நல்லூர் கந்தசுவாமிக்கு அரகரோகரா. வள்ளி தெய்வானையுடனான நல்லூர் கந்தசுவாமிக்கு அரகரோகரா.நல்லூர் கந்தசாமியை தரிசிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்கள் பதிவுக்கு நன்றி. நான் தமிழ் நாட்டில் உள்ளேன். உங்கள் வழிபாடுகள் தமிழ் நாட்டில் நடைபெறுவதை விட சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
நல்லூர் முருகா வள்ளி தாயே உலகம் உள்ள தமிழர்களை காப்பாற்றி தாயே உலகத் தமிழர்களை காப்பாற்ற முருகா தமிழ் மொழியை காப்பாற்ற தமிழ் மக்களை காப்பாற்று தமிழ்நாட்டை காப்பாத்து 3786
அருமையான, அதிலும் இன்றைய தமிழர்களின் பல்நாட்டுக் காலாச்சாரக் கலக்கல்களில் கலங்கி, அன்னநடை நடக்கப்போய் காகம் தன்னடை மறந்துவிட்ட கதையாக, தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இவைகள் மிகவும் அவசியமான பதிவுகளாகும். இப்பதிவுகளுக்கு முன்னின்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உள்ளம் உருகவும் உடல் சிலிர்க்கவும் வைத்துவிட்டார் என்னப்பன் பரியேறி வரும் காட்சியைக் கட்டியம் கூறுபவர். நேர்த்தியாக நடைபெறும் திருவீதியுலாக் காட்சியைக் காண இருவிழி போதாது. திருக்கோயில் குழுவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும்!
உலகாளும் நாயகன் எங்கள் குலதெய்வம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி முருகப்பெருமான் ஆலய முழு காணொளி கண்டு மெய்சிலிர்த்து வணங்குகிறேன். நல்லூர் கந்தசுவாமி தெய்வமே அரோகரா. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் சத்தியமங்கலம் தமிழ்நாடு
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஆவணப்படம் நன்றாக உள்ளது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. ஆலய வரலாறு மாப்பாண முதலியாருக்கு முன்னரே ஆரம்பமானது. குல சபாநாதன் எழுதிய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்ற நூலில் விபரம் உள்ளது. இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், வாகனங்கள், மகோற்சவம், கொடிச்சீலை கொடுக்கும் விபரம், ஓதுவார் பணி, இன்னும் பல பகுதிகள் கொண்டு பல ஆவணப்படங்கள் வெளியிடப்பட வேண்டும்.
தமிழ் நாட்டு தமிழர்கள் அனைவரும் 27 நாள் கொண்ட திருவிழாவில் வந்து தங்கி நல்லூர் கந்தன் திருவிழாவை தரிசனம் செய்யவும். மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும், நாகரிகமாகவும், கன்னியமாகவும் நடைபெரும் நல்லூர் கந்தன் திருவிழா. சொர்க்கத்தில் இருப்பதுபோல் உனரும்.
பாண்டிய அரசனால் உருவாக்கபட்ட யாழ்பாண ராஜ்யம் ... கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிராமண குல ஆரிய சகரவர்த்திகளால் ஆளப்பட்டது! யாழ்பாணத்தில் மலையாள தமிழின் ஆதிக்கம் இதனாலேயே இன்றும் நாம் காணக்கூடியதாக உள்ளது! யாழ்பாணம் என்ற பெயரே மலையாள பெயர்தான்! இன்றும் கேரளாவில்தான் யாழ்பாணம் மற்றும் கள்ளியங்காடு என்ற ஊர்கள் உள்ளன!
OM SARAVAN BAVAYA POTRI! OM MURUGA POTRI! OM KUMARA POTRI! OM KANTHA POTRI! OM KADAMPA POTRI! OM VELA POTRI OM SIVA SUBRAMANIYA SWAMI POTRI! OM KARTHIHA POTRI! OM NALOOR KANTHA POTRI! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Tamils and shivam whole represent of indian and srilankan and east Asian and Mideast and centrelasia and fareast lands history.not ashoka not mohols not Christian.lord shiva potri
Keep it up, the trustees in enabling a poor to do archanai for Re.1/= & abhishekam for Rs100/=, even at this age. Here, in India, the entrance fees & other charges were raised beyond the imagination of a poor man. God is equal to all, irrespective of religion.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நிறுவி சைவத்தை யாழ்பாணத்தில் நிலை நாட்டிய கோட்டை ராஜ்யத்தின் சிங்கள அரசன் செண்பஹபெருமாள் எனும் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாஹு புகழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்க!
ஈழ தமிழர்களின் கல்வியில் அவர்களுடைய வரலாறு முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் இப்படியான பதிவுகள் மிகவும் அவசியம்.
நல்லூர் கந்தசுவாமிக்கு அரகரோகரா. வள்ளி தெய்வானையுடனான நல்லூர் கந்தசுவாமிக்கு அரகரோகரா.நல்லூர் கந்தசாமியை தரிசிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்கள் பதிவுக்கு நன்றி. நான் தமிழ் நாட்டில் உள்ளேன். உங்கள் வழிபாடுகள் தமிழ் நாட்டில் நடைபெறுவதை விட சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளின் சொர்க்கபூமி யாழ்பாணம்
நல்லூர் முருகா வள்ளி தாயே உலகம் உள்ள தமிழர்களை காப்பாற்றி தாயே உலகத் தமிழர்களை காப்பாற்ற முருகா தமிழ் மொழியை காப்பாற்ற தமிழ் மக்களை காப்பாற்று தமிழ்நாட்டை காப்பாத்து 3786
அருமையான, அதிலும் இன்றைய தமிழர்களின் பல்நாட்டுக் காலாச்சாரக் கலக்கல்களில் கலங்கி, அன்னநடை நடக்கப்போய் காகம் தன்னடை மறந்துவிட்ட கதையாக, தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இவைகள் மிகவும் அவசியமான பதிவுகளாகும். இப்பதிவுகளுக்கு முன்னின்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உள்ளம் உருகவும் உடல் சிலிர்க்கவும் வைத்துவிட்டார் என்னப்பன் பரியேறி வரும் காட்சியைக் கட்டியம் கூறுபவர். நேர்த்தியாக நடைபெறும் திருவீதியுலாக் காட்சியைக் காண இருவிழி போதாது. திருக்கோயில் குழுவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும்!
சிறப்பு ஐயா மிக சிறப்பு.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்.....
ஐயா சொன்ன வார்த்தைகள்
💯 விழுக்காடு உண்மை! முருகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே!...🌺🌺🙏🌺🌺
உலகாளும் நாயகன் எங்கள் குலதெய்வம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி முருகப்பெருமான் ஆலய முழு காணொளி கண்டு மெய்சிலிர்த்து வணங்குகிறேன். நல்லூர் கந்தசுவாமி தெய்வமே அரோகரா. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் சத்தியமங்கலம் தமிழ்நாடு
அருமையான தமிழ் உரை.
நேரில் கண்ட திருப்தி யை தந்தது.
மகிழ்ச்சி.
அரோகரா. அரோகரா
நல்லூர் முருகனுக்கு அரோகரா.
0:28 ஜலகண்டாபுரம், தமிழ்நாடு.
சேலம்
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஆவணப்படம் நன்றாக உள்ளது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது.
ஆலய வரலாறு மாப்பாண முதலியாருக்கு முன்னரே ஆரம்பமானது. குல சபாநாதன் எழுதிய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்ற நூலில்
விபரம் உள்ளது. இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், வாகனங்கள், மகோற்சவம், கொடிச்சீலை கொடுக்கும் விபரம், ஓதுவார் பணி, இன்னும் பல பகுதிகள் கொண்டு பல ஆவணப்படங்கள் வெளியிடப்பட வேண்டும்.
மிக அருமையாக இக்காணெளி இருருந்தது.
காணொளிக்கு நன்றி.
மீண்டெழுந்து அருள் தரும் நல்லூர் நல்லாண்ட ஶ்ரீ கந்த ஸ்வாமி திரு கோவில். மதுரை ஶ்ரீ மீனாக்ஷியெய் போல்
சிறப்பான ஆவணப் படம். Great work at all.
Thankful to your documentary,a service to the communty.Great work
சிறப்பு
Thanks Athavan news for a very pious and informative post on Nallur Subramanya swami Koli and related events.
Thank you for the nice documentary
Superb. Hopefully by lord murugas grace me & my family get a chance to visit Nalloor muruga in the near future.. Om sarava bavaya namaha nam
4:59 அனுபவப்பட்டவனுள் ஒருவன் தான்
ஓம் சரவண பவ
நல்லூர் கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️🙏🙏🙏
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் இடையில் பிரிவினை வாதத்தை தோற்றுவித்த பெருமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையே சாரும் 😬
ஓம் முருகா... அருமை நல்லூர் முருகனை பற்றி நாங்களும் அறிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் 🌹
த நா 32 விழுப்புரம் தமிழ் நாடு
ஓம் நம சிவாய
ஓம் சரவணபவ
Miga Arumaiyana pathiyu.. En muppathan porvigem Yalpanam than 🙏🏻
Thanks a lot to the entire team. Best wishes from sekar, Chennai, T.N.India.🙏🙏🙏🙏🙏🙏
Naanum murugan arul pettren
Ithu nootukku nooru unmai
Velal en whaitil kuthinaan palani murugan om muruga
Nalluoor kanthan en nanpan
நல்லூரானுக்கு அரோகரா🙏
கந்தன் தேசிய தலைவர் பிரபாகரன்தானடா
OM SARAVANA BHAVA OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
IPKF காலத்தில் யாழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோவில்
Om murugaa 🦚🙏 om saravanapava 🦚🙏 yellam pugalum murugaruge 🦚🙏 vellum mayilum sevalum thunai 🦚🙏 murugaa murugaa murugaa 🦚🙏
Super
திருவடி சரணம்
தமிழ் நாட்டு தமிழர்கள் அனைவரும் 27 நாள் கொண்ட திருவிழாவில் வந்து தங்கி நல்லூர் கந்தன் திருவிழாவை தரிசனம் செய்யவும். மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும், நாகரிகமாகவும், கன்னியமாகவும் நடைபெரும் நல்லூர் கந்தன் திருவிழா. சொர்க்கத்தில் இருப்பதுபோல் உனரும்.
Sir plz tell when to come, which month sir
புலிகள்தான் வரலாறு
Muruga,kanthakulathor,vetri vel,veera vel,kovai kabadi nandha, veera bahu, murugan in,padai thalapathi, vaalga,tamil kudigal,
அருமையான தமிழ்
அழகு அற்புதம் ஆனத்தம்😌 🙏🙏🙏🙏🙏🙏💚💚💚
ஓம் நல்லூர் கந்தசுவாமி போற்றி போற்றி🙏
Om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayath
Om muruga
பாண்டிய அரசனால் உருவாக்கபட்ட யாழ்பாண ராஜ்யம் ... கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிராமண குல ஆரிய சகரவர்த்திகளால் ஆளப்பட்டது! யாழ்பாணத்தில் மலையாள தமிழின் ஆதிக்கம் இதனாலேயே இன்றும் நாம் காணக்கூடியதாக உள்ளது! யாழ்பாணம் என்ற பெயரே மலையாள பெயர்தான்! இன்றும் கேரளாவில்தான் யாழ்பாணம் மற்றும் கள்ளியங்காடு என்ற ஊர்கள் உள்ளன!
கேரளாவில் ஈழவா என்ற குடி இருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். கவலை என்னவென்றால் கேரளாவில் தமிழ் அழிந்துவிட்டது.
முருகா உன்னை கனா நான் வருகிறேன்
Sakthi engineering karunakaran Chennai Nazarathpet
Nallur Alankara Nalai Shanmuka permane Unkal Arulla Unkal Thenamum Vanakuvam. OM ARULMEKU Nalai ARULMEKU PERMANE Porti ❤
Maappna mudaliyar, ,senai veera,bahu,,kai kolar,senguthar mudaliyar, engal, kula swami murugan,kadavel,chola,cheran,padiya n,padai,koi kolar,,kula swami,
OM SARAVAN BAVAYA POTRI!
OM MURUGA POTRI!
OM KUMARA POTRI!
OM KANTHA POTRI!
OM KADAMPA POTRI!
OM VELA POTRI
OM SIVA SUBRAMANIYA SWAMI POTRI!
OM KARTHIHA POTRI!
OM NALOOR KANTHA POTRI!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Ohm Muruga....!
🙏🙏🙏🙏🙏🙏
சின்னம் சேவலா அதான் தினமும் கூவுதா நேற்று தான் தயிர் சாதம் சாப்பிட்டு போனது மீதம் எறும்பு சாப்பிட்டது என்ன ஒரு அதிசயம் சாப்பிட்டது
in holland era iyer went as normal person such a era when Netherlands ruled
எங்கே நல்லூர் ஆதீனம்
Valzga yen anbu Murugan, Tamil molziye, Tamil makkale. 😊
Om muruga 27 logankallilum makkalai valla vaikkum kumara. Kantha kathirvelanea porti porti
saadhu saadhu saadhu haroo hara
🙏🙏
Ithan thiruvilakkalin namesa' sollala.
It is happy to here that Buddhist king Sri Sangabhidi Buvanekabahu built this Nallur kovil.
He is Sembaha Perumal = known as Sapumal kumaraya in Sinhalese he is the adopted son of the king of the Kotte Kingdom. (This is subject to correction)
EZATH THAMILAR not Indukal. We are FOLLOWED BY SAIVA SAMAYAM!!
ராமாயண தொடர்பு உடைய இடமா
இல்லை
Tamils and shivam whole represent of indian and srilankan and east Asian and Mideast and centrelasia and fareast lands history.not ashoka not mohols not Christian.lord shiva potri
வேல் சந்நிதி மட்டுமே சங்கிலித் தோப்பில்
எடே பிரபாகரன்தான் வரலாறு
Keep it up, the trustees in enabling a poor to do archanai for Re.1/= & abhishekam for Rs100/=, even at this age. Here, in India, the entrance fees & other charges were raised beyond the imagination of a poor man.
God is equal to all, irrespective of religion.
SRilankaandtamilnadi0