Sri Jaishankar is a phenomenal minister of exchange affairs of our India. I am very happy and proud of his unshakable patriotism and leadership qualities. He is indeed a very man of high qualities and a needed leader for India. He has also written a great book "Why Bharat Matters". Interested people can read 🇮🇳👍💐
பாராட்டுக்கள்...!! மிகவும் அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!! நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. BJP Government க்கு நான் "நன்றி".. சொல்ல வேண்டும் என்று நினைப்பது, இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொண்டு:- மாண்புமிகு APJ அப்துல்கலாம் ஐயா அவர்களை ஜனாதிபதியின் இருக்கையில் அமரச் செய்து அழகு... அந்த இருக்கைக்கு பெருமையை சேர்த்தது. இரண்டாவது மாண்புமிகு வெளியுறவுத் துறையில் அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அமர்த்தியதும். "சரியான இடத்தில் சரியான நபர்"....!!!! Right Person On Right Chair..!! என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு..!! வாழ்த்துக்கள் நண்பரே..!!!
சரியான நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட தகவல். நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறி விட்டீர்கள். மிகவும் நன்றி.
Man of Excellence. Dr. Jaishankar ji மாதிரி ஒரு மாமனிதர் கிடைக்க நம் பாரதமும் நாமும் கொடுத்து வைத்தவர்கள். Thanks to Modi ji. அருமையான காணொளி. வாழ்க மக்கள் வளர்க பாரதம்.
இவ்வளவு திறமைகளைக்கொண்டிருந்தும் சிறிதளவுகூட அலட்டிக்கொள்ளாதபண்பு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தியன் என்ற உணர்வு நாட்டிற்காக ப் பணியாற்றவேண்டும் என்ற. நல்ல எண்ணத்தோடு செயல்படும் அவருக்கு ராயல் சல்யூட். திறமையாளர் உபயோகப்படுத்திக் கொள்ளும். மோடிஜி அவர்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க பாரதம்.
அறிவுடமையைப் புரிந்து கோர்த்து சேர்க்கும் பேராற்றல் மோடியின் தலைமை்த்துவம் : அதுவே ஆத்மீக சிந்தனையுடன் மேலும் வலுப் பெறுகிறது. மோடி பாரத உலக ஒழுங்கு வாழ்க ஓமாக.
நம் பாரத பிரதமர் மோடி ஜி ஐயா திறமை வாய்ந்த அரசு அதிகாரிகளை நம் நாட்டிர்க்காக சிறப்பு செய்துள்ளார்கள் அவர்களை பெருமை படுத்துகிறார் இவர் பாரத தாயின் தவப்புதல்வர்மண்புமிகு மோடிஜி ஐயா ஜெய்ஹிந்த்
நல்ல அருமையான செய்தி. திரு. ஜெய்சங்கர் அவர்களின் திறமையை வெகு அழகாக விளக்கினிர்கள். அங்குதான் திரு. மோடியின் திறமை பிரகாசமாக தெரிகிறது. பாரதமாதா கீ ஜெய். ♥️♥️♥️❤️❤️❤️🇧🇴🇧🇴🇧🇴
The best & for most Indian External Affairs Minister is Shri. JAISANKARJI. One of the best brilliant minister in Modiji's Government. His speech is always very short & sharp with more effective. JAI HIND. JAI BHARAT
Jay Shankar is too intelligent tioo astutely clever too soft spoken too pragmatic and above all sweetly stuborn and a well educated fully qualified foreign minister.
தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், பிறருக்கு உதவுவது போன்ற அனைத்திலும் மிகச் சிறந்தவர்கள். அதேசமயம் தமிழர்களின் அரசியல் பார்வை மட்டும் ஏனோ விந்தையானது. நேர்மையான ஆட்சி தந்த பெருந்தலைவரை தோற்க வைத்தனர்.
❤இதுவே BJPஆட்சி❤ திறமையானவரா இருந்தால் யாராக இருந்தாலும் சரியான பதவியை தரும்❤ காங்கிரஸ் ஆட்சியில் யாராவது கட்சிகாரங்களுக்கு கொடுத்து கெடுத்திருப்பாங்க ❤
பெரும் மதிப்பற்கும் மறியாதைக்குறிய மறியாதைக்குறிய வெளியுறவு துறை மான்பு மிகு அமைச்சர் திரு ஜெய் சங்கர் அவர் கள் பாரத தேசத்தின் பொக்கிஷம் நமது பாரத தேசம் நல்ல ஆட்சி நடக்கிறது எனவே நல்ல நேர்மையான திறமை யான அதிகாரிகள் அமைச்சர்களாக பணி கொடுக்கப்பட்டுள்ளது இதுவே நல்லாச்சிக்கு உதாரணம் தொடரட்டும் இந்த மாமணிதரின் வெற்றிகள் என் பார்வையில் பாரத தேசத்தின் தற்போதய பாண்டவர்கள் மான்பு மிகு பாரத பிரதமர் மோடிஜீ திரு மிகு ராஜ்நாத்சிங் ஜீ திரு மிகு அமீட்ஷா ஜீ திரு மிகு ஜெய் சங்கர் ஜீ உளவு அமைப்பு தலைவர் அஜீத்குமார் தோவல் ஜீ ஆவர் மேலும் மத்திய அமைச்சர் திரு மதி நிர்மலா சீதாராமன் அவர் கள் மற்றும் பல நல்ல நேர்மையான திறமை யான அதிகாரிகள் அமைச்சர்கள் நீதியரசர்கள் கூட்டணி யில் நமது பாரத தேசம் மிகவும் மகிழ்ச்சியாகவம் பாதுகாப்பாக வும் வளர்ச்சியும் பெற்றுள்ளது உங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றி மிக விளக்கமாக கூறினீர்கள் அவர் செய்த சாதனைகளை கூறினீர்கள் அவருடைய திறமையை பற்றி கூறினீர்கள் எங்கெல்லாம் இருந்தால் எப்படி மோடி மோடி தேர்ந்தெடுத்து வந்தார் என்பதையும் கூறினீர்கள் அருமையான பதிவு அற்புதமான பதிவு அருமையான விளக்கங்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
மோடியினன் ஒரு கரம் ஜெய்சங்கர் அடுத்த கரம் திருமதி நிர்மலா சீத்தாராமன் அருமையானதேர்வுஜெய்சங்கரரின் ஆற்றல் மிகவும்அற்புதம் பாரதத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் நல்லாட்சி தர்ப்போவதில் இவர்கள் பங்கு மிக மிக மிக முக்கியம் 24க்குப்பின் தான் இன்னும் பாரதம் உலகப்புகழ் பெறும் தமிழகம் பாரதி திருவள்ளுவர் வழியில் புகழ் பெறும் இவர்கள் மூவரும் மற்றும் அமித் ஷா வுடன் உடலநலத்தோடு வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
சூப்பர் இவரைப் போல ஒருவர் தமிழர் இந்தியா காப்பாற்ற நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் இவரை தேர்ந்தெடுத்த மோடி ஜி ஜெய்சங்கர் அஜித் தோவல் ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவரையும் பகவான் பல்லாண்டு ஆரோக்கியமாக வைத்துக் இரூக்கட்டும் வாழ்த்துக்கள்/ப்ரார்த்தனை
நமது இந்திய நாடு வளர்ச்சிக்கு ஐயா மோடிஜி அவர்கள் கண்டுபிடித்த தூதுவர் ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி சர்க்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரதம் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉
Modoji recognises the talent and offers posts where the talent can be used in full. Admire both Modiji and Jayashankar ji. Whatever is best for the country is to be done is our Modiji's motto.
தம்பி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் உங்கள் சொற் பொழிவு அருமை திரு ஜெய்சங்கர் ஐ எப் எஸ் வெளியுறவு துரை அமைச்சர் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤❤
அறிவை புத்திசாலித்தனமாக உபயோகப் படுத்துவது கூட மிகச் சிறப்பாக, தனித்தன்மையான தாக, சுருக்கமாகக், நாசுக்காக, கேள்வி கேட்டவரின் கையை வைத்தே அவர் கண்ணை குத்த வைக்கும் ஆசாத்திய திறமையும் கொண்டவர்.
Sri Jaishankar is a phenomenal minister of exchange affairs of our India. I am very happy and proud of his unshakable patriotism and leadership qualities. He is indeed a very man of high qualities and a needed leader for India. He has also written a great book "Why Bharat Matters". Interested people can read 🇮🇳👍💐
Adhu external not exchange
மோடிஜி என்றும் திறமைக்கு மரியாதை தருபவர் என்பதற்கு திரு ஜெய் சங்கர் அவர்கள் மிகச் சிறந்த உதாரணம் 🙏👏👏
அடேய் மோடி பாய்க்கு திறமையில்லை அதான் ... திற மைவாய்ந்தவர்களுடன் .. பணி புரிகிறார்😂😂😂
எனக்கு பிடித்த தலைவர் ஜெய்சங்கர் அவர்கள்தான் திறமையானவர் துணிச்சலானவர்
Highly intelligent!
மேன் மக்கள் மேன்மக்களே
எலலாவற்றையும் விட , தூரதரிசன ஞானம் .
Very informative. Thanks for sharing. Very intelligent and respectful person of our country is jaishankar ji. Bharat mata ki jai
பாரதத்துக்கு கிடைத்த மாபரும் பொக்கிஷம்!மாசில்லா மாணிக்கம்!!ஓம்நமசிவாய!!!
பாராட்டுக்கள்...!!
மிகவும் அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!!
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. BJP Government க்கு நான் "நன்றி".. சொல்ல வேண்டும் என்று நினைப்பது, இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொண்டு:-
மாண்புமிகு
APJ அப்துல்கலாம் ஐயா அவர்களை ஜனாதிபதியின் இருக்கையில் அமரச் செய்து அழகு... அந்த இருக்கைக்கு பெருமையை சேர்த்தது.
இரண்டாவது மாண்புமிகு வெளியுறவுத் துறையில் அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அமர்த்தியதும்.
"சரியான இடத்தில் சரியான நபர்"....!!!!
Right Person On Right Chair..!!
என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு..!!
வாழ்த்துக்கள் நண்பரே..!!!
ஜெய்சங்கர் மிகவும் திறமையானவர்
சரியான நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட தகவல்.
நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறி விட்டீர்கள். மிகவும் நன்றி.
ஆஹா மிக நேர்த்தியான,உண்மையான பதிவு.மிக்க நன்றி
அருமை.சரியான பதவிக்கு மிகச்சரியான தமிழகத்தைச்சேர்ந்த பெருமைமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்.பாரத பிரதமர் மாண்புமிகு மோடியின் தேர்வு மற்றும் ஆளுமை.
Man of Excellence. Dr. Jaishankar ji மாதிரி ஒரு மாமனிதர் கிடைக்க நம் பாரதமும் நாமும் கொடுத்து வைத்தவர்கள். Thanks to Modi ji.
அருமையான காணொளி.
வாழ்க மக்கள் வளர்க பாரதம்.
Hearty Salute to Our EAM Shri Dr.S.Jaishankar Ji .
தேசபக்தியுடைய அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்.
இவ்வளவு திறமைகளைக்கொண்டிருந்தும் சிறிதளவுகூட அலட்டிக்கொள்ளாதபண்பு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தியன் என்ற உணர்வு நாட்டிற்காக ப் பணியாற்றவேண்டும் என்ற. நல்ல எண்ணத்தோடு செயல்படும் அவருக்கு ராயல் சல்யூட். திறமையாளர் உபயோகப்படுத்திக் கொள்ளும். மோடிஜி அவர்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க பாரதம்.
@@subramanianm310 yes, ie., note worthy. A man to be publically adored.Hat's off🙏
வாத்தி Excellent External Minister
Tamil pokkisham...😂😂❤
@@ssnsvsyes ❤
திறமையானவர கண்டுபிடிப்பதும் திறமைதான் அதான் மோடிஜி
அறிவுடமையைப்
புரிந்து கோர்த்து சேர்க்கும் பேராற்றல் மோடியின் தலைமை்த்துவம் : அதுவே ஆத்மீக சிந்தனையுடன் மேலும் வலுப் பெறுகிறது. மோடி பாரத உலக ஒழுங்கு வாழ்க ஓமாக.
ஜெய்சங்கர் சார்பற்றி தகவலுக்கு நன்றி சார்
அவரை பற்றி முழு தகவல் தெரியாமல் இன்றுவரை காத்திருந்தேன்
அருமையான பதிவு. நேர்மையான விமர்சனம்.சுயநலமில்லாத மனிதர் ஜெய்சங்கர்.
நம் பாரத பிரதமர் மோடி ஜி ஐயா திறமை வாய்ந்த அரசு அதிகாரிகளை நம் நாட்டிர்க்காக சிறப்பு செய்துள்ளார்கள் அவர்களை பெருமை படுத்துகிறார்
இவர் பாரத தாயின் தவப்புதல்வர்மண்புமிகு மோடிஜி ஐயா ஜெய்ஹிந்த்
நாட்டிற்காக
இந்தியாவின் மிகச்சிறந்த வெலியுரவு அமைச்சர் ஜெய்சங்கர் ❤❤❤🎉🎉ஜெய்ஹிந்த்
வெளியுறவு!
❤❤❤
,வெளியுரவு not வெலியுரவு
அது வெளியுறவு @@krissm1587
Unmaiye
வாத்தி எப்போதும்🔥🔥🔥🔥💪💪💪
அரசு மீண்டும் தொடரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி!!!
மிகுந்த பெருமையாக உள்ளது. இவரை இனம் கண்டு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்த மோடிஜி வாழ்க வளர்க
வளர்ந்து வருகிறது என்பது தவறான?
நல்ல அருமையான செய்தி. திரு. ஜெய்சங்கர் அவர்களின் திறமையை வெகு அழகாக விளக்கினிர்கள். அங்குதான் திரு. மோடியின் திறமை பிரகாசமாக தெரிகிறது. பாரதமாதா கீ ஜெய். ♥️♥️♥️❤️❤️❤️🇧🇴🇧🇴🇧🇴
மோடி திறமைக்கு முக்கியத்துவம் வழங்குவார்.காங்கிரஸ் தத்திகளுக்கு தான் வாய்ப்பு வழங்குவார்
ரொம்ப நாள் இவரை பற்றி தெரிஞ்சுக்கணும் நெனசிட்டு இருந்தேன்... அதனால் உங்களுக்கு மிகவும் நன்றி ❤
இந்தியாவின் தலை சிறந்த வெளியுறவுத் துறை அமைச்சர் நம்ம வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் ஜெய்ஹிந்த் இந்தியா 💞🙏💞🥰🥰🥰
Jaisankar sir is legacy of our mother country. Our Modiji is modhi of our mother country.
மோடி ஜீயின் பலமே இதுபோன்ற சிறந்த மனிதர்களை தன்னகத்தே இனைத்து மக்களுக்கு சிறந்த பனியை செய்வதுதான்,
வாழ்க வளமுடன்❤🎉
பிரதமர் மோடிஜிக்கு ஒரு சக்தி வேல் ஜெய்சங்கர் , ஹர ஹர சங்கர் Jai Bhavan
The best & for most Indian External Affairs Minister is Shri. JAISANKARJI. One of the best brilliant minister in Modiji's Government. His speech is always very short & sharp with more effective. JAI HIND. JAI BHARAT
Mr. Jaishanker is one of the golden star quite proud of India.
ஜெய் sir 👌👌👍👍💪💪
அருமை நண்பர் நல்ல மனிதர் பற்றி நல்லது பேசியது
ஒரு ஹீரோவைப்பற்றிய அருமையான தகவல்களை தெரிந்துகொண்டேன்.. நன்றி 🌹
Dr. S. Jaishankar is one of the golden star quite proud of India. Future pm
He is gem of India..thanks modi ji
வாத்தி always rocks, 💥Jaihind🙏
Brilliant
Nobody is equal to him
Bharat Matha ki jai
Let him live longer
Salute to Modi ji find the right person for right position. Jaisankar hero of future Indians🎉
Future PM jaishankar 🎉👍🇮🇳
ஞாலத்தின் மானப் பெரிது இந்திய தேசத்தின் இரு பெரும் பாக்கியம் மோடி ஜெய்சங்கர்
Jay Shankar is too intelligent tioo astutely clever too soft spoken too pragmatic and above all sweetly stuborn and a well educated fully qualified foreign minister.
Jai shankar oru nermai thiran mikka tamizhar en salute
தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் இவரின் திறமை அதிகமாக ஒளிபரப்பவதில்லை. சிறந்த அமைச்சர் .
தமிழ் நாட்டு ஊடகங்கள் கோணவாயனின் கொத்தடிமைகள்...
TN media channels press ellame Red lights mama velaya nalla seiranga nalla seyal yedhayaum seiyavematanga makkal purindhu kollavendum
தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு முட்டாள்களைத்தான் பிடிக்கும்.
தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், பிறருக்கு உதவுவது போன்ற அனைத்திலும் மிகச் சிறந்தவர்கள். அதேசமயம் தமிழர்களின் அரசியல் பார்வை மட்டும் ஏனோ விந்தையானது. நேர்மையான ஆட்சி தந்த பெருந்தலைவரை தோற்க வைத்தனர்.
ஓட்டு போட்டு வெற்றி பெற்றால் ஓட்டுப் போடாமல் வெற்றி பெற்றால்
மிகுந்த மதிநுட்பம் மிக்கவர். மதிப்பிற்குரியவர். எளிமையானவர். அவர் தமிழர் என்பதில் நாம் பெருமிதம் அடைவோம்.
❤இதுவே BJPஆட்சி❤ திறமையானவரா இருந்தால் யாராக இருந்தாலும் சரியான பதவியை தரும்❤ காங்கிரஸ் ஆட்சியில் யாராவது கட்சிகாரங்களுக்கு கொடுத்து கெடுத்திருப்பாங்க ❤
பெரும் மதிப்பற்கும் மறியாதைக்குறிய மறியாதைக்குறிய வெளியுறவு துறை மான்பு மிகு அமைச்சர் திரு ஜெய் சங்கர் அவர் கள் பாரத தேசத்தின் பொக்கிஷம் நமது பாரத தேசம் நல்ல ஆட்சி நடக்கிறது எனவே நல்ல நேர்மையான திறமை யான அதிகாரிகள் அமைச்சர்களாக பணி கொடுக்கப்பட்டுள்ளது இதுவே நல்லாச்சிக்கு உதாரணம் தொடரட்டும் இந்த மாமணிதரின் வெற்றிகள் என் பார்வையில் பாரத தேசத்தின் தற்போதய பாண்டவர்கள் மான்பு மிகு பாரத பிரதமர் மோடிஜீ திரு மிகு ராஜ்நாத்சிங் ஜீ திரு மிகு அமீட்ஷா ஜீ திரு மிகு ஜெய் சங்கர் ஜீ உளவு அமைப்பு தலைவர் அஜீத்குமார் தோவல் ஜீ ஆவர் மேலும் மத்திய அமைச்சர் திரு மதி
நிர்மலா சீதாராமன்
அவர் கள் மற்றும் பல நல்ல நேர்மையான திறமை யான அதிகாரிகள் அமைச்சர்கள் நீதியரசர்கள் கூட்டணி யில் நமது பாரத தேசம் மிகவும் மகிழ்ச்சியாகவம் பாதுகாப்பாக வும் வளர்ச்சியும் பெற்றுள்ளது உங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
மு. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் 5 அமைச்சர் பதவி , பிறகுதான் காங்கிரஸ் கட்சியினருக்கு
டீல் O k வா
What about finance minister ji
Vallga bharatham.vaallga vaiyagam...
Ghu
நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு மட்டுமே நம் தலைமகன் குறிக்கோள்.
Jaishankar avargal neenda Kalam vazha vendumvazga valamudan valarga avr pugaz meendum oru Abdul Kalam
First time a Tamil news channel talking about our EAM jayshanker .. I will vote for BJP jus for this man .. we want him to be EAM for another 15yrs
Dangerous for tamil people is man
Jai hind
Jaisankar sir❤❤❤
இதுவரையிலும் இதற்கு மேலும் சிறந்த வெளியுறவுதுறை அமைச்சர். இந்தியாவின் பிதாமகன்
Very good presentation mr.veera. excellent compilation. Very humble but intresting and effective presentation. Go ahead.
Vaththi name super
Mr.jaishankar and Mr. Ajit doval nammaku oru periya pakkiyam
ஒரு தலைசிறந்த ஆட்சியாளரால் மட்டுமே திறமை மிக்க சக உதவியாளரை இனங்காண இயலும்.
மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கி அழகு பார்க்க வேண்டும். அவர்களுடைய தலைமையில் நாடு மேலும் முன்னேறும்
Brave, Bold & Courageous Leasee
போற்றி பேணவேண்டிய பொக்கிஸம் எங்கள் வாத்தி ஜெய்சங்கர்
Quality of tamilan thir. jaishankar ayya.jai hind . jai bharath 🇮🇳
பதிவு முற்றிலும் உண்மை
நான் மிகவும் நேசிக்கும் மனிதர், சிறந்த வெளியுறவு அமைச்சர். தங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏❤
Good good Super hero our external affairs minister our Sri Jaishankar
சிறந்த தகவல் நன்றி ஜெய்ஹிந்த்
He is a genius man i He should be our Prime Minstar
Great leader Thiru Jaishankar. Happy to know his ancestors are from Tamilnadu.Done excellent being external affairs for India
Honourable external affairs minister is BEST, after many years! Great!
Excellent external affair minister after India's independence
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றி மிக விளக்கமாக கூறினீர்கள் அவர் செய்த சாதனைகளை கூறினீர்கள் அவருடைய திறமையை பற்றி கூறினீர்கள் எங்கெல்லாம் இருந்தால் எப்படி மோடி மோடி தேர்ந்தெடுத்து வந்தார் என்பதையும் கூறினீர்கள் அருமையான பதிவு அற்புதமான பதிவு அருமையான விளக்கங்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
Very good analysis of Jai Shankar I hope he continue as Fm during 3rd term also
மோடியினன் ஒரு கரம் ஜெய்சங்கர் அடுத்த கரம் திருமதி நிர்மலா சீத்தாராமன் அருமையானதேர்வுஜெய்சங்கரரின் ஆற்றல் மிகவும்அற்புதம் பாரதத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் நல்லாட்சி தர்ப்போவதில் இவர்கள் பங்கு மிக மிக மிக முக்கியம் 24க்குப்பின் தான் இன்னும் பாரதம் உலகப்புகழ் பெறும் தமிழகம் பாரதி திருவள்ளுவர் வழியில் புகழ் பெறும் இவர்கள் மூவரும் மற்றும் அமித் ஷா வுடன் உடலநலத்தோடு வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
2024 பிஜேபி வெற்றி பெற்றால் நாடு நாசமாக போவது உறுதி
அஜித்தோவலை மறந்துட்டிங்களே
Katrorku sellum idamellaam sirappu Central minister jaishankar Tamilanda ❤🔥💪🇮🇳
Modi ji is very smart in selecting his minister's and people should think smart to vote him back for this growth 📈 to continue.
Totally shri Jai is GEM of our Nation discovered by ஸ்ரீ Modiji. I pray God to give him healthy life for the sake of our Barath Nation.
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
.
Good job Honorable External Affairs Jaisankar ji ❤❤❤
Madurai Aravind
அனைத்தையும் கற்ற சிறந்த ஆளுமை. நிறைகுடம்
One of the supreme leader in the world
Long live India 🇮🇳 and long live Jai Shanker 🇮🇳
இவரின் சாதூர்யம் என்னவென்றால் எதிரியின் ஆயுதத்தை எதிரியின் பக்கமே திருப்பி எச்சரிக்கை செய்வது.
Very valuable information sir.well done.All Indians should know about this. Jaisankarji ❤👌👌
சூப்பர் இவரைப் போல ஒருவர் தமிழர் இந்தியா காப்பாற்ற நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் இவரை தேர்ந்தெடுத்த மோடி ஜி ஜெய்சங்கர் அஜித் தோவல் ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவரையும் பகவான் பல்லாண்டு ஆரோக்கியமாக வைத்துக் இரூக்கட்டும் வாழ்த்துக்கள்/ப்ரார்த்தனை
Thank god for having given us Dr Jaishankar
அறிவு திறமை சரியான முடிவு எடுத்தல் அனைத்து ம் உள்ள நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் .❤❤❤
நமது இந்திய நாடு வளர்ச்சிக்கு ஐயா மோடிஜி அவர்கள் கண்டுபிடித்த தூதுவர் ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி சர்க்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரதம் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉
Modoji recognises the talent and offers posts where the talent can be used in full. Admire both Modiji and Jayashankar ji. Whatever is best for the country is to be done is our Modiji's motto.
அரசன் வழி அமைச்சர்கள்.
👍👍👍👍
Yes he is from viyanagar empire
Nallavar thiramaisali valarattum in all of India is planning to victory.
Great leader in India 👏👏👏
நமக்கு கிடைத்த பொக்கிஷம்
அதை நிலைப்படுத்திய நமது பிரதமர் மோடி
அதை தக்க வைத்து கொண்ட ஜெய்சங்கர்
வாழ்க வாழ் நாள் வெளியுறவு துறை அமைச்சர் பதவி
This is very informative & information sharing about Honourable External Minister Mr. Jaishankar.
நல்ல தேசியவாதி திறமைமிக்க அமைச்சர் மோடியின் கனவுகளை நிறைவேற்றக்கூடியவர் நேர்மையான மனிதர்
நான் அவருடைய FAN. வீடியோவுக்கு நன்றி!
அற்புதம்!!இந்தியாவின் இமேஜ் அவரால் மென்மேலும் உயரட்டும்.❤❤❤👍🏼🙏🏼
Interviewer :- what is your favourite dish..
Dr jaishankar :- Western
இந்தியாவிற்க்கு கிடைத்த பொக்கிஷம் ஜெயசங்கர்❤️💝💪💪💪💪💪💪💪💪💪💪👌
தம்பி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் உங்கள் சொற் பொழிவு அருமை திரு ஜெய்சங்கர் ஐ எப் எஸ் வெளியுறவு துரை அமைச்சர் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤❤
Indian running horse.. surely it will win always
மெய் சிலிர்க்கிறது..... என் மனம் கவர்ந்த தலைவன் கடந்து வந்த பாதை..
😂😅😅😅
மிக்க நன்றி காவேரி you tube channel
Super super Vaaltukkal ayya 👑👑👑🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
DR JAISHANGAR TAMIZHAR FROM PUTHUKOTTAI.VERY NICE HONEST JENTLEMAN. ❤🎉🎉🎉😊😊😊
Jayashanker is from manarkudi descentend from vijaya nagara empire
Excellent person, performing excellent
ஓம் நமசிவாய. வாழ்க. பாரதம் ஜெய்சங்கர்
அறிவை புத்திசாலித்தனமாக உபயோகப் படுத்துவது கூட மிகச் சிறப்பாக, தனித்தன்மையான தாக, சுருக்கமாகக், நாசுக்காக, கேள்வி கேட்டவரின் கையை வைத்தே அவர் கண்ணை குத்த வைக்கும் ஆசாத்திய திறமையும் கொண்டவர்.
A PRECIOUS PRODUCT OF MODI JI