தமிழீழ தேவதைகள் நட(ன)மாடும் இடம் Watch till end

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் , Swami Vipulananda Institute of Aesthetic Studies , Vipulananda University , Eastern University, Sri Lanka , The Batticaloa University College , சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி , கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை , srilanka tamil university
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 326

  • @ArchivesofHindustan

    இலங்கையில் ஒரு மாதுளம் பழம் 800 ரூ. சாப்பாடு ரூ 900.. மத்ததெல்லாம் எவ்வளவு விலை பாருங்க 👇

  • @uksharma3
    @uksharma3  +152

    @Archives of Hindustan தயவு செய்து தமிழ் நாட்டைப் போல அவர்களுக்கும் சினிமா ஆசை, சம்பாதிக்கும் ஆசை போன்றவற்றை புகுத்தாதீர்கள். நீங்கள் அவர்களிடம் திரும்பப் திரும்ப சினிமா, பணம் சம்பாதித்தல் பற்றிக் கேட்கும்போது எரிச்சலாக வருகிறது. தமிழ் நாடு கெட்டது போதும். அவர்களையும் கெடுக்காதீர்கள். அவர்கள் கலைகளைப் போற்றட்டும்.

  • @drarunselvakumar5009

    எத்தனை அழகு நம் தமிழ் கலாச்சார பெண்கள். ❤

  • @mathuts7920

    இலங்கையில யாழ்ப்பாணத்தில இருக்கிற எங்களுக்கே இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பான கற்பித்தல் முறை தெரியவில்லை. இன்னும் இலங்கை தமிழ் மக்களுக்கு இது வெளிப்படுத்தப்பட்டு போய்ச்சேர வேண்டும்

  • @bubsri3324

    தம்பி தமிழீழ பெண்கள் சினிமா மோகம் இல்லாதவர்கள்...சினிமா பார்ப்போம் ஆனால் நடிப்பு விரும்பி செய்ய மாட்டார்கள்...ஆனால் நடனம் இசை வீணை இப்படி திறமை வளர்த்து அதில் பிரபலமாக நினைப்பவர்கள்...தயவு செய்து சினிமா மோகத்தை எங்கள் இனத்திற்கு விதைக்காதீர்கள்...இது பிரபாகரன் வாழ்ந்து தடம் பதித்த புண்ணிய பூமியில் நீங்க கால் பதிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...ஐயா நமக்கு சினிமா ஆசைகள் இல்லை...அதை உங்கள் நாட்டில் வைத்து கொள்ளுங்கள் தம்பி நன்றி

  • @tamilmani4834

    தில்லை அம்பலத்தான் சிவபெருமானின் நடனக் கலையையும் சரஸ்வதியின் வீணை வாசிப்பும் மாணவர்களுக்கு பாடமாக வைத்து கற்பிக்கும் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Tc-id3cz
    @Tc-id3cz  +59

    சிறப்பு🇬🇧

  • @mathuramathu5116

    இலங்கையில் யார் வேண்டுமானாலும் பரத நாட்டியம் படிக்கலாம்

  • @vakeeshusha6371

    நான் இந்த பல்கலைக்கழகத்தில் தான் நாடகத்தில் பட்டபடிப்பை முடித்ததை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்

  • @ramanathanraman5940

    என் தமிழ்க்குடி உறவுகளை நினைத்து பெருமைப்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவா, என் மக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ அருள் புரிவாய் இறைவா. ஈழப்போர் காயங்கள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

  • @PyKnot
    @PyKnot  +36

    பாா்க்கறதுக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. பொதுவாக கேரள மக்களும் இலங்கை மக்களும் fine arts க்கு முக்யத்துவம் கொடுப்பாா்கள்.

  • @shivamannan

    அழகாக அமைதியாக பேசும் அழகிய தமிழ் பெண்மணிகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Siva-bq9ro

    தமிழ் பெண்கள் மென்மேலும் வளரவேண்டும்

  • @jai9597
    @jai9597  +72

    என் தமிழ் இனத்தின் மக்கள் எங்கு இருந்தாலும் நன்றாக வாழ என் வாழ்த்துக்கள்

  • @chennailive7122

    தமிழர்கள் இருக்கும் நாடுகளில் தமிழ் கற்க பள்ளிகள் இருந்தால் நம் இனம் காக்க சிறந்தது ❤🎉🎉🎉

  • @mariappansengodan7596

    பெருமையாய் உள்ளது.இப்படித்தான் நம் பிள்ளைகள் நம்பிக்கையோடு வளர வேண்டும். நீவிர் நீடு வாழ்க.

  • @nathanrealist1984

    எம்மக்கள் என்றுமே அழகு தான்...வாழ்த்துக்கள் ...❤

  • @kishoregaming8338

    ஈழத் தமிழ் பெண்னை திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை 😅❤😊 தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🎉

  • @kalisprabu7479

    அண்ணா நான் தமிழ்நாட்டிலிருந்து spr bro 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நம் தமிழை பாதுகாக்க வேண்டும் 🔥🔥🔥

  • @RajaRaja-zr2fg

    யாம் அறிந்த மொழிகலிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்கின்ற பரதியாரின் வரி இந்த இலங்கை தமிழர் உச்சரிபை கண்ட