சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 515 - ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 611

  • @ajaymohan7017
    @ajaymohan7017 4 года назад +78

    கருப்பு கலை ஓவியம் டா அவள்.. என்ன ஒரு அழகு அவள்.. பெண்ணே நீ மறு வாழ்கை தேடிக்கோ...

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +76

    மனைவிய கீழ் தரமான நடத்துறவனுக்கு நீ ஒரு பாடம்

  • @a.natarajana.natarajan2021
    @a.natarajana.natarajan2021 4 года назад +37

    Appa amma ponnu azhaga valathu irukanga i love you so much

  • @alourdusahayamary1600
    @alourdusahayamary1600 Год назад +46

    ஆண் பிள்ளையை பெற்றவர்கள் முதலில் நல்ல ஒழுக்கத்தை பையன் களுக்கு கற்றுத்தர வேண்டும். ஒழுக்கமும் நல்ல பழக்க வழக்கங்கள் மட்டுமே அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
    குடி தான் அத்தனை பேருடைய வாழ்க்கையை சீரழிக்கிறது.😢

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 5 лет назад +34

    Hats off to tat Girl. Good and brave decision 😘😘😘😘😘

  • @deany762
    @deany762 Год назад +54

    பெண்ணென்றால் நீதான் ❤❤❤

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +31

    இப்போ இவனுக்கு வேலைக்கு ஆள் தேவை படுகிறது அதான் இங்க வந்து இருக்குறாரு

  • @Sindhsind
    @Sindhsind Год назад +43

    இவனுக்கு சரியான தண்டனை தான் கடவுள் கொடுத்து இருக்காரு. அப்போவும் நாய்க்கு திமிரு அடங்கல

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Год назад +82

    நல்ல குடும்பத்து நல்ல பெண்களுக்கு நல்ல கணவன் வாழ்க்கை அமைவது இல்லை

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 лет назад +34

    Brilliant girl

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 9 месяцев назад +39

    நான் கமன்ட் படிச்சு நல்ல கமன்ட் க்கு லைக் போட்டு வந்தேன்😅😂😂❤❤

  • @KalaiKalai-yc8jx
    @KalaiKalai-yc8jx Год назад +55

    இந்த மாதிரி ஆளுகளெல்லாம் சாக மாட்டானுக. நல்ல மனுஷனுக்குதா சாவு சீக்கிரம் வருது 😡😡😡😡😡

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 3 месяца назад

      ஆமா

    • @KuppumuthuPandi
      @KuppumuthuPandi Месяц назад

      Aama yen appavu ipdi tha ye Amma va koduma paduthunaru yennaiu ye thangachi rendu peraiu adiparu 20 years intha kodumai ipo avaru yenga kuda ila life ipo tha nimathiyarukku

  • @raketraja7401
    @raketraja7401 4 года назад +78

    அவனுக்கு வேலை செய்ய ஆள் இல்லை அவனல வேலைக்கு போக முடியாது பொண்டாட்டி வேலைக்கு போற ஜாலியாக உட்கார்ந்து சாப்பிடலாம் வந்திருக்கா நாய் கடவுள் இருக்கிறார்

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +56

    பெண்களுக்கு தற்க்காப்பு கலை மிக அவசியம்

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q Год назад +20

    இந்த பெண் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்!.

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 3 месяца назад +7

    விஷம் வைக்கனும் தயவு தாட்சாயணியம் பார்க்க கூடாது
    மனிதாபிமான இருக்க கூடாது

  • @rajis6852
    @rajis6852 Год назад +14

    Very good girl

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 4 года назад +27

    சரக்கு அடிச்சா அசிங்கத்தை சாப்பிடவானுங்களா இது ஒரு பேச்சு

  • @devanishat7006
    @devanishat7006 4 года назад +99

    மறுபடியும் அவன் பேச்சை நம்பி அவன் பின்னால் செல்லாமல் தைரியமாக வேண்டாம் கூறிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்..

  • @kalaiselvi86
    @kalaiselvi86 4 года назад +41

    இந்த காலத்துல இது போல ஒரு பென் இருக்குறாலா.என்னால நம்பமுடியல.அதுவும் இந்தகாலத்துல.இந்த கலி காலத்துல?ம்ம் நல்ல தாய் தந்தை அந்த பொன்னுக்கு😍

  • @jencyshalin6618
    @jencyshalin6618 5 лет назад +28

    Pavam atha akka. Super Lakshmi amma

  • @riyasreeriya6071
    @riyasreeriya6071 4 года назад +6

    Good appa amma

  • @haripuvi4683
    @haripuvi4683 4 года назад +62

    பொம்பல போரப்பெ வேண்டாம்னு தோனுது ஒன்னோன்ம் நடக்கிறத பாத்தா கஷ்டம் 😟😟😟

  • @sridevishajinishajini4832
    @sridevishajinishajini4832 5 месяцев назад +4

    Cute girl and very good 👍👍👍❤❤❤❤

  • @parvathyparu748
    @parvathyparu748 5 лет назад +42

    Brilliant girl. Very good discussion.
    God luck ..for your future. Suria akka Australia. God bless you ma....i will prey for you.god will give you a good life.

  • @nilavennila-pn2oc
    @nilavennila-pn2oc Год назад +350

    Indha ponnu ipo ennoda v2ku pakathula dhan irukkanga 2nd mrg pannitanga antha anna ku 2nd mrg avanga ipo santhosama irukkanga pa 🥰

  • @riyasreeriya6071
    @riyasreeriya6071 4 года назад +5

    White and white Appa nenga super👍

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 4 года назад +32

    இவனை சொல்லி குத்தமில்லை தெருத்தெருவாக கடையை திறந்து திறந்து வச்சிருக்கான் அரசாங்கம் அவளை சொல்லணும்

  • @muthuarasugopal
    @muthuarasugopal 5 лет назад +88

    I also met with major car accident and got spinal cod injury now walking with my elbow crutches.... 33 years.... No one is there to help me or support me... If I get like that girl.... I will life long daily touch her feet and hold her hand life long.... Great respect to that girl

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 года назад +4

      Don't feel bro god is there. He will survive everyone, but in time. Believe in him

    • @daisyantony9223
      @daisyantony9223 4 года назад +2

      God bles you....

    • @julietvictoria6589
      @julietvictoria6589 4 года назад +2

      Don't worry bro . Jesus koopidunga surely jesus will help you. You can get healing. Neenga elunthu nadappinga, vaelaikku poavinga.

    • @laijibibin7690
      @laijibibin7690 4 года назад

      Are u married

    • @kalaimathi3792
      @kalaimathi3792 4 года назад

      Crazy monster

  • @syamaraj8287
    @syamaraj8287 11 месяцев назад +17

    நல்ல பெண் இவனுக்கு கொடுத்து வைக்கவில்லை

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 года назад +115

    Lakshmi medam ippo ellam ungalukkagave indha program paarka thonudhu

  • @saro9808
    @saro9808 3 месяца назад +3

    The husband will never change, good decisions madam thanks

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +13

    SUPER MAM....SO ...VERY GOOD SPEACH AMMA....

  • @indranivelusamy511
    @indranivelusamy511 4 года назад +22

    She is a very good woman...should have break his head...

  • @saransaran4551
    @saransaran4551 5 лет назад +12

    Sister inimel ungaluku nalla life

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 4 года назад +17

    அய்யோ அவன் கூட அனுப்பிடாதிங்க

  • @ShankarShankar-kg5zg
    @ShankarShankar-kg5zg 4 года назад +7

    சூப்பர், பெண்

  • @KarthikKarthik-ed4nc
    @KarthikKarthik-ed4nc Год назад +26

    எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆனா எனக்கு இந்த மாதிரி பெண் கிடைக்க வேண்டும்

  • @ajaymohan7017
    @ajaymohan7017 4 года назад +27

    இந்த புண்ட மவண நம்பி, அந்த பெண்ணை அநுபாதிங்க. அவன் நடிக்கிரான்.. அவளுக்கு மறு திருமணம் பன்னுங்க தயவு செய்து....

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 4 года назад +93

    டேய் நீ எல்லாம் ஆண் வர்க்கத்தின் அவமானம்...

  • @estherthomas4481
    @estherthomas4481 4 года назад +19

    குடி குடும்பத்தைக் கெடுக்கும்.

  • @nellaiguy8582
    @nellaiguy8582 10 месяцев назад +20

    சகோதரி நல்ல முடிவு எடுத்தாய் சந்தோசம், கடைசியில் சரி என சொல்வாய் என நான் பயந்து கொண்டிருந்தேன்

  • @babiyolajames1293
    @babiyolajames1293 10 месяцев назад +3

    Very good and இன்னொசென்ட் கேர்ள். Let him live alone.

  • @thenmozhi4622
    @thenmozhi4622 4 года назад +5

    Good decision sister, god bless you

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 лет назад +29

    Kadavul kodutha thandanai...

  • @user-sb1bc8ch8h
    @user-sb1bc8ch8h 11 месяцев назад +5

    Lakshmi madam super ❤

  • @sasikumarsasikumar2566
    @sasikumarsasikumar2566 Год назад +33

    இப்படியாப்பட்ட மனைவி இப்படியாப்பட்ட மாமியார் இப்படியாப்பட்ட மாமனார் எனக்கு கிடைக்கவில்லை

  • @hariarasu2003
    @hariarasu2003 4 года назад +4

    Fantastic upbringing by the girl's parents... salute...

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Год назад +20

    Such a cute girl... He is not know how yo keep the wife....he is really not human being..... God bless you tat girl...

  • @starlincardoza9010
    @starlincardoza9010 4 года назад +64

    அவனுக்கு முடியாத நிலையில் இருப்பதால் தான் அவனுக்கு வேறவலியில்லாததால் தான் இப்படி இறங்கி வந்திருக்கான் .

    • @sahasradeepalakshmi8703
      @sahasradeepalakshmi8703 4 года назад +3

      Appavum 'Nan aambillai, pondatti adangi ponum' nnu ninaikkiran

    • @padmaravi341
      @padmaravi341 4 года назад

      Pengalanalum , aananglaanalum oruthara oruthar avashyiama madikanam illaina manidargale illai.

    • @manimegalaithiru509
      @manimegalaithiru509 4 года назад

      starlin cardoza correct

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 3 месяца назад

      இவனுங்களை 😢

    • @chanlee6254
      @chanlee6254 2 месяца назад

      Amma is standing outside studio , has sent the boy , here to bring her back as Amma cannot take care of him . Useless wastrel

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +151

    இது போன்ற முக்கால்வாசி ஆண்கள் ஏன் திரும்ப மனைவி வேண்டும் என கேட்கிறார்கள் என்றால் free யாக வீட்டு வேலை செய்யவும், free sexkkum தான்.

  • @vimalisounderrajan5298
    @vimalisounderrajan5298 4 года назад +16

    Such a monster.. what else can a girl go through in her life. It is like Living hell 😞😓

  • @SunilKumar-li9dl
    @SunilKumar-li9dl 5 лет назад +26

    Mobile phone - Alcahole ലോകത്തി ന് തന്നെ മാതൃകയായിരുന്ന ഇന്ത്യന്‍ കുടുംബ ബന്ധങ്ങളെ ,ദാംബത്യ ബന്ധങ്ങളെ തകര്‍ക്കുന്നു......

  • @user-wn9hj4dt9d
    @user-wn9hj4dt9d 4 месяца назад +2

    ஏனென்றால் இவனைப் போல எங்கடா நாட்டிலே இப்ப கண்டார் நாங்க இவன கான்னக் கட்டாமலே😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +93

    மருத்துவ மனையில் இருக்கும் போது அவள் தாமதமாக வந்த காரணத்தால் எவன்கூட போயிட்டு வந்தே என கேட்டு மூத்திரத்தை மூஞ்சியில் ஊத்துவானாம்.பெண் கூறுகிற குற்றச்சாட்டு அனைத்தையும் உண்மைதான் என்கிறான்.நான் திருந்திவிட்டேன் என்று எத்தனை தடவை சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டுபோய் திரும்பவும் குடும்ப வன்முறையை தொடர்ந்திருக்கிறான். இவனை திரும்பவும் நம்பி அவளை அனுப்புவது தற்கொலை க்குச் சமானம். இதுவரை நடந்ததை மறந்துவிட்டு வா? தப்பை உணர்கிறேன் என எத்தனை தடவை கூறி திரும்பவும் குடும்ப வன்முறை செய்கிறான்.பிறகு எப்படி அவனை மன்னிக்க முடியும். செய்த தவறுக்கு தண்டனை அனுபவி.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад

      குடித்துவிட்டுதான், தவறு செய்வதாக கூறுகிறான்.....மருத்துவமனையில் இருக்கையில் எப்படி குடிக்க முடியும்..? இவன் only Sex க்கு மட்டுமே wife - ஐ பயன்படுத்தும் கயவாளிப் பயல்.

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 7 месяцев назад +4

    Van kam mam you should act in India n films kogie. From south Africa lots of love 💕💕❤

  • @covaibharathisongs663
    @covaibharathisongs663 5 лет назад +5

    Plz marupadiyum intha program pannunga.neraya penngal.uyir vazhanum. Neethi kidaikkum zee tamil TV.

  • @subramanianperumal2558
    @subramanianperumal2558 4 года назад +6

    He is killer mam

  • @v.veeraragavanma.msw.9308
    @v.veeraragavanma.msw.9308 5 лет назад +4

    Super.maa

  • @suryakumar3058
    @suryakumar3058 4 года назад +16

    இப்ப அவனுக்கு சம்பாரித்து.. பணிவிடை செய்ய ஆள் இல்லை... அதான்... நாதாரி நாயே...

    • @jai9353
      @jai9353 Год назад +1

      ஆமாம் அது தான் உண்மை

  • @thenmozhi4622
    @thenmozhi4622 4 года назад +4

    அவன் எவ்வளவு திமிரா இருக்கான் பாரு , அய்யோ பொண்ணே , ஆபள திமிரு அவனுக்கு கொஞ்சமாது இறங்கி வரான பாருங்க அந்த பொன்ன அனுபிடதிங்க

  • @rajathisendil8477
    @rajathisendil8477 4 года назад +3

    Super sister

  • @malaiarasanchandran4604
    @malaiarasanchandran4604 5 лет назад +52

    ஏன்டா டேய் அந்த பொண்னு இன்னும் உன்ன கொள்ளாம வைச்சிருக்காலே முட்டாள் வாழ்கையை மரியாதையா வாழத்தெரியாதவன்

  • @shahul9064
    @shahul9064 4 года назад +79

    அவளுக்கு வேற நல்ல வாழ்கை இருக்கு

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +19

    Pls bring back this useful program society needs to wake up from mistakes they do without realising N our favourite anchor Lakshmi Ramakrishnan

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 2 месяца назад +1

    .idhe same story, hospital la ICU la serious aa irundhappo, 3 days kannu muzhichi thoongaama mayakkam vandhu vizhundhu yezhundhu, kashtappattu, hospital la irundha ellar kittayum poyi avarukkaga vendikonga nu ketten, aana avaru kannu muzhichadhum genaral ward ku vandha vudan ellar munnadiyum adi adi nu aducharu, appuram ninaive illa nu sollittaru,😭😭😭

  • @sureshsukumaran9255
    @sureshsukumaran9255 4 года назад +2

    Yes absolutely you are right madam ladies need to learn self defense and not to misuse also

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 месяца назад +1

    இது தான் சைக்கிள என்று தான் நினைக்கின்றோம் பாவம் அந்த பெண் பாவம்

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 4 года назад +2

    Super mam,,

  • @shailaparimal1322
    @shailaparimal1322 5 лет назад +28

    Dear mam....Ur judgement was correct... don't send that girl with him...he looks criminal.... better apply Devore nd leave with Ur parents

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +5

    ஆண்டவனே அவனை தண்டிக்கிறான்...

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 4 года назад +4

    Nalla mudivu madam

  • @noveldiarysuganmargaret7882
    @noveldiarysuganmargaret7882 4 года назад +1

    Good girl....

  • @althafahamed5435
    @althafahamed5435 4 года назад +2

    Thanks

  • @wetwoewelfaretrust9974
    @wetwoewelfaretrust9974 5 лет назад +22

    Velangamatta da nee nalla ponnuku than indha mathiri purushan kidaikiran

  • @rajbellapparajamudi671
    @rajbellapparajamudi671 5 месяцев назад +2

    Very good decision Mam

  • @shukkurksa136
    @shukkurksa136 5 лет назад +4

    Avankoode Anappakoodathe
    Verry good Sister oppeenion

  • @ManiKumar-mf3yu
    @ManiKumar-mf3yu 4 года назад

    Intha thangachi superya ipdi Oru kudikaranoda kudumbam panininga 🙏🙏🙏🙏 ungakitta blessing vaanganumganaan.🙏🙏🙏🙏

  • @megaamegaa471
    @megaamegaa471 Год назад +8

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். ஒரு நல்ல மனைவியை வைத்து வாழத் தெரியாத இவனெல்லாம் என்ன ஜென்மமோ, அந்த பெண்ணின் கர்மா அவளை ஆட்டிப்படைக்கிறது. இப்பிறவியோடு அவளின் கர்மா முடிந்துவிடும், அடுத்தது நல்ல ஜென்மம். ஆனால் இவனைப்போன்றவர்களை சட்டம் தண்டிக்காமல் விடக்கூடாது.

  • @beeman2024
    @beeman2024 4 года назад +2

    Super

  • @ssm4909
    @ssm4909 4 года назад +2

    Super metam

  • @jyothishmathew6277
    @jyothishmathew6277 5 лет назад +2

    Good disition

  • @rajashanmugam6378
    @rajashanmugam6378 Год назад +19

    உனக்கு சரியான தண்டனை ஆண்டவனா பாத்து கொடுத்துத்டான்

  • @geethagunabalan10
    @geethagunabalan10 Год назад +2

    Happy

  • @ashwinashwin1564
    @ashwinashwin1564 5 лет назад +46

    Don't stop this programme mam plse

  • @kamalarudra9187
    @kamalarudra9187 4 года назад +2

    Love the way u handle the case. He deserves divorce

  • @Bharath-xq2zm
    @Bharath-xq2zm 4 года назад +2

    So many boysNo have a life partner feeling so many people have this field this video this man a good girl very good I see this video very feel

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +16

    சரக்கு அடிக்கிறதே தப்பு, இதில் சப்பைக்கட்டு வேறு.

  • @joyjeba9398
    @joyjeba9398 Год назад +12

    இவனுக்கு வேலை செய்ய ஆள்தேவப்படுது அதான் அதான் அவள் கூப்பிடுறேன்

  • @anandanand1652
    @anandanand1652 4 года назад +1

    Very good decision man

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Год назад +9

    டேய் மன்டையா ஒழுக்கமா குடும்பம் நடத்தாமல் ஏன்டா

  • @user-wn9hj4dt9d
    @user-wn9hj4dt9d 4 месяца назад +1

    ஏனென்றால் இவனைப் போல எங்கடா நாட்டிலே இப்ப கண்டார் நாங்க இவன கான்னக் கட்டாமலே

  • @sabariflooring7582
    @sabariflooring7582 4 года назад +2

    She is tooo kind that guy is unlucky fellow

  • @nanthunanthini433
    @nanthunanthini433 4 года назад +4

    Girl family also good porumaya irukanga

  • @spencerjhonson1234
    @spencerjhonson1234 5 лет назад +24

    இந்த மாதிரி பையித்தி யங்க ள் ஏன் உயிர் வாழ்கிறது என்று தெரியவில்லை

  • @jothimani8140
    @jothimani8140 4 года назад +25

    அந்த ஜோஷிய கார நாயை 👡👠👡👠..அடிச்சு murder பண்ணுங்க

  • @vaishuvaishnavi4542
    @vaishuvaishnavi4542 4 года назад +1

    Super ponnu

  • @gayathriparagathirishi588
    @gayathriparagathirishi588 4 года назад +22

    When he is
    fit he did so many things now he is unfit he need her to help

  • @sureshp1557
    @sureshp1557 4 года назад +1

    Amma indha programku, Ungalala Mattumdhan Mudiyum. Super Madam

  • @eswardeepa740
    @eswardeepa740 5 лет назад +24

    தற்காப்பு கலை பயிற்சி நான் கத்து தரேன் நீ முதலா வா கத்து தரேன்