மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள் | வள்ளலார் பாடல் | God Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 23

  • @manoharmano6831
    @manoharmano6831 3 месяца назад +1

    ஞானப்பாடல்கள்...
    மனித மனத்தின் நிலையை வள்ளலார் இந்த உலகத்திற்கு அளித்த அருட்பா.

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Год назад +7

    உள்ளுணர்வோடு
    கேட்பவரை
    உள்ளம் உருகச்செய்யும் பாடல்
    இதை பாடிய
    தெய்வீக பாடகருக்கு எனது
    பணிவான
    வணக்கம் .!.!
    நன்றி.!
    நன்றி
    நன்றி..!

  • @shanthiarumugam7076
    @shanthiarumugam7076 9 дней назад

    Good
    Vibe😊😊

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 года назад +2

    🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲

  • @sreenesan5732
    @sreenesan5732 4 года назад +9

    வள்ளலார் பெருமானின் வரிகளை அற்புதமாகப் பாடி என் ஆன்மாவை உருக்கிய இந்த குரல்களுக்குரியோரைப் பணிகிறேன்.

  • @jothiappunu803
    @jothiappunu803 Месяц назад

    Dhanventheriya song

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +2

    ஐயன் திருவருள்
    நானறியேன்
    அவன்அருள்
    எனக்கருளும்
    இறைவா சரணம்சரணம்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 9 месяцев назад

    அருமை அருமை
    அற்புதமான ராகம்
    எத்தனை முறை
    கேட்டாலும்
    எனக்கு சலிக்காத
    ராகம் ஐயா.!
    இந்த பாடலை பாடிய
    இருவருக்கும்
    நன்றி.! நன்றி
    வணக்கம் .!.!

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Год назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @harinikode1523
    @harinikode1523 4 года назад +3

    அருமை அருமை அருமை

  • @salaigubendraraja9836
    @salaigubendraraja9836 5 лет назад +5

    அருமை மிக மிக அருமை சூப்பர் சத்தியமாக மனதை நெகிழ வைத்தது இந்த பாடல்.

  • @anandwinful
    @anandwinful 4 года назад +2

    அருமை... மன அமைதி தரும் பாடல்...
    அருட் பெரும் ஜோதி
    அருட் பெரும் ஜோதி

  • @shanthiarumugam7076
    @shanthiarumugam7076 9 дней назад

    Devotional

  • @cinnappasonssilksredemetor7784
    @cinnappasonssilksredemetor7784 3 года назад +1

    அருமை அருமை

  • @madurasawmimadamperambur9911
    @madurasawmimadamperambur9911 3 года назад +2

    மனதை உருக்கும் பாடல்.🙏

  • @singaramtheerthan7323
    @singaramtheerthan7323 4 года назад +2

    அருமை

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 9 месяцев назад +1

    Om.n❤

  • @kavinathankavinathan2413
    @kavinathankavinathan2413 8 месяцев назад

    Arl peru jothi arul perum jothi thanipperuggarunai arupperujothi ella uyirukalum enputru valka

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @devayani6114
    @devayani6114 3 года назад +3

    அண்ணா திருமந்திரம்,தேவாரம்,திருவாசகமும் இந்த வலையோலியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿

  • @manushimenon2615
    @manushimenon2615 4 года назад +1

    😍😍😍

  • @shanthia2684
    @shanthia2684 3 года назад

    This song starts from 3335 under d heading முறையீடு

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Год назад

    🕉️🦚🙏🙏🙏🙏🪔