வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார் | Husband vs wife | Neeya Naana troll
HTML-код
- Опубликовано: 23 ноя 2024
- #neeyanaana #neeyanaanalatestepisode #vijaytv #gopinath #neeyananatroll #trollvideo #husbandwife #trollvideostamil
#trollvideo #husbandvswifecomedy #neeyanaanatroll
Neeya Naana Latest episode troll, Neeya Naana troll, Neeya Naana, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode , neeya naana husband vs wife troll , husband vs wife troll , neeya naana drama queen troll.
DISCLAIMER: This video does not promote or encourage any illegal activities, all content is provided only for entertainment purposes.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
எல்லாரும் முதல்ல பேசுற மனைவி மேல கோபப்படுறவங்க.டென்சன் இருந்தா வீட்டுல இருக்குற மனைவிய என்ன வேணுனாலும் பேசலாமா..என்ன பேசுனாலும் நம்மள விட்டு போக மாட்டானு தைரியம் தான.சரி அந்த பொண்ணோட பிடிவாதம் ஓவராவே இருக்கட்டும்.ஆனா அந்த பொண்ணோட புருசன் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கூட கேக்கல..ஆம்பளனு திமிரு..ஈகோ..அப்பறம் அந்த பொண்ணு மட்டும் ஏன் வைராக்யத்த விடனும்.
Correct 💯💯💯
Appo adhu pombala Ego nu kooda sollalaam
Ego illa self respect
@@DivyaBharathi-h6e
Correct athu ego illa athuku peru self respect
@@suryamurugan4601 super
கல்யாணம் ஆன ஆணுக்கு சுயமரியாதை இருக்கணும் ஆனால் பொண்ணுக்கு இருக்க கூடாது பொண்ணு கல்யாணம் ஆகிவிட்டது என்றால் சூடு,சுரணை, ரோஷம், சுயமரியாதை,ஆசை,கோபம், தன்மானம் எல்லாத்தையும் பூட்டி அடுப்புக்குள்ள வச்சிரணும்.இதைத்தான் இந்த சமூகம் சொல்லுது இதை எல்லாம் கடைபிடித்தால் நீ நல்லவ பத்தினி இல்லையென்றால் நிறைய பெயர் வைப்பாங்க.உடம்பில் ஏற்படும் காயம் கொடுக்குற வலியை விட நாம் பேசுற ஒரு வார்த்தையோட வலி அதிகம்.கட்டுன பொண்டாட்டியாவே இருந்தாலும் அவளும் ஒரு மனுஷி தான் அவளுடைய உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவன் மனிதன் அப்படி ஒருத்தன் கிடைத்தால் அந்த பொண்ணு மட்டுமல்ல மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும்
Well said 👏👏
@@ThuglifeTamizhan-co8du 🙏🙏
நானும் இப்படி தான் இருப்பேன் சிறு வயதில் அதன் பிறகு தான் தெரிந்தது வைரக்குத்த வச்சு ஒரு கிலோ அரிசி குட வாங்க முடியாது என்று 😂
Vera mari thala 🤣🤣
You are great
Super 😅
True 😂😂😂
குடும்பத்திற்குள் உள்ள உள்ள பிரச்சனை... இதை எதுக்கு பொதுவெளி கொண்டுவந்து அசிங்க படுத்திக் கொள்கிறீர்கள்..
Idha pathu veri yarum chinna chinna visayangaluku sanda podama vitu kuduthu poganum idhuvum oru msg
True
Public - லேயே இப்படின்னா... வீட்டுல எப்படியோ... ✍️
அந்த மனுஷன் பாவம்.....
First peasna husb pavam ila, avan evlo nice ah wife ah matam thatti peasirukan, athu puriyama wife ah thitranga
இவ கூடலாம் எப்படி காலம் தள்ளுவான் பாவம் தான்
பசங்க எல்லாம் பாவம் தான் அக்கா
@@ThuglifeTamizhan-co8du 😆😄
Maranakalthilum
Varuma
Gnam.
Valvey vern panniya penn.
மனநல மருத்துவர் உதவினால் உண்டோ😂
@@lakshmanansivagnanam1444 😆😅
There’s so much pain in the lady’s speech, if the husband had realized his mistake and apologized sincerely just once it would heal her off this pain. நாவினால் சுட்ட புண் ஆறாது, both love each other I hope they can find it in their hearts to speak out freely and get this sorted out without ego. The girl’s ego is severely hurt by the insensitive words of the husband who is still failing to acknowledge it and giving excuses that he spoke out of tension. Just because it’s your wife who’s committed to live with you throughout, it doesn’t permit one to insult and take the other’s dignity for granted. Respect does wonders … can he learn to respect his wife as an equal?
Someone spoke 💯
ஆனா இதெல்லாம் விட நம்ம ரொம்ப கோவ பட்டு பேசும்போது அவங்க சிரிச்சி சிரிச்சி பதில் சொல்லுவாங்க பாருங்க அப்படியே ஒரே வெட்டு வெட்டிடாலமா இருக்கும். அப்பதா இன்னும் அதிகமான கோபம்வரும் 😡😡😡😡
வைராக்கியம் என்ற பெயரில் எங்க பங்காளிகள் சொத்து பங்காமல் 60வருடம் கழித்து இப்போது தான் பேசி சொத்தை பங்கி கொண்டோம், கொஞ்சம் விட்டு கொடுத்து போகாததால் பலவற்றை இழந்தோம் 😢
This is true
Live in Rome as Roman live
Startingla pesinavala parkumpothu payama இருக்கு.aval husband pawam
கணவன் மனைவிக்குள் கோபம் வரலாம் இப்படி வேண்டாம் 😞😞🙏🙏🙏🙏🙏🙏தப்பு இருவரும் புரிந்து பொண்டு வாழவேனும்
2பேரும் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள் ள்ளுங்க அதான் குடும்பம் தாழ்ந்துப்போனால் வீழ்ந்து போக மாட்டார்கள்
Ama nanum vittukukoduthuthan poven
Nanu oru ponnu tha. But ipdi irutha Antha ponnu future la life ah thirumbi paatha avaloda kovam matu tha irukum. Love irukathu.
Sariya sonninga sister 🤝
Ennama solra avaru avanga wife poo vaikuratha thappa pesirukaru kovam vara dhan seiyum. Nama husband poo vaikuratha yarukaga vaikuranu ketta nama vaipoma? Sollunga avaru solraru kovathula sollirupan.
இங்கே first பேசுற lady already oru show la இதே மாதிரி தான் நாத்தனார் உடனும் திமிரா பேசும்...worst character..
Yes.over attitude. Pity for her husband and family.
Enna show episode
எல்லாருக்கும் சண்டை வரும் அவங்க ஒண்ணு சொன்னா நம்மளும் பதிலுக்கு பேசனும் அத விட்டுட்டு வைராக்யத்த வச்சு வாழ்க்கைய தொலைக்க கூடாது எவ்வளவு வருடங்கள் இருக்க போறோம் ஒரு ஒரு நிமிடமும் கடவுள் குடுத்த வரம் என்ஜாய் பண்ணுங்க.😂
வைராக்கியம், வீம்பு வறட்டு கவுரவம், வெட்டி ரோசம், கோபம் இவை இருந்தால் பிச்சை கூட எடுக்க முடியாது...
கணவன் மனைவிக்குள் விதண்டாவாதம் சரிவராது.
Even I have experienced a similar situation.self respect is more important than being ill treated.
அம்மா தாய்களா இப்படி உங்கள மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாதுமா எனக்கு என் புருஷன் அவ்ளோ பேசுவாங்க ஆனாலும் என் புருஷண்ட இவ்ளோ வைரக்கியம் இருக்காது கொஞ்சநேரம் சிரிச்சாங்கன்னா டக்குனு காணாம போய்ரும்டா என் வைரக்கியம் அதே மாதிரி தான் என் புருஷனும்.
இப்படி யும் அண்ணன் தம்பி நிறைய பேரு இருக்காங்க
I think andha purusan enamo kevalaamaa ketu irukaaan adan ozhungaaa valandha andha ponnunu thaanga mudiala pola
பாவம் மாப்பிள்ளை. தப்பிக்க முடியாது
பெண்.என்றால்.அவ்வளவு.இலக்காரமா.புருசன்.சொல்ற.எல்லாம்.சூடு.சுரநை..இல்லாமல்.இருக்க.நானும்.அப்படி.தான்
0:30 not venvairagiyam it is called self respect. He could have asked sorry for it. But he didn't. Why she should do
ஜயா நி தெய்வம் சாமி
Pink dress my tamil teacher😊
This man questioned the character of his wife. What no one is seeing this that the husband never apologized to the wife … nijama varuthapattu sorry solliyirundha solve aayirukkum..
even now we are all blaming this wife. We don’t question why the man never apologized.
Correct enakum same thought
Paavam pa antha ponnu poo vaikuratha antha mathiri sonna evalu kastama irukum? 😢😢serious ah romba kastama irukum😢😢
This will affect the childs future and life.
Chilli vishayam 😂
😂
These women do not realise they are punishing themselves. They are indirectly giving great importance to the other party.
Pavam antha purushan....😂
😂
Antha husband ennamo romba kevalam Ah ketturupaan... Maraikaan..
அது விண் இல்ல... வீண் 😂😂
🤣😂 spelling mistake bro
புருஷன் பொண்டாட்டி பண்டைய தெருவிலே அலசக்கூடாது.
கணவர்பாவம் விட்ட யாரும் வாழ முடியாது
Avan sollitan nu antha vairthaiya nenaichi vairakkiyama iruntha ilappu namakku tha
Namba life la yar enna sonnalum na ippadi tha nu namba estathukku vairakkiyama vazha kathukonga ❤
This lady already came in nathanaar show
Pearumpa la na husband's ipade dha irukanga kid's vandhu ta ponnu ga nalla dress panna kudadhu vealaikare mare a irukanu ana nama avungala yen ipade dress panure nga nu keaka kuda dhu
வாழ்வை காலம் இருக்கும்போதே அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் பிறகு நினச்சா கூட கிடைக்காது. ஒரு வேலை மனைவி தாழ்ந்து போனகூட கணவர் எதாவது பேசி புண்படுத்தும் type இவர் இது தேறாது
சரியாக சொன்னீர்கள் 👏👏
Super sister
என் வீட்டில் ஒரு நாள் இருக்கணும். அப்பா தெரியும். வாழ்கையில் எத்தனையோ. விஷயம் இருக்கு. லேடீஸ் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தி கொள்ளக்கூடாது.
பாவம் அவங்க வைராக்யம் என்ற பேர்ல வாழ்க்கைய தொலைக்கிறாங்க இவங்க பொண்ணு வாழ்க்கை? பொண்ணோ பையனோ எடுக்கும் இடத்தில் அம்மா அப்பா எப்படி இருக்காங்க அனுசரித்து போறாங்களான்னு பார்த்து தான் எடுப்பாங்க இவங்களால பாவம் அந்த குட்டி பிள்ளை வாழ்க்கை
His brother bike thodatha that one reasonble ...ithu onnu than hurt
ஏம்மா எப்படி ம்மா இப்படி பட்ட கணவனோடு வாழ்கிற இந்த லச்சனத்தில ஒரு குழந்தை வேற💔😭ஒரு சிலருக்கு இப்படி வாழ்க்கை எப்படி வாழ்றது💔😭
வாழ்கிற நீ தெய்வமடா
En husband kuda dha solluvaru amma vettuku na mattum jangunu ready aitu bike la vara nu adhukunu na bike la pogamala erukea eallarum solradhu dha edhuku poi kova pata eapdi
சாதாரண பிரச்சனை எல்லாவற்றையும் ரொம்ப சீரியஸா எடுத்துக் கொள்வதால் ஏற்படும்... சங்கடங்கள்...
நல்ல வேளை இது மாதிரி பொண்ணு எங்களுக்கு கிடைக்கல
😂😂😂😂
Wife is wrong..im not saying husband was right. We both have to adjust.wife should not be adamant.how cam we life like this. Both should not have ego
I think husband ask something bad about her character assassination …
intha பொண்ணுக்கு நல்ல நாத்தனார் பரிசு கொடுத்தாங்க விஜய் டிவி ல
Paavam andha uncle 😢
Too much that lady. Leave him if u are this adamant.
Dai full ah paithiyom da 😂
😂🤣
Her husband spoken was absolutely wrong... Avaru sarcastic ah pesi erukaru...
LIFE.LONG.BEST
Episode number plss
S22 E15 🥳
English தெரியல ன்னாலும் என்ன அலட்டல் அலட் ரா . நான் இப்படித்தான் நான் இப்படித்தான் னு எத்தனை அகங்காரமா பேசறா ! தூக்கி எறிஞ்சிட்டு போடா!
First girl looks like cwc bala ... sister Mari
Y sister 😮
Avuru sandeka butthi la peasuraru yenaku first yella poo pudekadhu ipa yella saree kattu na poo vaika nu nu thonudhu adhu mare dha andha akka ku idhu la yenna iruku namaku puducha dha vachu ka mudeum
Mala potu irukaraaa enaye Kari thupparaa alavuku pannitaaa pink Chudidar wife swami saranam 🙏🏻
But avanga ivlo punish senjika thevai ila
Husband sandaila ellam prachanaya eduthukita vazhuradhu kastam
ஆண்கள் இரங்கி போகமாட்டேன் என்று சொல்லும் போது பெண்கள் மட்டும் அடங்கியேஏ போகணும்னு சோன்னா இது நியாயமா
Ella virakiayum waste manithan irukum varikum than ellam manithan illainathan theriyum arumai
Avangaluku oru emergency nu varum.. apo theriyum..
நீ ரிலீஸ் ஆகிடுடா தம்பி...
Yemma enpursan ellam daily pesarathellam ketta soru kuda sapda mudiyathu ...aaanalum avarukku emela pasam irukkku ...kovathula pesuvanga apparam avanga enga povaporanga
Apdiye vitturunga..
Avanga la time varum pothu change avanga...😊😊😊
That husband nicely triggering wife and making her bad before all
Yes ... Very true ... கமுக்கமா எல்லா வேலையும் பாப்பான் போல ... Silent killer
Andha akka Mela thappu ilanudhan enaku thonudhu
Ivanunga oruthavngala ozhukatha kedukura meri ena venalum pessitu sorry nu solita mudinjidumaa adan. Kovam dan pola
Ivallam oru ponnu cha... husband kita irukakudadhu
Thala unaku kovil kattanum...
Adjustment,understanding and compromise are the important aspects of LIFE. From chilhood this has to be taught for their childerns
இந்த பொன்னு வோலுக்கு திமுரு ஜாஸ்தி
The first lady marriage is sadly failing ! she is so stubborn with her stands and he is not realising for the disgusting word he said and his mistake even after it came to a public show !! I pity the kids and pray that they come to a truce..we can see the depression in her eyes and his subtle hatred towards her even if he is smiling..both are very bad they need to open up and bring it to close. No marriage is perfect everyone has their flaws but it’s important to think of future and kids, it will workout only if some middle ground is found after honest conversation. It will work out for everyone unless the person is narcissistic such personalities are difficult to handle 😢 marriage counselling is the only way in such cases
Ithellaam vachu kaalam thalla midiyathu Econamically down agiduvom
I don't know to say is boon or punishment
Oru ponnuku ivlo.irukakudadhu
Dai enna da TTF vasan na Esunathar Mari akkivachurukinga😂😂😂
TTF Vanakam da mapla Esunathar getup la irrunthu 😂
ore oru sambavatta vechi oruttara yaaraalum ganikka mudiyaadu.
1St peasana ponnu kojo worst ellaruku kovo iruku oga appa sonna kuda epdi tha வைராக்கியம் mukiyo irupigala
The first lady having vengeance in her face and talks.Both of them have to go for counseling.
வீண் வைராக்கியம் என்று சொல்வது தவறு.அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
Onakula andha madhiri pondati amanjadha Avan kastam puriyum.
Starting girl worst. Ava palakkam tha ponnukum varum
Romba romba worst character antha starting pesura ponnuku💯💯
Chilly yam ? Silly 😛
அவருடைய கணவர் படும்பாடு. குழந்தையை நினைத்தால் பாவமாக உள்ளது.
அந்த பெண் பலருக்கு பாடம் நடத்தி விட்டார்.
Athirama varudhu .andha ponnu venumnnu Pannudhu......its kind of revenge.it is not true love...as a couple tough to lead with this kind of character........nalla visayathula vairaakkiyam katunga
Vettu kotuthu valvathu than nalla kupa pen
Na sollum bodhu poo vaikkama ippa evanukkaga poo vacha nu keppan kettavan nallavan ivan kettavala?
Ungaluku oru ponnu iruku kandippa andha ponna affe t pannum
Boy friend கூட போவா
Yow antha lady unkita sikkala, Ne tha antha lady kita sikki eruka.
😂
Ellarum andha lady ah kora solringa. But I think andha lady has self respect and the husband should have apologized long back.
Words are sharper than sword.
Thalaivare oru oru dialogue ku edit podatha yaa... Kaduppa iruku... Oru conversation ku edit potta paravala
Thank you for your suggestion bro 🙏 next time we will correct that
Andha first lady moonja paathale pidikala adha epdi dha ivan kalyanam panano
இப்படி வீம்பா இருந்தா குடும நாக்கிட்டு போகும்
Enga mamiyar enga amma eranthathuku kuda enga vetuku varla ..... Etho chinna sangatam enga appa amma kita aanathu tha reason aam ... But na en husband mamiyar ore vetla tha irukom ... Indha vairakiyam ethukunu therila... Ore vetla irunthutu naragam pa ithellam😢 en husband kaga mattu tha na porumaiya iruken ... Aana romba valikum
my mind voice vairakiyam irundhu enna seiya salli kasuku projanam illada
🤣🤣