Vedham Anuvilum Song | Salangai Oli Movie | Ilaiyaraaja | Kamal Haasan | SPB | S P Sailaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 16

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Месяц назад +2

    இளையராஜா ஐயாவுக்கு நன்றிகள் ❤❤❤

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram Месяц назад +1

    நானும் தான் இதயக்கோயில் உள்ளே... மாதா பிதா இளையராஜா குரு தெய்வம் என்று 💯🏹🎯🐬💐🌻🌳💝🙏 நன்றி

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 Год назад +3

    Thalaivaa...
    En uyirae.....
    Isai gnaniyae.....

  • @senthil4912
    @senthil4912 Год назад +4

    God of music Raja sir.

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 Год назад +3

    Excellent Hamsanadhi...The starting to end a mesmerizing experience.... Always Musical Emperor Raja...❤

  • @Winsler05
    @Winsler05 5 месяцев назад

    What a soulful and great composition dear Raja sir.. 😍😍😍🙏🙏🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад

    YOUR GREAT SIR GOD BLESS YOU AND YOUR FAMILY ❤🎉🎉🎉🎉

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +1

    Manadhai pisaiyum geedham. Raja Rajadhaan....

  • @raa245
    @raa245 Год назад +7

    இளையராஜா சார் ரசிகன் அணைவரும் அவரின் புகைப்படத்தை Profile photo vainkum padi தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

    • @lathad2018
      @lathad2018 Месяц назад

      Nan raja sir photo dhan profile lil
      Vaithirukkuren

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram Месяц назад +1

      @@lathad2018 நானும் தான் இதயக்கோயில் உள்ளே... மாதா பிதா இளையராஜா குரு தெய்வம் என்று 💯🏹🎯🐬💐🌻🌳💝🙏 நன்றி

    • @lathad2018
      @lathad2018 Месяц назад

      @@raa245 super sir

  • @veluvelu-g9z
    @veluvelu-g9z 3 месяца назад +1

    பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்
    எதிர்வந்து நடமாட வேண்டும்
    சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
    சந்நிதானம் இனி உந்தன் பாதம்
    ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
    நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
    பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
    நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
    ஆண் : கனவிலும் நனவிலும்
    கனவிலும் நனவிலும்
    அழகிய பரதங்கள் ஆட
    பெண் : வேதம்
    வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
    சாவின் ஓசை கேட்கும்போதும்
    பாதம் ஆடாதோ வேதம்
    பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
    சாவின் ஓசை கேட்கும்போதும்
    பாதம் ஆடாதோ வேதம்
    ஆண் : ……………………………………….
    பெண் : வேதம்……..

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 3 месяца назад

    Rare song in Hamsanandi ragam

  • @Karu7760
    @Karu7760 Год назад

    God