Thank you mam for beautiful insight about moon. Me kadaga lagnam. Thiruvonam natchathiram. Main thing learned that. Power of now. By default i nurturing plants & feed birds... Pet 🐱 also... Meditation brings peace of mind😊. Thank you🙏🙏🙏. Universe guidance
Mam navaamsam lagnathil sani video upload pannunga mam..Ennaku navaamsathil rishaba laganam sani is in 1st house.7 th and 10th house empty ah eruku plz upload navaamsa videos mam
வாழ்க வளமுடன் நன்றி mam நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் நான் வீட்டில் daycare 1to 4 years குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன் மேம் ஒரு சில குழந்தைகள் அழுது கொண்டே இருக்கிறது அதுக்கு நான் என்ன flower medicine எடுத்துக் கொள்ள வேண்டும் மேம் அந்தக் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் ரொம்ப ஹைப்பர் இருக்கு ஆட்டிசம் குழந்தைகள் எல்லாம் வராங்க மேம். ❤
Madam i am kadaga lagnam chandran in 8 th house kumba rasi . 2 nd house suriyan and guru . My question is my chandran week or guru parkararu madam. Please madam . I am waiting.Tank you
Madam one kind request. Some astrologers are saying Scorpio lagna and raasi people should not visit temples. If they visit, they will get more problems only in their lives. Is it true madam? Kindly share your opinion. Thank you
Babies No Consult with a Sidha or Naturopathy Practitioner. My children period and their health was different. Now children's health is Different. Above 13yrs can be given. Urai kallil uraithum tharalaam. Or powder mixed in water
Chandran ketu poi iruku mam, Consistency suthama illa, Neenga sonna ella negative iruku Mind related ellam crt sonninga Pls oru best flower drop send pannunga
Mam... i took most decisions in my life thinking good only.. but for some reason all decisions have yielded results that extreme opposite side.. all bad things.... now i am very scared to take any action...it is difficult to come out of the thoughts...just want to ran away.. how much every i do people always want more mam... i am very tired... mentally, physically, emotionally...want to give up
CHESTNUT BUD, AGRIMONY, MUSTARD, MIMULUS, SWEET CHESTNUT, ELM... Take these Bach flower drops or Pills for next 21 days. Ur Thought process will change positively
Mam oru genuine doubt... Mam kadaga lagnam moon in 12 th house very attached and loving mother and the person always be in distance from homeland and home .. not feeling comfortable in home ... Always be alone ... How to handle madam please guide with your wisdom
@@DNAASTROLOGYASTROBRINDHA Mam 10 th house Saturn in Ashwini .. and sani thisai now mam with sun in 6th house guru and ketu in 8th house mam ... For sani thisai going on with loss of relationships mam .. person will get close and at last goes away by causing severe pain mam .. any guidance mam 🙏
Madam, நான் தசமி திரதியில் பிறந்தேன் எனக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சூணியம் ஆகிய கிரகம் ஆகிவிட்டthu நான் விருச்சிகம் லக்னத்தில் பிறந்துள்ளேன். எனது லக்னாதிபதி செவ்வாய். நான் தசமி திதியில் பிறந்ததால் லக்னமம் கெட்டு போயிட்டு லக்னாதிபதியும் சூணியம் ஆகி விட்டார். ஆனால் எனது யோகம் சுகர்மம் யோகாதிபதி சவ்வாய் இதன்னால் ஏதேனும் நன்மை உள்ளதா?செவ்வாய் எனக்கு ரெண்டாம் வீட்டில் தனுசு ராசியில் உள்ளார் அங்கு குருவும் உள்ளார்
Mam திருவோணத்தில் பிறந்து (வளர்பிறை சந்திரன்) படாத பாடு பட்டு விட்டேன் ,என்ன தான் சந்திரன் என்னை குழப்பி ,என் மனதை அலை பாய விட்டாலும் நான் தடம் மாற வில்லை ..but one en கணவனால் பழிக்கு ஆளாக பட்டேன், என்னை சந்தேக படுவார், நான் நேர்மையாக ,இருப்பது,எல்லோரிடமும் சகஜமா பேசுவது ,அடுத்தவல்களுக்கு உதவி செய்வது , இது அதுவுமே என் கணவருக்கு புடிக்காது..அவருக்கு தேவை என்றால் யாரிடம் வேண்டுமானலும் பேச சொல்லுவர்,தேவை இல்லை என்றால் யாரிடமும் பேச விட மாட்டார், நான் பிறந்தது என்னமோ வளர்பிறை சந்திரன் but என் வாழ்க்கை full தேய்பிறை சந்திரன் 😔 mam epo nenga பேசுணதுல ஒன்னு தெரிந்து கொண்டேன் ,எனக்கு hp (hemoglobin) 10years ah 6,6/5,7,7/1 கூடவே கூடாது ஏன் என்று தெரியாமல் இருந்தேன் இப்போது புரிந்தது.... தனிமை ரொம்ப புடிக்கும், இனி அதை மாற்ற வேண்டும்... இந்த சந்திரன் ரொம்ப கஷ்ட படுத்துதார் என்ன பண்ண என் முன் ஜென்ம கர்மா....ஏதோ எல்லா மக்களையும் போல நானும் வாழ்கிறேன் இவ்வுலகில்....😭😭 Waiting for my death tq mam lvu you ❤️❤️
வேண்டாம். மீனுக்கு பாசி மற்றும் சிறு பூச்சிகள் மற்றும் அன்னிய சிறு மீன்கள் போதுமானது. போதும். நாம நீரை கெமிக்கல் கொண்டு பாதிக்க செய்யாமல் இருந்தாலே போதும்.
Scorpion 🦂 anusham husband scorpion 🦂 kettai mam...😂😂😂enna panrathu naanga.....ur points are valid now a days im focusing in learning chandra nadi...chandran tha main villain....
ஐய்ஐயோ...என்னடா இது நமக்கு வந்த சோதனை,ஏற்கனவே நம்ம சந்திரன் வீக்கு,இது இன்னும் ரொம்ப வீக்கா இருக்கு போலையே...இந்த காணொளியை கேட்டுட்டு இருக்கும் பொழுதே பிருந்தா மேடம் பேசும் குரலால் தூங்கிட்டேனே😴😴😴 என்னது பால் பொங்க கூடாதா(திரிய கூடாது)...ரைட்டு விடுங்க...நான் அல்ரெடி டபுள் பாய்லிங் மெத்தட் ல தான் பால் காய்ச்சுறேன்(பால் குக்கர்).மேற்படி இப்பலாம் எனக்கு பன்னீர் சுத்தமா பிடிக்கிறது இல்லை(பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட நேர்ந்தால் கூட ஒன்லி கிரேவி மட்டும் தான்).வெறும் தயிரும் குடிக்க பிடிக்கலை பட் லெசி,மோர் னா இரண்டு பெரிய கிளாஸ் மின்னல் வேகத்துல மாயமாகும்😂😂😂. நான் சோமநாள்'ல, இன்றைய நட்சத்திரத்தில்,சதூர்த்தி திதியில் பிறந்ததால எனது தாய் திங்களன்று விரும்பி கேட்பதை தட்டாமல் செய்வேன்.முடிந்தால் கேரட் அல்வா,வாழைப்பழ கேசரி போன்றவைகளை எங்கள் அம்மாவுக்கு நானே என் கைகளால் சமைத்து கொடுத்து ஜமாய்ப்பேன்💖. அன்னப்பறவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு ஸ்பேஸ் பிடிக்கும்,yeah I am an Astrophile.என்ன எதாவது முக்கியமான space event நிகழும் பார்க்கலாம்னா அன்று தான் வானம் மேகங்களால் மூடபட்டிருக்கும்😂😂😂. வாங்கி வந்த வரம் அப்படி😂😂😂. . . . ஆல்ரைட் எப்பிறவியில் செய்ததை இப்பிறவியில் முடிக்க;இப்பிறவியில் பட்டு உணர்ந்து கழித்து, மேற்படி இனி செய்யும் எவ்வித செயலையும் சீர்தூக்கி செய்தவாரே, வாரிசு வேண்டாமென தெளிவுடன் மனமார முடிவெடுத்து செயல்பட்டால், மறுபிறவி தொடருமா...ஐ மீன் DNA மூலம் மரபணு கர்மபதிவு கடத்தலை நிறுத்தியும்(without reproduction) & giving proper,prompt response for mandatory one means.
@@sandhiathirunarayanan I am Scorpio both Asc & Moon in Anusham.if u r moon has guru view means u r also grateful to good deeds.else,do w8 she says,that is the first stage of meditation.
Reproduction நடக்காவிட்டால். கர்மா உங்க ஆத்மா உடன் மட்டுமே தொடரும். கிளைகள் மூலம் விஸ்தாரம் ஆகாது. குடும்பத்தில் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே திருப்திகரமாக இல்லை என்றால் பரவால்ல. நிறைய சேதாராம் தொடர்ந்து எல்லா ஏரியாலயும் இருந்தா சும்மா இருத்தல் நலம் நம்முடன் போகும்
Nan viruchaga rasi laknam mam . Chandran neecham nu sonnanga. Thanks for u words. ❤❤❤
Wow mam . I going to follow all these . My chandran is weak
எல்லோருக்கும் பயனுள்ள நல்ல பதிவு மிக்க நன்றி சகோதரி
அருமையான பதிவு,Superb, excellent explanation about Chandran.Thank you very much mam.❤❤❤
Thank you mam for beautiful insight about moon. Me kadaga lagnam. Thiruvonam natchathiram. Main thing learned that. Power of now. By default i nurturing plants & feed birds... Pet 🐱 also... Meditation brings peace of mind😊. Thank you🙏🙏🙏. Universe guidance
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு. நன்றி மேடம். தொடர்ந்துபதிவுகள்போடுங்க மேடம்
Thank you universe thank you Mam 🙏🙏🙏💐💐💐
Madam you have really excellent knowledge. Thank you,
Thanks a lot mam.. much needed one.. blessed to receive this insight🙏🏽
நன்றி கள் கோடி கோடி அம்மா
Please give this series for all planets
Yesss
Thank you mam
Good morning ❤
Nandri madam🙏🙏🙏🙏
நன்றி அம்மா ❤
Risha lakkanam, rohini natchathiram kettai natchathiram, viruchgathil neecham chanthiran. Enakku chanthiran palam eppadi mam
Fasting in pournami worshipping lord shiva and kamakshi all time 🎉
Surya😊 vanakkam guruvea
Madam, thankyou🙏🙏
Thanks madam
Thank you mam❤.
❤🙏
Mam navaamsam lagnathil sani video upload pannunga mam..Ennaku navaamsathil rishaba laganam sani is in 1st house.7 th and 10th house empty ah eruku plz upload navaamsa videos mam
வாழ்க வளமுடன் நன்றி mam நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் நான் வீட்டில் daycare 1to 4 years குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன் மேம் ஒரு சில குழந்தைகள் அழுது கொண்டே இருக்கிறது அதுக்கு நான் என்ன flower medicine எடுத்துக் கொள்ள வேண்டும் மேம் அந்தக் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் ரொம்ப ஹைப்பர் இருக்கு ஆட்டிசம் குழந்தைகள் எல்லாம் வராங்க மேம். ❤
நீங்க குடுக்க வேண்டாம். Parents and Children ரெண்டு பேருமே ரொம்ப ஹைபர் இப்பெல்லாம்
Rescue Remedy parents கிட்ட வாங்கி குடுக்க சொல்லுங்க அவங்க குழந்தைகளுக்கு. அதுவே போதும்.
Thank you mam
Madam i am kadaga lagnam chandran in 8 th house kumba rasi . 2 nd house suriyan and guru . My question is my chandran week or guru parkararu madam. Please madam . I am waiting.Tank you
Thank you Guruva
Avittam natchathiram sani chandran conjunction chandran dosham
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🌚 🤍
Madam one kind request. Some astrologers are saying Scorpio lagna and raasi people should not visit temples. If they visit, they will get more problems only in their lives. Is it true madam? Kindly share your opinion. Thank you
Never Like That. Going to Temple Doesn't Create any Impact in Human Lives. Their own Karma Plays Major Role in All Happenings
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you madam.
PASSIFIYA DROPS - MORNING 4 drops
EVENING - 8 DROPS
BABIES - JATHIGAI
Babies No
Consult with a Sidha or Naturopathy Practitioner. My children period and their health was different. Now children's health is Different. Above 13yrs can be given. Urai kallil uraithum tharalaam. Or powder mixed in water
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you mam
Mam,
Enaku 2nd house la kedhu and chandran
So always confusion, stress depression
Idhuku enna flowet drop edukanum
How much? I need
Chandran ketu poi iruku mam,
Consistency suthama illa,
Neenga sonna ella negative iruku
Mind related ellam crt sonninga
Pls oru best flower drop send pannunga
Mam... i took most decisions in my life thinking good only.. but for some reason all decisions have yielded results that extreme opposite side.. all bad things.... now i am very scared to take any action...it is difficult to come out of the thoughts...just want to ran away.. how much every i do people always want more mam... i am very tired... mentally, physically, emotionally...want to give up
CHESTNUT BUD, AGRIMONY, MUSTARD, MIMULUS, SWEET CHESTNUT, ELM... Take these Bach flower drops or Pills for next 21 days. Ur Thought process will change positively
Mind concentrate pana homeopathy medicine solunga mam
MUSTARD , ELM, SWEET CHESTNUT, GENTIAN, CLEMATIS. BACH FLOWER DROPS
Mam oru genuine doubt... Mam kadaga lagnam moon in 12 th house very attached and loving mother and the person always be in distance from homeland and home .. not feeling comfortable in home ... Always be alone ... How to handle madam please guide with your wisdom
Lagna Lord in 12th is better far from family if it happened naturally. Otherwise drain of energies in all aspects will show up. Go with flow
@@DNAASTROLOGYASTROBRINDHA Mam 10 th house Saturn in Ashwini .. and sani thisai now mam with sun in 6th house guru and ketu in 8th house mam ... For sani thisai going on with loss of relationships mam .. person will get close and at last goes away by causing severe pain mam .. any guidance mam 🙏
Thank u ma
Maam yenaku pakathu veetu kaaranga vandhu palagunale yenaku tension talaikerudhu maam. Yenaku pikaadha maadiriye vandhu aduthavangala korai solli pesuranga avoid pannavum mudiyala.irritating ah iruku. Danusu lagnam chandran 4lil utrataathi.lagnam moolam. Kedu dasa nakiradhu maam kedhu dhulaam problem veedu thedi ladies moola mave varudhu. Veedu change pannalum adhe pattern of people dhan vandhu mental torcher panrenga.😢. Problem yemelaya social la pazhaga theriyalaya. I like isolation from my childhood.
Me too introvert
Madam, நான் தசமி திரதியில் பிறந்தேன் எனக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சூணியம் ஆகிய கிரகம் ஆகிவிட்டthu நான் விருச்சிகம் லக்னத்தில் பிறந்துள்ளேன். எனது லக்னாதிபதி செவ்வாய். நான் தசமி திதியில் பிறந்ததால் லக்னமம் கெட்டு போயிட்டு லக்னாதிபதியும் சூணியம் ஆகி விட்டார். ஆனால் எனது யோகம் சுகர்மம் யோகாதிபதி சவ்வாய் இதன்னால் ஏதேனும் நன்மை உள்ளதா?செவ்வாய் எனக்கு ரெண்டாம் வீட்டில் தனுசு ராசியில் உள்ளார் அங்கு குருவும் உள்ளார்
Mam திருவோணத்தில் பிறந்து (வளர்பிறை சந்திரன்) படாத பாடு பட்டு விட்டேன் ,என்ன தான் சந்திரன் என்னை குழப்பி ,என் மனதை அலை பாய விட்டாலும் நான் தடம் மாற வில்லை ..but one en கணவனால் பழிக்கு ஆளாக பட்டேன், என்னை சந்தேக படுவார், நான் நேர்மையாக ,இருப்பது,எல்லோரிடமும் சகஜமா பேசுவது ,அடுத்தவல்களுக்கு உதவி செய்வது , இது அதுவுமே என் கணவருக்கு புடிக்காது..அவருக்கு தேவை என்றால் யாரிடம் வேண்டுமானலும் பேச சொல்லுவர்,தேவை இல்லை என்றால் யாரிடமும் பேச விட மாட்டார், நான் பிறந்தது என்னமோ வளர்பிறை சந்திரன் but என் வாழ்க்கை full தேய்பிறை சந்திரன் 😔 mam epo nenga பேசுணதுல ஒன்னு தெரிந்து கொண்டேன் ,எனக்கு hp (hemoglobin) 10years ah 6,6/5,7,7/1 கூடவே கூடாது ஏன் என்று தெரியாமல் இருந்தேன் இப்போது புரிந்தது.... தனிமை ரொம்ப புடிக்கும், இனி அதை மாற்ற வேண்டும்... இந்த சந்திரன் ரொம்ப கஷ்ட படுத்துதார் என்ன பண்ண என் முன் ஜென்ம கர்மா....ஏதோ எல்லா மக்களையும் போல நானும் வாழ்கிறேன் இவ்வுலகில்....😭😭 Waiting for my death tq mam lvu you ❤️❤️
Death is Inevitable. Try to Live This Life Very Purposefully. Purpose என்னன்னு First think.
@@DNAASTROLOGYASTROBRINDHA ok mam ❤️❤️
மீன்களுக்கு உணவளிக்க சந்திரன் பலம் பெறுவார் தானே madam? நீர் வாழ் உயிரினம்,
வேண்டாம். மீனுக்கு பாசி மற்றும் சிறு பூச்சிகள் மற்றும் அன்னிய சிறு மீன்கள் போதுமானது. போதும். நாம நீரை கெமிக்கல் கொண்டு பாதிக்க செய்யாமல் இருந்தாலே போதும்.
@@DNAASTROLOGYASTROBRINDHA ok madam thanks
Ma'am can i wear moon stone.. to improve.. Pls reply
Yess if got original. Can keep it under pillow wrapped in white cloth too
Moon 🌝 present
God bless you and your family Members with Abundance Dear ❤
@@DNAASTROLOGYASTROBRINDHA thanks mam 😇🙏🏻
🙏🏻🙏🏻
Can I wear pearl chain to improve my moon
Yes. Original pearl common public getting is??????
@@DNAASTROLOGYASTROBRINDHA I'm asking about pearl mam not original or duplicate. We don't get original pearl now, I am aware.
Autism for my grandson , pl help
Kindly contact homeo therapist mam. Get Dr. Saravana Kumar sir number from 7373092818
Diabetes patients passifiya edukalama
Yes. For 15 days First. Check it. Then have it only on alternative days. In between use ஜாதிக்காய் powder three pinches avoiding even passifiya
Scorpion 🦂 anusham husband scorpion 🦂 kettai mam...😂😂😂enna panrathu naanga.....ur points are valid now a days im focusing in learning chandra nadi...chandran tha main villain....
பார்றா 😂❤❤❤
ஐய்ஐயோ...என்னடா இது நமக்கு வந்த சோதனை,ஏற்கனவே நம்ம சந்திரன் வீக்கு,இது இன்னும் ரொம்ப வீக்கா இருக்கு போலையே...இந்த காணொளியை கேட்டுட்டு இருக்கும் பொழுதே பிருந்தா மேடம் பேசும் குரலால் தூங்கிட்டேனே😴😴😴
என்னது பால் பொங்க கூடாதா(திரிய கூடாது)...ரைட்டு விடுங்க...நான் அல்ரெடி டபுள் பாய்லிங் மெத்தட் ல தான் பால் காய்ச்சுறேன்(பால் குக்கர்).மேற்படி இப்பலாம் எனக்கு பன்னீர் சுத்தமா பிடிக்கிறது இல்லை(பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட நேர்ந்தால் கூட ஒன்லி கிரேவி மட்டும் தான்).வெறும் தயிரும் குடிக்க பிடிக்கலை பட் லெசி,மோர் னா இரண்டு பெரிய கிளாஸ் மின்னல் வேகத்துல மாயமாகும்😂😂😂.
நான் சோமநாள்'ல, இன்றைய நட்சத்திரத்தில்,சதூர்த்தி திதியில் பிறந்ததால எனது தாய் திங்களன்று விரும்பி கேட்பதை தட்டாமல் செய்வேன்.முடிந்தால் கேரட் அல்வா,வாழைப்பழ கேசரி போன்றவைகளை எங்கள் அம்மாவுக்கு நானே என் கைகளால் சமைத்து கொடுத்து ஜமாய்ப்பேன்💖.
அன்னப்பறவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்கு ஸ்பேஸ் பிடிக்கும்,yeah I am an Astrophile.என்ன எதாவது முக்கியமான space event நிகழும் பார்க்கலாம்னா அன்று தான் வானம் மேகங்களால் மூடபட்டிருக்கும்😂😂😂. வாங்கி வந்த வரம் அப்படி😂😂😂.
.
.
.
ஆல்ரைட்
எப்பிறவியில் செய்ததை இப்பிறவியில் முடிக்க;இப்பிறவியில் பட்டு உணர்ந்து கழித்து, மேற்படி இனி செய்யும் எவ்வித செயலையும் சீர்தூக்கி செய்தவாரே, வாரிசு வேண்டாமென தெளிவுடன் மனமார முடிவெடுத்து செயல்பட்டால், மறுபிறவி தொடருமா...ஐ மீன் DNA மூலம் மரபணு கர்மபதிவு கடத்தலை நிறுத்தியும்(without reproduction) & giving proper,prompt response for mandatory one means.
Ennaiye pakara maari iruku, naan kadaga lagnam- 6 la chandran- sani yoda😂 indha kodumaya nan enga solla😂
@@sandhiathirunarayanan I am Scorpio both Asc & Moon in Anusham.if u r moon has guru view means u r also grateful to good deeds.else,do w8 she says,that is the first stage of meditation.
Reproduction நடக்காவிட்டால். கர்மா உங்க ஆத்மா உடன் மட்டுமே தொடரும். கிளைகள் மூலம் விஸ்தாரம் ஆகாது. குடும்பத்தில் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே திருப்திகரமாக இல்லை என்றால் பரவால்ல. நிறைய சேதாராம் தொடர்ந்து எல்லா ஏரியாலயும் இருந்தா
சும்மா இருத்தல் நலம்
நம்முடன் போகும்
@@DNAASTROLOGYASTROBRINDHAகுழந்தை இல்லாதவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுவது உண்மையா மேடம்?
@@vigneswarivikki2023 தவறு. அவர்கள் கர்மா அவர்களை தொடர்ந்து வரும்
Nandri madam🙏🙏🙏🙏🙏