என் அழுகையை அடக்க முடியாமல் நான் கேட்ட பாடல். என்னை மெய்சிலிர்க்க வைத்த பாடல். என்னை மறுபடியும் 40 வருடத்திற்கு முன் கூட்டிச்சென்ற பாடல். பாடிய உலக நாயகனுக்கும், வலிகளை வரிகளாய் தெளித்த கவிஞருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹
கமல் குரல் தவிர வேறு யார் பாடி இருந்தாலும், அவ்ளோ அருமையாக இருக்காது. வார்த்தைகள் தெளிவு, ஏற்ற, இறக்கம், அழுத்தம். கமல் குரலில் உள்ளது ஈரம் 😢 இப்படிக்கு அவர் பெயர் தாங்கி இருக்கும் நான் ❤
I don't know Tamil, but have seen this movie thrice. Just came to know that the song is sung by my favourite legendary Kamal Sir. Speechless, everything about the film is extraordinary. 🙏.
மெய்யழகன் ஒரு எதார்த்த படைப்பு❤️🛐 One Of The best Soulful And Fully Connected Movie For Me. This Song Give Me Some Kind Of "Emotion's". "Aandavar" Voice-la Intha Song-eh Keta-Udane Oru Maari Feel Aaguthu Definitely 2024 Fav Song Forever💯. "Poiyaagi thottru pogindren Meiyaana un Munne" 🥹❤️ I Just Wanna Live Like Meiazhagan One Day.🙂 ( To Me, This Is Cinema🥺🛐)
வினோதய சித்தம் . இரண்டாம் திட்டம் படங்களுக்கு பிறகு என் மனதை மிகவும் பாதித்த படம் , இதற்க்கு தேசிய விருது கிடைத்தால் இது போன்ற படங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்- jp
What a beautiful movie hatsoff to director ,arvindsamy and karthik. அந்த கொலுசு போடுற அப்ப எனக்கு கண்ணீரே வந்துடுச்சு, அந்த சைக்கிள ஓட்டும் போது என்ன ஒரு அற்புதமான அருமையான மகிழ்ச்சி அவர் கண்களில்,இன்னும் நிறையா சொல்லனும், lots of thanks to the team who worked on this film, awesome expression naturally shown via screen with two beautiful actor.👏👌🎊
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ பாசம் உயிர் பாசம் தரும் யார் தான் இவனோ ஆண் : ஈரம் வீசும் பெரும் தூயான்ப தொலைச்சேன் வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : சாபமே வரமாக சுழலும் இந்த வாழ்க்கை எனை துரத்த கோழை என் கால்கள் தான் இன்று மெய்யோடு வீழுது ஆண் : தேங்கிய நீரின் மேல் நீ தூவும் பெரும் கருணை போதும் பாவி எந்தன் நெஞ்சமே எனை தீ மூட்டுதே ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை மழை என்றும் மழை தான் துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை வாணம் என்றுமே ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன் மெய்யான உன் முன்னே ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
கமல் மனதை கலங்க வைக்கும் படி பாடி இருக்கிறார். படத்தை பார்த்த பின் யாரைப் பாராட்ட என்று தெரியவில்லை. சூரியா ஜோதிகா அரவிந்தசாமி கார்த்தி பிரேம்குமார்....மனிதர்களில் எத்தனை கோடி நல்லவர்கள் இருக்கிறார்கள்.ஏன் தான் சினிமாவில் ,கொலை, குத்துவெட்டு,...ம்ம் சினிமா பார்க்கும் ஆசையே விட்டு போனது. தஞ்சை தமிழ் மணக்கும் படம்.கார்த்தி,மெய்யழகன் பாத்திரத்தை படு அற்புதமாக செய்திருக்கிறார். என் இளமை காலமும் தஞ்சாவூரில் தான்
Acting of Arvind swamy is in the league of Naseeruddin shah / Sanjeev Kumar/ Mammooty - no histrionics- no drama - no dialogue punches but just living the role . The struggle with emotions - beautifully depicted by Arvind swamy . Don’t know whose idea was to get Kamal here who sang it in a way that the pain of the scene was palpable. Prem Kumar - loads of expectations from you sir .
What a breathtakingly beautiful film! Meiyazhagan fills you with happiness and leaves you longing for more. Prem Kumar sir, you beautifully crafted two characters that warm the heart and soul, reminding us of the goodness humanity is capable of. Karthi and Aravind Swamy owned the screen-pure magic! It's a rare cinematic treasure that's definitely worth watching; don’t miss it
Real feel good movie.... Arvindsamy and Karthi's excellent performance made us to live with the film!!! Hats off to S.Premkumar for his another wonderful making. This is the real Tamil cinema!!! Kaalam kadanthum indha padam pesum!!!!
Superduper movie❤..story very touching...oru feel don't know hw to mention it.meiyalaghan caractor ultimate...😢😢😢😢.. There is a ppl like meiyalaghan..good soul❤. Nenachen kamal voice nnu.. Ennakallamm ippadi paaasam kaattaa yaarum illaii😢😢. Iruuku aanaa illeee. Yaarukkacham irukanggalaaa... the luckiest
Ithum nalla irikkk Ana Frst oru song ind yennamo. Namma veed vitt pona maathiri aaayipoch 😢😢😢❤❤❤❤❤romba nalla feelaaa na oru Tamil padam ❤❤❤like from Kerala ❤
So delightful and very emotionally attached with this song and straightly hit the heart so strong while watching in big screen… such a beautiful craft! I wish its stilll exists in theatre in Malaysia so tht can watch it once more ❤❤❤
The way Kamal sir has breathed in all those indescribable emotions into those golden words makes this song stand out so much.. goosebumps when it was played in the movie
Actually, story is too simple. Yaruda ivanu therila avlo than, song music kum avlo wow nu solra alavukula illa aanaaaaaa...... Voice and andha voice la irundha soul movie ah thattu thookiduchi to Vera level ku. I would say this is "the best" song in கமலஹாசன் voice.
2:19 When he realized his slippers had changed, he initially ran away, then broke down in tears, but eventually returned to pick them up🥺 SAABAMAE VARAMAGA SULALUM INDHA VAZHKAI ENAI THURATHAE ❤🥺
Intha movie oru cinema pakkuromne illai ..namma pakkathula rendu per ukkanthu pesittu iruntha eappadi irukkumo appadi irunthuchu..premkumar is a wonderful director of tamil cinema..and intha song kamal sir voice arvindsamy sir emotional nu oru maari aakiruchu ..
I don't know the plot yet, but just seeing the snippet of this song makes me want to cry. Arvind, your acting has red onions, it makes my tears come out 😢
தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மிக சிறந்த படைப்பாக இருக்கும் அதில் இப் பாடலும் இடம் பெற்று விட்டது. இசை பாடலின் வரிகள் மற்றும் குரல் இம் மூன்றில் எது ஒன்றை எடுத்தாலும் பாடல் வீணாக போய்விடும். மூன்றையும் சிறந்த முறையில் கையாண்ட இயக்குனற்கு வாழ்த்துக்கள் 💐💐💐
Singer 🎤 Kamal Hassan voice melting ❤ யரோ யாரோ இவன் சொந்தம் யார் தான் இவன் பாசம் உயிர் பாசம் இவனோ ஈரம் பெரும் துயரம் அன்பு துனலத்தேன் வேண்டும் வேண்டும் என்று உறவு பிரிந்தேன் யாரோ யாரோ இவனோ எதிர்பாமல் தாய் பாசம் இவன் யாரோ சாபமே வரம் ஆக சுழலும் இந்த வாழ்க்கை தேங்கியே நீர் பாவி என் நெஞ்சே மனழ நீர் கனரந்து மனல என்று மனல தானே பொய்யாகி தோரத்து போகிறோன் மெய் ஆகி என்று காண்பேன் எதிர்பாமல் தாய் பாசமே இவன் யாரோ சொந்தம் யார் தான் இவன் யரோ.. பாடல் வரிகள் Lyrics 📝 Uma Devi & Govind Vasantha music 🎵 semma 😍
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. பாசம் உயிர் பாசம் தரும் யார்தான் இவனோ... ஈரம் வீசும் பெரும் தூய அன்பத் தொலச்சேன்... வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்... யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ... சாபமே வரமாக சுழழும் இந்த வாழ்க்கை எனைத் துரத்த.. கோழை என் கால்கள் தான் இன்று .. மெய்யோடு வீழுது.. தேங்கிய நீர் என் மேல்.. நீ தூவும் பெருங்கருணை போதும்... பாவி என் நெஞ்சமே ... எனைத் தீ மூட்டுதே.. மழை நீரில் கரைந்தே போவதில்லை.. மலை என்றும் மலை தானே.. துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை.. வானம் என்றுமே.. பொய்யாகி தோற்றுப் போகின்றேன்.. மெய்யான உன் முன்னே.. ஈடின்றி வாழும் பேரன்பே... என்று காண்பேன். யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ... யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
Music has the power to evoke emotions and transform moments. One example in this movie is the wedding reception scene (ornaments scene). Without music, it might feel like an ordinary scene with no impact. However, with the magic of music, it becomes deeply emotional, heart-wrenching, and even tear-jerking. Amazing...
FOR THE FIRST TIME THEATRE LA PAARTHU ALUTHA PADAM...!!!!! EVAN ENNA SONNALUM PREM KUMAR SIR.. HATS OFF TO YOU..!!!
Yes bro
yes bro
Who's Prem Kumar?
@@arunn848 Director of the movie
@@sairamakrishnan5586 oh ok thanks 👍
என் அழுகையை அடக்க முடியாமல் நான் கேட்ட பாடல். என்னை மெய்சிலிர்க்க வைத்த பாடல். என்னை மறுபடியும் 40 வருடத்திற்கு முன் கூட்டிச்சென்ற பாடல். பாடிய உலக நாயகனுக்கும், வலிகளை வரிகளாய் தெளித்த கவிஞருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹
கமல் குரல் தவிர வேறு யார் பாடி இருந்தாலும், அவ்ளோ அருமையாக இருக்காது. வார்த்தைகள் தெளிவு, ஏற்ற, இறக்கம், அழுத்தம். கமல் குரலில் உள்ளது ஈரம் 😢
இப்படிக்கு அவர் பெயர் தாங்கி இருக்கும் நான் ❤
மனச புழிஞ்சு எடுக்குது இந்த குரலில் இந்த பாட்டு. Hats off to u kamal sir.
3:21 that blink of tears from Arvind Swamy sir's eyes , Kamal sir's voice and Govind Vasantha's Music Hits Hard
Director sir than main ❤
உயிரும் உணர்வும் வலியும் இருக்கு.... கமல் சார் singing ல 😍
👌
I don't think so I didn't like Kamal singing style too loud
@@arunn848Mentalaan spotted
@@arunn848Then why to Heard the Song. Go out of comment section.
@@rajakumarkumara4851 I'm out you're only pulling me in 🤣🤣🤣🤣🤣
0:14 Kamal Sir Voice Make me Cry 🥺
கமல் குரலிலேயே எல்லோரையும் அழ வைத்து விடுகிறார்...his heart touching very powerful...... heart to heart contact great
Kamal sir ???????😮😮😮
😢😢😢
same feeling
Aravind sir expressions also. The way he collected slippers.
100 முறைக்கு மேலேயும் இந்த பாடலைக் கேட்டுவிட்டேன்.... மீண்டும் மீண்டும் கேட்கத் தோணுது ... கமல் சார் voice super....
நானும் 50 தடவை மேல் கேட்டுஇருப்பென்
3:04 பொய்யாகி தோற்று போகின்ரேன் மெய்யான உன் முன்
Peak lyrics ❤😢
And his name was Meiyaazakan
രണ്ട് വട്ടം കണ്ടു, കണ്ണും മനസ്സും നിറച്ച ചിത്രം..
❤❤
❤❤
❤
❤
❤
నాకు ఈ బాషతో సంబంధం లేదు కానీ ఆ సంగీతం మరియు కమల్ సర్ గొంతు తో ఈ పాట వింటున్నా సూపర్బ్ గా ఉంది❤
That is the beauty of Tamil.
Aravind swamy's acting and Ulaganayagan's voice both peaked here
I'm a Kannadiga but this song hit me so too hard that Tears rolling down....! Hats off Kamal Avre
That is the beauty of Tamil
Chindi Guru
I don't know Tamil, but have seen this movie thrice. Just came to know that the song is sung by my favourite legendary Kamal Sir. Speechless, everything about the film is extraordinary. 🙏.
Director C.Prem Kumar ❤....
Meiyazhagan ❤
Kamal Voice ❤
Govind Vasantha ❤
Karthi ❤
Aravind Swamy ❤
Always ultimate a good Movie 🎉
பாடலாசிரியர் உமாதேவி
@shivakumar-vh8sz 💯yes
மெய்யழகன் ஒரு எதார்த்த படைப்பு❤️🛐
One Of The best Soulful And Fully Connected Movie For Me. This Song Give Me Some Kind Of "Emotion's".
"Aandavar" Voice-la Intha Song-eh Keta-Udane Oru Maari Feel Aaguthu Definitely 2024 Fav Song Forever💯.
"Poiyaagi thottru pogindren Meiyaana un Munne" 🥹❤️
I Just Wanna Live Like Meiazhagan One Day.🙂
( To Me, This Is Cinema🥺🛐)
வினோதய சித்தம் . இரண்டாம் திட்டம் படங்களுக்கு பிறகு என் மனதை மிகவும் பாதித்த படம் , இதற்க்கு தேசிய விருது கிடைத்தால் இது போன்ற படங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்- jp
ஒரு குரலால் அந்த பாடல் நம்மை ஈர்ப்பது அரிது.. ஐயா கமலஹாசன் அவர்களுக்கு மிக்க நன்றி, வெறும் குரல் மட்டுமல்ல மொத்த உணர்வின் வெளிப்பாடு❤❤❤
Goosebumps voice Kamal sir...Movie also took me to the past life ... really missing my past days
Kamal can make us cry by singing as well. Next to Yaar yaar sivam song this is good.
The high pitch from kamal sir 🔥Wow. It touches our ❤ & soul 😢
The one and only best tamil movie i hve seen iny 74 th years,ethu than padam,i never sleep the whole night after seeing this wonderful movie
Movie name
Meiyazhagan@@KumarKumar-bq1tr
What a beautiful movie hatsoff to director ,arvindsamy and karthik. அந்த கொலுசு போடுற அப்ப எனக்கு கண்ணீரே வந்துடுச்சு, அந்த சைக்கிள ஓட்டும் போது என்ன ஒரு அற்புதமான அருமையான மகிழ்ச்சி அவர் கண்களில்,இன்னும் நிறையா சொல்லனும், lots of thanks to the team who worked on this film, awesome expression naturally shown via screen with two beautiful actor.👏👌🎊
Then y, you tamil people not promting these kind of good movies in theater?
Namakaga anbu vaika kadaisi oru uravu kidaika kadavul anugragham vendumm..ini oru pirapu pirapama teriavillai...anaivaridamum anbodu iruka solli tharugiradhu intha movie..🎉😢
😢😢😢 బాగా మనసుకు హత్తుకున్న సినిమా ఇది.. బంధాలు అనుబంధాలు కలకాలం ఉండాల్సిందే..
தியேட்டர்ல.. அத்தனைக் கண்களும் குளமாகி இருந்தன.
உயிர் உருகிய தருணம் இது😢
❤ uttama villian , anbe shivam mari ena ala vechitaga kamal sir😢❤ always neega legend❤❤
அரவிந்த் சாமி முறைப்பெண் அவரிடம் பேசிவிட்டு போகும் போது பின்பக்கம் அவரது தோளை தொட்டு கொண்டு போவது கிளாசிக் டச். வாழ்த்துக்கள் பிரேம் குமார்.
❤
அழகான கவிதை அது. தொட்டாவது பார்த்க்கறேன்னு.
Tru😢😢😢
Yes very ❤❤
Tamil cinema need this kind of feel good movie 🎥❤🥹
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
பாசம் உயிர் பாசம்
தரும் யார் தான் இவனோ
ஆண் : ஈரம் வீசும் பெரும்
தூயான்ப தொலைச்சேன்
வேண்டும் வேண்டும் என்று தேடும்
உறவ பிரிஞ்சேன்
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
ஆண் : சாபமே வரமாக
சுழலும் இந்த வாழ்க்கை
எனை துரத்த
கோழை என் கால்கள் தான்
இன்று மெய்யோடு வீழுது
ஆண் : தேங்கிய நீரின் மேல்
நீ தூவும் பெரும் கருணை போதும்
பாவி எந்தன் நெஞ்சமே
எனை தீ மூட்டுதே
ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை
மழை என்றும் மழை தான்
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை
வாணம் என்றுமே
ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன்
மெய்யான உன் முன்னே
ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன்
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
❤❤❤
நம்ம எதிர்பாராம நமக்கு அன்பு கொடுக்குறவங்க பொக்கிஷம்🥺😔
😂😭
Meiyazhagan is an underrated gem 💎💯 yesterday night i watched the movie. Really superb movie 😘 Aravind swami and karthi acting 🧡👏
Underrated ah mathunathe makkal thana ithalam kondata maatanga adithadi padam na kondadi irupanga
where to watch it?
@@MrSashu86 Netflix OTT Bro
Even though I knew it's going to be released in OTT, i decided to watch in theatre..it's Vera level experience in Theatre..
@@KarthickRaja-yq2ki true
Kamal should get nation award for this song. Expression and throw at its best.
கமல் மனதை கலங்க வைக்கும் படி பாடி இருக்கிறார். படத்தை பார்த்த பின் யாரைப் பாராட்ட என்று தெரியவில்லை. சூரியா ஜோதிகா அரவிந்தசாமி கார்த்தி பிரேம்குமார்....மனிதர்களில் எத்தனை கோடி நல்லவர்கள் இருக்கிறார்கள்.ஏன் தான் சினிமாவில் ,கொலை, குத்துவெட்டு,...ம்ம் சினிமா பார்க்கும் ஆசையே விட்டு போனது. தஞ்சை தமிழ் மணக்கும் படம்.கார்த்தி,மெய்யழகன் பாத்திரத்தை படு அற்புதமாக செய்திருக்கிறார். என் இளமை காலமும் தஞ்சாவூரில் தான்
Then Why Surya did Rolex?
மெய் மறந்தேன், வரிகளில், குரலில், அந்த இசையில்..... யாரோ..........
I cry while listening to this song 😢idk why just bringing memories to me 😢😢 1:26
Pls like
தமிழ். சமூகத்தின் தரமான படைப்பு
Etho pannuthu intha Pattu … solla theriyala epadinu…. But semma feel❤ thank you… KAMAL Sir… And Director, Karthi Sir, Aravinth Swamy sir & Music Director… ❤❤❤❤
എന്നും അതേപോലെ ഒരു ജീവിതം ആണ് സ്വപ്നം. മണ്ണിനോട് ചേർന്ന്. കനിവും എളിമയും നന്ദിയും കടപ്പാടും സ്നേഹവും എല്ലാം ഉള്ള ഒരു കുഞ്ഞു ജീവിതം.
அழுகையை நிறுத்த பார்த்தாலும்... கமல் சார் குரல் அந்த விம்மி விம்மி அழுகையை நிறுத்த விடாமல் செய்து விடுகிறது ❤
Tears rolled whenever this song played in background..... Watched in telugu ott today.
ennoda lifela na pathu azhutha thiraikaviyam, can't control my tears😢😢😢
Kamal sir fans ❤❤❤
For this movie I'm waiting Kamal sir to get award for best singing
Cried really
அவர் ஓரு bjp supporter இல்லை... So the award won't be given to him...
Antha voice ku naan adimai................
Solla varthaigale illai .....
அருமையான உயிர் ஓட்டம் உள்ள, கண் கலங்க வைத்த பாடல்,, நன்றி நன்றி, என் இள வயது நினைவுகள் வந்தது...
00:52 வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்😭
இந்த வரியில் உள்ள வலி அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்...
Acting of Arvind swamy is in the league of Naseeruddin shah / Sanjeev Kumar/ Mammooty - no histrionics- no drama - no dialogue punches but just living the role . The struggle with emotions - beautifully depicted by Arvind swamy . Don’t know whose idea was to get Kamal here who sang it in a way that the pain of the scene was palpable. Prem Kumar - loads of expectations from you sir .
This song lyrics and Kamal sir voice made me heart broken at the theatre. One of the best Tamil songs of 2024 ❤🥹
What a breathtakingly beautiful film! Meiyazhagan fills you with happiness and leaves you longing for more. Prem Kumar sir, you beautifully crafted two characters that warm the heart and soul, reminding us of the goodness humanity is capable of. Karthi and Aravind Swamy owned the screen-pure magic! It's a rare cinematic treasure that's definitely worth watching; don’t miss it
Real feel good movie.... Arvindsamy and Karthi's excellent performance made us to live with the film!!!
Hats off to S.Premkumar for his another wonderful making. This is the real Tamil cinema!!! Kaalam kadanthum indha padam pesum!!!!
Why sometimes I feel karthi’s action is more natural than surya
Same opinion
Because Karthick has less ego than Surya.....
Surya even accept that…
Surya never acts naturally
Because Karthi is better actor than Surya. Even Surya has said this many times.
Kamal sir you are the Ruler of Tamil cinema, Andavar
evlo naal da wait panradhu indha song kuuuu🫥
இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்களில் தானாக தண்ணீர் வருகிறது. பிரேம்குமார் நன்றாக இருக்கிறது பார்க்க தோன்றுகிறது
எத்தனையோ? வாழ்க்கையில் நம் மன காயங்கள் எத்தனையோ?
Superduper movie❤..story very touching...oru feel don't know hw to mention it.meiyalaghan caractor ultimate...😢😢😢😢..
There is a ppl like meiyalaghan..good soul❤.
Nenachen kamal voice nnu..
Ennakallamm ippadi paaasam kaattaa yaarum illaii😢😢. Iruuku aanaa illeee. Yaarukkacham irukanggalaaa... the luckiest
Arvind swami and karthi ❤kamal sir voice 🎉🎉
தியேட்டரில் கண் கலங்கி நின்ற தருணம்😢
Very touching movie n song! I cried bucket of tear😢
Kamal's voice n Arivindaswamy n Kathrik's performance so real n touched❤❤
God bless❤
Ithum nalla irikkk Ana Frst oru song ind yennamo. Namma veed vitt pona maathiri aaayipoch 😢😢😢❤❤❤❤❤romba nalla feelaaa na oru Tamil padam ❤❤❤like from Kerala ❤
Kammal voice super. 200 times l heard this song😢
Isai puyal hits with an banger🔥🔥🔥🔥🔥
Such a beautiful movie...Aravind swamiii...karthyyy...hatsoff to you...music direction editing cinimatography...exceptionally welll....❤❤❤
These type of movies are gem 💎❤️🩹
Kamal's voice is adding the heart rendering touch required for the song
பாடலுக்கு உயிராகக் கமலின் குரல்!!!
So delightful and very emotionally attached with this song and straightly hit the heart so strong while watching in big screen… such a beautiful craft! I wish its stilll exists in theatre in Malaysia so tht can watch it once more ❤❤❤
1:11 melting portion 🥺💎
The way Kamal sir has breathed in all those indescribable emotions into those golden words makes this song stand out so much.. goosebumps when it was played in the movie
Actually, story is too simple. Yaruda ivanu therila avlo than, song music kum avlo wow nu solra alavukula illa aanaaaaaa...... Voice and andha voice la irundha soul movie ah thattu thookiduchi to Vera level ku. I would say this is "the best" song in கமலஹாசன் voice.
2:19 When he realized his slippers had changed, he initially ran away, then broke down in tears, but eventually returned to pick them up🥺 SAABAMAE VARAMAGA SULALUM INDHA VAZHKAI ENAI THURATHAE ❤🥺
KAMAL HASAN IN HIS PEAK LITERALY MAKING US CRY📈📈
Intha movie oru cinema pakkuromne illai ..namma pakkathula rendu per ukkanthu pesittu iruntha eappadi irukkumo appadi irunthuchu..premkumar is a wonderful director of tamil cinema..and intha song kamal sir voice arvindsamy sir emotional nu oru maari aakiruchu ..
Emotional scenes😢 theatrical experience💥🔥🎉
I don't know the plot yet, but just seeing the snippet of this song makes me want to cry. Arvind, your acting has red onions, it makes my tears come out 😢
வலி உணர்ந்தா இந்த குறலுங்க...
superb movie given by Director....God bless him, after a long time watching a beautiful tamil movie with no masala...
தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மிக சிறந்த படைப்பாக இருக்கும் அதில் இப் பாடலும் இடம் பெற்று விட்டது. இசை பாடலின் வரிகள் மற்றும் குரல் இம் மூன்றில் எது ஒன்றை எடுத்தாலும் பாடல் வீணாக போய்விடும். மூன்றையும் சிறந்த முறையில் கையாண்ட இயக்குனற்கு வாழ்த்துக்கள் 💐💐💐
உண்மையான அன்பு வச்சு பிரிஞ்சு போறவங்க இந்த பாட்ட கேட்டா
சுக்குநூற உடைஞ்சு போயிருவாங்க பிரியரை எண்ணமே வராது
Ulaga nayagan song voice vera level ,அருமை
Kamal Sir...~~ Goosebumps Voice...!
The BGM at 1:40 sec hits straight to the heart and tears simply roll 🙂🙂
Best Voice for the situation, KH nailed it 💥❤️😍, Long Live Ulaganayagan Kamal Ji !
Singer 🎤 Kamal Hassan voice melting ❤ யரோ யாரோ இவன் சொந்தம் யார் தான் இவன் பாசம் உயிர் பாசம் இவனோ ஈரம் பெரும் துயரம் அன்பு துனலத்தேன் வேண்டும் வேண்டும் என்று உறவு பிரிந்தேன் யாரோ யாரோ இவனோ எதிர்பாமல் தாய் பாசம் இவன் யாரோ சாபமே வரம் ஆக சுழலும் இந்த வாழ்க்கை தேங்கியே நீர் பாவி என் நெஞ்சே மனழ நீர் கனரந்து மனல என்று மனல தானே பொய்யாகி தோரத்து போகிறோன் மெய் ஆகி என்று காண்பேன் எதிர்பாமல் தாய் பாசமே இவன் யாரோ சொந்தம் யார் தான் இவன் யரோ.. பாடல் வரிகள் Lyrics 📝 Uma Devi & Govind Vasantha music 🎵 semma 😍
Goosebumps remained for throught 4:12 sec
Kamal voice ❤
ஆண்டவர் ஆண்டவர் தான் 🥹🥹🥹❤️❤️
Slipper movement is melted my heart 😢
The song that made me cry 😢.. proud of you govind vasantha ❤
Kamalhasan voice is judt goosebumps
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
பாசம் உயிர் பாசம் தரும்
யார்தான் இவனோ...
ஈரம் வீசும் பெரும் தூய அன்பத் தொலச்சேன்...
வேண்டும் வேண்டும் என்று
தேடும் உறவ பிரிஞ்சேன்...
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
சாபமே வரமாக சுழழும் இந்த வாழ்க்கை எனைத் துரத்த..
கோழை என் கால்கள் தான் இன்று ..
மெய்யோடு வீழுது..
தேங்கிய நீர் என் மேல்..
நீ தூவும் பெருங்கருணை போதும்...
பாவி என் நெஞ்சமே ...
எனைத் தீ மூட்டுதே..
மழை நீரில் கரைந்தே போவதில்லை..
மலை என்றும் மலை தானே..
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை..
வானம் என்றுமே..
பொய்யாகி தோற்றுப் போகின்றேன்..
மெய்யான உன் முன்னே..
ஈடின்றி வாழும் பேரன்பே...
என்று காண்பேன்.
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
No words to express gratitude to the actions of both the Heroes. Super sir
Kamal sir melting Voice 😢
I like ARVIND SAMY acting and KH's singing..... ❤❤❤❤
Kamal voice one of best song 🎧 ❤😢
Kamal Sir! I love you ❤
So haunting voice from Kamal Sir. Very touching
Intha year no 1 best flim
Only one meeiyalagan
No other movie
Music has the power to evoke emotions and transform moments. One example in this movie is the wedding reception scene (ornaments scene). Without music, it might feel like an ordinary scene with no impact. However, with the magic of music, it becomes deeply emotional, heart-wrenching, and even tear-jerking. Amazing...
Meyyazhagan+96 movie and bgm same vibes❤🎉
Kamal Sir your a Legend 🙏🙏🙏