Life History of Bharathiraja: Ep 68- நடிகர் திலகம் Sivaji என்னிடம் Sorry சொன்னார்| Muthal Mariyathai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Life History of Bharathiraja: Ep 68- நடிகர் திலகம் Sivaji என்னிடம் Sorry சொன்னார்| Muthal Mariyathai
    #Bharathiraja #LifeHistoryofBharathiraja #EnIniyaTamilMakkale #MuthalMariyathai #SivajiGanesan #Radha
    Connect with on Social Media
    / dirbharathiraja
    / offbharathiraja
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 75

  • @மதுரைகண்ணதாசன்

    நடிப்பின் இமயமும் இயக்குனர் இமயமும் இணைந்து படைத்த அற்புத காவியம் முதல்மரியாதை ஆண்டுகள் 36 ஓடின ஆனால் எத்தனைமுறை அந்த படத்தை பார்த்தேன்! சலிக்கவில்லை! கருத்தம்மா மகனே! உங்களை உங்கள் படைப்புகளை மறக்கமுடியாது! என்னைகவர்ந்த இயக்குனர் இமயமே வாழ்க! பல்லாண்டு!

  • @tamilkamalvsr5492
    @tamilkamalvsr5492 3 года назад +8

    நடிகர் திலகத்தின் ரசிகரான இயக்குநர் இமயம் - சிவாஜி சாருக்கு கொடுத்த படம் தான் முதல் மரியாதை. 1985 ல் தமிழக ரசிகர்கள் இயக்குநர் இமயத்துக்கு இயக்குநராக முதல் மரியாதை தந்துள்ளார்கள். சிவாஜி சார் சொன்னது போல முதல் மரியாதை world Classic (உலகத்தரமான உன்னதப் படைப்பு) தான். இப்படிப்பட்ட காவியங்களைத் தந்த இயக்குநர் இமயம் ஐயா அவர்களுக்கு தமிழ் சினிமா ரசிகன் என்ற முறையில் நன்றிகள்.

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +23

    நடிகர் திலகம் இருக்கும் போதல்ல.அவரில்லாத இந்நாளில் கைமாறு கருதாமல் அவர் புகழ் பாடும் இயக்குநர் இமயமே நீர் வாழ்க

  • @sajimakkal2941
    @sajimakkal2941 3 года назад +7

    Yes, Muthal Mariyathai is a world classic and this movie speaks for generations , what a screenplay 👌

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Год назад +1

    One of the great movie muthal mariyathai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbumuthu1201
    @anbumuthu1201 3 года назад +17

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தான படம்.

  • @greenapple583
    @greenapple583 3 года назад +6

    Sir, சிவாஜி sir ன்னு சொன்னாலே முதல்மரியாதை படம் தான் நினைவுவரும். அந்த அளவுக்கு ஒரு காதல் feeling உள்ள ஒரு படைப்பு. இந்த காலத்து இளைஞர் கூட விரும்பி பார்க்க கூடிய படம் அது.

  • @PVtvg
    @PVtvg 3 года назад +16

    தில்லானா மோகனாம்பாள் & முதல் மரியாதை இரண்டுமே சராசரி உணர்வு பூர்வமான நடிப்பு.....

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +9

    எங்கள் உயிர் சிவாஜி ♥️♥️♥️

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 3 года назад +25

    அற்புதமான கலைஞனை மிக ஆழமாக பதிவு செய்தன் மூலம் இன்னொரு முதல் மரியாதை தந்து உள்ளீர்கள். கண்கள் கலங்கின. நன்றி🙏

  • @anbuk9833
    @anbuk9833 Год назад +1

    பாரதிராஜா அவர்களுடைய இந்த நிகழ்ச்சி பார்த்தாலே ஒரு இயக்குனராக லாம்

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 года назад +3

    Award filmji.sivaji action fantastic one
    Historical movie.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +6

    உண்மையான கலைஞனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்ததால் தான் காலம் கடந்தும் அவர் புகழ் பலரால் பேசப்படுகிறது.

  • @duraipandi742
    @duraipandi742 3 года назад +6

    நடிப்பு மட்டுமல்ல நல்ல பழக்கவழக்கங்களையும் நேரந்தவறாறமலும் எல்லோரையும் சமமாக மதித்தவர் நடிகர்திலகம்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +10

    முதல் மரியாதை படம் பற்றி அற்புதமான பதிவு அருமை போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @babuks4697
    @babuks4697 3 года назад +11

    நடிப்பு சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 3 года назад +15

    எங்கள் நடிகர் திலகத்தை மாறுபட்ட கோணத்தில் முதல் முறையாக முதல் மரியாதையை இயக்கிய இயக்குநர் திரு பாரதிராஜா அவர்கள் 🙏

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад +1

      Why indian especially Tamil directors and producers not trying to produce English picture at par English directors without any dubbing with all co stars from foreigners. It cannot be taken a single producers but few other producers like Vasan, AVM, Nagireddy or Balaji.
      If they produced, it would have been great as Shivaji would have died in Holihood with great honour

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 3 года назад +10

    Greatest actor and greatest human too

  • @greenapple583
    @greenapple583 3 года назад +6

    முதல் மரியாதை படம் போல ஒரு கிராமத்து காதல் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது sir, பிரபு sir வைத்து ஒரு படம் எடுங்க sir, நல்ல love feelings songs கேட்டு ரொம்ப நாள் ஆகுது sir, பிரபு sir முகத்தை நினைச்சு பாருங்க உங்களுக்கு நல்ல நல்ல கதை கிடைக்கும் sir, தமிழ் நாட்டு மக்களின் ஆதங்கம் sir இது.

  • @truelies3783
    @truelies3783 3 года назад +9

    4 இமயம் சேர்ந்தால் இப்படி தான் படம் இருக்கும்....great movie

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +2

    Sir Superb.Tears rolled on my cheeks thinking about our NT Ayya

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +4

    APOLOGY wow.. Humanity... Nice... Nadigar Thilagam Vazhga..
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu-South India.

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +15

    Nadigar thilagam dedicated and born actor. we request director to tell little louder about our great legend sivaji.

  • @amaraambal
    @amaraambal 3 года назад +9

    முதல் மரியாதை கிளைமாக்ஸ் ❤️❤️

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +2

    Sivaji is acting university. dedicated actor.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 года назад +8

    சிவாஜி அவர்கள் படத்தை பார்த்து விட்டு உங்களுடன் சொன்ன வார்த்தைகள் , உங்களை வாழ்த்தியது .. ..மெய் சிலிர்த்தது..
    சிவாஜி ரசிகனாக எனக்கும் இந்த படம் மிகவும் வித்தியாசமாக சிவாஜி அவர்களை கட்டிய பெருமை உங்களுக்கே !
    சிவாஜி அவர்களுடன் உங்கள் படப்பிடிப்பு அனுபவங்கள் பகிர்ந்த வீடியோ அனைத்தும் மிகவும் interesting.
    Thanks.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 года назад +8

    The stylish king Drshivaji.

  • @muralihari2011
    @muralihari2011 3 года назад +4

    Muthal mariyathai - cinema edukannum nenaikura directors should watch this film. Thank you Sir!

  • @laxmansaini4096
    @laxmansaini4096 3 года назад +3

    Super sir

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 3 года назад +2

    dedicated actor.
    Bharathi raja did justice to the great actor.

  • @movielover4567
    @movielover4567 3 года назад +7

    தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த படைப்பு முதல் மரியாதை ... தலைப்புக்கு ஏற்றார்போல் எப்பொழுதும் அந்தப் படைப்புக்கு முதல் மரியாதை உண்டு .. எப்பேர்ப்பட்ட மாமேதை சிவாஜி அவர்கள் .. அவர் மனது எவ்வளவு மென்மையானது இயக்குனர் ஐயா அவர்களே அவரைப் பற்றி உங்கள் வாயால் சொல்லிக் கேட்கும் போது கண் கலங்குது ஐயா நீடூடி வாழ்க🌹🌹🌹👏👏👏

  • @TheProtagonist555
    @TheProtagonist555 3 года назад +1

    Bharathiraja thimura solalam.. Oru Mudhal Mariyadhai podhum.. Idha thaandi yaaralum oru sirandha village subject eduka mudiyadhu.. Sivaji is a gem of an actor.. Untouchable.

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 3 года назад +2

    Nitchyam ungluku neenda aayulthan Ayya

  • @learning_HR
    @learning_HR 3 года назад +8

    "World classic"
    Sir, generally those in film industry actors and director.. They are just acting in the screen and what abiut their real life..
    Your video tells " How great personalities "
    Now I feel, you the director and artist of those days bring " Respect to the entire industry "
    Sir, the films of your days shall be the literature for the coming generations.
    Our generations is blessed to have you all sir.

    • @learning_HR
      @learning_HR 3 года назад

      Just now I watched the movie again " Again the same feeling... Same tears.. Same divine respect to love and salute to you and the actors touching your feet with thankfulness for this wonderful movie.. a literature .. Grand learning for fantastic happy life "

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 3 года назад +5

    I think the way you narrate the incidents is mind blowing your diction of tamil with english really good

  • @shancharan7834
    @shancharan7834 3 года назад +17

    'முதல் மரியாதை' வெளியானவுடன் சிவாஜிக்கு ராதா ஜோடியா என்று பலர் படத்தை கிண்டலடித்தார்கள். ஆனால், படத்தின் கதையையும்,படத்தின் கிளைமாக்சையும் பார்த்த பிறகு வாயடைத்துப்போனார்கள்.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 11 месяцев назад +2

    சிவாஜி ஐயா மட்டுமா சொன்னார்கள் ? ஒவ்வொரு ரசிகனும் சொன்னதுதான் ..முதல்மரியாதை படம் வேர்ல்ட் கிளாஸ் ரகம் ! அப்படி ஒரு படம் கொடுத்து நீங்கா புகழ் பெற்ற பாரதிராஜா அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். மகா கலைஞன் சிவாஜியை வித்தியாசமாக காட்டி நம் இதயத்தை என்னவோ செய்துவிட்டார் !

  • @jkvlg8283
    @jkvlg8283 3 года назад +6

    Happy New year 2021 Sir. We want to see 1980s Bharathiraja Sir again in 2021, and coming years sir. I pray God for this 🙏

  • @Indianbiker
    @Indianbiker 3 года назад +1

    Sir indha location samma feel kudukudhu

  • @The10vijay
    @The10vijay 3 года назад +1

    Bharathiraja mariyathai to Sivaji Sir...

  • @களிறாடும்காடுராஜன்

    அதே இடம்! பின்புலத்தில் கடம்பூர் கம்பத்துராயண் கிரி அட்டனை!
    தாங்கள் சொல்லச் சொல்ல படம் கண் முன்னாடி ஓடுகிறது!
    ₹₹
    களிறாடும் காடு ராஜன்
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +1

    Nalla pathiu eyakkunar eimayam b r sir thanks naan tamil 🇱🇰 🇸🇦

  • @santhoshchannel6594
    @santhoshchannel6594 2 года назад +1

    Not only sivaji Radaa vadivu also perform well , with huge different

  • @jaganjaganathan8652
    @jaganjaganathan8652 2 года назад +1

    Spr spr spr

  • @jssanjay1341
    @jssanjay1341 3 года назад +10

    இரண்டு இமயம் இணைந்ததால் ஏற்பட்ட பிரம்மாண்டம் இதை அளவிட முடியாது

    • @truelies3783
      @truelies3783 3 года назад

      4 imayam.....sivaji,bharatiraja,illayaraja,vairamuthu

    • @jssanjay1341
      @jssanjay1341 3 года назад

      @@truelies3783 உண்மை

  • @vetrivel6769
    @vetrivel6769 3 года назад +1

    Great sir......

  • @சீறிப்பாயும்காளை

    🌟 "முதல் மரியாதை" ....முதல் நாள் Shooting ல் எப்போதும் போல தலையில் விக் Full Make up என்று ஒரு பண்ணையாரை போல வந்து நின்ற சிவாஜியை ஏற இறங்க பார்த்த பாரதிராஜா ...அண்ணே இந்த படத்தில் நீங்க சொந்த முடியோடு நடிங்க..... கதைப்படி நீங்க காலில் செருப்பு கூட போடக்கூடாதுண்ணே....என்று சொன்ன போது சிவாஜி அதிர்ந்து போனார்.
    சிவாஜியை....அண்ணே அந்த மரத்த படிச்சுட்டு நில்லுங்க...இந்த பக்கமா திரும்பி பாருங்க....நேரா நடந்து வாங்க...என்று கூறியே படப்பிடிப்பை நடத்தி கொண்டிருந்தார் பாரதிராஜா. "என்னடா இவன் படமெடுக்கிறான் ..என்று மனசுக்குள் நொந்து கொண்ட சிவாஜி "முதல் மரியாதை" படத்தை திரையில் பார்த்த போது...நெகிழ்ந்து போய் பாரதிராஜாவை இறுக அணைத்து கொண்டார்.

  • @asianadvertisingservices6935
    @asianadvertisingservices6935 2 года назад

    #Fans

  • @huntergaming1966
    @huntergaming1966 3 года назад +2

    நடிக்க பிறந்த நடிகர்
    சிவாஜி புகழ் நிலைத்து நிற்கும்!
    வ சீனிவாசன்
    புதுவை

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 года назад +10

    இன்னும் உங்களைப்போல பல திறமைசாலிகள் சிவாஜி யின் பண்புகளை உரக்க கூறுங்கள். செவிடர்கள் காதுகளுக்கு எட்டட்டும்

    • @selvayuva42
      @selvayuva42 3 года назад +2

      எந்த செவிடர்களுக்கு? நடிப்பு பூமி,சந்திரன், சூரியன், அண்ட சராசரம் அனைத்துமே சிவாஜி சார்தான் என்பதில் யாருக்கு மாற்றுக் கருத்து? யாரைச் சொல்கிறீர்கள்?

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 3 года назад +1

      @@selvayuva42 இவ்வளவும் சிவாஜியிடம் உள்ளதா என்று எனக்கு தெரியாது .ஆனால் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி யுடன் அவரைப்பற்றி தவறாக வளைதலங்களில் பதிவிடுபவர்களுக்கு மட்டுமே எனது பதிவு

  • @anandraja1053
    @anandraja1053 3 года назад +4

    என் உயிர் பாரதிராஜா...

  • @mgrsundharavadivel7075
    @mgrsundharavadivel7075 Месяц назад

    SuperInfarmationSir

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 года назад +3

    Sevily and selakannu director sir it's your elder brother name how can you forget his name you only kept director sir

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 года назад +1

    Thangamda enga amma enakku Kattuna sivaji

  • @TheNasuru
    @TheNasuru 3 года назад +1

    Sir, please padam evlo periya vetri enru pathivu pannunga sir.... please.... sir

  • @d.e.p1478
    @d.e.p1478 3 года назад +5

    Hi sir

  • @sdkumar6584
    @sdkumar6584 3 года назад +1

    Superrrrr

  • @KSKGOAT
    @KSKGOAT 3 года назад +1

    ஐயா...
    உங்களை இளமையான தோற்றத்திலேயே பார்த்து பழகிவிட்டோம்.
    நரைத்த முடியில் வயதான தோற்றத்தில் பார்க்க விருப்பம் இல்லை. இளமையாகவே மெயின்டைன் செய்தால் மகிழ்வேன்.

  • @saiarulkumar
    @saiarulkumar 3 года назад +2

    ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sadasivammurugesan2325
    @sadasivammurugesan2325 3 года назад +1

    ❤️

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 года назад +2

    32 naalaaaaaaa?

  • @naayenaaye
    @naayenaaye 3 года назад +3

    ஐயா.. உங்கள் திறமைக்காக தான் உங்களை ரசித்தோம்..
    உங்கள் ஆங்கில மொழி அறிவக்காக அல்ல..
    தாங்க முடியல..
    தயவு செய்து தமிழில் பேசுங்கள்.

  • @pchandiran9705
    @pchandiran9705 3 года назад +2

    வஸிஸ்டர் வாயில் பிரம்ம ரிஸி பட்டம்னா சும்மாவா

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +2

    நீங்க ஆங்கிலத்தில் இடையிடையே பேசுவதை தவிர்க்கவும். தமிழிலேயே பேசுங்கள்.

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Год назад +1

    Sivaaji sonnaathu unmaithaan.nanum athai valmoligiren

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 года назад +1

    ❤️❤️

  • @akhiljosepheditz3772
    @akhiljosepheditz3772 3 года назад +1

    ❤❤