DMK அமைச்சர் சொல்வது - "எப்பேர்ப்பட்ட வரிகள் " | மேயர் வெற்றி மக்கள் தோல்வி | TPAS

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Комментарии • 702

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Месяц назад +350

    திமுக இப்படிதான் மிரட்டும். அற்பர்களின் மிரட்டலுக்கு பணியாமல்,தைரியமான உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    • @msivaramakrishnan407
      @msivaramakrishnan407 Месяц назад +7

      Avar yathachum aganum ne atha vara youtube channel la pakkanum athana. Avarukum family la irukum neenga unga safe aha parunga Vicky...

    • @pspadmanaban653
      @pspadmanaban653 Месяц назад

      மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் வரை இப்படித் தான் இருக்கும்.
      கண்முன்னே நண்மை செய்யும்
      பாஜகவுக்கு ஆதரவு செய்யவில்லை என்றால் இந்தியா
      மீண்டும் சைனாவுக்கோ இல்லை அமெரிக்காவுக்கோ அடிமைப்பட வேண்டுகிறது தான்.

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 Месяц назад +2

      ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை யாராவது ஒருவர் உண்மையாக சுட்டிக்காட்ட வேண்டும்

    • @rselvamuthu920
      @rselvamuthu920 Месяц назад

      Ohhhh ​@@msivaramakrishnan407

    • @user-qs5kd6uk3j
      @user-qs5kd6uk3j Месяц назад

      ❤❤❤❤❤❤

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Месяц назад +114

    கொலை,கொள்ளை எல்லாம் ஒரு கலை,என வசனமெழுதிய கட்டுமரத்தின் வழிவந்வர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்😅😅

  • @user-sj6vs5zn5e
    @user-sj6vs5zn5e Месяц назад +50

    நான் ஒரு குடும்பத் தலைவி,ஓரளவு அரசியல் தெரியும்.இப்போது நடக்கும் கொடுமைகளுக்கு முடிவு வர வேண்டும் என இறைவனைத் தவிர யாரிடமமும் கேட்க முடிய வில்லை.5 வருடங்களுக்கு ஒருமுறை 200 க்கும் 300க்கும் ஆசைப்படுபவர்கள் தான் வாக்களிக்க வருகின்றனர்.கொஞ்சம் படித்தவர்கள் யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன என்று இருக்கிறார்கள், அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இருக்கிறதா? எனத் தெரியவில்லை

  • @u2laughnz
    @u2laughnz Месяц назад +125

    தங்களின் உயர்ந்த மக்கள்பணிக்கு, என் நன்றிகள் .

  • @palanidurailondon319
    @palanidurailondon319 Месяц назад +91

    விக்கி சகோ... இதை பேசுவதற்கு தைரியம் வேண்டும் அருமை👌👌👏👏

    • @Tamilparan2015
      @Tamilparan2015 Месяц назад +3

      தைரியம்

    • @selvaraj-ur5xh
      @selvaraj-ur5xh Месяц назад

      தைரியமாக பேசுங்கள் உங்கள் பின்னாடி நாங்கள் இருக்கிறோம்

    • @velkumarvelkumar5827
      @velkumarvelkumar5827 Месяц назад

      🎉🎉🎉

  • @SathishKumar-hu2tr
    @SathishKumar-hu2tr Месяц назад +34

    உங்கள் பின்னால் தமிழ்நாட்டு இளைஞர்கள்.....❤

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Месяц назад +94

    அதாவது மக்களுக்கு புத்தி விழிப்புணர்வு ஒன்று இருந்தால் அடுத்த முறை நல்ல ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் ஜெய்ஹிந்த்.

    • @geethaslifestyle3068
      @geethaslifestyle3068 Месяц назад +2

      ஜாதி பார்த்து தான் பிரதர் vote போடுறாங்க. நல்லவங்க கெட்டவங்க பரதெல்லாம் யாரு இங்க vote போடுறாங்க....

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +2

      Brother தமிழக மக்களுக்கு புத்தி,விழிப்புணர்வா???😛😛😛😛

    • @sivatamil7147
      @sivatamil7147 Месяц назад

      வாய்ப்பு இல்லை ராசா

  • @user-cz4uy4nx3o
    @user-cz4uy4nx3o Месяц назад +365

    மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்

    • @kadalanka895
      @kadalanka895 Месяц назад +33

      காசு கொடுத்தால் போதும் ஓட்டுப் போடும் கோடி மக்கள் இருக்கும் வரை கொடிய ஆட்ற்ச்சி அமையும்

    • @sankaranr9498
      @sankaranr9498 Месяц назад +24

      300 ரூக்கு ஓட்டை விற்பவர்கள்

    • @ahaaan6550
      @ahaaan6550 Месяц назад

      No 200rs ku😅​@@sankaranr9498

    • @dotesgaming2096
      @dotesgaming2096 Месяц назад +27

      மக்கள்னு பொதுவாக சொல்லாதிங்க முட்டாள்கள் னு தெளிவாக சொல்லுங்க

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Месяц назад

      நாதக பாலா வை போட்டு தள்ளியது சொந்தக்காரனே.காரணம் சொத்து பிரச்சினை! ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் கட்டப்பஞ்சாயத்து மற்றும் தாதாக்கள் மோதல், அதனால் நடந்த கொலை அதன் காரணமான முன் விரோதம். நெல்லை தீபக் ராஜா கொலைக்கு காரணம் ஜாதி மோதல் அதன் விளைவாக தொடர் கொலைகள். இப்படி ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு விதமான மோடிவ், பின் புலம் இருக்கு. மக்கள் மனங்களில் மனிதாபிமானம் போய் , பணம்,பதவி,ஜாதி வெறி ஏறியதால் ஏற்படும் விளைவு குற்றங்கள் அதிகரிப்பு. முன்பு மக்கள் திலகம்,நடிகர் திலகம் படங்கள் மக்களை மனதை பண்படுத்தியது. இப்ப வரும் படங்கள் வெறி ஏற்றுது. முன்பு மக்கள் நீதியின் பக்கம் இருந்தார்கள். இப்போ சாதியின் பக்கம் இருக்கிறார்கள். விளைவு குற்றங்கள் அதிகரிக்கின்றன. அரசு என்ன செய்ய முடியும். குற்றம் நடந்தபின் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதை தவிர.

  • @karthiboxer9699
    @karthiboxer9699 Месяц назад +41

    விக்கி எத்தனை மிரட்டல் வந்தாலும் தைரியமாக பேசியதற்காக நன்றி

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +46

    அப்பா விக்கி நீ என்ன அப்பாவியாக இருக்கே. கவுன்சிலர்கள் உல்லாச பயணம் போனதே நம்பிக்கை இல்லா தோற்க வேண்டும் என்பதற்கு தானே. கூவத்தூர் ஞாபகம் இருக்கா. இது முதல்வர் பதவி அளவில் தான் இருந்தது இப்போது மேயர் பதவிக்கும் வந்துவிட்டதா. ஒளி மயானமன எதிர்காலம்.

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Месяц назад +66

    திமுக ஜெயிக்கும் வரை இந்த கருமாந்தரங்களை தடுக்க முடியாது.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      திமுக தெலுங்கு கட்சி தமிழ் நாட்டிற்கு எதற்கு?
      தெலுங்கர்களுக்கு மட்டும் அரசு வேலைகளையும் பதவிகளையும் கொடுத்து விட்டு இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தானே தமிழர்களை வைத்துள்ளார்கள் இந்த திராவிட தெலுங்கு ஆட்சியாளர்கள்.
      இதற்கு எதற்கு தமிழர்கள் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்??
      தெலுங்கர்கள் மட்டும் வாக்களித்து இருந்தால் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர்களாக ஆகியிருக்க முடியுமா?
      பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களித்ததால் தான் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர்களாக முடிந்தது.
      இந்த நன்றி கூட இல்லாமல் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களுக்கு வாக்களித்து முதல்வராக்கிய தமிழ்ர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் துரோகம் செய்து வரும் தெலுங்கர் திமுக கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பது தமிழர்களின் முட்டாள்தனம் தானே!!
      1956 ல்

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +9

      1956 ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
      தெலுங்கர் தமிழ் நாட்டை ஆள எப்படி வந்தார்கள்?
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பதால் இனி தமிழ் நாட்டை ஆள தெலுங்கர்களுக்கு எந்த உரிமையும் இல்லை!
      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது
      தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் செயல் அயோக்கியத்தனம் ஆகும்.
      தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பது தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
      ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள்.
      அந்த மாநிலங்களில் தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ??

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Месяц назад

      ஏனெனில் தமிழர்கள் இளிச்சவாயர்கள்.

  • @ravan17894
    @ravan17894 Месяц назад +4

    என்றும் சரியா செயல்படுங்கள் இறைவனின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.👍

  • @kalisveera8742
    @kalisveera8742 Месяц назад +126

    நான் தம்பி விக்கி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் நல்லவற்றை எடுத்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் போல தம்பிகள் தான் இந்த நாட்டுக்கு தேவை என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பாப்பாநாடு

    • @periyanayagamapn7368
      @periyanayagamapn7368 Месяц назад +3

      ❤❤❤ சகோதரர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் என்னுடைய‌ ஆதரவையும் தெரிவிக்கிறேன் சகோ.... 👍👍

  • @tamilazhagan3128
    @tamilazhagan3128 Месяц назад +51

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருடர்களும் ஒன்று சேர்ந்த இயக்கம் திமுக

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Месяц назад +1

      😂😂😂😂

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      அது இயக்கம் இல்லை.திருடர்கள் முன்னேற்ற கம்பெனி.

    • @selvaraj-ur5xh
      @selvaraj-ur5xh Месяц назад +2

      இவனுங்கள திருடனும் சொல்லி திருடர்களை கேவலப்படுத்தாதீங்க

  • @thavamanimani3074
    @thavamanimani3074 Месяц назад +55

    வணக்கம் விக்கி, நீங்க புலம்புவது எல்லாமே உண்மையா இருந்தாலும் என்ன செய்வது ; எங்கே போய் முட்டிகொள்வது இந்த சமுதாயத்தில் 😔😔

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Месяц назад +15

    தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 Месяц назад +60

    உங்களின் உழைப்பு மதிப்பு மிக்கது. இந்த கவுஞ்சிலர் பற்றி நீங்கள் மட்டுமே பேசியுள்ளீர்கள். நன்றி. சாட்டையும் பேசியுள்ளார்.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 Месяц назад +28

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு உரிய கௌரவம் வந்து சேரும் நல்ல எங்கள் அண்ணா ஆட்சிக்கு வரும்போது . வாழ்த்துக்கள் விக்கி.

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 Месяц назад +2

    விக்கி சகோ உண்மையில் நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம் தான் சகோ...👍👍
    இதை நான் இரண்டாவது முறையாக தெரிவிக்கிறேன் சகோ...❤❤❤
    🙏🏾

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Месяц назад +4

    மக்கள் திருந்தவில்லை என்றால் இன்னும் பல அவலநிலை வந்தவண்ணம் இருக்கும் தம்பி உங்களைப் போல நேர்மையான மனிதர்களின் விமர்சனங்கள் எங்களைப் போல மக்கள் இன்னும் சத்தியம் சாகவில்லை என்று நம்புகிறோம் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Месяц назад +6

    அனைத்து மட்டங்களிலும் குறைந்த பட்ச நியாய தர்மம் கூட இல்லாத தன்மை வருத்தம் அளிக்கிறது 🙏💐

  • @roshinim4063
    @roshinim4063 Месяц назад +15

    விக்கி அண்ணா நீங்க உங்கள் பிரார்தனையை கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள் இந்த மக்களிடம் வேண்டாம் .அரசாங்கத்தை விட மோசமானவர்கள் நம் மக்கள் இல்லனா காசுக்கு ஓட்ட விக்குமா சொல்லுங்க. உங்கள் பணி சிறக்க நான் மனதார பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் 🎉

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Месяц назад +21

    அடைத்து வைப்பது, வண்டி வண்டியாக மக்களை, மாற்றுக் காட்சிகள் பார்க்கக்கூட விடாமல் கொண்டு செல்வது இது தான் இன்றைய அரசியல் நிலை!

  • @sakthikumar.v1791
    @sakthikumar.v1791 Месяц назад +15

    நல்லவன் வாழ்வான்.... எங்களால் முடிந்த ஆதரவை விக்கி அவர்களுக்கு தருவோம்.

  • @sengottuvelu9916
    @sengottuvelu9916 Месяц назад +5

    உண்மையை நேர்மையான‌முறையில் சொல்கிறீர்கள். உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்.

  • @user-qs2bt5ki6i
    @user-qs2bt5ki6i Месяц назад +8

    உண்மைய உரைக்கு சொல்வதற்கு உங்களை போல் நேர்மையான வலை ஒளி இருக்கிறது வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் இனம் வெல்வோம்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +34

    வாழ்த்துகள் விக்கி
    அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது !
    நாம் தமிழர்

  • @Numbers0123
    @Numbers0123 Месяц назад +4

    நேர்மையான, துனிச்சலான பதிவு !
    தமிழ் மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டியது கடமை !

  • @laxmanmaha4589
    @laxmanmaha4589 Месяц назад +3

    அன்பு சகோதரர் விக்கி அவர்களின் தைரியம் என்னை சிலிர்க்க வைக்கிறது

  • @GuruTamil
    @GuruTamil Месяц назад +184

    நக்கிப் பிழைக்கும் மதன் கௌரி போன்றவர்கள் மத்தியில் தங்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள் 🌳🌾🐘🌼

    • @SivaKrish2009
      @SivaKrish2009 Месяц назад +3

    • @Vee-Ra
      @Vee-Ra Месяц назад +3

    • @srinivasan1054
      @srinivasan1054 Месяц назад +14

      உண்மை மதன் கௌரி ஒரு சப்பி அவன் வீடியோவை நான் பார்ப்பதில்லை.

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Месяц назад +2

      மதன்கௌரி பாவாடைக்காரன்....பணம்

    • @chandrasekar2698
      @chandrasekar2698 Месяц назад +1

      உண்மை...மதன்.ஓரு.கேவலமனவான்😂😂😂😂😂

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 Месяц назад +14

    இந்த அரசாங்க ஊழியர்கள்தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலம் கொண்டு அடுத்தவர் நலத்தை பற்றி நினைப்பது இல்லை

  • @muruganenathu4827
    @muruganenathu4827 Месяц назад +8

    பத்திரிகையாளர்கள் என்றே படுத்துவிட்டர்கள். அவர்கள் நினைத்து இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையா இருந்திருப்பார்கள்.

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Месяц назад +2

    நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் விக்கி அவர்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Месяц назад +6

    விக்கி உனக்கு ரொம்ப தைரியமா உனது தைரியத்துக்கு மிக மிக நன்றி விக்கி❤❤❤❤

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Месяц назад +10

    Super Vicky ji திரு முன்னேற்றம் கழக இப்படி தான் இருக்கும் சட்ட துறை அமைச்சர் நன்றாக கூவுகிறார்

  • @13rc-allwin
    @13rc-allwin Месяц назад +1

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
    உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் 🙏

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Месяц назад +7

    எனக்கு இருக்கிற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கா இல்லையா... என்ன பண்ணபோறோம் ஆட்சியாளர்களை 😡😡😡😡

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Месяц назад +12

    காலை வணக்கம் விக்கி
    விக்கி என்ற பொதுநலவாதிக்கு இந்த சேனலை பார்க்கும் அனைத்து நல்ல மனது உடைய வக்கீல்களும் நாளைக்கு அதிகாரிகளும் நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால் கூடவே நிற்க வேண்டும் கூடவே தமிழ் பொக்கிஷம் துரூப்ஸ்சும் நிற்கும் ❤🇮🇳🇮🇳🇮🇳

  • @srk8360
    @srk8360 Месяц назад +10

    வாய்மையே வெல்லும்..
    👍👍
    😡🔥🔥🔥🔥🔥 நன்றி

  • @KKRKRaj
    @KKRKRaj Месяц назад +16

    திமுக ஆட்சியை நினைத்தாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது 🤣🤣🤣🤣🤣மக்களுக்காக என்ன பாடுபடுறானுவ 🤣🤣🤣🤣😭😭😭

  • @mightyravi1119
    @mightyravi1119 Месяц назад +7

    இந்த ஆட்சியின் அவளங்களை தோல் உரித்துக் காட்டும் விக்கிக்கு என் வாழ்த்துக்கள் .நாம் உண்மை கூறுவதற்கு எந்த பயமும் இருக்கக் கூடாது உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @abimanyu9411
    @abimanyu9411 Месяц назад +5

    உங்களது பாதுகாப்பு ரொம்ப முக்கியம் விக்கி அண்ணா

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +8

    வணக்கம் விக்கி உண்மையை பேச வேண்டிய சமயம் இது. மக்களை சுற்றி பொய்கள் வலம் வரும்போது உண்மை பேச வெகு சிலரே உள்ளனர், அதில் நீங்களும் ஒருவர்.

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Месяц назад +4

    அறத்தின் வழி நிற்கும் அன்பு தம்பி.
    உமது பணி தொடரட்டும்.
    என்ன செய்ய நம் மக்களில் பலர் அடிமையாக வாழ்வதே ஆனந்தம் என்கிறார்கள்.
    இப்படியான விடயங்களை எடுத்து சொல்ல வேண்டிய ஊடகங்கள் வாயில் பணத்தை கவ்விக்கொண்டு கம்கமாக போய்விடுகிறது.

  • @ajaymunichandiran6542
    @ajaymunichandiran6542 Месяц назад +1

    நாங்கள் உன்னுடன் கண்டிப்பாக துணை நிற்போம்...🤝🤝🤝💐💐💐

  • @jasondaane4763
    @jasondaane4763 Месяц назад +4

    உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம் அண்ணா, காலம் மாறிக்கொண்டு இருக்கின்றது ஒருநாள் அனைவரும் விழித்துக்கொள்வார்கள்

  • @Deadmanblast
    @Deadmanblast Месяц назад +19

    தற்குரிங்க உங்களுக்கு ஒரு ஸ்கெச் போட நெனச்சாலும் சொல்வதற்கு இல்ல விக்கி bro...be bold and safe👍😕....

  • @kannanp4619
    @kannanp4619 Месяц назад +10

    ஒரே ஒருவர் இருந்தார் சவுக்கு சங்கர் ஆனால் அவரையும் ஜெயிலில் அடைத்து விட்டார்கள்

  • @NamSuresh
    @NamSuresh Месяц назад +5

    அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளுக்கு நாம் எவ்வளவு சிறந்த நபர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்துள்ளோம். 😢😢😢

  • @vinothvinothvs8545
    @vinothvinothvs8545 Месяц назад +1

    நண்பா எங்க இருந்தாலும் பாத்து இரு துரோகிகள் கூடவே இருப்பார்கள்...
    உன் பணி சிறக்க ஈசனை நினைத்து வேண்டுகிறேன் 🕉️🇮🇳🙏🏻

  • @logeshAK-xl3xd
    @logeshAK-xl3xd Месяц назад +6

    உ௩்கள் அரசியல் பார்வை மிகச்சரியானது

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 Месяц назад +10

    மிரட்டலுக்கு அஞ்சாதவர் விக்கி வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்♥️

  • @Soulful_27
    @Soulful_27 Месяц назад +8

    நோ சூடு நோ சொரணை.. அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா😅😅😅

  • @keithrockz2590
    @keithrockz2590 Месяц назад +9

    எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி நாங்கதான் மக்களுக்கு குடுத்துருக்கோம்😂😂

  • @adaikkanboomi7853
    @adaikkanboomi7853 Месяц назад +5

    நம்பிக்கை உண்டு நண்பா ஒரு நாள் மாறும்...💪💪

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Месяц назад +1

    அருமை சகோதரரே💞🙏💞 உங்களின் பணி தொடரட்டும் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கின்றோம் 💞🙏💞🥰🥰🥰

  • @balakumar4977
    @balakumar4977 Месяц назад +13

    Vicky support for you ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mk5mw2oz3m
    @user-mk5mw2oz3m Месяц назад +2

    ஆட்சி மட்டுமல்ல கட்சியே கவிழப்போகுது

  • @raja1025
    @raja1025 Месяц назад +6

    Vera level guts .. I stand with Vicky

  • @ravichandarans6921
    @ravichandarans6921 Месяц назад +1

    Sir I am Stand With YOU

  • @rajeswarisundaresan7514
    @rajeswarisundaresan7514 Месяц назад

    தர்மம் வெல்லும்.Thanks Vicky for speaking the fact

  • @duraisamy567
    @duraisamy567 Месяц назад +1

    தைரியமாக எடுத்துரைத்த விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் ❤ அதுதானே திறமையான நிர்வாகம்❤
    திறனற்ற அரசு னு அவங்களே வாக்குமூலம் ❤❤❤❤❤❤

  • @midhunkrishnamoorthy863
    @midhunkrishnamoorthy863 Месяц назад

    இந்த தமிழக மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது . முயற்சிக்கு வாழ்த்துக்கள் விக்கி அண்ணா

  • @SK-Videos87
    @SK-Videos87 Месяц назад

    அருமையாக பேசுனீர்கள் சகோ நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள், எப்பொழுதும் கவனமாக இருங்கள் சகோ இது எனது அன்பான வேண்டுகோள்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Месяц назад +1

    Well said true utterly 😊

  • @agenttom960
    @agenttom960 Месяц назад +6

    வேண்டாம் விக்கி நீதான் எங்களுக்கு முக்கியம் நீ எதையும் பேசவேணாம்

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 Месяц назад +1

    இறைவன் வெல்வார்

  • @praveenraj8696
    @praveenraj8696 Месяц назад

    உங்களுக்கு உங்கள் உடன் பயணிக்கும் உங்கள் குழுக்கும்.. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உண்மையை பயப்புடாம பேசியதிற்கு

  • @hman384
    @hman384 Месяц назад +7

    Keep on good job Sir

  • @chanchandru37
    @chanchandru37 Месяц назад +3

    யாரெல்லாம் தமிழனின் சீமானின் புகைப்படத்தைப் பார்த்து உள்ளே வந்தீர்கள் 👍

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 Месяц назад

    ❤ உண்மைகளை பேசிக் கொண்டே இரு விக்கி உங்கள் பேச்சு அனைவரையும் கவர்கிறது நிச்சயம் ஒருநாள் மாற்றம் ஏற்படும் பேசுவது ஜனநாயக செயல் இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது பேசினால் தான் அனைவரும் கவனிப்பார்கள் நிச்சயம் ஒரு நாள் விடியல் ஏற்படும் நன்றி வணக்கம்

  • @anbuselvakumar6515
    @anbuselvakumar6515 Месяц назад +3

    திருடர்கள் முன்னேற்ற கழகம்.

  • @sureshnadar2357
    @sureshnadar2357 Месяц назад +10

    சங்கர் sir 2days come ❤🎉❤

  • @iamvijju7606
    @iamvijju7606 Месяц назад +5

    Daily night Unga vedio kaaga thaaa. Waiting ❤

  • @VKD-d8z
    @VKD-d8z Месяц назад

    வெற்றிநடை தொடரட்டும்❤❤❤

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பாக சொன்னீர்கள்

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q Месяц назад

    தம்பி நீங்க வண்டி பெரியாரா❤❤ அங்கு எங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க.உங்க ஊர் வழியாத்தான் எங்க ஊருக்கு போகணும். பாம்பனார் , பீர்மேடு.💚💚💚

  • @abiraj4966
    @abiraj4966 Месяц назад +1

    இளைஞர்கள் நாங்க இருக்கோம் நண்ப ❤

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan Месяц назад

    தகவல்களுக்கு நன்றி

  • @balachander6930
    @balachander6930 Месяц назад +1

    I will support you bro… ❤

  • @pulsarprithish3828
    @pulsarprithish3828 Месяц назад

    Don't Worry Vicky. We are with you. Truth Alone Truimps.

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 Месяц назад

    12:03 அருமை அருமை விக்கி அண்ணா இன்னும் நீங்கள் பேச வேண்டும் நாங்கள் உங்களோடு உறுதுணையாக இருப்போம் 🔥🔥🔥

  • @rohithapr2999
    @rohithapr2999 Месяц назад +2

    Good job thalaiva 🎉❤

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds Месяц назад

    தம்பி விக்கி அவர்களுக்கு காலை வணக்கம் விக்கி அவர்களின் அரசியல் சதுரங்கத்தை கேட்டு என் மனம் பதைபதைத்து கொண்டே இருக்கிறது தமிழ்நாடு எங்கு போய்க்கொண்டிருக்கின்றது தமிழர்களிடம் தமிழர் தமிழர்களிடம் விழிப்புணர்வே வராதா

  • @johnbrightus7968
    @johnbrightus7968 Месяц назад

    bold information shared, appreciated, wish the TN people realises your inputs

  • @user-re5tv1jo2j
    @user-re5tv1jo2j Месяц назад +2

    🔥🔥🔥🔥🔥🔥

  • @sampathkumar206
    @sampathkumar206 Месяц назад +1

    💯 உண்மை

  • @jaya5339
    @jaya5339 Месяц назад +25

    இதையும் ஒருத்தன் காமராஜர் ஆட்சினு சொல்லிட்டு போறான் 😭

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Месяц назад +1

      யார் அவம் 😢😢😢

    • @jaya5339
      @jaya5339 Месяц назад

      @@veluanandhan4105 செல்வ பெரும் தொகை

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 Месяц назад

    Proud of you. Brave talk.

  • @ultimate_star_shiva
    @ultimate_star_shiva Месяц назад +7

    Bro na unga video daily pakuren .but epdi night time la video podrenga .ipo time 2:50.neenga thoongalaya

    • @ArasiyalSadhurangam
      @ArasiyalSadhurangam  Месяц назад +4

      illa bro

    • @AARISH_6
      @AARISH_6 Месяц назад +2

      ​@@ArasiyalSadhurangam you are inspiring bro . But health is also very important bro.

  • @sethupathi14386
    @sethupathi14386 Месяц назад +2

    சிறப்பான பதிவு சகோதரா...

  • @balamuruganmohan9253
    @balamuruganmohan9253 Месяц назад

    Don't worry brother, we are always with you, tell the truth

  • @Blueelephant47
    @Blueelephant47 Месяц назад

    Thanks Vicky! Great job. Love from Singapore.

  • @sugumargood9340
    @sugumargood9340 Месяц назад +5

    Good

  • @abisaravana526
    @abisaravana526 Месяц назад +3

    அரசியல் சதுரங்கம் வரவில்லை என்று அதிகமாக கேள்வி கேட்டவன் நானாக தான் இருப்பேன் என்று நினைக்கின்றேன் இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது பார்த்து நடந்து கொள்ளவும் விக்கி மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை உங்களது குடும்பம் உங்களது பணி உங்களுக்கு மிகவும் அவசியம்

  • @soorisam
    @soorisam Месяц назад

    Thanks for ur valuable information 👍

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Месяц назад +4

    திராவிட கட்சிகள் ஆளும் வரை இது போல் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் விபச்சார ஊடகங்கள் பெருகிவிட்டன மக்கள் சிந்திக்காத வரை தமிழ்நாடு உயராது

    • @radhaganeshan9108
      @radhaganeshan9108 Месяц назад +1

      இந்த திமுக கட்சிக்குதானே நம் சொறண கெட்ட தமிழர்கள் தொடரந்து வாக்கு செழுத்தி தேரந்தெடுககிறார்கள். இவர்களை எப்படி விழிக்கிரது?

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Месяц назад

    Super news Vikky namaste

  • @nrenukadevi4482
    @nrenukadevi4482 Месяц назад

    In my view you are also equivalent to a soldier doing everything you can to protect our people. A big salute to you bro🫡