பாடகர்கள் அறிமுகத்தில் , இவர்கள் என்னதான் பாடுகிறார்கள் பார்ப்போமே என இருந்த நான் , முதலில் எடுத்த ஓஓஓ என்ற ஹம்மிங்கிலேயே அசந்து போனேன். சிறப்பான பிரசண்டேஷன்.இளம் பாடகர்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
தைத்திருநாளை வரவேற்க இதை விடச்சிறந்த பாடல் வழங்க இயலாது சுபா அவர்களே. பாடகர் இருவரும் அருமையாகப் பாடினர். வெங்கட் & வெங்கட் இருவரின் குழலும் தாளமும் மிக அருமை. ஷ்யாம்! வழக்கம் போல் இசை அரசாட்சி செய்துள்ளீர்கள். சிவா, கண்களுக்கு உங்கள் காட்சிகள் ஒரு முத்தாய்ப்பு!
எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் பட்டுக்கோட்டயர் பாடலை கொடுத்து இவ்வருட பொங்கலை கொண்டாட வைத்து விட்டீர்கள். மேலும் திரு கோபால கிருஷ்ணன் அவர்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் பேரிண்பம். இசைக்காக தன் வேலையையே விட்டு வந்தவர். அவருக்கு மென்மேலும் பல வாய்ப்புகள் கிடைத்து இசை உலகில் மென்மேலும் வளர என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை இத்தைத்திருநாளில் தெரிவித்துக்கொள்கிறேன்
A simple and beautiful song composed without much ado in 60s. And the current generation needs to learn from these composition. The rendition is beautiful and sweet
One of the wonderful singer , Sri.Gopalakrishnan... Not imitating the original singer but with his originality , he does wonder with great touch of an absolute classic singing , Really impressed... Thanks QFR to bring SMS song with neat reproduction... Special mention about Mr.Venkat & Mr.Shyam Benjamin...
Happy Pongal wishes to Subhasree mam and entire QFR family members. Apt song for the situation. Singer's sang well and orchestration is awesome asusual. Kudos for recreating this song.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடலைக் கேட்டு வியந்து போனேன் இதில் யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை அனைவரும் அவரவருடைய வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் க்யூ எஃப் ஆருக்கு நன்றி சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி
QFR குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பாடல் எழுதிய திரு. பட்டுக்கோட்டை ஐயா, இசையமைத்தவர்கள், பாடியவர்கள், திரைப்பட காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் பாக்கியவான்கள். வாழ்க பல்லாண்டு அவர்களின் புகழ். தொடரட்டும் உங்கள் சேவை.
அருமையான பாடல் மற்றும் பாடிய விதமும். கோபால கிருஷ்ணன் நல்லா மெருகேறி வருகிறார். அவரை நான் ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்ல திறமைசாலி. இடையில் கொஞ்ச நாள் பார்க்க இயலவில்லை. மீண்டும் சரிகம நிகழ்ச்சி மூலம் பார்க்க முடிந்தது. நீங்களும் நிகழ்ச்சியை அருமையாக நடத்துகிறீர்கள். ஆயிரத்தை அடைய அடியேனின் வேண்டுதல்கள் நிச்சயம் உண்டு. முடிந்தால் "ஒரு மாணவி என் காதலி" என்ற படத்திலிருந்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்" என்ற பாரதியார் பாடலை இங்கே பதிவுசெய்ய வேண்டுகிறேன்.
Very good selection of song and the singers sung very well. Of course the music is excellent. Nice selection for pongal. God bless them thr QF R team I wish you all a happy pongal
Vazhga valamuden Shubasree Madam.QFR all iniya pongal thirunaal nal vazhthukkal. 🙏🙏 Aahaa super song super performance all kudos to all. 👌👍👏👏👏👏. This song I enjoyed oh my God singers 👏👏👏👏👏. Shyam velluthuvaangiteenga. 👏👏. Thankyou somuch Madam.
What a super song for pongal celebration wonderful rendering by Gopalakrishnan and Mahita with support of QFR hero Venkat and ever smiling Shyam. Great song. Wish you madam and your QFR team a very happy pongal
Oru super Grammeeya padalai vegamaga padi asaththivittargal Gopalakrishnan and Mahitha. A true tribute to the writer nd composer. Happy Pongal to all QFR team members and our dear madam. 👌👍👋👏🤝🙌🙏
Advance Thai Pongal Vaalthukkal to everybody. This is an evergreen composition of S.M. Subbiah Naidu. Gopalakrishnan and Mahitha excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Sabash. Excellent choice QFR by bringing Mahitha and Gopalakrishnan. Venkat is an asset to any music. Thank you Shyam and Venkat for the flute. Happy Pongal to all.
So lively and lovely song! True that the words are timeless ❤️❤️ சாமி sir 🙏 எடுத்த அவதாரங்கள் அட அட பிரமாதம்... முண்டாசு கட்டிக்கொண்டு கூடுதல் super. சிவா அவர் வாத்தியத்தை close வைத்து frame இல் காட்டியது இன்னும் கூடுதல் super.. மதுரை வெங்கடா எப்போதும் போல் மெல்லிய புன்னகையுடன் பிரகாசமான வாசிப்பு... ஷ்யாம் bro touch ஏர் உழுதல் மாதிரி.. incredible! And the sync of கோ கி and மகிதா... Both were bang on with the fast flowing words and most importantly for the video shoot they have memorized the lines with poise. புடவை வேட்டி costume மேலும் பறை சாற்றும் தமிழ் பாரம்பரியம்... வாத்தியார் பாட்டு, காலத்தைத் தாண்டி நிற்கும், தை பிறப்புக்கு உகந்த choice... Fabulous presentation by team #qfr
அருமையான கருத்துக் செறிவான பாடல்.மஹிதாவின் குரலில் பானுமதி அம்மாவின் சாயல் தெரிகின்றது.அனைவரின் பங்களிப்பும் அபாரம். நம் QFR குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉
Madam, you are doing a unique job with so much involvement and giving us a great insight in to the music nuances, thank you. In case you have not done already, request you to take up the topic on children’s songs in film music. You can call it Kinder Songs or simply paSONGa or பாட்டும் பசங்களும்
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். மானுடத்துக்கு உயிர் வளர்க்கும் விவசாயிகளுக்கும் அவர்களுக்கு உதவும் மாடுகளுக்கும் நன்றி சொல்லும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.
பாடகர்கள் அறிமுகத்தில் , இவர்கள் என்னதான் பாடுகிறார்கள் பார்ப்போமே என இருந்த நான் , முதலில் எடுத்த ஓஓஓ என்ற ஹம்மிங்கிலேயே அசந்து போனேன். சிறப்பான பிரசண்டேஷன்.இளம் பாடகர்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
Vijay Tv protect singer
புரட்சி தலைவர் பாட்டு கோட்டையார் இன்றும் என்றும்
இதுபோன்ற பாடல்கள்தான் தி.மு.க 1967ல் தமிழகத்தில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முக்கியக் காரணம்!!
உண்மை
R.Raja...🎉🎉🎉is...🎉🎉🎉is..A1..
இருவர் குரலிலும் நல்லதொரு பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
மிகச்சிறந்த பாடல். மிகச்சிறப்பாக பாடியிருக்கிறார்கள். அருமை... அருமை.
சௌராஷ்ட்ர தமிழர் டாக்டர் T.M.S...புகழ்பெற்ற பாடல்....Thanks
Thanks
தைத்திருநாளை வரவேற்க இதை விடச்சிறந்த பாடல் வழங்க இயலாது சுபா அவர்களே. பாடகர் இருவரும் அருமையாகப் பாடினர். வெங்கட் & வெங்கட் இருவரின் குழலும் தாளமும் மிக அருமை.
ஷ்யாம்! வழக்கம் போல் இசை அரசாட்சி செய்துள்ளீர்கள். சிவா, கண்களுக்கு உங்கள் காட்சிகள் ஒரு முத்தாய்ப்பு!
இசை சேவை செய்து வரும் QFR உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Q. F. R குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். வளர்க உங்கள் இசை பணி. ❤🎉
எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பட்டுக்கோட்டயர் பாடலை கொடுத்து இவ்வருட பொங்கலை கொண்டாட வைத்து விட்டீர்கள்.
மேலும் திரு கோபால கிருஷ்ணன் அவர்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் பேரிண்பம். இசைக்காக தன் வேலையையே விட்டு வந்தவர். அவருக்கு மென்மேலும் பல வாய்ப்புகள் கிடைத்து இசை உலகில் மென்மேலும் வளர என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை இத்தைத்திருநாளில் தெரிவித்துக்கொள்கிறேன்
அருமை அருமை பாடல்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விவசாயிகள் நிலை உயர இயற்கை அன்னை யை வேண்டுவோம்🙏🌹🙏
A simple and beautiful song composed without much ado in 60s.
And the current generation needs to learn from these composition.
The rendition is beautiful and sweet
Meaniful.song
Fitted.for.the.festival.Ponggal.Valthugal.to.QFR❤
Super super super , Happy Pongal to all
Azhagu Patukottai tamizh kavithai.
Azhagu presentation by qfr.
Shyam bro shirt also.
Gopalakrishnan is always very good in his perfirmance. Here too.....
Nive song pick!
அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை...🎉❤🎉❤
Beautifully sung by the male and female singer Musice also very good.Excellent song even now and enjoyable with good thinking
Excellent old song. Thank you for your team
Wow superb thank you
Awesome presentation by all. "Chinna kutti nathanar "song made me a fan of Gopalakrihnan. Mahita is always sweet...Dr.Indira
Q F.R. குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
One of the wonderful singer , Sri.Gopalakrishnan... Not imitating the original singer but with his originality , he does wonder with great touch of an absolute classic singing , Really impressed... Thanks QFR to bring SMS song with neat reproduction... Special mention about Mr.Venkat & Mr.Shyam Benjamin...
Wonderful trat for us. HAPPY PONGAL TO YOU &QFR TEAM
ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. என்னமா பாடி இருக்கிறார்கள்!mahithaa Super ma. பின்னணி இசை வழக்கம் போல பிரமாதம்
Happy Pongal wishes to Subhasree mam and entire QFR family members. Apt song for the situation. Singer's sang well and orchestration is awesome asusual. Kudos for recreating this song.
👌👌👌👏👏👏
Paattukkottai +👌👌👌👌 Puratchi Thalaivar🙏🙏🙏🙏👍👍👍👍♥️♥️♥️♥️
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடலைக் கேட்டு வியந்து போனேன் இதில் யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை அனைவரும் அவரவருடைய வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் க்யூ எஃப் ஆருக்கு நன்றி சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி
மிக அருமை.
QFR குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பாடல் எழுதிய திரு. பட்டுக்கோட்டை ஐயா, இசையமைத்தவர்கள், பாடியவர்கள், திரைப்பட காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் பாக்கியவான்கள். வாழ்க பல்லாண்டு அவர்களின் புகழ். தொடரட்டும் உங்கள் சேவை.
Super super. இனியவளே என்று பாடி வந்தேன் போடுங்க 🙏 🙏 🙏 🙏
அருமையான பாடல் மற்றும் பாடிய விதமும். கோபால கிருஷ்ணன் நல்லா மெருகேறி வருகிறார். அவரை நான் ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்ல திறமைசாலி. இடையில் கொஞ்ச நாள் பார்க்க இயலவில்லை. மீண்டும் சரிகம நிகழ்ச்சி மூலம் பார்க்க முடிந்தது.
நீங்களும் நிகழ்ச்சியை அருமையாக நடத்துகிறீர்கள். ஆயிரத்தை அடைய அடியேனின் வேண்டுதல்கள் நிச்சயம் உண்டு.
முடிந்தால் "ஒரு மாணவி என் காதலி" என்ற படத்திலிருந்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்" என்ற பாரதியார் பாடலை இங்கே பதிவுசெய்ய வேண்டுகிறேன்.
Very opt song for Pongal festival.Beautiful presentation.Wishes to the whole team
Good singing by mahitha and gopalakrishnan
Good music, lovely song
Old is gold
Wish you all Avery happy pongal god bless you qfr family
ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல்.காலத்தால் அழியாதது.👋👋
Recreation of old song is marvelous. Hats off to qfr team..
அருமையான பாடல் வாழ்த்துகள் QFR குழுவினர்க்கு.
இனிய பொங்கல் வாழ்த்துகள்QFR அனைத்து இசை கலைஞர்களுக்கும்
Excellent singing by Gopala Krishnan and Mahitha Superb rendition by All ❤
Very good selection of song and the singers sung very well.
Of course the music is excellent. Nice selection for pongal.
God bless them thr QF R team
I wish you all a happy pongal
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் to our dear QFR team...
Vazhga valamuden Shubasree Madam.QFR all iniya pongal thirunaal nal vazhthukkal. 🙏🙏
Aahaa super song super performance all kudos to all. 👌👍👏👏👏👏. This song I enjoyed oh my God singers 👏👏👏👏👏. Shyam velluthuvaangiteenga. 👏👏. Thankyou somuch Madam.
அருமை..அருமை..
சிறப்பான பாடல்....
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉
What a super song for pongal celebration wonderful rendering by Gopalakrishnan and Mahita with support of QFR hero Venkat and ever smiling Shyam. Great song.
Wish you madam and your QFR team a very happy pongal
Oru super Grammeeya padalai vegamaga padi asaththivittargal Gopalakrishnan and Mahitha. A true tribute to the writer nd composer. Happy Pongal to all QFR team members and our dear madam. 👌👍👋👏🤝🙌🙏
Very good presentation. Pongal Greetings to all the participants in QFR
Advance Thai Pongal Vaalthukkal to everybody. This is an evergreen composition of S.M. Subbiah Naidu. Gopalakrishnan and Mahitha excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Sabash. Excellent choice QFR by bringing Mahitha and Gopalakrishnan. Venkat is an asset to any music. Thank you Shyam and Venkat for the flute. Happy Pongal to all.
எப்படித்தான் ஒவ்வோர் பாட்டிற்கும் அதுஅதற்கான முன்னுரையை சரியாக எழுதுகிறீர்கள் சுபஶ்ரீ? விந்தை !
Excellent voice
வாழ்க QFR .next song கங்கையற்றில் .600+
Gopalakrishnan superb
Pramadam
Excellent performance. Thank you.
Good very nice
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
Good Nativity singing.by mahitha &G.krishnan.Good costume and performance by venkat.Happy pongal to ALL.QFR team.
Banumathi amma - the legend
💐💐💐
Qfr well done continue ur contribution to our tamil community
Happy pongal to qfr family❤.
Excellent performance 👏 by all
Happy Pongal 😊
Superb performance...congratulations QFR team.❤❤❤
Mahitha very cute singing..
Venkat ... mattu Vandi...really traveling with your rytham...superb...
Song 👌👌 Happy Pongal For Q. F. R. Family Members 👍👍💪💪
Excellent
Awesome presentation by the entire QFR TEAM 👏👏👏👏QFR குழுவினருக்கு மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌷🌹🙏
QFR all team members 💕 lovely Pongal Vazhthukkal 💕🍋💕 Super Singer Gopalakrishnan Sir 💕 and Mahitha Mom 🍏💕 Very nice performance 💕🍏💕 Venkat sir மாட்டு வண்டியை ஓட்டிக் காண்பித்து விட்டார் 💕 Shyam sir 🍋மாடு துள்ளி குதித்து ஓடுவதை காதுகள் இனிமையாக இசைத்து விட்டார் 💕Flout Venkata Narayan Sir 💕பிரமாத படுத்தி விட்டார் 💕 Shiva sir 💕 Excellent Editing 💕🍋💕Suba mom 💕🍋💕 lovely Mom 🍏
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹
Coymbuthooru kozhundhu vethala vai sevakkudhadi paadal podavum🙏
முதல் ஹம்மிங்கில் சிக்ஸர் , யப்பா பாடலா இல்லை வாழ்க்கை பாடமா?, சூப்பர் , qfr குழுவினருக்கு நன்றி கலந்த பொங்கல் நல்வாழ்த்துகள்
my Gopal my nephew. super rock star
Shyam's breath controller pramadham. Mahiita's crisp notes well suited for folk songs.
Superb song,thank you madam.Pongal greetings to the whole team of QFR.
R.raja.🎉🎉🎉🎉🎉.
Excellent Performance
Superooooo super❤❤❤
Very very nice voice
Too good
Pongal vazhuthukal to whole team !
🎉😊🎉wonderful.
So lively and lovely song! True that the words are timeless ❤️❤️ சாமி sir 🙏 எடுத்த அவதாரங்கள் அட அட பிரமாதம்... முண்டாசு கட்டிக்கொண்டு கூடுதல் super. சிவா அவர் வாத்தியத்தை close வைத்து frame இல் காட்டியது இன்னும் கூடுதல் super.. மதுரை வெங்கடா எப்போதும் போல் மெல்லிய புன்னகையுடன் பிரகாசமான வாசிப்பு... ஷ்யாம் bro touch ஏர் உழுதல் மாதிரி.. incredible! And the sync of கோ கி and மகிதா... Both were bang on with the fast flowing words and most importantly for the video shoot they have memorized the lines with poise. புடவை வேட்டி costume மேலும் பறை சாற்றும் தமிழ் பாரம்பரியம்... வாத்தியார் பாட்டு, காலத்தைத் தாண்டி நிற்கும், தை பிறப்புக்கு உகந்த choice... Fabulous presentation by team #qfr
Awesome rendition by qfr team . Happy Pongal to our qfr team
அருமையான கருத்துக் செறிவான பாடல்.மஹிதாவின்
குரலில் பானுமதி அம்மாவின் சாயல்
தெரிகின்றது.அனைவரின் பங்களிப்பும்
அபாரம்.
நம் QFR குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉
Excellent and timely presentation. Hats off to QFR team
Madam, you are doing a unique job with so much involvement and giving us a great insight in to the music nuances, thank you.
In case you have not done already, request you to take up the topic on children’s songs in film music. You can call it Kinder Songs or simply paSONGa or பாட்டும் பசங்களும்
Super maami !!!!
Very nice.👌👍🙏
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
அருமை
இனிய பொங்கல்.நல்வாழ்த்துக்கள்
Happy Pongal congratulations 👌💐
Happy Pongal to ur whole qfr team keep rocking stay safe and healthy with your family super singing song kudos to your whole qfr team
Super👏🏽👏🏽👏🏽👌👌👌
Excellent songs our GoD songs
Super super romba kashtamana thamizb words speed vera semma
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மானுடத்துக்கு உயிர் வளர்க்கும் விவசாயிகளுக்கும் அவர்களுக்கு உதவும் மாடுகளுக்கும் நன்றி சொல்லும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.
Wow super Happy Pongal
சூப்பர்