Those who are hearing this idiot speach why these people were sailent. These people should have beat him with the chapple. The mistake lies these people. HR & CE became nasthigam and Periyar followers and has no faith in God has become eversince the people elected in 1967
ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் செய்துவரும் கோவில்கள் பாதுகாப்பு திருப்பணிக்கு கோடானுகோடி பாராட்டுக்கள், நன்றிகள்!! நான் வணங்கும் ஸ்ரீ பெருமாள் அனுக்ரஹம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!!!🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🇮🇳
உயர்ந்த நோக்கம் கொண்ட உங்கள் பணி தொடரவேண்டும்.ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இந்த பணியில் தங்களுடன் ஒத்துழைக்கத் தயார்.தங்களின் மனோதிடம் என்னை திகைக்கவைக்கிறது
ஐயா தங்களுக்கு எம்பெருமான் ஈசனும், சித்தர்களின் ஆசியுடன், அனுகிரகத்துடன்தங்களைஆட்கொண்டுவிட்டார்கள்.தங்களது தெய்வீக பணிகள், தேசபக்தி யுடன் மகத்தான சேவைகள் தற்போது தமிழக கோயில்களுக்கு தேவை. ருத்ர தாண்டவத்தைஎம்பெருமான்,ஆரம்பித்து விட்டார்.கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம்.
( ஆம் . உண்மை தான் .) இதனைக் காணும் ஒவ்வொருவரும் ஒரு நாலு பேரிடம் கொண்டு சேர்த்தால் அந்த நால்வரும் இந்த மாதிரியே நந்நான்கு பேராக தயார் படுத்தினால் ஒரே மாதத்தில் அனைத்து ஆஸ்தீக அன்பர்களும் விழிப்புணர்வு பெற்று விடலாம் .
venkatarajan Srinivasan தயவு செய்து உடனே சைவர் வைணவர் ஆதி சைவம் ப்ராமணர் ப்ராமணர்அல்லாதார் அந்த மடம் இந்த மடம் இந்த சங்கம் அந்த சங்கம் என இந்துக்ளாகிய நாம் உணர்ந்து பிரிந்து ஒற்றுமை இல்லாமல் இருக்கும் இந்த நிலைதான் இப்படிப்பட்ட மாற்றுமத புல்லுருவிகள் உள்ளே பர்தாவும் பாவாடையும் போட்டுக்கொண்டு நம்மை ஆண்ட ஆளுகின்ற சுயநல மாற்று மதத்தை வளர்க்க தனக்கு தெரிந்தும்தெரியாமலும் கழக கருங்காலிகள் உதவிய காரணத்தால் நம் உண்மை பெருமை அருமை உணராமல் எருமை மீது மழை பொழிவதின் சுரணையற்ற நிலையில் இருக்கும் நம் நிலை விடுத்து ஒன்று சேர்ந்து முதலில் நாம் உணர்ந்து நமது பழம் பெரும் பாரத கலாசார சீரழிவை தடுக்க சபதம் எடுத்தக்கொள்ளவேண்டும்.தயவு செய்து இதில் எந்த மாற்று இன ஜாதி மொழி கலாசாரம் என வேறுபடாமல் நாம் அனைவரும் இந்து சமய த்ரம அறத்தின் வாழ்வியலில் ஒன்றுபட்டவர்கள் என்ற பெருமையை உண்மையாக உணர்ந்து நமது தர்ம நெரிப்படி வாழ்வோம் வாருங்கள் வீணர்களிடம் வீழ்ந்துவிடாதிருப்போம்.குறுப்பிட்ட சிலர் மட்டும் தம் வாழ்வை உயிரை பணயம் வைத்து களத்தில் போரிட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தால் தான் நாம் சாப்பிடும் உணவு உண்மையான உணவாகும்.சாதாரணமாக படிப்பரிவு இல்லாத அனுபவ காலத்தில் இருந்த நம் முன்னோர்காலத்தில் இப்படி கோவில் சொத்து கொள்ளை போகவில்லை. கடங்கார அறமற்ற துறை வந்து அதை நாம் சுயநலத்தாலும் பயத்தாலும் தக்க பக்தி இல்லாத காரணத்தாலும் கைவிட்ட கடமையை இனியாவது செய்யாது ஒன்றுபடுவோம் என கால் தொட்டு நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன்.
@@muthuk401 true. Both DMK and admk indulged in it. So sad that Srirangam and Mylapore temple incidents happened when Jayalalithaa was alive. Good and bad people are in all communities. So no community is 100 percent good or bad. It may hppened by rich or poor. It depends on individual behaviour. The word SIN is forgotten by all
ஒரு பக்கம் கொரனா . ஒருபக்கம் வேல் யாத்திரை.அதுவூம் டிசம்பர்.6 வரை. இதையேல்ளாம் பார்க்கும் போது.மக்களின் இயல் வாழ்க்கை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த மீடியா நினைத்தால்.அதுவூம்.வடகொரியா சட்டம் போல் இந்த மீடியா.நன்றியுல்லஜீவன்போல் மாற்றவேண்டும்.ஐயா. வாழ்க தமிழ்....
போலிகளை அடையாளப் படுத்தி கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் பாதுகாக்க போராடும் தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
பெரியவரே !உங்களுடைய ஆழ்மன குமுறலை கேட்டவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவில் பாதுகாப்பு குழுக்களை அமைத்து நமது கோவிலில்களை கண்காணிக்க பாடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அடியேன் தாசன். மிக்க நன்றி. 🙏. ஹிந்துக்களுக்கு இது ஒரு மிக சிறந்த விழிப்புணர்வு. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையோடு செயல்படுங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள். ஜெய்ஹிந்த் 🇪🇬
ஐய்யா வணக்கம்.... நீங்கள் எடுத்திருக்கும் இந்த காரியங்கள் மிகவும் உன்னதமானது... மிக்க வணக்கத்துக்குறியது... எல்லா இந்து மத பக்தர்கள் சார்பாக உங்களுக்கு ஏன் உள்ளங்கனிந்த நமஸ்கரங்கள்.. இந்த மாதிரி அச்சம் இல்லாமல் இருக்கும் உண்மைகளை தெள்ள தெளிவாக வெளியில் சொல்கிறீர்கள், சம்மந்தப்பட்டவர்கள் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்வார்களோ என்று எனக்கு ஒரு பயம். நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவன் உங்கள் துணையாக எப்போதும் இருப்பான் என்ற நம்பிக்கையோடு என்னுடைய வேண்டுதலும் இருக்கும்.. உங்களுடைய இந்த மேன்மையான பணி கடவுளுடைய கிருபையோடு தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, நமஸ்காரங்களோடு முடித்துக்கொள்கிறேன்.. ஓம் நமசிவாய... நமோ நாராயணாய....
@@veeranamliekprabhuveeranam234 மிகவும் சரி ஐயா . என்ன செய்வது? தேர்தல் சமயத்தில் 300 , 500, 2000 என்பதல்லவா மக்கள் மனதில் தாண்டவமாடும் கேள்வி . அது வேண்டாம் கோவில் பாதுகாப்புத் தான் முக்கியம் என்பவர்கள் நோட்டாவுக்கு கீழே . ஜனநாயக நாட்டில் நேர்மையாக மனசாட்சிப் படி வோட் செய்பவர்கள் எண்ணிக்கை அரசியல்வாதிகளைத் திருத்தும் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் . அது இந்த நூற்றாண்டில் நடக்கப் போவது இல்லை . 200,300,2000 வேண்டுமானால் 5000, 10000 என்று உயர வாய்ப்பு இருக்கிறது. நம் போன்ற யூட்யூப் வீரர்களுக்கு நீதிமன்றமும் ஸ்ரீமான் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஸ்வாமிகளுமே கதி . சிவாய நமஹ .
மக்களே இந்த மாதிரி அதர்மம் நடக்க நாம் வேடிக்கை பார்த்தால் நம்முடைய அடுத்த தலைமுறை இருக்காது. ஒன்றுபடுவோம். இந்து மத துரோகிகளை வரும் 2021 தேர்தலில் ஒழித்து கட்ட நல்லவர்களை ஆதரிப்போம்.
First I should thank Mr. Ponmanickavel who without any support fought valiently to reclaim our many stolen idols. Secondly I am absolutely dumbstruck to hear about Madhusudhan. I have heard many of his lectures. But really amazed about his true picture. Thirdly, Swami ungallukku Ananthakodi namaskarams. God save India, Sanathana dharma.
Perumal had sent you as a saviour of temples in tamilnadu. I admire you for your social& selfless service to humanity as a Vaishnavite Thengalai Iyengar. I am aged about 77 years & retired as personal Assistant to collector, Kanchipuram(Dy. Collector cadre.) I am residing at pune. CBKrishnamoorthy pune(MAHARASTRA state).
அத்தி வரதர் எழுந்தருளிய போது, நரசிம்மர் சன்னிதிக்கு அருகில் ஒரு முஸ்லிம் பெண் காவல் அதிகாரி தான் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். இதனை கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, அறநிலையத்துறை செய்யும் ஏற்பாடுகளில் அவர்கள் குறுக்கிட முடியாது என கூறினார்
@@balamuralikrishnansrinivas4984 எது முக்கியமோ அது முக்கியமில்லை நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை பட்டர் பணம் சம்பாதிப்பது உங்க கண்ணை உருத்துகிறது ஏழை பிராமணன் நாலு காசு சம்பாதிப்பதை பார்த்து வயிற்றெரிச்சல் படாதீர்கள் பிறகு வீண் விரயமாக தண்டச்செலவு செய்ய போகிறீர்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இது போன்ற ஒரு நிகழ்வு.2001. அன்றைய எம் எல் ஏ. ......!!தற்போது நிலைமை.????சிவன் சொத்து அருகில் சென்றால்.இவர்மூலம் காணலாம்.... பரம்பரை சொத்து கூட பறிபோனது.
தமிழக இந்துக்கள் இனியாவது திருந்த வேண்டும். நம்முடைய கோவில்கள் சூறையாடப்படுகின்றன. நாம் வாயை மூடிக்கொண்டு வாளாயிருக்கக்கூடாது. தயவு செய்து ஒன்று படுங்கள். நம் மதத்தையும் நம் கோவில்களையும் நம்முடைய சந்ததியினருக்கு பாதுகாத்து கொடுப்பது நம்முடைய கடமை
He is hindu, Mr.pon manikavel has done a very good job when he was DIG. But both central and state government doesn't support him.Only high court support him.f his tenure is extended he might done lot of things. I don't where the parties that are telling we support hindus went at that time. Worthless. We are the fools
அய்யா ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ இந்துக்கள் அனைவரின் சார்பிலும் இறைவனை வேண்டுகிறேன்.நிறைய கயவர்கள் அய்யா அவர்களிடம் சிக்கி சீரழியப்போவது உறுதி.
I am happy to see that the effort on the Veera Cholapuram is good. However we still need to make more efforts in saving all of our temples. People who don't believe or practice our religion need not interfere in our affairs. we as hindus need to be careful about them or associating with them on our religious affairs
Yeah . Besides protecting the temples and their properties we need to ensure that pujas, rituals , festivals etc are performed without fail with usual fervor observing traditional practices . No deviation in this vital issue .This is equally important . Special Enactment is inevitable to prevent people of other faiths unduly interfering in our religious practices , temple administration in any manner , commenting or criticizing on Gods and goddesses , passing obscene and awkward remarks over dieties, celebrated devotees , beliefs , puranas and itihasas . This will suffice for now and future will take care of itself .
Yes True, but both central and state parties done nothing for the temples which are in very bad conditions. I went to a perumal temple near tanjore in a small village. When I spoke with the iyer blood only not came from my eyes. Really noone is taking care of the temple and the priest salary, expenses he spent in temple. He is a very old aged man with his sons help doing pujas. People for name sake only stating a party and joining a national party but very few only doing.. In tanjore many temples are like that. Even in mathranthagam a famous siva temple is like that. Sir should visit that temple.All political parties are same we only have to do for us like doing for our home.
ஐயா நாங்கள் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது எங்கள் பகுதியிலும் நிறைய கோவில் இடங்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் நாங்கள் அந்த நிலங்களை மீட்க புதிதாக சங்கமொன்று தொடங்க உள்ளோம்எனவே நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 9488 858002
கோவில்களில் பூஜைகள் திருவிழாக்களை சரிவர நடத்தவும். அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. சொத்துக்கள் தேவைதான். அதையே எல்லோரும் பார்த்துவிட்டு கோவிலை 10ஆம் பக்ஷமாக விட்டுவிடுவது சரியல்ல. கோவிலில் பூஜைகள் சரிவர நடந்தால் கோவில் சொத்துக்கள் திரும்ப கிடைக்கும். இது செய்யாமல் அதை மட்டும் செய்தால்..........
@@OurTemples this is a chicken or egg situation. Without revenue, money poojas and other rituals cannot be conducted, especially in these small temples in rural areas. We need to work on both the things in parallel.
ஒரு இஸ்லாமியர் எப்படி இந்து கோவில் விஷயங்களை பேசுகிறார். இதை கேட்க வந்திருப்பவர்கள் திராவிட கட்சியினர். இஸ்லாமிய பெரியவர்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.
Definitely as we never talk about their religious practices they should not gather courage to talk about ours. But what a shame we common people quickly walk out from these insane lectures but other politicians have no courage to do it and then put a Facebook page with 'Nan Tamilanda'.
100% correct. This must go to the knowledge of BJP government and to Modiji for stern action against these rogues and also against Hindu religious department.
இந்து அறநிலையத்துறை முன்பு இது போன்ற இந்து அறநிலையத்துறையின் செயல்களை கண்டித்து மிகப்பெரிய அமைதி போராட்டத்தை அனைத்து இந்துக்களையும் இணைத்து நடத்த வேண்டும் , ஒரு ஊருக்கு குறைந்த பட்சம் 50பேர் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும், கோரிக்கைகளை தெளிவு படுத்தி கொள்ளுங்கள் அய்யா,,,,,
What you say is absolutely right. All Hindus need to follow your advice. Instead of making new temple these old temples need to be renovated and maintained
I bow to you in gratitude for your selfless, noble task. Hope we also find a small role in this movement. You are doing this at a personal level, hope and pray that this transforms into a mass movement. Let us not talk about shaiva, vaishnava or jadhi. Let us talk as a hindu or a sanatani. Let us unite and fight for this cause.
ஸ்வாமி !! நீங்கள் செய்யும் உயர்ந்த செயலுக்கு அடியேனின் ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
🙏
Those who are hearing this idiot speach why these people were sailent. These people should have beat him with the chapple. The mistake lies these people. HR & CE became nasthigam and Periyar followers and has no faith in God has become eversince the people elected in 1967
@@HareKrishnaHareRama101 l
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் மிகவும் சிறப்பாக பசு தோல் போர்த்திய புலிகளை தோலுரித்துள்ளார். அவருக்கு நாம் துணை நிற்போம். வாழ்க அவர் தொண்டு.
அரங்கன் அவரை காக்க வேண்டும்
@@mangalakumar3127 நாமும் சேர்ந்து காக்க வேண்டும்.
@@elavarasanpagadai1768 நீங்கள்? ??
Elavarasan Pagadai. யோவ் நீ பைத்தியமா?
@@elavarasanpagadai1768indha pechiku unaku pala piravikal undu
ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் செய்துவரும் கோவில்கள் பாதுகாப்பு திருப்பணிக்கு கோடானுகோடி பாராட்டுக்கள், நன்றிகள்!!
நான் வணங்கும் ஸ்ரீ பெருமாள் அனுக்ரஹம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!!!🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🇮🇳
உயர்ந்த நோக்கம் கொண்ட உங்கள் பணி தொடரவேண்டும்.ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இந்த பணியில் தங்களுடன் ஒத்துழைக்கத் தயார்.தங்களின் மனோதிடம் என்னை திகைக்கவைக்கிறது
ஐயா தங்களுக்கு எம்பெருமான் ஈசனும், சித்தர்களின் ஆசியுடன், அனுகிரகத்துடன்தங்களைஆட்கொண்டுவிட்டார்கள்.தங்களது தெய்வீக பணிகள், தேசபக்தி யுடன் மகத்தான சேவைகள் தற்போது தமிழக கோயில்களுக்கு தேவை. ருத்ர தாண்டவத்தைஎம்பெருமான்,ஆரம்பித்து விட்டார்.கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம்.
@@elavarasanpagadai1768 நீங்கள்? ????
Elavarasan Pagadai. யோவ் நீ பைத்தியமா?
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இன்னும் பல நற்பணிகள் ஈடுபட இறைவன் அருள்புரிவானாக.
அய்யா. . உண்மை அந்த அந்த ஊர் சைவ ,வைணவ உண்மையான அற வழி தொண்டர்கள் ...நமது கோவிலை காப்போம் ... தேவையானால் அய்யா அவர்களின் சட்ட ஆலோசனை பெறுவோம் .. .
இறையருள் புரியட்டும் தங்களுடைய செயல் பாட்டிற்க்காக இன்று மாலை பஞ்சாயுத ஸ்தோத்ரம் சொல்வேன். ஸ்ரீக்ருஷ்ண ஜெயக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
தாங்கள்நீண்டநாட்கள்நன்முறையில்வாழ இறைவனைபிரார்த்திற்கிறேன்
இதை கானும் அனைவரும் இதனை பரப்புரை செய்து அனைத்து இந்துக்களுக்கும் சென்று விழிப்புணர்சி பெற பாதம் தோட்டு வேண்டுகிறேன் 🙏🤘
🤝
( ஆம் . உண்மை தான் .) இதனைக் காணும் ஒவ்வொருவரும் ஒரு நாலு பேரிடம் கொண்டு சேர்த்தால் அந்த நால்வரும் இந்த மாதிரியே நந்நான்கு பேராக தயார் படுத்தினால் ஒரே மாதத்தில் அனைத்து ஆஸ்தீக அன்பர்களும் விழிப்புணர்வு பெற்று விடலாம் .
Yes I have shared
venkatarajan Srinivasan தயவு செய்து உடனே சைவர் வைணவர் ஆதி சைவம் ப்ராமணர் ப்ராமணர்அல்லாதார் அந்த மடம் இந்த மடம் இந்த சங்கம் அந்த சங்கம் என இந்துக்ளாகிய நாம் உணர்ந்து பிரிந்து ஒற்றுமை இல்லாமல் இருக்கும் இந்த நிலைதான் இப்படிப்பட்ட மாற்றுமத புல்லுருவிகள் உள்ளே பர்தாவும் பாவாடையும் போட்டுக்கொண்டு நம்மை ஆண்ட ஆளுகின்ற சுயநல மாற்று மதத்தை வளர்க்க தனக்கு தெரிந்தும்தெரியாமலும் கழக கருங்காலிகள் உதவிய காரணத்தால் நம் உண்மை பெருமை அருமை உணராமல் எருமை மீது மழை பொழிவதின் சுரணையற்ற நிலையில் இருக்கும் நம் நிலை விடுத்து ஒன்று சேர்ந்து முதலில் நாம் உணர்ந்து நமது பழம் பெரும் பாரத கலாசார சீரழிவை தடுக்க சபதம் எடுத்தக்கொள்ளவேண்டும்.தயவு செய்து இதில் எந்த மாற்று இன ஜாதி மொழி கலாசாரம் என வேறுபடாமல் நாம் அனைவரும் இந்து சமய த்ரம அறத்தின் வாழ்வியலில் ஒன்றுபட்டவர்கள் என்ற பெருமையை உண்மையாக உணர்ந்து நமது தர்ம நெரிப்படி வாழ்வோம் வாருங்கள் வீணர்களிடம் வீழ்ந்துவிடாதிருப்போம்.குறுப்பிட்ட சிலர் மட்டும் தம் வாழ்வை உயிரை பணயம் வைத்து களத்தில் போரிட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தால் தான் நாம் சாப்பிடும் உணவு உண்மையான உணவாகும்.சாதாரணமாக படிப்பரிவு இல்லாத அனுபவ காலத்தில் இருந்த நம் முன்னோர்காலத்தில் இப்படி கோவில் சொத்து கொள்ளை போகவில்லை. கடங்கார அறமற்ற துறை வந்து அதை நாம் சுயநலத்தாலும் பயத்தாலும் தக்க பக்தி இல்லாத காரணத்தாலும் கைவிட்ட கடமையை இனியாவது செய்யாது ஒன்றுபடுவோம் என கால் தொட்டு நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன்.
@@muthuk401 true. Both DMK and admk indulged in it. So sad that Srirangam and Mylapore temple incidents happened when Jayalalithaa was alive. Good and bad people are in all communities. So no community is 100 percent good or bad. It may hppened by rich or poor. It depends on individual behaviour. The word SIN is forgotten by all
கடுமையாக எதுவும் இல்லை.
மிக சரியாகச் சொன்னீர்கள்.
கடவுளை தங்கள் உருவில் காண்கிறேன்.
நன்றி
தமிழ் நாட்டில் ஏதோ ஒன்று நடக்க உள்ளது... கவனமாக இருக்க வேண்டும்
வீராணம் லேக் பிரபு அவர்களே . நன்றி . இன்னும் சற்று வெளிப்படையாகவோ விபரமாகவோ தெளிவு படுத்த வேண்டுகிறேன் . வணக்கம் ஐயா .
ஒரு பக்கம் கொரனா . ஒருபக்கம் வேல் யாத்திரை.அதுவூம் டிசம்பர்.6 வரை. இதையேல்ளாம் பார்க்கும் போது.மக்களின் இயல் வாழ்க்கை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த மீடியா நினைத்தால்.அதுவூம்.வடகொரியா சட்டம் போல் இந்த மீடியா.நன்றியுல்லஜீவன்போல் மாற்றவேண்டும்.ஐயா. வாழ்க தமிழ்....
Ellam valla ஈசன் பார்த்து kodirukiraar. கெட்டவர்கள் அழியும் காலம் வந்து இருக்கிறது
தெய்வங்கள் கை விடாது நம்மைக்காக்கும்
Yes . They are making our belief weeker
போலிகளை அடையாளப் படுத்தி கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் பாதுகாக்க போராடும் தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
அவரை வழிகாட்டியாக கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பம் செய்யலாம். பிஜேபி இதற்கு ஆதரவு கொடுக்கலாமே.
பெரியவரே !உங்களுடைய ஆழ்மன குமுறலை கேட்டவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவில் பாதுகாப்பு குழுக்களை அமைத்து நமது கோவிலில்களை கண்காணிக்க பாடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவரை போல இதர பிராமண நல்லவர்கள்
அனைவருமே தயவுசெய்து இனியாவது நமது கோவில்களை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Pramanargal mattum illai ayya inthukkal anaivarum onrinaivom varungal
அடியேன் தாசன். மிக்க நன்றி. 🙏. ஹிந்துக்களுக்கு இது ஒரு மிக சிறந்த விழிப்புணர்வு. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையோடு செயல்படுங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள். ஜெய்ஹிந்த் 🇪🇬
ஐயா உங்கள் ஆதங்கமும் கோபமும் நியாமானதுதான். உங்கள் சேவை சிறக்க கடவுள் துணைபுரிவார்.
ஐய்யா வணக்கம்.... நீங்கள் எடுத்திருக்கும் இந்த காரியங்கள் மிகவும் உன்னதமானது... மிக்க வணக்கத்துக்குறியது... எல்லா இந்து மத பக்தர்கள் சார்பாக உங்களுக்கு ஏன் உள்ளங்கனிந்த நமஸ்கரங்கள்.. இந்த மாதிரி அச்சம் இல்லாமல் இருக்கும் உண்மைகளை தெள்ள தெளிவாக வெளியில் சொல்கிறீர்கள், சம்மந்தப்பட்டவர்கள் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்வார்களோ என்று எனக்கு ஒரு பயம்.
நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவன் உங்கள் துணையாக எப்போதும் இருப்பான் என்ற நம்பிக்கையோடு
என்னுடைய வேண்டுதலும் இருக்கும்.. உங்களுடைய இந்த மேன்மையான பணி கடவுளுடைய கிருபையோடு தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, நமஸ்காரங்களோடு முடித்துக்கொள்கிறேன்.. ஓம் நமசிவாய... நமோ நாராயணாய....
கட்டண தரிசனத்தை
புறக்கணிப்போம்.
என்ன நடக்கிறது இங்கே! மிகவும் வருத்தமாக உள்ளது. இந்துக்கள் இன்னும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
Enna செய்வது??
அரசியல் தான் காரணம். அம்மா ...
Hindus never unite
@@manippstribol2709 for whom??? Bjp is keeping alliance with admk
@@veeranamliekprabhuveeranam234 மிகவும் சரி ஐயா . என்ன செய்வது? தேர்தல் சமயத்தில் 300 , 500, 2000 என்பதல்லவா மக்கள் மனதில் தாண்டவமாடும் கேள்வி .
அது வேண்டாம் கோவில் பாதுகாப்புத் தான் முக்கியம் என்பவர்கள் நோட்டாவுக்கு கீழே .
ஜனநாயக நாட்டில் நேர்மையாக மனசாட்சிப் படி வோட் செய்பவர்கள் எண்ணிக்கை அரசியல்வாதிகளைத் திருத்தும் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் . அது இந்த நூற்றாண்டில் நடக்கப் போவது இல்லை . 200,300,2000 வேண்டுமானால் 5000, 10000 என்று உயர வாய்ப்பு இருக்கிறது.
நம் போன்ற யூட்யூப் வீரர்களுக்கு நீதிமன்றமும் ஸ்ரீமான் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஸ்வாமிகளுமே கதி . சிவாய நமஹ .
Modern Gajnis , Khiljis and Maalikkapurs in the guise of protectors of temples with Government blessings .
Yes
மக்களே இந்த மாதிரி அதர்மம் நடக்க நாம் வேடிக்கை பார்த்தால் நம்முடைய அடுத்த தலைமுறை இருக்காது. ஒன்றுபடுவோம். இந்து மத துரோகிகளை வரும் 2021 தேர்தலில் ஒழித்து கட்ட நல்லவர்களை ஆதரிப்போம்.
போன வாரம் முதல் தான் தங்கள் சேனலை பார்த்தேன். வருத்தமாக உள்ளது.
Swamy you better be careful. These snakes are very dangerous. They may try to harm you. I pray Lord Sriranganathan to protect you
Yes
@@HareKrishnaHareRama101 of course I voted for BJP
I support BJP only.
Excellent speech swami
Excellent Speech
உங்களுக்கு கோடி நமஸ்காரம் ஐயா
தங்களுக்கு ௭ன் ஆதரவு ௨ண்டு
First I should thank Mr. Ponmanickavel who without any support fought valiently to reclaim our many stolen idols.
Secondly I am absolutely dumbstruck to hear about Madhusudhan. I have heard many of his lectures. But really amazed about his true picture.
Thirdly, Swami ungallukku Ananthakodi namaskarams.
God save India, Sanathana dharma.
Perumal had sent you as a saviour of temples in tamilnadu. I admire you for your social& selfless service to humanity as a Vaishnavite Thengalai Iyengar. I am aged about 77 years & retired as personal Assistant to collector, Kanchipuram(Dy. Collector cadre.) I am residing at pune.
CBKrishnamoorthy pune(MAHARASTRA state).
ஐயா உங்களை வணங்குகிறேன்.
அத்தி வரதர் எழுந்தருளிய போது, நரசிம்மர் சன்னிதிக்கு அருகில் ஒரு முஸ்லிம் பெண் காவல் அதிகாரி தான் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். இதனை கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, அறநிலையத்துறை செய்யும் ஏற்பாடுகளில் அவர்கள் குறுக்கிட முடியாது என கூறினார்
Please அந்த பெண்மணி காவல் பணியில் இருப்பதை குறை சொல்ல வேண்டாம்... அற்சகர்கள் செய்த மெகா collection பற்றி கருத்து என்ன?
@@balamuralikrishnansrinivas4984 எது முக்கியமோ அது முக்கியமில்லை
நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை பட்டர் பணம் சம்பாதிப்பது உங்க கண்ணை உருத்துகிறது
ஏழை பிராமணன் நாலு காசு சம்பாதிப்பதை பார்த்து வயிற்றெரிச்சல் படாதீர்கள் பிறகு வீண் விரயமாக தண்டச்செலவு செய்ய போகிறீர்கள்.
@@ramankannaraju5978 எனக்க்கு அந்த மாதிரி எரிச்சல் கிடையாது sir .. அதெல்லாம் லாம் ஒன்றும் ஆகாது .. வீண் கவலை வேண்டாம்.
உங்கள் பணி தொடர. இறைவன் எல்லா நன்மைகளை வழங்கிட வேண்டுகிறேன்
அய்யா நிங்க பத்திரமாக இருங்கள் 🙏⛳🕉
சிவசொத்து குலநாசம். இவர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறார்கள்
இறைவா இது என்ன கொடுமை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இது போன்ற ஒரு நிகழ்வு.2001. அன்றைய எம் எல் ஏ. ......!!தற்போது நிலைமை.????சிவன் சொத்து அருகில் சென்றால்.இவர்மூலம் காணலாம்.... பரம்பரை சொத்து கூட பறிபோனது.
@@veeranamliekprabhuveeranam234 யார் என்று தெரியவில்லை. என்ன ஆயிற்று
@@HareKrishnaHareRama101 இப்படித் தேவையில்லாமல் உபயோகமில்லாத கருத்துக்களைச் சொல்கிற உங்களையும் கடவுள் சும்மா விடமாட்டார்.
மனதுக்கு மிகவும்ரத்தம் வழிகிறாற்போல உள்ளது
எம்பெருமான் இது ந்யாயமாகருணைகாட்டுங்கள்
எனக்கும் தான்
@thillai sundaramurthi முயற்சிக்கு தான் இறைவனும் துணை இருப்பான். நம் வீட்டில் ஒருவருக்கு இப்படி நடந்தால் சும்மா இருபோம்மா???
தமிழக இந்துக்கள் இனியாவது திருந்த வேண்டும். நம்முடைய கோவில்கள் சூறையாடப்படுகின்றன. நாம் வாயை மூடிக்கொண்டு வாளாயிருக்கக்கூடாது. தயவு செய்து ஒன்று படுங்கள். நம் மதத்தையும் நம் கோவில்களையும் நம்முடைய சந்ததியினருக்கு பாதுகாத்து கொடுப்பது நம்முடைய கடமை
உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும்
சுவாமி தாங்கள் மூலம் பல உண்மைகள் தெரிய வருகிறது 🙏🙏🙏
நம் மதத்தை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன். வளர்க உங்கள் புனித பணி
May Lord Narayanan bless you sir and wish you success in every endeavor of yours. My whole hearted support to you Sir....
You are doing good things to our temples swamiji! Thank you. Swamiji
அறநிலையத்துறை கமிஷனர் என்ன பன்னபோகிறார்.நீதிமன்றத்திறகு மனசாட்சி உள்ளதா
அறநிலையத்துறை கமிஷனர் துலுக்க ரா கிருத்துவனா
He is hindu, Mr.pon manikavel has done a very good job when he was DIG. But both central and state government doesn't support him.Only high court support him.f his tenure is extended he might done lot of things. I don't where the parties that are telling we support hindus went at that time. Worthless. We are the fools
Thank you for your Nobel service. We pray the God protect you from all bad elements. Give you a healthy and wealthy Life.🙏
தாங்கள் நீண்ட ஆயூளும் ஆரோக்கியத்துடனும் இருக்க பெருமாளை வேண்டுகிறேன்.
I support your efforts. God bless.
ஐயா, தங்களுக்கு இறைவன் அருள் உண்டு. தங்களுக்கு அநேக வணக்கம்.
ஐயா உங்கள் பதில் எல்லோருக்கும் விழிப்புனுர்வு
Namaskaram, deivam Manusha rupena, dhanyosmin
சிவ சிவ. திருநீலகண்டம்.
அய்யா ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ இந்துக்கள் அனைவரின் சார்பிலும் இறைவனை வேண்டுகிறேன்.நிறைய கயவர்கள் அய்யா அவர்களிடம் சிக்கி சீரழியப்போவது உறுதி.
அந்த arangetta துறையே வேண்டாம் 😠😠😠😠
I am happy to see that the effort on the Veera Cholapuram is good. However we still need to make more efforts in saving all of our temples. People who don't believe or practice our religion need not interfere in our affairs. we as hindus need to be careful about them or associating with them on our religious affairs
Yeah . Besides protecting the temples and their properties we need to ensure that pujas, rituals , festivals etc are performed without fail with usual fervor observing traditional practices . No deviation in this vital issue .This is equally important .
Special Enactment is inevitable to prevent people of other faiths unduly interfering in our religious practices , temple administration in any manner , commenting or criticizing on Gods and goddesses , passing obscene and awkward remarks over dieties, celebrated devotees , beliefs , puranas and itihasas . This will suffice for now and future will take care of itself .
Yes True, but both central and state parties done nothing for the temples which are in very bad conditions. I went to a perumal temple near tanjore in a small village. When I spoke with the iyer blood only not came from my eyes. Really noone is taking care of the temple and the priest salary, expenses he spent in temple. He is a very old aged man with his sons help doing pujas. People for name sake only stating a party and joining a national party but very few only doing.. In tanjore many temples are like that. Even in mathranthagam a famous siva temple is like that. Sir should visit that temple.All political parties are same we only have to do for us like doing for our home.
well done Mr.Rengarajan sir. Keep it up your efforts.God will definitely help us.
ர.நரசிம்மன் இவ்வளவு முயற்சிகள் நம் கோவில்களுக்காக எடுப்பது பகவானின் அருட்கடாட்சம்,வாழ்க அவர்!!🙏🙏🙏🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஸ்காரம்
Well defined speech. We all support you to achieve success to recover Hindu temple property...
A really dedicated organization which is truely interested in the welfare and uplift of Ancient Hindu temples which are the real assets of Tamil Nadu
இந்து அமைப்புகள் இவருக்கு முழு ஆதரவு தர வேண்டும்
Thank you Ayya.you are a gem for our Hindu religion.
T.T.S.Chari. Swamy May god bless you for your noble service.
Super sir, we wanted a person like you to save our temples
வாழ்துக்கள் ஐயா உங்கள் நற்பணி தொடரட்டும்
Varadarajan
HR&CE should be immediately dissolved by the government. A mass petition inbthis regard should be organized.
தங்களது பணி தொடரட்டும். இந்துக்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம்.. தங்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் உண்டு.
Thank you Sir for letting us know such important details on our temples. May God give you enough strength in fighting against the irregularities. 🙏🙏
கடவுள் உங்களுக்கு துணை இருக்க வேண்டும்
Sir, Pray for all Power and helth to you.
Sure . We inwardly pray for it .
Yes
ஐயா நாங்கள் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது எங்கள் பகுதியிலும் நிறைய கோவில் இடங்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் நாங்கள் அந்த நிலங்களை மீட்க புதிதாக சங்கமொன்று தொடங்க உள்ளோம்எனவே நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 9488 858002
கோவில்களில் பூஜைகள் திருவிழாக்களை சரிவர நடத்தவும். அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. சொத்துக்கள் தேவைதான். அதையே எல்லோரும் பார்த்துவிட்டு கோவிலை 10ஆம் பக்ஷமாக விட்டுவிடுவது சரியல்ல. கோவிலில் பூஜைகள் சரிவர நடந்தால் கோவில் சொத்துக்கள் திரும்ப கிடைக்கும். இது செய்யாமல் அதை மட்டும் செய்தால்..........
மிக்க நன்றி சகோ 🙏.. முதலில் பேஸ்புக்/டிவிட்டர் போடுங்க..பின் ரங்கராஜன் அய்யா சொல்படி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்..🙏😀
@@OurTemples this is a chicken or egg situation. Without revenue, money poojas and other rituals cannot be conducted, especially in these small temples in rural areas. We need to work on both the things in parallel.
@@lv8520 that's fault, poja is not taking much costliest, just few bakthars 100 rs contributions is enough to do daily pooja .
🙏🙏🙏 மிக்க நன்றி அய்யா.இந்த மிருகங்களை கடவுள் காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🙏🙏
ஒரு இஸ்லாமியர் எப்படி இந்து கோவில் விஷயங்களை பேசுகிறார். இதை கேட்க வந்திருப்பவர்கள் திராவிட கட்சியினர். இஸ்லாமிய பெரியவர்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.
Endha hindus um thevai illama adutha matha visayathula thalai ida matan. But matra mathathula ullavunkalu adutha mathatha pesurathe velaiya pochu
Definitely as we never talk about their religious practices they should not gather courage to talk about ours.
But what a shame we common people quickly walk out from these insane lectures but other politicians have no courage to do it and then put a Facebook page with 'Nan Tamilanda'.
Pl continue to you respect work.
ஓம் நமசிவாய🙏
ஓம் நமோ நாராயணாய🙏
நல்லதே நடக்கட்டும்🙏
ஐயோ என்னால இதை கேட்கவே முடியலையே.பகவானே
Arumaiyana pani vazhga valamudan
Your posts are very good,alerting the sleeping Hindus about their Koil treasures & their safety.Keep it up
Appreciate your efforts sir, we support you 👏🙏🙏
மிகவும் சரியான உண்மை யான விளக்கம்
அப்பன் ஈசன் அருள் கிட்டட்டும் திருச்சிற்றம்பலம்
Thanksforthismatter
Definitely will follow your advice. Will prepare myself better and play active role in this mission
Please keep up the good work and protect our temples from hr and ce.
100% correct. This must go to the knowledge of BJP government and to Modiji for stern action against these rogues and also against Hindu religious department.
Sir we support, ohm namo🙏🙏🙏 narayana
அரசு அதிகாரிகள் செய்யும் களவு தவறுகள் இதை மக்கள்தான் பாதுகாக்கவேண்டும் போல் தெரிகிரது
சிவ சிவ
ஊடுருவி மதுசூதனன் கலைச்செல்வனை அறநிலையத்துறை பணி நீக்கம் செய்யவேண்டும்.
நன்றி நன்றி நன்றி பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி
Namaskarangal Aiyya,. Thangal Pani Thodara, iraivan ungalukku arul purivan.
என்ன நடக்கிறது எடப்பாடி
விழித்திரு. கடுமையான நடவடிக்கை எடு.
இல்ல 2021 ஊத்திக்கும்
Strong cm vendum
@@pushkalasuriyanarayanan5043 True🌹
அந்த டெட்டு பாடியை கொரடாசேரில் இந்து கோவில் சொத்தை நானே பட்ட வழங்குவேன் சொல்லி உள்ளார்.
Edappadi is another Stalin
5.50 .you have done great work sir.
அறநிலையத்துறை தேவையில்லை.நீதி வெல்லும். தங்களது தொண்டு தொடரட்டும்.
Long live Rangarajan Narasimman
Anehakotti Namaskarams. உங்கள் பணி மேலே தொடரவும் வெற்றி பெறவும் நம் ஆச்சாரியார்களும் பகவானும் அருள்புரிய வேண்டுகொள்கிறேன்
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கோயில் பாதுகாக்க அமைப்பு உருவாக்க வேண்டும்
Hats off to you Sir.
Your courage is laudable.
May Perumal give you the strength to eradicate the evil forces
U are great swamji
Aiyya vannakam,your services is very grate.by kander.V.Valaiyapathi
Tamilnadu should encourage north Indians Hindus
இந்து அறநிலையத்துறை முன்பு இது போன்ற இந்து அறநிலையத்துறையின் செயல்களை கண்டித்து மிகப்பெரிய அமைதி போராட்டத்தை அனைத்து இந்துக்களையும் இணைத்து நடத்த வேண்டும் , ஒரு ஊருக்கு குறைந்த பட்சம் 50பேர் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும், கோரிக்கைகளை தெளிவு படுத்தி கொள்ளுங்கள் அய்யா,,,,,
All Indians will stand by you sir irrespective of religion
What you say is absolutely right. All Hindus need to follow your advice. Instead of making new temple these old temples need to be renovated and maintained
I bow to you in gratitude for your selfless, noble task. Hope we also find a small role in this movement.
You are doing this at a personal level, hope and pray that this transforms into a mass movement.
Let us not talk about shaiva, vaishnava or jadhi. Let us talk as a hindu or a sanatani. Let us unite and fight for this cause.
Great effort
The ideology is amazing
Your contribution towards Hinduism is outstanding.
The people who has disliked is not pure hindus