இந்த பேட்டியை பார்த்தவுடன் முடிவு செய்துவிடட்டேன் காங்கிரஸ் காரர்கள் அடிமைகள் என்பதையும் அறிவே இல்லாதவங்க என்பதையும் உறுதியாக ஏற்றுக்கொண்டேன் நன்றி பான்டே சார்
பாண்டி சார் சூப்பர் சார் உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுக்கள் நீங்கள் கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாமல் உருட்டி உருட்டி கொண்டு போனமைக்கு வாழ்த்துக்கள்
"காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி , காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது, காங்கிரசுக்கு ,திமுக குதிரை சவாரி
ஒரு பியூனாக இருந்த செல்வபெருந்தொகை பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருப்பதிலேயே தெரியவில்லையா இவர் செல்வபெருந்தகை அல்ல குற்றபெருந்தொகை என்று. இதனிடம் அரசியல் பேசும் அளவிற்கு நாடு தரம் தாழ்ந்திருக்கிறது.
Super pandey sir நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்த்து வியந்தேன் 45 நிமிடம் எப்படி போனதுனே தெரியல, செல்வபெருந்தகை யாருக்கு பேட்டிக்கொடுக்க போறோம்னு எதுவுமே தெரியாம வந்துட்டாரு
நாங்களும் தமிழகத்தில் பிறந்ததிலிருந்து படிக்கிறோம். யாருமே நீங்கள் இந்தி படியுங்கள் என்று வற்புறுத்தியது இல்லை. இந்த ஆள் நல்லா சமாளிக்கிறார். குழந்தைத்தனமான பேச்சு
பேச்சுரிமை என்று இவன் சார்ந்த கட்சி செய்தால் சரி என்றும் வேறு கட்சி செய்தால் தவறு என்று சொல்பவனிடம் என்ன சொன்னாலும் இப்படி தான் திருப்பி திருப்பி பேசுவான்.
பாண்டே சார் கேட்ட அனைத்து கேள்விகளும் அருமை ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல துப்பு இல்லை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தொகைக்கு நீங்க உளறுவதை தமிழ்நாடு மக்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அனைத்து கேள்விகளுக்கும் உளறல் தான் பதில் இந்த லட்சணத்தில் மாநில தலைவர் பதவி ஒரு கேடு
நான் அரசு பள்ளியில் தான் பயின்றேன்... எனக்கு ஹிந்தி பயில விருப்பம் ஆனால் அதை பயில எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை... இதற்கு காரணம் ஹிந்தி எதிர்ப்பு என்னும் இவர்களின் நாடகமே...
திருப்பாண்டி அவர்களே உங்கள் மேல் மதிப்பு மரியாதை வைத்துள்ளேன் தயவுசெய்து புத்தி உள்ளவரிடம் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் இவர் ஒரு ஆளிடம் கேள்விகள் கேட்கக்கூடாது இன்று சென்னையிலே ஒரு சுவரொட்டியை பார்த்தேன் அதில் மகளிருக்கு மானியம் கொடுத்த ஒரே கட்சி காங்கிரஸ் என்று அச்சிட்டு இருந்தது மிகவும் கேவலமான மனிதர்கள் மறைந்த மாமனிதர் காமராஜர் அவர்களை கேவலப்படுத்திய சாக்கடைகள் தற்போதைய காங்கிரஸ் கட்சியினர் வாழ்க பாரதம்
I am follower of Sri.Pandey sir. I observed from several chanakya debates that Sri.Pandey sir is being much worried about of unity of DMK alliance. My estimate taking into account the present political scenario that DMK alliance will have won 2026 State Assembly election with much more majority.
நான் படிக்கும் காலத்தில் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க மறுத்த நய வஞ்சகர்கள் வம்சம் இப்போது எனது பிள்ளைகளுக்கு கிடைக்க இருக்கும் சிறந்த கல்வி வாய்ப்பை தடுக்கும் நய வஞ்சகர்கள் நாசமாய் போக வேண்டும். தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் மத்திய அரசின் பள்ளிகள் வருவதை எதிர்த்து பேசும் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிள்ளைகள் படிக்காமல் போதைப் பழத்திற்கு அடிமையாகி நாசமாய் போக வயிறு எரிந்து சபிக்கிறேன் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 90 % அரசு அதிகாரிகள் பிள்ளைகள் படிப்பதும் தமிழக அரசு நடத்தும் பள்ளிகளின் கூலித்தொழிலாளி கூட படிக்க வைக்க பயம் படும் அளவில் தான் தமிழ அரசு பள்ளிகளின் நிலை உள்ளது என்பதற்கு ஆசிரியர்கள் எவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்பதே சான்று ஒரு வேளை சமச்சீர் கல்வியின் தரம் பிடிக்காமல் சேர்த்து உள்ளார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். நான் மேலே விட்ட சாடல் தங்கள் பிள்ளைகளை சமச்சீர் கல்வி பள்ளிகளை தவிர்த்து பிற பள்ளிகளில் சேர்த்து விட்டு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசி தேசிய அரசுப் பள்ளிகள் தடையாக உள்ளவர்களை நோக்கியது பிறர் வருந்த வேண்டாம்
Loosu mananalam pathikapattavar pandya than sir please go to Indian constitution you that time neengal epadi peasinalum thamizhi natil ungalal onum seiya mudiyathu ean enral Tamil people is humanbeing that's all
ஆம் சோனியா இத்தாலியில் கேப்ரே நடனம் ஆடியவர்தான் .. அவர் ஆடுவதை பார்த்த ராஜிவ்.. அந்த ஆட்டத்தில் மயங்கி போய் தான் ராஜிவ் இந்தியாவை நாசப்படுத்தி விட்டார்..@@daviddavid4931
எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது"இரண்டு விஷயம்"ன்னு குழப்பி,குழம்பி கடைசியில் முடியலைன்ன இத விடுங்கன்னு அடுத்த மேட்டர் போயி அசிங்கபட்டு!!.என்னபிழைப்பிது?
கல்வியின் தரம் விடுங்கள். மாணவ மாணவிகளின் உடல் நலம் முக்கியம். அந்த ஆரோக்கியத்தை ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஏன் ? கல்லூரிகள் வரை !!! கழிவறை வசதிகளில் இருந்து தொடங்குங்கள். ஆசிரியர்களுக்கு மட்டும் சுத்தமான கழிவறை ! மாணவ மாணவிகளுக்கு மட்டும் போதுமான கழிவறை வசதிகள் இல்லை. இதிலிருந்து ஆரம்பியுங்கள் கல்வியின் தரத்தை.
திரு பாண்டே சகோதரரே இந்த முட்டாளை பேட்டி எடுத்தா உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது ஏன் நேரத்தை வீணக்கிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
யாராவது ஒருவர் பாண்டே கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறேன். என்னை ஏமாற்றுவதில் அத்தனை தலைவர்களுக்கும் என்ன மகிழ்ச்சியோ?
இந்த பேட்டியை பார்த்தவுடன் முடிவு செய்துவிடட்டேன் காங்கிரஸ் காரர்கள் அடிமைகள் என்பதையும் அறிவே இல்லாதவங்க என்பதையும் உறுதியாக ஏற்றுக்கொண்டேன்
நன்றி பான்டே சார்
பாண்டி சார் சூப்பர் சார் உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுக்கள் நீங்கள் கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாமல் உருட்டி உருட்டி கொண்டு போனமைக்கு வாழ்த்துக்கள்
😂😂😅😅
ஒரு பியூனாக வாழ்க்கையை தொடங்கி பத்து கட்சி மாறிய பரதேசிக்கு அவ்வளவு தான் தெரியும் பிரதர்!
8:00 rangaraj give stupid answer thinking he smart
Pandi ille murugesa pande...
5கட்சி அமாவாசைக்கு செம்ம செறுப்படியான கேள்வி பாண்டே அவர்க்கு நன்றி
மனநலம் பாதிக்கப்பட்டவர் கண்ணாடி முன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது செல்லப் பெருந்தகையின் அவருடைய கருத்து
மனநலம் பாதிக்கப்பட்ட தற்குறி தலைவன்... உங்கள் பொறுமைக்கு என் வாழ்த்துக்கள் பாண்டே சார்
கல்வியைப் பற்றி ரௌடிக்கு என்ன தெரியும்?
கலவிதான் தெரியும் கழிசடைக்கு😮😮😮
Super❤@@murugesanthirumalaisamy5613
"காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது, காங்கிரசுக்கு ,திமுக குதிரை சவாரி
😂😂😂😂😂semma❤
இந்த அரசியல் உரூட்டு மட்டும் இல்லை என்றால் செல்வ பெருந்தகை கடைசி வரை அலுவலக பியோனாக இருந்திருப்பார்😂😂😂😂😂
பாண்டே சார் இது போன்ற அறிவிலிகளை அடிக்கடி பேட்டி எடுக்கவும். தமிழக வாக்காளர்களுக்கு அறிவு வளரும்
வாய்ப்பு இல்லை ராஜா கொத்தடிமை கோமாளிகள் மனுஷ ஜென்மமே கிடையாது
Correct. But what about the people who forget all these wretched activities and vote them to power after receiving money/ liquor and gift items.
உண்மை
அதெல்லாம் ஒன்னும் நடக்காது 500, கோட்டர் வாங்கிட்டு திராவிடியாக்கு தான் குத்துவான்
👌👍
தரமான செய்கை திரு.பாண்டே சார் 🔥..
பான்டே தாய் மொழி பற்று தெரிகிறது
@@sureshkanna821karunanithi stalin ellaroda thai mozhi patru ellarukum theriyum...😂
Very nice and very nice photos namaste to you regarding your response namaste to you regarding your response to your account @@sureshkanna821
@@sureshkanna821to all my dear ❤️ ♥️ 😘 💕 to know 😉 😊 😀 😋 😜 photos 6th I 6😅A6 you
ஒரு பியூனாக இருந்த செல்வபெருந்தொகை பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருப்பதிலேயே தெரியவில்லையா இவர் செல்வபெருந்தகை அல்ல குற்றபெருந்தொகை என்று. இதனிடம் அரசியல் பேசும் அளவிற்கு நாடு தரம் தாழ்ந்திருக்கிறது.
பாண்டே என்னவாக இருந்தார்??இப்போது இவ்வளவு செல்வாக்கு எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க..
💯
@@nepolianmudiappan3100 Pandey vin sothu ethanai pangu uyarnthirukirathu enru sollungalen therinthu kolgirom.. selvaaku uyarnthathu Pandey vin thiramai matum nermaiyal... thiramaikum nermaikum sambantham illatha perunthagaiyin sothu foreign il ivalavu epadi vanthathu..,?
Pandey was working in Thanthi TV before. Now, he is running the channel Chanakya !!! @nepolianmudiappan3100
உண்மையான காங்கிரஸ்காரன் ஒன்றிய அரசு என்று சொல்லமாட்டான்.
தமிழ்நாடு காங்கிரஸ் திமுக லா கலைந்து விடாது பெயர் அலவ் தான் வேற கட்சி
அருமையான நகைச்சுவை தலைவன்.... கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாத தற்குறி
யானையிடம் சிக்கிய எலி நல்ல நிகழ்வு வாழ்த்துக்கள் ஐயா ரங்கராஜ் பாண்டே
🤣🤣🤣👌
Super pandey sir நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்த்து வியந்தேன் 45 நிமிடம் எப்படி போனதுனே தெரியல, செல்வபெருந்தகை யாருக்கு பேட்டிக்கொடுக்க போறோம்னு எதுவுமே தெரியாம வந்துட்டாரு
நாங்களும் தமிழகத்தில் பிறந்ததிலிருந்து படிக்கிறோம். யாருமே நீங்கள் இந்தி படியுங்கள் என்று வற்புறுத்தியது இல்லை. இந்த ஆள் நல்லா சமாளிக்கிறார். குழந்தைத்தனமான பேச்சு
வரே வாவ் நீதாயா உண்மையான பத்திரிக்கையாளன் பத்திரிக்கையாளர் நா இப்படித்தான் இருக்கணும்
பாண்டி சார் இவனெல்லாம் ஒரு ஆள் என்று எப்படி பேட்டி எடுக்கிறீர்கள் என்று தான் தெரியவில்லை இவனுக்கு இந்த தேசத்தின் வரலாறு என தெரியும்
Ivanathan koopittu rivet adichu anupanum.. Eppadi ivanudaya muttal thanama irukkan nu purinthu kolla mudiyum
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் எவ்வளவு அறிவுப் பூர்வமாக இருக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளவே இந்தப் பேட்டி.
😂😂😅😅
@@RajkumarPerinbavilasஇதை விட்ட வேற நாய் இல்ல
என்ன
Mr. Pandey Doing Good Job.
பதில் தர முடியாமல் திணறும் செல்வம்....
அவர் சரியா பேசுகிறார்
Mr.Pandey sir. Excellent. He is not in a position to answer any questions satisfactorily. He is absolutely no match for your knowlege.
பேச்சுரிமை என்று இவன் சார்ந்த கட்சி செய்தால் சரி என்றும் வேறு கட்சி செய்தால் தவறு என்று சொல்பவனிடம் என்ன சொன்னாலும் இப்படி தான் திருப்பி திருப்பி பேசுவான்.
பாண்டே சார் கேட்ட அனைத்து கேள்விகளும் அருமை ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல துப்பு இல்லை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தொகைக்கு நீங்க உளறுவதை தமிழ்நாடு மக்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அனைத்து கேள்விகளுக்கும் உளறல் தான் பதில் இந்த லட்சணத்தில் மாநில தலைவர் பதவி ஒரு கேடு
Super நல்ல பதவி
Super நல்ல பதவி
selvaperunthagai oru DMK - Oopi
Avar DMK vil sernthu vudalam. Avvalavu arumaiyaaga muttu kodukkuraar.
ivarukku maanila kaankiras talaivar patavi kodutthathu raguloo,karkkevoo illai. m k stalin than koduththu irukkiraaar.
athutaan ivvalavu thiramaiyaaka selva perunthakai pathil solkiraar.
இப்படி ஒரு தற்குறி அந்த கட்சியின் தலைவராக இருப்பது அந்த கட்சிக்கே கேவலம்😡😡
அந்த கட்சியே தர்குறி தருதலைதானே
Modiya vidava 😂😂😂
ஆட்டுக்குட்டி அண்ணாமலைய சொல்றியா அவன்தான் ஒரு அறவே காடு தற்குறி
@@subu1178படிக்காத மேதை தற்குறி மோடிவா சொல்றேன்
@@jaiseelan1333ஆம் ராகுல் எனும் கொடிய அபாயகரமான கேடியை விட...
செல்வபெருந்தகை ஒரு ஞானசூன்யம். Basic அறிவு இல்லை.
தம்பி பாண்டே, அருமையான நேர்மையான நேர்காணல். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
நான் அரசு பள்ளியில் தான் பயின்றேன்... எனக்கு ஹிந்தி பயில விருப்பம் ஆனால் அதை பயில எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை...
இதற்கு காரணம் ஹிந்தி எதிர்ப்பு என்னும் இவர்களின் நாடகமே...
செல்வம் பெரும் தகை (தீம்கவிடம் ) கீழே பலமுறை விழுந்தாலும் அவர் மீசையில் மண் எப்போதுமே மண் ஒட்டாது. பாவம் செ.ப வை விட்டுடுங்க பாண்டேஜீ.
😂😂😅😅
ஒரு குண்டாசில் கைது ஆனவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?.
இவரிடம் தவறு இல்லை, இவரை நியமித்த காங்கிரசின் கருவின் குற்றம்...
திருப்பாண்டி அவர்களே உங்கள் மேல் மதிப்பு மரியாதை வைத்துள்ளேன் தயவுசெய்து புத்தி உள்ளவரிடம் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் இவர் ஒரு ஆளிடம் கேள்விகள் கேட்கக்கூடாது இன்று சென்னையிலே ஒரு சுவரொட்டியை பார்த்தேன் அதில் மகளிருக்கு மானியம் கொடுத்த ஒரே கட்சி காங்கிரஸ் என்று அச்சிட்டு இருந்தது மிகவும் கேவலமான மனிதர்கள் மறைந்த மாமனிதர் காமராஜர் அவர்களை கேவலப்படுத்திய சாக்கடைகள் தற்போதைய காங்கிரஸ் கட்சியினர் வாழ்க பாரதம்
😂😂 சூப்பர்
True
கர்மம்🤦♂️
இப்படியும் ஒரு தற்குறியா?!!
தமிழகத்தின் தலையெழுத்து
Well said...
Pandey sir, you are legend. Very honest man. Every question that I want to ask, really good keep rocking 🎉🎉🎉🎉
செல்வப் பெருந்தகை வேஸ்ட் ஃபெல்லோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திரு.பாண்டே அவர்களே உங்கள் நேரத்தை வீணாக்கியதோடு எங்கள் நேரத்தையும் வீணாக்கிவிட்டீர்கள்.
😂😂😂
@@ravendhiran4062😂😂
Well said
இந்த தலைவரின் தகுதியும் இவர் கட்சியின் தரமும் இவர் பேச்சிலிருந்து தெரிய வரும் அல்லவா?
Minority என எதை சொல்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாதவர் எல்லாம் மாநில தலைவர் 😁😁😁😁
Vera level😂
Vck product intha aalu
Whether Cong is for all or for minority only
😂😂😅😅
I am follower of Sri.Pandey sir.
I observed from several chanakya debates that Sri.Pandey sir is being much worried about of unity of DMK alliance.
My estimate taking into account the present political scenario that DMK alliance will have won 2026 State Assembly election with much more majority.
பொய்யைத்தவிர வேறு பேசாத செல்வம் .
தகுதி இல்லாத தற்குறி கொத்தடிமை கோமாளி தலைவன் இந்த மனநோயாளி தலைவன்
நான் படிக்கும் காலத்தில் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க மறுத்த நய வஞ்சகர்கள் வம்சம் இப்போது எனது பிள்ளைகளுக்கு கிடைக்க இருக்கும் சிறந்த கல்வி வாய்ப்பை தடுக்கும் நய வஞ்சகர்கள் நாசமாய் போக வேண்டும்.
தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் மத்திய அரசின் பள்ளிகள் வருவதை எதிர்த்து பேசும் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிள்ளைகள் படிக்காமல் போதைப் பழத்திற்கு அடிமையாகி நாசமாய் போக வயிறு எரிந்து சபிக்கிறேன்
மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 90 % அரசு அதிகாரிகள் பிள்ளைகள் படிப்பதும்
தமிழக அரசு நடத்தும் பள்ளிகளின் கூலித்தொழிலாளி கூட படிக்க வைக்க பயம் படும் அளவில் தான் தமிழ அரசு பள்ளிகளின் நிலை உள்ளது என்பதற்கு ஆசிரியர்கள் எவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்பதே சான்று
ஒரு வேளை சமச்சீர் கல்வியின் தரம் பிடிக்காமல் சேர்த்து உள்ளார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
நான் மேலே விட்ட சாடல் தங்கள் பிள்ளைகளை சமச்சீர் கல்வி பள்ளிகளை தவிர்த்து பிற பள்ளிகளில் சேர்த்து விட்டு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசி தேசிய அரசுப் பள்ளிகள் தடையாக உள்ளவர்களை நோக்கியது பிறர் வருந்த வேண்டாம்
சில பேரிடம் ஞாயம் எடுபடாது.அந்த நிலை தான் இவரிடம் இருக்கிறது.
பாண்டே சார், வச்சி செஞ்சிட்டேங்களே காங்கிரஸை...
(பாவம் கேவலம்- செல்வ பெருந்தகை)
Gno... Pandey sir idha vida indha loosa vachu seiyya yaaralum mudiyathu
😂😂😅😅
துடைச்சுட்டா போச்சு
நல்ல காமெடி சேனல் பார்த்த மாதிரி உள்ளது...அடிக்கடி இவரை கூப்பிடவும்...வடிவேல் இல்லாத குறையை போக்குகிறார்..
Classic Pandey!!! Nice to see that... we want more like this Pandey!!😇
Shri. Pandey - way of questioning is excellent
பல்லு படாம பண்றவன பார்க்காளம் ஆனா வாயே படாம பண்றதுல செல்வ... பேருந்து திறமை வாய்ந்தவர்
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நீங்கள் பேட்டி எடுக்கிறீர்கள் பாண்டே சார் 😊😊😊
Not good
It's good
Truth
உண்மை
Loosu mananalam pathikapattavar pandya than sir please go to Indian constitution you that time neengal epadi peasinalum thamizhi natil ungalal onum seiya mudiyathu ean enral Tamil people is humanbeing that's all
Dmk சொல்லி கொடுத்தத்தை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டார்
சொன்னால் சீட்டு?
Neecdmk mayrakuda pudunga mudiyadhu
தரமான செய்கை சபாஷ் பாண்டே 👏👏👏 இவரின் முகமூடியை இதை விட யாராலும் முறையாக கிழிக்க முடியாது👏👏👏👍👍
Super Pandey ji வாழ்த்துக்கள்
பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அவன் முகத்துல பளார் பளார் விட்ட மாதிரி இருந்தது பாண்டி அவர்களுக்கு மிக்க நன்றி
aamam
AANA SAANILA ILLAI PURIYUTHAA
😂 super
இவ்வளவு நேரம் உளறினதுக்கு நன்றி - பாண்டே sir mind voice
இந்த மாதிரி ஆளை எதுக்கு பேட்டி எடுக்கணும்? Just ignore such fellows.
For more awareness
@@murald7580garbage is not good for health. 😂😂😂
People will only know these kind of fools when these kind of interview s happen
ஓட்டு போட்டவங்களுக்கு தெரிய வேண்டாமா , யாரை தேர்தெடுத்து இருக்காங்க என்று தெரிய வேண்டாமா ? அதற்கு இது மாதிரி இன்டர்வியூ தேவைதான் !
We all should need some comedy
ரெண்டு விஷயம் சார், ரெண்டு விஷயம் சார், ரெண்டு விஷயம் சார். இதைத்தவிர இவருக்கு ஒரு விஷயம் கூட தெரியல
Superb Pandey, keep doing more of these. Very interesting.
மங்குனிப் பயலா இருப்பானோ? இவன எப்படிடா தலைவனா ஆக்குனீங்க?
இவர் எல்லாம் மாநில தலைவரா 😂😂இவரு அண்ணாமலை கூட fight பண்ணுறாரு 😂
Tissue paper agita ஆடு
ஆம் சோனியா இத்தாலியில் கேப்ரே நடனம் ஆடியவர்தான் .. அவர் ஆடுவதை பார்த்த ராஜிவ்.. அந்த ஆட்டத்தில் மயங்கி போய் தான் ராஜிவ் இந்தியாவை நாசப்படுத்தி விட்டார்..@@daviddavid4931
@@daviddavid4931 கதறலா😂😂😂
@@daviddavid4931என்ன கதறலா😂😂😂
@@VJA0006 அதான்டா Fact . சங்
படிப்பறிவு இல்லாத ஒருத்தனை நேர்காணல் எடுத்தால் இப்பிடிதான் முட்டால்தனமாக பதில் இருக்கும்.
Panday Boss 🎉 super 👍 countinue..We are with you always..🎉
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி
டெபாசிட் வாங்க வக்கில்லாத கட்சியின் தலைவர். இவரெல்லாம் பேட்டி கொடுக்குறாறு. சிரிப்பு சிரிப்பா வருது
காங்கிரஸ் இல்லை என்றால் எல்லா கட்சிகளும் டெபாசிட் இழக்கும்.
ஆட்டுக்குட்டி, மலமாடு எல்லாம் பேட்டி குடுக்கும் போது 10 க்கு மேல் MLA உள்ள கட்சியின் தலைவர் பேட்டி குடுக்க கூடாதா
😂😂😂😅
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை
@@Marry-qw3ge ask them to come out of DMK alliance and contest in elections. they will not get deposit even in single constituency
திரு,பாண்டே அவர்களே தி.மு.வின் பழக்க தோஷத்தின் பதில்,கூடவே பேட்டியளித்தவர் பதில் நீர்குமிழி படம் பார்த்தமாதிரி இருந்தது.
Super mr. Pandey 👍😌
Fantastic interview by brother Pandey.. brother Pandey can be a good advisor for BJP...very knowledgeable person brother Pandey..❤❤❤
Final line from Pandey sir is ultimate 😂😂
எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது"இரண்டு விஷயம்"ன்னு குழப்பி,குழம்பி கடைசியில் முடியலைன்ன இத விடுங்கன்னு அடுத்த மேட்டர் போயி அசிங்கபட்டு!!.என்னபிழைப்பிது?
நம்ம ஒண்ணு கெட்ட சம்பந்தம் இல்ல மா ஒண்ணு சொல்லுவான் பாருங்க அது இந்த அடிமையாலதான் முடியும்
Annamalal tamil nadu CM 2026 🎉🎉🎉
One of the best - debate. Pandey and Selvaperunthagai... Very good reply and conviced meaning!
கல்வியின் தரம் விடுங்கள். மாணவ மாணவிகளின் உடல் நலம் முக்கியம். அந்த ஆரோக்கியத்தை ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஏன் ? கல்லூரிகள் வரை !!! கழிவறை வசதிகளில் இருந்து தொடங்குங்கள். ஆசிரியர்களுக்கு மட்டும் சுத்தமான கழிவறை ! மாணவ மாணவிகளுக்கு மட்டும் போதுமான கழிவறை வசதிகள் இல்லை. இதிலிருந்து ஆரம்பியுங்கள் கல்வியின் தரத்தை.
😂 தகுதியில்லாத அரசியல் தலைவர் .....
No, he is helping us to know more awareness. Good job Panday
Annamalai Thaguthii 😂😂😂
💯💯 திமுக வின் கொத்தடிமை காங்கிரஸ் 💯💯💯வெக்கம் மானம் இல்லா கட்சி
நானும் ரவுடிதான்....... இத்,
@@RTKannan உன் அம்மாவோட தகுதி😅😅😅
பொறுமை இல்லை பாண்டே சார். அந்த பழம் தான் அண்ணே இந்த பழம் என்கிறார் செல்வம்
செ பெ 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது அதுவும் ஒன்றிய அரசு தானே மிஸ்டர் கொத்தடிமை...
Pande Ji - you are amazing !
அடப்பாவிகளா இது போன்ற தலைவர்கள் காங்கிரஸ்ஸில் இருப்பது வியப்பில்லை
நேற்று கட்சிக்கு வந்தவனிடம் 50,60 வருடங்களுக்கு முன்பு நடந்ததைப் கேட்டால் என்ன சொல்வான்?
கேரளா பற்றி தெரியாது மணிப்பூர் பற்றி தெரியும் இது தான் காங்கிரஸ்
Pandey super episode 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Pandey sir! 😂
Rangaraj Pandey💥😂
முதல்வன் படத்துல
அர்ஜூன் , ரகுவரன் காட்சி
ஞாபகம் வருது .
தொகை சேர்த்த செல்வ பெருந்தொகை சிக்கினார்...
தீமூகதயவில் பதவியில் இருக்கும் இந்த மாதிரியான ஆட்களிடம் பேட்டிதேவைஇல்லை
சார் இரண்டு விஷயம்….how many times he said…? 😂😂😂😂
😂😂😂😂😂 katharalllll
ரங்கராஜ் பாண்டே அவர்களே இது போன்ற அயோகியனை இனி பேட்டி என்ற பெயரில் காமெடி பண்ணாதீர்கள்.
திரு பாண்டே சகோதரரே இந்த முட்டாளை பேட்டி எடுத்தா உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது ஏன் நேரத்தை வீணக்கிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
இவங்க. கட்சியில். அறிவுள்ள. ஒருவரை. தலைவராக. தேர்ந்தெடுக்க. முடியாது. போலிருக்கிறது......
Adala irukanga, Karthik chidambaram far better ana DMK ku sombu adika mataru😅😅😅😅ivaru kothadmai...
Arivalaya Koththadimai!
வாழ்த்துக்கள் பாண்டே சார் சரியான மீட்டிங்❤❤❤❤
யாராவது ஒருவர் பாண்டே கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறேன். என்னை ஏமாற்றுவதில் அத்தனை தலைவர்களுக்கும் என்ன மகிழ்ச்சியோ?
H raja kitta pesa sollunga, seeman , udhayanidhi ah ipdi kekka thairiyam iruka fanta ku
😂😂
😂😂😂
வாய்ப்பு இல்லை ராஜா 😁😁😁
TTV
நீங்க இங்ககொள்ளை அடிச்சி லண்டன்ல கல்லூரி ஆரம்பிச்சாங்க இங்க ஆரம்பிக்கலாம் பெருந்தகையீர்
தமிழக காங்கிரஸ் தலைவர், ஐயோ ! ஐயா ! வெட்கக்கேடு.
From 3:49 it’s absolutely gold 😅
Pandey Really your all speech 🗨 very very nice really your mind o7
எனக்கு ஒரு சந்தேகம் இவர் முட்டாளா இல்லை வடிகட்டின முட்டாளா
இரண்டாவது
நாதாரி கிட்டபேட்டி தலையேலுத்து.
.
பாவம் சார் செல்வபெரு ந்தொகை.. வச்சு செய்றீங்க,,,😊😊😊
Hats off Pandey sir 🔥🔥🔥
This best interview of years 🎉🎉🎉🎉🎉
உளரல் தலைவர் தகுந்த தமிழ் நாட்டு தலைவர் உளரல் தலைவர்
டேய் செல்வம் நீ எல்லாம் அண்ணாமலையின் மயிருக்கு சமம்
கூந்தலை கேவலப்படுத்தி விட்டீர்கள்
@@deepaaswin9950sorry vittaiku
Adukku kooda samam illai
Super...Annamalai Mair is valuable and not even can be compared
Vera Mari Vera Mari Thalaivaaaa❤
Pandey sir always good 😂
பாண்டே sir back to.... உங்கள இப்படி தான் பாக்கணும் 💥💥💥
Final Statement super pandey sir.
Pandey sir: apo chinnatha iruku😂😂😂😂semma
இப்படி மாற்று கட்சிக்கு முட்டு கொடுப்பவரால் ஒரு போதும் கால்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முடியாது.