கார்கில் போர் நாயகன் 'மேஜர் சரவணன்'... கடைசி நிமிடங்கள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 548

  • @premakamalam7084
    @premakamalam7084 2 года назад +572

    இவரை போன்றோரை கொண்டாடுங்கள். சினிமா நடிகர்களையல்லாமல்

  • @sivamani3978
    @sivamani3978 2 года назад +582

    எங்கள் தெருவின் பெயர்.. மேஜர் சரவணன் நகர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 года назад +307

    இவர் அல்லவா வீராதிவீரர், நம் நாட்டின் பல வீராதி வீரர்களில் இவர் பொக்கிஷங்களில் ஒன்று என்று புகழ்ந்து கொண்டே இருக்கலாம்

  • @ajithvelu2244
    @ajithvelu2244 2 года назад +107

    90 kid's... 8.ம் வகுப்பு 2007 பாடப்புத்தகத்தில் இவர் பற்றி படித்ததில் பெருமை கொள்க்கிறேன்...🙏🙏🙏

  • @mksrinikamurugesan7639
    @mksrinikamurugesan7639 2 года назад +85

    இதை போன்ற நல்ல செய்தியை தந்த தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி தேசத்துக்காக பாடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் வீர வணக்கம்

  • @aravindns6315
    @aravindns6315 2 года назад +133

    அண்ணன் மேஜர் சரவணன் புகழ் ஓங்குக 🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳 வந்தே மாதரம் ... இம்மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்

  • @srinath3450
    @srinath3450 2 года назад +157

    தமிழன் வீரன் தான்.. என்பதையை... சொன்னவர்..

  • @saravanag6387
    @saravanag6387 2 года назад +132

    1000% goosebumps for the nation

  • @kavis5437
    @kavis5437 2 года назад +19

    திருச்சியில் இவரது நினைவிடத்தை பார்க்கும் போது 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arularul3978
    @arularul3978 2 года назад +21

    எனது வீரனே உன்னை வணங்குகிறேன்

  • @லோ.கு.இராஜசரவணன்

    தமிழ்நாட்டின் வீரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mohamedazarudheen8536
    @mohamedazarudheen8536 2 года назад +6

    திருச்சியில் மேஜர் சரவணன் அவர்களின் நினைவு சின்னத்தை பஸ்ஸில் செல்லும்போது பார்ப்பேன் பார்க்கும்போது எல்லாம் இவர் எதோ செய்து இருக்கிறார் கார்கில் போரில் என்று தான் தோன்றும் முழுமையாக இப்பொழுது தான் தெரிந்தது நன்றி

  • @மௌனம்
    @மௌனம் 2 года назад +191

    கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைத்து என்ன பயன் தமிழக மக்கள்தான் சிந்திக்க வேண்டும்

    • @bspproduction670
      @bspproduction670 2 года назад +2

      Not karunanithi ADMK, DMK leaders

    • @tamilwalah5876
      @tamilwalah5876 2 года назад +2

      @@bspproduction670.dmk thaaanda sudalai katchithaana nee

    • @abdulnazeem405
      @abdulnazeem405 2 года назад +1

      Pattel ku silai vaikum podhum nenga itha sollirukanum

    • @மௌனம்
      @மௌனம் 2 года назад +9

      @@abdulnazeem405 பட்டேல் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் ஒரு மனைவியோடு வாழ்ந்தவன் தனக்காக சொத்துக் குவிப்பு செய்யாத மாமனிதன் ஆனால் கருணாநிதியோ திருட்டு ரயில் ஏறி வந்து பல மனைவிகளை அனுபவித்து போதாது என்று அடுத்தவன் மனைவியை ஆட்டையை போட்டவன் ஆசியாவிலே பத்து பணக்காரர்களில் தன்குடும்பத்தை உணர்த்தியவர் கருணாநிதி என்கிற கயவன் இப்பேர்பட்ட கணவனை பட்டேலுடன் ஒப்பீடு செய்கிறாய் நீ சிந்திக்கும் திறன் அற்ற கோபாலபுரத்து கொத்தடிமை நீயெல்லாம் பூமியில் வாழ்ந்து என்ன பயன்

    • @vinothmurugesan2582
      @vinothmurugesan2582 2 года назад +1

      @@மௌனம் supera soneenga brother....

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 года назад +77

    வீர வணக்கம் 🙏💐🇮🇳

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 года назад +38

    வாழ்த்துக்கள் என்று சொல்ல நம் தேசிய மகன் சரவணன் மேஜர் நம்மிடம் இல்லை அதனால் அவரை வாணங்கிறேன் பாரத் மாதாக்கி ஜெய் இந்தியா ஆ ர் யூ சல்யூட்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад +1

      இவருக்கு எவ்வளவு சம்பளம்? பெனிபிட்எல்லாம் ஒழுங்கா கொடுத்தாங்களா?

  • @Sivaneesh
    @Sivaneesh 2 года назад +7

    Thanks mejar, from Malaysia tamilan

  • @nirmalone3026
    @nirmalone3026 2 года назад +18

    திருச்சியை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம்

  • @chari4916
    @chari4916 2 года назад +4

    நான் இவரைப் பற்றி என் ஆங்கில பாட புத்தகத்தில் படித்துள்ளேன். அவருக்கு என் வீர வணக்கங்கள்

  • @murugammurugan7436
    @murugammurugan7436 2 года назад +18

    உண்மையான பாகுபலி😭🙏🙏🙏🇮🇳

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 года назад +4

    உங்களின் துணிச்சல் மிகவும் சிறப்பு.. போற்றுவோம் உங்களின் துணிச்சல்...

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +2

    ஐயா உங்களுடைய பெருமையை நினைத்தால் காலில் விழுந்து கும்பிடுவது போல் தோன்றுகிறது வாழ்க வீரமகன்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +11

    வீரவணக்கம் மேஜர் சரவணனுக்கு🙏🙏

  • @ranimanoharan7745
    @ranimanoharan7745 2 года назад +3

    இது போன்ற வீரர்கள் பற்றி பதிவிடுங்கள், நன்றி. அதே சமயம் நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்ற அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திர தினம் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் நிறைய இல்லங்களில் கொடியை இறக்கவில்லை. இதை காணும் யாருக்கும் எந்த உறுத்தலும் இல்லை. அதன் மகத்துவம், மரியாதை பற்றி எள்ளளவும் அறியவில்லை. ஜப்பான், சீனா, சிங்கப்பூர் இன்னும் பல வெளிநாடுகள் தங்கள் நாட்டின் முந்தைய வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை தமது அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்கின்றனர். ஆனால் நாம் வாய் கிழிய பேசுவதோடு சரி. மேலை நாட்டு மோகத்தில் பண்பாடு கலாச்சாரம் இழந்தோம். தனிப்பட்ட சுதந்திரம் என்ற பேச்சில் தாய் தந்தை, உற்றார் உறவுகளையும் முறித்துக் கொண்டோம். பிறகு எங்கிருந்து நாட்டு பற்று பற்றியோ தாய் நாட்டின் அருமை பெருமைகளை பற்றியோ நாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும்? சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை பற்றி அறிவர். எதை நோக்கி செல்கிறது என் இளைய சமுதாயம். நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது. யாராவது எதாவது செய்யுங்களேன்.

  • @rmramanathapuram4307
    @rmramanathapuram4307 2 года назад +6

    நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா

  • @Dhakshanamoorthy16
    @Dhakshanamoorthy16 2 года назад +47

    He is still living in all indian people hearts. 🥺🥺🥺🥺🙏🙏🙏🙏❤❤❤❤

  • @velanknitpark522
    @velanknitpark522 2 года назад +2

    அவர் ஆன்மா சாந்தியடைய. வாழ்த்துக்கள்

  • @sanjaysankar1232
    @sanjaysankar1232 2 года назад +5

    🙏🙏🙏 உங்கள் தியாகம் மிக பெரியது....🙏🙏🙏

  • @rathisuruthi3440
    @rathisuruthi3440 2 года назад +15

    Real hero 👍 great salute 🙏

  • @இரஞ்சித்தேனிக்காரன்டா

    இவர் நினைவாக பீகார் மாநிலம் தானாபோரில் கல்வெட்டு வைத்துள்ளனர்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +4

    என்றும் மக்கள் மனதில் உள்ளார்.

  • @jeyashankar2036
    @jeyashankar2036 2 года назад +30

    As we are all indians we should salute this tamilnad brave hearted soldier on our independence dayas a real homage to him and we should keep remember as he one of family member that is the real tribute on independence day

  • @vickyvignesh5470
    @vickyvignesh5470 2 года назад +3

    எம் தமிழ் நாட்டவன் அல்லவா,... வீரம் என்பது எங்கள் உயிர், வீர மரணம் என்பது எங்கள் லட்சியம்......தமிழ், தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா... எம் தமிழ் வீரனுக்கு, எம் தமிழ் நாட்டின் வீர வணக்கம்....

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 года назад +2

    இந்த நாட்டின் மீது நமக்கு பற்றும், நம்மை ஒன்று சேர்க்கும் நிகழ்வுகளை வரலாறுகளை காட்டுங்கள் தந்தி.
    அதைவிடுத்து பிரிவினையை தூண்டும் செய்திகளை பெரும்பாலும் தவிர்ப்பது மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மை

  • @udhyakumaran838
    @udhyakumaran838 2 года назад +7

    மேஜர் சரவணன் அவர்களை தமிழன் என்று சொல்லாமல் அவருடன் சேர்ந்து நாமும் ஒர் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்...வந்தே மாதரம்...Jai Hind..

  • @sagar12570
    @sagar12570 2 года назад +8

    He is the real hero of our country long live his name and fame.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 2 года назад +4

    இவரை போன்ற தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்தனர் 👍

  • @siva1908
    @siva1908 2 года назад +1

    பள்ளி பருவத்தில் இவரை பற்றி படிக்கும் போதே எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து விட்டது... தாய் நாட்டிற்கு ஆபத்து என்றால் களம் காணவும் தயங்க மாட்டோம்... தீவிரவாதிகள் மற்றும் தேச துரோகிகள் இருக்கும் இடம் தெரியாமல் கருவருக்கபடுவர் ஜெய்ஹிந்த் 💪💪💪

  • @schitra340
    @schitra340 2 года назад +7

    வீரவணக்கம்....🙏❤🌹

  • @parveensulthanmd732
    @parveensulthanmd732 2 года назад +11

    Real hero... great salute.....
    Rest in peace...

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 года назад +6

    ஜெய் ஹிந்த்,,

  • @விவசாயிமகன்-ஞ8த

    மாவீரனுக்கு என் வீர வணக்கம்

  • @suganthimani6191
    @suganthimani6191 2 года назад +2

    வீர வணக்கம். ஜெய் ஹிந்த்

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 года назад +3

    மேஜர் சரவணன் அவர்களை நாடு போற்றும் 🙏🙏🙏🙏🙏

  • @rajaappu4023
    @rajaappu4023 2 года назад +2

    இப்படி போன்றவர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை ராணுவத்துக்கு ஜெய் ஹிந்த்

  • @SanthoshKumar-sf7oo
    @SanthoshKumar-sf7oo 2 года назад +1

    ஜெய் ஹிந்த் இந்தியா உயரட்டும் தமிழ்க்குடிமகன்

  • @balajin1308
    @balajin1308 2 года назад +6

    Jaihind Major Saravanan.....salute...

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 2 года назад

    இவரை போன்றவர்களை பற்றி கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது. மறுபுறம் இந்த அரசியல் வாதிகள் எல்லாவற்றையும் தனியாரிடம் விற்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад +1

    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳
    திரு மேஜர் சரவணன் தங்கள் இழப்பு தாங்கமுடியாதது🇮🇳🇮🇳
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳
    சினிமா நடிகர் பொருக்கிகளை நாம் கொண்டாட வேன்டாம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🌹🌷🌹🌷.

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 года назад +1

    பாவமா இருக்கு. குடும்பம் தான் பாவம்

  • @manigandangopal6828
    @manigandangopal6828 2 года назад +9

    Salute Sir... RIP ... God bless your family

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +1

    பல கோடி நன்றி நான் இந்திய சுதந்திர போராட்ட தியாகியின் மகள் வழி பேரன் சரவணன் ராசிபுரம் வந்தே மாதரம்,

  • @adapethilapovan5175
    @adapethilapovan5175 2 года назад +16

    Jai Hind🙏

  • @bakaga8046
    @bakaga8046 2 года назад +3

    தலை வணங்குகிறேன் வீரத் தலைவா.

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 2 года назад +2

    Avar IPO irthurtha ...evlo periya posting ku poyirparu general varaikum poyirparu..very proud to see he is very brave ..and sacrifice his life to our india Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kartheeshkavinkkg5794
    @kartheeshkavinkkg5794 2 года назад +1

    மேஜர் சரவணன் போல ஒவ்வொரு இந்திய இளைஞர்களும் ராணுவ வீரர்களாக
    அதிகாரிகளாகப் பணியாற்றிட உறுதி மொழி ஏற்ப்போம்
    பணியா
    👍👍👍👍👍🙏🙏🙏

  • @muruganp5328
    @muruganp5328 2 года назад +4

    அண்ணன் மேஜர் ஜெனரல் சரவணன் அவர்களுக்கு வீர வணக்கம் 🙏👍

  • @muthuselvi8076
    @muthuselvi8076 2 года назад +3

    🔥வீரனுக்கு வீழ்ச்சி இல்லை💯

  • @senthilkumar-hh6qs
    @senthilkumar-hh6qs 2 года назад +4

    வீர வணக்கம் அண்ணா

  • @SocialMediaForYouAndBusiness
    @SocialMediaForYouAndBusiness 2 года назад +9

    Salute to Major. Saravanan Life Sacrifice

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +1

    நம்ம எல்லைச்சாமிகளுக்குவணக்கங்கள்
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @rbr7765
    @rbr7765 2 года назад +2

    கடவுளே சண்டை இல்லா சமாதான உலகம் வேண்டும்

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 года назад +5

    இவர்கள் தான் கடவுள்.

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn 2 года назад +3

    வீர வணக்கம்.
    என்றும்

  • @sathiyapriya6722
    @sathiyapriya6722 2 года назад +3

    Salute to his love for nation...we miss u

  • @ramyagopinath259
    @ramyagopinath259 2 года назад +2

    இப்படியெல்லாம் நாட்டிற்காக உயிர் தியாகம் பண்ணிட்டு இருக்காங்க.ஆனா இங்க நாட்ட சீரழிச்சிட்டு இருக்காங்க...

  • @வீரசிங்கதங்கத்தமிழ்

    இவரின் ஆன்மா இறைவன் திருவடி சேர அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம்

  • @mvijaytaila6939
    @mvijaytaila6939 2 года назад +2

    என் மகனையும் இராணுவவீரனாக கொண்டுவர ஆசை🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🥰🥰🥰😍😍😍

  • @kuttybagavathi6467
    @kuttybagavathi6467 2 года назад +19

    நான் பத்தாம் வகுப்பு பாடத்தில் படித்தேன் 😭

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад

    உங்கள் தியாகம் என்றென்றும் நினைவில் நிற்கும் ஜெய் ஹிந்த்

  • @jivinsrinivasan1075
    @jivinsrinivasan1075 2 года назад +1

    வீரவணக்கம் ஐயா💪💪💪💪💪

  • @siraja8253
    @siraja8253 2 года назад +4

    Saravanan Sir ♥️🙏one of our real hero from our trichy 🇮🇳Jai hind

  • @jayachandran.a3658
    @jayachandran.a3658 2 года назад +9

    Major Saravanan, Colonel Vijaya Raghava Natrajan, Lance Naik Mukilan

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +5

    Great salute to Major Saravanan

  • @rajanpandi101
    @rajanpandi101 2 года назад +3

    மாவீரனுக்கு வீர வணக்கம்

  • @ஆறாம்அறிவு
    @ஆறாம்அறிவு 2 года назад +4

    மண்ணின் மைந்தன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenusonu.vlogss
    @meenusonu.vlogss 2 года назад +1

    வணக்கம் இந்த பதிவினைப் போட்டதற்கு நன்றிகள் பல... ஆனால் கார்கில் வீரர் நாயக்.காமராஜ் பற்றி யாரும் போடுவதில்லை...அவரைப் பற்றியும் செய்திகள் போட்டால் மிக நன்றாக இருக்கும்.. ஏனெனில் அவர் என் சித்தப்பா.. தஞ்சையில் அவர் வசித்து வந்த தெருவிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது...

  • @babuganesh5653
    @babuganesh5653 2 года назад +1

    ஜெய் ஹிந்த் 🙏

  • @mageswarijothivel6091
    @mageswarijothivel6091 2 года назад +4

    The big salute for you 🤠 ஐயா
    God bless you and your family ❣️

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 5 месяцев назад +1

    "HERO OF BATALIK" MAJOR SARAVAN SIR🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏.he is the first army officer who died in kargil war but unfortunately his body was recovered last...

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 2 года назад +7

    great honour to remembering this special occasion. great salute to our real life hero Major saravanan..
    jai hind

  • @ameena2727
    @ameena2727 2 года назад +2

    Saravanan sir miss you 🇮🇳🇮🇳😭😭🔥🔥🔥

  • @sureshmoorthiktm2894
    @sureshmoorthiktm2894 2 года назад +5

    மன்னுக்கு பெருமை சேர்த்த மேஜர் சரவணன் இன்றும் மக்கள் மனதில் வழ்ந்து கொண்டு உள்ளார்.

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr 2 года назад +2

    Yellai kaval theivam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @miscellanousonly7327
    @miscellanousonly7327 2 года назад

    This man is awesome. Real role model 🙋🏻‍♂️

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 Месяц назад

    Great sir ❤❤❤❤❤😊😊😊😊 major Saravanan sir

  • @karthir1003
    @karthir1003 2 года назад

    நன்றி

  • @vaishnavivaradharajan7181
    @vaishnavivaradharajan7181 2 года назад

    வாழ்க இந்தியா 🇮🇳🙏

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 года назад +1

    இராமநாதபுரம் மாவட்டம் வீரம் நிறைஞ்ச மண் அவர் குடும்பம் மென்மேலும் உயரவேண்டும்

  • @dhivyashankar7992
    @dhivyashankar7992 2 года назад +1

    ஜெய்யிந் ஜெய்யிந் ஜெய்யிந் 🙏🙏🙏

  • @prashanthk8755
    @prashanthk8755 2 года назад +3

    Saw his photos in kargil war memorial with citations, proud indian💪

  • @elangon3832
    @elangon3832 2 года назад

    வீரவணக்கம் 🇮🇳 மேஜர் சரவணன் 🙏🙏

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +69

    உயிர் விட்டு சரவணன் நாட்டுக்காக. ஆனால் நாம் ஒட்டுக்கு 500 பணம் வாங்கி நாட்டை அடமானம் வைத்து சாப்பிடுகிறோம்

    • @manimkdmkd6075
      @manimkdmkd6075 2 года назад +5

      Unmai nanba. But na kitayathu ithuvaraiikkum ottu yavanukkum pottathum kitayathu 10 paisa kuda vankinathum kitayathu

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      பணம் வச்சுஇருக்கிறவன் தாரான். அதை வாங்கினால் என்ன தவறு????

  • @Bose001-zf
    @Bose001-zf 2 года назад +1

    😢🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 года назад

    வீரரே வணங்குகிறேன் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்

  • @arvindtrader7935
    @arvindtrader7935 2 года назад +2

    Salute u sir

  • @vj2968
    @vj2968 2 года назад +1

    Jai hind... Salute to our indian tamil hero...

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +2

    JAI HIND🤗🤗🤗🤗

  • @p.dharanidharani4572
    @p.dharanidharani4572 2 года назад

    Ummai nenaikayil en manam pullariukuthaya ullam silirkuthu.jaihind🇨🇮🇨🇮🇨🇮 honourable salute for you

  • @Vishan779
    @Vishan779 2 года назад +3

    இராமநாதபுரம் மாவட்டம் தந்த வீர திருமகன்

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 года назад

    Real hero Saravanan sir Jaihind 🇮🇳