தவறான வழி சென்ற சகோதரனை திரும்ப அழைக்கும் சகோதரிகள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 405

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 327

  • @shakirshaki8905
    @shakirshaki8905 5 лет назад +180

    ஆரம்பமே ஒன்னும் புரியமாட்டுது சரி பொருத்திருந்து பாப்போம்😏😏😏

  • @pauldavisbd
    @pauldavisbd 5 лет назад +43

    சென்னையில் இன்னமும் பெண்கள் எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டியுள்ளது. நல்ல மனிதராக ஒருவர் வந்து திருத்த வேண்டும்

    • @adsdeepikarun9291
      @adsdeepikarun9291 4 года назад

      Sollara niga saiya matigala ga... Yarachi saiyanum nenaikka vena ga niga fst saiya strating panna ungala follow panni Oru group great akum ga

  • @mineshgokulminesh6447
    @mineshgokulminesh6447 4 года назад +10

    Excellent madam. I have no words to talk about you.
    A proverb in village.
    "Mullum idaykoodaathu seelayum kilia koodathu".
    Keep it up madam....

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +10

    தம்பி உங்க அக்கா உன் மேல உசுரே வச்சி இருக்காங்க அவங்க கண்ணீர் பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குடா.நாளைக்கு அந்த பொண்ணு புருஷன் வந்தால் கண்டிப்பா உனக்கு பிரச்சனை தான் வரும் கொஞ்சம் நினச்சு பாருடா.இவ்ளோ கண்ணீருக்கு பிறகு நீ எப்படி நிம்மதியா இருக்க முடியும் கொஞ்ச நாள் அதுக்கு பிறகு வாழ்க்கையே வெறுத்து போகும்.

    • @vaishnavi9089
      @vaishnavi9089 4 года назад

      Pasamana Akka illa ennakikku en da epdy pandra thambi don't miss your sister and your family da

  • @ShifanaManha-gy5zc
    @ShifanaManha-gy5zc 8 месяцев назад +8

    Akka thangachi paasam ninachalea. Kashtama irukku

  • @farooqfarooq4054
    @farooqfarooq4054 4 года назад +23

    ஒரு குடும்பத்தையே நாசமாக்கி பாதுகாப்பு கொடுக்கிறது என்ன அப்படிப்பட்ட பாதுகாப்பு எதுக்கு

  • @keerthig6355
    @keerthig6355 Месяц назад +1

    Love you Lakshmi mam ,u r ultimate 🥰🥰🥰

  • @chitrapandiyan7221
    @chitrapandiyan7221 4 года назад +14

    Romba manasu kashtama eruku paaka, antha paiyanuku konjam kuda manasatchi illa avanga akka ellam aluranga Oru drop kuda kanneer varla

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +71

    அந்தப் பெண்ணின் கணவன் வெளிய வந்து இந்தப் பையனை வெட்டிப் போட்டான் என்றால் என்ன பண்றது மோடம் ???
    நீங்கள் ஏன் தப்பு பண்ற பெண்களுக்கே பரிந்து பேசுறீங்க என் காரணம் ?
    அந்தப் பெண்ணை அம்மாடி ஆத்தாடின்னு கொஞ்சீட்டு பேசுறீங்க மோடம்
    பாவம் தானே அந்தப் பையன் குடும்பம் .
    இந்தப் பெண் புருஷன் உள்ள போனதுமே உடனே இன்னுமொறு துனை தோடிட்டா இவ ஒழுங்காக வாழுவாளா???
    ஆண்களை எந்தளவுக்கு திட்டி புத்தி சொல்லி பேசுறீங்க அது போல் தப்புப் பண்ற பெண்களையும் கேக்க வோண்டியது தானே நாலு கேள்வி கேக்க வோண்டாமா
    ஏன் மோடம் புருஷன் இல்லாதவங்க எல்லோரும்
    உடனே அடுத்தவன் குடியைக் கெடுக்க வோண்டியதா அதை நீங்கள் ஆதரிப்பீங்களா
    என்ன மோடம் நீங்க பேசுறது
    வெளிநாட்டில் எத்தனை ஆம்பளைங்க வருடக் கணக்காக உலைத்திட்டு வந்து பெண்டாட்டி கூட வாழளியா
    அந்தப் பெண்கள் எல்லாம் தப்பா பண்றாங்க என்ன மோடம் ஆம்பளைங்கள மட்டும் தப்பு சொல்றீங்க
    புருஷன் இருக்கு என்று தெரிந்தும் ஏன் இப்படி பண்றீங்க என்று கேக்குறீங்க ஆம்பளாக்கள மட்டும்
    ஏன் அந்தப் பெண்ணைக் கேக்கவோண்டியது தானே அதே கேள்வியை
    ஆம்பளைக்கும் உணர்வுகள் உண்டு மோடம் அவங்களுக்கும் ஆசா பாசம் உண்டு
    அவளுக்கும் ஒழுக்கம் தேவை .
    ஆண்களும் ஒழுக்கமாக தான் வாழுறாங்க மோடம்
    பெண்கள் பக்கம் மட்டும் எப்பவும் பேசாதீங்க
    தப்புப் பண்ணிணால் யாராகிலும் நோர் கொண்ட பார்வையாக பார்த்து கேள்வி கேளுங்க
    நானும் ஓர் பெண் தான் அதர்க்காக பெண்ணுக்காக மட்டும் நான் பேசமாட்டன் யார் தப்புப் பண்ணிணாலும் தப்பு தப்பு தான் .

    • @krishnamoorthi4510
      @krishnamoorthi4510 4 года назад +5

      Really nice and correct statement

    • @lovebeats3708
      @lovebeats3708 4 года назад +6

      I am also woman but your statement is good salute🤝

    • @lathasharma3711
      @lathasharma3711 4 года назад +3

      லட்சுமி நீ வந்து உன் உயிரை காப்பாத்திக்க தப்பு பண்றவங்களுக்கே பரிஞ்சி பேசறயே உன்உடம்பு கூசலயாடி இப்படி அசிங்கம் பண்றவங்களுக்கேசப்போர்ட் பண்றயேடி அப்புறம் எப்படி தவறுகள் குறையும்

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 4 года назад

      சூப்பரா சொன்னீங்க சகோதரி

    • @KasinathanR-to7qh
      @KasinathanR-to7qh 2 месяца назад

      Super sister' your statement is good hast of you sister 🤝🤝🤝❤👍

  • @Thanu306
    @Thanu306 8 месяцев назад +29

    (Karthi) intha name la enamo iruku thala

  • @r.gowriramkumar7737
    @r.gowriramkumar7737 6 месяцев назад +8

    Pavam antha sister s

  • @monikamoni1423
    @monikamoni1423 4 года назад +8

    Evlo episode bathuiruka, intha sister's cry pandratha bathu nane feel ayta 😓😣😭

  • @ikayspire
    @ikayspire Год назад +5

    He will use her. She will use him. Once done. They will find different people. The sisters should wait, the brother will come after satisfied

  • @prabhasrikanth
    @prabhasrikanth Год назад +7

    தெய்வீக காதல்

  • @u1addict558
    @u1addict558 4 года назад +16

    Itha pakkum pothu single la ve irunthiralam polla... single is the best ✌️

  • @mahaprabhu9335
    @mahaprabhu9335 5 лет назад +24

    Madam neenga last ah sonnan rahasiyam engalukkum kettuchi

  • @srinivasanravikumar54
    @srinivasanravikumar54 4 года назад +5

    Program finish aga poguthunu Lakshmi mam ellaram annupitaka

  • @renusg6078
    @renusg6078 4 года назад +19

    First time laxmi mam mela kobam varuthu...ean antha ponnu pakkam mattum pesuranga..ivolo episode la intha maathiri kathai la aunga pesiye ponnukum paiyanukkum puriya vaithu paiyana familyodu anuppi irukanga...ithula ean ippadi pannuranga

  • @smartsathiya4508
    @smartsathiya4508 8 месяцев назад +8

    Enadi katha soltra .....onum purila 😮😮 .....

  • @krishkrishna2838
    @krishkrishna2838 5 лет назад +77

    List rompa perusa poguthu. Seekiram solli mudi. Thungam varuthu pesa pesa

    • @veeraveerappa6012
      @veeraveerappa6012 5 лет назад +1

      Krish Krishna
      .

    • @Good-dae
      @Good-dae 5 лет назад +1

      🤣😂

    • @mageswari8272
      @mageswari8272 5 лет назад

      Secand hand valkhai unmai kadeyathe.. Ippo enipage erukom 1years two years achina apperam soyerubem kathevange.... OK vaa un pilai erukange.... Anthe nallabadige valekhe paregel.... Pavem China kids ge....

    • @rajsmart787
      @rajsmart787 5 лет назад +2

      😁😂😂
      Ipothan nanu pakure thookam romba varuthu

    • @masanammani2208
      @masanammani2208 3 года назад

      @@rajsmart787 UCநவவஸஸழஸஸ

  • @manisweety2485
    @manisweety2485 Год назад +5

    mam neenga andha ponnuku support pannathinga mam pls...., 4 ladies kastam panni valathurukkaanga mam

  • @chendrayanm9155
    @chendrayanm9155 4 года назад +9

    Akka innoru amma da akkavukku yadhanai kulandhai pirandhalum first kulandhai thambi

  • @srinivasanravikumar54
    @srinivasanravikumar54 4 года назад +21

    Tiktak parthudu vanthavaga Oru like poduka

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +13

    சகோதரிகளின் கண்ணீர் உன் கண்ணை திறக்கவில்லை, காதல் கண்ணை மறைக்குதாடா,,,,?

    • @RadhaKrishnan-ed8ue
      @RadhaKrishnan-ed8ue 4 года назад +1

      நண்பரே இது காதல் இல்லை காமம் தவறான உறவு

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 5 месяцев назад +3

    இந்தப் பொண்ணோட நாத்தனார் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் வாடகைக்கு இருந்தாங்க ரொம்ப நல்ல பொண்ணு தான் அவங்க அம்மாவும் தம்பியும் தான் சரியான பிராடு

  • @AstroWorld-ls6lu
    @AstroWorld-ls6lu 4 года назад +4

    I love comments..

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 9 месяцев назад +6

    ஊர் மேயிற வேஷிகளலுக்கு ஆண்டவன் மேல் பழி 😂😂😢😂😢

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +2

    தம்பி உயிரோட தானே இருக்கான் யூ சிஸ்டர்ஸ் why crying லைக் ப்ரோ டை

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад +1

      Saras Km... தம்பி உயிரோடுதான் இருக்கான். ஆனால் பாவம் இங்கிலிஷ் தான் உன் கையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது😂😂😂😂😂😂😂😂😀😂

  • @mahilathakk4679
    @mahilathakk4679 4 года назад +8

    1st divorce vangitu aparam mrg panunga sattam nu solvinga atha panunga mam

  • @jjmk4108
    @jjmk4108 8 месяцев назад +3

    Mam jail la irruinthu eva purusan vatha yenna vagu.

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Год назад +30

    கல்யாணம் பண்ண நினைப்பவர்களை இங்கன வாங்க சிங்கிளே பெட்டர்னு தோணும்

  • @yamuyamuna810
    @yamuyamuna810 4 года назад +5

    Ama oru ponu kola panitu uila pova avanuku ena wife vendi eruku first husband Seri Ella pavam ponu avaluku support pantraga madam thappa sollathiga thappa na solution soldraha first husband family suithama Seri ella

  • @madhavanp7152
    @madhavanp7152 4 года назад +8

    Tik tok pathutu vathavaga like podu ga 😆

  • @aarthikp1312
    @aarthikp1312 4 года назад +7

    5.6.2020 watching

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +4

    என் வயது 45 நல்ல ஆரோக்கியமான ஆண் நான் ஒரு அநாதை எனக்கு யாரும் இல்லை மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் 12 வருடம் ஆகிறது ஒரே ஒரு பெண் பிள்ளை 14 வயதில் அவர்களின் உடன் இருக்கிறது எந்த தொடர்பும் கிடையாது நான் சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதாபிமான முற்போக்கு சிந்தனை உள்ள ஜாதி மதத்தில் நம்பிக்கை இல்லாத கணவரால் பாதிக்கப்பட்டவர்கள் விதவைகள் மற்றும் டைவர்ஸ் ஆனவர்கள் ஆண் துணை தேவையுள்ளவர்கள் சிறு வசதியுள்ளவர்கள் மட்டும் உங்கள் சொல் படி கேட்டு நடந்து கொள்வேன் கடைசி வரை உண்மையாக இருப்பேன் நிரந்தரமாக வாழ இது ஒரு நிரந்தர வாழ்க்கை துணைக்கு மட்டுமே 9585610901 _ 35 வயதிற்கு மேல் பட்டவர்கள் மட்டும் அன்பு பாசத்திர்க்காக ரொம்ப ஏங்குகிறேன் உண்மையாக இருப்பேன் நம்பிக்கை இருந்தால் மட்டுமே

  • @Jagasri_media
    @Jagasri_media Год назад +3

    23 September 2023 la paakkuren..

  • @Cheerfulchitz
    @Cheerfulchitz 5 месяцев назад +1

    If These sisters love their brother they will understand and wish him to be happy.. How can he leave that girl after giving her hope

  • @priyankapriya8088
    @priyankapriya8088 8 месяцев назад +2

    அந்து பொண்ணு மாதிரி இல்லையே😅

  • @raakilaraji4639
    @raakilaraji4639 Год назад +3

    12.10.23

  • @Meera_sri
    @Meera_sri 5 месяцев назад +2

    Antha girl ku manasachi illeya

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 года назад +17

    மேடம் ரெம்ப குழப்பம் மாக உள்ளது மேடம் எனக்கு தலைய சுத்துது

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 Год назад +6

    These people will never change

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +2

    Lakshmi madam great philosophy said by you. "Your CELESTIAL smile just outstanding.

  • @hrushikesanvasudevan3296
    @hrushikesanvasudevan3296 4 года назад +5

    Madam, veetuke adangala antha ponnu. Eppadi neenga antha parta easya skip paninga. Athuve payan vanthu Thani adipen, case irukunu sonna getiya pidichi avana saga adipinga.

  • @GreyBlackD
    @GreyBlackD 5 лет назад +7

    Lovely sisters

  • @srir9284
    @srir9284 6 месяцев назад +3

    First 13 minutes only back story.

  • @naveeninbaraj9895
    @naveeninbaraj9895 4 года назад +2

    Yaruku thookam varalayo itha parunga nalla thookam varum

  • @srideviganesh7122
    @srideviganesh7122 4 года назад +9

    Thambingalukku akka paasam puriya maatithu

  • @kumariramachandran7584
    @kumariramachandran7584 4 года назад +1

    But true story we Should aware

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 лет назад +25

    மேடம் நீங்க ரொம்ப பொறுமை 10 Mts எதுவும் புரியவில்லை.எனக்கு ஒன்னும்புரியவில்லை😔😔😔😔

  • @muthuponraj3322
    @muthuponraj3322 Год назад +8

    இத பார்க்கிறதுகுள்ள 3விளம்பரம்

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 5 лет назад +13

    Why the sister too sensitive, the brother giving life for single mother, should be proud of the guy
    But the can make decisions

    • @GreyBlackD
      @GreyBlackD 5 лет назад +2

      We need another 100 years to overlook this issue. He is a good guy.

    • @gopic8119
      @gopic8119 4 года назад

      😆😆😆

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 4 года назад

      Very easy to say if you have bro do you allow to marry this girl and say like this? 🤫😂

  • @Shivagayurev
    @Shivagayurev День назад

    Andha 3 akkavum shudi potu eruka dress pesuradhu ..oooo nu pakkaranga

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +151

    சகோதரிகளின் கண்ணீரை இன்று நீ பொருட்படுத்தவில்லை என்றால் காலம் முழுவதும் கண்ணீர் வடிப்பாயடா

  • @KavithaG-pm5fm
    @KavithaG-pm5fm Год назад +1

    Thayavuseyithu kodukathika kulanthiya

  • @vaheedha1236
    @vaheedha1236 6 месяцев назад

    😢

  • @nandhinipremkumarnandhini
    @nandhinipremkumarnandhini 8 месяцев назад +1

    Eppa saami mudiyala

  • @SuganthySRI
    @SuganthySRI 5 лет назад +27

    In this episode i dont like lakshmi mam argument... if she has feelings means she want to think about her cchildren

    • @daisyprince4144
      @daisyprince4144 3 года назад

      T .ju . M BM . Tj this j.
      T TM TM tj h tj t TM tj t t TM t . TM t TM t
      .t t TT this tj h tht tj
      TM tj h. Tj try this TM TM TM tht . .
      GT TK t.
      Tj.mhttold sang in thamil

    • @daisyprince4144
      @daisyprince4144 3 года назад

      Old sang

  • @jaysreecs4566
    @jaysreecs4566 5 лет назад +5

    @8.37 mam ke kannu katudhu

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Год назад +21

    அந்த பயனுக்கு பொண்ணு ஷோக்கு கேட்டுறிச்சி 3அக்கா இருந்து என்ன பிரயோசனம் அவனுக்கு பொண்ணு பார்த்து கட்டி வச்சிருந்தா அவ இன்னொரு பொண்ணுகிட்ட போயிருக்க மாட்டான்

  • @shihabaziz2099
    @shihabaziz2099 5 лет назад +7

    19vayasile 9th 😇😇😇

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +32

    டேய் உன்னை பெத்தது ஒரு தாயென்றால் வளர்த்தது ஐவரடா முட்டா பயல,

  • @mgeller3266
    @mgeller3266 5 лет назад +14

    These sisters want him to do all for all sisters.they won’t let him live happily not only with this woman ,with any woman he can’t he happy.he has to stay single only and do for them only

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +1

    சென்னையில் இப்படி எல்லாம் நடக்குது. எப்படித்தான் பொறுமையா கேட்கறீங்க மேடம்
    அருமையான நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்த இடத்தில். இப்படியும் ஒரு நிகழ்ச்சி. அய்யோ.

  • @kesavamoorthyk9696
    @kesavamoorthyk9696 4 года назад +6

    enakku la akka thangachi kooda porakkalanu romba varuthama irukku nee poranthum unakku athu puriyala

  • @farooqfarooq4054
    @farooqfarooq4054 4 года назад +1

    நட்புக்கு இடம் கொடுத்தா போதும் அப்ப எல்லாம் நட்புக்கு காரணம் என்ன அப்போ நட்புதான் வாழ்க்கை என்றாள் அந்த நட்பும் வாழ்க்கை ஏற்றுகிற மாதிரி இருக்கு கணும்

  • @BoopathiAarumugam
    @BoopathiAarumugam 9 месяцев назад +1

    5 na vo

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 8 месяцев назад +1

    Ithu பெங்களூரு episode ஆச்சே🤔🤔

  • @sapnajacob4670
    @sapnajacob4670 5 лет назад +3

    In reality .Can feel the pain of sisters . Any human being if in sisters place they will tremble to see their one n only brother who has relation with a married girl . Sister would worry about the future. Wen roudy husband come out jail he might harm the boy . Dont know ...all this thoughts r bothring sisters i guess. Their tears r genunion. Felt really sad fr the the sisters . Trues love will surely come in search of the girl where a nice boy will come n his family will happily agree n accept her .mean while get in to a nice job n look after ur kids ...

  • @shansiv1
    @shansiv1 5 лет назад +18

    Jailukka pona, innoru husbanda thedipaal...so what

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +19

    தனியா வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும் பொண்ணு

  • @rohinisampath
    @rohinisampath Год назад +6

    I felt this was really unfair

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Год назад +8

    29/4/2023 la pakuren

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +4

    ஏண்டா இப்படி உனக்கு ஒரு வாழ்க்கை தேவையா அந்த பாசமான அக்காங்க எப்படி கதருகிறார்கள் நான் நாளு அக்கா கூட. பிறந்து இப்போது தனிமையில் தவிக்கிறேன் ஒரு நல்ல சகோதரி பாதி தாயிக்கு சமம் இவள் கணவன் ஒரு பக்கா குடிகாரன் ரவுடி யாக உள்ளவன் கண்டிப்பாக அவன் வெளியே வந்தால் இவனை வெட்டி எடுத்து விடுவான்

  • @AstroWorld-ls6lu
    @AstroWorld-ls6lu 4 года назад +6

    Enaku story line puriyala

  • @manikarthich5494
    @manikarthich5494 4 года назад +5

    Lakshmi mam mind .innaikku neram sariyillaiyo

  • @DhanaLakshmi-we3zu
    @DhanaLakshmi-we3zu Год назад +1

    Enna da slang ethu

  • @devarajan262
    @devarajan262 9 месяцев назад +2

    Ena lachu 12padippuku monthly 1lakh kuduppangala

  • @rasmina5911
    @rasmina5911 4 года назад +3

    Edhuku Indha maari ponnukulam indhammaa support panudhu..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +4

    இந்தப் பொண்ணு நல்லாப் பேசுது! நல்லக் களையா இருக்குது!

  • @manisweety2485
    @manisweety2485 Год назад +2

    Yen mam neenga amaithiya pesaringa kova padunga mam andha paiyana thittunga

  • @zerodistance7819
    @zerodistance7819 4 года назад +4

    So sad to see mam Face

  • @prn.3829
    @prn.3829 4 года назад +12

    @30.52
    antha pen : madam night 8 maniku vanthutu morning 4 maniku povaru...
    Avan sister : madam, night lorry otta porenu sollitu povan madam...😝😝

  • @sasikumara1984
    @sasikumara1984 5 лет назад +2

    Nice

  • @noushadussan2901
    @noushadussan2901 Год назад +6

    God blees you 👌👌👌👌👌👌

  • @Bakkiya-z4e
    @Bakkiya-z4e 11 месяцев назад +1

    05\11/2023 pakura

  • @shahithgaming9739
    @shahithgaming9739 5 лет назад +28

    தப்பு பன்ற பொண்ணுகல ஆதரிப்பது இந்த சொல்வதெல்லாம் உண்மை

  • @ravichandranshanmugam2516
    @ravichandranshanmugam2516 3 года назад

    If you want help her take like sister

  • @amaranr750
    @amaranr750 4 года назад +5

    பச்சோந்தி லட்சுமி ராமகிருஷ்ணன்

    • @m.rajamani9016
      @m.rajamani9016 4 года назад +1

      Neenga rompa thairiya saalyo

    • @amaranr750
      @amaranr750 4 года назад +1

      @@m.rajamani9016 உனக்கு என்ன இப்ப

    • @m.rajamani9016
      @m.rajamani9016 4 года назад +1

      @@amaranr750 neenga ethukku apdi sonninga ungalukku enna ippo

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад

    Mam I am ur fan but madam pls done support like this ladys children's life spial

  • @ajishri9479
    @ajishri9479 4 года назад +7

    Mam ungaluku romba porumai iruku, mudiyala ennathan pesuranganu😤😤😤😤🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯😬😬😬😰😰😰

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan9715 5 лет назад +7

    குருவி கொடைஞ்ச கொய்யா பழம் கொண்டு வந்து தரவா! தூ,, தூ,,, தூ,,,,, ப்,,,,,, பூ,,,, அதெல்லாம் சரிதான் குழந்தைகள் கதி, அதோ அவள் இன்னொன்னை தேடி அலைகிறாள் தொடரும்,,, மீண்டும் இன்னொன்னை தேடித்தேடி அலைவாள் தொடரும்,,,

  • @chituchitu1500
    @chituchitu1500 3 года назад

    2020for.watch ing.supar.mam

  • @gowkaarni8805
    @gowkaarni8805 4 года назад +21

    இந்த மாதிரி புரோகிராம் பாக்குறதுக்கு பொறுமை அவசியம் ஐயோ முடியல

  • @mftalkies1254
    @mftalkies1254 8 месяцев назад +2

    2024

  • @sindy5710
    @sindy5710 4 года назад +2

    First 10min lakshmikey purinjurukaadhu...
    Avanga yena sisters yena solranga, appa sethu poitaaru, engaluku yaarum ila, enga amma ku yaarum ila... Engalukunu irukire orey support Ivan Dan....apo Ivan kalyaname panika kudadha

  • @rameshjinisha4373
    @rameshjinisha4373 Год назад +11

    Antha 3perum santhu seen poduranga

  • @Dante440x
    @Dante440x 5 лет назад +9

    crying drama for few minutes then their true characters come out. scary women

  • @fathimafathi5276
    @fathimafathi5276 5 лет назад +20

    10 mints ku appuram wechcha ya twist

  • @kumareshtrichytncsc3672
    @kumareshtrichytncsc3672 5 лет назад +6

    IPA indha payankuda andha pona aparam ava purusan realise agi vandhu thirumba solvadhalam unmaiku varuvan

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 4 года назад

      Ama laxmi mamakrishnan epove enoru episode ku content ready panra. 😂