"உங்க நேரம் முடிஞ்சிருச்சு" ஐநாவை அதிரவைத்த ஜெய்சங்கர் | Jai Shankar speech on UN | 26.09.2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 475

  • @BommurajR
    @BommurajR Год назад +229

    இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் என்றென்றும் வாழ்க ஜெய்ஹிந்த்

  • @jk-bn6rp
    @jk-bn6rp Год назад +17

    நமஸ்தே ஜெய்சங்கர்ஜி

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 Год назад +204

    உள்ளதை உள்ளபடி திறமையான பேச்சு . உலக நாடுகள் சுயநலம் இல்லாமல் வாழவேண்டும் . வாழ்க நம் பாரதம்.

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 Год назад +167

    தமிழர் ஒருவர் ஐ நா சபையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சுப்பிரமணியம் ஐயா

    • @saravananm3011
      @saravananm3011 Год назад +11

      Be indian by indian

    • @PS-ej2xn
      @PS-ej2xn Год назад +13

      One day Annamalai will be our Prime Minister.

    • @gopalakrishnanm8946
      @gopalakrishnanm8946 Год назад +4

      இன்னும் பிரிவினையா..

    • @gopalakrishnanm8946
      @gopalakrishnanm8946 Год назад +13

      இந்தியன் என்பதால் பேசுகிறார். ...

    • @jaishankar3693
      @jaishankar3693 Год назад +8

      அவரைப் பொறுத்தவரை
      இந்தியன் என்று சொல்லிக் கொள்வதை பெருமை கொள்வார்.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Год назад +159

    எழுதி வைத்து படிக்கவில்லை என் இனிய பாரத மக்களே! Salute Jayasankar Ji 🙏🙏🙏

    • @APKk4587
      @APKk4587 Год назад

      அவர் முன்பு உள்ள திரையை பார்த்து படிக்கறார் - 😂😂

    • @sumitaangel5422
      @sumitaangel5422 Год назад +3

      S modiji ,jaishankar both most of the the time don't keep any paper with them bcz everything is in their mind n they speak truth

    • @sumitaangel5422
      @sumitaangel5422 Год назад +2

      S modiji ,jaishankar both most of the the time don't keep any paper with them bcz everything is in their mind n they speak truth

    • @sumitaangel5422
      @sumitaangel5422 Год назад

      ​@@APKk4587 no

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 Год назад +1

      He is an ex IFS officer and most of his family members from civil service

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 Год назад +153

    Excellent speech. We should be proud to have Dr. S.Jaishankar as our EAM. Credits goes to Sri Modiji.

    • @sarmamoorthy
      @sarmamoorthy Год назад

      There r hundreds of Jaishankar who r not given chance

    • @kumarasamyveerappan7740
      @kumarasamyveerappan7740 Год назад +3

      Appadya oru pathu perai inge kurippidunhal naangalum therinthu kolgirom.

    • @rashanikcreations4335
      @rashanikcreations4335 Год назад

      ​@@kumarasamyveerappan7740N K Steal in...😜😄😂

  • @senthilp1407
    @senthilp1407 8 месяцев назад +4

    Jai Hind Jai Hind Jai Hind Jai Hind

  • @subramanianrs2939
    @subramanianrs2939 Год назад +5

    நமது மகாபாரதத்தின் வெளியுறவு அமைச்சர் திரு சுப்பிரமணியன் ஜெய்சங்கர் ஜி ஐநா சபையில் உரை ஆற்றியது உலக நாடுகளிடையே நமது மகாபாரதத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் அவரது திறமைக்கும் நமது தமிழர் பெருமைக்கும் பறைசாற்றுவது போல அமைந்திருந்தது நம் மகாபாரதத்திற்கு ஐநா சபை வீட்டோ பவர் காண தகுதியை வழங்க வேண்டும் என்று நாம் விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்

  • @raviramanathan8185
    @raviramanathan8185 Год назад +117

    What a great speech by EAM Shri Jai Shankar.👏👏
    Happy to see our Bharat leading the world under Vishwa Guru and Vasudeva kudumbakam principles of Sanatana Dharma. ❤🤩😍

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Год назад +16

    நமது பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு S.ஜெய்சங்கர் அவர்கள் ஐக்கிய நாடுகளின் சபையில் ஆற்றிய மிகச் சிறந்த உரை. மாண்புமிகு பாரத பிரதமர் த்மன்புமிகு நரேந்திர மோடி ஜி போன்ற நல்ல தலைமை நாட்டிற்கு இருந்தால் இவர்போன்ற ரத்தினங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ஜொலிப்பார்கள்.என்பதற்கு இதுவே சாட்சி. தங்கள் இந்த காணொலி யை தமிழாக்கம் செய்து தேசநலன் விரும்பும் தொலைக் காட்சிகளிலும் குறிப்பாக பொதிகை புதுச்சேரி தொலைக்காட்சி யூ டியூப் களிலும் ஒளிபரப்ப வேண்டும். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கங்கள். சாணக்கியா விற்கு வாழ்த்துக்கள்.

  • @vanajank
    @vanajank Год назад +64

    One Earth One Family One Future!❤❤❤

  • @gv9652
    @gv9652 Год назад +2

    🙏🙏Super Speech Sir🙏🙏

  • @gurunathan7271
    @gurunathan7271 8 месяцев назад +4

    என் இந்தியா என் தேசம் உலகில் எல்லா நாடுகளும் இந்தியா மாதிரி மக்கள் நன்றாக வாழவேண்டும் என்பதுதான் .

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 Год назад +3

    வாழ்க பாரதம்

  • @brindark5735
    @brindark5735 Год назад +92

    Sir! when you speak, our nation Roars. So humbled at the same feel proud of you. You have spoken the heart of every Indian citizen.

  • @manimarank144
    @manimarank144 Год назад +115

    I am not fluency in English language so I can't understand fully.but little bit I understand,our FEM Mr jaisankar speach is extraordinary, as an Indian I proud. Thanks.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад +8

      Me too

    • @supersinger2921
      @supersinger2921 Год назад +15

      You English writing is so good👍 if you watch more English news, you’ll pick it up brother, that’s how I learned English language 🙂

    • @rajasridhar2709
      @rajasridhar2709 Год назад +7

      Your English writing is really good just fine tune your grammar that's it ,

    • @gurumaradugu8168
      @gurumaradugu8168 Год назад +7

      Your comment in correct English should be like this:
      I am not having fluency in English and so I am not able to understand it fully but a little bit. I could see FEM Mr.Jai Shankar's speech is extraordinary and as an Indian, I am proud of him. Thanks.
      (You can practice like this)

    • @Fact_2286
      @Fact_2286 Год назад

      Pl watch wion, shivani Gupta , very good anchor to listen.

  • @iyyappanthirukonda6195
    @iyyappanthirukonda6195 Год назад +97

    The Clarity in his speech, peace of mind, excelent presentation with eye to eye contact shows real excellency... He makes us proud before everyone in world.
    Jai Bharath 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад

      Crystal clear speech.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 8 месяцев назад +4

    உண்மை தமிழன்

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 Год назад +2

    Excellent 🌹🙏

  • @ayyappans9778
    @ayyappans9778 Год назад +5

    🇮🇳 பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்🇮🇳

  • @chandrasekaransubbarayan8949
    @chandrasekaransubbarayan8949 Год назад +3

    இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்களிலேயே மிகச் சிறந்த அமைச்சராக எஸ் ஜெய்சங்கர் அவர்கள் வரலாற்றில் குறிப்பிடப்படுவது நிச்சயம்.
    ஜய் ஹிந்த் ஜய் ஜவான் ஜய் கிஸான் ஜய் பாரத்

  • @justineanthony7499
    @justineanthony7499 Год назад +2

    ஜெய் பாரத் 🙏🙏🙏🙏🙏

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 Год назад +2

    வாழ்க பாரதம் வளர்க பாரதம்

  • @nagubala4576
    @nagubala4576 Год назад +4

    இந்திய தமிழனாக பெருமை ❤

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Год назад +32

    Excellent patriotism (நாட்டுபற்று என்பது தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்) is our strength 🙏

  • @anandashok7881
    @anandashok7881 Год назад +3

    This man raises the words, not the voice!👍

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 Год назад +43

    Never ever miss Dr.Jayashankar's speeches,press meets or interactions ! Rock star in the arena of international politics with fans across the globe ! Understated steely strength,class and sophistication !

  • @pugalg5151
    @pugalg5151 Год назад +60

    ❤ excellent speech
    He showed, India will play major role in future world politics

    • @jayanthivln6498
      @jayanthivln6498 Год назад +1

      Not mere play but overall coordination and guidance

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Год назад +53

    இதனை தமிழாக்கம் செய்து சாணக்யா ஒலிபரப்பு செய்தால் அனைத்து தரப்பினரும் நம் பாரதத்தின் ஆளுமையை தெரிந்தும் புரிந்தும் கொள்ளை உதவியாக இருக்கும் ❤

  • @இன்பமேஎந்நாளும்

    In about 20 minutes, our External Affairs Minister Shri. S. Jaishankar presents a holistic view of India that is Bharat with sheer conviction and confidence in a world stage. His choice of words, articulation and positioning the whole nation with absolute ease is simply mind blowing! KUDOS 🇮🇳👏👌🙌🎉🎊

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Год назад +116

    வாழ்க வளமுடன் 🎉🎉🎉வளர்க பாரதம்🎉🎉 🎉🎉வெல்க மோடிஜி

    • @jayanthivln6498
      @jayanthivln6498 Год назад +1

      Pl seek translation by Chanakya

    • @transmith5878
      @transmith5878 Год назад +3

      உலகம் மட்டும் அல்ல நம் நாட்டில் உள்ள மக்களும்தான்.

    • @madhumvs2695
      @madhumvs2695 Год назад +5

      ❤❤😊👍🇮🇳

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Год назад +33

    What a excellent speech in UN Council by our Shri S. Jaisankarji EAM. Really we are so proud to say as Indian. The credits goes to Our Honorable Prime Minister Shri Modiji. JAI HIND. JAI BHARAT

  • @muralidass9155
    @muralidass9155 Год назад +1

    Tremendous!👍👌

  • @tamilsumthi3242
    @tamilsumthi3242 8 месяцев назад +2

    ஒரு தமிழனாக பெருமை கொள்வோம்

  • @RajKumar-fc1tu
    @RajKumar-fc1tu Год назад +1

    Thank you Bharat. Great eye opener messages to world.

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +2

    ஜெய் பாரத தாயின் தவபுதல்வன் சங்கர் ஜி வாழ்க

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Год назад +16

    இவர்தான் உன்மையான தமிழன் உலகத்தை கலக்குகிறார்

  • @paramasivanp2702
    @paramasivanp2702 Год назад +14

    ❤ தங்களிடம் பாரத பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது
    வாழ்க பாரதம்

  • @ajayagain5558
    @ajayagain5558 Год назад +95

    NAMASTE FROM BHARAT 🇮🇳👌🔥👏👏👏👏👏👏

    • @moorthymoorthy9961
      @moorthymoorthy9961 Год назад +6

      வணக்கம் ! பாரதம் சார்பாக ஜெய்சங்கர்.

    • @ajayagain5558
      @ajayagain5558 Год назад +1

      @@moorthymoorthy9961 🙌🤗🇮🇳

  • @jaishankar3693
    @jaishankar3693 Год назад +1

    Mr.Jaishankar and Mr.Ajith dovel both are two eyes of india. Jaihind.

  • @shanthir3801
    @shanthir3801 Год назад +1

    Proud of Mr. JAISHANKER

  • @srinivasraj433
    @srinivasraj433 Год назад +34

    Heart fully enjoying the golden era of bharath. Proud to be bharathian.
    Jaihind. 🇮🇳💪

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Год назад +26

    LEGEND! JAI BHARAT! you are our treasure Shri Jaishankar Ji!

  • @vanmee8263
    @vanmee8263 Год назад +1

    ஜெய்சங்கர் 👌👌

  • @rajakumarviji
    @rajakumarviji Год назад +16

    தமிழன்டா..... நன்றி மோடிஜி.... proud of tamilan..... thanks for our honorable prime minister modiji..

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Год назад +10

    Excellent, Very Clear, Past - Present Ultimate Talent Speech By Our இந்தியா பாரதம் EAM S. ஜெய்சங்கர் Sir, Proud to be Indian, ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🫡🤝🙏✍️

  • @bkrish4535
    @bkrish4535 Год назад +36

    Definition for an external affairs minister. Great.

  • @parthapartha7410
    @parthapartha7410 8 месяцев назад +2

    Indian people's always intelligent ok UNC

  • @sivanandh100
    @sivanandh100 9 месяцев назад

    Excellent Thoughtful Presentation! May the Blessings of the Lord reach all People of the World! ❤️

  • @ganusree762
    @ganusree762 Год назад

    ❤ excellent 👌👌 salute you sir for your beautiful speech

  • @panneerselvam7398
    @panneerselvam7398 Год назад +7

    வாழ்க பாரதம்
    வளர்க பாஜக

  • @balajiraja002
    @balajiraja002 Год назад

    Power of Bharat that's called India ❤❤❤❤❤❤

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +12

    ஜெய் ஜெய் சங்கர்
    ஜெய ஜெய சங்கர்
    ஜெய் ஜெய் மோடி
    ஜெய ஜெய மோடி
    ஜெய் ஜெய் ராம்
    ஜெய ஜெய ராம்
    🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️

  • @NerkondaParvai
    @NerkondaParvai Год назад

    Namaste from BHARAT......💪💪💪💪

  • @dr.n.sivagnanam3273
    @dr.n.sivagnanam3273 Год назад

    Excellent and confident talk . well taken message jai Bharath

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Год назад

    Fantabulous mind blowing speech

  • @arunmanickam100
    @arunmanickam100 Год назад

    Great sir extraordinary speech ❤

  • @lakshmank3713
    @lakshmank3713 Год назад

    Excellent speech..great achievement 🙏

  • @santhanakumar5738
    @santhanakumar5738 Год назад

    Excellent speech of unsc Dr s jaishankar sir

  • @bharanipandian
    @bharanipandian Год назад

    Mr. Jaishankar, you are so good and excellent command on your speech while delivering them infront of world. You are an asset for Bharat. Jai hind!

  • @balasubramaniann4011
    @balasubramaniann4011 Год назад

    Very good speach
    V are with u always
    Sir and ever

  • @boopathirajuv6963
    @boopathirajuv6963 Год назад

    Indian, that is our prideful FM s.Jaishankar

  • @sabastiansavarimuthu.9874
    @sabastiansavarimuthu.9874 Год назад

    Another Marvelous,Extremely Super Intelligent leader, Supramaniam Jaishanker as External Foreign Minister is a maverick n architect in PM Modi s Cabinet n Government👍👍👍👌🙏🙏🙏

  • @ravibhuvana3871
    @ravibhuvana3871 Год назад +2

    தெய்வம் தந்த அருட்கொடை மோடிஜி.ஜெய்சங்கர். அஜித்ஜோவால்.

  • @sivalingamvadivel3911
    @sivalingamvadivel3911 Год назад

    Excellent speech, we proud of you and proved globally strong

  • @kavikavi4964
    @kavikavi4964 Год назад

    Excellent speech Sir.....love from malaysia

  • @jankyraman
    @jankyraman 8 месяцев назад

    What a flow of thoughts. Amazing & awesome. Big salute to u sir.

  • @rajeshkrishnamurthy8342
    @rajeshkrishnamurthy8342 Год назад

    Our terrific FM. Awesome as always.

  • @drmmanoher3823
    @drmmanoher3823 Год назад

    Super speech Great proud to India

  • @ushar7365
    @ushar7365 Год назад +10

    "Namasthe" from "BHARAT" - WOW❤

  • @sardanarayanan7169
    @sardanarayanan7169 Год назад +10

    On hearing this speech, I became speechless 🙏🏻🙏🏻🇮🇳🇮🇳👍🏼

  • @ramnathaniyer849
    @ramnathaniyer849 Год назад

    Really very great speech 👍👍

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 Год назад

    JAI HO BHARATH

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Год назад +3

    Jai Hind Jai Bharat bro ❤

  • @muniyandig5595
    @muniyandig5595 Год назад

    Fantastic speech sir. Salute him

  • @vijayankp9995
    @vijayankp9995 8 месяцев назад

    Nice Diplomatic person sri Jaishankar sir

  • @umashankar34
    @umashankar34 Год назад +32

    Great speech

  • @shivnaryan9620
    @shivnaryan9620 8 месяцев назад +1

    Thamilan 🙏🏻🇮🇳

  • @vijayvarshini4900
    @vijayvarshini4900 Год назад

    Excellent oratory and full of high level points delivered from great country…

  • @ushalakshminarayanan5358
    @ushalakshminarayanan5358 Год назад +21

    Wow. Excellent speech.

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 Год назад

    Very good speech Mr jaisankar ji Congratulations from Baratnh as specified so happy

  • @shanmugamraj8158
    @shanmugamraj8158 Год назад

    Such diplomatic still very bold speech my JS. Nothing short of warning to Canada

  • @sureshsk2815
    @sureshsk2815 Год назад

    India roaring through Mr.jaishanker, a great personality.

  • @sampathuchakrapani9735
    @sampathuchakrapani9735 Год назад

    Excellent speech my our EAM Mr Jaishankar 👏

  • @ajayagain5558
    @ajayagain5558 Год назад +26

    JAISHANKAR 🇮🇳 BHARAT

  • @vinothkanna884
    @vinothkanna884 Год назад

    Awesome speech 👌

  • @sivasakthi7327
    @sivasakthi7327 Год назад

    Namaste from BARATH ❤❤❤❤

  • @deeparadhakrishnan4243
    @deeparadhakrishnan4243 Год назад +22

    Well said.. when we ( India) grow we take the World to a next level for progress

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 Год назад +46

    ❤ ஜெய்சங்கர் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய

    • @kamalkhatri7084
      @kamalkhatri7084 Год назад +4

      Pokkisam our next pm for bharat

    • @nathansinnappu8946
      @nathansinnappu8946 Год назад +1

      இந்திய தமிழின துறோகி

    • @kamalkhatri7084
      @kamalkhatri7084 Год назад +6

      @@nathansinnappu8946 athu dmk karan matum than thuroki

    • @ushar7365
      @ushar7365 Год назад +3

      மிகப் பெரிய "சொத்து"🎉

    • @sivasssshhhh
      @sivasssshhhh Год назад

      ​@@nathansinnappu8946 sakkadaya neenga

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246 Год назад

    Commendable n resourceful!

  • @sekarchennai99
    @sekarchennai99 Год назад +19

    Excellent speech. It is the way forward to the world. We are extremely grateful to you sir to have as our face in the UN.

  • @Ramkin2011
    @Ramkin2011 Год назад +16

    Namaste Bharath

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Год назад

    Jai Hind.

  • @simbuarasan1134
    @simbuarasan1134 Год назад

    Namasta from BHARAT❤❤❤

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Год назад

    மாஸ்

  • @hvsbrothers1866
    @hvsbrothers1866 Год назад +1

    வாழ்க பாரதம்

  • @vbjoshijoshi8663
    @vbjoshijoshi8663 Год назад

    Excellent speech by our F M of Bharat

  • @sunnyl260
    @sunnyl260 Год назад

    Mr.Jai Shankar is a blessings to us Bharariyans

  • @padma96
    @padma96 Год назад

    Jaishankarji and Dovalji are the nation's pride. Great discovery of Modiji. All roads lead to Modiji. Jai Modiji. Jai BJP. Bharat Mataki Jai.

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Год назад +1

    செம கட்ஸ்..
    செம தில் சார்...
    இது இந்தியாவா..
    இத்தனை நாள் எங்கே இருந்தார்கள் இந்த இந்தியர்கள்?
    இவர்களை ஒழித்து வைத்தது யார்?
    இவர்களை அடக்கி வைத்தது யார்?
    இவர்களை இன்று இயக்குவது யார்???
    THE
    ONE
    AND ONLY
    THE REAL
    NEW INDIAN HERO????