எழில்மிகு ஆணைவாரி முட்டல் அருவி || சேலம் மாவட்டம் || ஆத்தூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி சாலையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. இந்த முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி முட்டல் என்ற எழில்மிகு அருவி உள்ளது. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள கிராம எரியில் சேகரமாகிறது. வனத்துறை இதனை சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர்.
    Music: Sweet Love
    Musician: DayFox
    URL: pixabay.com/music/beats-sweet...
    Music: Carnival
    Musician: SoundCarousel
    URL: pixabay.com/music/dance-carni...

Комментарии •