மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Hi Doctor, Can you please upload a video for people's to come out from diabetes depression. I am facing this for last 2 weeks. Struggling to accept. I am 35. I don't have kids. How am I going to live life as everyone :-(
Helo sir enaku mri report la partial tear nu iruku arsthscop surgery pannirukkanga vera javu vaichirupangala illa athe javu irukkuma sir vera javu vaicha palaya mathiri irukuma sir scrow yethum vaikula sir rendu sidum hols mathiri pannirukanga sir thirumbum surgery pandra mathiri irukkuma sir explain
ACL TEAR & MEDICAL MENISCUS REPAIR BUCKET HANDLING (POST OPERATION July 15th sir inum free ah non surgical knee mari inum varala normal ah evalavuu naal agum sir
This vedio is really helpful for us.. doctor 🙏 Also I'm having meniscal tear on my knee.i consulted a doctor and he gave medications like (relaxing,mobic capsule and joint care capsule)did we use this tablets while taking protine supplements.. Please give me a clarification sir🙏
Sir please yenaku oru doubt ...epo ACL complete tear abdina... report paakama causes vechi complete tear nu solla mudiuma...appadi erunthal ...enna mathiri activities vechi kandupidupega please sollu ga
Sir tibia fracture agi 1.5 years aprama oru 50 kg weight thukkito steps la normala nadakka mudivuma sir ille life long Weight thukka mudiyadha sir pls reply pannuge yenaku age 21
Sir எனக்கு இரண்டு தோள்பட்டை கை மூட்டுகளும் விலகும் பிரச்சினை உள்ளது. மருத்துவரை சந்தித்து கேட்டதற்கு ஆப்பிரேசன் செய்ய வேண்டும் என்றார். ஆனால் எனக்கு இரண்டு தோள்பட்டை மூட்டுகளிலும் ஆப்பிரேசன் செய்தால் முன்பு போல் தோள்பட்டை செயல்பாடு இருக்காதோ என்ற பயம் இருக்கிறது. நான் என்ன செய்வது என்று நீங்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
Sir enoda husbanduku left side legla jaffu vilagi erukunu sonagana after getting treatment he having leg pain and now he is working please tell any oil for this. And any other ideas
எனக்கு 2017ல் விபத்து ஏற்பட்டது இதனால் ஐந்து வருடங்கள் நடக்க முடியாத நிலை. வலது பக்க muscles spasm அதிகமாக இருக்கிறது இதனால் கன்ட்ரோல் இல்லாமல் இழுக்கிறது அதை குறைக்க முடியாது? அப்படி குறைக்க முடிந்தால் வழிகள் சொல்லுங்கள் please.
வணக்கம் ஐயா,எனக்கு கடந்த வருடம் விபத்துக்குள்ளான பின்பு Acl முற்றிலுமாக சிதிலமடைந்த விட்டதாக மருத்துவர் கூறினார் அதற்கு ஆபரேஷன் பண்ண வேண்டுமென கூறினார்கள் நான் செய்யவில்லை .அதை தவிர வேற என்ன வழி உள்ளது
Enaku knee ligament tear aytu treatment eduthom.during recovery period I felt knee slipping.but after three months athe sari aytuchu.knee slip anale ACL tear nu artham ilaya sir.enaku entha Mari injury ayrunthurukum
Na ramdom ah oru elumbu murivu doctor ah tha patha.they gave me tablets for two to three months.every 10 days once I had to go to hospital for check up.then lot of excercise to bring back my knee to normal position.still i have very little pain if i walk for long distance.then rest edutha sari ya poitum.ungaluku ena mari nu therunja tha i can give my suggestion
சார் வணக்கம் நீங்க சொன்னது போல எனக்கும் முட்டி வலி வருது சார், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றேன் வலி அதிகம் இருப்பதால் MRI scan எடுத்து பார்த்தார்கள் பெரிய அளவில் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் நாளுக்கு நாள் வலி அதிகமாகிக்கொண்டே இருக்குது சார் என்ன பண்ணனும் சார்
சார் வணக்கம் சார் என் பேரு குருமணி சார் ஆறு மாசத்துக்கு முன்னாடி பைக்ல ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு முட்டியில புண் பெருசா இருந்துச்சு சத கட் பண்ணி வச்சிக்கிறாங்க தொடையில மூணு இடத்துல பிளேட்டு வச்சு இருக்காங்க சார் சார் கால் மறக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்ணனும்னா மடக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ்
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Unga hospital address sir
PRP treatment ACL tearku panlama? Permanent solution kidakkuma?
ulnar collateral ligament complete tear In my elbow sir...please give me some suggestion sir
Sir ACL surgery panna how much sir agum
2 lacs
Dr.. வணக்கம். உங்கள் எல்லா வீடியோக்களும் பார்கிறேன்.உங்கள் சேனலுக்கு I am a fan
நீங்க சொல்ற கருத்து எல்லாம் எனக்கு சூப்பரா புரிகிறது ரொம்ப நன்றி இப்போ புதிய லட்சம் நான் பிளேட் வச்சா எப்படி ஃபர்ஸ்ட் நடக்கிறது கீழே
Good evening sir
After ACL tear how much time it takes to walk normally??
Vanakkam sir,payanulla thagavul,nandri
இந்த பிரச்சினைய சரி செய்ய என்ன உணவு வகைகள் உட்கெள்ள வேண்டும்...
Hello doctor sir key Hole Surgery செய்வதற்கு என்ன செலவாகும் please சொல்லுங்க சார்
எனக்கு மூட்டுவலி பிரச்சனை உள்ளது, தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
Hi doctor having osteoarthritis nowadays both leg very painful what to do pls help can't take stairs
Thank you so much sir..🙏🙏🙏 vayathagi viddal intha problems.ellam ethi kollathan vendi.irukirathu..🌷🌷☘️☘️
👍M.Subbu Lakshmi
Advice please sir
தடை ஒட்டப்பந்தயத்தில் ஏற்பட்ட காயத்தால் இப்போது எனது இடது கால் சற்று உள்நோக்கி வளைந்துள்ளது .என்ன பண்ணலாம் டாக்டர்
Excellant explantion very very thanks sir
பயனுள்ள பதிவு
sir for PCL Tear on LEFT KNEE, NO SLIP , INDIAN TOILET SITTING IS PROBLEM any possible to recover without surgery doctor sir
PLEASE REPLY
Hi Doctor,
Can you please upload a video for people's to come out from diabetes depression. I am facing this for last 2 weeks. Struggling to accept. I am 35. I don't have kids. How am I going to live life as everyone :-(
Sir
Chiropractic பற்றி விளக்குங்கள்.
S.pine alignment கையினால் முடியுமா?
Sir neenga entha district 😢
Sir hospital addres please.. enakku 2 years intha pirachana irukku..
What about Grade 2 PCL injury
Kindly talk about maniscus and hyrolonic acid injection in knee. Food to improve that.
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை sciatica பற்றி சொல்லுவாங்க அண்ணா மிக்க நன்றிகள்
👍Sudha Sriram
Sir monkeypox vairus pathi oru video podungga...
Athukanaa precautions sollungga help full awareness ah erukum... Pls sir 🙏🏻
Sir,
Naan oru pvt school teacher.
Samibathil en kneekulla water cyst grow agudhunnu MRI SCAN la therinjadhu. Idhukku enna treatment
When I was sitting I get irritation on my right knee. What could be the reason?
Sir enaku intha problem iruku ithu eppadi sari panrathu
sir iam kannan.sir Acl partal tear operations. pannum poothu vali theriyamal eruka enna seivanga sir .solla mutiungala sir pls
Surgery pannitiya bro
Dr. eanakum intha problem irruku but nan unga kitta thaan treatment varapore bcoz long time problem
Helo sir enaku mri report la partial tear nu iruku arsthscop surgery pannirukkanga vera javu vaichirupangala illa athe javu irukkuma sir vera javu vaicha palaya mathiri irukuma sir scrow yethum vaikula sir rendu sidum hols mathiri pannirukanga sir thirumbum surgery pandra mathiri irukkuma sir explain
Hello Sir:
Im a ACL Repair operation person. i did 2016 repair. but i cant bent my foot. please comment me
Sir plz make video about knock knees.
Na 2years ah ethu nalla pain pblm iruku doctor
Thank you doctor. Very useful information.
👍 Naren Kumar
ACL TEAR & MEDICAL MENISCUS REPAIR BUCKET HANDLING (POST OPERATION July 15th sir inum free ah non surgical knee mari inum varala normal ah evalavuu naal agum sir
Femur bone fractured recovery how many months doctor
Acl surgery பண்ணி முடித்த பிறகு 2 மாதம் கழித்து hospital ஆலோசனைக்கு போனால் mri scan எடுத்து பார்க்கனுமா
Evlo nall rest edukanum appuram evlo nallku apuram play pannanum doctor
Sir shoulder dislocation pathi vedio podunga...
Sir plastic surgery apram sallam varuthu athugu enna pannalam sir
Erode any visiting hospital? sir
Sir send more videos about Acl
Sir enaku cartilage la 6×10mm size kaayam irrukku nu solitaanga..idhukku solution solunga sir ...plzzz
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.....
👍 A.Thajmila
Doctor enakku udambellam ore veekkam athu vaatha neerendru solranga ,kaal ore veekkam ,ippo mootuvali vera ,irunthuttu elumba mudiyalai ,maranavali doctor ridam ponen neer katttunu sonnango,one week mathirai thanthu irukkango, doctor please 🙏 enakku neer kattu kunamaga enna pannalam, veekkam irukkumpothu moochi prachanai vera irukku, please 🙏 doctor vilakkam tharungal, please 🙏 doctor please 🙏
Sir enaku acl surgery panni 2 months aachu enaku kodachal irunthute iruku muttila...athuku ena pannanum sir
Weight gain video podunga dr
Thank you so much sir tips special Kabaddi player very important 🙏❤️
👍arjunanarjun
Please talk about the treatment of Clubfoot babies...
Operation complete agi 7th week starting achu walk pannum pothu thangi thangi nadakara polaye iruku sir any problem
Sir yenakkum intha pirachanai irrukku
MRI scan report complete ACL tear descrided
This vedio is really helpful for us.. doctor 🙏
Also I'm having meniscal tear on my knee.i consulted a doctor and he gave medications like (relaxing,mobic capsule and joint care capsule)did we use this tablets while taking protine supplements..
Please give me a clarification sir🙏
Also I have already try to text u in Instagram sir..
அருமையான தேவையான பதிவு மிக்க நன்றிகள் கண்ணா
👍 Bala Amberajan
Useful Information❤
👍azhammuhamadh
Eruindu muttiyum searum adathula vllikudhu sir kuzhimari erukara adathula vallikudhu romba. But nadakalam mudiyathu. Cila time vallikudhu. Potato lam sapta romba vallikudhu
sir waiting for conversation series
romba naal aachu sir
Sir please yenaku oru doubt ...epo ACL complete tear abdina... report paakama causes vechi complete tear nu solla mudiuma...appadi erunthal ...enna mathiri activities vechi kandupidupega please sollu ga
Useful information sir 👍 🙏
👍mohammedmubasheer
Sir hla b27 patri sollunga
I had screwed with my knee can I take MRI scan
Multiple ligament injury sports injury sollunga
Good advice Dr.Ashwin
👍Indira Kandiah
Sir tibia fracture agi 1.5 years aprama oru 50 kg weight thukkito steps la normala nadakka mudivuma sir ille life long Weight thukka mudiyadha sir pls reply pannuge yenaku age 21
Sir எனக்கு இரண்டு தோள்பட்டை கை மூட்டுகளும் விலகும் பிரச்சினை உள்ளது. மருத்துவரை சந்தித்து கேட்டதற்கு ஆப்பிரேசன் செய்ய வேண்டும் என்றார். ஆனால் எனக்கு இரண்டு தோள்பட்டை மூட்டுகளிலும் ஆப்பிரேசன் செய்தால் முன்பு போல் தோள்பட்டை செயல்பாடு இருக்காதோ என்ற பயம் இருக்கிறது. நான் என்ன செய்வது என்று நீங்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
Dr velumani vadapalani chennai puttur kattu niranthara theervu paarunga
Radha sister enakum right hand agiduchi.. 31 yrs..Mom of 2kids . Puthur kattu vedios pathu iruken.. Avanga fix panranga avlothan kamikranga.. Confusion ah iruku vittu pona mootai operation moolam javvai stich seithu ottavaipathu permanent ah??Kattu potal otti kolluma?? Enaku enna doubt na bone kattu potal koodidum. Joint la illatha middle la ulla javvu koodidum. But joint la ulla grip ah elumba pudichirka javvu kooduma kattu potal
நீங்க எனத ஊரு சர் எனக்கும் அந்த பிராச்சனை இருக்கு
Sir yenakku acl surgery panni 11 weeks akuthunga natunthuttu irukken sir mutti Paina irukku why reason sir
ACL exercise video sir
எங்க அப்பாக்கு தொடை கால் வலி நடக்கமுடியல சார் சிகிச்சை எடுத்தா சரியாகிடுமா சார்.. வயது 52 சார்
Operation panniyum marubadi andha problem iruku doctor... Enna panradhu nu sollunga pls
Ippo epdi bro irukku ungalukku
Enga appa ku operation panni 7 months aachu innum nadakka mudiyala . Neega nadakka evlo months aachu
Vericose ku treatment slunga sir plssss
Sir good evening can u expain about lumbar disc prolapse..whether it will be cured only by operation?pls explain
Dr ennaku rendu knee la um irukka legment tare agi irukku... So adikadi leg sulukki nadakka mudiyama poguthu... Romba kastama irukku Dr... Ithuku ethavathu remidies irukka?
Chennai la ACL injury ku operation enka panrathu and low cost
Plz explain
Sir enoda husbanduku left side legla jaffu vilagi erukunu sonagana after getting treatment he having leg pain and now he is working please tell any oil for this. And any other ideas
Mutti ah safe ah vachuka ena sapadanum doctor??
Sir uric acid enakku irukku fasta cler aga tablet refer panna mudiyuma
எனக்கு 2017ல் விபத்து ஏற்பட்டது இதனால் ஐந்து வருடங்கள் நடக்க முடியாத நிலை. வலது பக்க muscles spasm அதிகமாக இருக்கிறது இதனால் கன்ட்ரோல் இல்லாமல் இழுக்கிறது அதை குறைக்க முடியாது? அப்படி குறைக்க முடிந்தால் வழிகள் சொல்லுங்கள் please.
நீங்க எந்த ஊர் சார்
Sir எழும்பு எந்த பிரச்சனையும் இல்லனு sollitanga சார் ஆனாலும் ennala oda முடில sir
How to improve Blood cells
Sir
வணக்கம் ஐயா,எனக்கு கடந்த வருடம் விபத்துக்குள்ளான பின்பு Acl முற்றிலுமாக சிதிலமடைந்த விட்டதாக மருத்துவர் கூறினார் அதற்கு ஆபரேஷன் பண்ண வேண்டுமென கூறினார்கள் நான் செய்யவில்லை .அதை தவிர வேற என்ன வழி உள்ளது
Contact Edamanaassery spine hospital in Coimbatore
Good evening Dr sir
Happy Deepavalli Wishes Dr sir
👍Cinema Times
Sir I want to see you. Send me ur address and phone number. Thank u.
Ennaku ligament tear in heel(leg). I'm using ankle binder. Pls tell me Doctor. How many months will taken to recover
Ipo yepdi iruku ?cure aageeruchaa?
@@maaridon8536cure adichi but over strain pana pain varum. Thank u for ur concern
Natural medicine por
Advice Congratulations 10M subscribers DR
👍Vj Tamilan
தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது சரியாக எத்தனை மாதம் ஆகும்
Nowadays 2 or 3 doctors opinion matters as there is difference in findings.
How can a doctor confuse between meniscus and knee bone alignment issue due to ageing
Enaku knee ligament tear aytu treatment eduthom.during recovery period I felt knee slipping.but after three months athe sari aytuchu.knee slip anale ACL tear nu artham ilaya sir.enaku entha Mari injury ayrunthurukum
Yenga treatment yeduthinga? Pls sollunga
Na ramdom ah oru elumbu murivu doctor ah tha patha.they gave me tablets for two to three months.every 10 days once I had to go to hospital for check up.then lot of excercise to bring back my knee to normal position.still i have very little pain if i walk for long distance.then rest edutha sari ya poitum.ungaluku ena mari nu therunja tha i can give my suggestion
@@mohankumar-jg4ch yennoda brother ku முட்டி ஜவ்வு புண் solli irukkaaanga 3years tablet yedukraaanga but sari aaagala romba kasta padranga
@@mohankumar-jg4ch yennoda brother ku முட்டில ஜவ்வு புண் solli irukkaaanga 3years tablet yedukraaanga but sari aaagala romba kasta padranga
சார் வணக்கம்
நீங்க சொன்னது போல எனக்கும் முட்டி வலி வருது சார், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றேன் வலி அதிகம் இருப்பதால் MRI scan எடுத்து பார்த்தார்கள் பெரிய அளவில் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் நாளுக்கு நாள் வலி அதிகமாகிக்கொண்டே இருக்குது சார் என்ன பண்ணனும் சார்
Excellent explanations dr about ACL tear ...management and symptoms ...
👍 Dr.VIGNESH KUMAR
சார் எனக்கு ரெண்டு கால்களிலும் உள் பக்கம் தான் சார் வலிக்குது உக்காந்து எழுந்திரிக்க முடியல சார் மற்ற படி ஒன்னும் தெரியல
Super🙏🙏
👍 DhayalanDhayalan
Sir neenga sollura madiri ennaku iruku
சார்... எனக்கு லெக்கமென்ட் பிராபலம் இருக்கு..... மருத்துவக் காப்பீடு உங்க மருத்துவமனை ல இருக்கா சார்..... விளக்கமாக சொல்லுங்க....
Super sir
👍dharani doss
இது போன்று என் நண்பருக்கும் நடந்துள்ளது
இப்போது கால் மரத்தும்
சிலிர்த்தும் போகின்றதாம்
இதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா டாங
sir pcl ligament damage treatment sollunga ..........
Plz explain to AFTER ACL FULL THICKNESS TEAR WITHOU SURGERY leg muscles lossing problem
பாதி கிழிஞ்சிருக்கு சார் என்ன செய்ரது
சார் வணக்கம் சார் என் பேரு குருமணி சார் ஆறு மாசத்துக்கு முன்னாடி பைக்ல ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு முட்டியில புண் பெருசா இருந்துச்சு சத கட் பண்ணி வச்சிக்கிறாங்க தொடையில மூணு இடத்துல பிளேட்டு வச்சு இருக்காங்க சார் சார் கால் மறக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்ணனும்னா மடக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ்
நல்ல பதிவு சார்