கொள்கை தெளிவில்லாத Vijay! Rangaraj Pandey interview | TVK | BJP | DMK | ADMK | TN Politics
HTML-код
- Опубликовано: 12 дек 2024
- #Chanakyaa #rangarajpandey #vijay #tvk #bjp #dmk #admk #tnpolitics #tvkmaanadu #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
மிசினெரிகள் சொல்லி அரசியலுக்கு வந்தா கொள்கை எங்க இருக்கும்
உயிரே போனாலும் பரவாயில்லை தமிழ் தேசியம்தான். இன்றும் என்றும் செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் வழியில் ❤
ஆக சிறந்த அரசியல் ஞானம் பெற்ற சாணக்கியர் திரு. ரங்கராஜ் பாண்டே ❤
Aaaaahaaan
sarcasm🤣🤣😂😂😂😂
கருவாட்டு சாம்பார்
பத்தோடு 11 இத்தோடு கமலஹாசன் மாதிரி திராவிட கூடாரத்தில் ஒதுங்கிவிடும்
வெற்றி கலகம்
நன்றிகள்
யாரு சைமன் குரூப்பா....😂
Vettru kalagam. Thavakkalai Vijay
ஒற்றை கொள்கையுடைய ஒரே தலைவன் அண்ணன் சீமான்.
கூட்டணி வைத்து வெற்றி பெறுவது சீமான் நோக்கமல்ல. பணம் கொழுத்த கட்சிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி கொண்டு ஊழல் கட்சிகளை வெற்றி பெறச் செய்வத தான் இவர் வேலை. பல ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி கொண்டு தன் கட்சி வேட்பாளர் களையும் இவரை நம்பும் தொண்டர்களையும் ஏமாற்றி வருகிறார். பார்ப்போம் 2026..ல் என்ன செய்ய போகிறார் என்று.
Title லே போதுமானது...பார்த்து நேரம் வீண் செய்ய வேண்டாம்...லைக் போட்டுட்டு போயிட்டு இருங்க...🎉🎉
Illinga, for the first time in a while, this interview had so much fun elements to laugh and learn
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@TheShankar5
Yaru sami nee 👌🏼👌🏼👌🏼👌🏼
Thanks bro. I'm skipping the video
Thanthi to Bjp
இதற்கு கொள்கையில்
தெளிவாக உள்ள சீமான் அவர்கள் எவ்வளவோ மேல்👍....
Good joke, Seeman embodiment of fuss
🎉🎉
செம காமெடி 😂😂😂
@@Padmanabhankrishnan-de5hxreally!? Explain it genius...
Super analysis ❤ Pandey sir rocking ❤
தேசிய கீதம் ஏன் பாடவில்லை மாநாடு முடிவில்.
இரு மொழி கொள்கை
நீட் எதிர்ப்பு
ஆளுநர் எதிர்ப்பு
எல்லாம் பிரிவினைவாதம் என்ற கொள்கையா?
Katchi maanaadu munna pinna paathrikiya?
@@AI12321bro ithu maanada🤣unmaya sollu bro.. Eetho cinema star paakke vara show maathri iruntuchi, vegama varar, ooduraru katthunaaru avvlo tha 😂😂😂
Issue based politics vera divisive politics vera. If you write an opposing comment in a BJP channel you will get a comment as paavaadai, rice bag, thulukkan etc. That is divisive politics. Same for NTK. But Vijay is similar to ADMK. No admk supporter will use language or religion as abusive word
@@saran-mn6tw vanmatha kakkiko. Unakku enna pa, mitron apdinu puriyatha mozhi le pesina sillaraya sethara vittu maanadu nu solluva 😂
Aama rompa mukiyam parunga aadichila irukiravanukea tamilthaai vazhthu theariyala ithula neenga vearaiya
Sivaji Ganesan, Kamal Haasan, Joseph Vijay.... "வந்தது தெரியும் போனது எங்கே...."😂😂😅😅😢😢😢
அருமை உண்மை சகோதரரே 👏👏👏
வசனம் பேசும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்கால புள்ளி விவரங்களோடு அரசியல் செய்ய வந்திருக்கும் ஐபிஎஸ் போதும் ❤
SUPER
👍🪷🪷🪷
அந்த Ips காவேரி முல்லை பெரியார் இலங்கை பிரச்சனை தினமும் சுட்டு காென்றாலும் வாய்திறந்து பேசமாட்டாரை இதை முதலில் செரிசய்துவிட்டு வந்தால் நம்பலாம் முக்கியமா இயற்க்கை வளங்களை காெள்ளை அடிப்பதை வாய்திறந்து பேசமுடியுமா ips
திமுக கூட்டணி உடையாமல் இருந்தால்.... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி உறுதி.. வெற்றியும் உறுதி
நீங்கள் சொல்லுவது நடகட்டும்
நீங்கள் கூறிய கருத்து உண்மை ஆனாலும் இந்த கூட்டணிக்கு தடையாய் இருப்பது எடப்பாடியார்தான்
விஜய் ரசிகன் தான் ஆனால் ராமசாமி யை கொள்கை தலைவராக ஏற்றது தமிழன் எனக்கு பிடிக்காது என் ஓட்டு நாம் தமிழர்க்கு தான்
சகோதரர் பாண்டே கருத்து சரியானதே
Panday sir always excellent super
16:48 16:48 பான்டேஅருமை❤❤👏👏👍💪
Vijay mind voice-என்னடா இரு கொள்கையும் இரு கண்களும் என்று சொன்னதுக்கு இப்படி சம்பவம் செய்கிறீங்ஙக😅😅😅
விஜய் இன்னொரு கமல்ஹாசனாக மாறுவார் விரைவில்
லண்டன்காரன் சொல்றான் லகுடுபாண்டி கமல் விஜய் செய்யறான்
koovum vij
பிஜேபியை விட விஜய்க்கு அதிக ஓட்டு வரும் கூட்டணி இல்லாமல் நின்றாள் 😂
H
Kamal was locked by DMK through films. But for Vijay it's a different case, they will do similar steps what they did to vijayakanth.😢
கடைசி வரை
தேவேந்திரனுடனா ?????
Pandey விற்கே உரிய Punch .......
நாட்டுப்பற்றும்,
தேசிய வளர்ச்சியும்
சப்கா சாத், சப்கா விகாஸ்
வெற்றி வேல் முருகா
திருச்சிற்றம்பலம்
அண்ணாமலையானே
No vote for TVK
திருமாவின் சாயம் வெளுக்க தொடங்குகிறது 👌👌👌vck இளைஞர்கள் விழிக்க தொடங்கி விட்டார்கள்😊😊😊😊
ஜோசப் விஜய் மேடைபேச்சு எடுபடலில்லை. இன்னும் பயிற்ச்சி தேவை. இல்லையேல் தோல்லிதான்
சினிமா வசனம் பேசி பழகியவர்.. உண்மைத்தன்மை இல்லை.
Highly dramatic
@@Padmanabhankrishnan-de5hxvera eppadi pesanum
@@malinipachaiyappan8598seyal padugalai gavaniyungal..
@@Krishna-d5r என்ன பெரிய செயல்பாடு? மாநாடு முடிந்து ஏன் தேசிய கீதம் பாடவில்லை.
2 மொழி கொள்கை எதற்கு?
நீட் எதிர்ப்பு எதற்கு?ஆளுநர் எதிர்ப்பு எதற்கு?
பிரிவினைவாதம் எண்ணம் இருக்கா? இதற்கு பின்னால் இருப்பவர் யார்?
தமிழ்நாடு என்ற மாநிலம் இந்திய நாட்டில் உள்ளது.. அதை ஞாபகத்தில் நிறுத்துங்க.
ஜாதி மத ஏற்ற தாழ்வற்ற?? ஆனால் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு இது எப்படி நடக்கும்?
இது தான் உங்க செயல் பாடா?
தமிழ்நாட்டில் 10 லட்சம் கிட்ட கடன் இருக்கப் போகுது..அதை குறைப்பது எப்படி? டாஸ்மாக் கடைகளை மூட என்ன பிளான் ? குடி மற்றும் போதைக்கு அடிமைபட்டவர்களை எப்படி விடுவிப்பது? தமிழ்நாட்டின் வருமானத்திற்கு என்ன பிளான் டாஸ்மாக் மூடிவிட்டு?
காவேரி முல்லை பேறியாறு என்ன கொள்கை?
HRCE என்ன கொள்கை? இந்து கோவில் வருமானத்தை அரசு கொள்ளை அடிப்பது?
இன்னும் நிறைய இருக்கு.
சிந்தியுங்க.
விஜய்க்கு ஒரு இயக்குநர் தேவை ஒவ்வொரு படத்திற்கும்.........அதுதான் மேடைக்கும்........
Visai : நான் அரசியலுக்கு வந்தாச்சு. தமிழ் மக்களை காப்பாத்துவேன்.
Makkal : சார் உங்க மனைவி குழந்தைகள்??
Visai : அவங்க UK ல செட்டில் ஆகிட்டாங்க 🇬🇧🇬🇧
Makkal : 😶🤯🤫
avangala UK makkal kaappathuvaanga ivaru tamilaga makkalai kaapathuvaaru appidithane
அவக மட்டுமா இவருடைய சொத்துகளுமா
பாசிசம் கட்சி கதறல்..😂
Annamalai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
That final joke was epic.. Stay transparent like Pandey sir.
விஐக்கு கொள்கை இல்லை பிறகு எப்படி தெளிவு இருக்கும்? 😂😂😂😂😂
Avanuku arive illai apuram thelivu epdi erukum
to all comrades attending the 11th world festival youth and students in cuba 1978
Even he is not sure about his wifves now
எல்லாம் விசில் அடிச்சான் குஞ்சிகள் இருக்கும் நம்பிக்கை தான்....😂
என்னப்பா... கொள்கை, கொள்கை, கொள்கையை தூக்கி பின்னாடி போடு கொள்ளையை தூக்கி முன்னாடி வை😅(எல்லாம் கட்சியும் கொள்கையை மதிக்கிறதா..???.)
🌹❤️🌹பிஜேபி 🌹மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஐயா 🌹திரு அண்ணாமலை இவர்களின் ஓட்டை பிரிக்கவோ வாங்கவோ முடியாது🌹❤️🌹
Super pandey thambi
வணக்கம் பாண்டே அண்ணா உங்கள் செல்வாக்கு உயரும்.நான் நாம் தமிழர் கட்சி ஆனாலும் உன் பேட்டி நேர்மையான வழியில் உள்ளது அண்ணா நன்றி
நாம் தமிழர் ❤ இரண்டு கண்களும் தமிழ் தேசியம் 💪🇰🇬
சகோதரா ரங்கராஜ் பாண்டே அவர்களது பேட்டி ஒவ்வொன்றும் மிகவும் அருமை அவர் சாணக்கியர் என்பதை ஒவ்வொரு பேட்டிலும் நிரூபித்து வருகிறார் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திருமாவளவன் திமுக வின் தலைமை நிலைய பேச்சாளர் என்று தான் நினைக்க தோணுது
நாம் தமிழர் கட்சி சரியான பாதையில் பயணிக்கிறது... இனி தமிழ் தேசியம் தாம்....
Super nice sir 🎉
பாண்டே sir நீங்க ஒரு time vijay ha interview pannunga... Vera level irukum
விஜய்க்கு வயத்தால போய்டும்.....😂😂😂😂
Fantastic Pandey Sir. Very interesting your analysis
விஜய் இப்போதான் lkg. அரசியல் பட்டம் வாங்க பல வருடமாகும்
Raghul ji yaiyum arasilauku varumpo bjpeeee la ulla mukiya thalaivargal avaru lkg studen ean paapu nu pear kooda vachanga intha election la athuvea bjpeeee ku peariya aappa pochu athu maranthupochooo
@@darwinshwetha8928😂😂😂 Pappu: innuma intha ulagam nammalai nambuthu..!!!
Okay..let's relaunch me for 82nd time...
@@vivekabebrave8206 bro nambinathinalathan avaru ipo raghul ji eathirkadchi thalaivara irukanga
@@darwinshwetha8928 athu makkal rahulai nambiyathal alla bro.. avarathu poiyana vaakurithigalai nambiyathal.. athan saayam already
Velukka aarambithu vitathu..
ரங்கராஜ் அண்ணாவுக்கு க்கு நிகர் ரங்கராஜ் அண்ணா தான்... 👍🏻👍🏻👍🏻👍🏻❤️
I love to hear these 2 ppl interview.... fantastic as always
நம் மொழி காக்க
நம்
இனம் காக்க
நம் மண் காக்க
நம் மானம் காக்க
நாம் தமிழர் கட்சி ஆட்சி அரியணையில் ஏற்றுவோம் தமிழர் நாட்டை வளமாக்குவோம்
💐💐💐💐💪👏👌🇮🇳💯👑👍super super super super sir
Vijay could have contested as an independent candidate become a MLA or MP first and show what he is capable of changing or leading before forming the party and exposing himself as a leader without doing much to people doesn’t make much sense.. Not everyone could become MGR or Vijayakanth.. Btw.. Real Game begins..Wishing him all the best to the best of his ability..
என்றும் நாம் தமிழர் பாதையில்...🙋🙋🙋
👍.. Seeman
@@sakthilogu Simon
தி.மு.க. விஜயை முதலமைச்சராக்கினால் நான் 2027ல் விஜய்க்கு ஓட்டு போடுகிறேன்
தலைவா ... பெருந்தலை வா ... உமக்கும் ... உமது அன்பான குடும்பத்தார்கள் அனைவருக்கும் ... உமது கட்சியினர் அவர்களுக்கும் ... அடியேனின் அன்பிற்கினிய ... புனிதமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... தலைவா ... !!! தலைவர ... உமது அரசியல் பணிகள் ... மற்றும் மக்கள் பொது நல ப் பணிகள் .. வாழையடி வாழையாகவே வளர்ந்து ... விண்ணைத் தொட்டு ... மண்ணதிர நிலைத்திருக்க என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் ... இறைவா ...!!! எங்கள் அன்புத் தலைவர ...!!!
Mr.pandey is beast of argument
" Growing beard indicates intelligence". This was the intelligent statement made by Mr Pande.
I don't know how his opinions are considered sensible.
Ntk ❤
Exactly. It was a prepared speech like school children
செய்தித் துறையில் என் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களை மிஞ்ச எந்த ஒரு டிவி நியூஸ் சேனல் இருக்கிற அனைவருக்கும் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவரை மிஞ்சே இதுக்கு அப்புறம் வேற யாரும் வர முடியாது அவசரப்படாதீங் ரங்கராஜ் பாண்டே அவர்கள் என் அண்ணன் நான் அவருடைய ரசிகன் எனக்குத் தெரியும் அரசியலை கரச்சி குடித்தவர் ரங்கராஜ் பாண்டே அச்சு வச்சிருக்க வங்க எல்லாம் கூட அதை செஞ்சிருக்க மாட்டாங்க நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க அந்தக் கட்சிக்கும் நல்லதும் சொல்லுவாங்க பாண்டே அண்ணா அது கட்சி வைத்திருக்கும் அனைவருக்கும் தெரியும்
Brilliant Pandey Ji, the last punch!!
இன்று முட்டாள் தனமான வினாக்கள் குறைவு!
BJP பத்தி பேசும்போதுதான் தேவேந்திரன் லூசா மாரிடுவான்
சூடு கண்ட பூனை யல்லவா!
Mr Josup VIJAY க்கு காலம் பதில் சொல்லும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கண்ட களம் அரசியல் பார்க்கத்தானே போகிறோம் 2026ன் களம்
I'm no where supporting BJP nd its Political Philoshophies But What Pandey spoke was absolutely right especially thumbnail...Avaru Muttalthanama Arasiyal purithal illamatha pesi irukaru✨️🫱🏻🫲🏽
எதுக்குப்பா இந்த குருமா வையே பேசிகிட்டு இருக்கீங்க
Very good clear speech thank you anna
Super bro
NTK
Excellent sar
The National Anthem was written before the formation of linguistic states. When the southern segment was one region, it was Dravidian land.
நாம் தமிழர் 4 நாள் பேசுவார்...20:00
Excellent explanation about dravidam. Pandey sir.
மொத்தத்திலே விஜய் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யனுமோ அத்தனையும் அத்தனை பேரும் சோர்வில்லாமல் உழைப்பார்கள்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அவர்கள் தலைமையில்
ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது
👍👍👌👌
பத்திரிக்கையாளர்களின் நியாயமானவர் என்று பாண்டிய அவர்களை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அவர் சில சமயங்களில் பேசுவது ஒருதலைபட்சமாக இருக்கிறது
Tvk🎉🎉🎉🎉🎉 🎉
Pandey sir, you said DMK vote share down, pls note Cong, VCK, Communist vote share also drastically down, you see that in 2006 election, pls note this point
❤❤❤❤
கதம்ப அரசியல்செய்கிறார்விஜய். ஒரேஇலையில்சைவம்அசைவம்ஆட்டுக்கால்சூப்புபாயாசம்என்னகணக்குவிஜய்உடையது. பாணடேவிஜய்பேட்டிடைம்வேஸ்ட்...
Vijay is succumbed into politics by a few motivated lobbying groups, including Vijay's dad. Vijay's fans are unaware of behind the scene of the politicomittee, which consists of different people than cineworld. Vijay knows no ABCD of politics, so he will echo of funding agency not fan group. 😊
தீபாவளிக்கு பலகாரம் வாங்குன கதை தான் விஜய் அரசியல் எல்லா கட்சி கொள்கையிலும் கொஞ்சம் கொஞ்சம் திருடி அவர் ஒரு கொள்கையை உருவாக்க துடிக்கிறார்...
Super
திரு.பாண்டே அவர்களே சொல்லுமளவுக்கு விஜய் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது என்பதே உண்மை. அவரின் பேச்சில் நேர்மையும் உண்மையான வெளிப்பாடும் இல்லை. நடிப்புதான் மிதமிஞ்சி தெரிகிறது. கஷ்டம்தான்😊
பாம்பை கையில் பிடித்து பேசியதில் பயத்தில் வந்த வார்த்தைகள் .பயப்பட வேண்டியதில்லை. திமுகாவின் நிலைபாடு அது.
ஓட்டு போடுற மக்கள் யார் வந்தா நல்லாருக்கும் நினைக்கிறாங்களோ அவங்கதான் வருவாங்க எதிரணி வந்தா ஏற்கனவே நடந்த ஆட்சி சரியா இல்லை என்றுதானே அர்த்தம்,,,
பாண்டேஅவர்கள். உரைதிருவாளர். பொதுவானவாக்காளர்க்குநன்றாகதெரியும். அருமை பாண்டே❤
Ntk💪🇫🇷🇫🇷🐆🐅France
2026 தேர்தலில் தான் தெரியும் யாருக்கு பலம் யாருக்கு பலவீனம் என்று, அது வரைக்கும் இப்படி தான் விமர்சனம் வரும் 👍
வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்🙏
🎉🎉🎉
15.40 🔥🔥🔥🔥🔥🔥
எங்க Actor Vijay க்குப் பற்றிய கருத்து: அவன் ஊழலுக்குப் பற்றிய பேசும்போது, அவன் distribution மற்றும் production-ல் வெறுமனே பிரச்சினைகள் இருக்கும்போது எப்படி பேசுறான்? Ayodiya Kuppam Veeramani கப்பலே வழக்குகளை தீர்ப்பதற்கான இடம் ... இந்த தகவலை BJP-யின் மினாலா சொநார்கள் கூறினார்கள்.
இந்த மனிதன் அரசியல் அதிகாரம் பகிர்வுக்குப் பேசுறது மாதிரி. 😂😂😂.
அவன் வரியை செலுத்துவதில்லை. புரொடக்ஷன் குழுக்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளார்களா என்றால், பாதி கருப்பு பணம் உண்டு.
மூத்த பத்திரிக்கையாளராக சிறப்பாக செயல்படுகிறார் சார்
Super 👏👏👏
திராவிடம் என்பது ஒரு பிரிவினை வாதம்.
Pande Anna super
பான்டே Sir சானக்கியர் தான் என்பதில் ஐயம் இல்லை🙏🙏
Sir super
Atleast திருமா 20 சதவீதம் பெற்றாள் அவர் CM ஆக வாய்ப்பு.
Only Annamalaiji is our TamilNadu CM Jai hind
SALUTE SIR
நான் விஜய் ரசிகன் என் ஓட்டு NTK க்கு தான்
Padai. Vallka, 🎉
நாம் தமிழர் கட்சி
சார்,
த வெக , கொள்கைகள், same as , திமுக and அதிமுக
இதே திருமா.... பாக்கிறங்கமா..
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேணும் ன்னு பாக்கிறங்கமா சொன்னார்.அது அரசியல் நாகரீகமா?
வாழ்த்துக்கள் ஜீ