மிகவும் பயனுள்ளதான அனுபவ அற்புதமான தகவல்கள். ஐயா அவர்கள்,இம்மாதிரி நிறைய தகவல்கள் தர வேண்டும். "குமாரசுவாமியம்" புத்தகத்தில் உள்ளவற்றை தற்போதைய தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால், எதிர்காலத்தில் பலருக்கும் நன்மை பயக்கும். தற்போதைய "குமாரசுவாமியம்" படித்து தெரிந்து கொள்வதே மிகவும் சிரமமாக இருக்கின்றது. நன்றி, வாழ்த்துக்கள்.
😊ஜோதிடர் திரு முருகேசன்ஐயா அவர்ள் அனுபவம் பேசுகிறது அருமையான ஜோதிட கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் மீண்டும் ஜோதி மாணவர்கள்களுக்கு உஙகளது அறிவுரை வழங்கவேண்டும் நன்றி ஐயா
ஐயா பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உள்ளது.100% பொருத்தமாக உள்ளது.ஐயாவை நன்கு பயன்படுத்தவும். பல ஜோதிட அபூர்வ செய்திகள் கிடைக்கும்.என்னைப்போன்ற மாணவர்களும் உங்கள் சேனலும் நன்கு வளர்ச்சி பெறலாம்❤❤❤
மிகவும் பயனுள்ளதான அனுபவ அற்புதமான தகவல்கள்.
ஐயா அவர்கள்,இம்மாதிரி நிறைய தகவல்கள் தர வேண்டும்.
"குமாரசுவாமியம்" புத்தகத்தில் உள்ளவற்றை தற்போதைய தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால், எதிர்காலத்தில் பலருக்கும் நன்மை பயக்கும்.
தற்போதைய "குமாரசுவாமியம்" படித்து தெரிந்து கொள்வதே மிகவும் சிரமமாக இருக்கின்றது.
நன்றி, வாழ்த்துக்கள்.
😊😊😊😊😊😊😊😊
😊ஜோதிடர் திரு முருகேசன்ஐயா அவர்ள் அனுபவம் பேசுகிறது அருமையான ஜோதிட கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் மீண்டும் ஜோதி மாணவர்கள்களுக்கு உஙகளது அறிவுரை வழங்கவேண்டும் நன்றி ஐயா
ஐயா பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உள்ளது.100% பொருத்தமாக உள்ளது.ஐயாவை நன்கு பயன்படுத்தவும். பல ஜோதிட அபூர்வ செய்திகள் கிடைக்கும்.என்னைப்போன்ற மாணவர்களும் உங்கள் சேனலும் நன்கு வளர்ச்சி பெறலாம்❤❤❤
3:17 ppppppppppppppp
ஐயாவின் சொற்பொழிவு ஜாதக குறிப்புகள் அனைத்தும் நலமே நன்றிங்க ஐயா
முருகேசன்ஐயாபேசிய செவாவாய்ஜாதகர்ங்கிறபதிவு100%பொருந்திவருகிறது இன்னும்கொஞ்சம் நேரம்கொடுத்திருக்கலாம் நன்றிஐயா
Your predictions are Obsolutly correct❤🎉🎉🎉Thanks sir❤🌹🙏
மிக்க நன்றி -- பல நல்ல விஷயங்களை வெளிக்கொறுகிறார் நன்றி--தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வெளிக்கொணருகிறார்..../
வெளியிடுகிறார்...
Excellent predictions sir. Saturn in dhanista star and Mars in Chitra. Exactly same as you said. You are gems of gems. 🙏👏👏
Super sir excellent speech Murugesan sir. God bless you sir
Very correct Sir, Thank you.
ஐயா எல்லோரும் குருதான் ஜாதகர் என்கிறார்கள் நீங்க இப்படி சொல்கிறீரகளே
Dr.p
Siva😊😊😊
Super iyya all Kamatchimurthi
எல்லாம் எங்கும் எப்போதும் நிதர்சனம்
நல்லவிளக்கம்ஐயா
கா ல பு ரு ச தத் து வ ப் ப டி, ஜோ தி டம் க ற் பி க் கு ம் ஆ சா ன் மு ரு கே ச ன் அ ய் யா வு க் கு வா ழ் த் து க் க ள்
Excellent ❤❤❤❤❤
Greatness 😊😊😊
Please inform if next time conducted in salem
Pl give contact ref of Stri.
Murugesaniah
( Anubhava Jothidam)
Super iyya
ஐயா செவ்வாய், ராகு சேர்க்கை சொல்லவில்லை
செவ்வாய் நட்சத்திரத்தில் சூரியன் உள்ளார் முதல் குழந்தை ஆண்
பொருந்தாத விதி
மிருகசீரிசத்தில்சூரியன்'ஆண்வாரிசுபொருந்துகிறது
Murugesan ayya contact number pl
நடிகர் ராஜேஷ் குறிப்பிட்ட முருகேசன் இவர் தானோ!
என்ன சொன்னார்??
Illay sir
That guy is maduravail chennai
தங்கம் வைரம் மரகதம் வைடூரியம் மாணிக்கம் முத்து அடிச்சு தள்ளு