இயக்குனர் ஷங்கரின் வீடு, குடும்பம்| Director Shankar House,Family...

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 804

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 года назад +82

    ruclips.net/video/1kjVNQYyeJo/видео.html
    சிவன் படத்தை வீட்டில் வைக்கலாமா ? | இறைச்சி உண்போருக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா ?!

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 года назад +9

      இயக்குனர் சங்கர்.... சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம் செங்குந்த முதலியார் வம்சம் சிவன் இல்லாம வேற யார் இருப்பா?

    • @karthikchandran1036
      @karthikchandran1036 2 года назад

      Veg saapitta uyir illaiya athu. Open mind la sonna veg saapittathan niraiya uyir kollurathukku equal. Non veg one chicken can enough per full day. Evano sonnatha Inga vaandhi edukkatha. Ennamo vegkku uyir illathathu pola. Arisiyum paruppum milk Ellam uyir. Ithu life cycle.

    • @rvhariharan7261
      @rvhariharan7261 2 года назад +3

      Naaa muruganu ponnu koodutha vamsam

    • @VigneshVicky-mr1xo
      @VigneshVicky-mr1xo 2 года назад +1

      neengal kadavulai parthu irukingala avar than soonara indha vaalipadungalam ? iraichi una kudandrendru kaala kaalamai muttal thanamai irundhutu ! yaar yepdi irunadha ungaukku ennanga sir , neenga unga velaiyamattum parunga

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 года назад +1

      இந்த கதையெல்லாம் நம்பறீங்களடா.

  • @PremKumar-yn3ch
    @PremKumar-yn3ch 2 года назад +53

    தமிழ் சினிமாவோட தரத்தை,தமிழரோட திறமையை உலகெங்கும் வியந்து பார்க்க வைத்த ஒரு தரமான இயக்குனர்.Hats off shankar sir

  • @sudalaimuthup1775
    @sudalaimuthup1775 Год назад +5

    டைரக்டர் ஷங்கர் சார் அவர்களின் திறமைக்கு மக்கள் சார்பில் தயாரிப்பாளர்களின் மூலம் கிடைத்த சம்பள வெகுமதி ! அதையரிந்து மக்கள் வாழ்த்த வேண்டும் என்று மக்கள் மத்தியிலே ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது! 💐👍_Sp. முத்து (Asso.Director)

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +130

    அறிவும், ஆற்றலும் கற்பனை திறனும் என்றும் உயர்வு தரும். உதாரணம் ஷங்கர் இயக்குனர்

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 2 года назад

      🤦😂

    • @rameshak3695
      @rameshak3695 2 года назад +1

      டேய் மயிரு அரசாங்கத்தை ஏமாத்தின இது விட பெரிய வீடு கட்டலாம் டா

    • @nareshnaresh9563
      @nareshnaresh9563 2 года назад

      @Ch Royapuram lol

    • @angappanp4479
      @angappanp4479 2 года назад

      Correct.but நேரமும் செட் ஆக வேண்டும்.ஏனென்றால் திரையுலகில் சாதிக்க வேண்டும் என வந்து நிறையபேர் சினிமாவில் எட்டி பார்க்க கூட முடியாமல் உள்ளனர் என்பது தான் உண்மை

  • @moulavimafas5462
    @moulavimafas5462 Год назад +37

    எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தாலும் இறுதியில் மன்னறைதான்

    • @subeshsubesh8395
      @subeshsubesh8395 5 месяцев назад

      Ye ithu yarukum theriyatha😂🤣

    • @ggbb9306
      @ggbb9306 4 месяца назад

      Poramaya iruka

    • @rrlifestyle579
      @rrlifestyle579 4 месяца назад

      Poramai

    • @Hellbound-wp7rr
      @Hellbound-wp7rr 23 дня назад

      @@moulavimafas5462 போய் இதை சவூதி ராஜாவிடம் சொல்லுடா துலுக்க புண்டை... வந்துட்டான் இங்க ஊம்ப

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +23

    மக்கள் ரொம்ப ஏங்கிட்டு இருந்தாங்க.கஷ்டப்பட்டு தேடி வீட்டை கண்டு பிடிச்சிட்டீங்க. மக்களுக்கு இனி எந்த கஷ்டமும் வராதப்பா.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டனர்.தெரு தெருவாய்
    தேடி அடுத்த வீட்டை காண்ப்பிப்பீர்.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 года назад +306

    ரொம்ப அவசியம். நாலு பேருக்கு நல்லது செய்ய சொல்லுப்பா அது போதும் வீடாவது காடாவது

    • @vivivlog3627
      @vivivlog3627 2 года назад +28

      Sir yella ok. Entha video ah pathu, message pottu, comment pannurathuku. Neeinga yathacho nalla tha video yaduthu, message pottu irukalala.
      "Easy to talk Different to fallow

    • @prasannaganesh1775
      @prasannaganesh1775 2 года назад

      @@vivivlog3627 bot bro

    • @saravanaprasath4024
      @saravanaprasath4024 2 года назад +2

      @@vivivlog3627 avaru intha video ulla vanthathadhanae thitta mudium adhan ulla vandhu thitraru

    • @Bbvicky826
      @Bbvicky826 2 года назад

      Surya sir great

    • @_Joshua__
      @_Joshua__ 2 года назад +3

      Boomer uncle boomer uncle tanya😂

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex 2 года назад +10

    இந்த யூடிப்பர் தகவலால் 1000 பேருக்கு உணவு கிடைத்து விட்டது 1000 பேருக்கு வேலை கிடைத்தது

    • @raghavanraghvan2305
      @raghavanraghvan2305 2 месяца назад

      @@muthukumar-hj3ex SUPERA வெடச்சீங்க Bro. Keep it up.

  • @basavaanand7145
    @basavaanand7145 2 года назад +316

    யார் என்ன ஜாதி யாக இருந்தாலும் நமக்கு என்ன. உழைப்பே உயர்வு தரும்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +3

      Aamma. Ungal பேருக்கு fit aaana peechu

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад +1

      @@bossraaja1267 புரியல.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +3

      Mukesh ஆனந்த ur name ( u said work only can go up not jaaaadi ( I told how Mukesh Ambani goes by work so as per ur name ur statement is nice

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад

      @@bossraaja1267 ஓ! சூப்பர் ப்ரோ.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Ada விட்டு விட்டு nalla neram ketta neram nalla naaal ketta naaaaal enna இதல்லாம்

  • @sandhiya141
    @sandhiya141 2 года назад +83

    இயக்குனர் சங்கர் உடைய படம் அனைத்துமே அருமையாக இருக்கும் 💖

    • @factsps8254
      @factsps8254 2 года назад +2

      Yaru kavi appuva👋

    • @vijayanand1246
      @vijayanand1246 2 года назад +5

      That movies all not shanks movie .That all movies are sujatha movie.After sujatha death Shankar fail to make cinema

    • @mrpichumani2935
      @mrpichumani2935 2 года назад

      Yes kavi

    • @mohamedansary6788
      @mohamedansary6788 2 года назад +3

      ஆமாம் பாதி படம் ஹாலிவுட்டி காப்பியடித்தது...

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад

      @@vijayanand1246 ithudan vilayatu seithigal mudivadagirathu 😂😂😂

  • @JDFAMILY1923
    @JDFAMILY1923 2 года назад +10

    Karunidhi house is beautiful can I know the details about that house

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 года назад +2

    உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை பயணம் தொடரட்டும் வெற்றி எனும் பயணம் தொடர்ந்து இருக்கட்டும்

  • @srajasekaran528
    @srajasekaran528 4 месяца назад +3

    TNPSC group 2 எழுதுகிறேன். பயனுள்ளதாக இருக்கும்.

  • @bha3299
    @bha3299 2 года назад +4

    Andha karunanithi veedu arumai

  • @vikchu9419
    @vikchu9419 2 года назад +8

    100% இசை வெள்ளாளர் தான் ....... எங்கள் உறவினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад

      இயக்குனர் சங்கரின் உறவினரா நீங்கள் ? உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ?

    • @srinath7853
      @srinath7853 Год назад +1

      @@ArchivesofHindustan he lying
      Shankar is Brahmin

    • @Muruganirukirar
      @Muruganirukirar Год назад +1

      @@srinath7853 yaaru sona avaru brahmin nu he is my relation

    • @pradeepakilavlogs8595
      @pradeepakilavlogs8595 Год назад

      Nagalum realative than

    • @pradeepakilavlogs8595
      @pradeepakilavlogs8595 Год назад

      Tharasuram laksmanan en priyappa sakar sir oda co brother

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 года назад +9

    SHANKAR SIR THE MOST PRECIOUS ASSET TREASURE FOR OUR INDIAN CINEMA INDUSTRY 😍😍😍😍😍😍😍😍

  • @kandavelsethuk1099
    @kandavelsethuk1099 2 года назад +16

    வீட்டை கண்டுபிடித்துக் கொடுத்தற்கு மிக்க நன்றி அய்யா

  • @valiantvimal
    @valiantvimal Год назад +5

    சின்ன மேளம் மற்றும் இசைவேளாளர் பட்டறையில் பலர் ஒளிந்துள்ளனர் போலும் 😉😉

    • @vigneshwaran1433
      @vigneshwaran1433 5 месяцев назад

      Yethuku da olliyanum...

    • @tamils4436
      @tamils4436 3 месяца назад

      @@vigneshwaran1433thelunganu theriyakoddathula athukku

  • @sreekumarkumaran6804
    @sreekumarkumaran6804 2 года назад +33

    Curious to know who is the owner of the first house shown in the video ? 😌

    • @Vicky-sr-rider
      @Vicky-sr-rider 2 года назад +6

      Rk industry Neelangarai owner

    • @vinays3820
      @vinays3820 2 года назад

      @@Vicky-sr-rider aar kay

    • @Tamilan731
      @Tamilan731 2 года назад +1

      Yes, the first home was awesome...

    • @vinays3820
      @vinays3820 2 года назад +1

      @@Tamilan731 aar kay industries R karunanidhi

  • @eisaeisa7755
    @eisaeisa7755 2 года назад +2

    முதல்ல சொன்ன பாரு பேர்பலகையை பார்த்தேன் R.Karunanithi என்றிருந்தது என்று .. அப்பவே சிரிப்பாபோச்சு..

  • @allanuman4683
    @allanuman4683 2 года назад +16

    Super Director Shankar.Royal salute to him.

  • @MrSharoo22
    @MrSharoo22 2 года назад +60

    உண்மையான உழைப்பாளி வீடு ❤️

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 года назад

      பிராடு பய.. எல்லாவற்றிலும் கமிஷன்..

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 года назад +20

    Shankar worked hard look where his now highest paid director and hard work pays off

  • @ravichandranaruldoss8988
    @ravichandranaruldoss8988 2 года назад +2

    இயக்குநர் சங்கர் பொருவாய் வளநாடு கைகாட்டி அருகில் திருச்சி மாவட்டம் எனது உறவினர்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 года назад +13

    கடற்கரையில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிஇருக்கிறார்கள், ஒரு நாள் காலம் வெல்லும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +15

    அருமையான திறமையான இயக்குனர் ஷங்கர் சார் 👌

  • @myvision4973
    @myvision4973 2 года назад +26

    ஷங்கர் வீடு இருப்பது Habibulla road kodambakkam இவர் தவறான தகவலை காட்டுகிறார்

  • @karthisambath5258
    @karthisambath5258 2 года назад +2

    இத தெரிஞ்சி நாங்கள் என்ன
    பண்ண போறோம் சார்
    பயன் உள்ள தகவல் பதிவிடுங்கள்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +8

    Antha first house yarodathu bro🤔 semmaya irukku🔥🔥🔥

  • @santhosama393
    @santhosama393 2 года назад +22

    சங்கர் தந்தை கும்பகோணத்தில் சைக்கிள் பஞ்சர் ஒட்டுகிற கடை வைத்து வாழ்ந்தவர்.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад +4

      @Santhosam A ...
      enoda cycle ah nan anga tha panjar podrathuku viduven .....apo shankar half drawer potutu palaya tyre ah road la otitu iruparu ............ipo engayo poitaru 🙏🏾🙏🏾😂😂😂

  • @ananthavalli1173
    @ananthavalli1173 2 года назад

    Ama nattuku romba mukkiyam payan ulla seithi pottal nanraga irukkume

  • @ponmony.v146
    @ponmony.v146 2 года назад +39

    .. இனி சங்கர் தினமும் 100 ... ஏழைகளுக்கு உணவு வழங்குவார்...பதிவாளருக்கு பாராட்டுக்கள்.... பதிவுகளில் ஜாதி பெயர் வழங்காதீர்கள்...

  • @D.Square122
    @D.Square122 3 месяца назад

    Bro House location solluga bro Naa today Chennai vanthu irruka apdiye Shankar sir padhutu pora bro

  • @fythina
    @fythina 2 года назад +12

    குத்து மதிப்பாதான் வீட்டைகாடுறையா சூப்பர்

  • @JBC100
    @JBC100 Год назад

    Aaha yenna arumaiyana SAMUGA THONDU, Agam magizdhom..Neer Vaazhi

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm 14 дней назад

    1 semmaa

  • @Ticacan
    @Ticacan 3 месяца назад

    What is the Address? அவருடைய வீட்டு முகவரி என்ன என்பதை தயவு செய்து பதிவிடவும்.

  • @breezethrough3799
    @breezethrough3799 2 года назад +5

    ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.

  • @Jagan_Status
    @Jagan_Status Год назад

    Where was director paranjith house??? Can anyone tell me please 🙏🙏🙏

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 года назад +6

    ruclips.net/video/nvP-GZCg5Jc/видео.html
    சுகாசினி-மணிரத்தினத்தின் வீடு மகன், குடும்பம்...

    • @vedandhb2508
      @vedandhb2508 2 года назад

      6polimer

    • @samagros591
      @samagros591 2 года назад

      சுனாமி வரட்டும்

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 6 месяцев назад

      Shankar belongs to Saiva Vellalar family don't promote wrong infos.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад +4

    வணக்கம் சார் மிகவும் அருமை பதிவிர்க்கு நன்றி யார் என்ன சாதி இருத்தல் என்னாங்க யாங்க சாதி சாதி என்று இன்னும் அப்படியே இருக்கிறார்கள் அவர்கள் சங்கர் சார் படம் எல்லாம் மிகவும் அழிவுட் படம் போல் இருக்கு மிகவும் கருத்துக்கள் நினைத்த இருக்கும் அவர்கள் உழைப்புக்கு என்று ராஜா தாங்க அவர்கள் உழைப்பை என்று குறை கூறதிர்கள் ஓகே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🙏

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад

      இந்த வீடியோ போடும் நபர் ஒரு கொடூர ஒரு சங்கி

  • @mohamedhakkimf8513
    @mohamedhakkimf8513 2 года назад +39

    God bless your family!💞

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 2 года назад

    அருமையான வீடியோ

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +3

    Thanks 👍

  • @mahatailors4624
    @mahatailors4624 2 года назад +21

    பல வெற்றி படங்களை தந்தவர் அனைத்துமே அருமை😊😊😊

  • @tksvel1
    @tksvel1 2 года назад +18

    Very important news to Tamilnadu people

    • @arjunanand664
      @arjunanand664 2 года назад +1

      Then why are you watching.... Go and watch NBC, CNBC...

    • @thalapathyvijay3460
      @thalapathyvijay3460 2 года назад +1

      Celebrity vlog ku vanthuttu pecha paru 😆😆😆 poi news paru bro 🙄

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 года назад

    அருமை

  • @iamvillan8547
    @iamvillan8547 2 года назад +14

    My faverit director shankar sir

  • @bairavasamuel1719
    @bairavasamuel1719 2 года назад

    ரோம்ப முக்கியம்

  • @senthilkumar_1987
    @senthilkumar_1987 2 года назад +11

    வரலாற்று சிறப்புமிக்க படங்களா ?

  • @ssrtbabu
    @ssrtbabu Год назад

    Address குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @free_fire_kid
    @free_fire_kid Месяц назад

    First one house yarodiyadu bro

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 года назад +10

    Isn't Suriya his neighbor? He mentioned that few times.

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o 2 месяца назад +1

    மனிதன் உயிர்வாழும் நாட்கள் 25 ஆயிரம் நாட்கள்தான் பொதுவான ஆயுள் நாள்.அதில் 4 ஏழைகளுக்கு உதவி செய்வது விட்டு சினிமாவில் பிரமாண்டம். நிஜ வாழ்க்கையில் பிரமாண்டம்.😀😀😀😀😀😀

  • @atturalavuthin3557
    @atturalavuthin3557 2 года назад

    Supper.sir.ake.evarum.esyvellaler

  • @selvakumari1686
    @selvakumari1686 2 года назад +3

    Happy pongal god bless u

  • @anand.vvaradharaj1294
    @anand.vvaradharaj1294 2 года назад

    Chennayil vazhum paavappatta veedu illadha sila yelai makkalukku oru siriya veedu katti kodukka sollungal avargalum oru siriya veetil vazhendhu paarkattum paavam avargal..

  • @D.Square122
    @D.Square122 3 месяца назад

    Location solluga bro my dream director is Shankar bro

  • @renu868
    @renu868 2 года назад +4

    Romba nandri 🙏🏻anna Na oru video la ketu iruthen shankar house tour poduganu…potathuku nandri

  • @_Harish805
    @_Harish805 2 года назад +22

    ஏன்டா டேய் ஏன் இப்படி பொய் சொல்லி வீடியோ எடுக்கர அதுக்கு நீ போய் பிச்சை எடுக்கலாம்

  • @யோகி-ந9ங
    @யோகி-ந9ங 2 года назад

    Aai varalattru serappa?
    Annaiya kulappukerenga ?

  • @AMGUESSING
    @AMGUESSING 2 года назад +3

    இயக்குநர் ஷங்கர் இசை வேளாளர் சாதியை சேர்ந்தவர் இவரின் உறவினர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் வசித்து வருகின்றனர்

    • @thiru2595
      @thiru2595 2 года назад

      தெலுங்கு சின்ன மேளம் சாதி தானே?

    • @pradeepakilavlogs8595
      @pradeepakilavlogs8595 Год назад

      Yes correct

  • @MAZDA369
    @MAZDA369 2 года назад +24

    So his mother tongue is telungu
    Isai vellalar is a lie to their original caste name is Mela Kara Nayakkar
    Nadaswaram serial in Sun TV is the symbolic representation of their community.

    • @MAZDA369
      @MAZDA369 2 года назад

      @vbs videos hmm hum

    • @anonymous31751
      @anonymous31751 2 года назад

      Yes

    • @MAZDA369
      @MAZDA369 6 месяцев назад +4

      @vengai3 Iruppanga
      Ana pala telungu communities Tamil caste title name use panni olinju valaranga

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 3 месяца назад

      Yes🗿​@@MAZDA369

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 2 года назад +4

    இந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சசிகலாவின் உறவினர். E.c.r-ல் இதுதான் மிகப்பெரிய பங்களா.

    • @entertainmentyoutubechanne9373
      @entertainmentyoutubechanne9373 2 года назад

      Unmaya bro Vijay veeta vida perusa iruku

    • @ArunKumar-mb1io
      @ArunKumar-mb1io 2 года назад

      @@entertainmentyoutubechanne9373 yes bro..cinema stars mattum veliya theriyudhu bcuz of fame. Chennaila avanunga Vida bigshots neraya Peru irukannga. Starsku fame iruku...ivangaluku illa..that's all.

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 Год назад

    Gentle man, Indian,Kaadhalan, Jeans, Boys, Mudhalvan, Sivaji, Anniyan okay okay I kooda paravailla othhukkuren indha list la Nanban varadhu coz it's a xerox copy.
    Ippo Shankar movies la brammaandam mattum dhaan irukku ennamo palaya satisfaction illa. Vera yaru yaro comeback kudukkura maadhiri Shankar um kuduthaa nalla irukkum.

  • @rsk5633
    @rsk5633 2 года назад

    Yar anda karunanidhi? Avara kandu pudichu oru video podunga

  • @maheshsrilanka4971
    @maheshsrilanka4971 2 года назад

    Nice

  • @vkiyee6965
    @vkiyee6965 2 года назад +1

    தஞ்சை பெரிய கோயில் மதில் சுவர் மாதிரி உள்ளது, வாழ்க நலமுடன்

  • @omnamasivakk
    @omnamasivakk 2 года назад

    True... He belongs to isai vellalar community....sivakarthikeyan as well...

    • @thiru2595
      @thiru2595 2 года назад

      @Ajay தெலுங்கு சின்ன மேளம் சாதி

    • @thiru2595
      @thiru2595 2 года назад +1

      Yes true Telugu Cinna melam caste

  • @prasannaganesh1775
    @prasannaganesh1775 2 года назад +12

    Best channel. Simple straight to point . No hate speech

    • @vara_magesh
      @vara_magesh 2 года назад

      Straight to point??? No way. Just to get views he has uploaded shankar image with some bungalow which is not shankar's....if he is straight to point he shd have removed unwanted content in tiz video and uploaded from shankar house....

  • @meenap6126
    @meenap6126 2 года назад

    Veedu veeda thedittu apram upload panna vendiyathu thane

  • @kasatech-businesscentre2257
    @kasatech-businesscentre2257 2 года назад +6

    தம்பி ஷங்கர் பிராமணர்

  • @rajendranner5459
    @rajendranner5459 2 года назад +13

    நீ போட்ட இந்த பதிவால கமென்ட்ல அவனவன் அடிச்சிட்டு சாகறான் சங்கரை கிழிச்சு தொங்கவிடரான் போ..😁😁😁

  • @enjoytheday1800
    @enjoytheday1800 2 года назад +17

    இயக்குனர் ஷங்கர் பிராமண சமூகத்தை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்

  • @genjihemanth4374
    @genjihemanth4374 3 месяца назад

    Street name enna brother?

  • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ

    தெரிந்தால் பதிவிட வேண்டும் தவறான கருத்தை பதிவிட வேண்டாம் இயக்குனர் சங்கர் செங்குந்த கைக்கோளர் முதலியார் சமுதாயம்

    • @manibala3342
      @manibala3342 2 года назад +1

      Illa bro... Director shankar thevar community

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад +7

    After construction they made a huge excavation inside his house and took out all the mud... Some Vaasthu issues.... May be a rumour.... Or true... Continuous flop, no release for along time....

  • @KOM-9
    @KOM-9 6 месяцев назад +1

    Anthe first house karunanithi yaar?

  • @Korockko
    @Korockko 2 года назад +3

    1:19 யார் வீடு என்று சொல்லுங்கள் நண்பர்களே

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 года назад +2

      அவர் யாரென சரியாக தெரியவில்லை நண்பரே... தொழிலதிபராக இருக்கலாம்

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 2 года назад

      Doctor

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +5

    Super super super man sincre and hard worker best director always he has been given to best film 🎥🎥🎥🎥🎥📽️📽️📽️🎥📽️📽️📽️📽️🎥📽️🎥🎥🎥📽️📽️🎥🎥🎥🎥🎥📽️🎥📽️📽️📽️📽️🎥📽️🎥📽️📽️📽️🎥🎥🎥🎥 all the best god's blessings with happiest life to long live with good health and happiness 💕💕😊😊😊

  • @muhammedpuravi7792
    @muhammedpuravi7792 2 года назад

    Supar..good

  • @animalslove8550
    @animalslove8550 2 года назад +9

    Brother, shankar sir pathi soldringa avar enna caste mukkiyama? Neenga caste pakira varaikum adu maradhu.... Inaiku tamilnadu la enga pathalum pani puri vikrava irundhu cinima theatre ,Saravana store Ku thuni eduka pona kuda other state alunga irukranga.... Namba mannula porandha pulinga la nu parunga🙏 caste pakathinga plz

    • @kumarasuwamia.s4039
      @kumarasuwamia.s4039 2 года назад

      இதை சொல்வது நிச்சயம் ஒரு தமிழனாகத்தான் இருப்பீர் என எண்ணுகிறேன். இன்றைய ஆட்சி , மற்றும் முக்கிய ஆட்சிப்பதிவிகளில் பிறமொழிக்காரர்களால் கபளீகரிக்கபடுவதற்க்கு இந்த தமிழனின் வெள்ளை யுள்ளம் தான் காரணம். எத்துணை பேரை கொன்றாலும், சுட்டுத்தள்ளினாலும் தமிழன் உணர்ச்சியற்றே இருக்க இது ஒரு காரணம்.

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 Год назад

    How 500 meter regulations won't applicable for this building

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 2 года назад +3

    R Karunnaidhi palace is nice
    Who is that man

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 2 года назад +5

    அருமை🙏🙏🙏

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +6

    ஷங்கரும் தமிழன் இல்லை 😅

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 2 года назад +6

    My favourite director ✌️

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    Nice video bro

  • @meenaa617
    @meenaa617 2 года назад +1

    குடிய சிக்கிரம் எல்லோரும் மண்னை தின்ணும் சுழ்நிலை வரும் ? Environment ?

  • @rajalakshmiastrotamil904
    @rajalakshmiastrotamil904 2 года назад +1

    Veedu kasdu ellam podunga bro. Jaathi mattum vendam. Konjam thirundhunga...

  • @GKM03
    @GKM03 2 года назад +6

    Isai velalar is real tamil caste not other state caste since i have few friends in that caste...They are mainly kumbakonam based...

    • @moneymoney3870
      @moneymoney3870 2 года назад +7

      Andhra karanga

    • @suryatamilan576
      @suryatamilan576 2 года назад +3

      💀💀💀 tamilan illai avaga

    • @advocate5225
      @advocate5225 2 года назад +1

      They originated from andhra to few districts in tamilnadu like tanjavor kumbakonnam and madurai

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      இசையில எங்க வெள்ளாண்மை செய்யிறது! பாணர் எனப்படும் குலமே பின்னாளில் தமிழ் தெலுங்கு பாணர்களை உள்ளடக்கி இசை வெள்ளாளர் ஆக்கிவிட்டனர்

  • @annamarie4164
    @annamarie4164 2 года назад +37

    I don’t understand how can anyone in this 21th century spell “ caste”

    • @jagannathantk4810
      @jagannathantk4810 2 года назад +4

      Christians have many denominations like rc protestant Pentecost advent, gospel etc like wise Hindus have in the name caste, there is nothing to comment on this.

    • @udaybanavath
      @udaybanavath 2 года назад +2

      Caste is given by portugese christians

    • @sureshgounder6794
      @sureshgounder6794 2 года назад

      C. A. S. T. E.

    • @anonymous31751
      @anonymous31751 2 года назад

      Why not ? What has 21st century got to do with caste ?

  • @prabhaprabha6211
    @prabhaprabha6211 2 года назад

    Which beach side

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 2 года назад

    Tsunami vantha apo anga water poliya kekkarthu thane paa ,.

  • @Suryaraj1997
    @Suryaraj1997 2 года назад +3

    ஷங்கரோட மருமகன் கதை என்னாச்சு?

  • @vickykannan8158
    @vickykannan8158 2 года назад +7

    கும்பகோணம் எங்க ஊர் 😊😊

  • @jothimeena8382
    @jothimeena8382 2 года назад +23

    ராஜமெளியின் RRR .யைவிட சங்கர் தமிழில் எப்போது பிரமாண்ட படம் எடுப்பார்

    • @பெ.மணிகண்டன்
      @பெ.மணிகண்டன் 2 года назад +5

      எந்திரன் -2 எடுப்பார் இளிச்சவாய் தயாரிப்பாளர்கள் தான் ஏமாறவில்லை

    • @ssj01995
      @ssj01995 2 года назад +2

      Director shankar telugu cinema industries ah vazhavaikapoirukkaru

  • @r.muruganandhammurugaconst7797
    @r.muruganandhammurugaconst7797 2 года назад +1

    👍👍👍

  • @PranaypranayPranay
    @PranaypranayPranay 10 месяцев назад

    Sir pa Ranjit and vetriman sir house please

  • @Theriyathathatherinjipomtamila
    @Theriyathathatherinjipomtamila 2 года назад +8

    😉யாருக்காவது பொழுதுபோலனா நம்ம வலையொளிய‌ வந்து பாருங்க சிரிங்க இப்படிக்கு யாரா இருந்தா என்ன 😘🙏❤️