சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 495 - ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 398

  • @user-cr1gr5bp3f
    @user-cr1gr5bp3f 4 года назад +15

    பெரியவங்க சொல்லுறத கேக்காம எல்லாம் பன்றது கேட்டா மேஜர் மேஜர் மேஜர் மெஜர்னு எங்களுக்கு எல்லாம் தெரியுனு சொல்லுரது

  • @s.dinakardce9387
    @s.dinakardce9387 5 лет назад +28

    Paavam ponnu
    Very innocent Face

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +44

    திமிரா பேசுரானே அந்த பையன் உடையே மச்சானே தூக்கி உள்ளே வைங்க மேடம்

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Год назад +30

    அவன் தேவை முடிந்து விட்டது உன்னை தெருவில் விட்டு விட்டான்

  • @SathishKumar-xg8lt
    @SathishKumar-xg8lt 4 года назад +21

    பாவம் அந்த பொண்ணு

  • @jeidinesh9626
    @jeidinesh9626 2 месяца назад +3

    அவனை பிடித்து வெட்ட வேண்டும் கழுத்தை இல்லை அவன் ஆண் குறியை . பாவம் அம்மா அந்த சகோதரி 😭😭😭😭

  • @jeyabalakrishnan7322
    @jeyabalakrishnan7322 5 лет назад +55

    சத்தியம்மா இந்த மாதிரி ஒரு பெண் பாவம்

  • @user-my7jj8ip4r
    @user-my7jj8ip4r 4 года назад +32

    பாவம் இந்த பெண்

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +21

    காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்யலாம்.

  • @guhanjack1189
    @guhanjack1189 5 лет назад +35

    Paavam da antha ponnu chaiiiiii plzzz boys nalla ponnungala yamathathinga

  • @vigneshmg8798
    @vigneshmg8798 5 лет назад +18

    Sister nama life nama than patukanum soo sad 😭😭😭😭 don't fell

  • @nirmalanatarajan983
    @nirmalanatarajan983 4 года назад +4

    Mam... Pls antha ponnuku unha nala mooduchatha help pannuga Mam.. Very innocent girl....

  • @sudhasudhakar4725
    @sudhasudhakar4725 4 года назад +29

    அந்த மாதிரி பசங்கள செருப்பால அடிக்கணும் அந்த மாதிரி பசங்கள ல எல்லா இளைஞர்களுக்கும் கெட்ட பெயர்

  • @princlyappu2988
    @princlyappu2988 4 года назад +5

    Pavam indha ponnu😭.

  • @nanu1084
    @nanu1084 4 года назад +10

    Love pannurathuku munnadi solluvathu ellam unmai paruanga appuram avanayum namba mattianga

  • @saidufaizal2547
    @saidufaizal2547 4 года назад +7

    Ponnu
    Super
    Paavam

  • @bhavadharanibhava8245
    @bhavadharanibhava8245 5 лет назад +99

    Intha program pathu pathu👁 love na payama iruku pa 😣 😢

  • @divaharan9976
    @divaharan9976 5 лет назад +77

    பெண்கள் எப்படி எல்லாம் ஏமாற்றபடுகிறாராகள் என இந்த நிகழ்ச்சிகள் எச்சரிக்கை தருகின்றன

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 года назад +1

      Exactly

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Год назад +2

      சட்டம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அதுக்கெல்லாம் அலையனும், வருடங்கள் ஆகலாம், ஆனால் பெண்ணுக்கும் சாமர்த்தியம் வேண்டும், கல்யாணத்துக்கு முந்தி ஏன் அப்படி?

  • @logaponniah61
    @logaponniah61 6 месяцев назад +4

    All this drama come to the point

  • @manimaha6660
    @manimaha6660 4 года назад +5

    Pavam antha ponnu

  • @VijayKumar-xv1ti
    @VijayKumar-xv1ti 4 года назад +15

    எனக்கு ரெம்ப மனசு வலிக்குது

  • @rekareka9818
    @rekareka9818 4 года назад +13

    டே உன்னமாதிரி ஆளுங்க இருக்குறனாலதா காதல ஏத்துக்க மாட்றாங்க.

  • @sellamuttu.v9176
    @sellamuttu.v9176 4 года назад +19

    பாவம் அவணை பூலை அறுக்கணும்

  • @klrmrajesh370
    @klrmrajesh370 4 года назад +29

    நாடக காதல் சொன்னா யார் கேட்கிறா ....

  • @jyoshnat4244
    @jyoshnat4244 4 года назад +5

    Feel pantha sister ok va 🙂

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 6 месяцев назад +2

    Pavom antha ponnu thapu panita tha but pavoma iruku 🥺💔oru pakkam antha paiya torchl oru pakkam amma appa kastam tha

  • @monisathish9852
    @monisathish9852 5 лет назад +8

    Story story story

  • @prabakaran5187
    @prabakaran5187 5 лет назад +4

    Thanks.

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +10

    அழுதுட்ட😢😢😢😢😢

  • @ganeshjesus4815
    @ganeshjesus4815 5 лет назад +5

    Wow very nice mam ur program

  • @sandhiyakk9371
    @sandhiyakk9371 5 лет назад +3

    Unmaiya kadhal soluga uyire kuta kukanam ethu only using kadhal sis dont feel neega unmaiya kadhal pannaka athu antha paiyan tha feel pannanum yenna entha mathiri nalla ponna miss panitamo tha feel pannanum kk va sis dont worry take care

  • @rameshsekar751
    @rameshsekar751 5 лет назад +1

    Very feel sister

  • @maligathangaveloo7613
    @maligathangaveloo7613 3 месяца назад +2

    Hey stop crying not so many excuses 😊

  • @saleemsha4u
    @saleemsha4u 5 лет назад +5

    romba kashtama eeruku eethu ketapo epo antha ponnu matum romba kashta petu valanum avane summa vidave koodathu

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 5 лет назад +95

    இதுக்கு பெயர் தான் நாடக காதல், பெண்களே பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை நினைத்து பாருங்கள்

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 3 месяца назад +1

    பாவம் அந்த பெண்.ஆனா இவனுக்கு வாழ்க்கை முழுவதும் ஜெயில் தண்டனை கொடுகாகனும😢😢😢😢😢😢😢😢😢😢

  • @iniya17
    @iniya17 4 года назад +2

    பாவம் டா இந்த பொண்ணு..

  • @sangeethseelan8409
    @sangeethseelan8409 5 лет назад +11

    Ana oru ponnoda valkaiyai siralichuttan antha thaiyeli mavan

  • @Mg.manikandang6997
    @Mg.manikandang6997 5 лет назад +3

    Ennam pol vazhkai waiting for you💙💜💚👋

  • @extremegamer724
    @extremegamer724 5 лет назад +10

    Kanyakumari district slang....

  • @gangadharaappu4441
    @gangadharaappu4441 4 года назад +5

    Be careful girl's......

  • @nishapmoorthy2658
    @nishapmoorthy2658 5 лет назад +3

    Avana pidichathukkapparamulla video um marakkama upload pannunga madam pls pls

  • @dashingmurugesh3354
    @dashingmurugesh3354 5 лет назад +6

    Unsolved mystery

  • @ayyamperu
    @ayyamperu Год назад +6

    Kaaranam aarippu than

  • @subinthati1338
    @subinthati1338 4 года назад +2

    super

  • @mkabhiramesh
    @mkabhiramesh 5 лет назад +2

    Romba kastapadutgeenga engla!!

  • @shabanakauser6483
    @shabanakauser6483 4 года назад +1

    MashaAllah very nice

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Месяц назад +1

    ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்தது மாதிரி இந்த மூதேவி (பெண்) கடைசி வரை இருந்திருந்தால் பிரச்சினை இல்லை

  • @suthan.S.007
    @suthan.S.007 5 лет назад +17

    அந்த பொண்னு பாவும்😔..சூப்பரா இருகா

  • @user-tw1ws3qf4z
    @user-tw1ws3qf4z 5 лет назад +131

    உங்கள மாதிரி பசங்க இருக்குறதுனாலதான் உண்மையா காதலிக்குற பசங்க வீட்டு ஏத்துக்கமாட்டன்றாங்க பாவும்டா அந்த பொண்ணு அந்த பொண்ணு சாபம் உன்னையும் உனக்கு ஆதரவு தரவங்களையும் சும்மா விடாதுடா நாய

  • @manikkamsaminathan346
    @manikkamsaminathan346 5 лет назад +34

    சகோதரி கவலை பட வேண்டாம் நாங்க இருக்கோம்

    • @sundarmk3555
      @sundarmk3555 4 года назад +1

      That cheat has to be imprisoned with max punishment and she should start her life fresh... Certainly not with that cheat.

    • @chanlee6254
      @chanlee6254 Год назад

      Imprisonment be damned
      He has to pay monetary compensation like lakshmi mam told for time energy name & virginity lost
      It would be his acceptance of crime he committed against her
      Stalk pannuvar
      Periya tere naam Salman , thoo🤮

  • @annapoorna1097
    @annapoorna1097 8 месяцев назад +2

    பாவம் லக்ஷ்மி அம்மா... 😢😢

  • @dhineshg7920
    @dhineshg7920 4 года назад +2

    பாவம் டா

  • @mehaaslife748
    @mehaaslife748 4 года назад +17

    அந்த பய்யன் டார்ச்சர் பண்ணும் போதே இங்க வந்துறுக்கனும். அப்படின்னா நல்ல பொன்னு.

  • @jeevajee3659
    @jeevajee3659 4 года назад +10

    கஷ்டமா இருக்கு 😭😭😭😭

  • @manimaruvathur5362
    @manimaruvathur5362 4 года назад +18

    அறிவுகெட்ட மூதேவி

  • @BalaMurugan-qk6co
    @BalaMurugan-qk6co 5 лет назад +8

    I will support god bless you!!!

  • @shamhai100
    @shamhai100 4 года назад +58

    பேச்சில் மயங்கும் பெண்களுக்கு இது ஒரு படிப்பினை .....

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад +5

    God bless and saves her

  • @rajendranmurugan8354
    @rajendranmurugan8354 5 лет назад +10

    அந்த பையனை பிடித்து விட்டீர்களா ?

  • @lovelyprakash9204
    @lovelyprakash9204 Год назад +22

    திரௌபதி படத்த சாதி படம் சொன்ன எல்லா பொறம்போக்குகாளும் இந்த நிகழ்ச்சியை பாருங்கடா........ 😡

  • @bismenisha8868
    @bismenisha8868 5 лет назад +6

    Avana Andhra ponnu kalyanam pannaalum avanuku addict aahama lifela saadhikanum god bless you💪💪💯💯

  • @venkadeshsr789
    @venkadeshsr789 4 года назад +3

    Akka you don,t cry where are you now

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +78

    இந்த பொண்ணோட முகத்த பாக்க முடில அவ்ள கஷ்டமா இருக்கு இதே மேடைல எத்தன பெண் வந்து எனக்கு இந்த புருஷ வேண்டாம் அந்த புருச வேணும் இந்த காதலன் வேண்டாம் அந்த காதலந்தா வேணும்னு சொல்லுவாளுங்க எனக்கு அப்பிடி பத்திகிட்டு வரும் ஆணா இந்த பொண்ண பார்க்கவே ரொம்ப மனசு வலியா இருக்கு

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 4 года назад +16

    இந்த மாதிரி அபலைப்பெண்களை ஏமாற்றும் கபோதி நாய்களை தண்டிக்க இஸ்லாமிய சட்டம் தான் சரி தமிழ் நாட்டிலே நாம் தமிழர் அரசியல் சட்டமும் சரி தயவுசெய்து அந்த காமூகன் நாயை சும்மா விட்டு விடாதீர்கள் அவன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @user-sp1je6wz2h
      @user-sp1je6wz2h 4 года назад

      நாம் தமிழர் கட்சியில இருப்பவர்களும் காம கொடுரன்கள்தான்.
      உதாரனத்துக்கு சைமன் விஜயலட்சுமிய ஏமாத்தினது.
      அடுத்தது தொண்டனுங்க டியூஷன் சென்டர் நடத்தி பல குழந்தைகள கர்ப்பழிச்சது.

  • @rajasekarraj3599
    @rajasekarraj3599 5 лет назад +5

    Vidungda ella ponnungalum padikkattum. Freeya irukkattum

  • @unismagadalen3853
    @unismagadalen3853 5 лет назад +5

    Zee tamil plz help for this girl

  • @user-tx9st9wh5e
    @user-tx9st9wh5e 4 года назад +2

    பாவம் பசத்துக்கு ஏங்குராங்க

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 4 года назад +8

    Girls need moral subject.

  • @abisarar1556
    @abisarar1556 5 лет назад +12

    Antha payana summa vidathinga mam poriki nai

  • @mrblackking838
    @mrblackking838 5 лет назад +5

    True love never fail

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 лет назад +7

    maam antha paratheysi naaye pudichice polices la kodunga maam..eppadi eamathuranga paarunga paavam antha ponu.maam.

  • @rsngamerz622
    @rsngamerz622 5 лет назад +2

    Dont worry sis.

  • @parugopinadhs
    @parugopinadhs Месяц назад

    Nanum ipdi yemandhey 8yrs relationship 4yrs bby,thirutu thanama 7yrs vechituruka,unmaiya irukuravanga emathadhinnga pls😢😢😢

  • @sharonjency6313
    @sharonjency6313 5 лет назад +6

    Indha ponu paesurathae puriyala ....ithu bgm music vera....chaiii

  • @chayadevi4159
    @chayadevi4159 4 года назад +5

    Girls are so selective will choosing a dress an ornament ect . But when come to love they select only fraud. Ur life u have decided . U have to face what u have did. No one can help u. U alone must face. U cheated ur parents. And that fraud cheated u. This is called karma dear. What u did u will get back in double...

  • @manjunathsk2270
    @manjunathsk2270 4 года назад

    Seri Seri

  • @vasudevan9470
    @vasudevan9470 5 лет назад +3

    Evlo kasta patan paten nu soli marubadiyu... Parents k kastatha kodokura.... Ithuk panam ilama valdrathi kuda avangaluk kastam irukathu.... Ne periya ponnu vera... Mam k bhathil solu... Athuk karanam nee tha un appa k.....

  • @kuzhanthaiammals6602
    @kuzhanthaiammals6602 5 лет назад

    O.mi..God

  • @naveenraja1472
    @naveenraja1472 5 лет назад +2

    😭😭😭😭😭😭😭

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +62

    பெண்கள் சிந்தும் கண்ணீரை விளைநிலத்தில் பாய்ச்சால் விவசாயம் செய்திடலாம், யாரை குற்றம் சொல்வது இறைவா,,,?

    • @user-cr1gr5bp3f
      @user-cr1gr5bp3f 4 года назад +2

      ஷ்டாக்கிங்கும் இல்ல ஒரு வெங்காயமும் இல்ல எல்லாம் முடிஞ்ச உடனே இங்க வந்து பொய் சொல்லுது அத கேட்டு கருத்து சொல்ல வேண்டாம் பன்றது 2 செஞ்சிடு இப்ப வேணானு சொல்லதா இவல கத

    • @BalaBala-zg6nc
      @BalaBala-zg6nc Год назад +2

      Pl

    • @chanlee6254
      @chanlee6254 Год назад

      Shut up
      You must be like him to support a low life
      Not every girl will have relationship for time pass
      They think of matrimony while boys ( though get admission through reservation with arrears in several subjects ) act like Salman khan stalking , harassing strong arrogant females preying on them
      to later discard them like used tissue citing anna kalyanam , amma thidi,dowry , caste etc
      For them it is a experience or time pass
      His future wife would def give him 5 lakhs with 5 yrs of experience just like him with 5 diff men
      That is his fate

  • @praveen2315
    @praveen2315 5 лет назад +24

    அந்த நல்லவன் கையில கிடச்சா நல்லா இருக்கும் 😒
    கண்னணீர் விடுரத பாக்க பாவமா இருக்கு

  • @deenathayalan3122
    @deenathayalan3122 5 лет назад +5

    Ippo yenna aachi antha ponna kalyanam pannitana illaya cha antha ponnu pavam avana summa vidathu

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад +2

    Aengga parthallum love love love love love my God?

  • @ninestarspices1419
    @ninestarspices1419 4 года назад +2

    Oh

  • @jjmk4108
    @jjmk4108 8 месяцев назад

    Mam unga team direct ta poganum . Avana pathu avan kuda sethu vaikanum.

  • @devd8636
    @devd8636 4 года назад +1

    So finally wat happened to her and the case any information

  • @user-js1oo1rk4j
    @user-js1oo1rk4j Год назад +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @spartansshiva7691
    @spartansshiva7691 5 лет назад +6

    Alatha Sis kandipa avan itha pathutu thirunthuvan
    Unga kuda vanthu valuvan.
    Avan vanthuttapram niga usaara vachi pathikonga

  • @kalirajanp4776
    @kalirajanp4776 4 года назад +2

    Ponnu pavam unmaiya pesuthu antha paiyan oru .........

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +4

    அடசீஓலமட்டையில ஒன்னுக்குஉட்டமாரிஒப்பாரிவக்கரபொருப்பாபெத்துவளக்கரவங்களுக்குஒருஉருப்புவாங்கிதரமாட்டாங்களாஅதுக்குள்ள அரிப்பு எல்லாத்தையும்முடிச்சிட்டுவந்துஅழுவுரிங்கபாவமாஇல்லகடுப்பாவுது

  • @MAHENDRASINGH-ox1rl
    @MAHENDRASINGH-ox1rl 4 года назад +12

    Avasaram, avasaram, pls control your karpu.

  • @saleemsait6555
    @saleemsait6555 10 месяцев назад +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @anusurya559
    @anusurya559 4 года назад +4

    Endha ponnu soldradhu puriyave illa pa

  • @annapoorna1097
    @annapoorna1097 8 месяцев назад +5

    செம்ம டென்ஷன் பண்றா .. ச்சி சீக்கிரம் சொல்லி முடி உன் கதை கேட்டு எனக்கு bp ஓவர் ஆகுது

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад +1

    Chakkarrai palakad baeshai dears

  • @jitendersharma8736
    @jitendersharma8736 5 лет назад +3

    why maarish photo not shown in programme. girl said that i have it. You yourself not relying on her claim, who else can.

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 года назад +1

    இந்த நிகழ்ச்சியின் மொத்த நேரம் 42 நிமிடம் 26 வினாடி இந்தப் பெண் வந்ததிலிருந்து மூச்சு விடாம பேசிய நேரம் 29 நிமிடம் 25 வினாடி இவ்வளவு தெளிவாக பேசிய பெண் படித்து இருக்கிறேன் என்று கூறும் பெண் வீட்டில் வைத்து தாலி கட்டினான் அவனோடு ஒன்றாக இருந்தேன் என்று கூறுகிறார்கள் ஊரறிய திருமணம் செய்யாமல் எதற்கு அவனிடம் ஏமாற வேண்டும் திருமண செய்தது அவர் சித்தப்பாவிற்கு தெரியும் என்று சொல்லும் பெண் அவன் சித்தப்பா வீட்டில் போய் உட்கார வேண்டியது தானே பேக்கரி பெயர் வீரபாகு பேக்கரி அக்காவை கொடுத்து வாங்கியது

  • @kumarichandar3900
    @kumarichandar3900 9 месяцев назад

    Vanum nalla

  • @user-pb8gp8cs6f
    @user-pb8gp8cs6f 10 месяцев назад +9

    இது தான் நாடக காதல்.இது போன்ற நாடக காதலனை விடக்கூடாது