தங்கம் விலை குறையப் போகிறது - எப்போது தெரியுமா? | Gold Price Analysis | Gold Price Prediction

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #GoldPriceAnalysis #GoldPricePrediction #GoldPrice2025 #GoldPriceIndia
    #GoldPrice #GoldPriceToday #GoldRate #GoldMarket #GoldInvestment #GoldNews #GoldUpdate #GoldValue #GoldValue
    | #sathiyamtv #sathiyamnews #news
    Watch Sathiyam News Live for the latest news updates: • 🔴Live : Sathiyam News ...
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/c...
    Facebook : www. Sat...
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com....
    Android App : play.google.co....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Комментарии • 52

  • @ZabiullaZabi-z3v
    @ZabiullaZabi-z3v 7 дней назад +35

    தங்கம் விலை ஏத்த சொல்ல அதிகம் குறைக்க சொல்ல கம்மி நம்ம ஜனங்க தங்க வாங்க வாங்க வாங்க தங்க விலை குறையாது அப்படி குறையணும்னா நம்ம ஜனங்க தங்க வாங்காம இருக்கணும் 🙏🙏🙏🙏 அதான் ஒரே வழி

  • @munusamy6913
    @munusamy6913 6 дней назад +13

    எல்லாம் தங்கம் வாங்காமளே இருத்தலே போதும் தங்கம் விலை தானாக குறைவது மட்டும் யில்லாமல் தங்கம் காணாமல் போய்விடும்

  • @muruganp309
    @muruganp309 7 дней назад +9

    தங்கத்தின் விலை இலங்கை மாதிரி ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் வரும்.நடுத்தர வர்க்கம் யார் வாங்க போகிறார்கள்.

  • @munusamy6913
    @munusamy6913 6 дней назад +5

    தங்கம் அப்படினா என்ன நாம எதுக்கு இத வாங்கணும் தேவை யில்லாத ஒரு முதலீடு

  • @gajendranrg4869
    @gajendranrg4869 7 дней назад +13

    தங்கம் விலையும் வெங்காய விலையும் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் தங்கம் சாதாரண மக்கள் வாங்க ஆரம்பித்தால் கருப்பு பண முதலைகள் பதுக்க முடியாது. இது தான் ரகசியம்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 дней назад +3

    தங்கம் அதிகம் வாங்குபவர்களுக்கு அதிகப்பணத்தில் விற்பனை செய்யுங்கள்.ஏழை எளிய மக்கள்க்கு விலை குறைத்து தாருங்கள்

  • @sureshrathinavelu6308
    @sureshrathinavelu6308 7 дней назад +5

    Either ban gold from wearing or individual limit should be made law..then only gold rate will fall..

  • @indhusrini
    @indhusrini 7 дней назад +16

    5 ரூபாய் குறச்சிட்டு 500 ரூபாய் ஏத்தி விடுவீங்க இது தான் எங்களுக்கு தெரியுமே

  • @MathanMathan-l1h
    @MathanMathan-l1h День назад +1

    Thangam rate yethurathukunu oru group eruku india la, eppavum rate kooraiyathu, 10 rupees korachu 1000 rupees. Yethuvanga

  • @Arulponni
    @Arulponni 7 дней назад +9

    Timing machine kandupiducha 10 yrs before la kuranchurikkum vangalam....but ithu eppadi sathiyam illa yo athupola inni kuraiya vaippillai

  • @mbknayak
    @mbknayak 7 дней назад +8

    பாப்கார்னுக்கு வரி விதித்த நம் நாட்டின் நிதி தலைமை அடுத்ததாக முட்டை பப்ஸ், சிக்கன் பப்ஸ் ஆகிய வகைகளுக்கு வரி விதிப்பு?

  • @r.thilaka2546
    @r.thilaka2546 7 дней назад +8

    தலை வலி வந்துவிட்டது

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz 2 дня назад

    தென்மாநில மக்கள் பயன்படுத்தும் தங்கம் இவ்வளவு விலை என்பது மத்திய அரசு தென்மாநில மக்களை நினைக்காத்த நிலையாக தெரியவருகிறது.

  • @guruji4564
    @guruji4564 7 дней назад

    digital gold la invest panalama february 2 gold rate increase aguma ?

  • @kasirajanrengasamy6353
    @kasirajanrengasamy6353 7 дней назад +6

    சவரனுக்கு 230 ரூபாய், சவரனுக்கு 170 ரூபாய் இப்படி தான் குறையும் ஆனால் விளம்பரத்துக்காக இதெல்லாம்
    மதுபான குடிப்பவர்கள் ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை செலவு செய்கிறார்கள்.

  • @rajanpadmavathi8725
    @rajanpadmavathi8725 6 дней назад +4

    தங்கம் விலை கேட்டால் தலை சுற்றுகிறது

  • @SridharN-g6p
    @SridharN-g6p 7 дней назад +3

    World aziyumpothu gold rate kuraiyum

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 7 дней назад +6

    No chance

  • @aiar9437
    @aiar9437 7 дней назад +6

    100 madnagu illa 100%

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 6 дней назад +1

    Ithuku oru end illaya

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 6 дней назад

    Gold investment limit set

  • @SinagamRaj
    @SinagamRaj 7 дней назад +3

    2030"""30000😊

  • @thiyagarajanpalanivel2597
    @thiyagarajanpalanivel2597 7 дней назад +1

    நய்மல்லாம் வாங்கமாட்டோம்முனு சொல்லும்போது

  • @ragupathir8832
    @ragupathir8832 7 дней назад +2

    It will go down after the wars

  • @Santhosh-t7o
    @Santhosh-t7o 6 дней назад +2

    டேய் தங்கத்தின் விலை எப்போது குறையப் போகிறது தெரியமா என்று கதை ஆரம்பித்து ஏதோ ஒரு கதையைச் சொல்கிறீர்களே

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 7 дней назад +2

    அமெரிக்க தங்கத்தை கூடிய விரைவில் 2000 டன் விற்கும். அப்போது தங்கம் மீண்டும் 30000 வனர குனறயிம்

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 7 дней назад +4

    என்ன தான் சொல்லவரீங்க 😡

  • @katharmydeen8997
    @katharmydeen8997 7 дней назад +5

    சொன்னதையே சொல்லுற.. பேச்சை குறை..

  • @vselvaraj4441
    @vselvaraj4441 6 дней назад +1

    3ம் உலக போர் வந்து மக்கள் தொகை குரைந்தால் தங்கம் விலைகுறையும் 3ம் உலக போர் வர ஆண்டவரிடம் வேண்டுவோம்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 дня назад

      அமெரிக்கா அழிஞ்சா இஸ்ரேல் நாடு இல்லாமல் போகும் சீக்கிரமாக இரண்டுமே அழிஞ்சிடும் காசா மக்களுக்கு நரகத்தை காட்டுற சொன்னவனுக்கு தன் நாடே நரகமாக இறைவன் ஆக்கிட்டான்

  • @manigandagurumoorthy9121
    @manigandagurumoorthy9121 7 дней назад +1

    நானும் தான் சொல்லுவேன் விலை உயர்வு
    விலை குறைய வழி இருக்கா இல்லையா சொல்லுங்க 🥵🥶

  • @ITZJAVITH
    @ITZJAVITH 2 дня назад

    Unaccu thariyala vidu mapla😂

  • @sundarramann583
    @sundarramann583 5 дней назад

    👍

  • @PB-p2x
    @PB-p2x 6 дней назад

    Gold price will increase forever based on all the factors stated here.
    Now, tomorrow in the budget if import duty is increased, gold price will increase further. Kuraya chance ye illai.
    What should we do?
    If we stop giving and taking gold jewellery in weddings, nobody will bother about its price. Intha seer seyyarathai muthala nirathunnum.

  • @vickyvimalpsi5260
    @vickyvimalpsi5260 6 дней назад

    பைத்தியம் 100மடங்கு இல்ல 100சதவீதம்

  • @Sujikutty2446
    @Sujikutty2446 7 дней назад +2

    Vaaipilla raja 😢😢

  • @ranjithagaran8435
    @ranjithagaran8435 7 дней назад +5

    மோடியின் அரசு இன்னும் அதிகமாக

    • @kipceliny.m4851
      @kipceliny.m4851 7 дней назад +3

      Bjp government erukum varai gold rate increase than akum

    • @balaprabha1273
      @balaprabha1273 6 дней назад +3

      Ada tharkurigalaa dollar value dhaan da gold rate ku Karanam.padi da parama

  • @Goldbusiness123
    @Goldbusiness123 7 дней назад +1

    நாளை தங்கம் விலை ரூபாய் 7750

    • @NAND247
      @NAND247 6 дней назад

      Epdi soninga

  • @karnaji7941
    @karnaji7941 5 дней назад

    iapadi pasi yana use onuma ila antha parathasi gov karanunga namabala sagadi chu antha dead body kum gst sgst nu tax la potu ta tha irupanunga poga poga avanunga lu ku yana ac la nala ukanthu thinukitu ac car ac house ac flight etc inum niriya sathuta povanunga koladikura government athulaium intha idea la kodukura antha Minister Nirmala Sitharaman mam konjam 1 month yanganavuthu 300rs daily sambala thula vala sanju 1 month vala sona just 5 days koda thanada matanaga odiruvanga 😂😂😂😂 ivangaluku yanga puriya poguthu namba kastam la inum daily 100rs sambala thula valai saiura vangala irukanga avanagala pavam 😢😢😢😢😢😢😢😢

  • @RitheshKumar-j2b
    @RitheshKumar-j2b 4 дня назад

    😂😂

  • @mganesan2810
    @mganesan2810 7 дней назад

    😂😅😂😅