விளையாட்டிற்கு ஐ லவ் யூ அனுப்பியதாக கூறும் இளைஞன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 452

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 450

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 месяцев назад +56

    ரொம்ப கஷ்டமா இருக்கு பாக்கவே. ஒழுங்கா வாழ்க்கையே வாழவேண்டியதுதானே. நல்ல மாமியார் நல்ல மனைவி

  • @ppriya4812
    @ppriya4812 3 года назад +30

    Appa Ammava love pannunga appo tha other person Mela love varathu . Ponna irunthalum sari paiyana irunthalum sari neenga entha mudivu eduthalum Oru second Appa Ammava nenachi paarunga appo tha ungaloda life best ta irukkum... 🙏🙏🙏

  • @fajarul1
    @fajarul1 4 года назад +39

    Amma nu oruthavangalum illana intha ulagathula namakulam namakaga pesa kuda aalu irukathu.avunga Amma great..

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 4 года назад +54

    Indha madhiri evlo episodes pathalum ponnunga thirundha mattaluga

  • @roobniroobini2439
    @roobniroobini2439 3 года назад +33

    Atha Amma pavam yarukkum entha nilamai vara kudathu 😭

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 11 месяцев назад +9

    En brother vicky my hero ....21years old eppo 2023 chennai la work pandra family fulla avutha pakkura....family ya yeava pakkurano avandha hero 🫂

  • @ANTHONE-m6v
    @ANTHONE-m6v 5 лет назад +57

    Lakshmi ramakrishnan Madam I like your speech You are so cute I like your solvathellam unmai and you are advice so great🙏🙏🙏

  • @nagaraj2893
    @nagaraj2893 4 года назад +225

    படிக்க வேண்டிய வயதில் படிக்காம ஏம்மா இப்படி பண்றீங்க.புருசன் இரண்டு வருசமா வேற ஒரு பொண்ணு கூட தொடர்பாக இருக்கிறான் என்று தெரிந்தும் கூட எதுக்குமா அவனோட படுத்து இன்னொரு புள்ளைய பெத்து வச்சுருக்க.பெண்களே பலவீனமான இருக்காதீர்கள்.அன்பாக உண்மையாக இருக்கும் கணவரிடம் உயிராக இருங்கள். இந்த மாதிரி பொண்டாட்டிய கள்ளக்காதலுக்காக ஏமாத்துற நாய்க்கிட்ட இரும்பாக இருங்கள் .பெண்கள் என்ன புள்ள பெத்துக்கிற மிசினா .

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 2 месяца назад

      100% பாசத்தை மட்டும் குழந்தை இருந்து காட்டி வளர்த்தால் மட்டுமே இதை தடுக்கும்

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 2 месяца назад +2

      இந்தப் பெண்களுக்கு நல்லவர்களை கண்ணுக்கே தெரியாதே இப்படி எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் இதுதான் விதி இப்படி நடக்காமல் பெண்ணுரிமை என்று மீட்டுக் கொடுத்தால் இந்தப் பழக்கம் சமுதாயத்தில் அதிகரிக்கும்

    • @chitramani4469
      @chitramani4469 13 дней назад

      😅

  • @selvarajah6752
    @selvarajah6752 Месяц назад +3

    இப்படியான சம்பவங்களை பார்க்க கண்ணீர் தான் வருகிறது

  • @kamsiravi
    @kamsiravi 2 месяца назад +6

    Thanni can-nu poda vanthavan bro 😂😂😂😂

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Год назад +24

    Mam Saree supper ❤❤❤

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 4 месяца назад +4

    Lakshmi mam very cute 🥰❤

  • @vidhyaforever007
    @vidhyaforever007 4 года назад +25

    Intha show ku vara paathi ponunga 8th 10 th varaikum tha padikranga ...
    16 age la marriage paniranga
    All r middle class
    Need Awareness .... for poor girls ....
    Pasanga mela enatha kutham sonalu affect aga porathu girls tha physically and mentally 😰

    • @sss77834
      @sss77834 5 месяцев назад +1

      correct no awareness

  • @mohamedafranabdulla
    @mohamedafranabdulla 5 лет назад +126

    எத்தனை சம்பவம் நடந்தாலும் இந்த பொண்ணுங்கே திருந்தாது......விழிப்புணர்வு தேவை.........

    • @vidhyaforever007
      @vidhyaforever007 4 года назад +2

      Mohamed afran Abdulla corct

    • @kalpanadolly1865
      @kalpanadolly1865 4 года назад +3

      Ama

    • @SathishKumar-cj4wd
      @SathishKumar-cj4wd 4 года назад +4

      சத்தியமா இதுங்கெல்லாம் திருந்தவே திருந்தாதுங்க இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் திருந்தாதுங்க

    • @joice3851
      @joice3851 4 года назад +1

      Mohamed Solvathu Elam Nijam.👌👌

    • @daphinebernard2
      @daphinebernard2 4 года назад

      @@vidhyaforever007 uuu

  • @rafimathi3461
    @rafimathi3461 3 года назад +42

    பாவம் அந்த அம்மா😭😭😭😭😭😭😭😭😭அழுகுறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭டேய் பன்னாட பரதேசி ஏண்டா நீ எல்லாம் கல்யாணம் பண்ணுற பொறம்போக்கு😡😡😡😡

  • @priyaravikumar96
    @priyaravikumar96 10 месяцев назад +9

    Amma alathinga yeillam sariyakidum😢

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 лет назад +32

    Mam solvathellam unmai mendum varavendum. Mam ungala rombo pidikum mam

  • @srinathchakravarthy3826
    @srinathchakravarthy3826 5 месяцев назад +3

    It iseasy forr her to give advice to live with such husband's.sermons are always free

  • @i.sathanai.sathana5713
    @i.sathanai.sathana5713 4 года назад +10

    Ethukkuda mamiyara atikkura silla per aptiyum erukkanga nalla kutumpathula porantha eptilam panna mattanga pengall nanga ennada paavam pannom😭😭😭

  • @jayab.9384
    @jayab.9384 3 месяца назад +2

    Laxmy mdm is very lenient....Kuyili is the best!

  • @vaasan2354
    @vaasan2354 4 года назад +35

    2020 anyone ?

  • @josedammam5651
    @josedammam5651 5 лет назад +58

    Ponnum ammaum pavam

  • @kalaiaki3674
    @kalaiaki3674 5 лет назад +22

    41:55 antha boy reaction is ultimete😂🤣😂🤣😂🤣oruthan mattitan nu vachu seiyiringaley ma🤭🤭🤭

  • @yaminidevirajasekaran9211
    @yaminidevirajasekaran9211 9 месяцев назад +7

    Hello...Mr..Vicky.😂😂😂 Vera level mam❤

  • @trueprem9783
    @trueprem9783 5 лет назад +23

    Madam neenga.pesumbothu antha background bgm irukey😷 ultimate 😍

  • @rajsiva661
    @rajsiva661 4 года назад +16

    31வயசாச்சு
    No marriage
    !

    • @elavarasanragul2432
      @elavarasanragul2432 4 года назад +4

      ஏஜ்சாய் பண்ணுகங்க அண்ணா

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад +3

      நம்ம வாழ்க்கை எதை நோக்கி பயணமா போயிகிட்டு இருக்குதுனே தெரியல ஜி.

  • @neetumukundan3020
    @neetumukundan3020 8 месяцев назад +4

    Girls never learn! Itella kalyanam panre oru age aa😢😢

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz 4 года назад +8

    Very shocked for lakshmi maam reaction.. Why this time she is so silent why not asking anything to that guy... The girl and her mother telling that much pain.. Unexpected reaction from maam..

    • @jayab.9384
      @jayab.9384 3 месяца назад +1

      Exactly! She is very lenient .....ithukulam, Kuyili mdm thaan seeri ! Vachi kill kili'nuh kilichiruvanggeh

  • @meenakshiramachandran9042
    @meenakshiramachandran9042 8 месяцев назад +1

    I like Lakshmi mam

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 4 года назад +13

    Hlo.....🤨 apdy nu sonna style supper madam 👍😍

  • @i.sathanai.sathana5713
    @i.sathanai.sathana5713 4 года назад +3

    Unna mari pasangallalathan nalla pasangallukum ketta beru da please eptilam atikkathinga mamiyar mamanar ah engalla pettha paavathuku avangallum daily sethu pilakuranga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Santhiyakavisanthiyakavi
    @Santhiyakavisanthiyakavi 9 месяцев назад +3

    Pavo antha mom..😢

  • @geethas3546
    @geethas3546 4 года назад +6

    Lakshmi mam ungale enakku romba pidikkum thirumba programe arambinga mam

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +15

    Yes ma’am looks like a hero keeping his young wife like mentally out

  • @wilsona1283
    @wilsona1283 20 дней назад

    Background music super

  • @balquisrizvi8398
    @balquisrizvi8398 4 года назад +6

    From sri Lanka please ladies dont fall in love study in here all ladies every religions concerning education then only our life is good can get a good job

  • @sanithasangvaisanithasanga6462
    @sanithasangvaisanithasanga6462 Год назад +35

    26 age aaguthu innu noo marriage 😂😂😂

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Год назад +21

    விழிப்புணர்வு வரவே வராதா இந்த பெண்களுக்கு? இவர்கள் மனதில் என்ன ஓடுறது என்று புரியவில்லை. படிப்பு மிகவும் முக்கியம் என்று தெரியவில்லை. பிறகு கல்யாணம் செய்யலாம்.

  • @karuppukottaikaruppar3222
    @karuppukottaikaruppar3222 3 года назад +3

    எல்லாரையும் உள்ளே நுழைந்த உடன் அழுவசொல்லி அனுப்பிவிடுவாங்களா

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Год назад +10

    Pavam andha amma 😢😢😢

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +69

    Advice to all females education is important and find a job before getting urself into any relationship

    • @hopeislife1651
      @hopeislife1651 4 года назад +1

      Sure, thank you

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +3

      Yes I can't agree more well said thanks

    • @vijayajohn1650
      @vijayajohn1650 3 года назад

      Very true

    • @chanlee6254
      @chanlee6254 6 месяцев назад

      16 yrs la odi poguthu, at least don’t bring kids into this world, then cry cry cry , suicide fear vera

    • @shannmugam1623
      @shannmugam1623 9 дней назад

      Sonna yengge kekurangge

  • @rowdybaby5890
    @rowdybaby5890 5 лет назад +13

    Vicky ... Hero mathiri erukana😟😟😟😟😟😂😂😂😂😂😂,

    • @nithu146
      @nithu146 5 лет назад +1

      That is just to boost his ego... So that he feels like a hero n takes charge of his life

    • @jancyjancy9199
      @jancyjancy9199 5 лет назад

      rowdy baby 😂😂😆😆😆

  • @vanajabharathi4020
    @vanajabharathi4020 Год назад +4

    Amma❤

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 2 месяца назад +2

    Chat chat chat😂😂😂😂

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 лет назад +56

    Pavam mother

  • @karsniv
    @karsniv 5 лет назад +124

    ரெண்டு கண்ணும் தெரிஞ்சுங்கூட எல்லா பொன்னுங்களும் ஏன் சாக்கடைலயே போய் விழுகனும்னு ஆசை படுறாளுக?
    பசங்களுக்கு நான் சொல்றது ஒன்னுதான்.
    "1. உங்க 28 வயசுவரை எந்த ஒரு பொன்னும் உங்ககிட்ட காதலிக்குறேன்னு சொல்லலயா?
    2. எந்த ஒரு பொன்னும் உங்கள திரும்பிகூட பாக்கலயா?"
    இந்த ரெண்டு கேள்விக்கும் உங்க பதில் உண்மையாவே 'ஆமாம்'னா இந்த உலகத்துலயே நீங்கதான் ரொம்ப ரொம்ப நல்ல பையன்'னு தெரிஞ்சுகோங்க.
    அந்த 2 கேள்விக்கும் என்னோட பதில் "ஆமாம்....!"

  • @rajendranmurugan8354
    @rajendranmurugan8354 5 лет назад +91

    அந்த உடும்பை புடிச்சு ஜெயிலில் போடுங்கள்

  • @PavithraPavi-ue6gt
    @PavithraPavi-ue6gt 3 месяца назад +1

    Thirunthave maatanga ponnunga

  • @venkatachalamvenkatachalam175
    @venkatachalamvenkatachalam175 5 лет назад +6

    Super judgement madam

  • @zerodistance7819
    @zerodistance7819 4 года назад +9

    What' re Style mam love u

  • @nikkismommy2313
    @nikkismommy2313 5 лет назад +10

    29.14 Laxmi mam attitude😍👌🏻

  • @kumaranm5579
    @kumaranm5579 4 года назад +1

    Mam per humble request !pls arranged your program all district in whole tamil nadu, need youth s purified generation, god blessed your team members, thanks

  • @fairosefathima3036
    @fairosefathima3036 5 лет назад +3

    Superb mam pengal kudechaa ennagumnu avanugaluku theria mattegthu kudecha familyaa yaaraalum vazlla mudeyathu

  • @indhus4777
    @indhus4777 5 лет назад +5

    Lakshmi super ma

  • @arunaa197
    @arunaa197 5 лет назад +7

    Mam inaiku romba nala mood la irukanga pola..athan kovame padala intha episode la...☺

    • @prabhusolomon.k324
      @prabhusolomon.k324 Год назад

      Madam ku payam yena avan rowdy paiyan. Veliya varum pothu ethavathu panniduvanu

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +18

    காதல்மோதல்வாழ்க்கை.

  • @suguaaron9003
    @suguaaron9003 5 лет назад +26

    Laxmi mam saree super iruku

    • @SEPOYRAM_65
      @SEPOYRAM_65 5 лет назад +3

      Eallarukkum oru kavalina onakku ooo problem

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 года назад +24

    இவரு பெரிய மன்மதன். இவருக்கு இரண்டு பொண்ணு .தண்ணீர் கேன் போடுற வேலைக்கு பெரிய office போகிறராம் .முதல்ல சாப்பாட்டுக்கும், வாழ்வதற்கு ஒரு சொந்த வீட்டிற்கு வழியை பாருடா.

  • @sopisopi6241
    @sopisopi6241 5 лет назад +7

    Madam iam always looks ur sarees and ur style

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +12

    இவளால அவங்க அம்மாவுக்கு அவமானம்.21..9....23....

  • @periyasellanmooliampalampe6985
    @periyasellanmooliampalampe6985 5 лет назад +24

    காமத்தீ பரப்பும் இந்த பிரபஞ்சம் ..அழிவின் விளிம்பில்

    • @amuthanagaraj1650
      @amuthanagaraj1650 5 лет назад +2

      உண்மை

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад

      எப்பா சாமி ,எப்படித் தான் யோசிச்சு இந்த கருத்தை சொன்னீங்களோ.உலகமே கொரானாவால தினமும் அழிஞ்சிட்டு இருக்கு.

  • @nandhini5001
    @nandhini5001 4 месяца назад +1

    Stetion trachel commonly used

  • @sivasankari7388
    @sivasankari7388 5 лет назад +16

    Mr.Vicky 😂

  • @jaisai9346
    @jaisai9346 4 года назад +2

    Saree sema super mam suits u 😍😍😍

  • @graced1977
    @graced1977 6 месяцев назад +1

    Thanni can podraan, office office appadingraan 😂

  • @jstarMohomed
    @jstarMohomed 9 часов назад

    In the pennala Andha Amma Pavam custom girl Tai ki😔

  • @leviking3114
    @leviking3114 5 лет назад +3

    Chinna vayasula luv pana ok... Padchi mudchitu marag paniruklame... Apd enna ma unku avasaram... Ipo avathi padrathy ne thane... Ne chat panu ma frnd brother nu soli apo avanuku eriyum la... Kalyanam panavanuku ethuku inorthi sis Nu solranga thrla

  • @girishkumar8573
    @girishkumar8573 4 года назад +3

    Mam nenga supper

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan 5 лет назад +28

    இந்த பெண் பார்க்கபாவமாஇறுக்கு.உணக்குவேறஅலேகடைக்கலையா மா.. ஆவடி ட சரவணன்

  • @nanbansuresh2329
    @nanbansuresh2329 5 лет назад +17

    அட உடும்பே...

    • @Beaula20
      @Beaula20 6 месяцев назад +1

      Udumbu ku valimai adhiham. Indha pyana adhuku compare panna vayndaam 😂

  • @ramyavishmitha2553
    @ramyavishmitha2553 5 лет назад +70

    Ada Naya unnakkallam Kalyanam vera yanda ya epdi yalla ponuga life la vilayariga👠👠👠👠👠👠👠👠👠👠👠👠😠😠😠😠😠👢👢👢👢👢👢👢👢👢👢

  • @sajnasajnasajnasajna5061
    @sajnasajnasajnasajna5061 5 лет назад +13

    Solvathellam unmai progammukku lakshi madam mattum pothum

    • @mahakavifilms6548
      @mahakavifilms6548 5 лет назад +1

      sajnasajna sajnasajna apoh camera venam!!! Mic venam ah!!!

    • @yuvasri268
      @yuvasri268 4 года назад +1

      @@mahakavifilms6548 .😂😂

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +8

    Viki is really a good boy, but little irresponsible and still childish, due to his age. Too early marriage makes all this....

  • @monishamanjunathan6582
    @monishamanjunathan6582 5 лет назад +9

    Mam saree super

  • @priyaprabakaran7166
    @priyaprabakaran7166 5 лет назад +18

    Love Panni Tholaikarathu

  • @appuvinu5673
    @appuvinu5673 5 лет назад +32

    Antha ponnu romba paavam

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 года назад +1

    Continue team

  • @sarathkumargayu3881
    @sarathkumargayu3881 5 лет назад +79

    16vayeasula love panne nasama pokuthu ponnuga etha parthavathu thirunthuga

  • @aswathiachu5166
    @aswathiachu5166 4 года назад +7

    Girls eppozhum swantham life sookshikkaan padikkanam allenkil ithupole sambhavikkum enthina cheru praayathil love? Marriage? 😒

  • @joice3851
    @joice3851 4 года назад +3

    Vow judge Oda bike Mela Asaia Vicky.Aduthu High Court Judge bike ya.😂😂
    .

  • @sherinhenry6396
    @sherinhenry6396 5 лет назад +17

    inda girl irukka eduththala naa irundha direct ah divorse thaa .. Indha maadhiri boys sa thiruththa mudiyadhu ..

  • @taufiq051
    @taufiq051 4 года назад +4

    Why are you like this today lakhmi ma.take a good rest.pleaselah

  • @smunga2core
    @smunga2core Год назад +10

    The best time of reading

  • @Sweetdevilispsycho
    @Sweetdevilispsycho 8 месяцев назад

    Moral of the story : Love will destroy gal z life 😂

  • @realfact5420
    @realfact5420 5 лет назад +4

    Should not support the daughter now. Let her learn her lesson. Stubborn bred. Poor mother.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +19

    Girls be careful,do not trust gents.

  • @AjayYadav-eb9nj
    @AjayYadav-eb9nj 3 месяца назад

    என்ன வாழ்க்கை

  • @wildflowerzen
    @wildflowerzen Год назад +3

    Lakshmi, ennama ippidi pannereengale ma😮

  • @bennysamual7964
    @bennysamual7964 4 года назад +1

    Mam reqest i want to talk to u i love u lakshmi mam

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +28

    தம்பி முதலில் மனைவி மதிக்க கற்றுக்கொள்.சின்ன பெண் அவள். தம்பி மாமியார் கடவுள் மாதிரி. மதிக்க வேண்டும். திருத்திக் கொள் இல்லையென்றால் வாழ்க்கை நரகமாயிடும்

  • @bhabhavani8853
    @bhabhavani8853 5 лет назад +5

    Akka neka feel pannthika u life neka pathukaa 😔😔😔

    • @hemalathar2026
      @hemalathar2026 4 года назад

      duty jp philosophicaluiiiiiiiiv b..mijkkm

  • @VenoVeno-zl1un
    @VenoVeno-zl1un 6 месяцев назад +1

    Ivanallam manusanna

  • @selvammavles8266
    @selvammavles8266 8 месяцев назад

    32:57 😂😂😂
    Hello excuse me

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 месяца назад +1

    முதல்ல chatting ல ஆரம்பிக்கும் அப்புறம் mating, cheating என்று போகும்

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 лет назад +11

    Yahhhh .. super ah irukaru.
    Sharukhan mathri irukaru.
    Ppppppppah...

  • @ashwinie.e4837
    @ashwinie.e4837 4 года назад +1

    Her mother is correct

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz 4 года назад +2

    Chinna vayasula love panni eduku tholaikanum.. Valka pura kastam padavendiyada iruku...

  • @shakirarilwanshakirarilwan1048
    @shakirarilwanshakirarilwan1048 Год назад +1

    Second marriage panna wennum enda idea irunthe pls marry pannathinga 😥

  • @samsudeen4406
    @samsudeen4406 5 лет назад +9

    Intha maari porukkinayigalkku pinnadi yeahnmaa poreenga?

  • @ThineskanthThineskanth
    @ThineskanthThineskanth 4 месяца назад

    😢😢