கல்லெழும் விதை | யூமா வாசுகி, ஜெயமோகன் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 28

  • @bharathyg
    @bharathyg Год назад +1

    மீண்டும் இன்று ஒரு முறை ஆசிரியரின் இந்த உரையை கேட்டேன் மகிழ்ச்சி நிறைவு❤

  • @Magizhchi-Prabakaran.
    @Magizhchi-Prabakaran. 2 года назад +3

    மிகப்பெரிய வெளிச்சத்தை அளித்தார்...
    ஐயா ஜெயமோகன் அவர்கள்,,,
    ஒளிப்பதிவு கேமராமேன் நுணுக்கமாக அனைத்தையும் படம் பிடித்திருக்கிறார்...
    வெகு சிறப்பு,,,
    (குக்கூ)( தன்னறம் நூல்வெளி) வாழ்க....!!!

  • @subbu279
    @subbu279 3 года назад +2

    பிரமாதம். ஜெயமோகன் அவர்களின் அற்புதமான உரை. நெஞ்சம் தொட்டது. வழிகாட்டும் தீபமாய் துலங்குகிறது உரை. அதை காட்சிப் படுத்திய விதமும் எடிட்டிங்கும், ஒளி ஒலி சேர்ப்பும் அற்புதம். வாழ்க, தும்பி/குக்கூ/தன்னறம்

  • @muthuvenkat6110
    @muthuvenkat6110 3 года назад +6

    மனதுக்கு ரொம்ப நிறைவான நிகழ்வு. அந்த இடமும், மனிதர்களும் அவ்வளவு மகிழ்வாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. குழந்தைகளின் குரும்புகள், பெரியவர்களின் சிரிப்பு என அழகாக எடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர்ககும், இந்த நிகழ்வுக்காக உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நண்றிகளும் அன்பும்☘️🌺💐🌷🌹🌸🌸☘️🌺💐

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 3 года назад +3

    படபிடிப்பு அருமை நுட்பமான பார்வை

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 3 года назад +6

    Excellent speech The graph of the Jayamohan is always moving forward. I have no words to express my pleasure.

  • @manim9447
    @manim9447 Год назад

    Very excellent speech

  • @aruncandoanythingg
    @aruncandoanythingg 3 года назад +4

    இரண்டு நாட்களாக இந்த கல்லரங்கை தயார்செய்து ஒளியூட்டி, உயிர்பித்த அத்தனை உறவுகளின் பங்களிப்பையும் நினைத்து பார்க்கிறேன்..
    எக்காலத்திற்குமான சொல் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பகிரபட்டது.
    அருட்தருணத்தை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து காட்சிபடுத்திய வினோத் அண்ணா, குமரன் அண்ணா, வெங்கட் அண்ணா, மற்றும் குழுவினர்க்கு நன்றி.‌.

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 3 года назад +2

    ஆன்மாவை தொடும் உரை. 🌹

  • @s.thiyagaraja6
    @s.thiyagaraja6 3 года назад +2

    மிகச் சிறப்பான உரை.கருத்தியல் வாதத்திற்கும் இலட்சிய வாதத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.

  • @stalinb8838
    @stalinb8838 3 года назад +7

    மிக ஜீவனான காணொளி...நிகழ்வில் இருந்த தருணத்தை மீண்டும் அப்படியே கொடுக்கிறது. யூமா அண்ணனின் கனிவான பேச்சும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மகத்தான இந்த உரை லட்சியவாதம் நோக்கி நம்மை கைப்பிடித்து அழைத்து செல்லும்...
    மனமார்ந்த நன்றிகள்...

  • @rajesh5279
    @rajesh5279 2 года назад +1

    சற்று முன்னே படித்து முடித்தேன் - முக்கியமாக பெற்றோர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்

  • @rajamorningstar7385
    @rajamorningstar7385 Год назад

    வாழ்க்கை வெல்வதற்காக அல்ல,
    வாழ்வதற்காக வே இன்னும் சிறப்புடன் ❗

  • @rajithav4457
    @rajithav4457 3 года назад +2

    அருமை சார் 🙏வாழ்க வளமுடன் 💐

  • @revathirajendran8189
    @revathirajendran8189 3 года назад +6

    "Literature is the safe and traditional vehicle through which we learn about the world and pass on value from one generation to the next. Books save lives.-Laurie Anderson
    கல்லெழும் விதை❤️❤️ special thanks for all reader present at the event on this day.🙏

  • @nagarajank2299
    @nagarajank2299 3 года назад +1

    மகிழ்ச்சி

  • @rinubuhari9887
    @rinubuhari9887 2 года назад +1

    ஜெயமோகனின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 💯

  • @prdawa
    @prdawa 2 года назад

    Translated version please? I am interested in this conversation.

  • @apzerkhan1071
    @apzerkhan1071 5 месяцев назад

    46:07

  • @Trotskym
    @Trotskym Год назад

    Arivu arivu mattum

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 3 года назад +1

    My humble request to Cameraman and Editor. Please don't do another video, Let this be ur last video. முடியல😢

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 3 года назад +4

    கல்யாண வீட்டுக்கு Video Recording மாதிரி இருக்கு. பேச்சாளர் பேசும்போது அவரை மட்டும் காட்டுங்க. Irritating Video

  • @venkatpandi7749
    @venkatpandi7749 2 года назад

    சங்கி

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 2 года назад

    புழ.ெவன..இ௫த்தல்...
    ேபாதி..மரம்மாகும்மா...

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 2 года назад

    ேடய்..௭ங்களுக்கு..வந்தால்...
    து.ேவசம்...பிற்ப்ேபாக்கு..
    ௨னக்கு..வந்தால்... அகச்சிற்றம்.