சாவின் விளிம்பில் ஐந்து Pakistan வீரர்களை கொன்று Kargilல் India கொடியை நாட்டிய Captain Vikram Batra

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #captainvikrambatra #kargilvijaydiwas #kargilwarhistory #vikrambatrakargilwar #whathappenedinkargilwar #whoisvikrambatra
    1999 கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்திருந்த மிக முக்கியமான சிகரமான ‘பாயிண்ட் 4875‘ஐ தன் உயிரை கொடுத்து மீட்டெடுத்தவர் ‘சிங்கராஜா‘ என செல்லமாக அழைக்கப்படும் மேஜர் விக்ரம் பத்ரா. கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற மேஜர் விக்ரம் பத்ரா ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 17

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 2 месяца назад +8

    நாட்டைக் காக்க தன் இன்னுயிர் தந்த அனைத்து வீரர்களுக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 месяца назад +8

    ❤ மாவீரர்கள் ..

  • @kandasamyr1525
    @kandasamyr1525 2 месяца назад +4

    மாவீரனுக்கு வீரவணக்கங்கள்....

  • @mansoorabu52
    @mansoorabu52 2 месяца назад +4

    ஜெய் ஹிந்த்... 🔥

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 месяца назад +2

    we love indian army

  • @perinbamalar3100
    @perinbamalar3100 2 месяца назад

    Salute 🎉🎉🎉

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 месяца назад +1

    ❤🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏💙❤️

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 2 месяца назад

    Jaihind

  • @jerishsolomon3269
    @jerishsolomon3269 2 месяца назад +2

    What's the use ,people are electing corrupt leaders ...we are least bothered about their kids and family members...We salute you for your sacrifice and we are ashamed because of our acts

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 2 месяца назад

      Please don't put wrong comment,, do you know that army men are not taken care.. Putting comment without knowing is wrong

  • @manikarikalan9910
    @manikarikalan9910 2 месяца назад +1

    Country like corrupt India don’t deserve Vikram

  • @santhoshsprings
    @santhoshsprings 2 месяца назад

    😢😮🎉

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 2 месяца назад

    காபீர்கள்.😂

  • @whiteelephant8138
    @whiteelephant8138 2 месяца назад

    வீரவணக்கம்

  • @dinusiva3019
    @dinusiva3019 2 месяца назад +1