Winter Sweater Food giving For Sadhus Thiruvannamalai One Day Food Service Tiruvannamalai 7010919996

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Call - 07010919996 - 09092341010
    Whatsup - 07010919996
    One Day Food Service Tiruvannamalai Sadhukkal Annadhanam Tiruvannamalai

Комментарии • 111

  • @muralidharanj4244
    @muralidharanj4244 2 года назад +8

    நாகராஜ் ஐயா காணவில்லையே எங்கே ஐயா. தயவு செய்து அந்த உண்மையான சாதுவை காட்டுங்கள் ஐயா

  • @ravime2192
    @ravime2192 2 года назад +34

    சதுக்களுக்கு குளிருக்கு பாதுகாப்பாக ஜெர்க்கின்,ஸ்வெட்டர், பொருள் உதவி அளித்த அந்த மாபெரும் மனிதற்களுக்கும் அதனை அடைய பாடுபட்டு வினியோகித்த திருமதி&திரு வினோத் அவர்களுக்கும் அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் ஊண்டு.

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 2 года назад +10

    நாகராஜ் சுவாமி நலமுடன் இருக்கிறாரா? ஒரு முறை அவரை வீடியோவில் காட்டுங்கள் அவர் தரிசனத்தை எதிர் பார்க்கிறோம்.. ஓம் நமச்சிவாய!!!🙏🙏🙏🙏🙏

    • @tamilcookkantha
      @tamilcookkantha 2 года назад +1

      Yes

    • @chandhirankadai
      @chandhirankadai 2 года назад +1

      ஐய்யா உங்கள் அருள் வேண்டும.

  • @chennaiflyer3623
    @chennaiflyer3623 2 года назад +7

    எனக்கும் உதவிசெய்ய ஆசை அண்ணாமலையார்எனக்குஅந்தநிலையைவிரைவில்அருளட்டும் ஓம்நமசிவாய

  • @boopathyravi9003
    @boopathyravi9003 2 года назад +13

    Vinoth anna nagaraj swamy video la Varavematrar enna aachi

  • @yobsndarmavi
    @yobsndarmavi 2 года назад +10

    கழிவறை வசதி செய்ய உதவுங்கள் ஐயா

  • @indumadhi2403
    @indumadhi2403 2 года назад +8

    Nagaraj samiya monthly once achum kattunga

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +11

    உதவி செய்தவர்கள் எல்லோருக்கும் சிவன் அருள் கிடைக்கும் 🙏🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +3

    இறைவன் பல மூலிகையை படைத்திருந்தாலும் உரிய காலத்தில் விரைந்து வந்து கொடுத்து லெஷ்மணன் உயிரை காத்தார் அனுமந்தன் சொல்லின்
    செல்வன் இன்றுவரை சஞ்வி மலை கொணர்ந்த அவரையே உலகம் போற்றுகிறது .அதுபோல
    முகவரி தெரியாமல் கொடுத்தாலும் உரிய காலத்தில் செலுத்தி அதனை ஊர்ஜித படுத்தும் விதமும் நன்று பாராட்டு
    வாழ்த்துதலுக்குரியவர்கள் .நீங்க தான் தம்பி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 2 года назад +5

    Vinod sir ungal allorukum nandri nagaraj aiya Vai appothavathu oru murai kanpkalamea eithaithan om God channel number's allorum athir parkirargal ungalin arulal avarin tharisanam kidaikatumea blease from Mumbai

  • @saravanans5251
    @saravanans5251 2 года назад +5

    அண்ணாமலை அருள் உமக்கு நிறைய உண்டு, நீங்கள் உங்கள் குடும்பத்தார் நலமுடன் வாழ்வீர்கள். ஓம் நமசிவாய

  • @mohanrajs862
    @mohanrajs862 2 года назад +2

    தாங்கள் தான் உண்மை யானசிவன்தொண்டர் அருணசலசிவரமணா போற்றி

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +7

    வாரம் ஒரு நாள் நல்ல ரெஸ்ட் எடுங்க தம்பி .அப்பதான் அடுத்த 6 நாள் வேலை செய்ய முடியும் . மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamkondar2012
    @jayamkondar2012 2 года назад +3

    அண்ணா உங்கள் தொண்டு உள்ளம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது நீங்களும் உங்கள் மனைவியும் உங்கள் குடும்பத்தாரும் நீடுழி பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள் அந்த அண்ணாமலையார் உங்களுக்கு துணை இருப்பார்

  • @lingam9503
    @lingam9503 2 года назад +4

    சிவ தொன்டை காட்டிலும் சிவனடியார் தொன்டு மிக பெரியது.சேவை தொடரட்டும்.

  • @jansirani565
    @jansirani565 2 года назад +2

    Ungal ulaippu kadavuluku samam

  • @mskaruppaiyah534
    @mskaruppaiyah534 2 года назад +1

    தங்களுடைய சேவைகள் அனைத்தும் மிகவும் சிறப்பானது தங்களுக்கு அண்ணா மலையாரின் ஆசிர்வாதம் என்று ம்உண்டு ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏾👍🏾

  • @subbulakshmibalaepf1026
    @subbulakshmibalaepf1026 2 года назад +3

    உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி ❤️❤️

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 года назад

    unmai.sathughal.kulika..tailet.vasathiseithukudughal.athu.muikyum.🙏🙏🙏🙏🏼🙏🏼👌👌👌👌🌹
    eniyyan.arul.unghalmel.sathaerukattum

  • @maths8946
    @maths8946 2 года назад +2

    என் கண்கள் இப்படியே தினம் நனைந்தால் என்ன?

  • @LEGEND-nq2go
    @LEGEND-nq2go 2 года назад +1

    Neenga seium thondu migaperiyadhu anna. Neengalum ungal kudumbamum. Udhavi seidha annaithu ullangalum nala erukanum🙏🙏🙏

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 года назад

    unmai.nalla.ullaghal.ku.eniyyan.ashiendrumundo.avar.kudam.avar.santhathighal.healthypeacefuleruparghal.valgha.valamudun

  • @Surendhran-wt5ys
    @Surendhran-wt5ys 2 года назад +1

    വിനോദ് കുമാർ അഭിനന്ദനങ്ങൾ ഓരോ ദിവസവും
    താങ്കളുടെ പ്രവർത്തികൾ അഭിവൃദ്ധിപ്പെട്ടിട്ടുണ്ട്
    അഭിനന്ദനങ്ങൾ വിനോദ് കുമാർഎന്റെ... 3..12..2021

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 года назад +1

    பெரியமணது வாழ்க வளமுடன் நலமுடன்

  • @திருவாரூர்காரன்

    பரமசிவய

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 года назад +2

    சாதுக்களுக்கு குளிப்பதற்கு துவைப்பதற்கு இயற்கை உபாதை களுக்கு செல்வதற்கு வழிவகை செய்யவும்

    • @vasanthadorai5463
      @vasanthadorai5463 2 года назад

      Please show us the face and voice of Dr. R.v. Nagarajan atleast monthly once. I am regularly watching your channel. thank you very much for your service Mr. And Mrs vinodh 🙏🙏🙏

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +4

    God bless every one doing this service for sadhus, and poor needy people. 🙏🙏

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 года назад

    உங்கள் பணி மிகவும் புண்ணியமானது.கடவுள் உங்களையும் குடும்பத்தினரையும் குறையில்லாமல் காப்பார்.இதற்கு பொருளுதவி செய்த நல்ல உள்ளங்கள் என்றும் இறையருகில் இருப்பார்கள்.

  • @vadivuvengadachalam9448
    @vadivuvengadachalam9448 2 года назад +1

    மக்கள் சேவை மகேசன் சேவை உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை

  • @samiyappanparthasarathy6565
    @samiyappanparthasarathy6565 2 года назад

    தங்கள் சேவை மென்மேலும் தொடர பொருளுதவி கொடுத்து உதவும் நல்ல உள்ளங்களுக்கும்,அதை சிறப்புடன் செயல்படுத்தும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் அருளால் சிறப்புடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 года назад +2

    நமஸ்காரம்

  • @chandhirankadai
    @chandhirankadai 2 года назад

    என் தெய்வம்,குரு நாகராஜ் ஐயா தரிசனம் வாரம் ஒரு முறையாவது கிடைக்க உதவுங்கள்
    Ond day food service நன்றி

  • @kowsalyakowsi2342
    @kowsalyakowsi2342 2 года назад

    பெயர் தெரியாமல் உதவிகள் செய்த அந்த நல் உள்ளங்களுக்கும் அதை கொண்டு சேர்த்த வினோத் தம்பி அவர்தம் குடும்பமும் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @Padmavenu
    @Padmavenu 2 года назад +3

    Soooper Vinoth ! Hope you and your team is feeling okay and fully recovered ! May God give you all health and energy to continue your service

  • @kamaleskamales772
    @kamaleskamales772 2 года назад +3

    Atma Vanakam. Sivaperumans will showers his blessings n love to all the kind hearted souls who do this service. Blessed souls . Om Namasivaya.🙏🙏🙏🙏🙏

  • @VeteranDV
    @VeteranDV 2 года назад

    Thambiku annamalaiyan nalla veedu kuduppan thambi அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் ஊண்டு.

  • @elangovanmani355
    @elangovanmani355 2 года назад +2

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் நற்பவி நற்பவி நற்பவி

  • @amsakrishnan3521
    @amsakrishnan3521 2 года назад +2

    👌👌👌👌🙏🙏🙏😁😁😁👍👍👍

  • @jothisambathkumaran9004
    @jothisambathkumaran9004 2 года назад +2

    SriAnnamalayanukarohara This is a vgreat service to sadhus it pleases thesupreeme being all rblessedwell really avgreatservice hatsoff to them let them have v long healthy lifetoservelikethattoallsadhus

  • @பாலமுருகன்-ந5ட

    உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் அண்ணாமலையார் அருள்

  • @mohanambikaimohana7981
    @mohanambikaimohana7981 2 года назад +1

    அருமை

  • @kathirprem5400
    @kathirprem5400 2 года назад +1

    Ayrathu ulaithukondirukkum Mr.Vinodhvukku Annamalaiyar Arulbuvaraga,Valzhka Valamudan 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Daily morning afternoon or evening om namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya bolo happy raho and Corona or OMICRON bhagao immediately and permanently.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +2

    Weekly medical service on this girival padhai will be very much helpful to the sadhus for their health problems if any.

  • @maths8946
    @maths8946 2 года назад +1

    உங்களுக்கு நாங்கள் தான் கோடானகோடி நன்றி சொல்லவேண்டும்

  • @karthibanathan
    @karthibanathan 2 года назад +1

    Thanks brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻And Sister

  • @manohari7372
    @manohari7372 Год назад

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @திருவாரூர்காரன்

    வாழ்த்துக்கள்

  • @paramwari1719
    @paramwari1719 2 года назад

    Brother unga auto driver annavuku rain coat vaangi kodunga neenga raincoat potuirukinga

  • @charuyoutubechannel9502
    @charuyoutubechannel9502 2 года назад +3

    🙏🙏🙏

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 года назад +2

    All the sadhus are well tc of by ur hardwork... N the good souls who donating towards this..

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 2 года назад +1

    Vinod thambi daily ungal video prkiren. Romba romba santhoshamaga irukku. Neenga ungal kudumbathudan pallandu aarogyamagavum santhoshamagavum irukka prarthanai seikeren 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Always live and die in music spiritual meditation non-corrupt life and lord annamalaiyar only till death.

  • @shanthisiva2797
    @shanthisiva2797 2 года назад

    VALKA VALAMUDEN.
    Where is our Nagaraj Guruji

  • @gomathijayaraman9657
    @gomathijayaraman9657 2 года назад

    Thambi, God is doing service to these people thru you and God will definitely take care of you and your family.

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 2 года назад

    Kashmir Sweater and Tibet Sweater got more Fame in the Famous Thiruvannamalai Temple zone now.

  • @velumanikalyanasundaram8795
    @velumanikalyanasundaram8795 2 года назад

    கோடி புண்ணியம், வாழ்த்துக்கள்.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +1

    Great work sir 🙏

  • @chandhirankadai
    @chandhirankadai 2 года назад

    நாகராஜ் ஐயா என் குருவாகவும் அவர் வழியில் நான். அவரை அன்புடன் கவனிக்கவும்
    One day food service நன்றி

    • @chandhirankadai
      @chandhirankadai 2 года назад

      நாகராஜ் ஐய்யா குருவை பற்றி அறிய omgod RUclips channel பார்க்கவும். கடவுள் ஐய்யா நீ

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 2 года назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🌷

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @samatharmaarakattalai9527
    @samatharmaarakattalai9527 2 года назад

    Kodana Kodi nanrikal happy

  • @kastouryudayakumar4327
    @kastouryudayakumar4327 2 года назад +1

    🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Live spiritual and leave political.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад

    🙏🙏🙏ஓம் நமசிவாய நமக🙏🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 года назад

    உதவி புரிந்த அனைத்து மனித தெய்வங்களுக்கும் கோ டன கோடி நன்றிகள்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ponmozhip4899
    @ponmozhip4899 2 года назад

    கோடானு கோடி புண்ணியம்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Wishes allwhopaticipate in this dhan

  • @cyborgsaitama5732
    @cyborgsaitama5732 2 года назад +2

    very nice sir

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 года назад +1

    Many should come forward to do service like Vinodh

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 2 года назад +1

    Valthukal

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 2 года назад +1

    Great job
    Thanks for donating people
    God bless you

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Sonice

    • @sakthivelsakthi6590
      @sakthivelsakthi6590 2 года назад

      SRI NAGRAJ SADHUVAIYUM DAILY PARKKAVUM. ANNAMALAIYAR ARULPETRAVAR AVAR.

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 года назад

    Om Namah Shivaya

  • @bharathirajam3257
    @bharathirajam3257 2 года назад

    என்னமே எல்லாம்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Jerkin..sweater...sosuperb

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    GIVING food good.

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад

    சிவாய நமக

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 2 года назад

    Omnamasivaya 🙏 🙏 🙏

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 2 года назад

    Omnamasivaya 🙏 🙏 🙏

  • @selvivini5825
    @selvivini5825 2 года назад

    Super bro on namasivay

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Vazhthukkkalbro

  • @RevathiRevathi-ek1fj
    @RevathiRevathi-ek1fj 2 года назад +1

    🙏🙏🙏

  • @madevi1603
    @madevi1603 2 года назад +1

    God bless you anna🙏

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад +1

    🙏💐,,,,

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад

    சகோதரர் அவர்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @jayanthibasker1927
    @jayanthibasker1927 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @GaneshPriyas
    @GaneshPriyas 2 года назад +1

    🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 года назад

    🙏🙏🙏🙏

  • @nagalakshmi7265
    @nagalakshmi7265 Год назад

    👍👍

  • @srajaram2056
    @srajaram2056 2 года назад

    🙏🙏🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад

    👌

  • @sumi.ramesh
    @sumi.ramesh 2 года назад +1

    🙏🏿🙏🏿

  • @nagarajankaarthi3687
    @nagarajankaarthi3687 2 года назад

    Super anna

  • @ramasamyvenkatachalam02
    @ramasamyvenkatachalam02 2 года назад

    Super Thankam God bless you an ur family members.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @yokesh_765
    @yokesh_765 2 года назад

    You are God Himself in the form of human

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Allsadhus will be safe in snow

  • @KamarajS-pj1se
    @KamarajS-pj1se 2 года назад

    🙏🙏🙏✓✓✓