வணக்கம் ஐயா, வான் கலந்த திருவாசகத்தை உங்கள் உணர்வு கலந்து தந்ததில் நானும் உங்களில் கரைந்துதான் போனேனய்யா ஈசனின் கருணையினால் சரியான இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேன்(சேர்க்கப் பட்டுருக்கிறேன்)தங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்... 🙏
கருத்துச் செறிவினை மிக எளிய முறையில் வழங்கியமைக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள். சாகாக் கல்வியினை போதிப்பது, அதனை மிக எளிய முறையில் என் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும்படியான விளக்கங்கள்.
எனக்கு வயது 65இப்பொது தான் திருவாசகம் முற்றோதல் சென்று கொண்டு இருக்கிறேன் .தாங்கள் சொல்வது முற்றிலும் சரி .இதுபோல தேடல் எனக்குள்ளும் இருந்தது .தற்செயலாக தங்களின் உரை கேட்டேன் .சிவனே எனக்கு வழி காட்டியதாக நினைக்கிறன் .நன்றி ஐயா
நெஞ்சம் உருகி கண்ணீர் பெருகி தூய்மையான மனதுடன் திருவாசகத்தில் ஒரு பாட்டு பாடினாலும் ஆயிரம் குடம் பால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த புண்ணியம் திருவாசகம் பாடிய அந்த பக்தனுக்கு இறைவனால் உடனடியாக வந்து சேரும் பரம்பொருளாகிய இறைவன் நாத வடிவினன் உண்மை .......அன்பு....... இரக்கம்........ சமாதானம் .....ஜீவகாருண்யம் ....... தயவு ............பசிப்பிணி அகற்றுதல் ..... இந்த ஏழு நல்ல பண்புகளை ஒவ்வொரு மனிதனும் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்து பரமாத்மாவாகிய இறைவனை திருவாசகம் பாடி வழிபட்டு வந்தால் பரம்பொருளாகிய சிவபெருமானின் அருள் கருணையினால் அந்த மனிதனுக்கு சகல செல்வங்களும் நல்ல குழந்தைகள் பாக்கியமும் மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சமும் கிடைக்கும்....... அவன் சந்ததிகள் ஆல் போல் தழைத்து அருகு போல் பெருகி இந்நிலவுலகில் செழித்து வாழ்வார்கள்❤........
திருவாசகத்தின் மேல் முதல் ஆர்வம் ஐயா சொ.சு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்டபின் ஏற்பட்டது.திருவாசகத்தீயை பற்ற வைத்தவர் ஐயா சிவதாமோதரன் அவர்களும் சிவபுராணம் ரமணி ஐயா அவர்களும் தான். அதைவிட அவனருளாலே அவன் தாழ் வணங்கும் பேறும் எண்ணமும் தோன்ற வைத்தவன் என்னப்பன் ஈசன் கருணையுமே…!!
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை. நான் இதை பல முறை எங்கள் திருவாசக முற்றோதல் படிக்கும் இடங்களில் சொல்லியுள்ளேன். அவர்கள் நான் சொல்வதை விரும்புவதில்லை இவ்வாறு நான் சொல்வதால் நான் வராமல் இருப்பது நன்று என்று நினைக்கிறார்கள். நல்ல வேளை ஒருவராவது நம் மனநிலையை புரிந்து கொண்டவர்களை இறைவன் இனம் காட்டினாரே. இறைவா நன்றி நன்றி நன்றி.
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே திருவாசகம் என்னும் தேன் ❤❤❤ முதற்கண் வணக்கங்கள் ஐயா பாமர மக்களும் சுலபமாக இறைவனிடம் சேர இந்த பதிகத்தை இயற்றியிருக்கிறார் மாணிக்கவாசர் 🙏🙏🙏எவ்வளவு தான் எளிதாக இருந்தாலும் மனதில் தூய்மையும் உண்மையான அன்பும் இறைவனிடம் இருந்தால் மட்டுமே அதை வாசிக்க முடியும் . நாம் ஊண் கலந்து உயிர் கலந்து உருகி ஐம்புலன்களையும் அடக்கி பொருள் உணர்ந்து இறைவன் முன் பாடினால் தான் திருவாசகம் என்னும் தேனை நாம் ருசிக்க முடியும் . ஊழிமலி தருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏 இந்த பதிவை போட்ட ஐ பக்தி பசிக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
ஐயா ! அருமையான பதிவு . அடியேனும் தங்களின் கருத்துக்களை உடையவள் . திருவாசகம் முற்றோதலில் பலமுறை கலந்து கொண்டேன் ; ஆனால் நீங்கள் கூறியது போல் உணர்வு பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் . இறைவன் ஆணை எதுவோ அவ்வாறு அமையும் என நினைத்துக் கொள்வேன் .
திருவாசகத்தை முற்றோதல் செய்பவர்கள் நூலை சந்தத்தோடு பாடுவது பிழையில்லை ஐயா.பொருளுணர்ந்தால் பாடுவதேது.பாடுகின்ற இந்த ஆன்மாக்கள் இறைவனால் அருளப்படும் வரை பொருளுணர்தல் இயலாது. அவர்கள் எப்படி பாடினாலும் அதன் சாரம் துளித் துளியாக அவர் ஆன்மாவை சென்றடையும்.
ஓம் நமசிவாய , என் உணர்வுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், மனதைக் கவரும் வகையில் இசையுடன் கலந்த தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் பொருள் விளங்கவில்லையென்றாலும் மனதில் பதிந்துவிடும், அதனால்தான் பாட்டின் பொருளுணர்ந்து அதற்கேற்ற பண்ணில்( இராகத்தில்) அமைத்திருக்கிறார்கள். அப்படிப் பாடும்போது அதற்கு உருகாதார் யாருமிலர், அதிலும் குறிப்பாக பாடுபவர் அளவோடு இரண்டு சங்கதிகளோடு நிறுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் நன்றாக இருக்கும், இதைவிட முக்கியமாக சிலர் பாடும்போது தமிழ்ச் சொல் உச்சரிப்பே புரிவதில்லை ,இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடுவதாலும் பாடல் புரியாமலே போய்விடுகிறது. இசையும் பாடல் வரிகளும் உச்சரிப்பும் பொருள் விளங்குமாறு அனைத்துமே சரியான விகிதத்தில் அமைந்தால் படிக்காத பாமரனையும் மற்றும் எல்லோரையும் சென்று சேரும், நல்ல இசையமைப்பாளர்கள், தமிழ் அறிஞர்கள் உதவியுடன் அனைவரும் பயிற்சி எடுத்துக்கொண்டு இத்தமிழ்த் தொண்டு செய்தால் மிக்கச் சிறப்புற அமையும் என்பது எனது பணிவான வேண்டுகோள், திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய
ஆனந்தம் ஸ்ரீஆனந்ததாஸன் ஆஹா... "சித்தியை நான் வேண்டேன் முக்தியையும் நான் வேண்டும் வேண்டுவேன் நின் தூயபாதமலரில் இடையறாத பக்தி மட்டுமே அம்மா என்று அன்னையிடம் வேண்டுகிறேன். சூரியோதயம் ஆகிவிட்டால் இருளை தொலைந்து போகும். அதுபோல பக்தி எனும் சூரியனின் வெப்பத்தினால் செய்த வினை அஞ்ஞானம் ஆணவம் இவை தொலைந்து போய்விட்டால் சித்தியும் முத்தியும் தானே கிடைத்து விடும்".--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--
விளக்கம் மிகவும் அருமை அய்யா 🙏 பழமொழி " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" ஆனால் இருமுறை தாங்கள்" திருவாசகத்திற்கு உருகார்" என சொல்லியுள்ளீர்கள். "உருகாதார்" என்பதே சரி 🙏 என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏
ஐயா எனக்கு வயது 67 ஆகிறது இப்போதுதான் திருவாசகம் படிக்க வேண்டும் என்று என்னுள் இருக்கும் ஆவல் இப்போதுதான் நிறைவேறியது அதிலும் உங்களின் இந்த உறையை கேட்டபின் என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது நன்றி ஐயா இனி பொருள் உணர்ந்து படிப்பேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
திருவாசகத்தைப் பொறுத்தவரை சிவ தாமோதர ஐயா அவர்களின் காந்தக் குரலில் வசீகரக்கும் தமிழ்க் குரலில் வெளிவந்த அவர்முதன் முதலில் பாடி பதிவு செய்த அனைத்து திருவாசகப் பாடல்களுக்கும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
வணக்கம் ஐயா, வான் கலந்த திருவாசகத்தை உங்கள் உணர்வு கலந்து தந்ததில் நானும் உங்களில் கரைந்துதான் போனேனய்யா ஈசனின் கருணையினால் சரியான இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேன்(சேர்க்கப் பட்டுருக்கிறேன்)தங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்... 🙏
இறைவன் அருள் 🙏
அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙆🙆🙆
இப்பிறவியில் திருவாசத்தில் உருகி திலைப்பதே குறிக்கோள் என்று நினைத்த என்னக்கு சரியான பாதையை காட்டிவிட்டார் என் சிவபெருமான்
கருத்துச் செறிவினை மிக எளிய முறையில் வழங்கியமைக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள். சாகாக் கல்வியினை போதிப்பது, அதனை மிக எளிய முறையில் என் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும்படியான விளக்கங்கள்.
திருவாசகம் பொருள் தமிழ் விளக்கம் எப்படி காண்பது
எனக்கு வயது 65இப்பொது தான் திருவாசகம் முற்றோதல் சென்று கொண்டு இருக்கிறேன் .தாங்கள் சொல்வது முற்றிலும் சரி .இதுபோல தேடல் எனக்குள்ளும் இருந்தது .தற்செயலாக தங்களின் உரை கேட்டேன் .சிவனே எனக்கு வழி காட்டியதாக நினைக்கிறன் .நன்றி ஐயா
இறைவன் அருள் 🙏
நெஞ்சம் உருகி கண்ணீர் பெருகி தூய்மையான மனதுடன் திருவாசகத்தில் ஒரு பாட்டு பாடினாலும் ஆயிரம் குடம் பால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த புண்ணியம் திருவாசகம் பாடிய அந்த பக்தனுக்கு இறைவனால் உடனடியாக வந்து சேரும் பரம்பொருளாகிய இறைவன் நாத வடிவினன் உண்மை .......அன்பு....... இரக்கம்........ சமாதானம் .....ஜீவகாருண்யம் .......
தயவு ............பசிப்பிணி அகற்றுதல் ..... இந்த ஏழு நல்ல பண்புகளை ஒவ்வொரு மனிதனும் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்து பரமாத்மாவாகிய இறைவனை திருவாசகம் பாடி வழிபட்டு வந்தால் பரம்பொருளாகிய சிவபெருமானின் அருள் கருணையினால் அந்த மனிதனுக்கு சகல செல்வங்களும் நல்ல குழந்தைகள் பாக்கியமும் மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சமும் கிடைக்கும்....... அவன் சந்ததிகள் ஆல் போல் தழைத்து அருகு போல் பெருகி
இந்நிலவுலகில் செழித்து வாழ்வார்கள்❤........
ரொம்ப நன்றி ❤
திருவாசகத்தின் மேல் முதல் ஆர்வம் ஐயா சொ.சு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்டபின் ஏற்பட்டது.திருவாசகத்தீயை பற்ற வைத்தவர் ஐயா சிவதாமோதரன் அவர்களும் சிவபுராணம் ரமணி ஐயா அவர்களும் தான். அதைவிட அவனருளாலே அவன் தாழ் வணங்கும் பேறும் எண்ணமும் தோன்ற வைத்தவன் என்னப்பன் ஈசன் கருணையுமே…!!
மிகவும் அருமையான அற்புதமான பதிவு நன்றி சிவாய நம அய்யா சிவ சிவ திருவாசக முற்றோதல் குழு பழனிசெட்டிபட்டி தேனி
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை. நான் இதை பல முறை எங்கள் திருவாசக முற்றோதல் படிக்கும் இடங்களில் சொல்லியுள்ளேன். அவர்கள் நான் சொல்வதை விரும்புவதில்லை இவ்வாறு நான் சொல்வதால் நான் வராமல் இருப்பது நன்று என்று நினைக்கிறார்கள். நல்ல வேளை ஒருவராவது நம் மனநிலையை புரிந்து கொண்டவர்களை இறைவன் இனம் காட்டினாரே. இறைவா நன்றி நன்றி நன்றி.
😭😭😭😭
மிக்க அருமை. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. முற்றோதல் தற்போது அப்படித்தான் நடக்கிறது
என்ன மெட்டு, பண்ணில், அல்லது விருத்தம் போல பாடலாம் னு, தனி, தனி பாடலுக்கும் போடுங்க ஐயா, உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
சிவனும் அவர் சார்ந்த உங்களின் அறிவார்ந்த விளக்கமும் மிக அழகு! அய்யா!!!
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!போற்றி!!!
🙏🙏🙏நன்றி ஐயா.நீண்ட நாளைய மன தேடலுக்கு இறைவன் அருள் செய்திருக்கிறார். மிக்க நன்றி ஐயா.
ஓம் நமசிவாய 🌏மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காட்டில் இருந்து அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன் ஓம் நமசிவாய🌏
சிந்திக்க வேண்டிய சிந்தனை செய்ய வேண்டிய பதிவு. 👌
அய்யா சிவாய நம உங்களது திருவாசகம் பாடல் விளக்கம் மிக அருமை'தொடர்ந்து உங்கள் பதிவுகள் தரவேண்டும் ஐயா.ஓம்நமச்சிவாய
இது போன்ற நல்ல கருத்துக்களை எதிர்பார்கிறோம் நன்றி.
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே திருவாசகம் என்னும் தேன் ❤❤❤ முதற்கண் வணக்கங்கள் ஐயா பாமர மக்களும் சுலபமாக இறைவனிடம் சேர இந்த பதிகத்தை இயற்றியிருக்கிறார் மாணிக்கவாசர் 🙏🙏🙏எவ்வளவு தான் எளிதாக இருந்தாலும் மனதில் தூய்மையும் உண்மையான அன்பும் இறைவனிடம் இருந்தால் மட்டுமே அதை வாசிக்க முடியும் . நாம் ஊண் கலந்து உயிர் கலந்து உருகி ஐம்புலன்களையும் அடக்கி பொருள் உணர்ந்து இறைவன் முன் பாடினால் தான் திருவாசகம் என்னும் தேனை நாம் ருசிக்க முடியும் . ஊழிமலி தருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏 இந்த பதிவை போட்ட ஐ பக்தி பசிக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
ஐயா ! அருமையான பதிவு . அடியேனும் தங்களின் கருத்துக்களை உடையவள் . திருவாசகம் முற்றோதலில் பலமுறை கலந்து கொண்டேன் ; ஆனால் நீங்கள் கூறியது போல் உணர்வு பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் . இறைவன் ஆணை எதுவோ அவ்வாறு அமையும் என நினைத்துக் கொள்வேன் .
அய்யா உங்களது திருவாசகம் விளக்கம் எமக்கு மிகவும் மனநிறைவாக உள்ளது.கேட்பதற்கேபரவசமாக உள்ளது.நன்றிஅய்யா.சிவாயநம.
திருவாசகத்தை முற்றோதல் செய்பவர்கள் நூலை சந்தத்தோடு பாடுவது பிழையில்லை ஐயா.பொருளுணர்ந்தால் பாடுவதேது.பாடுகின்ற இந்த ஆன்மாக்கள் இறைவனால் அருளப்படும் வரை பொருளுணர்தல் இயலாது. அவர்கள் எப்படி பாடினாலும் அதன் சாரம் துளித் துளியாக அவர் ஆன்மாவை சென்றடையும்.
ஓம் நமசிவாய , என் உணர்வுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், மனதைக் கவரும் வகையில் இசையுடன் கலந்த தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் பொருள் விளங்கவில்லையென்றாலும் மனதில் பதிந்துவிடும், அதனால்தான் பாட்டின் பொருளுணர்ந்து அதற்கேற்ற பண்ணில்( இராகத்தில்) அமைத்திருக்கிறார்கள். அப்படிப் பாடும்போது அதற்கு உருகாதார் யாருமிலர், அதிலும் குறிப்பாக பாடுபவர் அளவோடு இரண்டு சங்கதிகளோடு நிறுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் நன்றாக இருக்கும், இதைவிட முக்கியமாக சிலர் பாடும்போது தமிழ்ச் சொல் உச்சரிப்பே புரிவதில்லை ,இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடுவதாலும் பாடல் புரியாமலே போய்விடுகிறது. இசையும் பாடல் வரிகளும் உச்சரிப்பும் பொருள் விளங்குமாறு அனைத்துமே சரியான விகிதத்தில் அமைந்தால் படிக்காத பாமரனையும் மற்றும் எல்லோரையும் சென்று சேரும், நல்ல இசையமைப்பாளர்கள், தமிழ் அறிஞர்கள் உதவியுடன் அனைவரும் பயிற்சி எடுத்துக்கொண்டு இத்தமிழ்த் தொண்டு செய்தால் மிக்கச் சிறப்புற அமையும் என்பது எனது பணிவான வேண்டுகோள், திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய
❤
Awesome sir, Om Namah Shivay
நற்றுணையாவது நமச்சிவாயமே ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்
ஓம் சிவாய நம ஓம் அடியேனும் தங்கள் உடன் பயனராக வேண்டுகிறேன் ஐயா.
ஓம் நமசிவாய வாழ்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🏼🤲🏼🔱🔱🤲🏼🤲🏼💖💖🙏🏽🙏🏽
அருமை அருமை நன்றி ஐயா பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா
ஆனந்தம்
ஸ்ரீஆனந்ததாஸன்
ஆஹா...
"சித்தியை நான் வேண்டேன் முக்தியையும் நான் வேண்டும் வேண்டுவேன் நின் தூயபாதமலரில் இடையறாத பக்தி மட்டுமே அம்மா என்று அன்னையிடம் வேண்டுகிறேன். சூரியோதயம் ஆகிவிட்டால் இருளை தொலைந்து போகும். அதுபோல பக்தி எனும் சூரியனின் வெப்பத்தினால் செய்த வினை அஞ்ஞானம் ஆணவம் இவை தொலைந்து போய்விட்டால் சித்தியும் முத்தியும் தானே கிடைத்து விடும்".--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--
நானும் திருவாசகம் படிப் பதற்க்கு சென்று உள்ளேன் நீங்கள் சொல்லுவது போல் தான். படிப்பார்கள்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
திருவாசகத் தன்னுடைய அருமை நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
விளக்கம் மிகவும் அருமை அய்யா 🙏
பழமொழி " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"
ஆனால் இருமுறை தாங்கள்" திருவாசகத்திற்கு உருகார்" என சொல்லியுள்ளீர்கள்.
"உருகாதார்" என்பதே சரி 🙏
என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏
மிக மிக அருமை .
Fantastic briefing .
Thanks so much
Om Nama Shivaya.
மீண்டும்கேட்க தூண்டும் அருமையான பதிவு.
நன்றி ஐயா. என் மனமும்
உருகவில்லை யே என
நினைப்பேன். உங்கள் பதிவு தெளிவை தந்தது.
வணக்கம் ஐயா சற்குருநாதன் ஓதுவார் ஐயாவின் குறள் இனிக்கிறது
கலியுகத்திற்கு தேவையான பதிவு. சிவாயநம!
திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்ட பிறகு தான் திருவாசகம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏
சத்தியம் ஐயா
அவரே எங்கள் குருநாதர்
ஐயா எனக்கு வயது 67 ஆகிறது இப்போதுதான் திருவாசகம் படிக்க வேண்டும் என்று என்னுள் இருக்கும் ஆவல் இப்போதுதான் நிறைவேறியது அதிலும் உங்களின் இந்த உறையை கேட்டபின் என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது நன்றி ஐயா இனி பொருள் உணர்ந்து படிப்பேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
மிக்க நன்றி ஐயா இறைவன் அருள் 🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ அருமை வாழ்த்துக்கள்
வளர்க உமது திருத்தொண்டு
நிறைகுறைகளை அருமையாகச்சொன்னீர்கள்.
சிவாய நம
நன்றி ஐயா. தேவையான பதிவு 🙏🙏
திருவாசகத்தைப் பொறுத்தவரை சிவ தாமோதர ஐயா அவர்களின் காந்தக் குரலில் வசீகரக்கும் தமிழ்க் குரலில் வெளிவந்த அவர்முதன் முதலில் பாடி பதிவு செய்த அனைத்து திருவாசகப் பாடல்களுக்கும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
சிவாயநம, ஐயா எனக்கு தாமோதரன் ஐயாவின் குரலில் திருவாசகம் வேண்டும்...
எப்படிங்க தொடர்புகொள்வது..பார்த்த சாரதி.சென்னை
நிச்சயமாக 🙏🙏
ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது
வணக்கம் ஐயா
அருமையான விளக்கம். கடவுள் இல்லை என விவாதம் செய்பவர்களுக்காக ஒரு பதிவு தாருங்கள் ஐயா 🙏
ஓம் நமசிவாய
நன்றிகள் ஐயா
Very nice your speech great Thank you so much sir om namasivaya
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா திருச்சிற்றம்பலம்
Vaan kalantha Thiruvasagam patri vilakkam sonna thaangal vaazhga vazhanudan nalamudan🙏🙏🙏
சிவ சிவ அருமை
மிகவும் அருமையான பதிவு ஐயா, பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
இறைவன் அருள் 🙏
சூப்பரான பதிவு
வணக்கம்
மெய்யுருகி எப்படி முற்றோதல் செய்யலாம் என்று தாங்கள் சொல்லிக் கொடுங்களேன்
Very nice explanation sir. Eager to hear more from you
சிவ சிவ .அருமையான பதிவு ஐயா
I appreciate your good intention to educate the devotees of Siva which is the need of the hour to reach the higher level of Athmas.sp.Muruhappa
Thenmadudaiah sivane potri ,ennattavarkum iraivaa potri.
Super sar Arumyna thakaval ❤🌹🙏
Om namasivaya
Sivaya nama om!!!
நானும் இணைகிறேன் உங்களோடு வான் கலக்க !
வணக்கம் ஐயா. தங்களது பதிவுகளை கேட்கும் போது நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி ஐயா. என்னப்பனை அடைய வழி கண்டேன்.
Super 👌 ஓம் நமசிவாய 🙏
நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
மிகவும் சிறப்பு
வணக்கம் திருச்சிற்றம்பலம், ஒரு சிறந்த விளக்கம்
சிறப்பு.
அற்புதம்🌷🌷🌷
சிவாயநம1சிவாயநம2
சிவாயநம3சிவாயநம4
சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8
சிவாயநம9சிவாயநம10
சிவாயநம11சிவாயநம12
சிவாயநம13சிவாயநம14
சிவாயநம15சிவாயநம16
சிவாயநம17சிவாயநம18
சிவாயநம19சிவாயநம20
சிவாயநம21சிவாயநம22
சிவாயநம23சிவாயநம24
சிவாயநம25சிவாயநம26
சிவாயநம27சிவாயநம28
சிவாயநம29சிவாயநம30
சிவாயநம31சிவாயநம32
சிவாயநம33சிவாயநம34
சிவாயநம35சிவாயநம36
சிவாயநம37சிவாயநம38
சிவாயநம39சிலாயநம40
சிவாயநம41சிவாயநம42
சிவாயநம43சிவாயநம44
சிவாயநம45சிவாயநம46
சிவாயநம47சிவாயநம48
சிவாயநம49சிவாயநம50
சிவாயநம51சிவாயநம52
சிவாயநம53சிவாயநம54
சிவாயநம55சிவாயநம56
சிவாயநம57சிவாயநம58
சிவாயநம59சிவாயநம60
சிவாயநம61சிவாயநம62
சிவாயநம63சிவாயநம64
சிவாயநம65சிவாயநம66
சிவாயநம67சிவாயநம68
சிவாயநம69சிவாயநம70
சிவாயநம71சிவாயநம72
சிவாயநம73சிவாயநம74
சிவாயநம75சிவாயநம76
சிவாயநம77சிவாயநம78
சிவாயநம79சிவாயநம80
சிவாயநம81சிவாயநம82
சிவாயநம83சிவாயநம84
சிவாயநம85சிவாயநம86
சிவாயநம87சிவாயநம88
சிவாயநம89சிவாயநம90
சிவாயநம91சிவாயநம92
சிவாயநம93சிவாயநம94
சிவாயநம95சிவாயநம96
சிவாயநம97சிவாயநம98
சிவாயநம99சிவாயநம100
சிவாயநம101சிவாயநம102
சிவாயநம103சிவாயநம104
சிவாயநம105சிவாயநம106
சிவாயநம107சிவாயநம108
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வள்ளல் பெருமான் பாடிய படமுடியாது அரசே பாடல்
அருமையாக இருக்கும்
ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤
Arumai ayya koodi punniyam ungalukku appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இறைவன் அருள் 🙏
அருமையான பதிவு
🙏சிவய நம 🙏நன்றி அய்யா 🙏
Om Namah Shivaya 🙏 Excellent
Thank you so much
சிவாயநம. உருகினாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளக்கூட, ஆணவ மலம் தடுக்கிறதே, என்னசெய்வேன். பெருமானே. 🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம
மிகவும் அழகான பதிவு ஐயா
நமசிவாயம் வாழ்க
வணக்கம் ஐயா 🙏🏽
ஓம் நமச்சிவாய 🌹🌹🌹🙏🏽
ஓம் நமசிவாய வாழ்க
வாழ்க வாழ்க
atputhmana pathivu excellent explanation < ''porul unaranthu''' selvar shivapuram, one with shivaperuman thiruchitrambalam
ஓம் நமசிவாய🙏
நமசிவாய வாழ்க.
அருமை அய்யா 👍
ஓம் நமசிவாய
ஐ யா, இன்று முற்றோதல் சென்று வந்து உங்கள் வாசகத்தைக் கேட்டு மனம் உருகி நின்றேன்❤
இதுவும் சிவச்செயலே ...
வாழ்க வளமுடன்
நமசிவாய
மிக்க நன்றி!
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
உலகெலாம் நிறைபவனே உமையவளின் பதி இவனே பிறைநிலவை சூடிய சுருள் முடியும் புலியாடை மெய்யுடலில் போத்தியவனும் சிரத்தில் கங்கையை கொண்டவனே சாம்பலே இருதியில் என்றுரைத்தவனே முக்கன் செல்வனே முழுமுதற் கடவுளே இவ்விழி பிறவியின் இறுதியில் நின்திருமுகத்தை கானுவதை யன்றி வேறொன்றும் வேண்டாம் என்னிறைவா
ஐயா, மிக நன்றி🙏🏼நீங்கள் நீண்டநாள் வாழவேண்டும் , உடம்பைக்கவனியுங்கள்🙏🏼
சிவாய நம--- ஐயா தங்களது எதிர்பார்ப்பு எங்களது ஆருத்ரா முற்றோதல் அறக்கட்டளையில் கிடைக்கும்.குரு சிவபிரேமாவின் வழிபாடலை கேட்டுப்பாருங்கள்.
அருமை. உண்மை. நன்றி ஐயா
அருமை ஐயா
Nantri Nantri Nantri AYYA
ஓதுவார்கள் பாடியவை சைவம் அமைப்பில் உள்ளது.பின்பற்றி பாட வேண்டும்.
Vanakam 🙏 iyaa...purinthathu Mika nandri
நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Nantri Ayya
நன்றி ஐயா.
நன்றி🙏
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺