ஐயா சந்திர சேகர் அவர்களின் ஜோதிட உரையானது மடை திறந்த வெள்ளமென வெளிப்பட்டு ஜோதிட உலகை வியக்க செய்யும் வகையில் அமைந்திருந்தது.உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. உண்மை.உண்மை.உண்மை.
இதில் சூத்திர குலம் நூலில் குறிப்பிட்டுள்ளது. இதை தாங்கள் குறிப்பிட்டு கூறவில்லையே.. நூலில் உள்ளதைத்தான் சொல்லப் போகிறீர்கள்..தாங்களாக எதுவும் சேர்க்கவில்லை..
ஈரோடு ஈரோடு ஜோதிடர் ஜோதிடம் பற்றி மிகவும் அரிதான அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க
1:47 2:59 3:00 3:05
வித்யாலாயா அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் சந்திரசேகர் ஐயா அவர்களுக்கும் நன்றி வணக்கம்
Super explanation video sir
ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்
தங்கள் உரை மிக்க பயன் உள்ளது நனறி
Ragu thasai ragu puththiyil thirumanam pannalaama
ஆதித்ய குருஜி அவர்களுக்கு மிதுன லக்கினம்
இரண்டு தாரம்
ஐயா சந்திர சேகர் அவர்களின் ஜோதிட உரையானது மடை திறந்த வெள்ளமென வெளிப்பட்டு ஜோதிட உலகை வியக்க
செய்யும் வகையில் அமைந்திருந்தது.உண்மை
வெறும் புகழ்ச்சி இல்லை.
உண்மை.உண்மை.உண்மை.
மிதுன லக்கினம் 7, 10th எப்படி புதன் வரும், எதையாவது சொல்ல வேண்டியது
குருவுக்கு 7/10 என்று சொன்னார்
தவராக புரிந்து கொண்டீர் பதிவை மறுபடியும் பார்க்கவும்
எவன பாத்தாலும் ' இதுவரை சொல்லாத ஜோதிட ரகசியம்'என்று போடுறான். அப்படீன்னா இவ்வளவு நாளா ஜோதிடஞானிகள் சும்மா இருந்தார்களா? '
ஆன்மீகம் வேறு அறிவியல் வேறு.
ஜோதிடம் என்பது அறிவியல்
இதில் சூத்திர குலம் நூலில் குறிப்பிட்டுள்ளது.
இதை தாங்கள் குறிப்பிட்டு கூறவில்லையே.. நூலில் உள்ளதைத்தான் சொல்லப் போகிறீர்கள்..தாங்களாக எதுவும் சேர்க்கவில்லை..
Heelodoopugur
நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை.நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை.
தேவைஇல்லாத விஷயங்களை அதிகம் பேசுகிறார்.
உங்கள் விளக்கங்கள் அருமை
ஆனால்
பாடல்களால் உங்களை தவிர
யாருக்கும் நன்மை இல்லை
ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்