Kidney பாதிப்பு எப்படியெல்லாம் ஏற்படும் தெரியுமா?|Dr. P. Soundararajan about Kidney health | kumudam
HTML-код
- Опубликовано: 4 дек 2020
- ஆரோக்கியமான சிறுநீரகம் குறித்தும், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்குகிறார். நம் சிறுநீரகங்களை முடிந்தவரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிகளையும் அவர் விளக்குகிறார். இந்தியாவின் முன்னணி சிறுநீரக நிபுணராக டாக்டர் சௌந்தரராஜன் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடதக்கது.
Kidney Specialist Dr. Soundararajan explains the symptoms and prevention methods of Kidney Infections. He also explains the ways to maintain our Kidneys as healthy as possible. Dr.Soundararajan is known as India's leading Kidney specialist.
Kidney பாதிப்பு எப்படியெல்லாம் ஏற்படும் தெரியுமா? |Dr. P. Soundararajan about Kidney health | kumudam
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#DrSoundararajan #KidneyProblems #Kumudam
#kidneyinfection#kidneyproblem#kidneyfailure#kidneyfailuretreatmentintamil
#kidneyproblemsymptoms#kidneyproblemtreatment#kidneyfailuresymptomstamil
#kidneyfailurediet#healthykidneytips#குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline
#KumudamWeb#KumudamTV#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos
#kumudamdoctor#foodsthathelpkidneyfunction#fruitsforkidneypatient#foodforkidneypatient
#howtoavoidkidneydialysis#kidneydialysis Развлечения
ஐயா! அருமை! எளிமை! 🙏 🙏
இன்றைய காலத்தில்
ஆளுனர் பதவியில் உள்ளவர்களின் சேவைகளைவிட
உங்களின் சேவைகள்
பலமடங்கு
சிறந்து!!
உங்களின் பணிகள் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!!! 🙏 🙏 🙏
மிகவும் அருமை நன்றி டாக்டர்... இன்னும் நிறைய வரும் முன் காக்க என்ன செய்வது என்ற தகவல் சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
⁴
அருமை மிக அருமை நல்ல தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் தற்கால மனித வாழ்க்கைமுறையின் தவறுகளை தெளிவாக அழகாக எடுத்து விளக்கி கூறியதற்கு நன்றி நன்றி
Sir, neenga super ah explain panreenga....yella makkalukkum kidney problems pathina awareness kudutheenga... Medical students kum romba useful ah irukkum unga explanations ..thank you Sir
Very clear and excellent explanation sir, God bless you 🙏
Very very useful information and advise Dr.
Thanks a lot
Thanks doctor , very informative 🙏🙏🙏
Sir thank you,
Very very useful message
Tnk you dr very excelent and crstal clear explanations given on this aspects.
Super Doctor. Excellent explanation.
மிக அருமையுடன் பொறுமையாக சொன்னீங்க ரொம்ப நன்றிடாக்டர்.
Thanks lot Dr sir for gave us very much information.
Thankyou sir. You have explained in a perfect way.
நன்றி டாக்டர் இன்னும் நிறைய பதிவுகளை போடுங்கள் என கேட்டு கொள்கிறேன் !!
77àaa
Thanks Doctor for the crisp and clear explanation - I have a confusion on Potassium food - Usually, Potassium rich food is given to increase urine output to excrete urea and toxins - but you mentioned Potassium is the enemy - what's the explanation - thanks Doc
Thanks doctor very much
நல்ல தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஐயா
Much useful details!!!
Thank you very much doctor such nice explanation
டாக்டர் உங்களோடு பேச உங்க போன் நம்பர் வேனும் பனிவுடன் அனுமதிக்கவும்
அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள் வணக்கம் சார்
பயன் மிக்க பதிவு நன்றி
Tq very much for yr info.
Super advice dr. Thanks
Thanks for the special message sir
Very informative.
ரொம்ப நன்றி சார்.நல்ல விளக்கம் சார்
Super 🌷🌷🌷 Thanks you 🌺🌺 Doctor 🙋
Nandri ayya eallorum nalam petru vazha vazhi sollirukinga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Very super dr.thank you.
Thank you very much sir
Anybody knows where he is practising / having clinic?
Thanks for your valuable information sir... kindly share your clinic address
Great job please publish more videos
very usefull thank you sir
Thank you
Very good information
God give special kindness for you human beings.we are praying god for you and your family's.
Thanks doctor useful information
சார் உங்கள் முகவரியை பதிவு செய்யுங்கள் நன் றி
Awsome explaination
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க நல் ஆரோக்கியம் பெருக!
Very useful information , thanks Dr and thanks channel
Thanks so much sir subramani Nanri sir thanks sir
Romba nantri doctor
People taking paleo diet...how to follow water intake dr
A very informative & useful Mssg.
Thank you so much doctor
Arputhamana advice sir thankyou doctor theyivamay thankyou
NICE SIR. TQ.
அற்புதம்
Very very useful video sir.... Thank you...
Please explain abt fsgs and nephrotic syndrome
மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
Arumaiyana pesi
Sir why take anti suppression drug ? Specially kidney transfer patients?
Super doctor
Thank🙏 you
Thanks sar
Super sir 👍
Dr -ன் Clinic address please. கிடைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Appolo hospital vanagaram
savitha medical college thandalam call and get appointment
மிகவும் உபயோகமான பதிவு!!
Payanulla thagavalgal sir super
Great
He is a great doctor, this doctor equal to God
nice
சார் உங்களுடன் பேச போன் நம்பர் வேண்டும் எனக்கு சில பிரச்சனை அதை பற்றி உங்களிடம் ஆலோசிக்க தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்
Nemper
Pls
Kisu kisu bathil entha pola video podunga sir
உன் ji ji ji ji
Kaal paadha eruchal edhanal Dr. Please reply sir
மிகவும் விபரமாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி
Audio konjam kooda iruntha nalla irukum
Neinga kadavel thanks
Ayya neraya tanni kudicha skine haire broblem varathunu sonnanga nanum kudiche 5 liter urine poochu but ine apdi water sapda matte ippo ennoda kiteney damage aayirukuma my ege 16 plze tell me sir plz coment pannunga
No
🙏🙏🙏
🙏🙏
Sir 1.9 creatinine irunthal romba athikama
Oh ho
🙏🙏👍
Oru Naal ku yavalau thanneer kudekanum
After kidney transplant diet restrictions pls doctor
🙏🙏🙏நன்றி😁😁
Sirji where is your clinic?please
www.sooriyahospital.com/departments/doctor.htm?id=153
Sir. Transplant செய்தபின் உணவு முரைகல் எப்படி
Hi Sir,
I need your contact plz sir,
Discuss about with kidney failure sir.
I need your help.
Dr unga address tharuvingalaa.
Appolo hospital vanagaram
savitha medical college thandalam call and get appointment....
Nice
Doctor parents kita irunthu kidney failure varuma doctor please doctor konjam solunga atha epti prevent panrathu next video la kandipa solunga doctor atha pathi yarume sari sola matramga neenga solunga kumutha team neenga than itha doctor kita poi sekanum please
Ila pa....normal....abdomen ultrasound scan Pothum basic ah check panunga ok ah . bayapadathinga .
Ellathukum health history change agum .
From 8.00 mins nalla check panunga . doctor..parents pathi solirkanga.
Sir my urine albumin is +3. But i under meditation. It is cureable or not . Pls reply me sir.
Ñ9
My mom affected this problem 😭... after 1year mam mom died...
Governor. Dr, Tamil. Esai
Avargalin. Husband
Well. Known. Nephrologist
Very. Hard working
Dedicated. Person. In. His. Field
Good. Family. Man
Dr.Soundararajan and Telangana Governor Dr.Tamizhisai are Husband and Wife.
Oh grest
Great
Really
K
ஐயா புகையிலை எனும் ஹான்ஸ் போடுவதை 15 வருடங்களாக நிறுத்த முடியவில்லை என்ன செய்வது தயவுசெய்து கமெண்ட்டில் பதில் கூறவும்
Please AVOID KIDNEY SUFFER AKIVIDUM ITS TRUE
புகையிலையை நிறுத்த முடியலன்னா ஆரோக்கியமா வாழும் ஆசையை நிறுத்திருங்க..
🙏🙏🙏🙏🙏👏👏👏👏
sir ippo eugu இருக்கிறார்கள்
Sir unga address venum pls
சார் உங்கள் கிளினிக்🏥🏥🏥🏥🏥 எங்கு உள்ளது🏥🏥🏥🏥🏥
Clinic Address
No.64, Off P.H. Road, Vanagaram to Ambattur Main Road , Ayanambakkam, Chennai Chennai
Search Google dr.soundarajan periyasamy
Apollo
Payanulla thagaval cell phone number pls
சிறுநீரில் மட்டும் சர்க்கரை உள்ளது சார் .சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா சார் ?
99
ரத்தத்தில் சர்க்கரை அளவு
Sugar R = 95
Hpa1c = தற்போது 6.4
சென்ற மாதம் 5.9
ஆனால் சிறுநீரில் மட்டும் இனிப்பு சாப்பிட்டால் ++ @ +++
நார்மலாக +
வேறு ஏதாவது பிரச்னை இருக்குமா சார் '?
என்ன பிரச்சினை இருக்கும் சார்?
எங்கள் மருத்துவர் சர்க்கரை வர போகும் அறிகுறி என கூறினார்.
ஒவ்வொரு சிறுநீரகத்தி லும் 10 லட்சம் வடிகட்டி கள் இருக்கின்றன. ஒரு லட்சம் அல்ல.
நி பார்த்த
VORUVAR NALLA book r DOCTOR nanbar moolam kettarinthu SOLLALAM YEZHUTHALAM, nanri ram 1903.
@@sivavelayutham7278 👍 I am health care professional too
@@ram1903 that is nice, & good. U have made it clear for me. Thanks.
Idhepola lungsilum kodikkanakkil holes yengirargale...?
Ll
Thank you DR. Plea. Publish your ADDRESS
உங்களை பார்க்க அனுமதி கிடைக்குமா?
Appolo hospital vanagaram
Savitha medical college thandalam
Pls contact and get appointment 🙏