Life History of Bharathiraja: Ep 59 - சிவாஜி சார் குசும்பு பிடிச்சவர்.. | Dhavani Kanavugal

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 51

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +3

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே

  • @kayakalpamTV
    @kayakalpamTV 3 года назад +10

    RUclips வீடியோ தானே இதற்கெல்லாம் எதற்கு சரிபார்த்தல் இன்று கேவலமா எண்ணாமல் தயவு செய்து audio வை சரிபார்த்து பின் பதிவேற்றம் செய்யும்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +4

    தாங்கள் பேட்டி அற்புதம் தாவணிக்கனவுகள் படம் பற்றி புதுமைப்பெண் படம் பற்றியும் செய்திகள் அருமை., போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @kabinayaprathap8146
    @kabinayaprathap8146 3 года назад +1

    என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திர்குரிய பாரதிராஜா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 i love you sir

  • @cherannadar4222
    @cherannadar4222 3 года назад +18

    ஒலி சரியான முறையில் இல்லை சரிபார்க்கவும்

  • @prabakarann9461
    @prabakarann9461 3 года назад +5

    தயவு செய்து ஆடியோ தரத்தை சரி செய்யவும்.. பணிவான வேண்டுகோள்

  • @மதுரைகண்ணதாசன்

    தன்னம்பிக்கை துணிச்சல் இதன்மறுபெயர்தான் எங்கள் இயக்குனர் இமயம் எதற்காகவும் யாருக்காகவும் காம்பரமைஸ் பண்ணிகொள்ளாத துணிச்சல் உங்களைதவிர யாருக்குவரும் தமிழ்திரையுலக இயக்குனர்கள் வரலாறில் தங்கள் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் கருத்தம்மாபெற்ற கருத்துள்ள இயக்குனரே! என்றும் வாழும் உங்கள்படைப்புகளும் புகழும்!

  • @coffeewithkk
    @coffeewithkk 3 года назад +18

    உங்கள் பேட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.. இன்னும் 10 வருஷம் கழித்து பார்த்தாலும் சந்தோஷத்தை உணர வைக்கும்.. ஆனால் பதிவு சரியான முறையில் தெளிவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்..Technical Mistake நிறைய இருக்கு.. உங்கள் படங்களில் நீங்க ஒவ்வொரு Shotம் பார்த்து பார்த்து செதுக்கியிருபீர்கள்.. Edit செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் நீங்கள் பதிவு செய்வது இயக்குனர் இமயத்தை, விளையாட்டாக இருக்க வேண்டாம்.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 года назад +1

      Yes correct

    • @mangalamreghuraman
      @mangalamreghuraman 3 года назад

      All episodes are the same. sounds not well

    • @Raja00078
      @Raja00078 Год назад

      ஆம் நானும் அதைத் தான் நானும் உணருகிறேன் சரவுண்டிங் இரைச்சல் காணப்படுகிறது

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 3 года назад +2

    அருமை சார் 🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +3

    Irritating Mic NOISE.... .. please check out...

  • @Abdul-Rashid-Dubai-Tamilan
    @Abdul-Rashid-Dubai-Tamilan 3 года назад +5

    Sir, try to avoid background noise. Most of the interesting videos not able to listen.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 года назад +1

    Nice

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 3 года назад +1

    04:27 Shivaji sir

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 3 года назад +6

    souned.ஒலிமிக்குறைவாக‌உள்ளது

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 года назад +3

    Sir ..Your voice not clear in most of your videos ..Plese see to it .

  • @manikyavelu8190
    @manikyavelu8190 3 года назад

    After enjoying the first look and .. . acquaintance of Shakespeare's Romeo and Juliet, film fans longed impatiently to see such scenes on our screen. To answer their prayer, Bharathiraja created romantic pairs in his films in wonderful circumstances. He depicted Love in such Delightful ways, one wonder if he was given birth by the goddess of Love and heard lullabies of Nature. English poet Mathew Arnold's praise of Shakespeare holds good for Bharathiraja as well. Both of them are beyond any mortals criticism. Suffice to say, for the Filmdom of Bharath, he is the unchallenged Raja.

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 3 года назад +1

    Sir thavani kanavukul niraya vatti alatha flim thanks for sharing

  • @purelymadly4276
    @purelymadly4276 3 года назад +3

    Like pannitu dha parkaaa strt pannirukean

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 3 года назад +2

    உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் கோவை மணிகண்டன்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +6

    technical team need to improve your standard of work..most of the episodes got this problem..,noises at the background, editing was not properly done. And very less volume..

  • @pandianm5642
    @pandianm5642 3 года назад +4

    Sir audio low and poor

  • @arivuazhagan9493
    @arivuazhagan9493 3 года назад +3

    கடந்த இரண்டு எபிசோடும் சவுண்ட் ரொம்ப குறைவா இருக்கு....... சரியா கேட்கமாட்டுது........

  • @jkvlg8283
    @jkvlg8283 3 года назад +1

    Audio is not clear, we could not hear what you are saying sir. Please rectify sir

  • @Selvarajakavignar
    @Selvarajakavignar 3 года назад +2

    sound low sir

  • @rams5474
    @rams5474 Год назад

    Iya, please volume increase pannunga.

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 года назад +2

    காதல் ஓவியம் படத்திற்கு பிறகு நீங்கள் இயக்கிய வாலிபமே வா வா ஏன் குறிப்பிடவில்லை

  • @susijanaki01
    @susijanaki01 3 года назад +2

    சவுண்டு சரி செய்யுங்கள் ராஜா சார்

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад

    Shivaji ayyha thamizhnaatin pokkishamm indiavin gauravam

  • @Naveen50000
    @Naveen50000 3 года назад +1

    Poor audio

  • @sylviagnanarathinam5586
    @sylviagnanarathinam5586 3 года назад +1

    புதுமை பெண் அதற்கு முன்னால் நடந்த ஒளிப்பதிவில் சவுண்ட் சரியாக இல்லை அப்பா

  • @ramachandranar7934
    @ramachandranar7934 3 года назад +4

    இப்போழுதும் நீங்கள் பேசுவது கேக்க வில்லை

  • @jsenthilkumar6915
    @jsenthilkumar6915 3 года назад +1

    தயவுசெய்து இந்த தரம் குறைந்த ஒலி உள்ள காணேலியே அழித்து விட்டு மீண்டும் முயற்சிக்கவும்.. நன்றி..

  • @subashchandrabose8799
    @subashchandrabose8799 3 года назад

    many parts of his speech not audible. Not only in this episode, but in many previous episodes too.
    A small suggestion: the duration of the narration may be a little longer ie. minimum for about 15 minutes

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад

    தரமற்ற ஒலிப்பதிவு

  • @kpsudar1
    @kpsudar1 3 года назад

    Sir your sound quality no so good as good movie maker you should concetrate on this

  • @mervinraja8234
    @mervinraja8234 3 года назад

    உங்களிடம் ஒரு கேள்வி பதில் சொல்வீர்களா?

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +1

    He don’t respect others

  • @balasubramanians1874
    @balasubramanians1874 3 года назад +2

    Sir please ....neenga director thana?
    Worst audio ..pudikkala sir..
    RUclips channel a close pannirunga.. please.. nanga rachicha enga director ippadiya....kelungA sir unga progrsmma....skip..

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 года назад +2

    🌟 "புதுமைப் பெண்"....ஜெயலலிதா நடித்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். "ஓ ...ஒரு தென்றல் புயலாகி வருதே..பாடல் காட்சியில் ஜெயலலிதா வை பொருத்தி பார்த்தால் மெய் சிலிர்த்து போகிறது..அப்பப்பா
    புதுமைப் பெண்"..ல் வில்லனாக அறிமுகமான Dr. ராஜசேகர் தெலுங்கு திரைப்பட உலகிற்குள் நுழைத்து ஒரு கலக்கு கலக்கினார். அவர் நடித்த "இது தாண்டா போலீஸ்" திரைப்படம் தமிழ்த் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. இதை பாரதிராஜா சொல்லாமல் விட்டுட்டாரே..?

  • @jeyajeevan5324
    @jeyajeevan5324 3 года назад

    M
    M
    Tamil vida hu
    .

  • @kannans5988
    @kannans5988 3 года назад

    neenga periya director ana unga videos la mukiyama sound ippadi sothaputhu ... unga standard maintain panna vendaama

  • @balasubramanians1874
    @balasubramanians1874 3 года назад +1

    Unga kooda irukkiravan sari illa

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 года назад

    A. C சப்தமே உச்சத்தில் இருக்கிறது.