சென்னையில் இப்படி ஒரு சரஸ்வதியா? கல்வி, கலை, ஞானத்தில் மேன்மை பெற இந்த சரஸ்வதி தேவியினை வழிபடுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • Arulmigu Lakshmi Ganapathy Temple
    100 Feet Rd, Near Kasi Theatre, , Jafferkhanpet, Chennai
    Music by: Bensound
    License code: OQEGMMB3UMW4EO5L
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 275

  • @Aswin778
    @Aswin778 2 дня назад +309

    யாருக்கெல்லாம் தேச மங்கையர்கரசி அம்மாவை ரொம்ப பிடிக்கும்👌💯❤️🤘

    • @aruncreation6741
      @aruncreation6741 2 дня назад +14

      எனக்கு ரொம்ப பிடிக்கும் அவுங்களை ஒரு முறையாவது நேரில் கான காத்துகிட்டு இருக்கேன் பாக்கியம் கிடைக்குமா என்று தெரியவில்லை

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 2 дня назад +7

      என்னுடைய ஆன்மீக குரு அவர்கள் தான் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு பூஜைகள் செய்து வருகின்றேன்.

    • @thilagakumar
      @thilagakumar 2 дня назад +2

      iam also maa❤❤❤🌹

    • @usha4474
      @usha4474 2 дня назад

      அம்மா என் குரு 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @Comedywithchandu-l4o
      @Comedywithchandu-l4o 2 дня назад

      I am also

  • @SelviselvarajSelviselvaraj-u4d
    @SelviselvarajSelviselvaraj-u4d 2 дня назад +14

    வணக்கம் அம்மா. வீட்டில் இருந்தபடியே சரஸ்வதி தேவியின் தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அம்மா. தேவிக்கு நடந்த அபிஷேக ஆராதனைகளை கண் குளிர பார்த்து மகிழ்ந்தோம் அம்மா. கோவிலுக்கு செல்ல முடியாதவர்களும் தேவியின் தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைய வழி செய்துள்ளீர்கள் அம்மா. நன்றி அம்மா.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 дня назад +6

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 дня назад +4

    மிக்க நன்றி அம்மா ❤
    சரஸ்வதி தேவியின் அபிஷேக ஆராதனை கண்டோம் அம்மா ❤
    சரஸ்வதி தாயே போற்றி போற்றி ❤

  • @mohansyamala2668
    @mohansyamala2668 2 дня назад +10

    அம்மா இந்த புடவை அழகா இருக்கீறது உங்களுக்கு

  • @vijivijay7734
    @vijivijay7734 2 дня назад +6

    அனைவருக்கும் ஸ்ரீ சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்கள் 💐💐🙏🏻

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 дня назад +5

    அம்மா ரொம்ப சந்தோஷமா இந்த சரஸ்வதி அருள் எங்களுக்கும் நீங்க காட்டியது மிக மிக மகிழ்ச்சி அம்மா அந்த லட்சுமி கரத்தை எங்களுக்கு காட்டி என் லட்சுமி அம்மா உங்களுக்கும் அனுகிரகம் முழுமையாக கிடைக்கும் அந்த லட்சுமி தேவி சரஸ்வதியே வீணை வாசித்தார் போல எங்களுக்கு நீங்க வாசித்து காண்பிப்பீர்கள் அம்மா உங்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகளும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அடியேனின் சிறிய அடியேனின் வாழ்த்துக்கள் நன்றி அம்மா

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 дня назад +4

    பதிவு அருமையாக உள்ளது அம்மா இந்த நன்றிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நம் ஆத்ம ஞான மையம் சேனல் நண்பர்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 2 дня назад +2

    சகோதரி 9 நாட்கள் முப்பெருந்தேவிருக்கான ஆன்மீக பதிவுகளை பக்தியுடன் எங்கள் செவிகளுக்கு கொடுத்ததற்கும், அனைத்து குழந்தை செல்வங்களுக்கு இந்த இனிய நன்னாளில் கல்விசெல்வம் கிடைக்க தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்... கோடானு கோடி நன்றிகள்... 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @aravindanm2548
    @aravindanm2548 День назад +3

    எல்லோருடைய குடும்பத்தாருக்கும் ஆயுதபூஜை சரஸ்வதி பூசை திருநாள் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @aruncreation6741
    @aruncreation6741 2 дня назад +7

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏 சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா நாங்கள் கானமுடியாத கோயில்களையூம் பார்க்க முடியாத தெய்வங்களையும் காட்டியதற்கு மிக மிக நன்றி அம்மா 🙏🙏❤அடுத்த பதிகம் கந்த சஷ்டி பற்றி கூறுங்கள் அந்த பதிவிறக்காக கத்துகிட்டு இருக்கிறோம் அம்மா 🙏

  • @aichucute20
    @aichucute20 2 дня назад +3

    🙏🙏🙏 மிக்க நன்றி🙏🙏🙏 அற்புதமான தெய்வ தரிசனம்🙏

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi 2 дня назад +3

    அம்மா ரொம்ப நன்றி மா சரஸ்வதி பூஜை இன்று சரஸ்வதி சுவாமி அபிஷேகத்தை பார்த்ததுல ரொம்ப சந்தோஷமா வீட்ல இருந்தபடியே மனதார சுவாமி கும்பிட்டு அம்மா ரொம்ப நன்றி அம்மா🙏🎉

  • @padmasinikumar6876
    @padmasinikumar6876 2 дня назад +2

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. ஒவ்வொரு நாளும் நீங்க சொல்றது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.மிக்க நன்றி அம்மா.

  • @muthukumar5512
    @muthukumar5512 2 дня назад +4

    சஷ்டி வர இருக்கிறது அம்மா முருகன் பற்றிய சிறப்பு பதிவுகள் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @savvysshares
    @savvysshares 2 дня назад +2

    உங்களை பார்த்தால் சரஸ்வதி தேவியை பார்த்தது போல.
    மிகையல்ல. நல்ல கருத்துக்களை மக்களிடம் சேர்க்கிறீர்கள்.
    ஞானத்தின் வடிவாய் திகழ்கிறீர்கள். அருமையான பதிவு. நன்றி🙏

  • @seyon5941
    @seyon5941 2 дня назад +2

    கோடி நன்றிகள் அம்மா. வீட்டில் இருந்து படியே சரஸ்வதியின் தரிசனத்தை பெறுவதற்க்கு -பகிர்ந்தமக்கு🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 дня назад +2

    அம்மாவுக்கு ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 дня назад +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக எங்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதற்க்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எங்களுக்கு பதிவுகளை தந்து உதவும் அம்மா தங்களை பாராட்டுவதற்க்கும் நன்றி சொல்வதற்கும் வார்த்தைகளால் இயலாது ! கலைவாணியே கலையரசியே கலைமகளே கலைமகளின் இளைய மகளே அம்மா ! நின் திருப்பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di 2 дня назад +2

    மிகவும் அருமை அம்பாள் நேரில் பார்த்த மாதிரியே இருந்தது நன்றி சகோதரி நான் அம்மாவை பார்த்து என் மகளுக்காக வேண்டிக்கொண்டிருந்தேன் அப்பொழுது அம்மா அந்த பூ மாலையின் மூலமாக நான் இருக்கிறேன் எண்று சொல்வது போல் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sowmisridhar2139
    @sowmisridhar2139 День назад +1

    அம்மா நீங்க பேசுறதே ரொம்ப அழகா இருக்குது உங்க பேச்சை கேக்குறதுகாகவே இந்த சேனலை பாக்குறேன் அம்மா ரொம்ப பயனுள்ள தகவல்களை தரிங்க அம்மா ரொம்ப நன்றி

  • @senthilpriyasenthilpriya-wx4rn
    @senthilpriyasenthilpriya-wx4rn 2 дня назад +2

    ரொம்ப சந்தோஷம் அம்மா சரஸ் வதி அம்மாவ வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்துதோம் மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AmbikapathyK-jd4sl
    @AmbikapathyK-jd4sl 2 дня назад +1

    நன்றி அம்மா. சரஸ்வதி பூஜை ஆகிய இன்று அம்பாளின் அபிஷேகம் மற்றும் அலங்காரங்களுடன் கண்டு களிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 дня назад +2

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சக்தி பராசக்தி ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @baskarb5891
    @baskarb5891 2 дня назад +2

    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்கள் அம்மா 💫

  • @jeevakrish6714
    @jeevakrish6714 2 дня назад +2

    ஹிந்துக்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 🕉️🕉️🕉️🚩🚩🚩🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthiv4680
    @vasanthiv4680 2 дня назад

    சகோதரிக்கு வணக்கம் மிக மிக அருமையாக இருந்தது சரஸ்வதி தேவியை நேரில் பார்த்த மகிழ்ச்சி உண்டாகிறது சரஸ்வதி தாயே அலங்காரத்தின் புதிய பாரதனை செய்யும் பொழுது மாலை அசைந்து நல்ல அருள் கிடைத்தது சரஸ்வதி தாய்க்கு நன்றி நன்றி நன்றி ஓம் சரஸ்வதி தாயே போற்றி போற்றி போற்றி

  • @PRIYANKA-DevOpsEnthusiastic
    @PRIYANKA-DevOpsEnthusiastic 2 дня назад +1

    Thanks a lot amma🙏📿you are being devotional part of my life..such a positive face. Epoluthum entha sirippu ungal muhathil antha ambal thara vendum, engal anaivarayum vali nadathi saela vendum🙂

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 дня назад +1

    Amma such a beautiful temple last year our home located near this temple Ashok nagar❤lovely saraswathi Amman thanks for this ❤️ 😊

  • @mohansyamala2668
    @mohansyamala2668 2 дня назад +2

    தகவலுக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 дня назад +2

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @chitravedi561
    @chitravedi561 2 дня назад +1

    அம்மா காலை வணக்கம்... நன்றி அம்மா 🙏 கலைவாணி தரிசனம் செய்ய வைத்ததற்கு மிகவும் நன்றி அம்மா

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks 2 дня назад +2

    அம்மா சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அம்மா

  • @happytailors7732
    @happytailors7732 2 дня назад

    🙏🙏ரொம்ப நன்றி அம்மா இந்த தெரிசனம் பார்த்ததுக்கு 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் அம்மா

  • @sridevisrinivasan5740
    @sridevisrinivasan5740 2 дня назад +1

    மாலை சரிந்து ஆசிர்வாதம் கிடைத்தது போல இருந்ததது🙏🏻

  • @AbiramiSwaminathan-yo3rj
    @AbiramiSwaminathan-yo3rj 2 дня назад

    மிக்க நன்றி எல்லா பதிவுகளையும் நான் உடனே பார்த்துவிடுவேன்

  • @geethachennai5946
    @geethachennai5946 2 дня назад +1

    Thank you so much sister for the beautiful information .Vazhgavalamudan .Vazhganalamudan ❤

  • @satyasundar9622
    @satyasundar9622 2 дня назад +1

    மிக்க நன்றி அம்மா 😇🙏❤ வாழ்க வளமுடன்😇🙏❤

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 2 дня назад

    அம்மா.... மிக்க நன்றி🙏 என் மகனுடன் இணைந்து நானும் தரிசித்தேன், உங்களின் இந்த இறை தொண்டின் மூலம்🙏 பயனடைந்த பலருள் நாங்களும்🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 дня назад

    மிகவும் அழகான தருணம். மகிழ்ச்சி யாக இருக்கிறது.நன்றி அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 2 дня назад +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @kishoremano2196
    @kishoremano2196 2 дня назад +1

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா

  • @GomathiGanesh-c9o
    @GomathiGanesh-c9o День назад

    தரிசனம் கிடைத்தற்க்கு நன்றி அம்மா😢 ❤

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 5 часов назад

    Good sister happy I had saw u in magadu temple awesome speech about kamachi amma ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @theivamalini-hv2ip
    @theivamalini-hv2ip 2 дня назад +2

    ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊 நன்றி அருமை அம்மா

  • @KhinYadana-l4u
    @KhinYadana-l4u 2 дня назад +3

    Thank you AMMA❤

  • @racheljonghyun2684
    @racheljonghyun2684 2 дня назад

    Thank You Madam for helping a lots of people to worship Madha Saraswati by being in home itself. I didnt have any chances to go to temple but this video means a lot me. Thank You Amma🙏🏻🙏🏻🙏🏻

  • @VRTMUSICALS-s6e
    @VRTMUSICALS-s6e 2 дня назад +1

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @321-i2n
    @321-i2n День назад

    Thank you so much Mangai amma for sharing this wonderful video.

  • @m.mythilimathiyanm.mythili720
    @m.mythilimathiyanm.mythili720 2 дня назад +2

    Romapa nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 2 дня назад +2

    ஹிந்து தர்மம் வாழ்க❤❤🎉

  • @nirmaladeenadayaalan9705
    @nirmaladeenadayaalan9705 2 дня назад +1

    Nandri for sharing this abhishekam

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 дня назад

    சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி தேவியோட பூஜை அலங்காரம் ஆராதனை காணொளி அருமை 🎉

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 День назад

    அருமையான திருக்கோவில் 🪷🔱🙏 மிக்க நன்றி அக்கா 🪷🔱🥹

  • @lalithanatarajan5127
    @lalithanatarajan5127 2 дня назад

    Arumaiyana abishekam, aarthi, darshanam super

  • @umakannan4122
    @umakannan4122 2 дня назад

    Amma thank you so much for the navaratri video super nandri amma 🎉🎉❤

  • @lathasenthil1
    @lathasenthil1 День назад

    very beautiful saraswathi Ma.Thank you Amma .

  • @manjuKavish
    @manjuKavish 2 дня назад +2

    Thank you so much Amma❤🙏🙏🙏🙏🙏💐

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 дня назад +1

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sriguganesh-tn3ug
    @Sriguganesh-tn3ug 2 дня назад +1

    இனிய சரஸ்வதி பூஜை அம்மா

  • @pusparaj6282
    @pusparaj6282 2 дня назад

    அம்மா மீனாட்சி என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவளைப் பிடிக்கிற அளவுக்கு சமமா உங்களையும் பிடிக்கும் எனக்கு

  • @selvaraniazeeskumar.p4198
    @selvaraniazeeskumar.p4198 День назад

    கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 дня назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @KowsalyaJayakumar-lv4ql
    @KowsalyaJayakumar-lv4ql День назад

    Good evening mam Thank you so much mam for share this video because I could not go to temple today.

  • @nishavijay8866
    @nishavijay8866 2 дня назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em День назад +1

    ரொம்ப சந்தோஷம் ❤️❤️❤️🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 дня назад +1

    நன்றிகள் அம்மா 🙏🏻

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 День назад

    Thank you so much ma. seeing the abishakam I'm so happy 🙏🤝👍

  • @PadmavathiP-z7i
    @PadmavathiP-z7i День назад

    மிகவும் மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏

  • @KannagiGopi-lv5eb
    @KannagiGopi-lv5eb 21 час назад +1

    Very nice looking Amman Thankyou Amma

  • @sathyab4168
    @sathyab4168 2 дня назад +1

    அம்மா சிவாயநம🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sumathin1005
    @sumathin1005 День назад

    Amma periya periya nandri amma
    Evvalavu naal pakkathileya irundhum theriyamal irundhirikirean
    Seekiramea sendru varugirom amma
    Vijayadhasami anru abishegamum parthuvittean
    Mikka nandri amma❤

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 2 дня назад

    புடவை ரொம்ப அழகா உள்ளது அம்மா சரஸ்வதி ஆக உள்ளது

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 2 дня назад +1

    Akka I like your saree. Nice design 👌🏻

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 дня назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @Kala-w4e
    @Kala-w4e 2 дня назад +1

    Romba nandri Amma manakavalai tirth which Amma

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks 2 дня назад +1

    என் குருவிற்கு வணக்கம் ம்மா

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 2 дня назад +1

    அக்கா அருமையான பதிவு

  • @manjulamahesh7715
    @manjulamahesh7715 2 дня назад

    மிக்க நன்றி அம்மா அற்புதம் 🙏🙏

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 дня назад +1

    Om muththalamman om saravathiye nahama ❤

  • @artidinoanime
    @artidinoanime 2 дня назад

    will visit chennai Madanandapuram Durga Saraswathi Lakshmi temple...It also very nice temple mam ..

  • @LakshmiLachu-q4u
    @LakshmiLachu-q4u 2 дня назад +2

    Thank you amma 🙏🙏🙏

  • @devin1062
    @devin1062 2 дня назад +1

    Mikka nandri amma

  • @SathishKumari-xu3yd
    @SathishKumari-xu3yd День назад +1

    Superana pathivu ❤❤

  • @Athilakshmi-r4p
    @Athilakshmi-r4p 2 дня назад

    Amma Iniya Saraswathi Poojai nalvalthukkal Amma 🙏🙏 Nandri Amma🙏🙏🙏

  • @pushpalatha5584
    @pushpalatha5584 2 дня назад

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 дня назад +1

    Om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane om muththalamman om saravathiye nahama om Laxmi Mata om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om maha laxmi mata nahamaga om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om vinayaga om Muruga om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om appane om Govinda om Laxmi Mata ❤

  • @padmav5410
    @padmav5410 2 дня назад +2

    Thank you amma

  • @saimuruga369
    @saimuruga369 2 дня назад +1

    Thank you so much sister ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @BagyamPonnuswamy
    @BagyamPonnuswamy 2 дня назад

    All are very much thanks for today's dharsan

  • @KPriya-kb8vb
    @KPriya-kb8vb 2 дня назад +1

    காலை வணக்கம்சகோதரிம்மா..

  • @selvir3073
    @selvir3073 2 дня назад +1

    Ammanandrikalkodiamma
    Ammathansuper🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 2 дня назад

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி

  • @Muthu-fe4rw
    @Muthu-fe4rw 2 дня назад +1

    SRI VANI KALAI MAGEL SARSVATHI AMBIGAIYEA POTRI OM NAMA SIVAYA POTRI

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 дня назад +1

    Om muththalamman om maha Saraswati namah ❤

  • @nivashnigash7534
    @nivashnigash7534 2 дня назад +3

    அம்மா வணக்கம் நான் தொடர்ந்து உங்களிடம் கேட்க்கும் ஒரே கேள்வி காலை ஒரு நேரம் விரதம் இருந்து வேலைக்கு ,அல்லது வெளியே செல்பவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வாறு விரதம் நிறைவு செய்வது சொல்லுங்கள்

  • @nccpattukkottai6541
    @nccpattukkottai6541 2 дня назад +2

    Good morning amma

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 2 дня назад +1

    Arumai

  • @adhityaadhi2166
    @adhityaadhi2166 2 дня назад +1

    Nandhri amma

  • @dinum5925
    @dinum5925 День назад

    Kasi theatre pakkathula iruka temple sooper ah irukum sarawathi