"மகன் தோத்துட்டான்னு சொல்லாதீங்க!" - பாசத்தாய் தந்தை கொடுத்த மரண Mass Reply😎 - Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2023
  • உலகமே கொண்டாடிய பாசத்தாயின் மகன் பிரக்ஞானந்தா குறித்து குடும்பத்தினர் பேட்டி
    #chess #பிரக்ஞானந்தா #praggnanandhaa #worldcup #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 91

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 месяцев назад +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kanagamp4242
      @kanagamp4242 10 месяцев назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @PadmavathiR-dt1op
      @PadmavathiR-dt1op 10 месяцев назад

      ​@@kanagamp4242a😮

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 10 месяцев назад +119

    தங்க மகனை பெற்ற அம்மா உங்களுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் மா ❤

    • @fireflames2021
      @fireflames2021 10 месяцев назад +2

      Appa enga poo parikka poitara?

    • @Rojan2009
      @Rojan2009 10 месяцев назад +1

      @@fireflames2021 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். தாய் ஒருவர் தான் மகனுக்கு ஒரே துணை. யாரையும் உண்மை நிலை தெரியாமல் விமர்சிக்கக் கூடாது.

  • @msatheesh87
    @msatheesh87 10 месяцев назад +62

    பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும் ❤❤❤

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp 10 месяцев назад +38

    நிறை குடம் தழும்பாது... பேசுவதில் ஆடம்பரம் இல்லாத chess hero...

  • @sureshmi2123
    @sureshmi2123 10 месяцев назад +10

    தன் மகனை சான்றோர் என கேட்ட தாய்.. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Creative_entertain
    @Creative_entertain 10 месяцев назад +26

    Automatically I am getting Happy tears after seeing his mom's photo sitting in that match...

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 26 дней назад +3

    எந்த குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் தாத்தா பாட்டி சித்தி அத்தை மாமா என்று அவர்கள் பின்னணியில் வளர்கிறார்களோ நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாகவும் உலகம் வியக்கும் பிள்ளைகளாகவும் தான் இருக்கிறார்கள் எந்த அலங்காரமும் இல்லை தலைவாரி பூவைத்து எவ்வளவு ஒரு எளிமையாக இருக்கிறார்! நமது Grand master பெண்!👌

  • @sowmyasankar4471
    @sowmyasankar4471 10 месяцев назад +39

    இந்தியாவின் பெருமை

  • @manjulan6641
    @manjulan6641 10 месяцев назад +9

    Real heroine prag's mom😘, real celebrities of India prag and family, prag have such a cute and supportive sisster 👏👏👏

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 10 месяцев назад +10

    அன்பு வாழ்த்துகள் செல்ல மகனே ❤🎉 உண்மையில் வெற்றி பெற்ற தாயும் மகனும் நம் செல்வங்கள் ❤🎉 பெருமிதம் மிக்க பெற்றோருக்கு வாழ்த்துகள் ❤🎉

  • @santhalakshmi9033
    @santhalakshmi9033 10 месяцев назад +12

    2nd place ல இருந்தா பின்னடைவா..
    கேள்வியை positive ஆ கேளுங்க
    Sooper answer amma
    Encouraging mother
    உங்க ஊக்கம் பக்க பலமாக இருந்து + அவனுடைய திறமை +உழைப்பு
    தன்னம்பிக்கை
    பிரக்யானந்தாவின் வெற்றி
    தந்தை மேற்காணும் பணி அவையில் முந்தி இருப்ப செய்யல்.
    நல்லதொரு குடும்பம்
    ஆண்டவனுடைய அருள் உங்களுடைய குடும்பத்தை மேன்மேலும் சிறப்பாக
    வாழ வைக்கும்

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 10 месяцев назад +28

    He has won for himself and our country

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 10 месяцев назад +16

    Senseless questions.... Many congrats to Pragg and his lovely family❤️

  • @gowsinysavunthararasan2769
    @gowsinysavunthararasan2769 10 месяцев назад +5

    இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி👈❤ நீ வென்று விட்டாய் பிரக்ஞானந்தா🤝❤ உனது வெற்றி மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி❤ வாழ்த்துகள் அம்மா❤ அப்பா❤❤❤

  • @tamiltimes32721
    @tamiltimes32721 10 месяцев назад +32

    எல்லா பெற்றோர்களும் இனியாச்சும் திருந்துங்க... இவங்கல பாத்து கத்துக்கோங்க.. மதிப்பெண்கள் ,பள்ளி மட்டும் முக்கியம் இல்ல ஒரு மாணவருக்கு

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 10 месяцев назад +15

    Congrats pragg for this victory❤. It's a huge victory for your age. Keep going.

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 10 месяцев назад +4

    பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்

  • @thoothukudi1436
    @thoothukudi1436 10 месяцев назад +2

    Enthaa Bgm ku avanga family yea pakku pothu udambu ellam pullariku 👑✨❤️‍🔥

  • @user-yc7up5ch4p
    @user-yc7up5ch4p 10 месяцев назад +14

    Really proud of you bro congratulations ...don't worry you can do it so don't loose your hope you will win 🎉🎉

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 10 месяцев назад +9

    Velammal school padikura. Indha paiyan school avanuku nalla support pannanga

  • @Kalchatti
    @Kalchatti 10 месяцев назад +2

    Great parents with gifted children..

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 10 месяцев назад +5

    Congrats prag🥰🥰🥰 really very proud

  • @user-dg9mb5up1u
    @user-dg9mb5up1u 10 месяцев назад +10

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 10 месяцев назад +2

    Yes mam great chess player hats of ma vazthughal vazhavalamudhan ma😊

  • @VijiKalyan25
    @VijiKalyan25 10 месяцев назад +6

    Congrats! Prag
    So proud of you

  • @Thamizh_T
    @Thamizh_T 10 месяцев назад +2

    தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்துள்ளார்..
    பிரக்ஞானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.‌... இன்னும் வயதும் திறமையும் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி பிரக்ஞானந்தா 💜🇮🇳♟️

  • @Thamizh_T
    @Thamizh_T 10 месяцев назад +9

    The future of Indian chess..❤Praggnanandhaa, Gukesh, Arjun erigaisi ,Nihal sirin , Vidit Gujarathi Tania. , Vaishali..♟️🇮🇳

  • @starauto4036
    @starauto4036 10 месяцев назад +6

    Mother support never fails., it's proven in pragg. Skills are more important then education.

  • @subramanig3
    @subramanig3 9 месяцев назад

    ராஜகுருவை வாழ்த்துகிறேன் ஏனெனில் தூண்டும் விதமாக அமைத்து தந்தது

  • @alliswellalliswell8793
    @alliswellalliswell8793 10 месяцев назад +1

    Both of you super kids.parends get proud of you dears.not only parents our society also 👏👏👏

  • @balajikangadaran
    @balajikangadaran 10 месяцев назад +6

    Elegance and humbleness will take you and family to unreachable heights… God and universal blessings Vaazga valamudan 🎊 🎉💐🎁🫶🫶🙌🙌🥰🫵💪💪🫡👌

  • @shankarraj3433
    @shankarraj3433 10 месяцев назад +6

    Praggnanandhaa = Success
    Pragyan Rover (Chandrayaan) = Success. ❤👍

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 10 месяцев назад +8

    இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @siddhum6579
    @siddhum6579 10 месяцев назад +3

    All the best brother..best future..good family support and father mother

  • @ThangaUdhaya
    @ThangaUdhaya 10 месяцев назад +2

    அவங்களே Sportive வாக எடுக்குறாங்க. தோற்றது எப்படி எப்படினு என்ன கேள்வி இதெல்லாம். அவங்க என்னத்தையாவது சொல்லணும் நமக்கு content கிடைக்கணும்.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 10 месяцев назад

    Respected 🙏 pragnantha super 👏 claps ma hats ✋ off ma vazthughal ma

  • @nithyasree1237
    @nithyasree1237 10 месяцев назад +1

    Supper ra
    God bless you

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 10 месяцев назад +1

    He is the real winner
    Never use negative words

  • @umajeganathan9445
    @umajeganathan9445 10 месяцев назад +1

    சந்ராரனுக்கு.அடுத்து.பிரத்யான். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿

  • @Rjkavi_ias
    @Rjkavi_ias 10 месяцев назад +3

    Try to Book correct VJ or interviewer.. Prag is a proud person of india. Give m9re importance

  • @ramadossg3035
    @ramadossg3035 10 месяцев назад +4

    அனைவருக்கும் நன்றி..!

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 10 месяцев назад

    வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐

  • @nironiro7808
    @nironiro7808 10 месяцев назад

    Superb bro vazhaga valamudan

  • @kvr1234.
    @kvr1234. 10 месяцев назад

    The best interview 👍🎊

  • @indiravk7202
    @indiravk7202 10 месяцев назад

    He achieved and proud india.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 месяцев назад

    Evargal kudumbam
    Ouru niraikudam
    Ammavukku
    En manamarntha
    Valthukkal
    Sky is your limit
    Pragyanandha

  • @NirauArul
    @NirauArul 10 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤🎉

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 10 месяцев назад

    Happy tears❤❤❤❤

  • @fathimaasma2625
    @fathimaasma2625 10 месяцев назад

    Wow unmyannea phoraligal Ida Madrii nireya nadugall eku maraikka pattea unmaigall .... Pudidai ondarai katru thndadatku nandri

  • @vjaybts2778
    @vjaybts2778 10 месяцев назад

    👏👏👏congratulations!

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 10 месяцев назад

    சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏

  • @sayamvera3824
    @sayamvera3824 10 месяцев назад +20

    D. Gukesh ன்னு இன்னொரு சென்னை பையனும் இதே World Championshipல Quarter finalsல Carlson கிட்ட தோத்தார் சார். அவரை ஒருத்தரும் நினைக்கலை. He is ranked higher than Pragnanandha. Foolish world. Carlsen has said, his first game against Gukesh was the best one. Prag deserves praise but to forget Gukesh and other two teens Vidit Gujarathi and Arjun Erigaisi who are played in this world cup is disrespect to Indian Chess itself. Even Prag should have mentioned about them as Neeraj Chopra did in his post Gold Medal press conference when he talked about ither Indian athletes who competed in the World Athletic Championships.

    • @feenarm111
      @feenarm111 10 месяцев назад +2

      Gukesh India's no 1 ana yarukku theriyum 😢 but kudos to praggg🎉

    • @balajikangadaran
      @balajikangadaran 10 месяцев назад +4

      It happens many times.. Don’t get frustrated sir.. better things are yet to come.

  • @umajeganathan9445
    @umajeganathan9445 10 месяцев назад

    🔥🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🙏🏿🙏🏿🙏🏿

  • @kavithakavitha8855
    @kavithakavitha8855 10 месяцев назад

    Congratulations

  • @remoram111
    @remoram111 10 месяцев назад

    Super 🎉

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc 19 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @ruthran481
    @ruthran481 10 месяцев назад

    ❤❤❤

  • @azhaguveeraazhaguveera8112
    @azhaguveeraazhaguveera8112 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @elamparethi3215
    @elamparethi3215 10 месяцев назад

    ❤❤

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-yg6fe7jd5t
    @user-yg6fe7jd5t 10 месяцев назад

  • @kaleeskarthi8140
    @kaleeskarthi8140 10 месяцев назад +2

    Isro chanrayan3 and chess championship winner - tamilan congratulation

  • @starauto4036
    @starauto4036 10 месяцев назад +1

    Government should support all sports, government should take sports a subject every student should do one sport's this how schools in abroad works.

  • @KavyaMani-oq2hg
    @KavyaMani-oq2hg 2 месяца назад

    Why that sad sound bro??! 😂 Background music 😂😂

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 10 месяцев назад +2

    இந்தியாவுக்காக பிரக்யானந்தா விளையாடுகிறார். பிரதமர் திரு மோடி அவர்களைப் பற்றி

  • @manjurave7911
    @manjurave7911 10 месяцев назад +1

    Sir pls don't do this he has best future not for u r media profit 🙏

  • @noobplays3818
    @noobplays3818 10 месяцев назад +7

    What you mean by “jaykamudiyathadhinale varatham irundhucha “Dey muttal he is a Siver medalist in World Cup. Yedhavuchu idea irukka what position he is in? Y

    • @girishankaranr
      @girishankaranr 10 месяцев назад +1

      Apadi ellam keta ah Daan eh video ku views ku kedaikum

  • @MrKumarchris
    @MrKumarchris 10 месяцев назад +1

    Always vibhuti vechuko pa 🎉

  • @ManokaranKaran
    @ManokaranKaran 10 месяцев назад

    🎉

  • @SarathKumar-lu6hv
    @SarathKumar-lu6hv 10 месяцев назад +2

    Don't spread negativity mister anchor

  • @gpv007
    @gpv007 10 месяцев назад +1

    ask good questions. you've got a chance but squandering it asking foolish quesitons.

  • @shankarraj3433
    @shankarraj3433 10 месяцев назад +1

    I N D I A 💐

  • @radar29
    @radar29 10 месяцев назад +3

    Enaada question kekara? Thothaa epdi thethuveenga? Appa pangalapu illa ? Loosadaaa neeyi

  • @gpv007
    @gpv007 10 месяцев назад +1

    hopeless questions. useless

  • @arsenalforlife8405
    @arsenalforlife8405 10 месяцев назад

    The actual Royal family!

  • @morl8171
    @morl8171 10 месяцев назад +8

    இவரு ஜெயிச்சிருந்தா மனிதகுலத்துக்கு என்ன பயன் கிடைச்சிருக்கும்? தோல்வியடைந்ததால என்னாயிடுச்சு? ஒரு விளையாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? மக்களுக்கு பயனுள்ள விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க.

    • @sachinvasantharaj2675
      @sachinvasantharaj2675 10 месяцев назад +8

      கடினமாக உழைத்தால் தான் விளையாட்டில் வெற்றி கிடைக்கும். உழைப்பால் வந்த வெற்றியை கொண்டாடுவதே மனிதகுலத்தின் மாண்பு. இதில் தவறேதும் இல்லை. பயன் என்னவென்றால் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, புகழ், நம்பிக்கை. நாளை நாமும் வெல்வோம் என்ற உத்வேகம்.

    • @seethalakshmi04
      @seethalakshmi04 5 дней назад

      Boomer

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 10 месяцев назад

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.