யம்மா யம்மா தமிழ் பாடல்வரிகள் | சூர்யா | 7 ஆம் அறிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 6 тыс.

  • @karthikas.k1600
    @karthikas.k1600 17 дней назад +136

    2025 la Yaravathu intha song kekkuringala🤔

  • @chakkaravarthyharani5017
    @chakkaravarthyharani5017 3 года назад +6840

    இந்த பாடல் எனைபோன்ற அன்பு என்ற வார்த்தையை நம்பி ஏமாந்தவர்களுக்கே மிகமிக பொருத்தமானது.......

  • @santhoshpream8058
    @santhoshpream8058 4 года назад +3913

    10ஆம் வகுப்பு படிக்கும் போது வந்த படம்... அப்போலம் ஒரு படம் ரிலீஸ் ஆன உடனே அந்த படத்துல இருக்க பாட்டு எல்லாம் சேர்த்து ஒரு book போடுவாங்க.... அது அப்போ 1 ரூபாய்தான்... அத தேடி கண்டு பிடிச்சி வாங்கி class லா பிரண்ட்ஸ் கூட சேந்து இந்த பாட்டுலாம் படிச்சோம்..... 90s kids மறக்க முடியாத நாட்கள்.....😍😍😍

  • @athangadurai3964
    @athangadurai3964 Год назад +868

    எத்தனை தடவை கேட்டாலும் என் மனதை பாதிக்கும் ஒரு பாடல்🎶🎤🎵

  • @TLCREATE
    @TLCREATE 3 года назад +1656

    ஆண் : யம்மா யம்மா காதல்
    பொன்னம்மா நீ என்ன விட்டு
    போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள
    காயம் ஆச்சம்மா என் பட்டாம்
    பூச்சி சாயம் போச்சம்மா
    ஆண் : அடி ஆணோட காதல்
    கை ரேகை போல பெண்ணோட
    காதல் கை குட்டை போல
    கனவுக்குள்ள அவள வச்சேனே
    என் கண்ண ரெண்ட திருடி
    போனாளே புல்லாங்குழல
    கையில் தந்தாளே என்
    மூச்சுக்காத்த வாங்கி
    போனாளே
    ஆண் : பொம்பளைய நம்பி
    கெட்டு போனவங்க ரொம்ப
    அந்த வரிசையில் நானும்
    இப்ப கடைசியில் நின்னேன்
    முத்தெடுக்க போனால் உன்
    மூச்சடங்கும் தன்னால் காதல்
    முத்தெடுத்த பின்னால் மனம்
    பித்தமாகும் பெண்ணால்
    ஆண் : அவ கைய விட்டு
    தான் போயாச்சு கண்ணு
    ரெண்டுமே பொய்யாச்சு
    காதல் என்பது வீண் பேச்சு
    மனம் உன்னாலே புண்ணாய்
    போச்சு
    ஆண் : காதல் பாதை கல்லு
    முள்ளுடா அதை கடந்து
    போன ஆளே இல்லடா
    காதல் ஒரு போதை மாத்திரை
    அத போட்டுக்கிட்டா மூங்கில்
    யாத்திரை
    ஆண் : யம்மா யம்மா காதல்
    பொன்னம்மா நீ என்ன விட்டு
    போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள
    காயம் ஆச்சம்மா என் பட்டாம்
    பூச்சி சாயம் போச்சம்மா
    பெண் : …………………………….
    ஆண் : ஓட்ட போட்ட மூங்கில்
    அது பாட்டு பாட கூடும் நெஞ்சில்
    ஓட்ட போட்ட பின்னும் மனம்
    உன்ன பத்தி பாடும் வந்து
    போனதாரு ஒரு நந்தவன தேரு
    நம்பி நொந்து போனேன் பாரு
    அவ பூ இல்ல நாரு
    ஆண் : என்ன திட்டம் போட்டு
    நீ திருடாதே எட்ட நின்னு நீ
    வருடாதே கட்டெறும்பு
    போல் நெருடாதே மனம்
    தாங்காதே தாங்காதே
    ஆண் : வானவில்லின் கோலம்
    நீயம்மா என் வானம் தாண்டி
    போனதெங்கம்மா காதல்
    இல்லா ஊரு எங்கடா என்ன
    கண்ண கட்டி கூட்டி போங்கடா
    ஆண் : யம்மா யம்மா
    காதல் பொன்னம்மா
    பெண் : …………………….
    நீ என்ன விட்டு
    போனதென்னம்மா
    பெண் : …………………….
    நெஞ்சுக்குள்ள காயம்
    ஆச்சம்மா
    பெண் : …………………….
    என் பட்டாம் பூச்சி சாயம்
    போச்சம்மா
    பெண் : …………………….
    ஆண் : …………………….LIKE😭

    • @clashofclans00001
      @clashofclans00001 2 года назад +47

      Sema bro....ungaluku likes kanmi than.....but unga try romba perusu.....intha ulagam apdithan bro

    • @haseernoma2448
      @haseernoma2448 2 года назад +8

      Awesome bro🥵

    • @fathimanaseefa7638
      @fathimanaseefa7638 2 года назад +13

      My favourite song I love song😘

    • @gmrangoli7040
      @gmrangoli7040 2 года назад +9

      Super

    • @ganafrankganafrank4904
      @ganafrankganafrank4904 2 года назад +15

      Bro lyrics try vera11.... but... likes 😒kammi tha....bro...ninga fell pantha 🥺😞....bro...ninga try panthuku.....vazthukall bro......🤝🤝
      .......𝗕𝗬......𝗙𝗥𝗔𝗡𝗞𝗟𝗜𝗡.....𝗩𝗣𝗠.....

  • @RAJAPANDIPULSARLOVER
    @RAJAPANDIPULSARLOVER 3 года назад +707

    உண்மை காதல் சிலரை சீராட்டும் பலரை ஏமாற்றும்😏💯

    • @tamilselvan6126
      @tamilselvan6126 3 года назад +3

      😞😢

    • @rajaranibeautyparlourbeaut1013
      @rajaranibeautyparlourbeaut1013 3 года назад +3

      Really unmemorable word yar😟

    • @BalaMurugan-nq2pp
      @BalaMurugan-nq2pp 2 года назад

      🖤🖤🖤🖤🖤🖤💕💕💕💕💕💞💞💞💞😔😍😭😭😭💙💙💙

    • @deepadillipkumar7882
      @deepadillipkumar7882 2 года назад

      S

    • @arthiarthi975
      @arthiarthi975 2 года назад +1

      இது உண்மை காதல் வலிகள் காதல் துரோகம் இல்ல நீ சொல்லு டா செல்லம் என்ன ஆச்சு யாருக்காவது லவ் பண்ண மாட்டேன் ஓகே பாய் பாய் குட் ஈவினிங் அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு டா செல்லம் என்ன பண்ற நீ என்ன ஆச்சு யாருக்காவது தெரியுமா உனக்கு என்ன பன்ற நீ என்ன ஆச்சு உனக்கு தான் இருக்கு டி பொண்டாட்டி பொண்டாட்டி என் மேல கோவமா வருது மாமா மாமா கிட்ட மனசு ரொம்ப கஷ்டமா இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள் பாசத்திற்கு,,,...

  • @8668-r9l
    @8668-r9l 4 года назад +2321

    உலகத்தில் பல போதைகள் உண்டு.
    அந்த போதைகள் எல்லாம்
    சில நேரங்கள்
    மட்டும் தான்.
    என்றும் தீராத போதை,
    என்றுமே அழியாத போதை
    இந்த காதல் போதை.

  • @SubashsriSmatsuba
    @SubashsriSmatsuba Год назад +198

    இந்த பாடலை கேக்கும் போதே கண்களில் நீர் வழிந்தது..

  • @கவிபிரியாசாமிகவிதைத்துளிகள்

    காதல் ஒரு போதை மாத்திரை அது போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை👌👌👌
    அற்புதமான அர்த்தம் புதைந்த வரிகள்

  • @sanjaysridharanr1847
    @sanjaysridharanr1847 3 года назад +652

    Voice ke oru salute adikanum ✊👆

  • @karthickvel7498
    @karthickvel7498 3 года назад +460

    ❤️உண்மை காதல் 95%🖤
    💔🖤தோற்றுவிடுகிறது💔

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg 2 года назад +56

    காதலித்து மனம் முடித்து,பின்பு அவள் வேறு ஒருவனுடன் சென்றால்,அந்த வலி கொடுமையானது தானே.ஆனால் நான் உண்மயகதான் இருக்கிறேன் இப்பொழுது வரை💔💔💔💔

    • @aswintbonic1444
      @aswintbonic1444 2 года назад +3

      Ada nanba nenga panrathu romba thappu.. Ungala value pannama oruthi poitana avaluku vendi unga life yen nenga waste pannanum.. Po d po d punnakkunu namma life a paathu poitae irukanum.. Oru sedi la oru poo thaan pookanum nu illayae nanba.. Ava poitana aduthu oruthi avala vida super a varuva avalo thaan life.. Vaalkai vaalvatharakae becoz antha vali ila irunthu veliya vantha anupavathula solren😉😉😉😉

    • @BenadikBenadik-mj9qf
      @BenadikBenadik-mj9qf 10 месяцев назад

      💔💔💔

  • @kirukku_punda
    @kirukku_punda 3 года назад +1246

    உண்மையா காதலித்து ஏமாந்தவர்களுக்கு தான் 😭 இந்த பாட்ட கேட்ட உடனே அழுகை வரும்😭 😞😖

  • @menaka143Jesus
    @menaka143Jesus Год назад +99

    நினைக்க தெரிந்த மனதிற்க்கு❤😣
    மறக்க தெரியவில்லை😢❤

  • @hollywoodfunclip
    @hollywoodfunclip 2 года назад +2127

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் கொடுங்கள் 👇👇😘😘

  • @ranjithkumari5131
    @ranjithkumari5131 Год назад +9

    😅
    நீ கூறிய அனைத்து வார்த்தைகளும் என்னால் மறக்க முடியாது இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நினைவு ❤ ❤😂

  • @subhashinik3235
    @subhashinik3235 4 года назад +191

    Na 9th padikkum pothu vantha movie 😘 really I love tha song 🥰🥰🥰🥰avlo pudikkum note la ezhuthi vachitte friends ellarum senthu paduvom 😔😔😔 but still miss you so much SPB sir 😭😭😭😭😭😭

    • @ArunR-ly2jy
      @ArunR-ly2jy 3 года назад +1

      7 thi

    • @dharanking42
      @dharanking42 3 года назад +2

      12th

    • @outoffocus3897
      @outoffocus3897 3 года назад +1

      Nan 8Th Same Note la Yeluthi vachukkittu...💞Nan Paduvan Yenga Ponnunga, pasanga Yellam yenna suththi Ukkandhu Keppanga...🤗 Beautiful Memories ❣️Un Forgatable days 😘

    • @boomathim4684
      @boomathim4684 3 года назад

      S, 9 th

    • @kalaivino-vlogs9243
      @kalaivino-vlogs9243 3 года назад

      Naanum 9th

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Год назад +490

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @ahmedaafy1240
    @ahmedaafy1240 4 года назад +1285

    Miss you legend SPB rest in peace 😭❤️

  • @user-pt6tc2ds4y
    @user-pt6tc2ds4y Год назад +12

    பெண்ணின் அன்பு ஆபத்தையும் ஏமாற்றத்தையும் வலிகளையும் மட்டுமே தரும் அடிபட்டு திருந்தியவன் ரசிக்கும் பாடல் இது💔

  • @KumarKumar-ty4wh
    @KumarKumar-ty4wh 4 года назад +549

    Intha song ahh kekum pothu manasu romba kastama iruku 😭😭😭😭

  • @thirukumaran1922
    @thirukumaran1922 4 года назад +682

    பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் அவளை நினைவு கூறுகிறது 😞😭

    • @Balainsta
      @Balainsta 4 года назад +13

      True bro 😭😭😭😭

    • @vasanthvasu1944
      @vasanthvasu1944 4 года назад +21

      Bro vettu pona vala pathi feel pana thika Ava la feel pana vaika👍

    • @thirukumaran1922
      @thirukumaran1922 4 года назад +6

      @@vasanthvasu1944 sure and thanks bro🤝

    • @vaseekaran2327
      @vaseekaran2327 4 года назад +5

      Yes Bro😭😭😭

    • @l.m3978
      @l.m3978 4 года назад +1

      @@vasanthvasu1944 சூப்பர் அண்ணா

  • @nisarahamed8719
    @nisarahamed8719 2 года назад +2095

    2022 இல் இந்த பாடலை ரசித்தவர்கள்......ஒரு like போடுங்க👍👍
    👇👇👇👇👇👇👇

  • @saravananagri175
    @saravananagri175 2 года назад +219

    பேசிய வார்த்தைகள் அனைத்தும் இன்னும் நினைவில்..... மறக்க முடியாத காதல் காலம் 2010-2018 ...என்னவள் போய் இன்றோடு 12 வருடங்கள் ஆகிறது இன்றே காதல் தோல்வி அடைந்த நாள் ..

  • @syedhyder5630
    @syedhyder5630 2 года назад +157

    எல்லாம் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது. 💔

  • @govindarajarumugam1669
    @govindarajarumugam1669 4 года назад +149

    இந்தபாடலுக்கு உயிர்தந்தவர்
    இப்போ உயிர் இல்லை

  • @OndreyKulam
    @OndreyKulam 3 года назад +577

    இப்போ love feel ஆகி இந்த பாட்டு கேக்குறவங்கலாம் ப்ளீஸ் share with me ur பீலிங்ஸ்... iam feeling alone...

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +367

    2023ல நா கேட்கும் முதல் பாட்டு 🥺😞🤧😭😭😭

  • @arunak336
    @arunak336 4 года назад +1625

    Intha song 2021 La kekuravanga
    Like Podunga
    👇

  • @tamilaa4398
    @tamilaa4398 3 года назад +171

    வலிகளையும் தாண்டி.......ரசிக்க வைத்த ஒன்று இசை👍👍👍👍

  • @Franklin_Rhythm-2002
    @Franklin_Rhythm-2002 3 года назад +23

    Enaku intha padal vera yaru paadi irunthalum inthalvuku feel kondu vanthu iruka mudiyathu.
    Miss u spb sir💐
    Love you spb Sir❤💖

  • @Muhsin_mujeeb79
    @Muhsin_mujeeb79 10 месяцев назад +374

    2024 indha song kekrinkala

  • @AlexAlexandar
    @AlexAlexandar 3 года назад +310

    என் கஷ்டம் இந்த உலகில் யாருக்கும் வரவே கூடாது 👸🥰💞😔😢😭
    என்னால எதையுமே மறக்க முடியல👸🥰💞😔😢😭
    தினமும் அவங்கள நினச்சு நினச்சு சாகுறேன் 👸🥰💞😔😢😭

    • @suriyamaha3563
      @suriyamaha3563 3 года назад +1

      Super

    • @sathishs6669
      @sathishs6669 2 года назад

      Ea

    • @navinanavina2303
      @navinanavina2303 2 года назад +4

      Romba feel pannathinga 🙂🙂vittu Pona ponnuku lukke illa Ongala miss pannita 💗💗💗andtha ponna Vida better aana ponnu Ongala thedi varum 😄😄😄enjoy your life💝💝

    • @vaseem1039
      @vaseem1039 2 года назад

      ​@@navinanavina2303 thank bro postive vibes

    • @nithinsaravana616
      @nithinsaravana616 2 года назад +1

      bro naanum apdithhaan

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +128

    காதலைப்போல் மிக சிறந்த பரிசும் இல்லை மிக மோசமான தண்டனையும் இல்லை....😡💯🥺

  • @ishwarya9533
    @ishwarya9533 4 года назад +291

    இதுல வர Bgm வேற லெவல் feel... 😍எப்டியும் ஒரு 100 டைம் achum இந்த song ketrupen...

  • @Thishon-editz-
    @Thishon-editz- Год назад +84

    2023 ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க ♥️

  • @priyavasupriyavasu4414
    @priyavasupriyavasu4414 3 года назад +22

    இந்த பாடல் பார்த்தால்பழைய ஞாபகங்கள் வருது ...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @devarajini6897
    @devarajini6897 2 года назад +62

    தமிழ் சினிமாவில் எத்தனை பாடல்கள் காதல் வலியே எடுத்து சொன்னாலும் இப்படி ஒரு பாடலை தந்த கபிலன் அண்ணாவுக்கும் மற்றும் SPB SIR KU மற்றும் சூர்யா அண்ணாவுக்கு நன்றி

  • @shivanshspeaks
    @shivanshspeaks 4 года назад +309

    What a voice! Miss you SPB sir..😢

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +82

    அவ கைய விட்டுதான் போயாச்சி🤝
    கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சி👀
    காதல் என்பது வீண்பேச்சு 🥺
    மனம் உன்னாலே புண்ணா போச்சி💔💔💔

  • @ammu5730
    @ammu5730 3 года назад +205

    💫SPB SIR💫 അദ്ദേഹം ഇപ്പോഴും ജീവിക്കുന്നു അദ്ദേഹത്തിന്റെ song ൽ കൂടെ 💖💯🥺

  • @adamgaming5046
    @adamgaming5046 3 года назад +83

    காதல் வாழ்க்கையில் தோல்வி பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்

  • @kumuthasekar4366
    @kumuthasekar4366 4 года назад +386

    My favorite song 😍😍😍😍ungaluku pudicha oru like podunga

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Год назад +16

    என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..... எட்ட நின்று நீ வருடாதே..... கட்ட எறும்பபோல் நெருடாதே....மனம் தாங்காதே தாங்காதே....... Miss you lovely💔💔💔💔💔💔

  • @mahshooqueali4606
    @mahshooqueali4606 4 года назад +512

    Surya vukku Oru like

  • @Already_broken_Joe
    @Already_broken_Joe 3 года назад +93

    கனவுக்குள்ள அவளே வச்சேன்... என் கண்ணை ரெண்டும் திருடி போயிடாலே...😭😭😭😭😭😭😭😭😭

  • @ajayroman5668
    @ajayroman5668 3 года назад +297

    National anthem song for love failure 💔💔

  • @sehwagsehwag7606
    @sehwagsehwag7606 8 месяцев назад +161

    Yaru intha song ketu aluvunga oru like podunga. .🥺🥺😭😭😭😭😭

  • @Muziczone83
    @Muziczone83 3 года назад +402

    Only one side lovers can understand this song lyrics 💔🥺🥀

  • @kavin.M
    @kavin.M 3 года назад +319

    2021 la kata oru like pooduga 😊❤️

  • @ramanaramana4623
    @ramanaramana4623 3 года назад +29

    School days oru ponnu love panni failure ana appo enakku intha song kekappen...😭😔my favourite song..

    • @saralasarala4888
      @saralasarala4888 3 года назад +3

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sevvanthyvini5533
      @sevvanthyvini5533 3 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @smokeeisiva4344
      @smokeeisiva4344 2 года назад +1

      Bro no feel

  • @VelMurugan-jd5he
    @VelMurugan-jd5he Год назад +53

    நாட்கள் கடந்து போனாலும் நம் மனதில் இருக்கும் நினைவுகள் மறந்து போகாது அது நினைவு அல்ல நம் உயிரோடு உயிராக இருக்கும்

  • @lowwar6077
    @lowwar6077 3 года назад +452

    ஒவ்வொரு வரியும் நா உணர்கிறேன் nanba😔நீங்க

  • @ramyaramya-hp3we
    @ramyaramya-hp3we 4 года назад +957

    its my favourite song ungalukum piduchiruntha like pannunga................

  • @luluss4940
    @luluss4940 3 года назад +202

    காதலின் வலி மிககொடுரமானது😢

  • @amalamery9122
    @amalamery9122 5 месяцев назад +5

    Spb. Sir பாடியதால் பாடலுக்குஇன்னும் அதிகமானமெருகறிது எவ்வளவு மென்மை இந்தக் குரலில். தெவிட்டாத பாடல்

  • @vigneshkumar389
    @vigneshkumar389 3 года назад +27

    😭😔😔இந்த பாடல் என்னோட வாழ்க்கைக்கு நெருக்கமான பாடல் 😔😔😭

  • @anandhu6559
    @anandhu6559 4 года назад +257

    2020 അണ്ണൻറെ ഈ ഗാനം കേൾക്കാൻ എത്ര മനോഹരമായിരിക്കുന്നു....

    • @leomahesh1639
      @leomahesh1639 4 года назад +5

      Surya sir uyir

    • @yulli5505
      @yulli5505 4 года назад +2

      വര ലവേൽ ബ്രോ മി ഫാരിറെ സോങ്ങ്

    • @nikshankingnikshan6996
      @nikshankingnikshan6996 4 года назад +1

      Hi

    • @Azhagesanvenkat
      @Azhagesanvenkat 3 месяца назад

      💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔😢😢😢😢💔💔💔💔😢😢😢😢💔💔💔💔💔😢😢😢💔💔💔

  • @wolverine9278
    @wolverine9278 3 года назад +187

    Suriya anna eyes reflect the emotion of viewers mind state while watching tis song. 🥺💖

  • @manimanii5666
    @manimanii5666 11 месяцев назад +7

    காதல் ஒரு போதை மாத்திரை❤❤❤ EVER GREEN SONG.

  • @Mrlee--official.kemaa5221
    @Mrlee--official.kemaa5221 2 года назад +24

    எப்பபோ கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணும் ஒரே பாடல் 😍😍😍👌👌👌

  • @lokeshr5991
    @lokeshr5991 3 года назад +66

    செடியில் இருப்பது செம்பருத்தி🌺🌺என் மனதில் இருப்பது அவள் ஒருத்தி😞😞😞💔

  • @manogaransingaravel8459
    @manogaransingaravel8459 4 года назад +29

    Kadhal paatha kallu mullu da.. atha kadanthu poona aalae illada
    Kadhal oru boatha mathira atha pottukita mungil yathira superrr👌👌👌

  • @skalaiselvi7135
    @skalaiselvi7135 Год назад +8

    காதல் இல்லா ஊரு எங்கடா.... கண்ண கட்டி கூட்டி‌ போங்க டா...........100% பொருத்தமான பாடல்.....

  • @ஆகாஷநட்பு
    @ஆகாஷநட்பு 4 года назад +284

    Sema song 😄😄😄😄 indha song kekevringa oru like podathinga
    Pa

    • @memorableevent1919
      @memorableevent1919 4 года назад +8

      like from kerala trichur guruvayur

    • @kiruthikas8666
      @kiruthikas8666 4 года назад +5

      💟

    • @gowrivengatasalamgowriveng2703
      @gowrivengatasalamgowriveng2703 4 года назад +2

      Hssjj☹️☹️☹️☹️☹️☹️😛😛😛😛😛😛😛😛😛😛🥺🥺🥺🥺🤐🤐🤐🤐🤐

    • @jeevag0327
      @jeevag0327 4 года назад +4

      Like poda matan bro neenga sonna madhiri

    • @pranavispiano
      @pranavispiano 4 года назад +1

      ruclips.net/video/vDuUntZwju8/видео.html

  • @mlakshminarayanan2382
    @mlakshminarayanan2382 4 года назад +78

    உண்மையான அன்பு கொடுக்கும் தன்மை அந்த அன்பு எதையும் எதிர்பார்க்காது அழகு பணம் செந்த வீடு காரு தேவை உண்மையான அன்புக்கு இங்கு இடம் இல்லை காதலிப்பவர்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் முடிந்தவரை ஒரு பெண்ணை உன்மையாக காதலிக்க முயற்சி பண்ணுங்கள் டைம் பாஸ் காதல் வேண்டாம் ஒரு நாள் காயா படுத்தப்படுவாய்💔

  • @sarjunsarjun7876
    @sarjunsarjun7876 4 года назад +74

    Kadhal illaa ooru engada..ennai kanna katti kootti pongada...💔

  • @ffpullingow2561
    @ffpullingow2561 Год назад +27

    🥺நான் காதலித்த பெண் என்னை ஏமாற்றி விட்டால் ஆனால் நான்🥺 அவளை உண்மையாக 😣காதலிக்கிறேன்😖 இன்றும் சரி என்றும்....அவளை மறக்க முடியவில்லை😩 ஏனோ தெரியவில்லை😟 காரணம் அவள் ஏற்கனவே இரண்டு பெயரை காதலித்து கொண்டு என்னையும் காதலித்து ஏமாற்றி விட்டால்😞
    அவளை மறக்க இயல வில்லை 😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @rajithr7203
    @rajithr7203 4 года назад +842

    When I was studying 11th std I heard this song and I started singing in class I guess 🎶my English ma'ams favorite song too🥰 she ask me to sing this song when ever she enters into the class suddenly one day I gotta news that my English teacher passed away by committing suicide 💔 😔 when I was attending her funeral I was singing this song inside my heart❤ still whenever I think about her I use to hear this song, this song is something special to me.

  • @thennishathennisha3795
    @thennishathennisha3795 3 года назад +68

    பாடலின் வரிகள் அனைத்தும் அருமை 🥰👏

  • @godsengutuvan9666
    @godsengutuvan9666 5 лет назад +280

    #காதல் ஒரு போத மாத்திரை '' ''!!!. அத போட்டுக்கிட்டா முங்கில் யாத்திரை!!!!!!!!!!!! #💕💕💕

    • @shivanica
      @shivanica 5 лет назад +5

      Amazing man....

    • @godsengutuvan9666
      @godsengutuvan9666 5 лет назад +4

      @@shivanica tnx pro

    • @nafeesanafeesa7602
      @nafeesanafeesa7602 5 лет назад +4

      apram ethuku ungalku kalyanam pondati pulla ithula illama vala vendiyatha

    • @nafeesanafeesa7602
      @nafeesanafeesa7602 5 лет назад +3

      summa sinima pata pathutu nija valkaya veenakidathiga

    • @nafeesanafeesa7602
      @nafeesanafeesa7602 5 лет назад +3

      kathal kalyam ellam oru alagana valka atha rasichi vala theriyathavanuku tha ipdila

  • @Villageworks7
    @Villageworks7 Год назад +31

    2023 இல் இந்த பாடலை ரசித்தவர் ஒரு லைக் 👍👇👇👇👇👇

  • @ganasalty6711
    @ganasalty6711 4 года назад +1261

    Ippo indha song ah kekuravanga oru like podunga

    • @sujisuuuu.6874
      @sujisuuuu.6874 4 года назад +18

      Love failure kettuthane aaganum

    • @anands2545
      @anands2545 4 года назад +3

      Myfavartsongiamcmedadilpvemyma mamybabykalai

    • @sathyamms2180
      @sathyamms2180 4 года назад +6

      24.6 .2020 very bad,manasu valliya😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ganapatyk8094
      @ganapatyk8094 4 года назад +5

      @@sujisuuuu.6874 '

    • @SelviSelvi-jk6wv
      @SelviSelvi-jk6wv 4 года назад +1

      Stfdvhj

  • @ishwarya9533
    @ishwarya9533 4 года назад +225

    இந்த படம் வரும் போது நான் clg 1st year படிச்சேன்... Golden memories of clg days... 😍மறுபடியும் அந்த daysku போகனும் போல இருக்கு... 💕💕

  • @சிவகுமார்-ல1த
    @சிவகுமார்-ல1த 4 года назад +19

    தமிழ்ப்பாடல் என்றும் இனிமை தமிழைப் போன்று இனிதான மொழி ஏதேனும் உண்டோ?

  • @ajikutty1799
    @ajikutty1799 Год назад +12

    Harris jayaraj thalaivan + spb sir voice something spl ...heaven ...🙏💙🙏

  • @santhoshk4462
    @santhoshk4462 4 года назад +436

    Still any body hearing in 2020...my school time favorite.. 90s kids ku pidicha song

  • @naieemsj9549
    @naieemsj9549 4 года назад +623

    2020 lock down kekuravangalam oru like poduga

  • @jothiraj9036
    @jothiraj9036 2 года назад +37

    ஆம்பளைய நம்பி கெட்டுபோனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானு இப்போ கடையில் நின்னெ இந்த வரி என்ன ரொம்ப அல வக்கிது💔💔💔💔💔😔😖😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤫

  • @Selawathyselawathy
    @Selawathyselawathy 18 дней назад +2

    😢😢😢😭😭😭😭 இந்த பாடலை கேட்டு அழுதவர்கள் எத்தனை பேர் ?💔

  • @nkvallarasu2685
    @nkvallarasu2685 4 года назад +80

    இந்த பாடல் பார்த்தால் பல ஞாபகம் வருது

  • @Manaliyil
    @Manaliyil 4 года назад +73

    നഷ്ടപ്പെട്ടു പോയ എന്തോ ഒന്ന് കൂടെ ഉള്ള feel....

  • @ragupathip1792
    @ragupathip1792 2 года назад +16

    நினைவுகள் இருக்கும் வரை அவள் காட்டிய அன்பு மறவாது அவள் நினைவுகள் அழியாது என்றும்

  • @King_of_Attitude_45
    @King_of_Attitude_45 10 месяцев назад +4

    Vaanavillin kolam neeyamaa...
    En vaanam thaandi
    ponathenga maa....💛💛

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 4 года назад +33

    2020 la yarumlam intha song kekuringa ♥️

  • @nammatodaykannada
    @nammatodaykannada 4 года назад +71

    Singing Legend SPB sir osmmm

  • @SanjaySanjay-qz3ji
    @SanjaySanjay-qz3ji 3 года назад +15

    2:51 mesmerising!! Oru tharamana headphones oda volume fulla vechu ketu parunga !!🤤💕

  • @jazzvic2640
    @jazzvic2640 2 года назад +6

    காதல் பாதை கல்லு முல்லுடா அத கடந்து போன ஆலே இல்லடா செம்ம line 😢😢😢

  • @karthikarki7573
    @karthikarki7573 5 лет назад +157

    Harris jayaraj music Vera level love feelings... Apdiyea veliya varudhu 💖🎵🎶💔😢

  • @hankok8718
    @hankok8718 4 года назад +177

    Im not 90s kid but i like this song....this song will bring back my memories
    ......

    • @ammusasi9953
      @ammusasi9953 2 года назад +2

      😭

    • @thalaveriyan1378
      @thalaveriyan1378 2 года назад +5

      Paatula ena 90's kid 2k kid nu love feel vali na ellarukum onu tha

  • @jeyamary8567
    @jeyamary8567 4 года назад +88

    No likes👌, No comments😘Only feel the song🎧🎵🎼

  • @maathulan8835
    @maathulan8835 Год назад +13

    2023 இல் இந்த பாடலை ரசித்தவர்கள்......ஒரு like போடுங்க👍👍
    👇👇👇👇👇👇👇

  • @NavinKumar-qb9zo
    @NavinKumar-qb9zo 2 года назад +39

    Even being single I can feel the pain in this song and tears start to fill
    #spb #surya

  • @prema00
    @prema00 4 года назад +728

    யம்மா யம்மா காதல் பொன்னம்மா....
    நீ என்ன விட்டு போனதென்னம்மா...
    நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா....
    என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா...
    அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல...
    பெண்ணோட காதல் கை குட்டை போல...
    கனவுக்குள்ள அவளை வச்சேனே...
    என் கண்ண ரெண்டை திருடி போனாளே....
    புல்லாங்குழல கையில் தந்தாளே...
    என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே...
    பொம்பளைய நம்பி...
    கெட்டு போனவங்கு ரொம்ப...
    அந்த வரிசையில் நானும்...
    இப்ப கடைசியில் நின்னேன்...
    முத்தெடுக்க போனா ...
    உன் மூச்சடங்கும் தன்னா....
    காதல் முத்தெடுத்த பின்னால்...
    மனம் பித்தமாகும் பெண்ணால்....
    அவ கைய விட்டு தான் போயாச்சு...
    கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு....
    காதல் என்பது வீண் பேச்சு....
    மனம் உன்னாலே புண்ணா போச்சு...
    காதல் பாதை கல்லு முல்லுடா...
    அத கடந்து போன ஆளே இல்லடா...
    காதல் ஒரு போத மாத்திரை....
    அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை...
    யம்மா யம்மா காதல் பொன்னம்மா...
    நீ என்ன விட்டு போனதென்னம்மா...
    நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா...
    என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா....
    ஓட்ட போட்ட முங்கில்..
    அது பாட்டு பாட கூடும்...
    நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்...
    மனம் உன்னை பத்தி பாடும்...
    வந்து போனது யாரு...
    ஒரு நந்தவன தேரு...
    நம்பி நோந்து போறன் பாரு...
    அவ பூவு இல்ல நாரு...
    என்னை திட்டம் போட்டு நீ திருடாதே...
    எட்ட நின்னு நீ வருடாதே....
    கட்டெறும்ப போல நெருடாதே...
    மனம் தாங்கதே தாங்கதே...
    வானாவில்லின் கோலம் நீயம்மா...
    என் வானம் தாண்டி போனதெங்கம்மா...
    காதல் இல்லா ஊரு எங்கடா....
    என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா....
    யம்மா யம்மா காதல் பொன்னம்மா...
    நீ என்ன விட்டு போனதென்னம்மா...
    நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா...
    என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா....
    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @jayanthjay1005
    @jayanthjay1005 2 года назад +10

    Surya -Harris combo always hits examples.... you already know 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍

  • @RkfreefireYT917
    @RkfreefireYT917 Год назад +13

    நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாரலும் மறக்க முடியாது 💔💔💔💔😭😭😭😭

  • @hemalatha5198
    @hemalatha5198 4 года назад +217

    யம்மா யம்மா காதல்
    பொன்னம்மா நீ என்ன விட்டு
    போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள
    காயம் ஆச்சம்மா என் பட்டாம்
    பூச்சி சாயம் போச்சம்மா
    அடி ஆணோட காதல்
    கை ரேகை போல பெண்ணோட
    காதல் கை குட்டை போல
    கனவுக்குள்ள அவள வச்சேனே
    என் கண்ண ரெண்ட திருடி
    போனாளே புல்லாங்குழல
    கையில் தந்தாளே என்
    மூச்சுக்காத்த வாங்கி
    போனாளே
    பொம்பளைய நம்பி
    கெட்டு போனவங்க ரொம்ப
    அந்த வரிசையில் நானும்
    இப்ப கடைசியில் நின்னேன்
    முத்தெடுக்க போனால் உன்
    மூச்சடங்கும் தன்னால் காதல்
    முத்தெடுத்த பின்னால் மனம்
    பித்தமாகும் பெண்ணால்

  • @kalaimass4144
    @kalaimass4144 3 года назад +8

    என் கனவு குள்ள அவள வச்சனே
    என் கண் இரண்டு திருடி போனாயே😭💯miss u di aana un munnadi getha vaalanu by dhanush fan😎🔥🙏🏻

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 года назад +12

    காதல் பாதை கல்லு முல்லடா
    அத கடந்து போன ஆளே இல் லடா காதல் ஒரு போத மாத்திரை அத போட்டுக்கிட்டா
    மூங்கில் யாத்திரை😍😍

  • @hariharikaran8809
    @hariharikaran8809 Год назад +4

    Feel pannnuvom💔Nu therinju.... Feel panna veikkuaranga😖Atha Romba Feel panna veikkuthu🥺