QUARANTINE FROM REALITY | SUTHA CHAMBA | ANNAKILI | Episode 611

Поделиться
HTML-код

Комментарии • 226

  • @v.haribabu9308
    @v.haribabu9308 10 месяцев назад +33

    80 களில் வீதியெங்கும் ஒலித்த அருமையான பாடல்களில் ஒன்று. கல்யாண வீடு என ஊருக்கே தகவல் சொன்ன பாடல்.
    அனுபவித்து சொன்ன உங்களுக்கும் இசைகலைஞர்களுக்கும் பாடிய குரல்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 10 месяцев назад +26

    உலகின் எட்டாவது அதிசயம் இசைஅரக்கர் எங்கள் அய்யா இசை பிரம்மன் ராஜா....

    • @kartk7129
      @kartk7129 9 месяцев назад +4

      உலகின் ஒன்றாவது அதிசயம் இசைஞானி.

  • @sivakumaran7248
    @sivakumaran7248 10 месяцев назад +22

    It all started from here!
    இளையராஜா என்ற பேராறு தொடங்கிய இசையோத்ரி!❤

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 10 месяцев назад +15

    ராகதேவன் முத்திரை பதித்த முதல் பொக்கிஷம் Qfr கலைஞர்கள் அனைவருக்கும்பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @mahadevan1705
    @mahadevan1705 10 месяцев назад +11

    Unbelievable that this is IR's first movie!!!! What a matured orchestration in his debut movie itself!! The use of Sitar is something unexpected in this village folk movie... Kudos to all the performers 👍

  • @a.r.balajipriya1121
    @a.r.balajipriya1121 10 месяцев назад +9

    சின்ன வயதில் இந்த பாட்டு எங்கே கேட்டாலும் ஓடி போய் கேட்ட நினைவு கூர வைத்தது .அருமை.அற்புதம் .

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 10 месяцев назад +36

    கிராமத்து இசையை இவ்வளவு அழகாக ரசிக்கும் படியாக தந்த இசைஞானியின் முதல் படம் பாடல் இன்றும் கேட்டு ரசிக்கலாம்.பாடிய சகோதரிகளுக்கும் இசையமைத்த சகோதரர்களுக்கும் நன்றி.

    • @bethanasamypandurengan9902
      @bethanasamypandurengan9902 10 месяцев назад +4

      பாடல் வந்த காலத்தில், நெல் இடிக்கும் ஓசை, பணியாரம் சுடும் ஓசை ஆகியவற்றை கிராமத்து பெண்கள் வெகுவாக ரசித்தார்கள்

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 10 месяцев назад +13

    வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை...நொடிக்கு நொடி நம்ம வீட்டு கல்யாண இசை விருந்து இனித்தது... மனத்தது...சுவைத்தது... ஆகச்சிறந்த விருந்து படைத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராடடுக்கள்..

  • @tanandpsl
    @tanandpsl 10 месяцев назад +21

    Wow, fantastic recreation of an evergreen gem. Thanks to QFR team. இசைத்தூறலாய் இநதப் படத்தில் தொட்ஙகிய ராஜா என்னும் பேரதிசயம், காட்டாற்று வெள்ளமாக பிரவாகமெடுத்து, இசைப் பெருங்கடலாக இன்றும் நம்மை இனிப்பாக ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 10 месяцев назад +7

    Excellent singing.
    Music rocking
    Congrats to all

  • @sundaravallir8387
    @sundaravallir8387 10 месяцев назад +8

    மிக மிக மிக அருமையாக இருந்தது. அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டனர். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @srbasha74
    @srbasha74 10 месяцев назад +6

    What a fusion!!! I think Raja is a master in presenting western techinics with Indian sensibilities.
    Thank you very much!!

  • @ravisivan5786
    @ravisivan5786 10 месяцев назад +8

    இளைய வயதிலேயே ஞானத்தில் மிகுந்த முதியராஜா! - என ராஜபாட்டை தொடங்கியது - இந்த
    ராஜாவின் பாட்டில் !

  • @kurinjinaadan
    @kurinjinaadan 10 месяцев назад +13

    நன்றி. இனிமையாக இருந்தது பாடல். இராஜாவோடு உங்களுக்கும், குழுவிற்கும் நன்றி.🎉

  • @gayathriramesh3803
    @gayathriramesh3803 10 месяцев назад +7

    Mind blowing. Awesome performance. Kudos to the entire team. எங்களை அந்த காலத்திற்கே அழைத்து சென்றதற்க்கு மிக்க நன்றி.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 10 месяцев назад +4

    ஒரு சினிமா படத்தின் காட்சியை அப்படியே காதுக்குள்ளும் புகுத்துகின்ற சூட்சுமம் தெரிந்தவர் இளையராஜா மட்டுமே

  • @elangoksrk
    @elangoksrk 10 месяцев назад +15

    என்றும் இனிக்கும் இந்தப் பாடலை வழங்கிய QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 7 месяцев назад +2

    அப்பப்பா என்ன ஒரு சுகமான இசை கோர்வை சிறப்போ சிறப்பு.... உலக இசை மாமேதை மே இசைஞானி இளையராஜாவே உங்களின் இசை இந்த பிரபஞ்சம் உள்ள வரை வாழ்க🙏❤️❤️❤️

  • @ck15652
    @ck15652 10 месяцев назад +2

    Awesome song by Raja sir. Great performance by the singers and instrumentalists

  • @rajamadras7703
    @rajamadras7703 10 месяцев назад +13

    Stunning reproduction of the OST. Kudos to entire QFR team.
    Watta phenom Raja Sir is! Eternally thankful I have been traveling with him from Annakili! My life is such a blessing! 🙏🏼🙏🏼

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 10 месяцев назад +5

    Enriching Composing , So many intricate instrmentalisation , Raja Sir Rules 🎉...Rajadhi Rajan engal Raja

  • @balasubramanians9
    @balasubramanians9 10 месяцев назад +8

    Congratulations to the entire QFR team. Excellent presentation. Rhythm by Venkat super .

  • @parimalageorge8445
    @parimalageorge8445 10 месяцев назад +6

    No words to praise our great Isaignani for an awesome composition ❤
    Hats off to QFR team for recreating it so beautifully 😍

  • @vedamuthu4852
    @vedamuthu4852 10 месяцев назад +3

    அருமை! Folk songs like these take us to that scene and make us enjoy the innocence and joyful folks of small villages!!

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 10 месяцев назад +2

    அன்றும் இன்றும் என்றும் அவர் ஒருவரே ராஜா.. ராஜாதி ராஜா ❤❤

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 месяцев назад +1

    R.Raja.....🎉🎉🎉..A1 🎉🎉🎉..A1...s.

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 10 месяцев назад +4

    47 year young song. Remember it is live recording song. Look at the variations. First movie. Announcing the grand arrival of maestro Ilayaraja.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 10 месяцев назад +3

    Great singing and very good pitch Samanvitha and Sushmita 👌👌👏🏻👏🏻A big applause t the excellent orchestration 👌👌👌👌👍

  • @Hariharan-pk5gj
    @Hariharan-pk5gj 10 месяцев назад +3

    Efforts put in by QFR team and their singers & percussionists really awesome. Soothing rendition.

  • @akilaravikumar384
    @akilaravikumar384 10 месяцев назад +4

    What's called event management.....is all done so well in this one composition 😇...Brilliant lyrics & master piece of our legend Ilayaraja Sir....very well done Team QFR.
    Subhashree....you never cease to amaze us❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 10 месяцев назад +1

    கிராமிய இசையையும், கிராமியப் பாடல்களையும் உலகறியச் செய்த இசைஞானி இளையராஜா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பாடலை மிகச் சிறப்பாக பாடிய சுஷ்மிதா மற்றும் சமன்விதா இருவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  • @nagendranc740
    @nagendranc740 7 месяцев назад

    🤔🤔🤔 அருமையான இசை குழு. அருமையான குரல் வளம். 🤔🤔🤔✳️✳️✳️💥💥💥🙏

  • @thanikaiarasu6684
    @thanikaiarasu6684 10 месяцев назад +2

    Listening to this song after many years. Thanks for recreating this song.😊

  • @essdeeare4558
    @essdeeare4558 10 месяцев назад +5

    விருந்து சாப்பாடு சாப்பிட்ட திருப்தி..பங்குபெற்று மகிழ்வித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...💐💐💐

  • @JanakiramanGanesan-w3x
    @JanakiramanGanesan-w3x 10 месяцев назад +3

    Classic presentation... A beautiful fusion of folk and other music 👏👏👏

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 10 месяцев назад +3

    Excellent singing by both. 👏👏👏 to venkat sir and all. Thanks mam.

  • @MrSvraman471
    @MrSvraman471 10 месяцев назад +1

    Terrific singing by the ladies. Congratulations to the orchestra 🎉

  • @rg5871
    @rg5871 10 месяцев назад +2

    A big round of applause and standing ovation to Venkat 👏👏👏 Outstanding
    QFR always rocks

  • @S.Murugan427
    @S.Murugan427 10 месяцев назад +4

    இன்றைய இந்த பாடலின் ஹீரோ வெங்கட் மட்டும் தான்.
    இரண்டாவது கதாநாயகன் பெஞ்சமின். அந்த Fusion effect பிரம்மாதம்.
    வீணையும் பாடகர்களும் இரண்டாவது பாகத்தில் ஜொலிக்கிறார்கள்.
    இன்னும் பிரம்மாதமாக எதிர்பார்த்தேன்😂❤😅

  • @sumdimsum
    @sumdimsum 10 месяцев назад +2

    The two girls' expressions are very cute. Full of smiles and enthusiasm.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 10 месяцев назад +4

    Excellent presentation. பெஞ்சமின் and வெங்கட் rocking. Happy பொங்கல் to ur team.

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 10 месяцев назад +3

    I rewind my teen age days while listening this song.
    Kudos to qfr team.

  • @sunder-1234
    @sunder-1234 10 месяцев назад +1

    Great performance by both singers & matching visuals.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 10 месяцев назад +1

    Kudos to your whole qfr team happy Pongal to the whole team stay safe and healthy with your family apt song

  • @suryachandra4560
    @suryachandra4560 9 месяцев назад

    Wow beautiful presentation. Great finishing by Anjani.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 10 месяцев назад +4

    Super. Excellent. Lovely recreation.wonderful team work.Hats off to all artists.👏👏👏👌👌👌👍👍👍

  • @wildearth281
    @wildearth281 9 месяцев назад

    its A Perfect Song..5/5..on top of that the excitement that it creates within us..this is the unique feeling only the maestro can create...🙏🙏🙏

  • @velmaster2010
    @velmaster2010 10 месяцев назад +2

    This is an evergreen composition of Isai Gnani. Samanvitha and Sushmitha excellent singing. Venkat, Mailai Karthikeyan and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 10 месяцев назад +1

    கிராமத்து கல்யாண வீட்டு பந்தலில் உட்கார்ந்து இருந்தது போல் உணர்ந்தேன்

  • @ckumshr
    @ckumshr 10 месяцев назад

    80 களில் எங்க கிராமத்தில் யாருக்காச்சும் கல்யாணம் நடந்தா புனல் ரேடியோ ல இந்த பாட்டு நிச்சயம் ஒலிக்கும் . அந்த நினைவுகளை தட்டி எழுப்பிய பாடல் . அருமை. பாடகிகள் இருவருக்கும் மற்றும் இசை கோர்த்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @kathirvelennamangalampalan4484
    @kathirvelennamangalampalan4484 10 месяцев назад

    ஒரு 10 முறைக்கு மேல் இன்று கேட்டு விட்டேன். என்ன அருமையான இசை. அதை மெருகேற்றி கொடுத்த QFR க்கு எங்கள் நன்றி.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 10 месяцев назад

    Pongal special. Excellent song. Excellent performance. Thank you for your team.

  • @subbaraman5447
    @subbaraman5447 10 месяцев назад

    ரொம்ப நாள் கழித்து இந்த பாடலை கேட்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது. அனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @geethagopal6230
    @geethagopal6230 10 месяцев назад +2

    Troupe oda urchakam engalaium thotri kondathu. Thank you team members for making us delighted

  • @msudhakar5348
    @msudhakar5348 10 месяцев назад +1

    Beautiful song. Well sung by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 10 месяцев назад

    Excellent song Beautiful singing by the singers Superb TEAM presentation

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 10 месяцев назад

    Kalya kalai kangalil elloeidamum irrundhadhu,engalukkum thothhik kondadhu engalukkum.paadiyavargalin pattum,costumesum gramaththukku kondu sendradhu.
    Venkattin dasavathaaram nijamaagave nandraaga irrundadhu
    Pongalukku munbe sakarai pongal thandhs qfr kuzhuvinarkkum,subashree madamkkum nandri.👌👌🙏🙏.
    Iniya pongal vazhuththukkal anaivarukkum🙏🙏🎉💐😊🌞

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 10 месяцев назад +4

    Super singing and brilliant support!!! Awesome 👌👍👏🙏

  • @sailalsingh
    @sailalsingh 10 месяцев назад

    Thank you madam As usual a wonderful presentation by the team
    Thank you Raja sir

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 10 месяцев назад

    Awesome presentation by all...thanks...Dr.Indira

  • @pugazhaenthig.pugazhenthi7855
    @pugazhaenthig.pugazhenthi7855 10 месяцев назад +1

    சுஷ்மிதாவின் மயங்கவைக்கும் குரலில் மிக அருமையான பாடல்.

  • @saravananm864
    @saravananm864 10 месяцев назад

    Tamilanin peeumai only maestro 💕💕🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳💐💐

  • @deviraja9554
    @deviraja9554 10 месяцев назад +2

    Stunning performance by team QFR! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @savariagastin7265
    @savariagastin7265 10 месяцев назад +1

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 10 месяцев назад +1

    The way Raja sir has created this song is great means the way u analize and give is another level Subha❤

  • @jamessanthan2447
    @jamessanthan2447 10 месяцев назад +1

    அருமையாக பாடுநீர்கள் ,அருமையாக வாசித்தார்கள் .இளையராஜாவுக்கும் நன்றி .

  • @anuradhas1723
    @anuradhas1723 10 месяцев назад +1

    Thangalin qfr teamukku iniya puthandu nal vaazhthukal 🎉🎉

  • @satvika5522
    @satvika5522 10 месяцев назад +1

    Beautiful voice. Archestra awesome

  • @ravivarma8047
    @ravivarma8047 7 месяцев назад

    இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்த இசை க்கு பழையது ஆகாது.

  • @rajijanani427
    @rajijanani427 10 месяцев назад +2

    The best song thank you mam❤

  • @sridevirajan3672
    @sridevirajan3672 10 месяцев назад +1

    Thank you mam, and raja sir ennum ethanai jenmam eduthalum ungaluku naan patta nandri kadan theerafhu

  • @rparanjothi2537
    @rparanjothi2537 10 месяцев назад

    பொங்கல் விழா நெருங்கும் நேரம் இனிப்புப் பொங்கலாய் அமைந்த பாடல் பதிவு!

  • @utsavr8677
    @utsavr8677 10 месяцев назад

    Super song beautiful recreation and beautiful instrumental display by venkat sir hat of

  • @tjdurga4642
    @tjdurga4642 10 месяцев назад +1

    Their singing is like the sakkarai Pongal as u explained. Thanks a lot for giving us this pleasantness.

  • @Vivekaviews
    @Vivekaviews 10 месяцев назад

    Excellent rendition 🎉,
    Thanks to Subhashree Ma'am and entire QFR family members 🎉

  • @shank3k
    @shank3k 10 месяцев назад +2

    Excellent singing and orchestration🎉🎉🎉

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 10 месяцев назад +2

    Awesome rendition by qfr team.

  • @umasekhar2629
    @umasekhar2629 10 месяцев назад +1

    பொங்கல் பண்டிகையை தொடங்குவதற்கு ஏற்ற பாட்டு.
    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🌺

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 10 месяцев назад +3

    Isaignani is back with a bang.....❤

  • @Rip_lego203
    @Rip_lego203 9 месяцев назад

    Absolutely amazing 👌

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 10 месяцев назад

    Excellent singing and orchestration ,big kudos to venkat for multiple talent,thankyou mam and your qfr team

  • @krishnanss8567
    @krishnanss8567 10 месяцев назад

    Excellent. Superb.. No words to appreciate..

  • @vectorindojanix848
    @vectorindojanix848 10 месяцев назад +2

    Outstanding song. Too good a presentation n recreation. Qfr team you rock always.

  • @kumarambalavanan7053
    @kumarambalavanan7053 10 месяцев назад

    கிராமத்து வழக்கங்களுக்கு இது போன்ற பாடல்கள் ஆவணம்.இதை உணர்த்திய QFR வாழ்க

  • @k2712m
    @k2712m 10 месяцев назад +1

    Excellent. So well Mastered by Shyam Sir.

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 9 месяцев назад

    வாத்தியங்களின் அலகுகள் பிரமாதம்..

  • @karuvurar7331
    @karuvurar7331 10 месяцев назад

    அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @antonyrajz108
    @antonyrajz108 10 месяцев назад +1

    நான் மிகவும் எதிர் பார்த்த பாடல். மிகவும் நன்றி அம்மா. தயவுசெய்து ஆங்கிலம் கலப்பு இல்லாமல் பேசுங்கள். உங்களின் இசைப்பணிக்கு தலை தாழ்ந்து வணக்கத்துடன் நன்றிகள்.

  • @reubenvries8807
    @reubenvries8807 9 месяцев назад

    Sushmitha has such a beautiful voice. both have sung very well.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 10 месяцев назад +2

    Wow.Attagasamana presentation ❤

  • @komalarajendran127
    @komalarajendran127 10 месяцев назад

    super QFR staffku vanakkam.

  • @padmavathya9413
    @padmavathya9413 10 месяцев назад

    Venkattin viswarupam,great. Thank you QFR team.

  • @rameshvell1
    @rameshvell1 10 месяцев назад

    Truly village music atmosphere recreated by all at QFR,the singers especially samanvitha sung the song effortlessly with ease,an apt presentation for Pongal festival.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 10 месяцев назад

    அருமை அருமை நன்றி 👌🙏

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 10 месяцев назад

    Subhasree ma'am's description of the wedding arrangement is played out well. Thanks for the video

  • @tamilselvi3034
    @tamilselvi3034 10 месяцев назад +1

    As usual rocking performance by Venkat. Exactly like original credit goes to Shyam.
    Good recreation by qfr.

  • @nagendranc740
    @nagendranc740 7 месяцев назад

    சகோதரி உங்கள் கருத்து. அருமை அருமை சகோதரி. 👌👌👌👌👌👌👌👌💅💅💅💅

  • @meeraramanan4054
    @meeraramanan4054 10 месяцев назад

    Wow. Iniya pongal nalvazhtu to qfr team❤

  • @thambaiyahpitchai9081
    @thambaiyahpitchai9081 10 месяцев назад

    Thank you QFR
    Wonder QFR

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 10 месяцев назад

    அருமை அருமை ஏனோ கண்களின் ஓரம் கண்ணீர்🎉🎉