Neeya Naana | நீயா நானா 05/11/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2014
  • Atheist VS Theist!
    The Guest Speakers are Journalist Aravindhan, Actor Charuhasan, Doctor Mohan, Writer Abhilash and Writer Neelakanda Aravindhan.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,4 тыс.

  • @chromostonechromostone7344
    @chromostonechromostone7344 4 месяца назад +457

    Who are all watching in 2024 ? 🤚

  • @bhagulashbhagu3391
    @bhagulashbhagu3391 Год назад +184

    இல்லாதவர்களுக்கு உதவுங்கள் அது தான் கடவுளும் நினைப்பது.. ✨️💙

    • @SivaKumar-zx4hf
      @SivaKumar-zx4hf 7 месяцев назад

      கடவுல் இல்லையின்சொல்கிறவர்கள்தான் மனிதபிமானவர்கள் உதவும்குனம்உள்ளவர்கள்
      இயற்க் கையை நேசிப்பவர்கள் ஆக சகமனிதத்தை தோடு இனைந்து வாழ்பவர்கள்
      இன்னும்சொல்லபோனால்
      உலகில் மகிழ்சியாக வாழ்பவர்கள்
      தீண்டாமையே கடவுள்தன்மையில்தான் உருவானது

    • @sivasukumar2686
      @sivasukumar2686 5 месяцев назад +3

      சூப்பர் 👍👍👍🤝❤❤❤

    • @maheswarir5524
      @maheswarir5524 5 месяцев назад +1

      Nice

    • @edison6817
      @edison6817 4 месяца назад +1

      இல்லாதவனுக்கு உதவுகிறவன் நீதிமான் .அவன் மறுமையில் நித்திய காலமாக புதிய பூமியில் வாசம் செய்வான்.சங்:37:29.

    • @engineer1075
      @engineer1075 Месяц назад

      Boomiye mosam Inga enna vaasam poya😂

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 6 месяцев назад +35

    கோபிநாத் அவர்களால் மட்டுமே இந்த மாதிரி "கலந்துரையாடல்"...!! - புரிந்து உணர்வு மன்றத்தை".. சாதுர்யமாக கையாள முடியும்..!!
    கோபி நாத்தின் ..."தனித் திறமை"..!!
    வாழ்த்துக்கள்..!!

  • @smartnavan9704
    @smartnavan9704 4 месяца назад +127

    Anyone in 2024 guys ✨🙋

  • @Jai-wn4zx
    @Jai-wn4zx Год назад +708

    16.3.2023 பின் பார்த்து கொண்டு இருப்போர் லைக் போடவும்

  • @Helenblogs98
    @Helenblogs98 11 месяцев назад +34

    உண்மையில் கடவுள் என்பது
    ஒரு நம்பிக்கை மனப்பான்மை தான்...

  • @lathakannan9646
    @lathakannan9646 Год назад +163

    My fathe in law was an aesthist. The best person I’ve seen so far.
    Self belief is the best

    • @brishnevk4823
      @brishnevk4823 Год назад +7

      When you have clarity of life belief becomes irrelavent... Don't believe be a Seeker of Truth 🙏

    • @sentamilselvan936
      @sentamilselvan936 7 месяцев назад +5

      Mind set and experience of feeling.

  • @hero.villan.08
    @hero.villan.08 7 месяцев назад +47

    இதை போல் நிகழ்ச்சி இப்போது நடத்தினால் நன்றாக இருக்கும் ✨✨✨

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 Год назад +402

    அடுத்தவர் க்கு உதவுதல் மற்றும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை தான் கடவுள்

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Год назад +4

      😂😂😂😂

    • @asakith4815
      @asakith4815 Год назад +6

      கடவுளை இந்த ஊனக்கண்ணால்பார்த்தேன். உண்மை சத்தியம்.

    • @naantamizan5798
      @naantamizan5798 Год назад +1

      சட்டம் வந்திட்டு ஆனாலும் கேக்குராங்க இடிக்குது !! இல்லையா???🎉🎉🎉 சட்டத்தை மீறிய செயல் எப்படி ????!!!!

    • @ahpstudiostamil
      @ahpstudiostamil Год назад

      சக மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு செலுத்துவது என்பது மனிதநேயம், மனிதாபிமானம் ஆகும். மனிதநேசத்திற்கு மேல் தெய்வநிலைகள் உண்டு அதற்கும் மேல் தான் இறைநிலை என்னும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரன்பு உண்டு...

    • @sivalingam130
      @sivalingam130 11 месяцев назад

      ​@@Optiontrader14356g
      f
      😂😊

  • @samsudeen1409
    @samsudeen1409 Год назад +389

    மனம் திறந்த என் கருத்து. எனக்கு ஒரு காலம் வரை கடவுள் நம்பிக்கை இருந்தது, ஒரு இறப்பு என்னை சிந்திக்க வைத்தது. வறுமையும் வேலையின்மையும் என்னை சிந்திக்க தூண்டியது.
    கடவுள் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்னால் முடியாது என்று இருந்திருந்தால் மனிதன் விண்வெளிக்கு சென்றிருக்க முடியாது.
    யதார்த்தம் புரிந்து கொண்டேன்.
    கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதுவும் ஒரு ஓரமாய் இருந்துட்டு போகட்டும் என்பேன் நான்.

    • @jayaprakash2250
      @jayaprakash2250 Год назад

      @@rkahamed5742 போய் ஊம்பு

    • @gopinathg6142
      @gopinathg6142 Год назад +57

      கடவுள் இல்லனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லல, கடவுள் இருந்தாலும் அது உலகத்துக்கு தேவையில்லாத ஆணிதான்...

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll Год назад

      @@gopinathg6142 இறந்த பிறகு நீ எழுந்து நடந்தா நீ தான் பெரிய ஆனி உன்னை இந்த பூமியில் இருந்து யாராலும் புடுங்க முடியாது, வாழ்க்கைல முன்னேறாம போக காரணம் நாம்தான்சரியா படித்ததில்லை,, நோய் வர காரணம் உழைப்பின்மை, தண்ணீர் அருந்தாததூ, ,,கடவுள் குடிக்க தண்ணீர்,சுவாசிக்க காற்று,உண்ண உணவு தானிய ங்கள், நோய் வந்தா மருந்துப்பொருட்கள், எல்லாத்துக்கும் மேல அம்மா,அப்பா என்கிற தெய்வங்களை கொடுத்தால், அந்த கடவுள் ஓரமாக இருக்க வேண்டிய ஆணிதான் ,,யாரையும் என்னை வந்து கும்பிடு என் காலடியில் விழுந்துகிட அப்படீன்னு செல்லவில்லை, உன்னுடைய துக்கங்களை என்னுடைய பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு எழுந்து நிமிர்ந்து போராடி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவாயாக, என்றுதான் கீதையில் கூறுகிறார் (சோம்பேரியா இருந்தா சோறு கிடைக்காது,சுருசருப்பில்லாம இருந்தா துனியும் இருக்காது

    • @dotdot6450
      @dotdot6450 Год назад +6

      @@rkahamed5742 💯💯💯💯💯💪

    • @indirapangajam2390
      @indirapangajam2390 Год назад +3

      @@gopinathg6142 👌👌

  • @lemuriapictures8963
    @lemuriapictures8963 2 месяца назад +5

    மனிதனுக்கு கஷ்டம்யென்ற ஒன்று இல்லையென்றால் இங்கு 10ல் 9பேர் கடவுளை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.

  • @sabarisantos517
    @sabarisantos517 4 месяца назад +12

    We are proud to be part of Tamil Nadu, 10 years ago we did this..
    Even today this kind of show won't happen to any other state in India.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +1225

    8 வருடங்கள்ஆச்சு புது பொலிவுடன் இந்த தலைப்பு மீண்டும் வருமா?

  • @riyaj7169
    @riyaj7169 Год назад +221

    அருகில் இருக்கும் மனிதனை மதிக்காமல்
    தொலைவில் இருக்கும் கடவுளை வணங்கி பயணில்லை

    • @srinesiga
      @srinesiga Год назад +14

      நான் எல்லோரையும் மதித்தேன். எல்லோருக்கும் உதவி செய்தேன். ஆனால் துரோகமும் ஏமாற்றமும் மிஞ்சியது. ஆனால் இறைவனை வணங்கிய பொழுது எனக்கு வாழ்வு அதிகமாக அதிசயமான முறையில் செயல்படுகிறது. அதனால் இறைவனை நம்புகிறேன். நன்றி

    • @humanity8017
      @humanity8017 11 месяцев назад +4

      ரியாஜ்❤❤❤❤
      சூப்பர் தல கொன்னுட்டீங்க கடவுள😂

    • @selvarajselvaraj1748
      @selvarajselvaraj1748 6 месяцев назад +1

      Yes

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 месяцев назад

      ​@@humanity8017antha kadavul yesu moolamai manithargalukku velipaduthi irukkurar.yesuve unnai Pol piranai nesi yendru solgirar manithargal nesikka kattrukodukirar.

    • @yanmega1125
      @yanmega1125 4 месяца назад

      இறைவனை வணங்குவதால் மற்ற மனிதர்களை மதிக்கக்கூடாது என்றில்லையே

  • @karthimp7466
    @karthimp7466 7 месяцев назад +80

    நான் தனியாக இல்லைனு என்ற நம்பிக்கை எனக்கு எப்பவும் தருவது கடவுள் மட்டுமே.... அதுவே எனக்கு போதும்...❤

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Год назад +23

    அறிவு பாதையிலே நடப்போம்*
    அழிவு பாதையை தவிர்போம்"
    சமத்துவம், சமநீதி"*"
    சமதர்மம் காப்போம்*
    ஏழைகள் சிரிப்பில் *
    கடவுளை காண்போம்*

  • @sampath8630
    @sampath8630 Год назад +31

    தீதும் நன்றும் பிறர் தர வாரா. நன்மையும் தீமையும் அவரவர் செயலுக்கு ஏற்ற மாதிரி அமையும். அன்பே சிவம் அறிவே தெய்வம்.

  • @SivamaniP-qz1ke
    @SivamaniP-qz1ke 11 месяцев назад +54

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நாம் இருக்கப்போவதில்லை

    • @manivannanmanivannan1930
      @manivannanmanivannan1930 11 месяцев назад +2

      இது நூறு சதவீதம் உன்மை உன்மை உன்மை உன்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை

    • @sivenesharunachalam
      @sivenesharunachalam 9 месяцев назад +1

      Wow

    • @ponkuna
      @ponkuna 5 месяцев назад

      அப்படியொரு முட்டாள் இருந்தால் இந்தியாவுக்கேன் இந்த ஆட்சி, தமிழ்நாட்டுக்கேன் இந்த கேடுகெட்ட ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கேன் 2000 ரூபாவுக்கு வோட்டை விற்கும் அறிவீனம் etc..etc..etc.

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 2 месяца назад

      All faith in God enables you to achieve things that were not possible earlier

    • @Money_m-k5r
      @Money_m-k5r Месяц назад

      😂😂😂

  • @errayyanar
    @errayyanar Год назад +15

    9 years kalichu today 12july 2023 la paakren...
    It gives different perspectives on God...

  • @premalatha.m-yy2dz
    @premalatha.m-yy2dz 11 месяцев назад +9

    கடவுளோ மனிதனோ....யார இருந்தாலும்... எல்லோருக்கும் உபயோகமாக இருக்கனும்....இல்லைனா.... என்ன பிரயோஜனம்....

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Год назад +9

    கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மீது ஒரு வன்மத்தை பொதுவெயில் உருவாக்கிவைத்திருப்பது எத்தனை வலி....அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எதற்கும் பயப்படாதவர்கள் வன்முறையாளர்கள் என்பது கொடுமைதான் . ...கடவுள் நம்பிக்கைஉள்ள மனிதர்கள் பிறமதத்தின்மீது வெறுப்பை விதைக்கும்போது அவர்களின் குணம் எப்படி மாறுகிறது ....நல்ல விவாதம் அருமையான நிகழ்ச்சி

  • @RiRafeek
    @RiRafeek 9 месяцев назад +28

    9வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி இன்றும் நடத்தப்பட்டால் மிக சிறப்பாக இருக்கும்.நடத்த முயற்சி செய்யுங்கள் கோபி சார்.

    • @siththarmandhirangal
      @siththarmandhirangal 9 месяцев назад

      இப்பவும் zee tamil la ஞாயிறு 12:00 மணிக்கு போடுவாங்க

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 месяца назад +6

    கடவுள் என்பது ஒரு கற்பனையே! இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை கடவுள் செயல் என சித்தரிக்கிறார்கள். தோற்றால் விதி என்கிறார்கள்.

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp Год назад +112

    முன்னப்பின்ன தெரியாத ஆளுக்காக கலங்குர மனசு... அதான் சார் கடவுள்
    -நல்லசிவம்

    • @shanmugamlalaraja9457
      @shanmugamlalaraja9457 Год назад +1

      Nallasivam nalla sonninga....

    • @sathamhussain1993
      @sathamhussain1993 Год назад

      Munna pinna theriyathavanukaga kalanguvanga aana therinjavangalukaga eppothum kalanga maatan apdi therinjavanukaga kalaguna Avan than kadavul mothalla namaku therinjavanga kasta padrangana avangaluku help pannanum aprom aduthavangaluku Munna pinna theriyathavangaluku pannikalam

  • @malatikrishnan7872
    @malatikrishnan7872 Год назад +27

    இவர்களில் பலர் உண்மை உணர்ந்து இன்றைய தேதியில் மாறியிருப்பார்கள்.

  • @alameluvt5964
    @alameluvt5964 11 месяцев назад +8

    நம் வலிகளை சொல்ல ஆற்றுபடுத்த கடந்துசெல்ல உதவியாக உள்ள ஒரு மேலான ஏளனம் செய்யாத துணையே கடவுள்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 месяцев назад +63

    அன்பும் கருணையும் தான் கடவுள் ❤

    • @ancientminds199
      @ancientminds199 9 месяцев назад +3

      Kadavule illai

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 9 месяцев назад +3

      @@ancientminds199 🤣🤣🤣

    • @madakannup8583
      @madakannup8583 2 месяца назад

      கடவுளை ஏன் நம்ப வேண்டும்

    • @MrMohan17
      @MrMohan17 17 дней назад

      கடவுள் பெயரால் இந்த பூமியில் நடந்த கொலைகளும் கற்பழிப்புகளும் நடந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை என்றால் படித்துப் பார்க்கவும்

  • @saravanan335
    @saravanan335 Год назад +39

    யார் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறாரோ நமக்கு உதவிப்புரிகிறாரோ அவர் கடவுள்

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад +1

      இவ்வளவு பேர் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பாக தத்தம் கருத்துகளை சொன்னார்கள். மகிழ்ச்சி. இது நடந்தது தமிழ்நாட்டில். கலந்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேர் ஆங்கிலம் மிகவும் அதிகம் கலந்து பேசினார்கள். ஏன் தமிழ் மொழியில் வார்த்தைகள் இல்லையா. தமிழ் தமிழ் என்று காட்டுக் கூச்சல் போட்டு தமிழை தாங்கள் தான் வளர்க்கிறோம் என்று திராவிடக் கட்சிகள் மார் தட்டுகிறார்ளே. வெட்கமாக இல்லை.

    • @alageshalagesh8751
      @alageshalagesh8751 Год назад +1

      Sunami marubati vantha. Appa. Sollattum 😂😂😂 kadawul ellai yenru

  • @avinashavin4500
    @avinashavin4500 Год назад +29

    Best ever episode . Of neeya naana.its a gem
    Looks like most of them are a book readers

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 месяца назад +32

    உடல்நிலை சரியில்லையென்றால் ஏன் மருத்துவமனைக்கு போகிறீர்கள் கோவிலுக்கு போக வேண்டியதுதானே?

    • @AhamedAhamed-el5pq
      @AhamedAhamed-el5pq 2 месяца назад

      Kadavula unagu udal nilai sari illama po endaaru

    • @sivalingamd3523
      @sivalingamd3523 2 месяца назад +3

      @@AhamedAhamed-el5pq நான் சொல்வதன் அர்த்தம் கடவுள் சக்தி என்கிறீர்களே அது ஒரு கோவிலுக்குள் வைத்து ஒரு குழந்தையை கற்பழித்து கொலை செய்கிறான் அப்போது கூட எந்த கடவுளும் தடுக்கவும் இல்லை குழந்தையை காப்பாற்றவுமில்லையே! கடவுளா அவனை கற்பழிக்க சொன்னான் என கேட்காதீர்கள்?

    • @PriscillaPriyadarshi
      @PriscillaPriyadarshi Месяц назад +2

      World creater yaru ??? Animal birds creater yaru ???

    • @Manikandan00248
      @Manikandan00248 26 дней назад

      Athu vera yarmilay nanthan

    • @k.s.s.4229
      @k.s.s.4229 26 дней назад +2

      Then why do doctors pray God?

  • @aparna2701
    @aparna2701 11 месяцев назад +83

    Whether or not your religious, if you're someone who's very concious about not harming anyone else, and helps others from a place of selflessness, you're already better than a good majority of humans.

  • @HarishGuru-hr3cs
    @HarishGuru-hr3cs Год назад +612

    i want this debate to happen again in this year

    • @sanjairamya
      @sanjairamya Год назад +29

      Ama bro evlo year kazhichi epadhan video recommend agudhu. Epa indha debate pana enum neriya clearification kedikum.

    • @GameOn-bl3mm
      @GameOn-bl3mm Год назад +8

      @@sanjairamya bro ungalukum a ennaku ippotha recommend achu😅😅😅

    • @nithyasrinivasn9829
      @nithyasrinivasn9829 Год назад +6

      Me too

    • @muthukaruppan7720
      @muthukaruppan7720 Год назад +3

      😊

    • @selvamthangam6130
      @selvamthangam6130 10 месяцев назад +2

      @@sanjairamya f

  • @jothivelc3394
    @jothivelc3394 Год назад +85

    மனசாட்சி தான் கடவுள் என்பதை அவர்கள் ஒதுக்கொண்டார்கள்.

  • @Helenblogs98
    @Helenblogs98 11 месяцев назад +28

    கண்டிப்பாக மேலும் மேலும் பேசப்பட வேண்டிய அருமையான தலைப்பு..2023.08.01❤ பிறகும்.. ஆர்வம் உள்ள ஓர் தலைப்பு

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Год назад +8

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்.

  • @Boopathy_5
    @Boopathy_5 10 месяцев назад +11

    இந்த தலைப்பு மீண்டும் வருக!!!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +6

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். அன்பே கடவுள். தப்பு அதிகமாக செய்பவர்தான் அதிகமாக கடவுளை கும்பிடுகிறான். அடுத்தவர்களுக்காக கிராம் தேவதைகளையும் எல்லைச் சாமிகளையும் கும்பிடலாம். நன்றி.

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +18

    இவ்வுரையாடல் மூலம் ஒன்றை அறியமுடிகிறது. நாத்திகர்கள் உருவாக முக்கிய காரணமே இங்குள்ளவர்களை போன்ற ஆத்திகர்களே.
    இங்குள்ள நாத்திகர்களே உண்மையான ஆத்திகர்களாக உள்ளார்கள்.

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 Год назад

      😂 அப்படியா ? கடவுளை நம்பி ஸ்வாமியை நம்பாத எங்களை எப்படியிம் அழைக்கலாம். மனசாட்சி உள்ளவன் கடவுள். அவன் தவற்றிறக்கு சாமிக்கு லஞ்சம் தரமாட்டான்.

  • @dannydsouza6828
    @dannydsouza6828 Год назад +71

    Excellent debate. Very impressed by the quality of perspectives from both sides. The panel members were absolutely brilliant in their perspectives. Great moderation done by Gopinath.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 11 месяцев назад

      அரவிந்தன் புளுகுறான். மூதேவி, ஐன்ஸ்டின் தொடக்க காலத்தில் பேசியதிலிருந்து பல்லாண்டு ஆய்வுகளுக்கு பின்னர் கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறார். இப்படியிருக்க இவனுங்க பெரிய புடுங்கி மாதிரி இவனுடைய கருத்தை ஐன்ஸ்டின் மேல் ஏத்தி பேசுகிறான்.

    • @VintageReduxProject
      @VintageReduxProject 10 месяцев назад

      actually it was quite elementary.

    • @msmohanavel7529
      @msmohanavel7529 7 месяцев назад

      ..

  • @Sheelasheela-lu1tn
    @Sheelasheela-lu1tn 4 месяца назад +7

    (19:2:2024) first time pakkuran ❤️enakku kadavul nambikkai illa 👍

  • @jsp3761
    @jsp3761 Год назад +71

    கடவுள்= கட+உள் =தன்னை கடந்தும் தனக்குள்ளும் உணர்தலே கடவுள் நிலை உணர்ந்தால் கடவுள் உணராவிட்டால் கல்

  • @selvakumars8365
    @selvakumars8365 Год назад +66

    I like to see this debate again. It will open our mind. Please do again another new debate

  • @puththankarthi
    @puththankarthi 7 месяцев назад +3

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சுய கட்டுப்பாடோடு உள்ளனர் என்று போபாண்டவரே சொல்லி இருக்கிறார் என்று எத்தனை பேருக்கு தெரியும் 🌹🙏👍

  • @WAKEUPTOREALITY-bu9gw
    @WAKEUPTOREALITY-bu9gw 4 месяца назад +17

    Anyone in 2024

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +23

    கடவுள் உண்டு என்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
    கடவுள் நம்பிக்கை உறிதியாகும்

  • @rishanip.m7949
    @rishanip.m7949 Год назад +3

    நிச்சயமாக எனக்கு மேல ஒரு சக்தி இருக்குது என்றது ஒரு Suport அவ்வளவு தான்

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +61

    ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் இக்கட்டான ஒரு சூழ்நிலை வரும்போது அந்த நேரத்தில் உதவி செய்பவரே கடவுள்

    • @humanity8017
      @humanity8017 11 месяцев назад +17

      நல்ல பொய் சொல்றீங்க தல.
      கடவுளை நம்புகின்ற எத்தனையோ சிறுமிகளை கற்பழிக்கும் போது அந்தந்த மதத்தை சேர்ந்த கடவுள் வந்து காப்பாற்றினாரா???

    • @subbumohan6490
      @subbumohan6490 11 месяцев назад +8

      @@humanity8017 நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க தல நான் நல்ல மனிதர்களை தான் கடவுள் என்று சொல்கிறேன்

    • @thugmachi2281
      @thugmachi2281 10 месяцев назад +3

      @@humanity8017 loosu koo

    • @humanity8017
      @humanity8017 10 месяцев назад

      @@thugmachi2281
      புரியல தல கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்

    • @user-eh3sx7hg5m
      @user-eh3sx7hg5m 10 месяцев назад

      Adapavinggala siddhar paatri pesunga daa😂kadavul mela nambikkai illathavan moojile serupadi kodutha mathiri irukkum

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran5469 5 месяцев назад +3

    இந்த விவாதம் மிகவும் அறிவு பூர்வமானது பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கிறது ஆனால் முஸ்லிம்,கிருஸ்தவ மதத்தவர்கள் எவ்வளவுதான் கல்வியறிவில் முன்னேறி இருந்தாலும் கடவுள் விடயத்தில் மிகவும் வெறித்தனமாக கண்னை மூடிக்கொண்டு நம்புபவராக உள்ளார்கள் இவ் விவாதம் அவர்கள் சமுதாயத்தில் நடத்துவது என்பது நினைத்துபார்க்க முடியாதது

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Год назад +174

    உண்மை,நீதி,நேர்மை இருக்குமிடம் தான் சார் கடவுள்.

    • @kircyclone
      @kircyclone Год назад +30

      அப்போ கடவுள் எங்கேயும் இல்லை ன்னு solreenga...ok..

    • @tamilstudios1513
      @tamilstudios1513 Год назад +5

      அது ஒரு காலம்.... பணம் பணம் பணம் என்னும் இடமே இன்று கடவுள் இருப்பதாக கட்டமைக்க படுகிறது... அது ஒரு மாயை.... உன்னிடம் இருந்து மாற்றத்தை துடங்கு 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @randomshits21
      @randomshits21 Год назад +10

      Appo kadavul illa bruh 🗿

    • @ssd3991
      @ssd3991 Год назад +1

      அப்படி என்றால் இலஞ்சம் வாங்குறவன், கொலை பன்றவன், வட்டிக்கு உட்ரவன், கொள்ள அடிக்கிறவன் ஊழல் பன்றவன் இவங்க யாரும்க்கும் கடவுள் நம்பிக்கை இல்லையா?

    • @boopathyramasamy4421
      @boopathyramasamy4421 Год назад

      @@tamilstudios1513 k

  • @arulV1993
    @arulV1993 Год назад +42

    விடைதெரிய கேள்விகளின் குழப்பத்தில் இருந்து தப்பிக்க மனிதன் உருவக்கியது தான் கடவுள்

    • @anandanand601
      @anandanand601 Год назад

      Nice

    • @derrickdilshan4504
      @derrickdilshan4504 Год назад

      Correct

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 Год назад

      Yes true.

    • @TT-xg7qd
      @TT-xg7qd Год назад +1

      கடவுள் => கடந்து உள்ளம் தோடல் , சித்த நிலை athu Ellam experience panna dha andha kadavul word enna nu understand agum 👍

  • @surishivam6
    @surishivam6 Год назад +5

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் பரஸ்பரமான முறையில் நேர்த்தியான விவரம் மிகச் சிறப்பாக இருந்தது நடுவர் உட்பட நெறியாளர் உள்பட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
    மனிதகுல வாழ்க்கையில் உணர்வுபூர்வமாக செயல்படுதல் அறிவுபூர்வமாக செயல்படுத்தல் இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளது.
    அறிவு தலைதூக்குகிற பொழுது உணர்ச்சி அடங்கி விடுகிறது...
    அறிவு பூர்வமாக நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறது ஒரு திருப்தி வராத பொழுது இயற்கையின் உணர்ச்சிகளை பிரபஞ்சத்தின் உடைய பேர் ஆற்றல்களை ஒரு உருவகமாக நாம் கையாள வேண்டும்..
    இரண்டும் மனிதகுல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சந்தித்துக் கொண்டே இருக்கும்.
    ஏன் எதற்கு எப்படி என்கிற கேள்விகள் ஒரு பக்கம்..
    கடந்த காலம் முதல் நிகழ் காலம் வரை எதிர்காலம் தொட்டும் வரப்போகிற கேள்விகளுக்கு நம்முடைய வேதகால அறிவு புராணங்கள் அழகாக தெளிவாக பாடமாக சொல்லியிருப்பதை நாம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டாடுகிறார்கள்...
    கடவுள் வேறு கர்மவினைவேறு
    அறிவு வேறு அறிவியல் வேறு...
    இயல்பு வேறு இயலாமை வேறு..
    எது எப்படியோ மனிதகுலம் சந்தோசமாக நலமாக வளமாக வாழ வேண்டும்...
    ஆன்மீகம் என்பது..
    ஒரு மனிதன் தன்னை அறிதல் என்கின்ற உயரிய நிலைக்கு அழைத்துப் போவது ஆன்மீகம் ...
    ஆன்மீகத்திற்குள்... தட்பம் வெப்பம் என்கிற பிரிவுகளை போல்.. ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் ஒன்றாக கலந்து உள்ளது...

  • @jkhm1972
    @jkhm1972 10 лет назад +6

    இறைவனை அறிந்து வணங்குவதற்காக மட்டுமே மனிதன் படைக்க பட்டிருக்ககிறான்.வேறு எதற்காகவும் இல்லை.நீ உன்னை பற்றி சிந்தித்தால் இந்த உலகம் மற்றும் அண்ட சராசரத்தையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவனை அறிந்து கொள்வாய்.

    • @immanuelsaravanansaravanan
      @immanuelsaravanansaravanan 5 месяцев назад

      Adhuthan unmi

    • @MrMohan17
      @MrMohan17 17 дней назад

      இயற்கை சில மனிதர்களை அறிவாலர்களாகவும் சில மனிதர்களை அடிமைகளாகவும் படைக்கிறது

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +19

    நடந்தது என்றால் கடவுளால் , நடக்க வில்லை என்றால் விதி , கடவுள் சித்தம் !! ஏன் ??

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 месяца назад +27

    கடவுள் நம்பிக்கை இல்லாதவனே மிகவும் நேர்மையாக மனித நேயத்தோடு தன்னம்பிக்கையுடன் வாழ்கிறான்.

  • @mohdrisam5165
    @mohdrisam5165 11 месяцев назад +5

    தயாறிப்பாளன் இல்லாமல்,
    எந்தப் பொருளும் இல்லை,

  • @90sravi
    @90sravi Год назад +6

    அவனவன் கடமையை செய்யுங்கள்.. உலகமே நல்லதாகும்..

  • @dhandapanichandrashekaran6293
    @dhandapanichandrashekaran6293 10 месяцев назад +6

    I appreciate the young generation, their views and explanations are good.
    Especially Mr. Arun

  • @rajanbavani..2155
    @rajanbavani..2155 9 месяцев назад +3

    அறிவு இருமாப்பை உண்டாக்கும் அன்போ சகல பாவங்களையும் மூடும்
    அறிவு நாத்திகம் அன்பு தேவன் அன்பாகவே இருக்கிறார் பைபிள்✝️✝️✝️

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 месяца назад +8

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் பிற மதத்தை எதிர்ப்பது முதல் கோவில் கருவறையில் கற்பழித்தவன் வரை! அவனை தண்டிக்கவும் இல்லை அப்படியிருக்க எங்கே கடவுள்.

    • @edison6817
      @edison6817 4 месяца назад +2

      கடவுளுக்கு பயப்படாதீங்க பாவம் செய்வான்.பிதாவாகிய தேவனும் இயேசுவானவரும் ஆவியானவராகிய தேவனும் ஆவியாக ஒருமனிதனுடை ஆத்துமாவிற்குள்ளும் இருதயத்திலும் வாசம் செய்❤தால் ❤❤ஈஈ😂❤❤ஈ❤அவன் பரிசுத்தமாக வாழ்வான்.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 4 месяца назад

      Avargal kadavul nambikkai ullavargal alla yen yendral anaithu mathangalum nallavatrai pothikitathu,atharkku maaraga oruvan nadanthal athai Avan nambavillai yendru artham,neengal. Sollubavargal oru mathai yetrukondu athai nambamal vaazhum mayakarargal.

  • @vishali.t1543
    @vishali.t1543 Год назад +12

    Do this again in 2023 ..

  • @sadiqali41
    @sadiqali41 Год назад +11

    Well conducted and informative and very helpful to all

  • @januj9798
    @januj9798 5 месяцев назад +4

    கடவுள் என்பவர் எல்லாம் படைத்தவர் ... எல்லாவற்றிற்கும் உரியவர்...
    இயற்கைக்கு அப்பாற்பட்டவர்...
    இயலாததை வாய்க்கச்செய்பவர்...
    முதலும் அவரே முடிவும் அவரே...
    ❤❤❤

  • @rajeshpalaniappan8311
    @rajeshpalaniappan8311 Год назад +5

    நம்மை சுற்றி இயற்க்கையாகவும் செயற்க்கையாகவும் என்னற்ற இயங்கியல் விதிகள் உள்ளது, தலை விதி என்ற ஒன்று இல்லை, இயற்கை மற்றும் செயற்கை இயங்கியல் விதியில் நாம் எதில் சிக்குகிறோமோ அதற்க்கான பலன் நம்மை வந்தடைகிறது

  • @ezhilarasan8840
    @ezhilarasan8840 7 месяцев назад +1

    I am honoured, filled with joy for this programme.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 6 месяцев назад +2

    நாளது தேதியில் இதேபோல் மற்றொரு நிகழ்ச்சி நடத்தினால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும்
    அறிவு விசாலமாக இருக்கும்

  • @saibha5152
    @saibha5152 Год назад +5

    நான் /என் என்பதையும், பிறர் என்பதையும் கடந்து, அனைத்து உயிர்களும் ஒன்றே என்பது தான், (பிரிவு)கடந்து + எண்ணத்தை உள்( நோக்கி திருப்புதலே) #கடவுள்... #அன்பு என்பதே கடவுள் ... #மகாமுனியில் ஆர்யா அருமையாக விளக்குவார்.

    • @asakith4815
      @asakith4815 Год назад

      கடவுளை நான் கண்டேன். தெளிவான சிந்தனையில் விழித்துக் கொண்டிருக்கும்போது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 месяцев назад +3

    வாழும் போது மனித நேயத்துடனும் நேர்மையாகவும் சக மனிதர்களுக்கு உதவும் குணத்துடனும் இருந்தால் போதும். கடவுளை வழிபட வேண்டிய அவசியமில்லை. செய்யும் தொழிலே தெய்வம். மன திருப்திக்காக நூறாண்டுகளுக்கும் முன்னால் நம்மோடு வாழ்ந்த நம் சுக துக்கங்களை புரிந்து கொள்ள கூடிய கிராம தெய்வங்களை வழி படலாம். அன்பே கடவுள். நன்றி.

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Год назад +5

    பாம்பு என்று தாண்டவும் முடியவில்லை .பழுது என்று மிதிக்கவும் முடியவில்லை.அதுதான் கடவுள்.

  • @rajapa3430
    @rajapa3430 Год назад +5

    முயற்சி உன்மை நேர்மை கடவுள். நேரில் வந்தால் சரி.... இன்னும் 59 வருடங்கள் பிறகு இந்த debate எழாது.....

  • @velrajan
    @velrajan Год назад +3

    சட்டங்கள் உருவாக்குவதற்குமுன் மனிதனை கட்டுப்படுத்த(ஒழுங்குப்படுத்த)பயன்படுத்தப்பட்டவார்த்தை..கடவுள்.

  • @MurthiKRISHNAN
    @MurthiKRISHNAN 3 месяца назад +4

    Thereisnogod❤❤❤

  • @user-hc4xc7cp6i
    @user-hc4xc7cp6i Год назад +16

    கடவுளை தயாரித்தவன் மனிதன்
    கடவுளின் சித்தரிப்பு கதைகள்
    மூன்று மதத்திலும் உண்டு. இதில் யார் பெரியவன் என்பது மூடநம்பிக்கை. மனிதநேயம் மட்டுமே கடவுள்.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 месяцев назад

      Kadavulai thayarithavan manithan APA manithanai thayarithavan yaar?

    • @MrMohan17
      @MrMohan17 17 дней назад

      ​@@MCSPrakashV மனிதனைப் படைத்தவன் மனிதன் தான் உங்களது அம்மாவும் அப்பாவும் முன்னோர்களும் அதற்கு முன் கோடிக்கணக்கான ஆண்டு நடந்த ரசாயன மாற்றங்களும்

  • @deivakanim9643
    @deivakanim9643 7 месяцев назад +6

    உலகில் பெரும்பாலும் நடக்கும் போர் , வன்முறைகளும் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர் களாலேயே நடைபெறுகிறது.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 месяцев назад

      Hitler and Stalin (Russia)

  • @suryanarayanan5173
    @suryanarayanan5173 Год назад +74

    One man "Stephen Hawking" Who lived 80 years after docters lost hope and the beauty is he was an pure atheist.

    • @deenmr4499
      @deenmr4499 Год назад +7

      Isnt that an evidence of a supreme being? Something that happens beyond logic and science. God doesnt hold back for non believers because He is merciful. Stephen Hawkings is an example of a miracle life with great knowledge and yet can be ignorant. Einstein said " the more i study science, the more i believe in God".

    • @Jhon_wick03
      @Jhon_wick03 Год назад

      one man lived who is far more intelligent than him the name is thomas alva edison he is an theist

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад +7

      @@deenmr4499 then why God refused to shown himsef?

    • @deenmr4499
      @deenmr4499 Год назад

      @@kamarajm4106 exactly who do you think we are, to demand God to show himself?
      If you go to a country with efficient agencies and good economy, instinctively you know the country is run by a good and capable PM. You dun need to see his face. Similarly, look at how everything runs and works in nature and in humans and in space. You know God exists. Science only proves God exists because Science proves existence of designs that can be calculated and measured.

    • @TamilVaengai
      @TamilVaengai Год назад

      @@kamarajm4106 Atheists are all amateurs. They don't even know anything about history or science

  • @chandrugopi9680
    @chandrugopi9680 Год назад +33

    One of those episodes with finest speakers with absolute clarity

  • @a.mohamedgani9680
    @a.mohamedgani9680 10 месяцев назад +8

    இறவன் நம்மை படைத்து பாதுகாத்து வந்தார் என்பது மட்டும் உண்மை அவரின் குணம் கருணை அன்பு உண்மை அறிவு சகலமும் அறிந்தவர் அவரின் வல்லமை கொண்டு மனிதனை ஆதம் ஏவாள் படைத்து அவரின் மூலம்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +66

    'Why I am not a Christian and other essays' என்ற நூலை வெகுவாக இரசித்து படித்தேன் என் கல்லூரி நாட்களில். அதன் ஆசிரியர் உலக புகழ் பெற்ற கணித மேதையாகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கிய பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell (18 May 1872 - 2 February 1970) .

  • @MemesFunny786
    @MemesFunny786 Год назад +9

    அன்பு தான் கடவுள் அன்பே சிவம் god is love .

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 3 месяца назад +5

    God is a product of human weakness - Albert Einstein

  • @elavazhagankamaraj234
    @elavazhagankamaraj234 Год назад +3

    "நம்பிக்கை தான் கடவுள்" "அன்பு தான் கடவுள்" என்று ஒவ்வொன்றுக்கும் கடவுள் என்று கற்பிக்க வேண்டாம், நம்பிக்கை நம்பிக்கயாகவே இருக்கட்டும், அன்பு அண்பாகவே இருக்கட்டும், கடவுள் என்று ஒரு பெயரை வைத்து அவற்றின் மதிப்பை கெடுக்க வேண்டாம். கடவுள் ஒரு கற்பனை கதாபாத்திரம், கடவுலை கற்பிக்காமல் இருந்திருந்தால், மதம், சாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இருந்திருக்காது. இதை எல்லாம் உருவாக்கவே கடவுள் தேவை படுகிறான்.

  • @bridgitlavanya6417
    @bridgitlavanya6417 Год назад +7

    Only experience can make one feel creator's touch

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 Год назад +4

    எனக்கு துக்கம் வந்தால் நானே அதற்கான காரணம் தேடுவேன். இல்லையேல், கௌவுதம புத்தர் பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் போன்ற சமுக நீதிக்காக போராடியத் தலைவர்களின் புத்தகங்களை படிப்பேன் .
    மகிழ்ச்சியான தருணங்களில் அதையும் மனத்துகுள் அனுபவிப்பேன். காரணம் இரணடும் இரவுபகல் போன்றது.

  • @princetk82
    @princetk82 11 месяцев назад

    பிரபஞ்சத்தை பற்றிய தேடல் மற்றும் தெரிய முற்பட்டாலே மனம் தெளிவு பெறும்

  • @harinijanu790
    @harinijanu790 10 месяцев назад +8

    i want this same debate in 2023 .....want to see the different perspectives of people...

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Год назад +23

    தன்னம்பிக்கை யே கடவுள்

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Год назад +41

    நம்பிக்கை முயர்ச்சி உழைப்பு இவையே கடவுள்

  • @Ganesh-ds5db
    @Ganesh-ds5db Год назад +9

    கடவுளை உன்னிடம் தேடு நீயே கடவுள்

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 7 месяцев назад +2

    நம் வாழ்வில் ஒரு மனிதனை புரிந்துகொள்ள வே இந்த வாழ்நாள் போதாது. எனவே தற்போது மனிதனை படிப்போம் மனிதர்களை நேசிப்போம். தேவையில்லாத பேச்சு கடவுள் குறித்தது.

  • @dr.g.winston
    @dr.g.winston Год назад +6

    ரோமர் 1 : 21
    *அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.*
    *Because that, when they knew GOD, they glorified him not as GOD, neither were thankful; but became vain in their imaginations, and their foolish heart was darkened.*
    (Romans 1 : 21)

  • @palanisamya407
    @palanisamya407 Год назад +23

    தமிழில் பேசினால் எங்களுக்கும் புரியும்

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 10 месяцев назад

      Pina ena marati laya pesranga Yara ne

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq 6 месяцев назад

      பரவாயில்லை அழகான தமிழ் மொழி ஏனோ மறந்து விட்டீர்களா

  • @madhi4014
    @madhi4014 8 месяцев назад +7

    I've been doing this debate since I was a kid for more than 20years. I have made theists realise what is delusion and what is reality. I hope I had joined the debate to enlighten all theists in the show.

    • @gokulm92
      @gokulm92 7 месяцев назад

      “I” idha mattum vazhka la avoid pannunga.. Next 20 years la you will grow

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Год назад +3

    கடவுள் ஆண்டவன் இறைவன் எவனும் இல்லை நம் உடனிருக்கும் மனித உருவம் தான் நம் துணை கடவுள் நாமே தான் கடவுள் சும்மா போயி கடவுள் கடவுள் என்று சொல்களால் ஒருவரிடம் போய் சொன்னால் நமக்கு நல்லது நடக்கும் என்பது மூடத்தனம் இதை தயவு செய்து தவிர்த்து நல் வழியே செல்லுங்கள் கடவுள் உங்களுக்குள்ளேயே

  • @bujjibommi5893
    @bujjibommi5893 Год назад +15

    Great. Expecting next show in expansion

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 Год назад +28

    கடவுள் இருந்தாலென்னா..இல்லாவிட்டாலென்ன..மனிதன் செயல் இல்லாமல் கடவுளையே கொண்டாட முடியாது..

  • @iRTamill
    @iRTamill 11 месяцев назад +6

    What would have happened if ZAHIR NAYAK was on this show?

    • @zackyshardhan193
      @zackyshardhan193 4 месяца назад

      Brother asked a very good question. Show over

    • @knightwarrior5
      @knightwarrior5 3 месяца назад

      Exactly what i thought. All of them will become muslim eventually😊

  • @rameshreee
    @rameshreee Год назад +1

    எனக்கு இந்த காணொளி இப்போ தான் recommend ஆச்சு

  • @arun-1902
    @arun-1902 Год назад +7

    கடவுளை கும்பிடுவது நல்லது தான்.. ஆனால் மதத்தை விட்டு தொலைதால் உலகத்திற்கு நல்லது

  • @karthikarthi-bd3yu
    @karthikarthi-bd3yu Год назад +59

    உலகத்தில் நடைபெறும் அணைத்து அறியாமையும் கடவுள் பெயரால்தான் நடக்கிறது

    • @RameshRamesh-px9gv
      @RameshRamesh-px9gv Год назад

      எல்லாம் கடவுளால் மட்டுமே நடக்கிறது

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад +1

      நாடோடிகளாக இந்தியாவிற்கு வந்து இந்திய பூர்வ குடிகளுடன் கலந்த ஆரிய பிராமணர்கள் இந்த நம்பிக்கையில் தான் மன்னர்களை வளைத்து மக்களை ஏமாற்றி கொடுத்து போனது இப்பொழுது வரை நீதிபதிகள் பதவியில், அரசியலில் உச்ச நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம்

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад

      அது தான் பார்க்கிறோமை.கண்கூடாக கடவுள் இல்லை என்று சொல்லி குறிப்பாக ஒருமதத்தினரை மட்டும் தூற்றுதல் அவமானப்படுத்துதல் ஊழல் செய்து சொத்து சேர்ந்த ல் அதிகாரத்திமிரில் ஆடுதல் எல்லாம்

    • @TT-xg7qd
      @TT-xg7qd Год назад

      En science peru la nadakalaya😂😂

  • @MariSelvam-wp7mm
    @MariSelvam-wp7mm 8 месяцев назад +2

    25..10..23.ல் இந்த நிகழ்ச்சியை பாத்தேன்

  • @rajasekarant2185
    @rajasekarant2185 11 месяцев назад +2

    நம்பிக்கையாறர்களே உயிர்பிழைக்க மருத்துவரிடம் சென்றாலே இறைநம்பிக்கையற்னவர்கள்தான்.உங்களின் ஆற்றல்மிக்க இறைகோயிலில் கொண்டு சென்று நோயுற்றவர்களை போட்டு பிரார்த்தனை மட்டும் செய்து காப்பாற்றிட வேண்டியதுதானே.

    • @Anandt2001
      @Anandt2001 11 месяцев назад

      Super Deluxe movie la itha nalla kaamichiruppanga...