படம் நல்லாயில்ல.. தூக்கிப் போடச் சொல்லு! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This video brings some fascinating facts behind the making of one of Tamil cinema's most iconic films 'Mudhal Mariyadhai' featuring Nadigar Thilagam Sivaji Ganesan. It narrates the incidents that led to the making of the film and behind the scene incidents during this shoot of the film where Sivaji was not happy with Barathiraja but the film ended up as one of the most celebrated films of the actor.
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    Special Thanks - Ganesh Pandian
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
    #Isaignani #Barathiraja #Books #Dostoevsky #crimeandpunishment #russianliterature #முதல்மரியாதை #தமிழ்சினிமா #ChitraLakshmanan #thillanamohanambal #paasamalar #savithri #AnandaVikatan #kalki #TRSundaram #Moderntheatres #MKThyagarajabhagavathar #MGR #AVM #Anbevaa #Sarojadevi #Aaroordas #kollywood #MakkalThilagam #PuratchiThalaivar #BlackandWhite #Evergreen #Kollywood #Rewind #CineNews #APNagarajan #padmini #MRRADHA #Nagesh #Manoramma #MSV

Комментарии • 371

  • @sabapathisabapathi5362
    @sabapathisabapathi5362 2 года назад +9

    நான் பிறந்தது 1996 ல .. நினைவு தெரிஞ்சது ல இருந்து இந்த படத்தை பல முறை பாத்து இருக்கேன் ... சமீபத்துல நயந்தாரா ஆரியா நடிப்புல வெளில வந்த ராஜா ராணி படக்கதை எப்படி பலரோட வாழ்க்கை நிகழ்வோ... அந்த மாதிரி முதல் மரியாதை கதை அப்போ இருந்த மக்களுடைய வாழ்க்கை ல ஒரு அங்கம் ... இது வளர வளர தான் எனக்கு புரிய வந்துச்சு ...
    எந்த கதாசிரியர் மக்களோட வாழ்க்கை ல வெளியில சொல்ல முடியாத ஆணித்தனமான உண்மை உணர்ந்து ஒரு கதையை எழுதுகிராரோ அந்தப்படம் வரலாறு பேசும் படம் ... முதல் மரியாதை ... ராஜா ராணி ... வரலாறை சொந்தமாக்கிய படங்களே

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 года назад +79

    அருமையான பதிவு. 1985 ஆகஸ்ட் 15 தஞ்சாவூரில் கமலா திரையரங்கில் வெளி வந்த படம். முதல் நாள் முதல் காட்சி பார்த்த நினைவு. இன்றும் அதே நினைவு

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 года назад +56

    Expression in his face will speak volume of dialog. Sivaji is a Legend and cannot be compared with any body.

  • @rajendranraj966
    @rajendranraj966 3 года назад +64

    Sivaji is a born actor..
    No one is equal to the great nadigar thilagam👍

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад

      Do you think he'll be apt to act in I Vikram sir or Pithamagan movie?

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 3 года назад +2

      I agree he is a highly talented actor. But even the most accomplished actors in the world need an imaginative and objective director to guide them through the story! That’s why some of the best stories that Sivaji Ganeshan acted failed because of over acting, excessive depiction of emotions and inappropriate make up!
      In Muthal Mariyaathai Bharthiraja made certain none of that happened! That’s why lesser mortals thought that it would fail whereas he backed the right Stallion, The Great Sivaji Ganeshan!

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад +1

      @@ranjanfernando4169 allright😐. If you think so ok. But for me he isnt the best actor . If you think so allrighg

    • @fireboys2475
      @fireboys2475 2 года назад +2

      @@Pelztheo Ayya Sivaji would have done the character of Vikram Sir in easy manner if it was given to him...Don't try to downcast Sivaji Ayya..he was a incomparable versatile actor. The world already had acknowledged it.

    • @fireboys2475
      @fireboys2475 2 года назад +1

      @@Pelztheo who the hell are you man? ...The world knew very much about the acting of Ayya Sivaji Ganesan who was the best actor ever in Indian cinema that is why he had achieved many awards across the world for his his versatile acting. Unnumbered indian actors were or are taking him as pioneer to them.
      We tamils don't need any best actor recognition for Ayya Sivaji Ganesan from so called srilankan kulasingam.. I don't know whether you are a tamil or sinhalee but i know one thing that you have some type of optic problem which needs to becured.

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 3 года назад +29

    எங்கள் கலை அரசர் அண்ணன் நடிகர் திலகம். என்று நிரம்பம் உன்னால் ஏற்பட்ட காலியிடம்? நீதான் பிறந்து வரவேண்டும் அண்ணா

    • @mbaskar2229
      @mbaskar2229 2 года назад +2

      Sivaji na Sivajithan___

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +49

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி நடிகர் திலகம்

    • @srinivasangopalan6053
      @srinivasangopalan6053 2 года назад +2

      The Grate only Sivaji Ganesan non pariel in eloquent expression and silent histrionics👍

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 года назад +51

    பாரதி ராஜாவை மீண்டும் திரையில் இயக்குனர் அவதாரம் எடுத்து இப்போது உள்ள இயக்குநர் கள் எப்படி படத்தை எடுக்க வேண்டும் என்று கற்று கொள்ளட்டும். நன்றி.

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 года назад +12

    சிவாஜி பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார் என்று oru அன்பர் comments கொடுத்து உள்ளார்.அது உண்மை அல்ல. அவர் நடிப்புக்கு தீனி போட இயக்குனர் இல்லை. அதான் உண்மை நண்பரே.

  • @annalpower3697
    @annalpower3697 3 года назад +28

    செம்மபடம் இன்னும் மனதில் நிற்க்கும் படம்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 3 года назад +81

    இந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுத்தது எதுவென்றால், இளையராஜா வின்
    BGM & SONGS.சந்தேகமே இல்லை.சிவாஜியின் அமைதியான, அலட்டிக்கொள்ளாத நடிப்பு மற்றும் கதையில் ஒரு திருப்பத்தை Climax ல்
    வைத்தது பிரமாதம்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 года назад +5

      That's right. BUT, the First factor is Selvaraj's Haunting Story, Bharathi Raja's beautiful Screen Play and excellent performance by all the actors. Without these factors, nothing could make a film so successful. Glaring samples are Sridhar's Nenjirukkum varai and Bharathi Raja's Kadhal Oviyam. Despite excellent music, both these films didn't have a successful Run due to dragging screen play.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +2

      @@vasudevancv8470 Do you mean Nenjirukkumvarai was not a successful movie and did not run well? If so, it almost coincides with kumudham's comment on this movie: ஸ்ரீதரின் அடுத்த படம் நன்றாக இருக்கும்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 года назад +2

      @@SubramaniSR5612 Yes, it was an average success only, I heard. A good script was not translated well into the silver screen.

    • @amusam7325
      @amusam7325 3 года назад +1

      Cannot imagine the movie without Ilayaraja Music. But Bharathiraja is bold directory with great vision

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 года назад +1

      @@amusam7325 Pls Watch Bharathiraha's Vedam Pudhidhu. Music by Devendran. That film too had a very good screenplay. Without a good script and a beautiful screenplay, nothing would work. Everything else will fall in place automatically once the Screenplay is made gripping. A few more best examples are K Viswanath's masterpiece SankarabharaNam (which didn't even have any star actor and the story & screenplay was beautifully knitted with a Carnatic music background and which had a historic run in Andhra, Tamilnadu, Karnataka and Kerala). Sivaji Starrer Keezh Vaanam Sivakkum had an excellent screenplay by Visu and direction by Mukta V Srinivasan. So too, Malayur Mambatiyaan, Ucha Kattam and AAasai.

  • @Sathyanarayanapdisc
    @Sathyanarayanapdisc 3 года назад +21

    That's the power of Shri Nadigar Thilakam.
    Sad that illayarara and Panjuarunachalam didn't know about our gr8 Shivaji Sir reputation. 👍🙏

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 3 года назад +68

    ஒரு உண்மையை எல்லோரும்
    ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.முதல்மரியாதைபடம்
    நடிகர்திலகம் நடித்ததால் மட்டுமே வெற்றிப்படமாக
    அமைந்தது.முதல்மரியாதை கதைக்குசிவாஜிகேரக்டருக்கு
    பதில் வேறு எந்த நடிகரை
    வேண்டுமானாலும் பொருத்திப்
    பாருங்கள்.சான்ஸே இல்லை.அந்த மீன் சாப்பிடும்
    அழகு ஒன்றே போதுமே.

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 3 года назад +7

      உண்மை.

    • @meeraramkumar9409
      @meeraramkumar9409 3 года назад +4

      Super information

    • @sivalingamlakshmanan7307
      @sivalingamlakshmanan7307 3 года назад +7

      பல பேரை அசைவ ஆசை கொள்ள செய்த காட்சி

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +2

      முதல் மரியாதை கதை எழுதபட்டதே பின்னணி பாடகர் உலக சாதனையாளர் s.p. பாலசுப்ரமணியம் அவர்களுக்காக தான் சிவாஜிக்காக அல்ல.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 года назад +10

      @@saravananecc424 சிவாஜிக்கு எழுதபட்டது எஸ் பி நடித்திருந்தால் படம் படு தோல்வி அடைந்திருக்கும்

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +36

    ரசனை உள்ள வரை எங்கள் சிவாஜியின் ரசிப்பு இருக்கத்தான் செய்யும் 🔥🔥

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +18

    தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம்

  • @doraiswamykrishnaswamy8620
    @doraiswamykrishnaswamy8620 3 года назад +31

    sivaji a legend. can not be compared with anyone, such is his talent.

    • @Pelztheo
      @Pelztheo 3 года назад

      Do you think he'll be apt to act in I Vikram sir or Pithamagan movie?

  • @sureshg7591
    @sureshg7591 3 года назад +14

    சினிமா பார்த்து போல இருக்கு உங்கள் அழகு குரல் நன்றி

  • @sivamayavan1628
    @sivamayavan1628 3 года назад +25

    பெற்றவனுக்கு மட்டும் தான் தெரியும் தான் பிள்ளை எப்படி இருக்கும் என்று பாரதிராஜா 🔥

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +3

    எவ்ளோ அழகா solreenga...
    அருமை
    அருமை
    வார்த்தைகள் தேட வேண்டும்...
    அத்தனை அருமை....இமை kottaamal....வாயடைத்து கேட்டேன்...
    Hearty blessings 🙏👑🙇‍♀️🙏👑🙇‍♀️

  • @pchandiran9705
    @pchandiran9705 3 года назад +65

    யாருமே குடுக்காத வேடத்தை சிங்கத்துட்ட துணிச்சலா கொடுத்த பாரதிராஜா ஒரு இமயம் அதுக்கு மேல நம்ம இமயம் நடிக்கல வாழ்ந்தார் படம் எவெரஸ்ட்

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 года назад +21

    இந்தப்படம் எடுத்ததுல
    இத்தனை பிரச்சினைகளா!
    அருமையான படம்..
    படம் வெளிவந்து மாபெரும்
    வெற்றி பெற்ற பிறகாவது
    சிவாஜி பாரதிராஜாவைப்
    பாராட்டினாரா...

    • @mohan1771
      @mohan1771 3 года назад +2

      Yes.. Sivaji called Bharathiraja to his home and hugged him

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 2 года назад +25

    நடிப்பின் இமயம்
    சாதனை சிகரம். ரசிகர்களுக்கு வைர மாலை. தமிழ் திரைப்பட உலகில் ஒரு மைல் கல். இது போன்ற ஒரு படம் அன்றும், இன்றும், என்றும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +60

    கலை கடவுள் நடிப்பின் தங்கம் வைரம் போல் அய்யன் தமிழர் சிவாஜி பொற்கொல்லர் கையில் தங்கம் பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கும் அது போல் நடிப்புலக மேதையை நல்ல டைரக்டர் பட்டை தீட்டினால் வைரம் போல் பிரகாசமாக ஜொலிப்பார் சிவாஜி நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் யாரும் அவர் சாதனையை நெருங்க முடியாது தொட முடியாது அதிக பாடல்கள் இருந்த காலத்தில் பாடலே இல்லாத படத்தில் நடித்து சாதனை செய்த மாபெரும் சாதனை மன்னன் தமிழர் சிவாஜி உலகம் உள்ள வரை இவரின் புகழ் இருக்கும்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +1

      Superb, சரியான செருப்படி.

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj 3 года назад +7

      சாதனை நாயகன். அவர் செய்த சாதனை எவரும். நினைத்து பார்க்க கூட முடியாது. தெய்வ மகன் சிவாஜி புகழ் வாழ்க.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +3

      @@KarthiKeyan-co6cj உண்மை.

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад +3

      Yes unmai

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +1

      @@KarthiKeyan-co6cj அதிகமான தோல்வி படங்கள் தந்து சாதனை படைத்த ஒரே நடிகர் சிவாஜி.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +6

    முதல் மரியாதை செவாலியோ சிவாஜி கணேசன் கருத்து இருட்டடிப்புச் செய்து விட்டீர்களே அதன் பின் நடந்தது உச்சகட்ட சுவாரஸ்யம்

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад +20

    Only the Actor Sivaji Ganesan

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +2

    உங்கள் குரல் சிறப்பாக உள்ளது.உணர்வுபூர்வமாக உள்ளது.

  • @amyrani7960
    @amyrani7960 3 года назад +33

    My Mother was 42 years old during the release.. this was her favourite movie

    • @nfscsk
      @nfscsk 3 года назад

      yes... as he said in this video, all women will like it...
      Because no women will like the "love restricted by rules" concept and also the "traditional strict indian love and married life" concept.
      And at that time those women should have known that this was the best way to "break the religious and caste rules by placing it behind the strong feelings and sentiments", so that they can slowly achieve the "westernisation of indian women" goal in the name of women empowerment in future...
      And now they have achieved it just within few decades...

  • @NK-hy8bz
    @NK-hy8bz 3 года назад +11

    Nadigar Thilagam deserves a National award for this film....natural acting onscreen first time.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 года назад +90

    நடிப்பில் இமயம் , அவர் நடந்தாலே போதும் அழகோ அழகு, style king !

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +6

      என் தலைவன் போல் நடக்க எவருண்டு ஸ்டைல் மன்னன் தலைவர் மட்டுமே

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +3

      Son of yogibabu.

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад

      யோகி பாபு மனிதன் தானே

    • @user-rajan-007
      @user-rajan-007 3 года назад +1

      @@saravananecc424 are you 😂?

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +2

      @@user-rajan-007 yogi babu vin nadai kooda nallaa thaan irukkum.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 года назад +44

    இதனால் தான் அவர் நடிகர் திலகம் இவர் இயக்குநர் இமயம். நன்றி.

    • @jrgdhas3716
      @jrgdhas3716 3 года назад

      ககககககககககககககககககககககக்கககககககககககககககககககக்கககக்க்கக்கககககககக்கககககககககககககக் கிிஇ

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 3 года назад +19

    Only the great shivaji can act ofcourse the marvelous screen play...

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад +3

    இதய தெய்வம் சிவாஜி ஐயாவை
    எந்த நிலையிலும் எப்படிப்பட்ட கோணத்திலும் இம்மியழவும் குறைத்து மதிப்பிட முடியாது
    சூரியனுக்கு துப்பட்டி போட
    எவன் இருக்கிறான்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 года назад +2

    When this movie released nobody believed that Radha such a young girl would match with jaint actor likes shivaji sir but they both really acted Very well cant forget that golden days

  • @usharanijs
    @usharanijs 3 года назад +9

    BharathiRaja Sir...
    Salutes...

  • @ksrikant5418
    @ksrikant5418 3 года назад +27

    இயக்குனர் இமயத்தின் பார்வை மிகவும் உயரியது..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +12

    Super megaum arumaiyana padam nadigar thilagm 🙏

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +24

    நீதி என்ற படத்தில் அவருக்கு ஜோடி உண்டு ஆனால் டூயட் இல்லை அந்த படம் முழுக்க இரு விதமான ஆடை தான் உடுத்துவார் ஆனால் படம் நூறு நாள், அது தான் எங்கள் சிவாஜி பவர் 🔥🔥

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +2

      ஏண் டா புளுவுர.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +3

      @@schezhean1983 கத்தியே சாவுங்கடா.

    • @peermohamed7812
      @peermohamed7812 3 года назад +2

      துஷ்மன் என்ற ஹிந்திப்படத்தின் ரீ மேக் தான் நீதி.படம் அவ்வளவாக போகவில்லை என எண்ணுகிறேன்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +2

      @@peermohamed7812 நினைச்சுக்கோங்கோ.

    • @user-rajan-007
      @user-rajan-007 3 года назад +8

      @@peermohamed7812 போய் உயிரோடு இருக்கும் சென்னை தேவி தியேட்டர் போய் பாரு, நீதி
      100 நாள் ஷில்டு இன்றும் இருக்கு

  • @DGRhemi
    @DGRhemi 3 года назад +29

    Only Nadigar Thilagam can face and complete this role

  • @mohamedkhasim6134
    @mohamedkhasim6134 3 года назад +16

    இந்த படத்தில் எல்லோர் நடிப்பும் நன்று, ராதாவுக்கு கொடுக்கப்பட்ட best actress அவார்ட் வடிவுக்கரசிக்கு தான் சொந்தம். ஆனால் சோகமான பாத்திரம் நடிப்பவருக்கு தான் அவார்ட் என்று எனன ஒரு விதியோ

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 3 года назад +7

    Beautiful voice ungaluku ..vajthukal 😉😊😊😊👍

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 года назад +3

    Arumaiyana padive tamil cinimavil pasamalarukku pin oru arumai padappu bharathiraja entral ethaiyum alakaka kattuvar sivaji ethai seithalum Alakaka irukkum world no 1 Actor nadigar thilagan no1 tamil dirctor iyakkunar imayam bharathiraja intha iruvaral tamilanu perumai🙏🙏🙏👌👌

  • @truelies3783
    @truelies3783 3 года назад +9

    Sivaji is a god of acting

  • @devarajdhanam883
    @devarajdhanam883 Год назад +1

    That's legendary super brilliant director forever 👏 🙌 👌 🎉Bharati raja raja raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤that's awesome man ❤❤❤❤❤❤

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +5

    Director of nature and reality

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад +12

    arumaiyana padam

  • @rajendrans101
    @rajendrans101 3 года назад +35

    படத்தில் வேறு யார் நடித்திருந்தாலும், படத்தை வேறு யார் டைரக்ட் செய்திருந்தாலும் படம் சொதப்பியிருக்கும். நடிகர் திலகத்துக்கும் இயக்குநர் இமயத்துக்கும் இது ஒரு மைல் கல்.

    • @user-vx6ym4js1w
      @user-vx6ym4js1w 3 года назад +2

      சிவாஜி நடித்த படங்களிலேயே இரண்டு படம் மட்டுமே உன்னதமானாது. 1.முதல் மரியாதை. 2.தேவர் மகன்.
      பாரதிராஜா சிவாஜி என்ற மாபெரும் கலைஞர்களின் உன்னதமான திரைகாவியம் முதல் மரியாதை

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 3 года назад +16

    தஸ்தவஸ்கி - ன் சில புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன், முதல் மரியாதை படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இரண்டுக்கும் இப்படி வரலாற்று தொடர்பு இருக்கும்னு தெரியும் போது (உங்கள் மூலமாக) ...
    சொல்ல வார்த்தைகள் இல்லை...

  • @usharanijs
    @usharanijs 3 года назад +6

    Presenter's voice is very pleasant...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +13

    Vazgha nadigar thilagm puzhal 🙏

  • @perfumegarden2904
    @perfumegarden2904 3 года назад +8

    Complete ACTOR

  • @rojar7086
    @rojar7086 3 года назад +9

    சாமி..
    எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே தெரியும் சாமி...ஏஞ்சாமி....

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 года назад +12

    Muthal Marayathi...padmalla....KAVIYAM....ParathiRaja great Genes

  • @prakashcivil7012
    @prakashcivil7012 3 года назад +5

    Vera level storey

  • @indianever4698
    @indianever4698 3 года назад +6

    The Golden era of the three B.s ... The trend setters Balachander.....Bharathiraja......Bakhyaraj...... 😏 🇮🇳

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 3 года назад +4

    சிவாஜியும் இந்த படம் நல்லா ஓடுமென்று சொன்னதாகத்தான் தகவல்.ஒருவாரம் கழித்தே படம் சூடுபிடித்தது.

  • @jamunaraniradhakrishnan5250
    @jamunaraniradhakrishnan5250 3 года назад +5

    Godisgreat👏👏👏👌👍

  • @samymari2403
    @samymari2403 3 года назад +7

    தமிழன்டா

  • @premjamuna8153
    @premjamuna8153 Год назад +3

    You great sir B Raja

  • @lakneshwaran3954
    @lakneshwaran3954 2 года назад +2

    Your narration was good 😀

  • @velwisher
    @velwisher 3 года назад +5

    U din say anything abt nadigar thilagam"s view after the movie got hit, if possible plz specify, Nice info bro keep rocking

  • @amuluraoamulu3647
    @amuluraoamulu3647 3 года назад +6

    Voice clarity supeerrr

  • @gurunathan9125
    @gurunathan9125 2 года назад +2

    Only fools will deny the greatness of Sivaji. Shame on Panju Arunasalam and Ilayaraja

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 года назад +7

    TAMIL cinema win Chakravarti Shivaji ayya 👑👑👑👑👑

  • @mohamadhali6738
    @mohamadhali6738 3 года назад +4

    Great Barathi Raha 💐

  • @gokuldb479
    @gokuldb479 2 года назад +4

    a very enjoyable video essay! Cheers!

  • @sraju2430
    @sraju2430 3 года назад +5

    யாரை நம்புறது நாங்க முதல்மரியாதை படம் இளையராஜாவின் இசையால்தான் ஹிட்டானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நீங்க என்னடானா இளையராஜாவைவிட பாரதிராஜாவின் நம்பிக்கையால் வென்றது என்கிறீர்கள் புரியல

  • @gururavi6719
    @gururavi6719 3 года назад +13

    Barathiraja really great

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 2 года назад +3

    It seems the comments reveal as if the director only knows and having hope with that movie. And more over the then directors viz., Barathi raja K.S. Ravikumar were proud of claiming -having directed such a great actor. Sivaji Ganesan acted many no.of movies with innumerable characters roles under many many great directors. The Old Director L.V.Prasad appreciated the perfomance of Sivaji ganesan which is beyond the imagination/expectation of director with more perfection. This capacity can be found only with the great actor Sivaji ganesan not with any actor in India and in world also. The only actor acted nearly five generation and got succeed not only in acting and in box office also.
    Sivaji's statement : asked the director what actually you want that I can give. Everybody knows and Sivaji himself declared Director`s actor. That does not mean the actor is not knowing anything.The narration simply reveals the indifference (no logic in saying dialogue runs to pages with full make up etc.,) and want to claim/ show the credit of the director. Nadigar Thilagam already acted in Sridhar`s movie without make up not with much dialogue. A real Sivaji Fan (who witnessed 1952 onwards till 1989) can understand and who is great. In general sense ex: A father sometimes who accepts appreciates his son/child`s opinion/advice whenever needed, that does not mean that father is not knowing anything not aware of anything (generation gap) father only knows/realizes for the improvement/encouraging of child or son. This type of father is always adored/adorable for his greatness in all aspects. If the child/son wants to become great like father he should also follow the father`s decorum. Vaarisu nadigargal - Vijay is a present super star and got succees in cine field mainly because of father(one of the best directors son) with that background guidance mould etc., whereas without having own indivual skill no other actor (especially cinema vaarisu) finds difficult to get succeed. One of the great directors viz., iyakkunar sigaram directed Ehiroli with Nadigar thilagam. It is said this movie was very much expected in grand success. First of all I didn`t expect much about the movie. Before producing the movie after hearing the story of Edhiroli , Sivaji said the result of the movie would not be upto the expectation(sariyaga poagaathu). This I read in monthly cine movie magazine. Accordingly the story- movie was not much suitable for the director. It escaped to some extent because of the great actor. Yes the director is only suitable to new comers and not for stalwarts. I used to watch all movies of the said Director in the first day itself. Almost in all the movies the performance of artist character sketched out according to director`s own style.The uniformity in mannerism/style in artists esp., in new comers was enjoyable/appreciable. But the introduced artists became more successful after starting to act with other type of movies with other suitable directors. Ex: Kamal, Rajini. Ofcourse the basic credit went to the Director Iyakkunar Sigaram. Now the present generation without knowing about the greatness of stalwart claiming the credit of Bharathi Raja. Why Manoj didn`t get successful atleast just average actor. I enjoyed almost all of Bharathi Raja`s movie at the time of release. It is regret to note that ignoring the past history of Nadigar Thilagam (movies, directors, taste of each generation, performance of roles/actions, appreciation,recognitions etc.,) just mocking the previous older/oldest one, claiming that theirs is great. That's why Sivakumar once commented Nadigar Thilagam should have avoided acting in Thevar Magan. But in Thevar Magan the performance of Sivaji was very much suitable to that period of generation. (enjoyed this movie fist half only) That`s all. Proved evergreen actor in acting for all generation. This Narration is only for the sake of interest in telling the story. Of course the new wave director `s credit lies with outdoor shooting in villages expert in rustic themes. Read the review of 16 vayadinalae at the time of release in different weeklies and dailies. And also I read the review of the same movie after 2000 in website which was totally different (ulta - the generation gap). It is not so easy to understand the yester generations taste credit greatness. Especially a ture full Sivaji Fan should have wide/larger knowledge about acting and other cinematic techniques about the period of generations. I have been enjoying 1930 onwards from Hollywood movies to Kollywood. Afterall they were all our fathers grand fathers grand grand fathers generation. Without them we can not get succeed/not claim credit.

  • @crazymohan2008
    @crazymohan2008 3 года назад +6

    There is only ONE Sivaji EVER. There is another story that SPB was considered for Sivaji's role first.

    • @macmohan910
      @macmohan910 3 года назад

      That is Shankar's kadhalan movie and the role is Prabhu deva's role.

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Год назад +2

    SP Bala இந்தப் படத்தில் நடித்திருந்தால் அது கேளடி கண்மணி படம் போல் அமைந்திருக்கும்

  • @karikalan2776
    @karikalan2776 3 года назад +20

    சிவாஜிக்காக மட்டுமே ஒரு படம் வெற்றியடையும் .....
    இசையெல்லாம் ஒரு கூடுதல் மட்டுமே ....
    தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி மட்டுமே ..

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +6

      அப்போ ஏன் சிவாஜி நடித்த 225 படங்கள் படு தோல்வி அடைந்தது.

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад +1

      Yes 💯 Unmai

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +4

      @@saravananecc424 இன்னுமாட திருந்தாம இருக்கிங்க தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

    • @saravananecc424
      @saravananecc424 3 года назад +4

      @@seenivasan7167 நீ திருந்து டா முதல்ல பிறகு அடுத்தவரை திருத்தலாம். எந்த நாட்டுல பிறந்தா என்ன டா உண்மையை சொன்னா உனக்கு ஏண்டா கோவம் வருது. சிவாஜி சிறந்த நடிகர் தான் ஆனால் சிறந்த வெற்றி பட நடிகர் இல்லையே, சுயேட்சை வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்று இருக்கும் போது சட்டமன்ற தேர்தலில் மண்ணை கவ்விய மாவு வீரர் ஆயிற்றே, அதை தான் சுட்டி காட்டினேன் உனக்கேன் எரிகிறது என்று தெரியவில்லை.

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +4

      @@saravananecc424 கணக்கு தெரியாதவனே 225படம் தோல்வி படம்ன எனக்கு அதை நிருபித்துவிட்டு பதிவு போடு

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 года назад +4

    A dictionary for variety of action means Nadigar thilak am. Ramkumar

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 года назад +3

    MGR முகம் அழகு இந்த சிம்மத்தி் ர்க்கு கர்ஜனை அழகு

  • @p.kanteeravakanteekantee3386
    @p.kanteeravakanteekantee3386 2 года назад +2

    Super

  • @mgrmgr1499
    @mgrmgr1499 4 месяца назад +1

    நீங்கள் சொல்லுவது மிக தவறு அந்தகாலத்தில் மேலாடை,பாவடை போடாத காலத்தில் தான் வயதானவர் இளம் பெண்ணை கல்யாணம் செய்துள்ளனர் 🙏🙏🙏

  • @balachander5285
    @balachander5285 3 года назад +5

    En Eniya Thamizanea Vazga Valluvanadu

  • @aasmiachu5771
    @aasmiachu5771 3 года назад +5

    Greet

  • @naveent9952
    @naveent9952 3 года назад +3

    The great man

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +3

    Super information abt this film

  • @sshankarnarayanan2806
    @sshankarnarayanan2806 3 года назад +5

    Super information

  • @karthickkeyan11
    @karthickkeyan11 2 года назад +2

    Ennoda favourite movie

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад +2

    The Shivaji title given by Periyar

  • @raghunathanr6569
    @raghunathanr6569 3 года назад +5

    நடிகர் திலகத்தை வைத்து தன் முதல் படத்தை (நடிகர் திலகம்) இயக்கிய கிராமத்து மண் வாசனைகு சொந்தகாரர் திரு.பாரதி ராஜா அவர்களுக்கும் செவாலியே அவர்களுக்கும் நன்றி.அன்பன் குடந்தை ரகுநாதன் சென்னை

  • @user-ys2ds3zy6q
    @user-ys2ds3zy6q 3 года назад +3

    Classical

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 года назад +4

    Barathy rajah backed his talent and won handsomely with Muthal mariyathai. Now he backs Naam Thamilar and Seeman fearlessly because he is convinced by Seeman’s policies and ability!
    I am sure soon he will prove his excellent power of judgement again! Seeman and NTK will become the unassailable force in Thamilnadu!

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад +1

      Kindly refrain from posting about politics. Let's restrict our comments only about cinema. Thank you.

  • @rajasuri1303
    @rajasuri1303 3 года назад +15

    Thala thalapathy mini thala and thalapathy can't come nearer to Nadigar Thilagam. They are several miles away

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +1

      ஓ........தா......உன்ன....

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +1

      @@schezhean1983 புலம்பியே சாவுங்கடா.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 2 года назад

      @@prabhupnk1047 hahahaha

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 года назад +4

    அருமை

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +2

    Silver jublee in SANTHI, crown, BUVANESWARI and prabath

  • @rishikalyan2029
    @rishikalyan2029 2 года назад +1

    One small correction is how come thirusulam movie is between 1976 to 78, this movie is 1985

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 7 месяцев назад

    SIVAJI ILLANAH MUTHALMARIYAATHAIKKU ORU VANAKKAMUM KIDAIYATBHU ELLAH PUGAIZYUM ENKAL AYYA NADIGARTHILAGAM SIVAJIKKEY🎉🎉🎉🎉🎉

  • @kannank4824
    @kannank4824 3 года назад +7

    Unnai. Vella. Yevanum. Illai. Athu. Yengalukku. Theriyum. Thalaiva. Sivaji. Thanta. Mas. Uuuuu

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +1

      Podaa loosu.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад

      @@schezhean1983 கதறுங்குடா.

    • @schezhean1983
      @schezhean1983 3 года назад +1

      @@prabhupnk1047 ஊம்புடா ஊம்புடா ஊம்புடா......ஊம்பிக்கிட்டே இருடா.

  • @sridhar8450
    @sridhar8450 2 года назад +1

    ஒரு திருத்தம் முதல் மரியாதை படத்தில் முதலில் கதாநாயகனாக தேர்வு செய்யப்ட்டவர் S.P. பாலசுப்ரமணியம் அவர்கள். சிவாஜி நடிக்க ஒப்புதல் தந்த பிறகுதான் SPB க்கு பதில் சிவாஜி நடித்தார்

  • @agilelaferna5936
    @agilelaferna5936 3 года назад +2

    Super 💯👍

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +3

    👌

  • @muthukumaran4271
    @muthukumaran4271 2 года назад +2

    இப்போ சொல்றிங்க அப்போ யாரும் சொல்லவில்லை

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +3

    Shivaji ayyha orrhu maamanidharrhu thalaisirandhah nadigarrhu avarukkhuu azhivae illai naeram thavaraamai thozhil bakthikkhu siranndhah eduthukkattu ivarae

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 года назад +17

    மெத்தையை வாங்கின தூக்கத்தை வாங்கல தலையனையை வாங்கின தலைவலி வாங்கல என்ற தத்துவப் பாடலை எழுதிய டைமண்ட் முத்துவிற்கு தேசிய விருது என்னே விந்தை. விக்தையிலும் விந்தை.

    • @vajiramutility7503
      @vajiramutility7503 3 года назад

      Ithu paravaayillai brother. .thanneeril moolgaathu kaatrulla panthu
      Yendra. ..ulaga thathuvathai sonnavar thaan. .antha 'daimandu' kavingar - thirumalan delhi

    • @anandasatya483
      @anandasatya483 3 года назад +2

      மனித சமுதாயத்தில் பைத்தியக்காரர்களும் ஒன்றிரண்டு இருப்பது விசித்திரமல்ல சகஜமே....என்று நினைக்கிறோம்....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад

      புகழ்கிறீர்களா அல்லது இகழ்கிறீர்களா என்று திகைத்தேன். பின் புரிந்து கொண்டேன். நான் வைரமுத்துவை பரவாயில்லை என்று சொல்வதே இந்த ஒரு பாடலின் வரிகளை வைத்துதான். அதற்கும் வேட்டு வைத்துவிட்டீர்களே. ஒரு வேளை, ஒரு கூடை sunlight ஒரு கூடை moonlight பாடல் பிடிக்குமோ!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад

      @@vajiramutility7503 நீங்கள் விஜயராகவனை தோற்கடிக்கப் பார்க்கிறீர்கள், உதாரணம் காட்டி. இன்னும் இதுபோன்றவை உண்டா. எனக்கென்னவோ இன்றுவரை, மக்கள் வெகுவாக கண்ணை மூடி ரசிப்பில் மூழ்கும் 'இளைய நிலா பொழிகிறது' பாடலில் உள்ள "இளைய நிலா" எந்த ஊரில் காய்ந்து பொழிகிறது என்பது விளங்கவில்லை. நிலாவில் இளைய நிலா முதிய நிலா என்று உள்ளதா என்பதும் தெரியவில்லை. ஆனால் வைரமுத்து அவர்கள் இசைக்குயில் சுசீலாவின் பாடல்களையும் அவரின் பாடும் திறமையையும் அணு அணுவாக ரசித்து விமரிசித்த வகையில் என் மனதில் உயர்ந்துவிட்டார். அவர் சிறந்த பேச்சாளரும் கூட.

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 3 года назад +2

      தற்போது உள்ள கவிஞர்களில் மிகச்சிறந்த பாடலாசிரியர் பேச்சாளர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
      அவர் எழுத்தாற்றல் மிக்கவரும் கூட.
      அவர் குடிகாரர் அல்ல.போதை மாத்திரைகளை உட்கொள்பவரும் அல்ல.3 மனைவிகளை திருமணம் செய்து 15 குழந்தைகள் பெற்றவர் அல்ல.
      ஆனாலும் சிலர் அவரை கண்டபடி திட்டுகிறார்கள்.அப்படி திட்டுபவர்கள் அனைவரும் அவர் எழுதிய நூல் ஒன்றைக் கூடப் படிக்காத மண்டுகள்.மடையர்கள்.ஹெச்.ரவுடி ராஜாவின் கைக்கூலிகள்.
      கவிப்பேரரசு எழுதிய நூல்கள்.
      (1)-வானம் தொட்டுவிடும் தூரம்தான்.
      (2)-ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்.
      (3)-தண்ணீர் தேசம்.
      (4)-சிகரங்களை நோக்கி.
      (5)-கருவாச்சிக் காவியம்.
      (6)-வில்லோடு வா நிலவே.
      (7)-இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்.
      (8)-மீண்டும் எனது தொட்டிலுக்குள்.
      (9)-மூன்றாம் உலகப் போர்.
      (10)-சிறுகதைகள்.
      (11)-தமிழாற்றுப்படை.
      (12)-பெய்யெனப் பெய்யும் மழை.
      (13)-கவிராஜன் கதை.
      இதில் ஒன்றை மட்டுவது படித்து விட்டு அவர் மீது விமர்சனம் வைக்கலாம்.படிக்காதவனுக்கு அந்தத் தகுதியில்லை.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +1

    நடிகர் திலத்தின் இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் ஆகும்.

  • @ramiahk9062
    @ramiahk9062 3 года назад +3

    Nadihar Thilagam is kalaithaien Thalai magan.Nadipin Palhalai kazhaham.Nadihar thilagam maraiyavillai avar namodu Vazhhirar.

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 2 года назад +2

    Ilayaraja and panju thinks they know everything

  • @raju1950
    @raju1950 3 года назад +2

    Yennai poruthavarai sivaji naditha pa series matrum pala
    Padangalaivida idhu sumardhan....natural scenes ok.