Summa Kedantha Video Song | Nadodi Mannan Movie Songs | MGR | Saroja Devi | Bhanumathi | Nambiar

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • Summa Kedantha Video Song from Nadodi Mannan Tamil movie on Pyramid Music. Nadodi Mannan Tamil movie stars MGR, P. S. Veerappa, M. N. Nambiar, Saroja Devi, M. N. Rajam and Bhanumathi, directed by MGR and music by S. M. Subbaiah Naidu and N. S. Balakrishnan. Nadodi Mannan also stars Chandrababu, Ramsingh, Sakunthala and Muthulakshmi among others.
    #NadodiMannan #MGRHits #MGRHitSongs #PyramidMusic
    Song: Summa Kedantha
    Singers: T. M. Soundararajan, P. Bhanumathi
    Lyrics: Pattukkottai Kalyanasundaram
    Click here to watch:
    MGR Top 10 Dance Songs: • Top 10 of MGR Dance So...
    MGR Top 10 Duet Songs: • Top 10 MGR Duet Songs ...
    Ulagam Sutrum Valiban Movie Songs: bit.ly/3FSDLoo
    Vettaikaaran Movie Songs: bit.ly/3FSTm7x
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Комментарии • 390

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад +38

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... தலைவரின் நடிப்பு பாடல் வரிகள்... மனதில் அவ்வளவு ஆனந்தம்

  • @bsivakumar7970
    @bsivakumar7970 2 года назад +114

    பட்டுக்கோட்டையாரின் புரட்சி வரிகள் சிறிது நேரம் வெள்ளி திரையை சிகப்பாக ஜொலிக்க செய்கிறது.

  • @sanjeevenarayanan2398
    @sanjeevenarayanan2398 Год назад +53

    விவசாயிகளுக்கு உண்மையில் கையும் காலும் தான் மிச்சம்

  • @sekarrrathinam5773
    @sekarrrathinam5773 2 года назад +109

    இவரை போல் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனி பிறக்கப் போவதுமில்லை.

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +95

    புரட்சித்தலைவர் பாடல் போல் இனிமேல் உலகில் வராது

    • @moorthyd3268
      @moorthyd3268 Год назад +1

      உண்மை

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Год назад +3

      எம் ஜி ஆர் எழுதிய பாடல் இல்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்

    • @Jebamani-yr1de
      @Jebamani-yr1de Месяц назад

      MGR will not write lyrics,but he will re - write lyrics from all the songs becz it must reach all the people

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 года назад +162

    எம்.ஜி.ஆர்-ன் தத்துவ பாடல்கள் அனைத்தையும் தினசரி கேட்டால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம் .

    • @selvarajc4706
      @selvarajc4706 2 года назад +5

      Ll

    • @VenkatesanM-dd8ft
      @VenkatesanM-dd8ft Год назад +5

      Very good

    • @m.vijayalakshmi6303
      @m.vijayalakshmi6303 6 месяцев назад +1

      0i.8dx

    • @duriduri7963
      @duriduri7963 4 месяца назад

      உண்மை

    • @ramadoss4809
      @ramadoss4809 Месяц назад

      உலக அளவில் இது போன்ற பாடல்கள் எழுத இனிய ஆறும் இல்லை 🎉🎉🎉

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Год назад +100

    ஆரம்பம் முதல். கடைசி வரை
    மனித நேயம்.. மக்கள். நலன்
    என்ற. கோட்பா டோடு. வாழ்வது. ஆச்சரியம். கடவுள் வரம் தான். இப்படி. வாழ்ந்து
    மக்கள் மனதில். பசுமையாக
    பதிந்து. விட்ட சரித்திரம். எம் ஜி ஆர்.. என்ற மூன்று எழுத்து

  • @thirumanistalinstalin9282
    @thirumanistalinstalin9282 2 года назад +115

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம அவர்களின் அருமையான வரிகள்🔥🔥🔥

  • @alphonse4219
    @alphonse4219 2 года назад +86

    பட்டுக்கோட்டையாரின் பொதுவுடைமை கருத்துக்கள் அருமை மிக சிறப்பு
    எல்லோருக்கும் எல்லாம்

    • @prabum3436
      @prabum3436 2 года назад +3

      We

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +1

      முற்றிலும் உண்மை

    • @abcdabcd7896
      @abcdabcd7896 2 года назад +1

      @@prabum3436 33f7

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +84

    நாடோடி மன்னன்
    எம்ஜிஆர் பானுமதி
    சரோஜா தேவி நம்பியார் விரப்பன் சந்திரபாபு
    மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    எம்ஜிஆர் நடித்து இயக்கிய படமும், இந்த படம் பெரிய வெற்றியைப் தேடித்தந்த
    சூப்பர் டூப்பர் ஹீட் கொடுத்து வெற்றி காவியம்.
    வாழ்த்துக்கள்.!

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Год назад +116

    பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் மனித நேய மக்கள் கதையே, அதுவே தலைவரின் தாரக மந்திரம்.

  • @Kasamuthu
    @Kasamuthu 2 года назад +59

    பாடலுக்கு ஏற்ற தலையாட்டல் யதார்த்தமாக உள்ளது

  • @pugazhramachandran7529
    @pugazhramachandran7529 Год назад +72

    தமிழினம் உள்ளவரை இந்தபாடல் ஒலிக்க வேண்டும்.....

  • @ThiyaguThiyagu-u4t
    @ThiyaguThiyagu-u4t Год назад +42

    நாடோடி மன்னா ...
    நாட்டை ஆண்டா மன்னா
    புரட்சி தலைவா
    தமிழனின் இதயத்தை
    இன்னமும் நீர்
    ஆண்டுகொண்டு இருக்கிறிர்.

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Год назад +27

    காலம் கடந்து
    நிற்கும் பசுமையான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +56

    எத்தனை அற்புதபானப்பாட்டு ! என் எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் எப்பவுமே அருமைதான்! பட்டுக்கோட்டையார் பட்டுப்போல் ஜொலிக்கிறார்! அப்பா எப்பிடிசிரிச்சபடியேப்பாடறார்! அருமை ! டிஎம்எஸ் பானுமதீ! அற்புதமான ராகம்என் அப்பாப்போலவே 👸

  • @anbuanbu9460
    @anbuanbu9460 2 года назад +136

    எத்தனை முறை இந்த பாடலைக்கேட்டாலும் சலிக்காதப் பாடல் 21-8-22

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 2 года назад +33

    எங்க ஊார் கவிஞர் அருமையான பாடல் வரிகள் என்ன ஒரு பாடல் வரி

  • @thasarathankannan4510
    @thasarathankannan4510 2 года назад +25

    தமிழ் தாயின் இளையபிள்ளை அறிவு பிள்ளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்

    • @pichaimani6486
      @pichaimani6486 2 года назад

      என் தலைவர் இல்லாம மாட்டு மக்கள் எல்லாரும் அமைச்சர்கள் கூட குளிர் விட்டு போய் இருக்கிறார்கள்

    • @velslifesecret7251
      @velslifesecret7251 Год назад

      என்றும் மறக்க முடியாத கவிஞன்!

  • @murugaianvv8093
    @murugaianvv8093 2 года назад +29

    மக்களுக்கு ம் விவசாயி க்கும் நமது மன்னன் நல்ல கருத்து தான் கூறு வார்

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 Год назад +18

    அவர் பட்ட துயர் இனி மாறும்....கிட்ட நெறுங்குது நேரம்... இனிய பாடல் வரிகள்... இன்று எங்கள் தலைவர் இல்லையே ...

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +19

    M.g..r. தமிழ்.நாட்டின்.மறையாத.முழு.சந்திரன்.

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      எஸ்👌 எஸ்👌 எஸ் 🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +66

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்..

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 2 года назад +70

    தலைவா...... உங்களை போல் உதவி செய்யாமல்....... பதவிக்கு அடித்து கொள்கிறார்கள்,....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +66

    தலைவர் பாடல் என்றுமே மக்களுக்கு சுகமானது அன்று பாடியதை மக்களுக்கு சட்டமாக இயற்றிய முதல்வர் முதல்வர்களில் முதன்மையானவர் நம் வள்ளல் வாழ்க பொன்மனம் படைத்த புரட்சித்தலைவரின் புகழ்

    • @jayapalak4906
      @jayapalak4906 2 года назад +4

      👍👍👍👌

    • @rajasekarans7192
      @rajasekarans7192 2 года назад +9

      எத்தனை அழகு முகம் தலைவர்

    • @gayathriganesan9914
      @gayathriganesan9914 2 года назад

      You g bookseller hi gi. Bb oo Kooj on knojj

    • @gayathriganesan9914
      @gayathriganesan9914 2 года назад

      You g bookseller hi gi. Bb oo Kooj on j

    • @padmanabhaniyer8777
      @padmanabhaniyer8777 2 года назад

      அப்படி என்ன சட்டம் போட்டார்?

  • @perumalsamy667
    @perumalsamy667 2 года назад +66

    தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நமது புரட்சித்தலைவர் அவர்கள்!!!மக்களின் அபார ஆதரவுடன் தொடர்ந்து முதல் அமைச்சர் ஆக தொடர்ந்து இருந்தவர் அவர் மட்டுமே!!!

    • @muruganvm1672
      @muruganvm1672 2 года назад +4

      This song ever green. Always thanks MGR, pattukottai, Bhanumathi and all artist

    • @chittibabuchittibabu9567
      @chittibabuchittibabu9567 Год назад

      இன்று கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க தனியார் கையில் போனதற்கு வித்திட்ட மகராசன் இவர் தான்.

    • @suuressh5257
      @suuressh5257 Год назад +1

      முதலமைச்சராக கொண்டு வந்த 5 திட்டங்களை கூற முடியுமா

    • @perumalsamy667
      @perumalsamy667 Год назад +1

      மக்கள் மனதை வென்று தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் அவர் மட்டுமே!!!அண்ணாத்துரையிடமே பாராட்டுப் பெற்றவர் மக்கள் திலகம்!!!

    • @prabbavathy3184
      @prabbavathy3184 Год назад

      Hdfc
      .

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Год назад +15

    Great Salute to ' Makkal Kavi ' Pa (a) ttukkottaiyar !

  • @collector2122
    @collector2122 2 года назад +24

    6-9-2022 ல் கேட்டாலும் மீண்டும் கேட்க தோணுது

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Год назад +5

    இன்றுவரைசுரண்டப்படும்வர்க்கம்விவாசயவர்க்கம்.இந்நிலைஎன்றுமாறுமோ! படுகோட்டைகல்யாணசுந்தரத்தின்அழியாகாவியம்இப்பாடல்இந்நிலைமாறபொதுவுடமைஆட்ச்சியால்மட்டுமேமுடியும்.

  • @RajKumar-3012
    @RajKumar-3012 Год назад +10

    நானே போட போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்......அன்றே கணித்தார்

  • @susilaveda6025
    @susilaveda6025 2 года назад +240

    இந்த பாடல் வந்த போது அவர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆவார் என்று அவரே நினைத்து பார்திருக்கமாட்டார் அது போல தான் மனிதனின் வாழ்க்கை ஏற்றம் தரும்

    • @govindasamyselvam3936
      @govindasamyselvam3936 2 года назад +19

      இல்லை தமிழ் வானன் அவர்
      நண்பர் கல்கண்டு பத்திரிகை ஓனர் அவரிடம் தலைவர் சொன்னது ஒரு நாள் நம்ம ஆட்சி நடக்கும் என்று

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 года назад +3

      உணமை

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +11

      படத்தில் தான் அரசனாக ஆனால் என்ன செய்வேன் என்று சொல் வார். நெடு நாள் திட்டம் அது

    • @vijaybaskar8749
      @vijaybaskar8749 2 года назад +1

      @@wolfsr9259 and

    • @subramanianc8416
      @subramanianc8416 Год назад +2

      Z😍

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +28

    அது எனக்கு பிடித்த பாடல்

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Год назад +4

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி பாடல் வரிகள் புரட்சி தலைவர் அவர்களுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 года назад +20

    It is true, Dr MGR DREAMED in his heart, he proved A person can do the best ruling for the poor, middle class people, won his ambitions, we cannot forget his dedicated service for the people, thanks

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Год назад +1

    Pattukottaiyaarin...tamizhakaththil pattaiyaikilappiya...naadodi mannan....Mgr,panumathi....👌 👍 😍

  • @bathreebathree4178
    @bathreebathree4178 2 года назад +16

    💕Banumathi amma voice super romba azhaka irukkanga💕💕💕💕💕

  • @muthuraj.r.m1844
    @muthuraj.r.m1844 2 года назад +24

    தலைவர் தலைவர்தான்

  • @selvaranga5614
    @selvaranga5614 Год назад +1

    Enna oru paatu. Endraikkume inikkum en thalivarin paadal varigal. Super varigal # Nane podapiren sattam.....# Ninaithadai mudipavar makkal thikagam MGR.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 2 года назад +31

    MGR insisting everybody in this song to do hard work and not to be lazy or never believe luck. Great MGR.

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 года назад +8

    Endrum marakka mudiatha paadal.Banumathi Ammal kural is very sweet. My first movie delighted in 1959.

  • @kasiraomarimuthu393
    @kasiraomarimuthu393 8 дней назад

    சும்மா கிடந்த நிலத்தி சோம்பல் இல்லாமல் இந்த பாடல் மிக அற்புதமான பாடல் .எம்.கே
    ராவ்.பாத்திமா ராவ்.

  • @vellingirivellingiri234
    @vellingirivellingiri234 Год назад +2

    கடவுளின் அவதாரம் ராமசந்திரன் MGR

  • @seeniiraj8081
    @seeniiraj8081 Год назад +2

    எத்தனை தலைவர்கள் வந்தாலும் நம்ம.எம்ஜிஆர்.விஜயகாத்ந்போல.ஆகுமா

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 года назад +26

    Banumathi Amma Super Voice

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +2

    வாழ்த்துக்கள்.!
    இந்த பாடல் எவ்வளவு அருமையான பாடல் இசையும் சேர்ந்து கேட்கும் போது நம்மையே மறந்து அந்த பாடல் கேட்டுக்கொண்டுமறந்துபோய் விடுவோம்.
    பெற்ற மகனை விற்ற அன்னை.
    படம் மிகவும் அருமையாகவும்அனைவரும் விரும்பி பார்க்கும் படம்.
    வாழ்த்துக்கள்.!

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 2 года назад +91

    நானே போடற சட்டம் நாடும் போதுவில் நன்மைபுரிந்திடும் திட்டம் இதுதான் என் தலைவன்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Год назад +1

    Mgr😘 paanumathi super vivasai paatal thanthathukku nantry 👌👌👌

  • @arunprabakarm7751
    @arunprabakarm7751 2 года назад +27

    நாடு காத்திட வந்த பாடல்

  • @govindarajulu7505
    @govindarajulu7505 Год назад +13

    M.G.Ramachandar MGR is great🙏

  • @SreedharanPillai-f9z
    @SreedharanPillai-f9z 2 месяца назад

    Excellent lyrics and wonderful voice👌👍👍👏🌹 pranams to this greatest actress of all times, Dr. P Bhanumathi Amma

  • @k.aravindhanblackmoon2268
    @k.aravindhanblackmoon2268 11 месяцев назад +2

    பாடல் வரிகள்,இசை,நடிப்பு, இன்னார்க்கு தான் இந்த பாடல், எவ்வாரெல்லம் யோசிச்சி உருவிக்கி இருப்பரகள் வியப்பின் உட்ச்சம்

  • @nkshooter532
    @nkshooter532 Год назад +12

    Old is Gold.Super Song.Very Nice Song.🌞💥🔥👍👌🙏🆚

  • @ge8166
    @ge8166 Год назад +1

    Solo adicha thalaivan…naane poda poren sattam….Vera leval thalaiva….hats off… self made ur the practical example…solli adicha…

  • @mahanatesan4604
    @mahanatesan4604 2 месяца назад +1

    நம்மவாத்தியார்
    எம். ஜிஆர்
    அவர்களை
    பார்த்ததுபரவசமாக
    இருக்கிறது

  • @Muthara153
    @Muthara153 8 месяцев назад +102

    இதனால் தான் எம்ஜிஆர் தான் அமர்ந்துள்ள நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று கூறினார்.

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 6 месяцев назад

      அதனால் தான் பட்டுக்கோட்டையாரை ஒரு போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்தனர்

    • @M.c.kannan
      @M.c.kannan 2 месяца назад

      People have got vivid memory.

    • @Annadurai-vp6fr
      @Annadurai-vp6fr 2 месяца назад +1

      ​@@M.c.kannanko

    • @murugapathy3074
      @murugapathy3074 17 дней назад

      Yes, correct...

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 года назад +30

    Dr.MGR songs are always meaningful and for the people

  • @umadevi8726
    @umadevi8726 2 года назад +8

    intha padaalai kettale ullam thullum magilchi perukum ulakkum aasai varum mgrappa super baumathiamma super

  • @ponnusamys4469
    @ponnusamys4469 2 года назад +6

    பொதுஉடமை கவிஞன் பட்டுக்கோட்டையார் தொழிலாளர் படும் கஷட்டத்தை பாடலாக வடித்துள்ளார் அதற்கு தீர்வும் சொல்லியுள்ளார்

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 2 года назад +4

    வாழ்க பட்டுக்கோடையார்

  • @saisarans5705
    @saisarans5705 22 дня назад +1

    எப்படிப்பட்ட வரிகள் பட்டுக்கோட்டையாரின் காவிய வரிகள்

  • @annaibatteries8783
    @annaibatteries8783 2 года назад +9

    சூப்பர் சூப்பர்

  • @gunasekaran8528
    @gunasekaran8528 3 месяца назад

    What a fantastic voice No one can song like this we all missed this voice..Elam katavel sayel ..GUNA..Coimbatore..

  • @jayaramanm4752
    @jayaramanm4752 Год назад +14

    People won't forget Dr.MGR and remember him even after 100 years.

  • @RagunoorRagunoor
    @RagunoorRagunoor Месяц назад

    காடு விலயட்டும் பொண்ணெ நமக்கு காலம் இருக்கு பின்னே என்ன வரிகள்❤❤❤

  • @ponnusamys4469
    @ponnusamys4469 2 года назад +59

    பட்டுக்கோட்டையார் மூளையில் உதித்த பாடல் , அவர் இல்லை என்றால் mgr பிரபலம் அடைதிருக்க மாட்டார்!
    நாளை போடப்போரேன் சட்டம் என்ற அவர் mgr ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது !

    • @antonysamysamy6839
      @antonysamysamy6839 Год назад +6

      எதார்த்தமாக எழுதப்பட்டது பிற்காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது சிறப்பாகவும் ஆட்சி செய்தார் மக்காச்சோள பஞ்சத்தை போக்கினார் அரிசி உணவு முழுமையாக தந்தார் இது அவருக்கும் நாட்டு மக்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை

    • @mahamahesmalarmargabandu3278
      @mahamahesmalarmargabandu3278 Год назад +2

      Sir, it is not so. Makkal kavi was already written this song as a poet. When nadodi mannan film was taken, our MGR as a director and actor of this film he had chosen this song from our makkal kavi poem and used it with little modification.

    • @rajannair3212
      @rajannair3212 Год назад +4

      உங்கள் பதிவு தவறு. திரு பட்டுக்கோட்டையார் மேதை. அவர் மரணத்திற்கு பிறகு தலைவன் தொடாத சிகரம் இல்லை. பட்டுகோட்டையார் பல பாடல்கள் இது போல் பிரபல பாடல்கள் இல்லை.

  • @sundarichinnavyran1831
    @sundarichinnavyran1831 2 года назад +45

    This song was one of the fourth leg of MGR's Chief Ministers chair and it was also confirmed by MGR on 4.7.1977.

  • @subramaniama9053
    @subramaniama9053 Год назад +1

    இனிமையான பாடல்கள்.இதயபூர்வமானநன்றிகள்

  • @AP.MichaelAP.Michael-cn1cp
    @AP.MichaelAP.Michael-cn1cp Год назад +2

    Super song pattukottaiyar

  • @manohark3068
    @manohark3068 Месяц назад

    "தாய்க்கு பின் தாரம்" படத்தில் ஓர் தேவகானம். பட்டுகோட்டையார், எம்ஜிஆர், கே.வி. மகாதேவன், பானுமதி அம்மா.. சரித்திர கலைஞர்களின் புகழ் சிறக்க வாழ்க.

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 2 года назад +20

    என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜியார்.

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      சூப்பர்🙏

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Год назад

      அதைச்சொல்லவும் ஒரு பெருந்தன்மை வேண்டும். அவர்தான் புரட்சிதலைவர்!

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    எப்படி கவிஞர்கள் தமிழை அழகான கவிதையாக வடித்திருக்கிறார்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishaldhumale6834
    @vishaldhumale6834 5 месяцев назад +1

    Don't understand but ❤❤loves this song.. Love from Maharashtra

    • @msel04
      @msel04 4 месяца назад +1

      This nice old tamil song is between a couple who talk about the difficulties of farmers and laborers....even after getting good yield, why our lives are not improving?

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri570 Год назад +2

    என்தலைவர். புரட்சிதலைவர் அவர்களைவணங்குகிறேன்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад +6

    பட்டுக்கோட்டையார் நல்ல கவிஞர்.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 Год назад +2

    பட்டுக்கோட்டை வரிகள்
    டாப் கிளாஸ்

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og 5 месяцев назад +1

    Iruvarumae super.kalai nayathudan padukirargal

  • @saravananecc424
    @saravananecc424 Год назад +3

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +18

    படம் நாடோடி மன்னன் இந்த படம் வந்த போது வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லாவிட்டால் நாடோடி என்றார்.நடந்தது.

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 Год назад

      தலைவருக்கு தோல்வியே கிடையாது

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      @@s.ravichandrans.ravichandr8199 அவர் சினிமாவில் சாதித்தது அதிகம்.அந்த பாடல்கள் அவர் பாடுவதாக நினைத்து கொண்டு அதுபோல் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள் அப்போது.கொள்கை பாடல்கள் சமுதாய சீர்திருத்த பாடல்கள் அதிகமாக கவனம் செலுத்தினார்.அவர் நடித்த வரையில் சிகரெட் மற்றும் குடி இல்லாமல் நடித்தார்.தாய்ப்பாசம் அண்ணன் தம்பி பாசம் தங்கை பாசம் பழைய படங்களில் காணலாம்.

  • @oorkavalanvellaisamy2312
    @oorkavalanvellaisamy2312 Год назад +2

    இந்தபாட்டை2000தடவைகேட்டுஇருக்கேன்

  • @govindarajr3801
    @govindarajr3801 2 года назад +9

    Two super artists song music and video good 🍎🍎🍎

  • @chandranr2010
    @chandranr2010 7 месяцев назад +1

    பொதுவுடைமை கருத்துக்களை அருமையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார்.
    நாடு நலம் பெறும்திட்டம் அதுக்கு நானே போடுவேன் சட்டம்.
    அதற்காகத்தான் 77ம் ஆண்டுவரை காத்திருந்தோம்.

  • @ayyappana3143
    @ayyappana3143 2 года назад +8

    Puratchi thalivar MGR, is great leader, who had given his assets and properties to the poor peoples, and he is an example for, how a leader should be. Thanthai Periar, Perariznar Anna, Karma Veerar Kamarajar, Puratchi Thalivar MGR
    are true leaders, that we have seen in the present age, and the rest of the persons, are not leaders.

  • @gokulnithinithu9836
    @gokulnithinithu9836 2 года назад +11

    Superrrrrrrr😍

  • @viswanathan6633
    @viswanathan6633 2 месяца назад

    இந்த பாடல் கேட்டுகிட்டு இருக்கு சூப்பர்🎉🎉🎉🎉

  • @srinivasanb1328
    @srinivasanb1328 2 года назад +4

    பட்டுக்கோட்டை வரிகள்
    அருமை அருமை

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 2 года назад +6

    M.G.R.Songs keen interest and ever green amount the Tamil people now the days also.

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад +2

    நின் ஆயிரம் முறை கேட்ட
    ஒரேே பாடல்

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh Год назад +4

    அருமை

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 года назад +16

    Excellent song.

  • @AbdulGafoorAbdulGafoor-w2m
    @AbdulGafoorAbdulGafoor-w2m 7 месяцев назад +1

    மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும்தான் வேறு எவரும் இவர்களைப்போல் வர முடியாது

  • @arunkumar-hg2rw
    @arunkumar-hg2rw 2 года назад +11

    ஓ.ஓஓ ஓ ஓ..
    ஓ.ஓஓ ஓ ஓ..
    சும்மா கெடந்த
    நெலத்த கொத்தி
    சோம்பலில்லாமே ஏர் நடத்தி (2)
    கம்மா கரைய ஒசத்தி கட்டி
    கரும்பு கொல்லையில்
    வாய்க்கால் வெட்டி
    சம்பா பயிரைப் பறிச்சு நட்டு
    தகந்த முறையில் தண்ணீர் விட்டு
    நெல்லு வெளைஞ்சிருக்கு
    வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு (2)
    அட காடு வெளைஞ்சென்ன
    மச்சான் நமக்கு
    கையுங் காலுந்தானே மிச்சம்
    கையுங் காலுந்தானே மிச்சம் (2)
    இப்போ காடு வெளையட்டும்
    பொண்ணே நமக்கு
    காலமிருக்குது பின்னே
    காலமிருக்குது பின்னே
    காடு வெளையட்டும்
    பொண்ணே நமக்கு
    காலமிருக்குது பின்னே
    காலமிருக்குது பின்னே
    மண்ணைப் பொளந்து
    சொரங்கம் வெச்சு
    பொன்னை எடுக்க கனிகள் வெட்டி (2)
    மதிலு வெச்சு மாளிகை கட்டி
    கடலில் மூழ்கி முத்தை எடுக்கும் (2)
    வழி காட்டி மரமான
    தொழிலாளர் வாழ்க்கையிலே
    பட்ட துயரினி மாறும் ரொம்ப
    கிட்ட நெருங்குது நேரம்
    கிட்ட நெருங்குது நேரம்
    அவர் பட்ட துயரினி மாறும் ரொம்ப
    கிட்ட நெருங்குது நேரம்
    கிட்ட நெருங்குது நேரம்
    அட காடு வெளைஞ்சென்ன
    மச்சான் நமக்கு
    கையுங் காலுந்தானே மிச்சம்
    கையுங் காலுந்தானே மிச்சம்
    காடு வெளையட்டும்
    பொண்ணே நமக்கு
    காலமிருக்குது பின்னே
    காலமிருக்குது பின்னே
    மாடா ஒழைச்சவன்
    வாழ்க்கையிலே
    பசி வந்திட காரணம் என்ன மச்சான்
    அவன் தேடிய செல்வங்கள்
    வேற இடத்திலே
    சேர்வதினால் வரும் தொல்லையடி
    பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு
    இனி பண்ண வேண்டியது
    என்ன மச்சான்
    தினம் கஞ்சி கஞ்சி என்றால்
    பானை நிறையாது
    சிந்திச்சு முன்னேற வேணுமடி
    வாடிக்கையாய் வரும்
    துன்பங்களை இன்னும்
    நீடிக்க செய்வது மோசமன்றோ
    இருள் மூடி கிடந்த
    மனமும் வெளுத்தது
    சேரிக்கும் இன்பம் திரும்புமடி
    இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி
    அட காடு வெளைஞ்சென்ன
    மச்சான் நமக்கு
    கையுங் காலுந்தானே மிச்சம்
    கையுங் காலுந்தானே மிச்சம்
    நானே
    போடப்போறேன் சட்டம்
    பொதுவில்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம் (2)

  • @thurimerlakavitha5118
    @thurimerlakavitha5118 2 года назад +15

    புரட்சி தலைவர் புகழ் வாழ்க

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இன்னும் 100*ஆண்டுகாலம்வாழநும்எம்ஜிஆர்புகழ்🙏💯தழிழ்செல்வி.. ஆறுமுகம்

  • @balasubramaniyan8834
    @balasubramaniyan8834 2 года назад +12

    Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +2

    Song lyrics acting fantastic music video superb

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 года назад +6

    Bhanumati Always Suuuupper

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 10 месяцев назад +1

    Naattil seyyavendiya puratchiye arumaiyaga vilakkum

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 года назад +9

    Arumayana paadal in my life time.

  • @TamilSelvan-ot5jx
    @TamilSelvan-ot5jx Год назад +7

    என் தலைவன் தலைவன் தான்

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 8 месяцев назад +1

    ❤super good

  • @PonnaiyaK-ft2sx
    @PonnaiyaK-ft2sx 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤