தனது குடும்ப கஷ்டத்திற்கு குழந்தையை விற்ற தந்தை!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 331

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 483

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +131

    காசு வாங்கீட்டு குழந்தை யை விற்பாங்களாம், பின்னால குழந்தையை கேட்பங்களாம் ,பச்சை அயோக்யத்தனமா இருக்கே இத்தனை நாள் குழந்தையை வளர்த்த அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை அடையும்,குழந்தை அவர்களிடம் தான் வளரவேண்டும்.

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 11 месяцев назад +60

    Seerija விடம் குழந்தை இருப்பது தான் நல்லது

  • @user-es6pd8lu6u
    @user-es6pd8lu6u 10 месяцев назад +99

    சரியான பதிலடி கொடுத்தீர்கள் லட்சுமி மேடம் சூப்பர் சூப்பர் மறுபடியும் இந்த நிகழ்ச்சியை தொடர வேண்டும்

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz Месяц назад +7

    மகத்துவம் மிக்க தீர்ப்பு இது.பரந்த மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு.லஷ்மி அம்மா நீங்க நீடூழி வாழனும்.மலையாளம் விளையாடும் மாமனிதர் நீங்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh 11 месяцев назад +34

    Mam ...Super Judgement Mam..... மத்த ரெண்டு பிள்ளைகளை வளர்க்க துப்பு இல்லை... சாப்பாடு வீட்டு ஓனர் அம்மா குடுக்கக்குறாங்க .. இன்னொரு பிள்ளை யும் வேணுமா இவங்களுக்கு தூ......🤧

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 4 года назад +58

    மேடம் உங்கள் பாதத்தை வணங்குகிறேன். கட்டின பொண்டாடியையும், பெத்த பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாத எந்த ஆணும் உயிரோடு இருக்க லாயக்கு இல்லாதவன். (தயவுசெய்து செத்துருங்கடா டேய்.....) என்னை படைத்த இறைவா நீ எங்கிருக்காய்....

    • @diamondruby6653
      @diamondruby6653 4 года назад +2

      Neengal azhaitha nabar tharpothu coronavudan busyaga ullar pinnar azhaikavum😉

    • @mageshewari1390
      @mageshewari1390 Год назад +1

      தமிழ் நாட்டின்பாதிஜனதொகைகொரஞ்சிரும்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 2 месяца назад +11

    அருமையான தீர்ப்பு மேடம். இந்த போதைக் கும்பலிடம் குழந்தையை ஒப்படைத்தால் அதன் எதிர்காலம்தான் பாதிக்கப்படும்.

  • @arunaramram2185
    @arunaramram2185 11 месяцев назад +61

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வளர்ப்பு பெற்றாரிடம் விட்டது அற்புதமான தீர்ப்பு.
    அந்த குழந்தையை, சாராயம் குடித்து, கஞ்ஜா புகைக்கும் தகப்பனிடமோ, எழுப்பும் தோளுமாக, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் இருக்கும் மனைவிமோ, கண் தெரியாத தாத்தா பாட்டியிடமோ விடாம‌ல்; வளர்ப்பு பெற்றாரிடம் விட்டது தான் தெய்வ அனுக்கிரகம்.

    • @ushaglory8777
      @ushaglory8777 Месяц назад

      Hat's off mam very nice judgement

  • @meenakamesh686
    @meenakamesh686 3 месяца назад +15

    லட்சுமி மேடம் சூப்பர் அதும் இல்லாம அதுக்கு பெண் குழந்தை வேற இவன்கிட்ட இருந்துச்சுன்னா இந்த பொறுக்கி பையன் என்ன வேணா செய்யுவா அந்த குழந்தை சந்தோஷமா அங்கே நல்லபடியாக இருக்கட்டும் ❤️

  • @somasundaram4091
    @somasundaram4091 11 месяцев назад +49

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வேணும் ❤

  • @deepalakshmi.k6119
    @deepalakshmi.k6119 4 месяца назад +10

    Oh the movie "Are you ok baby" based on this or similar to this case even Lakshmi ramakrishnan is acted in the movie ❤💫✨

    • @kiruthikam6575
      @kiruthikam6575 Месяц назад

      ❤the movie bases on this case the movie director, writer also Lakshmi mam

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 4 месяца назад +5

    Correct decision
    I aporeciate your judgment
    Dont ask for the child
    Hats off to ur decision

  • @kaushalyaaram4713
    @kaushalyaaram4713 6 лет назад +66

    Superb madam .. You are great 🙏 good decision you take . Hantsoff

  • @noormahra7262
    @noormahra7262 4 года назад +81

    இப்படி ஒரு Program இல்லனா
    நமக்கு இதெல்லாம் தெரியாது

  • @anin9546
    @anin9546 3 месяца назад +5

    Loved your decision

  • @hafsakutty169
    @hafsakutty169 5 лет назад +9

    அல்லாஹ் குழந்தை வித்து சாபிடனுமா யா அல்லாஹ் என்னுடைய உம்மாவும் தானே கணவரும் இல்லாமல் தாய் தகப்பன் இல்லாம தனிய என்ன 8 மாத குழந்தை இருந்து இன்னு வரைக்கும் எனக்காக வாழ்ந்த ஜிவான் வீடு வாசல் இல்லாமல் வாடகைக்கு விடு எடுத்து கூலி வேலை செய்த என்ன பாக்குராங்க இன்னைக்கு எனக்கு 15 வயது என்னுடைய மம்மிகு 37 வயது இன்ரும் எனக்காக சம்பாரித்து எனக்காக வாழ்ந்த எனது அன்பு தங்கம் i love Umma Allah bless my momy😢😢👈 madam tanx i love you madam I'm from sri Lanka 🌹

    • @kalpanalingesh1212
      @kalpanalingesh1212 4 года назад

      En Ammmavum ithe marethaan. En Appa 93la engala vdu pootaru. Ammagu apo 19years only. Ipo varaikum work panni enna paguranga. Nan marry pannium ipovum enna chinna bby a ninaichu pakuranga. Love u ma. 😍😍😍😍😍

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +23

    Lakshmi Madam U are great, My God bless you and your family 💐🌺🌸🌷🌹🌼🙌🙌🙌🙌✨✨✨✨👌👍💯

  • @vijayviji1696
    @vijayviji1696 4 года назад +35

    நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவில் இதுதான் உண்மை சூப்பர் ஸ்டார் அக்கா

  • @starlincardoza9010
    @starlincardoza9010 5 лет назад +34

    அந்த பொாிக்கிபய அப்பன் சொல்றான் அந்த குழந்தையை வாங்கிதாங்க நான் பாத்துக்கிறேன் அப்படி பேரப்பிள்ளைமேல் பாசமுல்லவா் இப்போது இருக்கும் இரண்டு,பிள்ளைகளுக்கு யாறோ வீட்டு ஓனா்தான் சாப்பாடு போடுறாங்களாம் அந்த இறண்டு பிள்ளைகளும் இவா் பேத்தியில்லையா?

  • @Sindhsind
    @Sindhsind Год назад +21

    பெற்ற பிள்ளைய விக்க துணிஞ்சவங்க. நாளைக்கு இதே பணதுக்கு என்ன வேணுமானாலும். பண்ணுவாங்க.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +55

    மேடம் நீங்கள் சொல்வது சரி அந்த குழந்தை அங்கையே இருக்கட்டும் நல்லா இருக்கும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +13

    கல்யாணம் பன்னி குழந்தை பெத்து வளக்க தெரியாத இவங்களுக்கு வேண்டாம். கடவுள் அதுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்து உள்ளார். அது அங்கயே இருக்கட்டும் அது வாழ்க்கை நல்லா இருக்கும்.உங்க இரண்டு குழந்தைகள் போதும் உங்களுக்கு விடுங்க டா அது நல்லா இருக்கட்டும்.

  • @MsPrerna11
    @MsPrerna11 3 года назад +5

    I loved when Lakshmi ma'am started talking in Malayalam....I was like wooowwww😍😍😍😍

  • @nandhininandhu271
    @nandhininandhu271 Месяц назад +2

    Supper judgement mam love you so much mam antha papa angaye nalla valartum madam avanga nalla pathupanga ivanga kitta vendam intha mathri ketta parents ku than pillaya kudukararu kadaul cha

  • @smitadennis
    @smitadennis 8 месяцев назад +3

    Awww Ma'am, the bold move you took on television , so great ma'am.

  • @qazwsxqazwsx5833
    @qazwsxqazwsx5833 5 лет назад +9

    Super mam.... oru kolenyanthai future kapetirakiange.... thank u mam

  • @user-fr5pi2hr4q
    @user-fr5pi2hr4q 2 месяца назад +4

    Yes 💯💯 unmiy mam angaya erukatum mam nalla erukum antha kolanthai😢😢😢😢

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Год назад +45

    அருமையான தீர்ப்பு. இவர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டால் மீண்டும் விற்கத்தான் முயற்சிப்பார்கள்!

  • @rajinimmr6196
    @rajinimmr6196 5 лет назад +196

    குழந்தை அங்க நல்லா இருக்கும்
    இங்க நல்லா இருக்காது
    Pls மேடம்
    அங்கயே இருக்கட்டும்
    குழந்தை

    • @vijayanvijayan915
      @vijayanvijayan915 4 года назад +6

      குழந்தை அங்கே இருக்கட்டும் மேடம் Pls மேடம்

  • @sridharbalan6293
    @sridharbalan6293 9 месяцев назад +5

    இதுதான் are you ok baby கதையா மேடம்

  • @suniethaajayachandranjosep8821
    @suniethaajayachandranjosep8821 5 лет назад +18

    Right Decision mam well done with bold speach

  • @ranjuranjith4940
    @ranjuranjith4940 5 лет назад +9

    U took a good decision.. thanks a lot..
    God bless u madam.. !!!

  • @banuprakash9420
    @banuprakash9420 4 года назад +6

    Ivatha intha program close Pana highcourt poi stop Panava.... Polimer supportoda.....Society la nadakura kodumaiya namaku sona programme silarala stop agiditchu....solvathellam unmai ....great show...episode 331

  • @user-jx2gv1of6b
    @user-jx2gv1of6b 5 лет назад +24

    Wow lakshmi mam kerala language super takkar😍😍😍😍

    • @ranjithkumar9327
      @ranjithkumar9327 4 года назад +1

      உனக்கு எல்லாம் ஏன்டா பொண்டாட்டி தெருவுல இருக்க பன்னி மாதி. இருந்துகிட்டு ஒரு பொண்டாட்டிய வச்சு வாழ முடியாத அவன் நீனு உனக்கு வப்பாடி கேக்குதா உன்னை எல்லாம் தாய் பெத்தாளா இல்லனா 🐕

  • @BalajiBalaji-ew2ly
    @BalajiBalaji-ew2ly 5 лет назад +42

    Aripu eduthu poi pulaiya pethu poduradhu, petha kuda parava illa, kaasukaga anda pacha kulandaiya vithutu apuram maru padiyum kulandhai veanuma, nee kulandaiya maru padi vangunina inoruthavangata adhiga vilaiku vikathandi seyva, periya nalava mathiri vandhu utkarndhu kitu kulandhai venuma, evalavo varusam baby ilama inda kulandhaiya vangunavanga anda 4month evlo pasama valadhu irupanga marupadiyum avanga ta irundhu baby vanguna avanga udanchu poiruvanga, laxmi mam a lot of tnx, neenga sonadhutha crt, ivangaluku kulanda veanum na maru padiyum pethu valanga adiye karuvachi innoru kulandhaiya pethu vala

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 4 года назад +11

    இந்த சனியன் தான் கம்ளென் பன்னது..... சோத்துகே வழியில்ல மூனு பிள்ள... அதுல ஒன்ன வித்து காசு வாங்கி தின்னாசு....... முகரகட்டகைல பாரு...

  • @antonyjothi1119
    @antonyjothi1119 6 лет назад +27

    Really correct answer madam

  • @radhikaradhika3105
    @radhikaradhika3105 5 лет назад +18

    Sereeja & kumar & baby 3perum god bless you.... Lakshmi mam suppar

  • @aliphdeen
    @aliphdeen 11 месяцев назад +9

    Maam your decision is 💯 correct. Do not give the child to them. Let shrija hav it.

  • @achus1470
    @achus1470 5 лет назад +37

    Sreeja , Kumar & baby god bless them

  • @jenadnilam8873
    @jenadnilam8873 5 лет назад +28

    Supper mem 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 100% correct judgment

  • @sathishsathish-go1te
    @sathishsathish-go1te 5 лет назад +4

    u are great mam thanks kulanthai mazhayali kittaye erukkatum

  • @nishahabi6270
    @nishahabi6270 5 лет назад +61

    Pavam antha Amma antha baby angeye erukkattum mam

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 11 месяцев назад +5

    Hats off you mam. Really love u lakshmi mam.
    ❤❤❤❤❤❤❤

  • @anbalagangopal1115
    @anbalagangopal1115 14 дней назад

    Superb decision,Tq

  • @gracymonisha2643
    @gracymonisha2643 4 месяца назад +1

    Very fair decision

  • @rekharao67
    @rekharao67 4 года назад +4

    Any problems son will not tell parents but he will go and tell his new girlfriend 😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +6

    ஏன்டா அம்மாவாசை ராத்திரியில் அவுத்து போட்டு போனா ஆளு எது இருட்டு எதுனே தெரியாத இவளை எப்படி டா உருட்டி கிட்டு வந்தே பாவி பயலே😂😂😂குழந்தை வரம் கொடுத்த ஆண்டவனை முதலில் பிடிச்சு உதைக்கனும்😢😢😢

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 5 лет назад +29

    குழந்தைய பெத்தா மட்டும் போதாது குழந்தையோட மதிப்பு உனக்கு தெரியல பெத்தவங்களுக்கும் தெரியல பெத்தவனுக்கு தெரியல அப்புறம் எதுக்கு உங்களுக்கு குழந்தை அதோட அருமை தெரிஞ்சவங்க வளக்குறது தான் சரி.

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +12

    Very good decision keep it up

  • @xamtra
    @xamtra 5 лет назад +53

    Good decision by Lakshmi mam.
    They sold it willingly but now it is very unfair to ask them to give up that baby.

  • @user-wm7yi4ep9k
    @user-wm7yi4ep9k Месяц назад +1

    👌👌👌👌

  • @miruthulagovind1824
    @miruthulagovind1824 5 лет назад +62

    Baby malayalsis kitaya errukatum
    Baby nalla errukum

  • @fathimafarna1151
    @fathimafarna1151 5 лет назад +10

    Thanks mom kutti agga erkkuttum

  • @rajesh6889
    @rajesh6889 5 лет назад +69

    அவனோட பேரண்ட்ஸ் ஓவர் ஆக்டிங். இருக்கிற 2 குழந்தைய பாதுக்க முடியல இதுல இன்னோரு குழந்தை வேணுமாம் போங்கடா நீங்களும் உங்க பஞ்சயத்தும்...

  • @marudhupandi9205
    @marudhupandi9205 5 лет назад +49

    இந்த தீர்ப்பு குட்

  • @rathnamala9628
    @rathnamala9628 5 лет назад +14

    Excellent decision mam.. moreover good twist at the end.. unexpected.. really happy. Better to save the kid from this cheap family..

  • @noorulaini6012
    @noorulaini6012 5 лет назад +13

    Great Iron decision for the better future of the child mum Lakshmi

  • @apoorvat4245
    @apoorvat4245 Год назад +14

    Govt school la padipu free dhaaney??? yenn ivanga ellam padikama ipdi naasama poraanga 😶

  • @rathamathi2172
    @rathamathi2172 4 года назад +11

    14:00 madam your look and the questions super.. Agni paarvai

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 6 месяцев назад +2

    She can't bring up that baby how is she can bring up the other 2 chilren why can't she operate to prevent child birth 14:00

  • @aishwaryak4618
    @aishwaryak4618 8 месяцев назад +1

    Is this the episode shown in “Are you ok baby” tamil movie?

  • @SmilingElephant-kj4fl
    @SmilingElephant-kj4fl 8 месяцев назад +1

    Iam Srilanka verry good idea madam குழந்தை கொஞ்சம் புண்ணியம் பன்னி பிறந்து இருக்கும் போல அது அந்த வீடிலயாவது நிம்மதியா வாழ god bles 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐❤️❤️❤️❤️😎😎😎😎😎😎🌈🌈🌈🆗🆗🆗🆗🆗🆗

  • @ashwinimagic2299
    @ashwinimagic2299 11 месяцев назад +3

    Superb and accurate decision taken by you mam.. Hats off ❤... Really they don't deserve children.. Poor girl, felt really bad for her tho..

  • @archanar7032
    @archanar7032 Год назад +7

    Hat's up to Mrs.Lakhmi Ramakrishnan stands... Good ❤❤❤

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Месяц назад +1

    இரண்டு பிள்ளைங்க போதும் உங்களுக்கு அந்த குழந்தையாச்சும் நல்லா இருக்கட்டும்.

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 6 месяцев назад +1

    Very good sister your disishion that baby will live nicely there advise her to operate child birth

  • @smitadennis
    @smitadennis 5 месяцев назад +1

    Superb decision!

  • @yathnibaven7975
    @yathnibaven7975 5 месяцев назад +1

    Intha problem la irunthu than kolanthaiya vithutu return vangi thara bayapadaranga pola.....case apdiye ivanga mela thirumbitatha Laxmi mam oru show la solli irupanga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MariMuthu-pk8yl
    @MariMuthu-pk8yl 5 лет назад +11

    பணம்தேவை படும் போது பிள்ளைய விக்கிறது பிறகு பிள்ளைய கேக்கிறது நியாயமா அந்த புள்ளைசரி நல்லா இருக்கட்டும்

  • @Sivagamisp
    @Sivagamisp 11 дней назад

    குழந்தையை வளர்க்கும் நிலையில் அம்மாவும் அப்பாவும் இல்லை வளர்ப்பு தாயிடம் இருப்பதே நல்லது. அவர்களாவது நல்ல உணவுடன் கல்வியறிவு கொடுத்து வளர்ப்பார்கள்

  • @mahalakshmi1375
    @mahalakshmi1375 4 месяца назад +1

    lakshmi mem vera level alaga pesurega ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salmanfaris5357
    @salmanfaris5357 6 лет назад +9

    Thanks madam... Super end...

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад

      டேய்முகரைபார்க்ல
      பேய்மாதிரிசெருப்பால்
      அடிக்கனும்நாயே.

  • @selvikesavan6733
    @selvikesavan6733 14 дней назад

    சூப்பர்மேடம்💐💐💐💐🙏🙏🙏

  • @user-xh2ph5hj4c
    @user-xh2ph5hj4c Месяц назад +1

    Super mam🔥🙏

  • @antonythomas978
    @antonythomas978 5 лет назад +5

    Am from Kerala...... Ur decision is right..... Hats of Lakshmi madam

  • @user-mh1ir6cq6g
    @user-mh1ir6cq6g Месяц назад +1

    குழந்தை. ஶ்ரீ ஜா.விடம்தான்.இருக்கனும்.அங்க.இருந்தால்தான்.நல்லா.இருக்கும்

  • @shantiking2491
    @shantiking2491 11 месяцев назад +3

    Don't give the baby to the parents...let the adoption parents take care of the baby

  • @ami9526
    @ami9526 5 лет назад +8

    Super madam.. I'm really proud of you..

  • @saranyapramendran2977
    @saranyapramendran2977 4 года назад +3

    Crt judgment lakshmi mam

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +41

    Superb madam chikd will be more safer with shreeja abd kumar. God bless them. Thank you zee tamil

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 4 года назад +74

    மேடம் குழந்தை Seerijaவிடம் இருப்பதுதான் நல்லது.ஒருநேரம் சாப்பாட்டிற்க்கே கஸ்டப்படுகிறார்கள் அந்த குழந்தையை எப்படி வளர்ப்பார்கள் மேடம்.ஆகையால்குழந்தையை Serijaவிடமே! கொடுத்து விடுங்கள். Plsஅந்த குழந்தையாவது நன்றாக வளரட்டும்.

  • @bellab3420
    @bellab3420 4 месяца назад +1

    Child is in a better place now,old parents can’t care for them

  • @meenas7947
    @meenas7947 10 месяцев назад +1

    Ungal mutivu Super amma ❤❤

  • @nandhinhignanappazham2434
    @nandhinhignanappazham2434 3 года назад +2

    Good judgement dont give that child to that family. Srija gods gifted to you .pl pl take care of that gods gifted child.🙏🙏

  • @adithyalegpower2512
    @adithyalegpower2512 Год назад +3

    Arumaiyana theirpu mam love u lot dr

  • @sushmithashiro6061
    @sushmithashiro6061 5 лет назад +25

    She is speaking alayalam
    I love malayalam 😍😍😍😍

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 3 года назад +2

    Very good decision Madam. Hats off.

  • @pragathinaidu765
    @pragathinaidu765 5 лет назад +5

    Hats off ..Superb mam...correct stand its good for baby ...

  • @shabreentaja6439
    @shabreentaja6439 Год назад +7

    Good job madam

  • @birundat3259
    @birundat3259 5 лет назад +22

    உதவி பண்ணாதீங்க

  • @anjanakrishnan5194
    @anjanakrishnan5194 5 лет назад +115

    If u know, ur not financially stable... Why the hell giving birth 😡😠

  • @kavikavi7292
    @kavikavi7292 4 года назад +1

    Help panna vay kudathu... Avanga pesum pothey theriyudhu... Kd family. Antha malyali family la antha kolantha valantha vera leval..... 😍

  • @jamila1459
    @jamila1459 11 месяцев назад +3

    சூப்பர்❤❤❤❤மேடம்

  • @rekhat9833
    @rekhat9833 5 лет назад +9

    Hai mam i love u and ur jedment. I'm Andra person. How many languages have you. U Super

  • @priyad1065
    @priyad1065 11 месяцев назад +3

    இவங்க குழந்தை வாங்கி வேற எங்கையோ வித்துட்டு வாங்க கொடுக்க வேண்டாம்

  • @selwynrichard4232
    @selwynrichard4232 4 года назад +1

    You made the right decision. It will be better for the child to grow up with the Foster parents

  • @sunshinejoy1391
    @sunshinejoy1391 2 месяца назад +1

    Are you ok baby indha episode base panni dhan eduthangalo

  • @kithiyonraja6058
    @kithiyonraja6058 5 лет назад +7

    Super dicition madam I like it...😍

  • @Samvlogaustralia
    @Samvlogaustralia 8 месяцев назад +1

    “Are you okay baby” movie base on this story