இந்த காதல் ஜோடிகளை பார்க்கும் பொழுது எனக்கு ஒன்று நல்லாவே தெரிகிறது இந்த காலகட்டத்திலும் உண்மையான காதல்❤ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க உண்மையான காதல் ❤ ☺️
உண்மையில் இது தான் காதல்... 💐கஷ்ட காலத்திலும் ஒரு கை பாதிக்கப்பட்டாலும் நீதான் என் துணை என்று இருக்கும் உங்கள் துணைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... என்றும் நீங்கள் ஒற்றுமையாக ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் 🙏🏼💐
எனக்கு ஒரு கால் ஊனம் தான் என்னை என் மாமா லவ் பண்றேனு சொல்லும் போது நம்பவே இல்லை என்னையெல்லாம் எப்படி உண்மையா நேசிக்க முடியும் என்று நினைத்தேன் ஆனால் அவர் அவர் இருக்கும் வீட்டை என் பேர்ல எழுதி வச்சி கல்யாணம் பண்ணிகிட்டார்! அவர் எனக்கு கிடைத்த வரம்
ரெண்டு ஆட்களின் அஜாக்கிரதையால் ஒரு இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதிலும் இந்த இளைஞன் வாழ்க்கையை நேர்மறையாக எடுத்திருப்பது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன்.
உங்களுக்கு ❤️இனிய காதலர் வாழ்த்துக்கள் 💞நீங்கள் இந்நாள் போல் எந்நாளும் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்ளகிறேன் வாழ்க வளமுடன்
கணவனின் வருமானம் குறைவாக இருந்தாலே விட்டு செல்லும் பல மனைவிகள் வாழும் இந்த காலத்தில் மனைவியின் அழகை மட்டுமே எதிர்பார்த்து விட்டு செல்லும் கணவன்கள் வாழும் இந்த காலத்தில் இப்படி ஒரு காதல் ஜோடி நீண்டகாலம் சந்தோஷமாக அனைத்து செல்வங்களையும் பெற வாழ்த்துக்கள்
இவர்கள் காதல்தான் உண்மையான காதல்... 👍👍👍எந்த கஷ்டத்திலும் விலகாம, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பிரியாம இருப்பது.... காதலர் தின நல் வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉🎉🎉வாழ்க பல்லாண்டு எல்லா வளமும் பெற்று நலமுடன்...செமம்மா👍👍👍
நானும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் தான். எனக்கு கிடைத்த கணவர் இதே மாதிரி என்னை நல்லா பாத்துகிறாரு. அவருக்கு நான் தான் மஹாராணி ❤️❤️❤️❤️. அவர் தான் என் குலதெய்வம் 🙏🙏🙏
சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா கதையை வேர லெவல் ப்பா அல்டிமேட் க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து புரிந்து கொண்டு வாழவேண்டும் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️💯
Unmaiyana kathal yenaikum azhiyathu Sema cute couple ah irukenga life long happy ah irukanum unga love sema love life full ah ithe happiness oda irunga 🎉🎉all the best for ur future
என் கணவருக்கும் எனக்கும் பெற்றார்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கு விபத்தில் வலது கை செயலிழந்து விட்டது. நான் பட்டப்படிப்பு முடித்தும் என்னை வேலைக்கு அனுப்பாமல் மூட்டை தூக்கி என்னை பார்த்து கொள்கிறார்.திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லாத ஒரு குறையை தவிர சந்தோஷமாக வாழ்கிறோம். இறைவன் அருளால். God bless you happy couple..
உங்க காதல் ஒரு காவியகாதல் காலம் எப்போதும் உங்களை போற்றும் என் அன்பு சகோதரி காதலர் தின வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை, அதற்கு நீங்கள் ஒரு முன்மாதிரி வாழ்க பல்லாண்டு 💕💕💕💕💕💕
They both look very energetic and a lovely couple. She is an example of true love. He is also very lucky to have a good friend. All the best for your married life.
நம்பி கெட்ட காதலியை காட்டிலும் கஷ்ட காலத்தில் நம்பிக்கையோடு உறு துணையாக எவள் ஒருவள் இருப்பவளே அவள் தான் உலகத்தின் சிறந்த காதலி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌💐
🙏🙏🙏😔😔😔
Such a girl is equal to god
@@kumarsrinivas9407 yes 👌👌
👏👏👏🥰🥰🥰
இதை பார்த்தாவது இன்றைய காம காதலர்கள் திருந்தி அன்பிற்காக வாழட்டும்.
ஒரு மிக சிறந்த ஜோடி இவர்கள்.
Yanna ovara katha uddra nee kammathal than poorantha nee kammam pathi kevalappaduththa mundam
👌👌🙏🏻🙏🏻🙏🏻💐
👍👍👍😁😁
Kandipaaa
Correct
இந்த காதல் ஜோடிகளை பார்க்கும் பொழுது எனக்கு ஒன்று நல்லாவே தெரிகிறது இந்த காலகட்டத்திலும் உண்மையான காதல்❤ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க உண்மையான காதல் ❤ ☺️
True
Super
@@trueboumi6087 🙏🙏🙏🎉
True
Thanks you
இந்த வருட காதலர் தினம் உங்களால் புனிதமாகிறது .... காதல் தோல்வி அடைந்த என் அன்பு வாழ்த்துகள் ❣️❣️
என் மாற்று திறனாளி மனைவியை 15 வயதில் சந்தித்து 37 வயதில் திருமணம் செய்து இன்றுவரை நலமுடன் வாழ்கிறோம். இன்று வயது 67
👌superb 👌
Great sir
👌
❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
100 வருஷம் நீங்க சந்தோஷமா நல்லா இருக்கனும் 🙏
சகோதரி நீங்க இப்பு இல்ல எப்பவுமே சகோதரனை நல்லா பாத்துக்குங்க மிக்க மகிழ்ச்சி
👌🙏🏻🙏🏻🙏🏻💐
கர்த்தர் உங்கலுக்கு உதவியாக இருந்து ஆசிர் வதிப்பாராக ஆமேன் 💐🌹🌹💐💐🌹🌹💐🌼🌻♥️வாழ்த்துக்கள் ஒற்றுமையாக எப்பவும் எப்பவும் ஒற்றுமையாக இறுங்க ள்
உண்மையான காதலி கிடைத்தால் உலகையும் வெல்லலாம் என்பதற்கான சிறந்த உதாரணம்.
இறைவன் இணைத்த இந்த இல்லற வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
உண்மையில் இது தான் காதல்... 💐கஷ்ட காலத்திலும் ஒரு கை பாதிக்கப்பட்டாலும் நீதான் என் துணை என்று இருக்கும் உங்கள் துணைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... என்றும் நீங்கள் ஒற்றுமையாக ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் 🙏🏼💐
உண்மையான காதல் வாழ்க வளமுடன் நண்பா 💐💐
👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
ப்பா.....!!!! ❤❤❤❤
காதல் என்னும் பெயரில் அரிப்பெடுத்து திரியும் தறுதலைகளுக்கு மத்தியில் இப்படியும் இரண்டு தங்கங்கள் 🥰🥰🥰🥰🥰🥰
👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
Vera level bro unga comment👍
ஒண்ணு தான் சகோ தங்கம்... என் தங்கை, தங்கத்தின் மேல் இருக்கும் வைரம், அவள் அந்த அளவிற்கு தகுதி உடையவள் தான்.
💯😍🥰
Unmaiyana varthai 🤔🤔
இருவரும் எப்பொழுதும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு தம்பதிகளுக்கும் உதாரணம் இவர்களின் அன்பு நிறைந்த காதல். வாழ்க வளமுடன்.
Don't worry சகோ...உங்களின் வலது கையாக உங்கள் காதலி உங்கள் அருகில் என்றென்றும் இருப்பார்.
இதுதான்யா உன்மையான காதல் 💙❤️ இதை பார்கும் பொழுது கண்😥 கலங்குகிறது..வாழ்த்துக்கள் சகோ..💐💐
உண்மையான காதல் எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டும்.... வாழ்த்துக்கள்
குறை இல்லாத காதல் 😍 நிறைவாய் வாழ வாழ்த்துக்கள் 👍
எனக்கு ஒரு கால் ஊனம் தான் என்னை என் மாமா லவ் பண்றேனு சொல்லும் போது நம்பவே இல்லை என்னையெல்லாம் எப்படி உண்மையா நேசிக்க முடியும் என்று நினைத்தேன்
ஆனால் அவர் அவர் இருக்கும் வீட்டை என் பேர்ல எழுதி வச்சி கல்யாணம் பண்ணிகிட்டார்! அவர் எனக்கு கிடைத்த வரம்
Nice👍
👏👏👏👏 super sis
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐👌
Super sis😍
வாழ்த்துக்கள்...
ரெண்டு ஆட்களின் அஜாக்கிரதையால் ஒரு இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதிலும் இந்த இளைஞன் வாழ்க்கையை நேர்மறையாக எடுத்திருப்பது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன்.
Yes😭
Yes
இருவரின் பொருத்தம் அருமை
இவர்களை கடவுளே ஜோடியாக படைத்து இருப்பார்.
சரியா சொன்னீங்க
வாழ்த்துக்கள் டா தம்பி... உண்மை காதலுக்கு இருவரும் நல்ல உதாரணம்..... வாழ்த்துக்கள்
உங்களுக்கு ❤️இனிய காதலர் வாழ்த்துக்கள் 💞நீங்கள் இந்நாள் போல் எந்நாளும் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்ளகிறேன் வாழ்க வளமுடன்
இருவரும் எப்போதும் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Antha anna romba lucky than.... Husband wife nalla understanding nalla anbu irukkunum...♥
இந்த காலத்தில் இப்படி ஒரு புனிதமான காதல்.... வாழ்க
உண்மையான காதல் இன்னும் இருக்கு உங்கள மாதிரி சில காதலர்களால் 🥰
உண்மையான காதலுக்கு குறைகள் எதுவுமே தெரிவதில்லை... அங்கு காதல் மட்டுமே புலப்படும்.. குறைகள் அல்ல... 💐💐 வாழ்த்துக்கள் இருவருக்கும் 👸🤴💐💐💐...
Anna is an
Absolute Real Social Motivator👍🙂
உண்மையான அன்பும் பாசமும் என்ன ஆனாலும் மாறாதது❤️❤️
👌🙏🏻🙏🏻🙏🏻💐
கணவனின் வருமானம் குறைவாக இருந்தாலே விட்டு செல்லும் பல மனைவிகள் வாழும் இந்த காலத்தில் மனைவியின் அழகை மட்டுமே எதிர்பார்த்து விட்டு செல்லும் கணவன்கள் வாழும் இந்த காலத்தில் இப்படி ஒரு காதல் ஜோடி நீண்டகாலம் சந்தோஷமாக அனைத்து செல்வங்களையும் பெற வாழ்த்துக்கள்
No one speaking about the nurse ...her carelessness lost a man's hand😥 so shameful of that nurse
true..
Also the Machine owner/ people around ..foolishness of them cost this..Even that machine wont cost much
இவர்கள் காதல்தான் உண்மையான காதல்... 👍👍👍எந்த கஷ்டத்திலும் விலகாம, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பிரியாம இருப்பது.... காதலர் தின நல் வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉🎉🎉வாழ்க பல்லாண்டு எல்லா வளமும் பெற்று நலமுடன்...செமம்மா👍👍👍
உடல் தேவைக்கு பின்னால் மட்டுமே செல்லாமல், அன்பு ஒன்றே குறிக்கோளாக இருக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் மகளே, நீடூழி வாழ்க
சகோதரி அருமை தலைவணங்கிறேன் சிறப்பு நாம் தமிழர்
ஆரம்பத்துல இருக்குற இந்த சந்தோஷம் கடைசி வரைக்கும் இருக்க வாழ்த்துக்கள்
நானும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் தான். எனக்கு கிடைத்த கணவர் இதே மாதிரி என்னை நல்லா பாத்துகிறாரு. அவருக்கு நான் தான் மஹாராணி ❤️❤️❤️❤️. அவர் தான் என் குலதெய்வம் 🙏🙏🙏
இதுதாண்டா உண்மை காதல்👌👌👌👌👌👌👌👌
நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் நீங்கா இரண்டு பேரும் நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏🙏
Arrest that nurse she should be put behind bars for her negligence ....true love god bless them
இந்த காணொளி உண்மையான காதல் இன்னும் இருக்கிறது என்பதற்கான பதிவு.... உண்மையான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 💐💐💐
எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி❤️ God bless u dears
சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா கதையை வேர லெவல் ப்பா அல்டிமேட் க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து புரிந்து கொண்டு வாழவேண்டும் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️💯
இது தான் உண்மையான காதல் ❤️🙌
அந்த சகோதரியின் சிரிப்பு...👏👏👏👏
உண்மையான காதல் என்றும் அழியாது வாழ்க வளமுடன் நண்பா
உண்மை காதல் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது ....இருவருக்கும் வாழ்த்துக்கள்
Unga interview kaga waite pane ethavathu channel ah varumnu super congrats🎉🎉
Unmaiyana kathal yenaikum azhiyathu Sema cute couple ah irukenga life long happy ah irukanum unga love sema love life full ah ithe happiness oda irunga 🎉🎉all the best for ur future
அழகான காதல்., அருமையான வாழ்க்கை, வாழ்த்துக்கள்
எல்லோரும் காதலிப்பங்க ஆனா சேராமுடியது காலங்கள் கோலம் போடும்.. ஒரு சிலற்கு அமையும் அந்த ஆல்களை பார்க்கும்போது...
நீங்க ரெண்டு பேரும் 💯 வருஷம் நல்லா வாழனும் நல்லா இருக்கணும். 🙌🙌🤝🥰🥰💛💛
நல்ல மனது அந்த பெண்ணுக்கு வாழ்க வளமுடன் தங்ககங்களே♥️💖♥️
உண்மையான காதல் என்றால் இது தான்.. எப்பொழுதும் சந்தோஷமாக இருங்க 2 பேரும்
இருவரும் இணைந்து பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்💐💐💐
வாழ்க வளமுடன்🙏
நீங்க நல்லா இருப்பீர்கள் கடவுள் அருளால்
Very good comment
வாழ்க்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகமான
அதீத நம்பிக்கை.
உன் நம்பிக்கை உன் வலது கை
உன் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
இன்றும் என்றும் மகிழ்வுடன்...
அவர் கண்ணில் வலி தெரிகிறது. கடவுளே 😘😘😘
சிறப்பான,புனிதமான காதல் ஜோடி🎉🎉🎉🎉🎉❤️❤️❤️
காதலர்கள் நலத்துடன் வாழ்க வளத்துடன் 👍👍👍
சுயநல உலகில் காதல் நலம் காணும் ஜோடி அன்பு 👌
Neeya Naana la Oruthi Financial Ah High ah irundha dha Love Nu sonna
Ava Kanla idhu Padanum
❤️❤️
மகளே நீ என்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
கண்ணுங்களா வாழ்க பல்லாண்டு 😍💐
👌👌💐💐🙏🏻🙏🏻
என் கணவருக்கும் எனக்கும் பெற்றார்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கு விபத்தில் வலது கை செயலிழந்து விட்டது. நான் பட்டப்படிப்பு முடித்தும் என்னை வேலைக்கு அனுப்பாமல் மூட்டை தூக்கி என்னை பார்த்து கொள்கிறார்.திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லாத ஒரு குறையை தவிர சந்தோஷமாக வாழ்கிறோம். இறைவன் அருளால். God bless you happy couple..
Don’t worry akka I will pray❤️🙏
@@jamesanthony6231 thq
Neenga Nalla irukanum... God bless you both
This is true love. She is the role model for all girls 🙏🏻
அடுத்த ஜென்மத்துல நீங்க எனக்கு மனைவியாக வர வேண்டும் 🥰🥰🥰💋💋 its true love 💯💯💯
Hello..next jenmathuku epayee proposal la 😀😍
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது பாடலின் வரிகளுக்கு சொந்தம் ஆன பெண்
U are so lucky to get a such beautiful and good hearted girl.
இந்த சகோதரிக்கு நல்ல மனசை கடவுள் கொடுத்திருக்கிறார்.
Congratulations brother and sister happy marriage life
நீங்கள் தான் உண்மையான காதலர்கள்
There is real love still now also 🙎♂️ great wishes by ÃK 🥰❤🔥
இதுதான் உண்மை காதல் நிலையான அன்பு 🥰
Eppadium pengal irrukeraargal , aangal arinthukolluingkal 👏❤
வாழ்த்துக்கள் நீங்கள் சந்தோசமா இருங்க எந்த பிரச்சனைகள் வந்தாலும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வேண்டும். வாழ்க பல்லாண்டு
Ninaikum pothe valikuthu anna...god bless you anna
உங்க காதல் வாழ்க பல்லாண்டு👏👏👏👏👏💐💐💐💐💐
HAPPY valentines day Brother and Sister ❤️ நானும் இந்த நிலைய உணர்ந்து இருக்கிறேன்... really happy for you sister 👍 happy journey ❤️
❤❤❤❤❤👏👏👍👍👍😍😍😍😍
Wat a strong man, 100% confident
Neenga vera level lovers 😢
உங்க காதல் ஒரு காவியகாதல் காலம் எப்போதும் உங்களை போற்றும் என் அன்பு சகோதரி காதலர் தின வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை, அதற்கு நீங்கள் ஒரு முன்மாதிரி வாழ்க பல்லாண்டு 💕💕💕💕💕💕
காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவது என்றால் பெறும் பாடு அல்ல இருமனம் கரைத்தால் திருமணம் 💯 காலம் வாழ்க வளமுடன்
They both look very energetic and a lovely couple. She is an example of true love. He is also very lucky to have a good friend. All the best for your married life.
Such a Inspirational Man💥
So cute and matured both of U... புனிதமான காதல்...
No words to say it's true love 💕
வாழ்த்துக்கள் சகோதரி சகோதர ஜெய்ஹிந்த் 🧡🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏🧡
Good heart people,we can understand by there speech. God bless them 💖💖💖.
Ithulam romba periya visiyaam... God bless you...
Very good couple super God bless you
ம்ம்மிம் இந்த மாறி உண்மையான காதல் பார்க்க நிம்மதியாக இருக்கிறது..... எனக்கும் தான் வந்தது வீட்டில் மாட்டிகொண்டதற்கே விட்டு சென்றது....
அணைத்து தெய்வங்கள் ஆசியோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
லவ் na அது நீங்க tha நலமுடன் வாழ்க 💞💐🤝🙏🏻
அம்மா உன் போண்றா பெண்கள் இருந்து மூலம்தான் இந்த பஞ்சபூதங்கள் பொருமையா உள்ளது எங்க ஆசி உங்களுக்கு. உண்டு வாசியில் வசி ஓம்சிங்சிங்வாயுஜி திருப்பூர்
Manithargal gavanakuraivinal seiyum thavaru evvalavu bathipai kodukkirathu.neengal vazha valamudan
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது அது உங்கள் பெயரை மட்டும் தாங்க சொல்லி செல்லுது வாழ்த்துக்கள் தம்பி&தம்பி பொண்டாட்டி 💕💕💕💕💕
எனக்கு பொறாமையா இருக்கு சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ
Bro ur lucky person in this world ur wife is god gift for u
✨வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்...Nanba