வென்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே.... உள் நெஞ்சம் தின்டாடுதே...... வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே.... உள் நெஞ்சம் தின்டாடுதே...... வென்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னை கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லாடி ஒரு புன்னகையில் பெண்ணினமே க்கொவப்பட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோவில்.... கடவுளின் கால்தடம் பார்க்கிறேம் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறென் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே.... உள் நெஞ்சம் தின்டாடுதே.... எங்கள் மனதை கொல்லை அடிதாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவின் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க.... உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மன்னாகுமோ....... வென்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ.........😢😢....... Who like this song like here👇
ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன? பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன? உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… வெண்மேகம்… மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ.. உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ… பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி.. ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி… தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்? விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க… உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ… உன் பாதத்தில் மண்ணாகுமோ… வெண்மேகம்…
Anna enakku entha line rompa pidikkum aanaa dhanush a etha vida rompa pidikkum chinna vayasila erunthu eppo varaykkum dhanush a rompa pidikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ i like this lyrics MY DHANUSH BABY ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ CHINNA VAYASILA ERUNTHU EPPO VARAYKKUM PUDICHCHA HERO ❤️❤️❤️❤️ DHANUSH
After see Suchi interview itha kekkum pothu no feelingss😂Epd iruntha pattu😢evlo peroda feelingsss😢😢oru interview total feelings umm closeee😂song kekkum pothu namma mins vera engayo pothu💀💀😂😂opposite aahiduchu yebbaaaa😂insta cmnts la bangam yaa❤😂
வான் முகில் ஓடும் மயிலும் அசைந்தாடும் தேன் குரல் மீட்டும் குயிலும் இசை பாடும் தேன் வழிந்தோடும் யாவும் நிறைவே கானும். குயில் கூவும் புள்ளினங்கள் இடம் மாறி சிரகடிக்கும். நித்தம் ஒரு அழகிய வானம். உன் வருகை கண்டு மெய்மரவே நானும் அழகுக்கு இலக்கணம் கொண்ட மங்கை உன் அழகு முன் வெட்கப்பட்டு விலகி செல்லும் கங்கை நடனமாடும் உனது அழகு சலங்கை நீ என்றும் எனக்கு தேவதை By. Kaviarasan Vicky🌹💖📝
இந்த பாடல் 2024யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😭❤💔
Super intha comment potave neenga varingala vera entha comments ungalukku illiya
Naa kekkuran
00@@RaviKumar-tj5ne
Naanum kekure
Me🥹😍
2024 intha padalai yarelam kekuringa
03 10 24 present...❤
End of this year tooo...😢
Yes iam
Imm I am
2025 laum indha song kepanu solravinga like podunga😅😅😅
Apdiya 😂
2026 laum indha song kepanu solravanga like panugoo✨💕😂😂😂😂😁
2036 la iruindhu pakuren😂😂😂😂
Na ketpen
Na yeruka
இந்த பாடல் 2023யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😭❤️💔
😢
Me to bro😢😢😢
I like this song in 2023
😢
s
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி..... ❤️❤️❤️ என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண் ஆகுமோ......❤️💔❤️
Little ones 100%
💟💗
Very well❤️❤️❤️❤️💚💚
👍👍👍❤️❤️
💔💔💔💔💔💔💔
2024 இல் கேட்பவர்கள் எத்தனை பேர் 😢
🫴🏻🤷🏻♂️
Me 😢😢❤ heart touching Song 😇💫
🙋
Me😢
Me
நாங்கல்லாம் எல்லா வருடமும் பாடலே உயிர் என்று சொல்கிறவர்கள்... 🫠 எங்களுக்கு வருடம் மட்டுமே மாறும்...😊மனம் அல்ல 🙂
💯💯
Yess
❤
❤❤
Nice bro❤😂
வென்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே....
உள் நெஞ்சம் தின்டாடுதே......
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே....
உள் நெஞ்சம் தின்டாடுதே......
வென்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ
மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லாடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே க்கொவப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடில்லை கோவில்....
கடவுளின் கால்தடம் பார்க்கிறேம்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறென்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே....
உள் நெஞ்சம் தின்டாடுதே....
எங்கள் மனதை கொல்லை அடிதாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவின் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க....
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மன்னாகுமோ.......
வென்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனை பார்த்து விளையாடுதோ.........😢😢.......
Who like this song like here👇
❤❤❤❤
😌😌😌😌
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
En kadhalum ennagumo
Un padhathil mannagumoo 😫❌🥀
Hgzghghhhg 3:22
இந்த பாடல் 2025யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ உன்னாலே
பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால்
என்ன உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ
ஆண் : மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ உன்னைக்
கண்டவரை கண் கலங்க நிற்க
வைக்கும் தீ பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி ஒரு
புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி தேவதை
வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான்
காண்கிறேன் உன்னாலே பல
ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண் : எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய் இந்த
தந்திரமும் மந்திரமும் எங்கு
சென்று படித்தாய் விழி அசைவில்
வலை விரித்தாய் உன்னை
பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய் உன்
விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ
2024 ல் யாரவது இந்த பாட்டை கேக்குறீங்களா ??? ♥♥♥
Yes me
@@prabhusha1655 hi fi nanbaa
Mm
@@ConfusedBeachVacation-fb7nl :)
Na iruka
2025 ல் யார் எல்லாம் இந்தப்பாடலைக் கேட்கிறிங்க🎉🎉
With home theater ❤
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வெண்மேகம்…
மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…
வெண்மேகம்…
Nice
Unable palanabagam I like
💔💔
I am Very happy
..
.
2025 la intha song ketutu irukka 😢
Ama insta story poda nalla song theditu irukan bro😂
Me ❤️❤️
2021 liyum kekkenum nu nenikuravanga like thissss😜😜😜😜
Arun Raj iloveyou
Arun Raj உயிரோடு இருந்தல் கேட்பார்கள் 😁😁
@@sureshsuresh2594 daii paithiyakaraa na ambalaa daaa
@@arun_Ar_57 😀😀😀
@@yamanmahan5810 9pojñhz
2020 la intha kekeruvunga like pannuga
Iam dis like
@@CommentBox007 y pa nalla thane eruku song
Super
Yummy
🍻♥️
எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை தான் அடிகமா கேப்பேன்❤
😊
Naum
இந்த பாடலை 2024 கேட்பவர் யார் யார் 👀😉
It's me
Na kakura thala
😂😂😂
It's me❤
2025layum intha paattu kekuringala 😢❤
❤
2025 parkum 2 kid nan 😇
Same here love breakup paa😭
Same feel paa...
2020 quarantine கொரோனா காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் தமி்ழர்கள் லைக் போடுங்க❤👍
corana vida intha kadhal kuduramanathu ( na anupavapateeen solldra )
காதல் உணர்வுள்ள ஆணின் காதல் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் பாடல் 😘😘😘😘😍🤩❤🥰
Z
Amaaa...
அறியாமலையே கண்ணீர் வந்த பாடல் 😢❤
Yes bro
S😢
❤ge❤eth❤a❤😂❤
Mm me
💯💯💯💯
இந்தப் பாடலை யாராவது 2024 லிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்களா..
மற்றும்
2025-ல் கேட்பீர்களா ❤😊😊
2024 yaru alam. Kakanka❤❤❤❤❤❤❤
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
Crt
Meeeee toooooo
Yes
@@dineshhari1106xdd
வாழ்க்கயில தா மறக்க முடியாது .வேர எதுல மறப்ப ?
என் காதலும் என்னாகுமோ......
உன் பாதத்தில் மண்ணாகுமோ !! Mesmerizing 😏
Anna enakku entha line rompa pidikkum aanaa dhanush a etha vida rompa pidikkum chinna vayasila erunthu eppo varaykkum dhanush a rompa pidikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னோடியா கொழந்தை வயதில் இருந்து my fav now also 2020🤗😍😍😍😘😘😘😘
Hi
2025 laum intha song kekera neeka like poduka paa😅😅😅😅
Naan 2k kids thaan aana 9k kids song maathiri engayum kidayaathu
എന്റെ മുത്തേ Miss u da..... സ്നേഹിച്ച പെണ്ണ് പോയാൽ ഉള്ള feel 😔😔
😔😔
😭😭😭😖😖😖
Ashik Ashikk Pottedo vidhichittilla
Ayeree....chalicha feeling 😛😀
😔
என்னைப்போல பாடலை கேட்டு மயங்கிய யாரும் இருகிறீர்களா?
Mm
@@kingselvam8541 Nan. Kaettu. Raseppan. Mandhukku. Pidintta. Padal
Mm im
Dai pool
Yes i like this song
😍2020la intha song a kekkuravanga like pannunga
2020 illa thalaiva 2050 Inda song keppom.....marakkamudiyuma..
Indha song enakku marakka mudiyadu
Nan kette bro Indha song ha 2020
2020 latha bro upload pannirukaga
Iam not happy
🌈 🌈 vaasu cheenu🌈 🌈
வருடங்கள் பல ஆனாலும் என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே தான் இருப்பேன்❤
0:29 இன்னும்100 ஆண்டுகளானாளும் கேக்கக்கூடிய பாடல்
2024 la intha song yarelam kakuranga... 😍💥
Srilankan fan here
Me
Me 🙋
@@ishankannangara8470 naanum :)
😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
Nanu
Naanu
I am
mm
my drug song
2024 யாரெல்லாம் கேட்டு கொண்டு இருப்பவர்கள் 🙃
Naa bro 🥹🥹
Me
Itz mee😅
2024irundhu kekuravaga like poduga❤❤❤❤
வேறு எந்த மொழி இந்தமாறி பாட்டை எல்லாம் தர முடியும் 😍😘😍😍
2024 liyum kekkenum nu nenikuravanga like thisss❤❤😍😍😍😍😍😍
2025 indth varsmum keppen🥺😘
Hiii Nirmala
சுச்சியின் நேர்கானலுக்கு பிறகு .. நிஜமாக சொல்கிறேன்.. இந்த பாடலில் வரும் கார்த்திக் தனுஷ் மட்டும் பார்க்க வந்தோம் சே😢😢😢😢😢
❤❤
❤❤🎉
Apo intha song nayan ku illaya😂
இந்த பாடல் 2025யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😭❤️💔
2025 la yaar ellam intha songa cekcriknga 😂😂😂
Iam also in 2025 Ane hear the song😊
Nanu ❤
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ
i like this lyrics
MY DHANUSH BABY ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ CHINNA VAYASILA ERUNTHU EPPO VARAYKKUM PUDICHCHA HERO ❤️❤️❤️❤️ DHANUSH
Ever green song
My favourite ❤✨
Unviral pidithida varamondru kidaithal
Uyirudan vazhkiren naanedii.....🥺❣️
0:35 😂😂
சுசித்ரா intervew பாத்துடு வந்தவங்க யாரது இருக்கீங்களா😂😂
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
Yarukellam idhu favourite song oru like podunga
இந்த பாடல் 2024யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😩💔💔
After see Suchi interview itha kekkum pothu no feelingss😂Epd iruntha pattu😢evlo peroda feelingsss😢😢oru interview total feelings umm closeee😂song kekkum pothu namma mins vera engayo pothu💀💀😂😂opposite aahiduchu yebbaaaa😂insta cmnts la bangam yaa❤😂
2020 l My Favirote song❤️💕💞💔💋
Intha song kettalae kannula tanni varum.....!!!😣
Ssanthosh kamar
🥰🥰🥰🥰🙂🙂🙂😎😎😎😎😎
2020 Feb.... മലയാളീസ് കമോൺ🥰
Yes
Yes
Nice song
2024 la inta song yarelam kakuranga.....❤❤😍😍😍😍😍😍💥💥
How many people are listening this song in 2025 😩😭❤️!...
தேவதை வாழ்வது வீடூடல்ல கோவில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
💙💙💙
❤
இனிமையான பாடல் வரிகள்
I am big fan of dhanush from karnataka.. 😘😘😘😘😘😘😘
Hi
Nanum dhanush fan tha form Bangalore
Nanum thevera veriyan
Iloveyou😭😭😭😃😄
Enakku dhanush a chinna vayasila erunthu eppo varaykkum rompa pidikkum entha alavu ennu solla mudiyaatha alavukku rompa pidikkum ❤️❤️❤️ my favourite hero💋💋💋💋💋
2024 la yaru ella kekkurrigga❤
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤
Sema feel aa iruku indha song kekumpothu💗💗💗💗
Sakthivel P appo oombu
2024 LA patha like pannuga
Yessssss
@@anandhuanandhu1029like Panna than senna
சாகும் தருவாயிலும் கேட்பேன்
@@anandhuanandhu1029😊😊
@@VijayaTharsan😂
இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்?????
Nice❤
❤Naan unnai marakka villai uyira
Nee Enakku venum 💋💋💋💋💋💋💋💋💋♥️💋🎵💋🎵💋🎵💋🎵😁😁😁😁😁🤝😁👌
2025 la ume NA keppen bro intha song ga 🌈
That emoji says everything 😂😂😂 dhanush❤karthik
இந்த பாடல் 2022 ல் மட்டும் இல்ல 2023 2024 இனி எதன வருஷம் ஆனாலும் கெப்பவர்கள் இருகிற்களா❤🤔
Yes❤❤❤
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்❤️
இந்த பாடலை 2025-லும் கேட்பவர் எத்தனை பேர் 🥺🤐😩💔❤️🩹
Eththana varusham ponalum intha patuku vibe kuraiyadhu ❤
வான் முகில் ஓடும்
மயிலும் அசைந்தாடும்
தேன் குரல் மீட்டும்
குயிலும் இசை பாடும்
தேன் வழிந்தோடும் யாவும் நிறைவே கானும்.
குயில் கூவும் புள்ளினங்கள் இடம் மாறி சிரகடிக்கும்.
நித்தம் ஒரு அழகிய வானம்.
உன் வருகை கண்டு மெய்மரவே நானும்
அழகுக்கு இலக்கணம்
கொண்ட மங்கை
உன் அழகு முன் வெட்கப்பட்டு விலகி செல்லும் கங்கை
நடனமாடும் உனது அழகு சலங்கை
நீ என்றும் எனக்கு தேவதை
By. Kaviarasan Vicky🌹💖📝
Super
@@ISAIKALAIGNANTEACH tqsm
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@p.sekark.padiyan8587 tq 🤗
@@ISAIKALAIGNANTEACH tq 🤗
En kathalum ennagumooo.... Un padhathil mannagumoo..😣😣😣😣😣 very nice line's❤
2023 -ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் இருக்கீங்களா ✨🦋💉
Always fav🌎🥺
யுவன் சங்கர் ராஜா அருமை😍😍30/01/2020
01/02/2020 at 12: 23 am bro
@@algiyasmily7315 07/02/2020 at 22:22pm
Hi
How many people are listening to this song in 2024 😩😭💗
2025 January monthla indha paatu kekravanga like podunga✨💫
Danush Anna va yarukellam pudikumo like podunga🎉
இந்த பாடலை 2023 லும் கேட்டு கொன்டிருப்பவர்கள் யார் அதில் நானும் ஒருவன் ❤❤😊😊
Ethana time kettalum ketukite irukalam💘❤️❤️❤️love
Iloveyou🌹🌹💓💓💔💔
Corona time anyone ?
S also
Definitely
🙄🙄🙄
Und mashe
😂
2018-2019ல் இந்த பாடலை கேட்பவர்கள் இன்னும் எத்தனைள பேர் இந்த பாடலை கேட்பிர்க
Addicted addicted addicted...... 2024 viewers...... 👉🏽
Intha song ah 2024 la yaaru ellam kekkuringa🎉😢
என் காதலும் என்னகுமோ..... உன் பாதத்தில் மண் ஆகுமோ..... 🍂🥀😏
Entha padalai 2023parpavargal ethanai per like this🥰🥰
இந்த பாடலை இப்போ கேட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்
Na eppaiyum entha patta kettu kittutha eruppe my favourite song❤❤❤❤❤
இந்த பாடலை 2024-ல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்😢❤....
😍😍😍 இந்த பாடலை 2025 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
I am❤❤❤❤❤❤❤❤
entha. song. pudicha. vanka. like. podunka
My fav song one and only
Hiii
2023 la intha song yaarulam kekuringa❤
Lockdown la pakuravanga oru like poduga papom..
My favourite song ❤❤❤
Vera leval ❤❤❤❤❤❤
ந.முத்துகுமார் அண்ணா நான் உங்களை ரொம்பவே மிஸ் பன்னுரேன்
Tharun
உண்மை 😭