வெயிலே வேண்டாம்... வடகம் செய்யத் தெரியாதவர்கள் கூட ஈஸியா செய்யலாம் இலை வடாம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #vadagam #sarasussamayal #cooking

Комментарии • 23

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 месяца назад +2

    அருமை.நன்றி அம்மா....

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 месяца назад

    Nallave iruku🎉. Idhu Ela vadam. Enaku romba pudikum. We made this time following Yogambal mami video. Thanks for sharing this video Amma 🎉

  • @kamesraj592
    @kamesraj592 3 месяца назад

    வடகம் அழகா இருக்கு.pappadam is round and beautiful

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 3 месяца назад

    I will try nijama nalla irunthathu nan varum pothu saptean pa nanum panrean very nice 👌

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Super. Vadakam. Amma👌

  • @Kalavathi_channel
    @Kalavathi_channel 3 месяца назад

    அப்பளம் நீங்க செய்றத பாக்கும்போது சாப்பிடனும்போல இருக்கு அழகா இருக்கு இன்னைலிருந்து நான் உங்க சப்ஸ்கிரைபர்❤🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 месяца назад +1

    ❤ super amma 🎉🎉🎉

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 3 месяца назад

    Wow super 🎉
    Must try this pappad

  • @vijayalakshmivijayalakshmi5654
    @vijayalakshmivijayalakshmi5654 3 месяца назад

    சூப்பர் அம்மா 🙏

  • @smileflower.916
    @smileflower.916 3 месяца назад

    சிறப்பு ங்க மா

  • @raduvedi
    @raduvedi 3 месяца назад

    Amma romba super

  • @krithighaRaj
    @krithighaRaj 3 месяца назад +1

    அருமையான பதிவு 👍 அம்மா நான் லன்டன்ல இருக்கேன். இலை கிடைக்காது. இலைக்கு பதிலா என்ன பயன்படுத்தலாம் அம்மா? கொஞ்சம் சொல்லுங்க, வெளிநாட்டுல இருக்கும் எங்ககளுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад +1

      மருத்துவ குணமுள்ள இலை வேறு ஏதாவது பயன் படுத்துங்கள்🙏👍

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 3 месяца назад

    வடகம் சூப்பர் ❤🎉

  • @GowariGowari-hc4ju
    @GowariGowari-hc4ju 3 месяца назад

    Super Amma 🎉🎉

  • @selvee6669
    @selvee6669 3 месяца назад

    Wow Super Super Akka 👌👌👌🎉🎉 Selvee 🇲🇾

  • @VasanthiVasanthi-v4d
    @VasanthiVasanthi-v4d 3 месяца назад

    Mam I try 🙏

  • @kasthurivairaraj1006
    @kasthurivairaraj1006 3 месяца назад

    அரிசி மாவில் செய்யலாமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад

      அரிசி மாவை ஊற வைத்து செய்தால் வரும் என்று நம்புகிறேன் 👍

  • @Ps.rukmaniSivaramakrishnan
    @Ps.rukmaniSivaramakrishnan 3 месяца назад

    Stand is there

  • @umamaheswari2529
    @umamaheswari2529 3 месяца назад

    ,மாவை புளிக்க வச்சு செய்தால் ருசி அருமையாக இருக்கும் அல்லது எலுமிச்சை சாறு ஊற்றலாம் மாவை அரைத்து ப்ரிட்ஜ் ஜில் வைத்து நேரம் கிடைக்கும் போது செய்யலாம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад

      கண்டிப்பாக செய்கிறேன்ங்க 👍