Utube ல் வருபவர்கள்.. தயவு செய்து.. இப்படி இழுக்காதீர்கள்...... நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாமே கேட்க்கும் எல்லோருக்கும் தெரியும்... ஆகவே உங்கள் அனுபவத்தை நேரிடையாக சொல்ல பழகுங்கள்.... உங்களுக்கு என்ன தெரியும் அதை பிறருக்கு எடுத்து சொல்லி அந்த அறிவை வளருங்கள். அது போதும் 👍
Excellent Talking in public. Those who seek astro are usually in a confusion state of anything from marriage to business. These guys send ac details ask them to pay 1000 min. Fine. But afterwards in one week time upon given appointment one should call them to remind as they behave differently. Even experienced no answer and ask them return the payment. Then convience the poor and tell him only manthi is problem for you. Not a single word uttered in addition. Another one experienced with call received without properly looked at the rasi chart. Explain with wrong lagna. ஐயோ கடவுளே நாமம் போட்டு அனுப்ப வேண்டியது. ஏண்டா எல்லாரும் தாண்டா ஒரு நாள் பாடைல போகணும். நியாயமா சம்பாரிங்க
குரு வனக்கம். நிங்கள்சொல்வதுஉன்மைகுரு. உங்களுடைய ஆராய்ச்சிக்காக ரொம்ப நன்றி. ❤🎉🎉🎉🎉🎉
சூப்பரோ சூப்பர்.
நன்றி நன்றி 🙏🙏
Utube ல் வருபவர்கள்.. தயவு செய்து.. இப்படி இழுக்காதீர்கள்...... நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாமே கேட்க்கும் எல்லோருக்கும் தெரியும்... ஆகவே உங்கள் அனுபவத்தை நேரிடையாக சொல்ல பழகுங்கள்.... உங்களுக்கு என்ன தெரியும் அதை பிறருக்கு எடுத்து சொல்லி அந்த அறிவை வளருங்கள்.
அது போதும் 👍
எனக்கு சனியுடன் மாந்தி ஒரே பாதத்தில் உள்ளது ஆனால் எனக்கு கடனே இல்லை , இதற்கு என்ன அர்த்தம்
திருவாதிரையில் சனி இருக்கும் காலம் சுமார் ஒரு வருடம் அந்த ஒரு வருடத்தில் பிறந்த அனைவருக்கும் மூத்த இளைய சகோதரம் இல்லை என்பது நம்பமுடியாத விஷயம்
ஐயா ஜோதிடத்தில் ஒரு கேள்வி கேட்க்களாமா ?
யோவ் எனக்கு சதயம் நட்சத்திரம் சூரியன் தாத்தா என்பது வயது அப்பா என்பத்தைந்து வயது தாத்தா சொத்து அப்பா வழியில் கிடைத்து.குகுருட்டு.ஜோதிடம்
Supper
ஐயா, எனக்கு சனி பகவான் சதயம் 3ல் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல இல்லையே.
உங்களுக்கு தெரிஞ்ச நுணுக்கங்களை சொல்லுங்க ஐயா
ஐயா ,
குளிகனும் மாந்தியும் வெவ்வேறா அல்லது ஒன்றா ?மாந்தியை எப்படி ஸ்புடம் செய்வது ? வேறெரு காணொளியில் விளக்கவும் , வணக்கம்!
ஐயா நடைமுறையில என்ன இருக்குன்னு அதை சொல்லுங்க ஐயா வணக்கம் ஐயா
என் மகள்.
சிம்ம லக்கினம்.
7.சூரியன்.சதயம்.வர்கோத்தமமம்.
மத்திய.அரசுவோலை
ஐயா ஜோதிட கலையில் நிறைய சூட்சமம் அடுத்து அடுத்து கற்றவர் கள் கற்க்காமல் விட்டுவிட்டார்கள்
Jav izuppu murusan
ஒரு ஜாதகத்தை ஒரு மணி நேரமா நான் ஆய்வு பண்ண முடியாது ஐயா
மாந்திக்கு பார்வை உண்டா
ஐயா எனது ஜாதகத்தில் திருவாதிரை 4ம்பாதத்தில் சனி இருக்கிறார்,மூத்தவரும் இருக்கிறார்,இளைய வரும் இருக்கிறார்,
ஏட்டு சுரக்காய் சொல்லாதீங்க அனுபவத்தை பேசுங்க ஐயா
Excellent Talking in public. Those who seek astro are usually in a confusion state of anything from marriage to business.
These guys send ac details ask them to pay 1000 min.
Fine.
But afterwards in one week time upon given appointment one should call them to remind as they behave differently.
Even experienced no answer and ask them return the payment. Then convience the poor and tell him only manthi is problem for you. Not a single word uttered in addition.
Another one experienced with call received without properly looked at the rasi chart. Explain with wrong lagna. ஐயோ கடவுளே
நாமம் போட்டு அனுப்ப வேண்டியது.
ஏண்டா எல்லாரும் தாண்டா ஒரு நாள் பாடைல போகணும்.
நியாயமா சம்பாரிங்க
You are right bro. Knowledge less. Greed. Greed.
உங்க அப்பா அம்மான்னு சொல்லுவிங்கனு நெனச்ச , ஐயா
இது சுத்த பொய்