இசையோடு SPB | August 15 Special Show 2019 | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @jayatv
    @jayatv  3 года назад +135

    தமிழ் சொற்கள் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன
    Watch an exclusive New year Special interview with Lyricist Madhan karky !! ruclips.net/video/sTw_js0uI-4/видео.html

  • @manikammanikam3927
    @manikammanikam3927 3 года назад +55

    இசைக்கு பெருமை சேர்த்த எங்கள் அய்யா பாலு சார்🙏🙏இன்று உங்களது பாடல்கள் கேட்டு மண்ணில் நிறைய மனித உயிர்கள் வாழ்கிறது.அதில் நானும் ஒன்று.

  • @manickamg6393
    @manickamg6393 2 года назад +16

    என்ன வாழ்க்கை என்று சொல்லுபவர்கள் அய்யா sbp💐 பாடல் கேட்டு பாருங்க மக்களே உங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைப்பார்🙏உலகமே மறைந்தாலும் உங்களின் இசை மறையாது சார். உலக தமிழ் மக்களின் இதயத்தில் வாழும் எங்கள் sbp🙏🙏🙏

  • @Arulabi-ye9rj
    @Arulabi-ye9rj 4 года назад +44

    உங்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் அருள்வார்.

  • @sathya.c6366
    @sathya.c6366 4 года назад +123

    ஆழ்ந்த இரங்கல் ஐயா.... இப்போது உங்களின் பாடல்களோடு நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்...

  • @anchormohana
    @anchormohana 4 года назад +35

    Miss you sir, am blessed to host the show with you. Music god.
    மண்ணில் உங்கள் பாடல் இன்றி யாரும் வாழ கூடுமோ.. SPB மூன்று எழுத்து மந்திரம்.
    நீங்கள் ஒரு சகாப்தம்.
    @anchormohana #mohana #spb #Rip #musicgod. Bless us always.
    May your soul rest in peace.

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 года назад +17

    மீன்டும் மீண்டும் கேட்க தோன்றும் SPB குரல் இனிமை இந்த பூமி உள்ள வரைக்கும் உன் குரல் ஓலிக்கும்❤❤❤

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 года назад +26

    No Indian singer will ever get so much love from the people like this Multitalended Mega Legend

  • @rajnadarrajnadar8229
    @rajnadarrajnadar8229 4 года назад +31

    ஐயா இணி இந்த மாதிரியான பாடல்கள் யாரும் பாட போவதில்லை எண்ணோட ஆழ்ந்த இரங்கல் ஐயா

    • @mallikamuththaiya9990
      @mallikamuththaiya9990 9 месяцев назад +1

      😂😂😂❤🙏💞😰😰🙏🌷🥰💔💜🤍💚

  • @sriramsundar4010
    @sriramsundar4010 3 года назад +116

    ❤️SPB❤️ ஐயாவின் குரல் கேட்கும் போது மனம் நிறைந்தாலும் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    😭 WE MISS YOU SPB SIR 😭

  • @vallinayagi.
    @vallinayagi. 4 года назад +7

    எங்கள் கவலைக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் பாடல்கள் இப்பொழுது உங்கள் பாடலைக் கேட்ட போது அழுகை அழுகையாக வருதுங்கசார் கடவுள் இவ்வளவு சீங்கிரமாக உங்களை கூட்டிக்கொண்டு போய்ட்டாரே மனசு வலிக்குதுங்கசார் 😭😭😭😭😭😭😭

    • @vallinayagi.
      @vallinayagi. 4 года назад +2

      இந்த தேகம் மறைஞ்சாலும் இசையால் மலர்வேன் பாடினிங்க அதுபோல் நாங்களும் மண்ணில் மடியும் வரை உங்கள் இசையோடு வாழ்வோம் சார். I miss you sir. 😭😭😭😭😭😭😭😭😭

    • @williamvinnarasi3670
      @williamvinnarasi3670 2 года назад +1

      S sir மறக்க முடியாத குரல் 🥰🥰

    • @NatarajaDharmaraja
      @NatarajaDharmaraja 5 месяцев назад

      God bless vith you

  • @nithyasathish2065
    @nithyasathish2065 4 года назад +3

    உங்கள் பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் தான் எப்பொழுதும் உங்கள் பாடல் இந்த மண்ணில் ஒலித்து கொண்டு தான் இருக்கும் மிஸ் யூ சார் 😭😭😭😭

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 года назад +2

    Ungala romba miss panrom sir..........neenga paaduna paatu than engalukku aarudhal solludhu........indha ulagathula isai appdinu onnu irukka varaum neenga vaalnthuttu than irukkinga...... love you so much...........

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +21

    அய்யா நீங்க மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒளித்து கொண்டு தான் இருக்கும் I miss you ayya 😭😭😭😭🙏😭🙏🙏🙏

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 года назад +10

    "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" ____ என பாடினீர்களே எஸ்பிபி ஐயா.... இன்று நீங்கள் எங்களிடையே இல்லை.... உங்கள் பாடல் மட்டும் கீதங்களாக எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.... லாட் ஆப் தேங்க்ஸ் யுவர் சாங்க்ஸ் & வாய்ஸ்.... 🌺 🙏🏼🙏🏼🌺🌺இராக தேவதை.... 🌺 🌺

    • @Usharani-eb8hc
      @Usharani-eb8hc 4 года назад

      Nice

    • @raaghadevathai2105
      @raaghadevathai2105 4 года назад

      @@Usharani-eb8hc நன்றி.... எஸ்பிபி ஐயா பாடல்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அவருக்காக சில பாடல்களை பாடி சமர்ப்பித்து உள்ளேன்.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 4 года назад +183

    இசை உலக ஜாம்பவான் பாலுசார் மறைந்தாலும் இசையாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்!

    • @vijayp6850
      @vijayp6850 3 года назад

      Jjii..'ll
      B nnj9iookmpp0nnpobbv

  • @adwitghost4124
    @adwitghost4124 4 года назад +54

    😭😭😭"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭

  • @cutekids-learningisbeautif7685
    @cutekids-learningisbeautif7685 4 года назад +50

    பாடும் நிலா என்றென்றும் வாழும் நிலா. அனைவர் மனதிலும் ஒளிரும் நிலா. Simply S.P. B super sir.

  • @Ajithkumar-hc6lj
    @Ajithkumar-hc6lj 5 лет назад +28

    I am also blessed...I have watched this show live😍😍😍one of the favorite moment😍😍SPB sir pride of nation..

  • @nithyathiya44
    @nithyathiya44 4 года назад +9

    Wow...such a fabulous voice sir. I am just flying on hearing the song Kaadhal kavidhaigal padithidum neram...lovely . SPB sir is a great legend of music. We are more blessed to hear his songs 💐💐💐

  • @sarvananellaiyakkan4488
    @sarvananellaiyakkan4488 3 года назад +15

    இசையாக என்றும் நம்முடன் வாழ்ந்துகொன்டிருக்கும்.S B B.
    புகழ் ஓங்குக

  • @senthilkumar-pt9wg
    @senthilkumar-pt9wg 5 лет назад +32

    I have watched this program live, totally out of world experience. wov!!! what a singing SPB Sir, Alka and keerthana. This took place in open ground. The quality of orchestration and recording is amazing. Thanks to all technician of Jaya Tv.

  • @PranaKishoreB
    @PranaKishoreB 2 года назад +15

    Blessed to be born during SPB time and we will NEVER EVER meet such a great singer and human being in our life. Miss you SPB Sir ...................

  • @applescreensunpackprinting1975
    @applescreensunpackprinting1975 3 года назад +5

    அருமையான குரல் நன்றி ❤️

  • @susee53
    @susee53 2 года назад +6

    SPB sir..sure you will be watching us sir..we feel blessed to live in this era of yours.. எங்கள் எல்லோரையும் உங்கள் இனிமையான குரலில் மயங்க வைத்து, இயல்பான சுபாவத்தால் எங்களை வியப்பில் ஆழ்த்தி மயக்கம் தெளியும் முன் எங்களை சோகக்கடலில் மூழ்கடித்து சென்று விட்டீர்களே..

  • @emeraldgarnet7330
    @emeraldgarnet7330 4 года назад +8

    Who has such a camaraderie, such joviality it’s none other than the one and only SPB sir
    If we want to remember SPB sir in such a jovial manner this is the video ( Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.

    • @vallinayagi.
      @vallinayagi. 4 года назад

      பாலு சார் உங்கள் பாட்டு என் கவலைக்கு ஆறுதலாக இருந்தது இப்பொழுது உங்கள் பாடலைக் கேட்ட போது அழுகை அழுகையாக வருதுங்கசார். கடவுள் இவ்வளவு சீங்கிரமாக உங்களை கூட்டிக்கொண்டு போய்ட்டாரே மனசு வலிக்குதுங்கசார். இந்த தேகம் மறைஞ்சாலும் இசையா மலர்வேன் பாடினிங்க அதுபோல் நாங்களும் மண்ணில் மடியும் வரை உங்கள் இசையோடு வாழ்வோம் சார். I miss you sir.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +2

    அவர் பாடும் பாடல்கள் கேட்கும் போது,என்றும் என் கண்ணில் நீர் பனிக்கும். இசை உலகில்
    அவரை மறப்பார் யார்.

  • @ksnmurthi
    @ksnmurthi 5 лет назад +14

    Tiruppur people are blessed because of your memorable voice rendition. Tks a lot. No words to express. Lovely song selection.

  • @watchbest2175
    @watchbest2175 2 года назад +11

    உங்களது குரலை கேட்கும் போது ஆயிரம் வழிகள் இருந்தாலும் பறந்து விடுகின்றது.....
    மறக்க முடியாத குரல்....

  • @ananthakumar6823
    @ananthakumar6823 4 года назад +123

    கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!

    • @sharminisinniah6685
      @sharminisinniah6685 4 года назад +2

      Yesuvin Varuhaiyil Avar Udal Alivillathathai Elunthirukkum Yesuvin Namathil Amen

  • @basheermajitha8424
    @basheermajitha8424 5 лет назад +40

    சினிமா ல கேட்டமாதிரி இருந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும்.......

  • @jeyashreem7082
    @jeyashreem7082 4 года назад +162

    மனம் நிறைவடைகிறது
    spb சார் உங்கள் குரல் கேட்டவுடன்.... வார்த்தைகள் வருவதே இல்லை

  • @gopinathank8210
    @gopinathank8210 4 года назад +29

    கடலில் தங்கம் விளைவதில்லை வெறும் காற்றில் உப்பும் நாளாக கரையும். உங்கள் பாடல்களை என்றும் எங்கள் நெஞ்சம் மறப்பதில்லை எந்தவொரு இசையும் தங்களின் நாதகுரல் ஜிவித்ததுக்கு தேன்சுவை கதிராய் உருமாறி அரவணைக்கும் !!

    • @krishnammalm6227
      @krishnammalm6227 3 года назад +1

      பாலு சார் இத்தனை ஆத்மாக்களை ஆயுதம் / லட்சம் | கோடி மக்களின்/உணர்வுகளை இசை குரல்/ஆயுதத்தால் கட்டி போட முடிகிறது........ எந்த போர் வீரனாலும் அமைதி படுத்த முடியுது ....... தாய் போல் தாலாட்டி மன அமைதி பெற செய்கிறீர்கள் உலக மக்களுக்கு உங்களை தந்த இறைவனுக்கும் நன்றி

    • @krishnammalm6227
      @krishnammalm6227 3 года назад +1

      ஒரு தாய் ஒரு குழந்தையை சமாதான படுத்த முடியவில்லை தாய் போல் இத்தனை குழந்தைகளை ஒரே சமயத்தில் சந்தோஷப்படுத்த சமாதான படுத்த முடிகிறது God gift

  • @syamalamadhavan3559
    @syamalamadhavan3559 4 года назад +19

    Rarest of the rare... Great SPB Sir will live in our hearts... We feel your presence through your songs..... With respects

  • @jayavelkrishnan4264
    @jayavelkrishnan4264 4 года назад +26

    S P B அய்யா குரல் சூப்பர் கண்ணீர் அஞ்சலி 😭😭😭💐💐💐🙏🙏🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 года назад +95

    இசை தாயின் தலைமகனே என்றுமே மனதால் குனத்தால் குழந்தை ஜயா நீங்கள்

    • @rajang5335
      @rajang5335 3 года назад +2

      இதேஇசையின்மகான்இன்னும்பிறவிஎடுத்துவரும்காலசந்ததியினருக்கும்இசைமழைபொழிய எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கின்றேன். எல்லோரும்பரார்த்திப்போமாக.

    • @shanthishobana6582
      @shanthishobana6582 3 года назад

      La

  • @muruganshanthi1117
    @muruganshanthi1117 2 года назад

    உங்கள் பாடல்கள் நிறைய
    கேட்டிருக்கிறேன்
    உங்கள் இறுதி சடங்கில் முகம்
    பார்த்தேன் அது என் பாக்கியமா
    இல்லை துர்பாக்கியமா தெரியவில்லை எனினும்
    உங்கள் பாதம் தொட்டு
    வணங்குகிறேன்.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 3 года назад +7

    Everyday I think , I should stop watching him or listening him. Bcos , I cant control my tears even today that he is no more. So much I miss you SPB.

  • @periasamys1418
    @periasamys1418 3 года назад +1

    சோகங்கள், தோல் விக்
    சோகங்கள், தோல்விகள.,கக்ஷ்டங்கள் இப்படி எல்லாம் ஏற்பட்ட சூழ்நிலையிலும் இந்த மாபெரும் மனிதனின் முகத்தையும் குரல் ஓசையையும் கேட்டாலே போதும் நாம் நாமை இருக்க மாட்டோம். இந்த பூலோகம் வாழும் வரை வாழும் ஒரே ஒரேயொரு மாமனிதர் இவர் மட்டுமே. .

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 4 года назад +9

    No words to express. What a golden voice and performance. Very simple and humble person. We want him back very sooon.
    God is great. Kudos to the fellow singers and orchestra.. Great.

  • @samselvaraj5649
    @samselvaraj5649 3 года назад +2

    Udan Padum Padaki voiceum Super.. God blessing singinging with SPB...

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt 4 года назад +13

    Amazing Alka Ajith gud voice tone and great spb sir duet full of voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️so lovely

  • @venkateshvenkatesh7209
    @venkateshvenkatesh7209 2 года назад +1

    இந்த உலகில் உங்கள் இசை என்றும் அழியாத ஓர் வரப்பிரசாதம் மீண்டும் உங்கள் பாடல்கள் கேட்க முடியாது என்று நினைத்து என் மனம் கலங்குகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @senthilkumar-pt9wg
    @senthilkumar-pt9wg 5 лет назад +25

    I have watched this program Live. It was an open ground and 10 min before starting there was a mild drizzling. nobody moved from their seats.People still love watching SPB !!!

    • @minote6pro576
      @minote6pro576 4 года назад +1

      S u correct. I also watch this program live

  • @shivakumarmyakala5183
    @shivakumarmyakala5183 3 года назад +1

    I love this song even don't know tamil. Wow what beautiful song. I think tamil makkale are really lucky.

  • @syamaladevinelaturu4707
    @syamaladevinelaturu4707 4 года назад +6

    Yes. There is no replacement to him. And no comparison to him. We all love you Balu. You are living with us with your sweet voice and songs. You are a very good humanbeing sir 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @mindofmusic
    @mindofmusic Год назад

    ❤❤❤❤
    அருமையான பாடல்கள்
    அமைந்தனவே தமிழில்

  • @balaji2001us
    @balaji2001us 5 лет назад +12

    Alka Ajith sings beautifully. Just today watched her performance in Vijay TV, when she was young. Can find no words to praise her. Wishing her a successful career in singing.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Once myself met greatest all-rounder playback singer SP BALASUBRAMANIAM at kamarajar auditorium Tamil Nadu India and I sang TWO lines of his own songs and said superb and took his blessings.

  • @sumiwaran8972
    @sumiwaran8972 5 лет назад +25

    Just like Dass Etta..SPB also evergreen..by looks and voice..there a magic in SPB sir voice..that you can't stop listening....and also the young slim girl what a voice she got !!!

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 5 лет назад +6

    Wonderful orchestra I never seen before..such a great performance..the girl rocking pa..sir u r a wonderful god's creature. ..

  • @shivsuhani
    @shivsuhani 3 года назад +5

    A 1,000 pranamams to Isaignani Maestro Illayaraja for creating such terrific melodies in all genres setting the stage for doyens like Paddum Nila SPB, Dasettan, Malaysia Vasudevan, Mano, Janakiamma, P Suseela and Chitra chechi to render such songs and making each day of our life memorable. As a 1974 born person was blessed to have grown up listening to such songs from the musical geniuses MS Viswanathan Iyya and Illayaraja Iyya. Can't thank God enough for having brought me into this world in 70s rather than now. Can only pity today's generation for having to tolerate all the crap being dished out by today's copycat DJs (no I don't consider them as music directors) in the name of music.

  • @lakshmanm4103
    @lakshmanm4103 3 года назад

    Jaya tv. நன்றி 💖💖💖💖

  • @ravisha59
    @ravisha59 4 года назад +23

    Amazing person. You will be forever remembered by all in the form of your voice, music, humour, simplicity, humanity 🙏🙏

  • @thankav8464
    @thankav8464 4 года назад +13

    SPB அண்ணா.... எங்கள் எல்லோரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டு உங்கள்
    பண்ணை தோட்டத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
    உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @daisygane1ify
    @daisygane1ify 4 года назад +16

    When i hear S.P.B.sir's voice i fogete my self.very ameezing artist.missing so much.

  • @venkatesandasan9688
    @venkatesandasan9688 2 года назад

    உங்களைப் போல் பாடல்களை பாடுவதற்கு இவ்வுலகில் யாரும் இல்லை

  • @sumathijayaraj1378
    @sumathijayaraj1378 4 года назад +5

    No words to speak only tears in my eyes😢😢we miss u sir😞

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 2 года назад

    நான் வாழ்வில் சோர்வு சோதனை ஏற்படும் போதெல்லாம் இவர் மற்றும்TMS சுசீலா ஜானகி அம்மாள் பாடல்கள் கேட்டு என்னை ஆறுதல் படுத்திக் கொள்வேன்.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 4 года назад +5

    பாடும்
    தெய்வமய்யா
    நீங்கள்...!
    (SPB)
    உங்களை மிகவும் இழந்து
    கொண்டிருக்கிறோம்...!

  • @trrobinho0444
    @trrobinho0444 4 года назад +2

    Enda pirappin perum payan spb sir da songs kedathu..
    U r the God sir..
    Every time tears falling down without my conscious while I'm listening your songs sir..
    Hats of orchestra...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +15

    Super fantastic energetic stronger and more powerful singer of the world.

  • @devarajandevaraj5841
    @devarajandevaraj5841 2 года назад

    மீண்டும் இந்த ஓசையை கேட்க முடியல ஆண்டவன் பறித்து கொண்டான்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 4 года назад +20

    No one can replace his place.Long live Legend SPB fame and thanks to Jaya TV .

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 5 лет назад +46

    No one , past, present or in future can touch you SPB Sir. Long live Sir, entertaint us forever. God Bless.
    Movie music directors should give more opportunities for Alka Ajit. Amazing Singer.
    All those people there were so lucky to watch this concert live.

  • @vijivelu1271
    @vijivelu1271 4 года назад +5

    No word to say 😢😭😭😭😭😭love you lots sir❤️💕💕❤️❤️❤️❤️❤️❤️

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala8824 2 года назад

    அன்பு அப்பா தங்கள் மறைவு ஈடு செய்ய முடியாத அளவுக்கு அதிகமாக என்னைப் பாதித்துள்ளது.

  • @indu4365
    @indu4365 3 года назад +19

    There is one moon one sun there is no replacement like one big legend and more powerful star SPB sir without him we are in dark world

  • @RamachandranMurugayah
    @RamachandranMurugayah 3 года назад +1

    SPB aiya performance superb as usual...sound quality superb...extraordinary sound engineering...

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 4 года назад +16

    I can't control my tears. You are an everlasting musical legend SPB sir
    Great singing Alka Ajith. You are really blessed to share the stage with this great Legend. I wish music directors use your excellent talent in upbringing the little Chitra or Suseela

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 4 года назад +15

    இசை கடவுளின் ஆத்மா சாந்தி அடையட்டும்.நாம் சுவாசிக்கும் மூச்சு காற்றில் கலந்து இருக்கிறார்.

  • @rmurgesan5408
    @rmurgesan5408 3 года назад +5

    அய்யா s.p.Bஅவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் மக்கள் மனதில் மறையாது

  • @karthikeyankarthikeyan3505
    @karthikeyankarthikeyan3505 3 года назад

    SPB.... இந்த மூன்றெழுத்து மந்திரம் உச்சரிக்காத தமிழ் சொற்கள் இல்லை.... தெளிவான உச்சரிப்பு.... தத்துவ பாடல்களில் உதிர்த்த வார்த்தைகள் போலவே வாழ்ந்த கண்ணியவான்.......

  • @venkatesh.s.iyengar679
    @venkatesh.s.iyengar679 5 лет назад +10

    Hats off to you SIR DR.SPB, even
    At age of 73 your musical journey
    Is restless with same temper of
    Singing.
    I would say that Iam blessed
    Because I feel very proud of
    Hearing your GOLDEN voice
    Through various channels
    That is age10-20 All India Radio,
    Gramphone record disc.
    Age20-40 Taperecorder cassettes
    Age 40-60 VCD,VCP,MP3,
    Age 60-62 Pendrive, Mobile
    Down loads,Net works etc.
    Now Iam 62years,SPB SIR
    I have grown up hearing all
    Different modulation voice of
    Yours decades after decades
    Whether you sang for........
    MGR, Shivaji, Ravi chandran, Jaishankar,
    Muthuraman, Shivakumar, Vijaykumar,
    Sreekanth,kokilaMohan, Kamala-
    Hassan,Rajinikanth,Bhagaya Raj,
    Karthik{senior}Sharathbabu,
    Sharathkumar,Vijaya kanth,
    Sathya raj,Raghuvaran, Rajesh,
    Prabhu,Prabhu deva,Vijay,
    Ajith, Ramesh,Murali,TR,
    Surya,etc etc.
    These Heroes dominated through
    Their Acting.
    SPB SIR,you dominated these Heroes
    By rendering your GOLDEN voice to them.Your each and every song rendered to the above Heroes cannot
    Be forgotten or erased for YUGA,YUGA
    To come by.
    I hope my age wise Seniors and very close age wise juniors will agree with me. Rest there will be lit generation gap.
    Message is lengthy but I thought this is
    The only way to highlight the long unfinished journey of the past, present
    Living Legend DR.SPB. SIR.
    Venkateshsiyengar57.gmail.com

    • @Advik_D
      @Advik_D 5 лет назад

      Sir..I am a die hard fan of this SPB ..and everyday I have made it a point to listen at least a single song of the legend...coz it energises the stressed up mind...and I am from Karnataka and aged 35...half of your age...still completely agree to your comments...so SPB is not limited to any generation...

  • @janunazsbaskaran4623
    @janunazsbaskaran4623 5 лет назад +16

    Most of my fav SPB sir voice & songs... Anytime listening song really free of mind and melting..., 😊😊😊SPB sir magical voice 👍👌hats of sir.👏👏👏👏👏

  • @க.ஜெயகாந்தன்திமுக

    என்றும் உங்களின் பாடல்களோடு எங்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் பாடும் நிலாவே...🙏🙏🙏🙏🙏

  • @josenthomas6674
    @josenthomas6674 4 года назад +6

    This hurt is painful...miss you so badly SPB Sir!!

  • @visveswaranjayaraman5909
    @visveswaranjayaraman5909 3 года назад +4

    I miss him so much , so so much , not a day when I don't listen to his voice and want him back badly , he was indeed the greatest , the greatest , i consider myself lucky to have gotten to listened to such incredible divinity 🥺🥺

  • @manikandanshanmugam1237
    @manikandanshanmugam1237 4 года назад +28

    SPB SIR HIS THE LEGEND OF SINGING ANY ONE CANNOT FILL HIS PLACE IN SINGING

  • @mohandossalagarswamy6309
    @mohandossalagarswamy6309 4 года назад +9

    What a nice human being! The world will miss this wonderful voice for long long time. The young singers like Alka will miss him a lot. Rest in peace SPB💐

  • @prasannas5869
    @prasannas5869 4 года назад +15

    Heart touching his song miss you extremely sir😭😭😭😭😧😧😧

  • @sujitppp1
    @sujitppp1 5 лет назад +31

    Nice to see Alka Ajith with Spb great Sir as always keep going

  • @VijayalakshmiRajarathinam-y2h
    @VijayalakshmiRajarathinam-y2h 3 года назад +5

    அழகு அழகு அழகு உங்கள் குரல் என்றுமே அழகு

  • @ramyarajendran912
    @ramyarajendran912 4 года назад +16

    70s 80s 90s songs r always soo special u r always living in our heart spb appa

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam945 5 лет назад +40

    All Kerala music lovers association give u a Great Salute Long live SPB Master

  • @karunakaran5736
    @karunakaran5736 4 года назад +5

    எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்! அவருக்காகவே அமைந்த வரிகள்.அவர் மகான்

  • @rajkutty3937
    @rajkutty3937 2 года назад +2

    Extraordinary performance of musicians and quality of instruments.

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 года назад +12

    Thankyou Jaya TV for conducting this function on 2019 Please make a Music college under SPB Sir’s name. He deserve it .

  • @babyrathinam5143
    @babyrathinam5143 3 года назад +1

    REALLY YOUR VOICE IS HEARING FOR EVER IN THE WORLD. GREAT ACHIEVEMENT DONE BY YOU AND IT IS EVER MEMORABLE TO ALL IN THE WORLD ..

  • @ramalakshmi8070
    @ramalakshmi8070 3 года назад +11

    ..... ... பாடும் நிலாவே...... என்றும் உங்களின் பாடல்களோடு எங்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்

  • @mohamed-shahvongrachaen7796
    @mohamed-shahvongrachaen7796 2 года назад

    This is the program of. SPB. THANKS.

  • @kokilar8951
    @kokilar8951 4 года назад +24

    He is Legend. There is no death for him.He is alive in all the heart of his fan SPB

  • @sujithp9991
    @sujithp9991 5 лет назад +19

    Superb Superb Spb sir big salute from kerala

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 года назад

    ஆயிரம் பங்கர்கள் வந்தாலும் நம்ம spb sir மாதிரி ஒருதர் இனி வரப்போவது இல்லை

  • @esakkiarumugam04
    @esakkiarumugam04 4 года назад +132

    உறக்கத்தை தொலைத்த இரவுகளிலெல்லாம், இதயத்தை தாலாட்டிட ஓர் குரல் ஒலிக்கும். வளி இருக்கும் வரை உந்தன் ஒலி ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.

    • @selvamani5433
      @selvamani5433 4 года назад

      Lo

    • @sumathijayaraj1378
      @sumathijayaraj1378 4 года назад +2

      Well said bro

    • @velusamyyogeswary7934
      @velusamyyogeswary7934 3 года назад +1

      Pollatha 2020ye engal paadunilavai ean aliththai? Spb sirai nee priththaalum avar isaiyal engaludan iruppaar, spb charan uruvil 😣😣😣😣😣😣😣😣😣😣

    • @hima1623
      @hima1623 3 года назад

      Obviously true

  • @Lakshmi2706
    @Lakshmi2706 2 года назад +1

    no words. only he is the living legent with full of tears my eyes, jaihind

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад +8

    எங்கள் பாடு நிலா அய்யா 😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏மறுபடியும் வாங்க எழுந்து வாங்க 😭😭😭😭🙏🙏🙏🙏🇱🇰

  • @remadevis6388
    @remadevis6388 4 года назад +2

    Poopottu dhaavani aaduthe......beautiful. SPB sir awesome as usual and that lady is fantastic.

  • @isrolympiad459
    @isrolympiad459 3 года назад +5

    We came to know wt we had from childhood ....spb
    Also his voice suitable to to many heroes .....chiranjeevi, nagarjuna venkatesh rajendraprasad

  • @saravananmukesh7187
    @saravananmukesh7187 3 года назад

    Thank you jaya tv supper prroograms