Pallipalayam Chicken Recipe in Tamil | World Food Tube and Jabbar Bhai Cookings...

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 363

  • @harisaran3383
    @harisaran3383 3 года назад +268

    ஜபார் பாய் உங்களுக்கு நல்ல மனசு நீங்கள் எந்த நோய் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

    • @balaji3083
      @balaji3083 3 года назад +5

      Ena dp lam payangarama iruku😂

    • @amrowther7438
      @amrowther7438 3 года назад +5

      Anbu thalaivan veerappan yendrum nam manathel ullar 🥰🥰

    • @harisaran3383
      @harisaran3383 3 года назад +5

      @@balaji3083 மாவீரன் வீரப்பன் ஐயா அவர்கள்

    • @Dev047official
      @Dev047official 3 года назад

      Appae nee sa...... Nay..

    • @harisaran3383
      @harisaran3383 3 года назад +4

      @@Dev047official pa da punda

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 3 года назад +151

    350 பேருக்கு பிரியாணி அதுவும் நீங்க sponser ன்னு சொன்னீங்க பாருங்க சூப்பர் பாய் 👏👏🙏 அங்க தான் எல்லாரோட மனசில இருக்கீங்க 👏👏 💐வாழ்த்துக்கள் பாய்

    • @jebajeba6882
      @jebajeba6882 3 года назад

      ssss God bless u baai

    • @mukeshvv7161
      @mukeshvv7161 2 года назад +1

      Adha ketadhum yenoda manasu yevlo happy achi terium ah bro

    • @ulundurpettaiganadeva_offi193
      @ulundurpettaiganadeva_offi193 2 года назад

      நம்பு நம்பு தெரியும் போது தெளவாகும்

    • @chinarasuk7326
      @chinarasuk7326 3 месяца назад

      ஜப்பார் பாய் உங்களுடைய தெளிவான விளக்கம் அளவு அங்க நிக்கிறீங்க பாய் உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 350 பேருக்கு பிரியாணி கொடுங்க உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அவங்க உங்களை வாழ்த்துங்க

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 3 года назад +77

    பெரிய மனசுக்கார பாய்...கண்டிப்பா ஆசிரமத்துக்கு செஞ்சு குடுங்க பாய்....நீங்க கண்டிப்பா பண்ணுவீங்க பாய்😊😊😊💪💪👏👏👏

  • @saminoor4084
    @saminoor4084 3 года назад +19

    அஸ்சலாமு அலைக்கும் ஜப்பார் பாய், உங்க நல்ல மனசுக்கு நீங்க குடுப்பதாதுடன் நல்ல இருக்கணும், அல்லாஹ உங்களுக்கு அருள்புரியனும், வாழ்த்துக்கள் பாய்..குவைத்தில் இருந்து நூருல்லா சமி

  • @pandikumar3918
    @pandikumar3918 3 года назад +8

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @manikandanm5784
    @manikandanm5784 3 года назад +30

    அந்த மனசு தான் பாய் உங்களை இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம்...in Sha Allah.. love you boy

    • @EHPADservice
      @EHPADservice 3 года назад

      பாய் ஆட்கள் வாயாலயே பிழைச்சிடுவாங்கள்

  • @kamalraj9751
    @kamalraj9751 3 года назад +11

    இன்றைய இளைய சமுதாயம் இந்த 80's kids சை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மரியாதை என்றால் என்ன என்று..

  • @pappukutty222
    @pappukutty222 3 года назад +2

    ஆசானே இது எங்க ஊர் ஸ்பெஷல்.நீங்க கலக்கறீங்க ஆசானே.நாங்க தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணெய் சேர்த்து செய்வோம்.ஓரு கிலோ நாட்டுக்கோழிக்கு இருபத்தி ஐந்து மிளகாய் சேர்ப்போம் ஆசானே.வாழ்த்துகள் ஆசானே

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 3 года назад +4

    Jabbar bhai ,, I am a biriyani maker, not a masterr.... 10 to 15 people I make biriyani.. all will enjoy it .. food samaika therinjavanga master.. awesome words Jabbar bhai... I want to hug u with awesome friendship

  • @shakilahamed4144
    @shakilahamed4144 3 года назад +2

    ஜப்பார்பாய் உங்க நல்லமனசுதான் நல்லமனிதருக்கான அடையாளம் வாழ்க வளமுடன்

  • @selvarajk8167
    @selvarajk8167 3 года назад +18

    ஜபார் பாய் உங்களுக்கு நல்ல மனசு நீங்கள் எந்த நோய் இல்லாமல் நீண்ட வாலனும் பாய் உங்களுக்கு ஆண்டவர் அருல் எப்பொழுதும் இருக்கும்

    • @gptv7701
      @gptv7701 3 года назад

      அது வாலனும் இல்ல வாழனும்

    • @தமிழச்சி-ய1ண
      @தமிழச்சி-ய1ண 3 года назад +1

      அருள் ....நண்பா...சரிசெய்து கொள்ளுங்கள் 🙏🙏

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 3 года назад +5

    பிரியாணி விருந்து செஞ்சி தரேன் நு சொன்னீங்க பாருங்க..❤️❤️❤️❤️❤️🚀🚀🚀🚀🚀🚀🚀🚀...உங்க ரெண்டு சேனலும் நல்லா இருக்கணும்.. எல்லா team crews குடும்பமும் நல்லா இருக்கணும்...வாழ்க வளமுடன்... ஓம் நமோ நாரயணாய..🙏
    Jabbar Bhai massssssssssss 🔥🔥🔥🔥
    Subscribed to other channel too..salute and big respect to you both..

  • @rameshramakrishnan2858
    @rameshramakrishnan2858 Год назад +1

    Awesome bhai.......I am a retired Executive Chef. ...my observation.... always use hot water when adding to the Chicken. Cold / room temperature Water retards the cooking process.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 года назад +1

    Antha vaanaththa poola manam padachcha mannavan enka Jabbar bhaaaai.......
    Super bhai..ellorudanum kalakkureenka..pani thodara vaazhthukal.entrum niraivudan vaazha.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад +45

    சிவக்கண்ணன் குரல் நமது அப்துல் குரல் போலவே உள்ளது பாய்😊

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 года назад +9

    This combination has massive amounts of love and affection.

  • @thamaraikannan3617
    @thamaraikannan3617 3 года назад +12

    Waiting for ur 50 kg briyani bhai love u bhai

  • @jowsithjowsith1370
    @jowsithjowsith1370 3 года назад +1

    ஜெப்பார் சகோதரா என்ன இருந்தாலும் உங்க பிரியானி அத சொல்லித் தரும் அரும மாதிரி யாராலையும் ஏலா பாய் .மஷா அல்லாஹ் எப்போதும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருல் புரியட்டும்😀.நான் இலங்கையில் இருந்து ஜௌசித்

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 4 месяца назад

    முஸ்லீம் மக்களின் அசைவ உணவுகள் சமைப்பதில் வல்லமை படைத்த ஜபார் பாயின் உணவுகள் மிகவும் ருசியாக உள்ளன

  • @luckydhilip4206
    @luckydhilip4206 3 года назад

    பாய் கடவுள் உங்களையும் ,சிவ கண்ணன் ,சம்பத் குடும்பத்தை ஆசீர்வாதப்பர்.. மேன்மேலும் வளர்க

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +4

    ❇️ சீருடை அணிந்து சமையல் அசத்தலாக உள்ளது

  • @velanjay2750
    @velanjay2750 3 года назад

    Bhai unga video ellame naa pappa but ethuku comment pannathe illa
    Intha video ku naa ye comment panranu nenakkiringala sivakannan children ku food kudukanum sonna udane neenga naa vanthu tharanu sonningale antha manasu thaan bhai kadavul
    Super bhai

  • @davidkvks2851
    @davidkvks2851 2 месяца назад

    Jabar bhai video pathu பிரியாணி செஞ்சா செம்ம taste

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 3 года назад +4

    Jabbar Bhai romba nalla manushana irukkaaru pola 😍😍♥️🤩

  • @hibbath56789
    @hibbath56789 3 года назад +1

    Tried this chicken, super ah vanthuchu, slight change kuduthen instead of coconut oil , I used gingely oil. Taste super.

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 3 года назад +1

    ஜபார் பாய் சிறப்பான சமையல் விளக்கம் வாழ்த்துக்கள்

  • @karurnr6841
    @karurnr6841 3 года назад +1

    வாழ்க ஜாபர் அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் தவறாமல் பார்ப்பவன் நான்

  • @RajaRaja-it6cs
    @RajaRaja-it6cs 3 года назад +5

    Assalamu Alaikum Baai So Sweet in your Speech Baai Naanum Coimbatore thaanunga Ungaloda Samaiyal & Neenga kudukum virivakkam Romba Nalla irukkunga Baai. 👌🙏👍🤝🤗

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 3 года назад

    ஜாபர் பாய் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி இறைவனின் அருளால் நலமுடன்

  • @ameeali393
    @ameeali393 10 месяцев назад

    🎉🎉🎉நான் அமீர் அலி திருச்சி. இப்போது கத்தாரில் 2 மாத பணிநிறுத்தம் வேலைகள். மாஷா அல்லாஹ், 💕 அல்ஹம்துலில்லாஹ்
    ❤❤❤

  • @sudhas3449
    @sudhas3449 3 года назад +9

    Iam in Coimbatore,I cooked well this recipe, thankyou sir 🙏

    • @thanimanidhan6063
      @thanimanidhan6063 3 года назад

      one kg nattukozhi with in 45min la cook panni complete panni muduchrlaamah.....

    • @bullempire6612
      @bullempire6612 3 года назад

      @@thanimanidhan6063 en ga avlo kashtam kadaila poi vagikoga

    • @thanimanidhan6063
      @thanimanidhan6063 3 года назад

      @@bullempire6612 en ma na unga ketten....nenga cook pannirvinglanu

    • @thanimanidhan6063
      @thanimanidhan6063 3 года назад

      @@bullempire6612 nenga yaru

  • @elangovanr8293
    @elangovanr8293 3 года назад +26

    I appreciate you people, top cooks have joined together great unity, humanity, truth, sincere, very nice to see both the teams join together, wish you all the very best💯👍😋🙏

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    🎉❤ super சூப்பர் 🎉❤

  • @GovindasamiGovindasami-gp9ir
    @GovindasamiGovindasami-gp9ir Месяц назад

    Jappar Bhai Vera level 👍

  • @indianbirdsakthi6908
    @indianbirdsakthi6908 3 года назад

    ஜப்பார் பாய் உங்களுக்கு நல்ல மனசு 350 குழந்தைகளுக்கு பிரியாணி ஸ்பான்சர் செய்றீங்க அதோட பிரான் தர்றீங்க சூப்பர் பள்ளிபாளையம் சிக்கன் என்னோட பேவரைட் ஆனா பூண்டு கம்பல்சரி சேர்க்கனும் அந்த பூண்டு போட்டாத்தான் பள்ளிபாளையம் சுக்கனோட டேஸ்ட் நான் ஈரோடு பாய்

  • @renjithraveendran7203
    @renjithraveendran7203 3 года назад +1

    Namaste Jabbar Bhai..
    Love from Kerala 🙏🌹❣️

  • @rajeshrockeybhai904
    @rajeshrockeybhai904 3 года назад +1

    Jabbar bhai super you have great helping nature

  • @dineshghilli1
    @dineshghilli1 3 года назад +15

    In Erode side(pallipalayam near Erode), we dont use mallipowder and chicken pieces also not in bigger size. We use only coconut , Shallots, Dry chily, turmeric and small size Nattukozi pieces to prepare pallipalayam chicken

    • @kaka_kaka28
      @kaka_kaka28 2 года назад +1

      My first taste of Pallipalayam chicken was in Gobichettipalayam . It was very spicy and very tasty . We kept on eating even though nose was watering and head was sweating . The only problem was the pieces were very small .

    • @raviganesh4647
      @raviganesh4647 Месяц назад

      aaama 🧠

  • @jayaramjayaram6432
    @jayaramjayaram6432 3 года назад +1

    Jabbar bhaikku nalla manasu God bless you

  • @sundarsubha7915
    @sundarsubha7915 3 года назад +2

    ஜபார் பாய் வணக்கம் என்னையா மனிதர் நீங்கள் ( உரிமையோடு கூறினேன் தவறாக நினைக்க வேண்டாம்.)
    ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஆசிரமத்திற்கு நான் வருகிறேன் நானே ஸ்பான்சர் செய்கிறேன் என்று கூறினீர்களே அங்குதான் உங்களின் தனித்துவம் தெரிகிறது.
    தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் இந்த உலகத்தில்,
    நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் வெகு சில மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
    உங்களுக்கும், உங்களைப் பெற்றெடுத்த அந்த தெய்வங்களுக்கும்,
    உங்களின் அன்பு குழந்தைகளும்
    என்றும் நலமோடு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

    • @thanimanidhan6063
      @thanimanidhan6063 3 года назад

      vangura காசுக்கு மேலே கூவுர மாங இருக்கு......konjam....illa romba,romba minimum ah koovuna podhum.....

  • @senthilsweet5118
    @senthilsweet5118 3 года назад

    Super boi yosikama 350 per ku na pandren sonnathu great valga valamudan

  • @T.Karthik9393
    @T.Karthik9393 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஜாபர் பாய்,, வாழ்க வளமுடன் பாய்,,, 🥰🥰👏

  • @ftixg
    @ftixg 3 года назад +1

    ஜப்பார் பாய் மற்றும் சிவ கண்ணன் சகோ இரண்டு பேரையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

  • @cibirocky668
    @cibirocky668 3 года назад +3

    My favourite Pallipalayam Chicken 🐔🐔🐔🐔🐔🐔🐔🐔

  • @villagehutfood3947
    @villagehutfood3947 3 года назад +4

    That looks so delicious and refreshing! The way you prepared is so awesome

  • @nagarajn5704
    @nagarajn5704 3 года назад

    Sir ninga panre all videos vera leval 👌👌👌👌👌

  • @thiraviyama1102
    @thiraviyama1102 3 года назад

    சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள் பாய் நீங்கள் சொல்வது அளகா இருக்கிறது

  • @richardhadly
    @richardhadly 3 года назад

    World food tube is coimbatarian bai kongu makal, sampath anna big bite fan, sivakannan anna master of kongu food.

  • @kpsudar1
    @kpsudar1 3 года назад +2

    Jabbar Bhai I appreciate your good heart ❤️

  • @kavithad8765
    @kavithad8765 3 года назад

    சூப்பர் பாய் உங்கள் உள்ளத்திற்கு நன்றாக இருக்க வேண்டும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் நன்றி

    • @samjebakumar4859
      @samjebakumar4859 2 года назад

      கேவலமா இருக்கு don't try this. இஞ்சி பூண்டு இல்லாத நிலையில் செரிக்கவே இல்லை

  • @aadukalamashok7233
    @aadukalamashok7233 3 года назад

    Ungal iruvarayum sernthu parpatharuku manathiruku romba santhosamai ulathu 💞❤️❤️

  • @chekiethjoseph5691
    @chekiethjoseph5691 10 месяцев назад

    Superb man. Loved you guys

  • @ganesha4807
    @ganesha4807 Год назад

    Bahai very much happy to learn thank you so much bahai

  • @raghavn3602
    @raghavn3602 2 года назад

    Enakku moonu peraiyum romba pudikkum paa....am happy to see you....

  • @tvlsun
    @tvlsun 3 года назад +1

    Antha manasu than Jabar bhai 😍🥰

  • @sathiskumar4113
    @sathiskumar4113 Год назад

    Details was very useful bhai...great 👍

  • @Lxvenderteaee
    @Lxvenderteaee 3 года назад

    Super. Thambei nalla dish. Vallga. Ungal sehvei

  • @velloreinbox3365
    @velloreinbox3365 2 года назад +1

    Actually my husband one of ur subscriber he learned from ur channel chicken biriyani..... Nw he s the one his family surrounding perfect biryani marker thaqqq so much..... Because yenakku vela kammi achiiii😂😂😂😂😉

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 года назад

    Super nala vishiyam unga rendu per channel nala varanum waiting for tht briyani video for tht orphans childrens

  • @sureshvijayan6884
    @sureshvijayan6884 3 года назад +1

    Bhai good to see u sharing with other chefs.. .. .... kudos Bhai

  • @saraniscomidy3787
    @saraniscomidy3787 3 года назад +1

    anna onkaluku rombo nalla manasu anna nenga nalla erukanum onk savaliku meka nainthri god bless you 😍🙏🏻🙏🏻👍👌💖

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 3 года назад

    ARUMAI ARUMAI VERA LEVEL BRO 👌, 💜💚💜💚💐💐💐💚💚💚💚WATCH FORM KUWAIT 💜

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 3 года назад

    நல்ல மனுசன் பாய் நீங்க இல்லாதவர்க்கு help பன்றதுனா சும்மாவா all god ples u

  • @sathyapriya5406
    @sathyapriya5406 3 года назад +1

    செம்ம சூப்பர் பாய்

  • @prabhakarmlokesh2814
    @prabhakarmlokesh2814 3 года назад +2

    Gud combination Teams....
    Jabbar with Food = super Taste

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 года назад

    Super👋👋👋👋 brother valzhga valamudan Coimbatore vanga brother

  • @paul9861
    @paul9861 3 года назад

    Jabbar bai preparation is only good...

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 3 года назад +1

    Jabbar Bai 🙏👍🔥so decenct.

  • @tamil1710
    @tamil1710 3 года назад

    Bhai unga nalla manasu kku hats off

  • @raviprasathp4886
    @raviprasathp4886 3 года назад +1

    Dear Anna.,
    Greetings...!!
    How are you? howz our family? Hope everyone is good... Nice to see you again... You're always awesome...
    Rgds,
    Prasad❤️

  • @fredy2861
    @fredy2861 3 года назад +1

    My dear cooking super star...enga Coimbatore little stars...(sampath,siva anna) kalakuringa ponga..... 🎉🎉🎉

  • @haroonbeevi9497
    @haroonbeevi9497 3 года назад

    Assalamu alaikkum anna indaikkum paattu paduweengala...ethir paakkurom anna paditta samaikkirathu ungalal mattume mudiyum bhai..unga nalla manasukku allah bless you..👌👌👌👌

  • @girivasanj1353
    @girivasanj1353 Год назад

    ஐயா நல்ல அறிவு
    சில உயிர்களைக் கொன்று சில உயிர்களை குஷிப்படுத்துவது
    மக்கள் பலவீனத்தை பயன்படுத்தி வசதியாக வாழும் மதங்கள்
    அனைத்து உயிரும் தம் உயிர் போல் பாவிப்பது அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
    வள்ளுவம் பேசு ஜீவகாருண்யம் பழகு மது புலால் மறுத்து வாழ்க
    உயிரை உண்டு வாழும் உயிர்களை படைத்த இறைவன் கொடியவனே
    நான் நலமாக பலமாக இருப்பதற்காக உயிரை உண்டு வாழ்வது எந்த வகையில் நியாயம்

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 3 года назад +1

    Sivakannan restaurant pallipaalaiyam chicken 😋😋

  • @akileshtv5808
    @akileshtv5808 3 года назад

    Akilesh TV like this video. ... ... Super.... Amazing.. Keep it up...
    ....

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 Год назад

    சார் உங்க நல்ல மனசுக்கு நீங்கள் பல நூறு ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும் சார்

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 3 года назад

    Super combo bhai enaku ivangalaum pudikkum athuvum sambath anna cute a sapduvaru😍😍😍😍😍

  • @sivasankar769
    @sivasankar769 3 года назад

    1M ku vazhthukal bhai

  • @praveencad1
    @praveencad1 3 года назад +1

    Good concept bro...👍🙏

    • @angelseenu8461
      @angelseenu8461 3 года назад +1

      Good 💮🌸💮🌸 you Jesus 🙏🙏🙏🙏

  • @sudhas3449
    @sudhas3449 3 года назад +5

    Sir,you told to sponsor briyani for Asramam children,such a kind and good heart person you, keep it up 👌👌👌💅

  • @jkengineeringtraictorweldi1877
    @jkengineeringtraictorweldi1877 3 года назад

    Super nanpa naalaikku na try pandran...

  • @jancyrani4864
    @jancyrani4864 Год назад

    Mr Jabbar God bless you always!!

  • @rafeekmohamed5680
    @rafeekmohamed5680 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @chekiethjoseph5691
    @chekiethjoseph5691 10 месяцев назад

    There is a convent in Karaikal or I guess near pondicherry old age people you should do something there. It's called Cluny convent. They are supporting all old aged people and kids.

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 3 года назад

    Moovendhargalakku Vanakkam💐💐💐💐💐

  • @looserrinos8338
    @looserrinos8338 3 года назад +1

    JABBAR BAI NEAR OF 1MILLION SUBSCRIBERS

  • @sureshraj7213
    @sureshraj7213 3 года назад +1

    Jabar bhai anna super 👏

  • @blackmarkentertainment
    @blackmarkentertainment 3 года назад

    Congratulations for 1million subscriber's bhai ennam konjantha

  • @inbajerome8613
    @inbajerome8613 3 года назад +2

    வாழ்த்துகள் பாய்

  • @Timepassworld6798
    @Timepassworld6798 Год назад

    Tomorrow I will try Anna ur cocking all dishes good

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 3 года назад

    Super bro France 🇱🇰🇲🇫masahallah

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 3 года назад

    6.6 அந்த மனசு தான் ஜப்பார் பாய். சூப்பர் பாய்

  • @sheebarajasingh7717
    @sheebarajasingh7717 3 года назад

    Thank you bro .. romba naalaiku munbu Naa pallipalaiyam seiya solli kettu irunthen bro.... My husband pallipalaiyam romba taste aa seyivaangka😋🤤🙏

  • @azeesazees6993
    @azeesazees6993 3 дня назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @ashokshekar1093
    @ashokshekar1093 3 года назад

    God bless you jabbar bhai your awesome.......

  • @arunkumararul52
    @arunkumararul52 3 года назад

    Suprises both r my favorite RUclipsrs

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 4 месяца назад

    Very good vathu madayangala

  • @rezayadazhard8337
    @rezayadazhard8337 3 года назад +2

    Sambavam irukku!!! ♡♡♡ my favorite jabbar bhai is combining with my favorite sampath n shiva kannan.!!!
    Jabbar bhai cooking 350 packs prwn biriyani ! VERA LEVEL !!!
    I'm waiting ....!
    Bhaiii.. I'm from sri lanka! Biggest fan of urs! Pls mention my name . Azhard from sri lanka

  • @hemaarunkumar4171
    @hemaarunkumar4171 3 года назад

    All videos super bhai very well

  • @gavlogs7184
    @gavlogs7184 3 года назад

    Nalla manasu bro unkalukku . gbu