Isaignani Duet Hits of K. J. Yesudas & S. Janaki | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s & 90s

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 41

  • @jeyaharts2686
    @jeyaharts2686 9 месяцев назад +7

    இந்த வரிசையில் இதே இணை பாடிய 'எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா'-கலைஞன் படத்தில் இடம் பெற்ற பாடலை சேர்த்திருக்கலாம்...ஜேசுதாஸ்-ஜானகி இணையில் நிறைய பாடல்கள் உள்ளன என்பதும் உண்மை...

  • @SangeethaSelvakumar-kv5vu
    @SangeethaSelvakumar-kv5vu 6 дней назад

    🎉🎉🎉🎉

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 9 месяцев назад +44

    இசைமகான் யேசுதாசு ஐயா....ஆனால் அவரால் கூட சானகியம்மாவின் பாடும் அசுரத்திறமைக்கு ஈடுக்கொடுக்கமுடியவில்லை ஏனெனில் சானகியம்மாவின் பாட்டிலிருப்பது இனிமை மட்டுமல்ல உயிரும் கூட... எத்தனை எத்தனை நுணுக்கமான நளினங்கள் பாவங்கள் அம்மாவின் பாட்டில்......

  • @arul-zk1zv
    @arul-zk1zv 9 месяцев назад +4

    கங்கை நதி மீனோ, இதுநாள் வரையில் இப்பாடலை நான் கேட்டதில்லை. 🎵☔️☔️♥️

    • @Gana1709
      @Gana1709 Месяц назад

      Many unknown gems of Raaja, but he has always given 100% irrespective of who is involved in the movie. I listened to it after many decades. Listen with high bass headphones or earphones u will enjoy this magical number

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 9 месяцев назад +11

    கந்தர்வ கானக் குரலோன்,KJ யேசுதாஸ் இசை அரசி ஜானகி யம்மா இசை ஞானி இளையராஜா இணைந்து வழங்கிய மயக்கும் மதுச் சாற்றுப் பாடல்கள்!

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 9 месяцев назад +9

    என் அன்பே நீ பேசும்போது தான் பாட்டு இனிக்குது அழகே ♥️🦁💕🌹

  • @IsaignaniB
    @IsaignaniB 16 дней назад +1

    Guruvugaari music vintu Anne kastaalni baadhalni, tragedy ni
    Marchipovochhu. Father of the
    Indian music.swara Raaju,Laya
    Raju, swara saamrajya chakravarthy.Abinava Tansen.

  • @ibrahimnlocationtty2660
    @ibrahimnlocationtty2660 9 месяцев назад +3

    The miracle of music

  • @karnakarna8693
    @karnakarna8693 8 дней назад

    100 உண்மை

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 9 месяцев назад +1

    நான் எதர்க்கு சிங்கத்தின் உருவமாய் 🦁 உங்களை நான் வைத்தேன் ஆனால் நீங்க என்ன பன்னி இருக்கிங்க என்னங்கள் ஆய்ரம் என்னங்கள் இருக்கலாம் ஆனாலும் எதையோ எடுத்து உடம்பில் புசிக்கமாடேன்

  • @p.v.dineshaithal3172
    @p.v.dineshaithal3172 9 месяцев назад +2

    Golden voice, classical music together makes the people mad, ISAIGNANI is the meaning of our Mastero ILAYARAJA 🙏💐🌻🌸🙏👌👌

  • @ThoothukudiThalaHari
    @ThoothukudiThalaHari 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @sutherson7067
    @sutherson7067 9 месяцев назад +1

    my fav combo

  • @ibrahimnlocationtty2660
    @ibrahimnlocationtty2660 9 месяцев назад +3

    The miracle of music❤ian

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 9 месяцев назад +2

    உழைப்பாளி, மகாநதி பட பாடல்கள் போடவும் ஐயா.

  • @musicalknots7868
    @musicalknots7868 9 месяцев назад +4

    Yes one of the best combo from Isaignani. Expecting more and more combos like this. But Isaignani is everywhere ❤

  • @manjunathaprakash2855
    @manjunathaprakash2855 9 месяцев назад +1

    Maalai Karukkalil from Neethiyin Marupakkam is missing in jukebox details

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 8 месяцев назад +2

    All the 🎵 s are 👌 (1) தென்றல் 🌲(கவிஞர் வைரமுத்து) - தென்றலே என்னைத் தொடு (1985) (2) ஒரு ராகம்🌲(கவிஞர் கங்கை அமரன்) (3) மேகங் (கவிஞர் பஞ்சு) (1982) ஆனந்த ராகம் (4) தூங்காத🌲(கவிஞர் வாலி) - அக்னி நட்சத்திரம் (1988) (5) எங்கே🌲(கவிஞர் வைரமுத்து) - உயர்ந்த உள்ளம் (1985) (6) வெள்ளைப் புறா🌲 - புதுக்கவிதை (1982) (7) தென்றல்🌲(கவிஞர் வாலி) (1991) ஈரமான ரோஜாவே (8) மாலைக்🌲(புலவர் புலமைப்பித்தன்) - நீதியின் மறுபக்கம் (1985)(9)கண்ணில் 🌲(கவிஞர் வைரமுத்து) - பூ விலங்கு (1984)

  • @RPremadas
    @RPremadas 4 месяца назад

    Great

  • @trvl385
    @trvl385 9 месяцев назад +1

    பாட்டுன்னா இதான் பாட்டு

  • @Drkarthikeyanramalingam
    @Drkarthikeyanramalingam 9 месяцев назад +1

    🎉🎉🎉

  • @fireworxz
    @fireworxz 9 месяцев назад +3

    Dey admin, why did you have to remix the enge en jeevane song? You spoiled it..

  • @palani5433
    @palani5433 9 месяцев назад +2

    தூங்காத விழிகள் ரெண்டு .. 👁️ 👁️ 👍
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ... 💗 👍
    செம்பூ மஞ்சம் விரித்தாலும் 🌺 👍
    பன்னீரை தெளித்தாலும் 🌧️ 👍
    ஆனந்தம் எனக்கேது 🤔
    அன்பே நீ இல்லாது ... 👩‍❤️‍👨 👍
    தூங்காத விழிகள் ரெண்டு .. 👁️ 👁️ 👍
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ... 💗 👍
    ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌 👍
    K.J.யேசுதாஸ் & S.ஜானகி 🎤 👌👍
    @ Pala Ni 👍

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 9 месяцев назад +1

    Dont include the songs roaming in the name of digitally remastered in this channel....instead go for better quality available in the internet or with the Isaignani s fans.

  • @ganesntvseenu4178
    @ganesntvseenu4178 9 месяцев назад

    ❤GANESNA TV

  • @OmVaseekaran9-su6nd
    @OmVaseekaran9-su6nd 8 месяцев назад +1

    Soon Disappointed with advertisement too bad to hear songs with lots of adds

    • @Gana1709
      @Gana1709 Месяц назад

      Either allow them to monetize or we pay subscription.

  • @NagendranNagendran-gq9yk
    @NagendranNagendran-gq9yk 5 месяцев назад

    P

  • @palpandia2660
    @palpandia2660 9 месяцев назад +1

    ❤❤❤

  • @pooncholaim6540
    @pooncholaim6540 8 месяцев назад

    ❤❤❤❤❤❤