வெளிநாட்டில் வேற லெவல் தேர்த்திருவிழா | மகிழ்ச்சியில் மக்கள் வெள்ளம்🇱🇰➡️🇳🇱
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Last Sunday, there was a car festival in the Sri Thurkai Amman Temple located in Zeist, Netherlands. It was the first time that this car festival occurred in this Hindu temple. We also joined this devotional, vibrant and colourful festival and met many of our Tamil people. Happy to share our experience with you all.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்தின் Zeist நகரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் தேர் திருவிழா நடப்பது இதுவே முதல் முறை. இந்த பக்திமிக்க, வண்ணமயமான திருவிழாவில் நாமும் கலந்து கொண்டு, நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
Follow me on...
Facebook :- / sivamkarthik
Instagram :- / kskarthiksiva
TikTok :- / karthikhighlights
Twitter :- / kskarthiksiva
RUclips :- / @karthikhighlights
RUclips :- / @ksmediaproduction
Linked In :- / karthik-siva-3b0072153
My Films Links...
FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga...
வெளிநாட்டிலும் கயிருகட்டி இழுக்கிறார்கள் மேலாடை இல்லாமலும் என்று சொல்லும் நீங்கள் யார் என்ன பெண்களா மேலாடை இல்லாமல் கயிறு இழுக்கிறார்கள் சும்மா தேவையில்லாமல் கமென்ட் போடக்கூடாது தமிழ் மக்களின் கலாச்சாரm மூத்த மொழி தமிழ் மொழி
Arumai, Arumai,,,
Mikka nanri🥰🙏🏼
தமிழை பேச மறுக்கும் இன்றைய தலைமுறையை பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது 😢
😭
காட்ச்சிக்காக நன்றிங்க உங்களுடைய இந்த பதிவு புலம்பெயர்ந்த தமிழ் உறவாக வாழ்த்துக்கள் ஜரோப்பா பல நாட்களாக பயணம் வந்துள்ளேன் நெதர்லாந் வரமுடுயவில்லை தங்களுடைய பணி தொடர்க
ஊர் பருத்தித்துறை வடமராட்ச்சி அருமையாகஉள்ளன எனது ஊர்அருகிலுள்ளது, நலமே
Really amazing and god blees you all 🙏
Thank you so much 😊
Excellent! What a clarity! What a beautiful editing! What a friendly approach with the people!May Goddess Durga shower Her blessings on you! Thank you very much for the spiritually vibrating video!👍👍👏👏👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳
Thank you so much Sir for your kind and encouraging words and support ❤️❤️Keep supporting us and if you like our video, please also share it with your family and friends 🥰❤️Thank you in advance 🥰❤️
I would be very happy, if you call me Your friend.. I value your friendship.. Thank you very much.❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@@chandirakanthannmrs2427 Sure my friend ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Thank you so much for your friendship 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமை ❤
மிக்க நன்றி❤️
Very nice please continue.all the best for your future videos.
Thank you very much ❤️If you like our videos, pls share it with your friends and family too💕
excellent and very enjoyable video...Congratulations 🎊 🎊
Thank you very much for your nice words. ❤️❤️ Keep watching and please share it with your family and friends & support us. 🥰🥰
அட்டகாசம் அருமை சகோ.
மிக்க நன்றி சகோ❤️
அருமையான பதிவு
மிக்க நன்றி🥰
Its really good
Thank you ❤️
Wow amazing 🤩🤩
Thank you
வணக்கம் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்து எதற்காக ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் உரிந்துவிட்டு போன மாதிரி உள்ளது. வெள்ளை சேட் சட்டை போட்டால் அழகாக இருக்கும். கடவுள் மேல் சட்டை போடவேண்டாம் என்று சொல்லமாட்டார். பூணுல் போடாமல் இருக்க கடவாய் என்பதை பார்பதற்காக இந்த நடைமுறை வந்திருக்கலாம். Cnona வுக்கு பின் கடவுளே இல்லை அப்படியிருக்க நிறைய கோவில் கட்டுவது வீணான காரியம். லண்டனில் 34 கோவில் உண்டாம். சிக்கனம் தேவை. ஜெனநாயகம் என்று சொல்லி கொண்டதே கோலம் என்று இல்லாமல் உங்கள் சேமிப்பு ஈழத்திற்கு எப்போதும் ஏதோ ஒரு வளியில் பயன்படும்.
இது தமிழ் பண்பு இல்லாத பதிவு.
அருமை மச்சான்
நன்றி ப்ரோ🥰
சிறப்பான பதிவு 🙏,
மிக்க நன்றி🥰
@@KarthikHighlights 👌,,,, Europe
@@janu5077 Yeah😊
@@KarthikHighlights 🇨🇭
Anybody from Karmpon south village jaffana in Germany
🤔🤔🤔🤔🤔
My Grand father belongs to this village Mr Ganapathi Shanmugham Pillai . Unfortunately we lost our relation due to war
@@rufusanton5258 that is sad to know😭😭😭
வெளிநாட்டிலுமா கயிறு இழுக்கிறார்கள்?,அசிங்கமாக இல்லை மேலாடையின்றி திரிவது.திருந்தவே முடியாத கூட்டம்.
Thamilada
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் இது பாரம்பரிய முறை தானே?
@@KarthikHighlights அது தான் எனக்கும் விளங்கவில்லை.