மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம் Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
எங்கள் Dr.Aswin Sir இருக்கும் வரை எத்உதுயரமும் இல்லைசரியான தருணத்தில் அழகான கருத்துக்கள் மூலம் அக்கறையுடன் வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி Dr. Thanks s lot you are Gifted by this Generation people.
இனிய வணக்கம் சார் சுகமே சூழ்க மிகவும் மிகவும் அருமை எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு வேளைக்கு நடுவில் கூட இவ்வளவு அழகாக புரியும் படி மனதில் ஆழமாக பதிய வைக்கும் உங்களுக்கு எப்போதும் நன்றிகள் நன்றிகள் சார்
நீங்க சொன்னதெல்லாம் உண்மையான வளர்ப்பு திட்டத்தை இதுக்கப்புறம் வந்தது என அடிக்கடி உங்களோட நீங்க எங்க பிடிச்சு கொடுக்கிற பார்ப்பேன் ஆனாலும் நான் முயற்சி பண்றேன் இப்ப சொன்னதுக்காக நான் முயற்சி பண்றேன் ஆனா இதுக்கு அப்புறம் நான் முயற்சி பண்றேன் எண்ணையில் இருந்து நான் முயற்சி பண்றேன் சீக்கிரம் தூங்கியாச்சா மன்னிக்கவும் எனக்கு எழுந்த படி எழுந்தது தெரியாது படிக்க தான் தெரியும் சில நேரம் சில எழுத்து எனக்கு புரியாது அதனால தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க
Yes sir sleep plays the important role to lead happy life having healthy sleep leads to become more efficient in decision making and in job. Wish you happy doctor's day sir
Thank u for bringing her speak over her strengths ... When I just knew about bhramakumaris had given similar strength to our new president Madam Dhrobathi ... I wanted to understand what is the real light inside bhramakumaris guidance She put it in very clear in short ... I immediately went to center near me after listen this video Thanks doctor and Mrs.sedhuraman
Thank you so much doctor ☺️ ungaloda videos paathu neraya lifestyle changes kondu vandu iruken.. enoda health overall improve aagaradu feel pana mudiyudu... Requesting you to put video on thyroid and hormonal imbalance
Sir நான் சவூதி அரேபியாவில் பணிபுரிகிறேன். இப்போது நான் இங்கு வந்து 8 மாத காலமாகிவிட்டது எனது தூக்க நேரம் தினமும் மாறுபடும் இருந்தும் என்னால் தூங்க முடியவில்லை தொலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு கூட நான் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் மனம் எதையோ நினைத்துக் கொண்டிருக்கின்றது ஏதோ ஒரு சிந்தனைக்குள் நான் அடிக்கடி செல்கின்றேன் அதைத் தவிர்ப்பதற்காக நான் எத்தனையோ முறை முயற்சி செய்து இருக்கின்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. இப்போதெல்லாம் இரவு வந்தாலே பயமாக இருக்கிறது. தூங்காமல் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு....
Sir na garment export company la work pandren veetuku night 8 manikku varuven veetu velai ellam mudichu tu 10 manikku thoongidalam endru ninaippen .annal unga vedio pathittu 11,40 ku than thoonga pogiren . Kalayil 5 manikku unga videos than parkkiren . Unga videos pattrithan company la kooda en friends unga motivational speech pattri ellaridamum pesuven veetla kooda enna ivaroda video vaye parkkiren paithiyama unakku engirargall eyhavatji pathil sollunga sir.nanri🎉🎉🎉
Putting it into practice these rules require meticulous &discipline programming of our mindset, excellent guidance doctor👨⚕ thanks🙏 a lot for the article📰
Thank You so much sir ... I am eagerly waiting for the video for night shift workers as I afraid of it now bcos I am doing night shift and I am not at all able to sleep in the day time ... thank much sir
Hi sir. Your words are really helpful for healthy lifestyle.. Now i am doing exercises regularly.. Please speak about spirulina and it's nutrition benefits. How to use it.
I greatly appreciate your video messages to the masses. Please devote some more time highlighting the ill effects of sleep deprivation. I believe Indians, particularly South Indians do not have an appreciation for the health benefits of good quality sleep. Also please talk about the REM sleep. Unfortunately We associate sleeping with laziness, lack of seriousness in life and being ineffective in everything we do in our lives. தூங்குமூஞ்சி, கும்பகர்ணன் போன்ற derogatory references are not helpful. Once again, my appreciation for all you are doing.
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
bro... how to reduce my sleeping time...😅😅
வணக்கம் Doctor... Doctor I have a doubt.If we reduce sleep using yoga do we still try to sleep at 10pm? Have a good day Doctor...Thanks in advance...
Doctor
Night shift panravanga sleeping practice paththi pesunga please
Waiting for night shift n afternoon to late night shift video Dr
👌doctor
தங்களின் குடும்பம் ஆரோக்கியமாக நலமுடன் வாழ வேண்டி, வாழ்த்துகிறோம்
👍rpkbuvik
உங்களின் ஒவ்வொரு பதிவும் என் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேன் சார் .ஆரோக்கியம் சார்ந்த உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார் ❤
மிகவும் அருமை அண்ணா🙏🙏🙏
நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்க🙏🙏🙏 வளமுடன்🙏🙏🙏
எங்கள் Dr.Aswin Sir இருக்கும் வரை எத்உதுயரமும் இல்லைசரியான தருணத்தில் அழகான கருத்துக்கள் மூலம் அக்கறையுடன் வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி Dr. Thanks s lot you are Gifted by this Generation people.
இனிய வணக்கம் சார் சுகமே சூழ்க மிகவும் மிகவும் அருமை எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு வேளைக்கு நடுவில் கூட இவ்வளவு அழகாக புரியும் படி மனதில் ஆழமாக பதிய வைக்கும் உங்களுக்கு எப்போதும் நன்றிகள் நன்றிகள் சார்
Superb sir
சிரிப்பு ஆனந்த சிரிப்பு இதமான விஷயங்கள் இனிமையான பேச்சு வாழ்க வளமுடன்
அருமை 👌 அருமை 👌 நண்பா 👍 தற்போதைய காலகட்டத்தில் தேவையான ஒரு அற்புதமான அறிவுரை,அக்கறையாக எடுத்துக் கூறிய உங்களுக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏❤️
👍 Raman CTN
Super sir
இனிய ஞாயிறு வணக்கம் Dr.அஸ்வின்.எப்பொழுதுமே நல்ல விஷயங்களை தரும் தங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.
மிகச்சிறந்த நண்பராக எங்கள் மீது அக்கறையோடு நல்ல டிப்ஸ் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீங்க சொன்னதெல்லாம் உண்மையான வளர்ப்பு திட்டத்தை இதுக்கப்புறம் வந்தது என அடிக்கடி உங்களோட நீங்க எங்க பிடிச்சு கொடுக்கிற பார்ப்பேன் ஆனாலும் நான் முயற்சி பண்றேன் இப்ப சொன்னதுக்காக நான் முயற்சி பண்றேன் ஆனா இதுக்கு அப்புறம் நான் முயற்சி பண்றேன் எண்ணையில் இருந்து நான் முயற்சி பண்றேன் சீக்கிரம் தூங்கியாச்சா மன்னிக்கவும் எனக்கு எழுந்த படி எழுந்தது தெரியாது படிக்க தான் தெரியும் சில நேரம் சில எழுத்து எனக்கு புரியாது அதனால தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க
ஒவ்வொரு பதிவும் நடை வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான விஷயங்கள் உள்ளன
அஸ்வின் சார் உங்க பதிவு ரொம்ப பயனுள்ளதாகவும் எனர்ஜியையும் தருகிறது நன்றி 🙏😍
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து உங்களது பதிவுகளை வெளியிடவும்.மிக்க நன்றி
Very true sir meeting not attend nambavelai a mattum paartha pothum I'm aged thank u sir
இரவு வேளை செய்யும் நபர்களுக்கு
உள்ள ஆலோசனைகள் சொல்லுங்கள் சார்🙏🙏
அருமையான பதிவு அருமையான விளக்கம்.மிகவும்நன்றி Dr Ashwin.
மிக மிக பிரயோசமான ஆலோசனை. மிக்க நன்றி.🙏👍
Yes I'm also one of the kind of person that you mentioned, I have already started doing some of the tips you told -- thanks for your kind contents
Am wondering Dr how you speak ,analyzing all fields, too much gd thoughts to life.
Awesome points ...👌👌👌👌
Very very needy alarm for people lyk us Dr. You have still reduced ur weight... lukin very slim in this video. Thanq Dr... God bless
நன்றி டாக்டர்அருமையான கருத்துநான் என்னைஉங்க கருத்துக்களை கேட்டு அதன்படி செய்தால் எனக்குநல்லதுன்னு உணரேன் நன்றி🙏
Yes sir sleep plays the important role to lead happy life having healthy sleep leads to become more efficient in decision making and in job. Wish you happy doctor's day sir
Gurunatha video exactly for me , Nandri thala 🙏🙏🙏
Thank u for bringing her speak over her strengths ... When I just knew about bhramakumaris had given similar strength to our new president Madam Dhrobathi ... I wanted to understand what is the real light inside bhramakumaris guidance
She put it in very clear in short ... I immediately went to center near me after listen this video
Thanks doctor and Mrs.sedhuraman
நான் தினமும் நின்று கொண்டு தான் வேலை செய்கிறேன் சார் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை வரவில்லைதவிக்கிறேன்
Mobile nondathada...
டாக்டர் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளதுமிகவும்நன்றி
Super sir உங்களுடைய ஸ்பீச் மனசுக்கு நிம்மதியா இருக்கு மன அழுத்தம் குறையுது வாழ்க வளமுடன்🙏🙏🙏💐🌹
👍sasikala
@@simtamil hi sir
@@simtamil Thank you dr🙏🥰 நீங்க எவ்வளவு ஜாலியா ஸ்பீச் குடுக்குறீங்க சூப்பர்🌹💐
உங்க போன் நம்பர் குடுங்க உங்ககிட்ட பேசினா மன அழுத்தம் குறையும்
நன்றி டாக்டர், மிகவும் தெளிவாக கூறினீர்கள்
Thank you Dr 😊 gone through the same.. Needful info to self reflect on the lifestyle 🙏
Thank you so much doctor ☺️ ungaloda videos paathu neraya lifestyle changes kondu vandu iruken.. enoda health overall improve aagaradu feel pana mudiyudu... Requesting you to put video on thyroid and hormonal imbalance
தகவல் அனைத்தும் உண்மை...
மிக்க மகிழ்ச்சி ...
👍 Palanisamy Shanmugasundaram
Sir நான் சவூதி அரேபியாவில் பணிபுரிகிறேன். இப்போது நான் இங்கு வந்து 8 மாத காலமாகிவிட்டது எனது தூக்க நேரம் தினமும் மாறுபடும் இருந்தும் என்னால் தூங்க முடியவில்லை தொலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு கூட நான் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் மனம் எதையோ நினைத்துக் கொண்டிருக்கின்றது ஏதோ ஒரு சிந்தனைக்குள் நான் அடிக்கடி செல்கின்றேன் அதைத் தவிர்ப்பதற்காக நான் எத்தனையோ முறை முயற்சி செய்து இருக்கின்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. இப்போதெல்லாம் இரவு வந்தாலே பயமாக இருக்கிறது. தூங்காமல் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு....
Same problem to me naanum Saudi la tha work pandra promise... Ungalukku ipo sari aaiducha..please sollunga.... Last 20 days enaku problem...
வணக்கம் மிக்க நன்றி உங்கள் கருத்து விளக்கம் 👍🏽👍🏽👍🏽👍🏽
very very true sir... There is no place for emotions in corporate / business world which is the reason for all the stress...
Sir nega ramba good very useful tips la solrega unga manasu ramba nalla manasu sir god will alway gives to good thing around sir .....
Sir na garment export company la work pandren veetuku night 8 manikku varuven veetu velai ellam mudichu tu 10 manikku thoongidalam endru ninaippen .annal unga vedio pathittu 11,40 ku than thoonga pogiren . Kalayil 5 manikku unga videos than parkkiren . Unga videos pattrithan company la kooda en friends unga motivational speech pattri ellaridamum pesuven veetla kooda enna ivaroda video vaye parkkiren paithiyama unakku engirargall eyhavatji pathil sollunga sir.nanri🎉🎉🎉
Dr. Ashwin sir good evening sir, your's each speech are all awesome, well positive, relaxation feel got, thanking sir.
Putting it into practice these rules require meticulous &discipline programming of our mindset, excellent guidance doctor👨⚕ thanks🙏 a lot for the article📰
Excellent Dr your talking pattern and advices are so good.
ஐயா நீங்கள் நலமுடன் வாழ வேண்டும். நன்றிகள்.
ashwin sir unga pathìvu unthamanatju
Ur smile is beautiful
Intha kalathil ithu mika pareya piraginai sir allorukkum mukkiya maka tansan 🎉 nanre🎉
What a deep voice!
Hello Doctor- I am working in night shift, eagerly waiting for your next video for night shift workers l
What you said is true, doctor..we have to change our habits for our own sake . Thankyou doctor.
Please talk about lifestyle changes for both male and female night shift IT workers
Thank you Doctor. You remind and motivate often.
👍 manohar Subramaniam
மிக அருமையான கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்..இது எம் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும் Dr..💖💐🙏
👍 Pramila Jay
🙋♀️மிகவும் நலம் ஐயா. 💐🙏🏻
👍kannagikannagi
Great explanation, Dr . Aswin
I love 💘 you
Sir
Seems
Health care
Please life longest This program
Sir
Please
அருமை வாழ்க் வளமுடனும் நலமுடனும்
👍shinychristal
Thanks Doctor.. You have given this video on public interest...
Tq so much sir good message....stay healthy forever ✨
Do post a video for the lifestyle for late night workers , much needed for this generation.
Ko
Thank you sir
Good morning dr excellent message about sleep
My long days doubt I saw your video now I got a answer for my problem.
Thank you so much for your video 🙏🙏🙏🙏🙏
👍lakshmigracy
நன்றி doctor மிகவும் பயனுள்ள வார்த்தைகள்
நன்றி மிகவும் பயனுள்ள வார்த்தை டாக்டர்
👍nirmalafernando
Really you gave good solution what I thought of asking someone. Thank you
Thank you so much my favourite doctor friend ❤
Saraswathi
Good information Dr tq so much 💪
👍 Vishnu Saras
Thank You so much sir ... I am eagerly waiting for the video for night shift workers as I afraid of it now bcos I am doing night shift and I am not at all able to sleep in the day time ... thank much sir
Thankyou, thankyou, thankyou dr for all your precious videos.
Really helpful message
All your advices are true, I realised. Thank you sir
very useful good message kanna Thank you .
I follow these and amazing results 😇
👍 SriKarthi
Hi sir. Your words are really helpful for healthy lifestyle.. Now i am doing exercises regularly.. Please speak about spirulina and it's nutrition benefits. How to use it.
💯 i ill acept for you. Iam proud of you ...
.nice...speech.......reyaly grate....
Sir
Beautiful explanation thank you so much Dr Ashwin 👍
👍 Janaki Viswanathan
Your advices are very useful Dr. 🤗
Good morning ....thankyou
Thanks a lot sir.
I have this problem. I'll try to get rid of it
மிக்க நன்றி சார் மிகவும் அருமை 👍
👍rizwanabegum
Thanks for the msg🙏🏼Doctor
Thank you Dr Ashwin Vijay. Life saving & changing valuable videos. Loads of heartfelt thanks
5
Thank you Doctor for your useful information 🙏🏻🙏🏻
👍 Meena Raghavan
Dr anna sollurathu happy 😁😊 thank you anna
Super cute sir 🙂 Happy
Thank you so much sir. Your videos are awesome. This video is really an eyeopener.
Very useful information for all....thanks
👍dhanasekarsekar
Kindly put video for nerves strengthen and how to avoid sleep while studying.
Sir nan unga video neraiya partha very valuable speech sir thanks all lot sir 🤝🌹💓👌
👍ezhilammu
Hi Dr anna, God bless you always.
Tq so much for your kind information about health.
👍 Vijeyalechumy Muthu
நன்றிகள் 🙏🙏
Beautiful tips Doctor
It's super understanding about people
Hi sir its really wonderful message for all. Thank you so much sir. Vaxhgavalamudan sir🙏🙏
Very good and useful talk Bro.. Thank you so much
I greatly appreciate your video messages to the masses. Please devote some more time highlighting the ill effects of sleep deprivation.
I believe Indians, particularly South Indians do not have an appreciation for the health benefits of good quality sleep. Also please talk about the REM sleep.
Unfortunately We associate sleeping with laziness, lack of seriousness in life and being ineffective in everything we do in our lives.
தூங்குமூஞ்சி, கும்பகர்ணன் போன்ற derogatory references are not helpful.
Once again, my appreciation for all you are doing.
நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர்
👍brindharaji
Super doctor now stress free
Thank you Dr.good tips🙏
அற்புதமான பதிவு நன்றி
👍 Ingersoll senthil Tk
Thank you doctor..very useful explanation..
Very very useful to all of us thanks sir
Dear doctor, how to avoid work anxiety during sleep time? Please advice
God bless you Doctor 💐
Excellent advice.