தனது தந்தை மேல் பொய் கேஸ் கொடுத்த பெண்!😡, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 457
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
இப்படி ஒரு அம்மா அப்பா எனக்கு கிடைக்கிறதா சாமி
ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணி வீடியோ பார்க்கிறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
Vmmmvvv
இந்தப் பையன் வளர்ந்திருக்கிறான். இந்த பெண் இளம் வயதில்தான் உள்ளாள். நீண்ட நாள் அன்புடன் இருந்து இயற்கையான வாழ்வு வாழ நல்ல வாய்ப்பு இது. இந்த பையனின் அம்மா இளம் வயதில்தான் உள்ளார். அன்பானவர். குழந்தைகளை அரவனைத்துக் கொள்வார். நான்கு காசுகள் சம்பாதித்து மூன்று காசை செலவு செய்து முக்கால் காசை சேமித்து கால் காசை தான தருமம் செய்து நல்வாழ்வு வாழ நிறைய இடம் உண்டு.
இந்த பெண்ணுக்கும் இவளுடைய குழந்தைகளுக்கும் இது நல்ல குடும்பமாக அமையும். வாழ்க.
இந்த நேரத்தில் இவர்கள் எவ்வாறு உள்ளார்களோ தெரியவில்லை. தெரிந்தோர் மெஸ்ஸேஜ் போடவும்.
ஈனாத தாய் தந்தைக்கு உங்கள் பாதங்களை வணங்குகிறேன்
இந்த. காலத்துல. பெத்ததுகளே பாக்க மாட்டேங்குது. வைத்தது எப்படி பாக்கும். இந்த. அம்மா இதை எடுத்து வளக்காம நிம்மதியா வாழ்ந்திருக்கலாம்.
பையனவிட பையனோட அம்மாவுக்குதான் அந்த பொண்ணு மேல ரொம்ப ஆசை.
அது மட்டுமல்ல. குழந்தைகளை தன் பேரப்பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறார் இந்த பெண்மணி. அருமையானவர். எனக்கு இந்த வளர்ப்பு அம்மா அப்பா ரொம்ப ரொம்ப கடிசலாக உள்ளனர். இவ்வாறு இருப்பது மிகவும் தவறு. இந்தப் பெண் அருமையான பெண். கடவுளின் குழந்தை.
மஞ்சள் சேலை ஏன் இப்படி படபடவென பேசுறாங்க அந்த பெண் ஏமாற்றி விட்டாள் அது தாங்க முடியாமல் பேசுகிறார் என்று நினைக்கிறேன்
Wow super Amma..ponnu kuta vantha odane evalavu happy avanga facela
உண்மையில் இந்த தாய் தந்தை போல் மற்ற தாய் தந்தைகள் இருக்க வேண்டும்.எத்தனையோ சொல்வதெல்லாம் உண்மை தொடர் பார்த்து இருக்கிறேன் பார்த்து அழுதும் இருக்கிறேன் ஆனால் இந்த தொடர் தான் வாழ்கையில் மறக்க முடியாத தொடர் எனக்கு
இந்த தாயும் தந்தையும் சரியான தாய் தந்தையர் ஆக வழியில்லை. இவர்கள் தான் பிடித்த முயலுக்கு 3 கால்தான் என்று பிடிவாதம் செபவர்கள். இந்த பெண்ணை இறுக்கிப் பிடித்து மூச்சு விட திணற செய்கிறார்கள். இந்த பெண் வாழ்க்கயை நின்று நிதானித்து சாமாளிக்க வேண்டும். இந்த பயனும் இவனுடைய அம்மாவும் கொஞ்சம் பெருந்தன்மையானவர்கள் என தெரிகிறது. வாழ்த்துவோமாக.
அவள் நன்றி கெட்டவள் அதன் பலனை அவள் அனுபவிப்பாள்
என்னம்மா இது? நாம் இருவரும் ஒரே ப்ரொக்ரேமைத் தான் பார்துள்ளோமா? இந்த பூப்பொன்ற பெண்ணுக்கு இவ்வளவு கஷ்டம்! இந்த பையனோ, இந்த பெண்ணோ இந்த பையனின் அம்மாவோ தவறு நினைக்காதவர்கள். இந்த பையனின் அம்மா அந்த குழந்தைகளை வளர்த்து அரவணத்துக் கொள்ள துடிக்கிறார்கள். இந்த பெண்ணை ஏன் இவ்வாறு திட்டுகிறீர்கள்? என்ன தவறு செய்துவிட்டாள்? என் மகளாக இன்றைக்கும் ஏற்றுக் கொள்வேன். மிக மிக நல்லவள்.
Kandippa anupavippa entha ponnu
Madame உங்கள் பொறுமைக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி
லட்சுமி மேடம் நீங்க பாவம்
இந்த காலத்துல சொந்த பெண் குழந்தைகளா சீர் அழிக்குற அப்பா முன்னாடி வளர்த்த அப்பா அந்த பெண் அழகா இருந்தும் தன்னோட குழந்தை மாறி பார்த்து இருப்பது வியப்பா இருக்கு 🥹🥹🥹
வளர்த்த அம்மா அப்பா இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்து அவர்களுக்கு இருக்கின்ற வேதணை சோகம் துயரம் லட்சுமி ராமகிருஷ்ண்ன் அம்மா வார்த்தையால் சரி படுத்த முடியாது ,. தந்தையின் பாசத் துடிப்பு எல்லை இல்லாதது... மனம் குமுறலில் தந்தை பேசுகிறார் .. காதல் வந்தாலே சுமைதான் ..
Nan Na
😊😊😊😊😊😊😊😊😊
😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊
😊😊😊😊
😊😊😊0
வளர்ப்பு தாய் தந்தை பாராட்டுகள் மிகவும் நல்லவர்கள்
இரண்டு குழந்தைகள் இருக்கும் போது விவாகரத்து ஆகாமல் மறுமணம் தவறு
வயதில் சிறிய இளைஞர் வேறு பென்னுடன் தெடர்பு ஏற்பட்டால் இந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி
முக்கிய விசயம்
அவனுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் தாய் தந்தை குழந்தைகள் பார்காமல் இருந்ததும் தவறு
மிக மிக தவறான கருத்துக்களை சொல்கிறீர்கள். இந்தப் பையன் வளர்ந்திருக்கிறான். இந்த பெண் இளம் வயதில்தான் உள்ளாள். நீண்ட நாள் அன்புடன் இருந்து இயற்கையான வாழ்வு வாழ நல்ல வாய்ப்பு இது. இந்த பையனின் அம்மா இளம் வயதில்தான் உள்ளார். அன்பானவர். குழந்தைகளை அரவனைத்துக் கொள்வார். நாந்கு காசுகள் சம்பாதித்து மூன்று காசை செலவு செய்து முக்கால் காசை செமித்தி கால் காசை தான தருமம் செய்து நல்வாழ்வு வாழ நிறைய இடம் உண்டு.
இந்த பெண்ணுக்கும் இவளுடைய குழந்தைகளுக்கும் இது நல்ல குடும்பமாக அமையும். வாழ்க.
இந்த நேரத்தில் இவர்கள் எவ்வாறு உள்ளார்களோ தெரியவில்லை. தெரிந்தோர் மெஸ்ஸேஜ் போடவும்.
இந்த எப்பிசோடுல லட்சுமி மேடம் தான் பாவம் 😅
இந்த episode இல் மட்டும் இல்லை எல்லா episodes இலும் தான். இரு பக்கமும் இருப்பவர்கள் குழாய் அடி சண்டை போடும் போது அவங்க எவ்வளவு பொறுமையாய் இருக்கிறாங்க. அவ தான் உண்மையாகவே பாவம்.
அந்த ஐயாவோட கண்ணீர் அவள் அனுபவிப்பாள். அவன் 3வருஷம் முடிந்தபிறகு அவன் வேற பெண்ணை தூரத்திக்கொண்டு போவான் 100%100 இது நிச்சயம்
Adhu arranged marriage la kooda nadakum
Nalla irukatum...appadi nadandhura koodadhunu pray pannuvom.
உன் புத்தியைக் காட்டுகிறாய்.
அட தைத்தரம் புடிச்சவனே 😂😂ஏன் da பாவம்
இந்தப் மிக அழகானவள்.....பெண்ணின் வளர்ப்பு (பெற்ற) தாய் தன் மகள் அழகானவள் என்று Mediaவில் தெரியவேண்டும், அதுபோல், அந்த வளர்த்ததாய் தந்தையர்களின் பாசத்தை எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்கள்.......வாழ்க வளமுடன், நலமுடன்.
Correct
Atha boy amma so sweet ❤
I like that yellow saree amma very much 😂
அய்யோ அந்த பொண்ணவாழவிடுங்க மேடம் சரியான தீர்ப்பு லெட்சுமி மேடம் சூப்பர் நீங்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
😊
இது difficult நாளைக்கு அவனுக்கு ஒன்னும் பொறந்தா அந்த பிள்ளை மேல் தான் பாசம் இருக்கும். இவளின் குழந்தை தான் பாவம்
அருமையான பதிவு வா வளம் ஆண்டவரிடம் பிராத்தனை செய்வோம்🧎🙏🌹👍
Wow! her parents love her so much.
But her mother talks too much 😡
@@soniam4043 Yes. They are really suffocating and very obnoxious. Granted, the brought this girl up. But they are very tight and fast lipped. I hope this girl lives a good life. She is God's child.
லெட்சுமி பாவம்
மேடம் நீங்க பாவம்
😄
Wonderful....ayyo payanoda amma so sweet....but my mother in law not like that....that girl it's very lucky....
ஆமாம். தங்கத்திலும் தங்கம். சாதி, அந்தஸ்து, பட்டடோபம் எல்லாம் பார்க்கிற இந்த உலகத்தில் இம்மாதிரி குழந்தைகளை எடுத்து வளர்த்துக் கொள்ள ஆவலாக உள்ளார். நல்ல மனுஷி. அன்பானவர்.
Lakshmi mam your amazing mam
பையன்கூடஅனுப்புவதுதவறு
Yes 100%unmai...peththavane natu road la vittu poitura kaalam 19vayadu paiyan epadi parpan?
இப்படி ஒரு amma அப்பா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் பெத்த அம்மா கூட இப்டி பாசம் ஆக இருப்பாங்களா னு தெரியல்ல
❤
Enaku rombaa pudicha episode very nice raji innosent
He’s only 19 and he doesn’t have any clarity in life.
Neha Anjali he's not going to gv love for the kids
@@ashathangasamy5424 yes
Apram ethuku da 18 vayasu akutho ilayo ponnukalku matum kalyanatha pani thali vidurinha. Ponnunha matum ena pawam panichu. 2 pullaya vachukra payyan or kilavan ah matum puthu ponnu kalyanam pananum athey oru ponnuku yarum valkai kudutha atha thapa pesuvanha
இந்தப் பயன் அருமையான பையன். நாலு காசு சம்பாதிக்கக் கற்றுக் கொள்வானாகில் நண்ட்றாக இருப்பார்கள். குடி இருக்கக் கூடாது. இருவரும் அன்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பையனின் தாய் தங்கத்திலும் தங்கம்.
Nan azhudhuduvan... 😜 Semma moment..
.indha ponnu sema kedi
செருப்பு நீ.
வரும் காலத்தில் இந்த பெண்ணுக்கு வாழ்க்கை கேள்வி குறி தான் ,அவனோ இளைஞன் இவள் ,,,,,,??????
என்னப்பா, இந்த பெண் என்ன கிழவியா? உடலிலும் உள்ளத்திலும் தங்கமான பெண்.
Think positive they live to gether in a family.....
ஸ்ரீஅந்த பையனோட அம்மா ரொம்ப மோசம்.பொண்ணு வேணும்.நல்லா 20 வது வருஷம் வளர்த்து கொடுத்தா வாய வச்சுகிட்டு பேசுறாளாம்😢
லக்ஷ்மி அம்மா பாவம்
இல்லை இவ்ளோ அழகான பெண்ணை விட்டு இரண்டு குழந்தையை விட்டு முதல் கணவன் செல்கிறான் ஏன்??????
00
அவன் ஒரு சொறியன் என நினைக்கிறேன்.
Pethavangaluku ponnu nalla vazhanum nu pakuranga..... antha maari parents kidaika intha ponnu kuduthu vachikanum....
Your mother has taught you good things thambi. Hats off to you!
Arumaiyanna thalivana oru vilakkam akka vukku oru nantri😊
Very very very thanks Zee Tamil
இந்த காமாட்டி கிட்ட இந்த பெண் போனா நல்லா அனுபவிச்சுட்டு புள்ளயை வயித்திலே குடுத்துட்டு ஓடி போவான்.இது சத்தியம்.
உன் வாய் துர்னாற்றம் பிடித்த வாய்.
தத்து எடுத்தாலும் பெத்த பிள்ளையாகுமா. இவள் இந்த சின்ன பையனையும் விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஓடுவது நிச்சயம் என்று அவளின் சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது.
நீங்கள் சொல்லுவது சரி ...
உன் புத்தி கெட்ட புத்தி. இந்த பையனும் அவன் அம்மாளும் தங்கத்திலும் தங்கம். இவர்கள் இந்த பெண்ணையும் பிள்ளைகளையும் மனமார ஏற்றுக்கொள்கிறார்கள். மிக மிக அருமை.
அழாதீங்க அம்மா😢 நாய அடிங்கம்மா
அந்த. பொண்ணோட அம்மா கூட எப்படி இருக்காங்க. headache.. chaii. அதை வெளியே அனுப்புங்க..ரொம்ப கஷ்டம்..அய்யோ பாவம் பைத்தியங்களை உள்ள விட்டு irritate பண்றீங்க
intha kezhatu actress mathiri scenes kaatuthu intha vayasula kuda🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️lakshmi madam ku kuda intha kezhavi mela rombo kovam paduranga
Ivala vazhathathukku paavam antha appa amma thaniyavee irunthurukalam. Oru nanri ketta jenmatha poi vazhathurukanga.. paavam... Pillaikalaium avaldayee kuduthu vidunga appothan kasdamna ennanu antha nanri ketavalukum avanukum therium
இந்த பெண் என்ன தவறு செய்துவிட்டாள்? சொல்லவும்.
@@மணி2047vedio pathengala illayaa
I love you Lakshmi amma
Etha amma oda ore joke 😅😅
தயவு செய்து இரண்டுபேரும் நல்லபடியா வாழவைங்க இரண்டு குடும்பமும் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக இருங்கள்
6041:விஜயகுமார்ராஜேந்திரன்:ஒற்றுமையின்நிறம்என்ன?
@@radhakrishnanr95851¹¹🕖 ❤😢🎉k
தல நீங்க சொல்லுறீங்க நம்ம கலாச்சாரம்?? என்ன இளையவரை கைது செய்வதா???
Paithiyakara kudumpathula Lakshmi mam maatikittu mulikiranga😅😅😅
ம்ம் சரியா சொன்னிங்க
Unmaiya pasam vaikathinga earume
Mam eavlo porumaiya azaga pesiringa nenga
Helo helo helo....excuse me 😂😂😂😂😂😂 last minute osm
👌👌👌
மேடம் இந்த நாயை ஒத்து வராது வேற உனக்கு கட்டிக்கிட்டா தான் அந்த குழந்தைங்க உங்க தாத்தா பாட்டி வளத்தலாம் வளர்க்கலாம் அதுக்கு உரிமை இருக்குது ஆனா மத்தவன் அந்த குழந்தைகளை வளத்துறதுக்கு அது சரியில்லை
மேடம் நீங்க பாவம்.....!
Thanks a lot mam
Ellam bed Enjoyment is Important 🎉. Cinema icecream enjoyment.
உன் புத்தி சில்லரை புத்தி.
Wow super mam
Antha Appa Amma romba nala irukanga.
1.First marriage pathila vantanga so second marriage avanga konja nal kalichu kishore vetula anupira kudathu so elathathukum theriyanum apa tha nalaiku entha problem varathunu intha show ku vanthurukanga...
மேடம் பாவம்
Romba pavam ponnu .... avala vala vitunga
கண்டிப்பாக. நல்லவள்.
இருபது வருஷமாக எடுத்து வளத்த தாய் தந்தையை இவனுக்காக உதறிவிட்டு தந்தை கையை பிடித்து இழுத்தார் என்று போலீசில் புகார் கொடுத்த பெண் நல்லா வாழ்ந்தால் என்ன கெட்டால் என்ன நன்றி கெட்ட உலகமடா
Super bro
உண்மை உண்மை உண்மை
So true , she never apologized to father or mother , plus the 18 yr old is teasing the Amma , how dare he , leaving the kids behind eloping with a 28 yr old married woman, he belongs in jail , & the girl for filing poi case on appa
The girl who can leave 2 kids / husband / parents , how will she live with him
She will leave his child with him & run away with another as she thinks she is irrestible , no remorse for her action or pity for parents , chi , I hate the girl , romba azhutham, still blaming Amma,
Never saw the kids nor gave cash , Mother India
அந்த பாட்டியோட வாயும், பேராசையும் தான் இந்த பொன்னு வாழ்க்கை, அவ குழந்தைகள் வாழ்க்கை, அந்த பையன் வாழ்க்கை அழிஞ்சதுக்கு காரணம் 😠
100%
ലക്ഷ്മി അമ്മ, നിങ്ങൾ ഒരു ജലദേവത തന്നെ ❤
Edha ammava oorey loosunu sonnathula thappey illa😂🤣🤣
Super da thambi
madam pavam neega rombaporumai
அந்த பொம்பள ஏன் எதுவுமே காதில் வாங்காம பேசிட்டே இருக்கு அப்பறம் பைத்தியம் ன்னு சொல்லாம எப்படி இருப்பாங்க
This problem needs some more time to be solved.sorry for her parents. Desperate.
ஏம்மா லட்சுமி உங்க கிட்ட வர்ற பொண்ணுங்க மொத புருஷனை விட்டுட்டு புது புது புருஷன தேடிக்கறவளாவே இருக்காங்க அவர்களுக்கு புத்தி சொல்லி அனுப்பாம அவங்க விருப்பமா விட்டா பண்பாடு கலாச்சாரம் என்னாவது மனஅழுத்தம் அப்பா அம்மா வடக்கு இல்லியா குழந்தைகள் வேணுன்னு நெனச்சா புது புது ஆளா தேடுவாளா அப்பா அம்மா இளிச்ச வாயங்க வளத்த படிக்க வைக்க ஆறுதலுக்கு மட்டுமா
அருமையான Episode.....
கடைசியா நம்ம வேற ரெண்டு பேரையும் கூட்டி கொடுத்துவிட்டது என்ன எழவு தீர்ப்பது
அடுத்தவன் பிள்ளைகளுக்கு நீ யாருடா???
இப்போது என்ன பிரச்னைனா
இந்த நிகழ்ச்சிய பார்த்து விட்டு
லைக் கமெண்ட் பண்ணுங்க.
இல்லை என்றால் இன்று இரவு இரத்தம் கக்கி வாய் பேச முடியாமல் போயிடும்
😯🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤗🤐🤭🤫🙊🙊🙊🙊🙉🙉🙉🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🤦♀️🤦♀️
Suuuuupar mani manimssssss
ஹாஹா ஹாஹாஹா
12:33
9987:மந்திரவாதியா தொழில் பண்ணு.நிறய பணம் சேரும்.
girl u should be ashamed of yourself for letting your parents down
Why do you think that she is letting them down? That is not the sense I am getting. These parents intruded too much in her affairs of finding love. She cannot sacrifice love for the whims and fancies of the parents!
@@மணி2047what are you blabbering
The parents aren’t against the marriage
She eloped with an underage boy leaving behind her 2 kids with no financial support
Never bothered to call them, when mother tries to contact her she is labelled as paithiyam by the boy & his family
What is the guarantee that he won’t leave her & marry a girl his family chooses
He is the elder son, there will be pressure for him to reject a married woman with 2 kids
The girl should have waited
Good the parents came on tv
Now he cannot escape
The girl also doesn’t seem normal at all
She might change her mind too
பையனோட அம்மா உண்மையாவே தாய்தானா?இரண்டு பிள்ளைகளின் தாயை எப்படி மனைவிஆக்குவார்?
அடேய் நாயே, பெற்றால்தான் பிள்ளையா? ஒரு முறை எங்கள் ஆபீசில் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்ட்டோம். என்னுடைய தலைவனின் முறை வந்தது. தனக்கு 7 குழந்தைகள் என சொன்னான். தனியாக இருக்கும்போது என்னடா புளுகுகிறாயா என்றேன். 5 குழந்தைகள் தனது எனவும், இரண்டு குழந்தைகளைத் தத்து எடுத்துள்ளதாகவும் சொன்னான். ஒருனாள் ஆபீசுக்குக் கூட்டியும் வந்திருந்தான். Ghana என்கிற நாட்டிலிருந்து இரண்டு கருப்புப் பையன்கள். இவனோ வெள்ளைக்காரன். இதே ஆபீசில் இன்னொரு வெள்ளைக்காரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தனக்கு 17 குழந்தைகள் என சொன்னான். 17 பேரில் 15 பேர் தத்துக்கென எடுக்கப்பட்டவர்கள். ஒரு பையனைத் தவிர யாவரும் பாசமாக இருக்கிறார்கள் என்றான். இந்த எப்பிசோடில் வரும் பையனின் அம்மா அருமையானவர்கள். இந்தப் பெண்ணையும், குழந்தைகளையும் சேர்த்து குடும்பத்தில் அணைத்துக் கொள்ள இவரால் முடியும். உம்மால் முடியாது. ஏனெனில் அன்பின் ஆழம், இரக்கக் குணம் இவற்றின் சக்திகளை அறியாதவராக நீங்கள் இருக்கிறீர்கள். எனக்கு இந்தியாவில் வீடு வாசல்களில்லை. நானும் 15 பேர்களுக்கு குடும்பமாக தத்து எடுத்துக் கொண்டு பலரை கடன் சுமையிலிருந்து நீக்கியுள்ளேன். ஒரு 5 பேர்களைப் படிக்கவும் வைத்துள்ளேன். சாதி, மதம், அந்தஸ்து, பட்டாடோபம் இவற்றிலிருந்து கொஞ்சம் வெளியில் வரவும். நாங்களெல்லாம் செய்திருப்பதைப் போல செய்து பார்க்கவும் அப்போது புரியும்.
கண்ணகி மதுரையில் 3 கேள்விகளைக் கேட்டாள். த்"சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்" என்பது ஒரு கேள்வி. அதாவது "பிறர் ஏன்ற பிள்ளைகளை எடுத்து வளர்க்கும் பெரியோர்கள் இங்கே உள்ளனரா" எனக் கேட்டாள். தாயவு செய்து வாழ்க்கை என்றால் என்ன எனப் புரிந்து கொள்ளவும்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் என்றால் மருமகளாக எல்லோரும் குடும்பமாக இருக்க முடியாதா? குறுகிய மனப்பான்மை! அறியாமை!
Good Madame.😍😍
அவளாள இந்த உலகத்துக்கு வந்த குழந்தைகள் நெலமை அவ வாழணும் அதுக்காக அவ என்ன வேனா செய்யலாமா
என்ன உளறுகிறாய்?
Lakshmi mam like vadivel ahzthudva 😂😂😂😂😂
Paavam andha periyavanga. 😢
அம்மா மகள் பிரிக்க முடியாது ஆனால் இவர்கள் இருவரும் வாளிப பருவம் இந்த நேரத்தில் காமம் மட்டுமே தெரிகின்றது இவர்களுக்கு ஆனால் பிற்காலத்தில் பிள்ளை களை ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் அவனுக்கு குழைந்தை பிறந்தால் ஏற்க மாட்டோம் என்றே சொல்வார்கள் இது தான் உண்மை அந்த பெண் கையில் உள்ளது
two baby mother ya payanku Marg pana Ava Amma.smile.panuthu
அவனுக்கு வயசு பத்தாது அவன் அருவக்கோலாரு அவனை படிக்க சொல்லுங்க madam
Unga comment Correct than
Tnx bro
Ohh my god...that boy is too young...in this kind of situation he still not even concentrating...
He is not only but dont know what is sister n brothers relationship...chee
@@sapnajacob4670 You are very very wrong. Most relationships develop very very innocuously like this. There is nothing wrong with this.
Appa neenga antha mavalai ongee arainthu erukkanum,oru appava neenga sariya pesunenga.
Boy's family is really good, very cute boy. Girl's mother is over acting and too much talkative. Father and mother doesn't have any respect in words. Too talkative. As she herself says loose, it's right.
andhamma vaaya adachinganna ella problemum solve aagidum.....
பெரிய 😂லாம்படி அதுவா இருக்குமோ பட்டி
இந்த நியாயம் பேசுறிங்க அந்த குழந்தையை கூட்டிட்டு போறவன் வேற ஒருத்தன் பொண்ணு போட்டோ நாளைக்கு தருவீங்களா நீங்க பெத்து என்ன மேடம் நியாயம்
This lady is giving wrong advice , she was young woman was married and two children this woman is advising her to get marry again to a 19 year old and the two children were brought up by the grand parents
madam ,even the old parents have feelings not only that girl ..she is shedding crocadile tears .she is telling she like father so much .then y she complained lie that father pulled her in wrong sence .this is not right ..kids r not going to be safe with that girl that's for sure .. grand parents heart will become pieceies without grand kids.
Antha ponnu antha paiyan kooda valthalum, konjam nal than. Yenna avanuku vaasu pathatu. Asai arubathu naal mogam mopathunal. Antha pilaiye kanathile rendu kodutha, sariya poiyudum
Superb decision madam
Episodes 456 & 457.Total mismanagement of life by the daughter and mother. Mother is too much possessive. Daugher lodged a false complaint against her father that he has misbehaved. He won't forget and forgive her in his life. She went simply to a boy's house who is younger than her and leaving her two kids without getting legal separation from her husband. Madam should have insisted her to live with her parents till she gets divorce. Sometimes I regret her judgements. This is one of those cases. The boy is complicating his life by choosing this girl with her kids since he is just 19 years old usually boys will not be enough matured. Madam should have insisted him to get married at the age of 25 leaving this girl in her parents' house and get married after 6 years if he has the same love and care at that time also.
that s true. they re complicating their lives.
19 years la 2kids 9oda appava antha ponna yeathukiluran inum 2.3years la ena ena nadakumooooo
இவ எங்க போனாலும்
நல்லா வாழ மாட்டா.
Shut up your filthy mounth.
I pity the parents. As a mother Lakshmi mam you did not understand the pain of a mother. I am sorry to say it. This girl is terrible how can you blame the parents who cared for you? This is infatuation it will change after 5 years.
Hi queen, You are terribly wrong. If the infatuation lasts 5 years, it will be a very wonderful thing! By that time, the bonding would have become far far binding. Infatuation, love, physical relationship are all good things. Yes, these parents brought up this girl. But please realize that these people are also suffocating her. The seem to be demanding and very judgmental. This girl needs to live with her mother-in-law and her lover boy to have a good life. Yes, she should vist her parents regularly and exchange love.
This decision is bad atleast lakshmi should have supported that parents.